Vaithegi Kaathirunthaal Movie | Audio Jukebox | Vijayakanth | Revathi | Tamil | Ilaiyaraaja Official

  Рет қаралды 4,453,056

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Listen to all the songs from the movie Vaithegi Kaathirunthaal (1984) only on Ilaiyaraaja Official.
Song:
00:00 - Raasathi Unnai
04:21 - Kaathirunthu
08:41 - Azhagu Malar
14:11 - Megam Karukaiyile
18:36 - Indraikku En Intha
23:!8 - Raasave Unnai
Song: Raasathi Unnai
Singer: P. Jayachandran
Lyrics: Vaali
Song: Kaathirunthu
Singer: P. Jayachandran
Lyrics: Vaali
Song: Azhagu Malar
Singers: S. Janaki, TS. Raghavendra
Lyrics: Vaali
Song: Megam Karukaiyile
Singer: P. Jayachandran
Lyrics: Vaali
Song: Indraikku En Intha
Singers: P. Jayachandran, Vani Jairam
Lyrics: Gangai Amaran
Song: Raasave Unnai
Singer: P.Susheela
Lyrics: Vaali
Cast: Vijayakanth, Revathi, Goundamani, Senthil
Director: R. Sundarrajan
Music Director: Ilaiyaraaja
Production Company: Appu Movies
Listen to #VaidehiKathirunthal Movie Songs now available on:
ITunes ► apple.co/3ABFhbm
Spotify ► spoti.fi/3yPAjHJ
JioSaavn ► bit.ly/3xIulqE
Gaana ► bit.ly/3m387O0
Hungama ► bit.ly/37NBsDC
Amazon Music ► amzn.to/3iNfRS1
Resso ► m.resso.app/ZSJWxjLhg/
For more updates:
Subscribe to: / @ilaiyaraajaofficial
Like Us: Ilaiyaraaja?...
Follow Us on: plus.google.com/u/3/112239832...
#Rasathiunna #Vijayakanthhits #Ilayarajahits

Пікірлер: 599
@sahanaspecialsaha3821
@sahanaspecialsaha3821 3 жыл бұрын
ராஜாவே உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
@user-zn9br9mq1q
@user-zn9br9mq1q Ай бұрын
கேப்டன் விஜயகாந்த் சார் ஓட எல்லா படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும், இருந்தாலும் இந்த வைதேகி காந்திருந்தாள் படம் எனக்கு உயிர் அதில் வரக்கூடிய எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும், அணைத்து பாடல்களும் அருமை அருமை இனி கேப்டன் போல ஒரு நல்ல மனிதரை எங்கு தேடினாலும் கிடைக்க போவதில்லை,😢😢😢😢❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ கேப்டன் அப்பா 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@KaruppuSamy-ln8rd
@KaruppuSamy-ln8rd Сағат бұрын
பழனி, கருப்புச்சாமி, மகேஸ்டெய்லர், சூப்பர், எனக்கு, பிடித்த, பாடல்❤❤❤❤
@satheeskumar7099
@satheeskumar7099 4 жыл бұрын
Yen Ipa iruka music directors songs oru thadavai ku Mela keka mudiyala but intha song 1000 times ku mela keten but inum new song mathiri iruku. Ungala mathiri computer, digital ethuvume Ithula ilaiye.... Natural la iruku.
@sayyedmohd2795
@sayyedmohd2795 3 жыл бұрын
Mohdsayyed
@sayyedmohd2795
@sayyedmohd2795 3 жыл бұрын
Sayyedali
@revathiprabakaran5019
@revathiprabakaran5019 3 жыл бұрын
Enakurobaromba pidicha padal marakamudiatha isai intrumentrum
@n.v.v.vworld5654
@n.v.v.vworld5654 3 жыл бұрын
வைதேகி காந்திருந்தாள் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமையோ அருமை. இனிமையோ இனிமை. ஜெயசந்திரன் குரலில் காதில் தேனே வந்து பாய்கிறது. அதிலும் ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு பாடலும்.இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே என்ற பாடலும்.சோகமான பாடல் காந்திருந்து காந்திருந்து காலங்கள் பாடலும்.சோகத்தை அப்படியே எடுத்து கரும்பாலையில் கரும்பாக எங்கள் மனதை அப்படியே இதயத்தை கசக்கி பிழிந்து சாறு எடுத்து காதில் தேனாக பாய்கிறது.அழகு மலர் ஆட பாடலில் வரும் பாடல் வரிகள் கர்னாடக இசையை சேர்த்தும். இதன் வரிகள் அனைத்தும் வைரம். ரேவதி ஆடல் அபாரம். கோவிலில் படமாக்கியது அருமை.இவை அனைத்தையும் விட இளையராஜாவின் இசை யில் பாடல்கள் ஒவ்வொன்றும் இனிமையோ இனிமை. இளையராஜா சார் நீடுழி வாழ்க வளமுடன்.வாழ்க நலமுடன்.
@ranganathank7808
@ranganathank7808 Жыл бұрын
k .R
@shumuganathan693
@shumuganathan693 4 жыл бұрын
"இசையே பல்கலைகழகமென்றால் இவரது பாடல்களே பாடங்கள்" "இசையே கோவிலென்றால் இவரே தெய்வம்."
@ponarunachalarajramasamy3101
@ponarunachalarajramasamy3101 4 жыл бұрын
உண்மை
@prabhukarthick439
@prabhukarthick439 2 жыл бұрын
உண்மை தல
@krishnans4450
@krishnans4450 2 жыл бұрын
krishnan.s
@vasanthivasanthi8816
@vasanthivasanthi8816 Жыл бұрын
It's true bro, raja sir music is my breath air
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o 2 жыл бұрын
காலங்களில் வசந்தம் இந்த படத்தின் பாடல்கள்
@renyayline9880
@renyayline9880 3 жыл бұрын
എന്റെ സ്‌കൂൾ കാലത്തു നാട്ടിൽ എല്ലാ പരിപാടിക്കും ഈ സിനിമയുടെ പാട്ടിന്റെ കസറ്റ് ഉറപ്പായും ഉണ്ടാകും. അന്നും ഇന്നും സൂപ്പർഹിറ്റ് ...........
@sankaranvaradaraj4801
@sankaranvaradaraj4801 2 жыл бұрын
Pp
@kavyadhanasekaran
@kavyadhanasekaran Күн бұрын
Mg
@alpvlogs3432
@alpvlogs3432 3 жыл бұрын
20 21 ൽ ഈ പാട്ട് കേൾക്കുന്ന മല്ലൂസ് ! ഇവിടെ കമോൺ👍
@sukumarmilka6068
@sukumarmilka6068 Ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@RamKumar-gc2pz
@RamKumar-gc2pz 2 жыл бұрын
நீங்க வாழ்ந்த காலத்தில் நானும் இருக்கிறேன் இது என் பெருமை அய்யா 🙏🙏🙏
@umasankarjaya3330
@umasankarjaya3330 Жыл бұрын
Umasankar,jaya
@karthesonthevar8131
@karthesonthevar8131 2 жыл бұрын
Yes.....Raja pride of Thamils and malayalies.
@selvakumarjayadurai9141
@selvakumarjayadurai9141 2 жыл бұрын
தூத்துக்குடி பாலகிருஷ்ணா வில் பார்த்து பாடல் அனைத்தும் சூப்பர் மறக்க முடியாத படம்
@kaviyaak1860
@kaviyaak1860 2 жыл бұрын
گ
@DineshKumar-mm3gy
@DineshKumar-mm3gy 2 жыл бұрын
@@kaviyaak1860 ,
@csatheesc1234
@csatheesc1234 4 жыл бұрын
ഞങ്ങൾ മലയാളത്തുകാർക്കു എന്നും ഒരു ആവേശമായിരുന്നു ഈ സിനിമയിലെ പാട്ടുകളും ഇളയരാജസാറും ഞങ്ങളുടെ ഹൃദയ സംഗീതമായ ജാനകിയമ്മയും
@jijutsamuel2191
@jijutsamuel2191 4 жыл бұрын
ഒപ്പം ജയചന്ദ്രനും
@thamizharasan9291
@thamizharasan9291 2 жыл бұрын
இல்ல புரில
@s.balakrishnan1380
@s.balakrishnan1380 Жыл бұрын
7:55 காதலனின் மன வலியை கூற இதற்க்கு மேல் வார்த்தைகள் இல்லை....
@rahulrahul3977
@rahulrahul3977 9 ай бұрын
Bu❤
@myesubalan4063
@myesubalan4063 4 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை.....
@tamilpaadalhd5491
@tamilpaadalhd5491 2 жыл бұрын
அருமை... உங்கள் இசையில் நாங்கள் நாட்களை நகர்த்துகிறோம்... நன்றி 🙏
@kirubaanand2
@kirubaanand2 3 жыл бұрын
அனைவரும் கேட்க வேண்டிய பதிவு. அடுத்த ஜென்மத்தில் இளையராஜாவின் சமக்காலத்தில் பிறக்கவேண்டும்.
@arunprasath6876
@arunprasath6876 2 жыл бұрын
ஜெயசந்திரன் சார் உங்க வாய்ஸ் சூப்பர்
@chozhann379
@chozhann379 2 жыл бұрын
மேளம் கருக்கயிலே பாடலுக்கான இசை என்ன ஒரு கற்பனை ராஜா சார் !!
@anandhalagarsamy2548
@anandhalagarsamy2548 4 жыл бұрын
படத்தின் பாடல்கள் அவ்வளவு அருமை . இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ வாழ்வில் மறக்கமுடியாத பாடல் .
@lathadurai2731
@lathadurai2731 3 жыл бұрын
Super song😍😍😍😍😍😍💗💗💗💗
@shanthikrishnamoorthy2095
@shanthikrishnamoorthy2095 5 жыл бұрын
இசைஞானியின் பாடல்களுக்காகவே எழுதப்பட்ட கதை. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு முத்துக்கள். அருமை, அழகு, அற்புதம். நன்றி இளையராஜா ஐயா. 💛👌👌👌🙏🙏🙏🙏🌺🌻💐🌹
@palanisamys3222
@palanisamys3222 4 жыл бұрын
yes
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 жыл бұрын
இசை ராஜா அவர்
@angureshu2076
@angureshu2076 3 жыл бұрын
ஒருமுறை ஆதரவு குடுத்தாலும் தமிழன்தான்.
@ramasamy9509
@ramasamy9509 2 жыл бұрын
காத்திருந்து பாடல் மனதை உருக வைக்கும் பாடல்
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 4 жыл бұрын
இசை பேரரசு இசைஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான் (காத்திருந்து கேட்க வேண்டிய பாடல்கள்).
@k.dhanalakshmianda7403
@k.dhanalakshmianda7403 3 жыл бұрын
இசையே உலகம்...
@t.sankaragomathianda4212
@t.sankaragomathianda4212 3 жыл бұрын
இசையே உலகம்.
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 жыл бұрын
@@t.sankaragomathianda4212 தாயே
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 жыл бұрын
@@k.dhanalakshmianda7403 துணைவியே.
@Anjalirams.
@Anjalirams. 3 жыл бұрын
Megam karukkaiyile and Indraikku yen intha aananthame, kekkum pothu manasukkul enna oru inam puriyatha santhosham... no words to express 🧡🧡🧡
@ilayarajailayaraja1974
@ilayarajailayaraja1974 2 жыл бұрын
எத்தனை வருடம் போனாலும் என்றும் மனதில் நீங்கா இடம் பெற்றவர் இசை அரசர் ஐயா இளையராஜா 🙏🏽🙏🏽🙏🏽✨👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍✨✨✨✨✨✨✨✨✨✨✨🚨🙏
@lalubhaskar8287
@lalubhaskar8287 Жыл бұрын
141q
@prashanthj9276
@prashanthj9276 Жыл бұрын
எப்போ கேட்டாலும் சலிகத சோங்🌝
@vidhyam8183
@vidhyam8183 15 күн бұрын
என் மனசு கஷ்ட படும் போதும் எனக்கு ஆறுதல் தரும் பாடல்
@manonmanijaisankar4253
@manonmanijaisankar4253 2 жыл бұрын
Ilayaraja songs remind my father now he is no more
@user-oe7tx4to7q
@user-oe7tx4to7q 9 ай бұрын
ஒவ்வொரு பாடலுக்கும் மா இரண்டு விளம்பரங்கள் ரொம்ப அதிகம்
@VperumalpattiAwc
@VperumalpattiAwc 3 күн бұрын
பாடல் வரிகள் எனக்கு பொருந்தும்
@kaliammalkaliammal4419
@kaliammalkaliammal4419 2 жыл бұрын
அருமையான பாடல் அற்புதம்
@kekraanmekraan
@kekraanmekraan 2 жыл бұрын
அடியேய்
@junaidjunaid9206
@junaidjunaid9206 9 ай бұрын
​@@kekraanmekraanw wwwwwwwww
@rajkumarthavudu9193
@rajkumarthavudu9193 3 жыл бұрын
I like especially megam karukaiyile song luv u raja sir
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 4 жыл бұрын
Ragadevanae...unnaku negar neyaee......saraswathi puthiran....💐💐💐🙏🙏🙏
@Aanmeegamtv
@Aanmeegamtv 8 жыл бұрын
இசை தேவனே கேட்காமலேயே எத்தனை வரங்களை தந்துவிட்டாய் எங்களுக்கு...
@thahirabu7633
@thahirabu7633 6 жыл бұрын
Tea Kadai Bench இ
@thahirabu7633
@thahirabu7633 6 жыл бұрын
@balakrishnanbalakrishnan6227
@balakrishnanbalakrishnan6227 3 жыл бұрын
Arumaiyana pathivu nandri balakrishnan rasiyappan
@sibanasibana8478
@sibanasibana8478 2 жыл бұрын
jb
@anandananandan4563
@anandananandan4563 5 ай бұрын
Ilayaraja sir rasathi song ethamana song super sir❤❤❤❤❤
@karthisannadar6284
@karthisannadar6284 Жыл бұрын
சுப்பர்
@manjumuthu2034
@manjumuthu2034 4 жыл бұрын
இவர் ஒரு நல்ல இசை மனிதர் என்று கூறப்படுகிறது பாடல் சூப்பர் ஹிட் இசை தெய்வம் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🌹🌷🌹🌹🌹🌹🌹கேப்டன் படம் சூப்பர் ஹிட் கேப்டன் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க கேப்டன் அண்ணா 🌷🌷🌷🌷🌹🌹🌹🌹
@shotsking1306
@shotsking1306 4 жыл бұрын
Manju Muthu i
@shotsking1306
@shotsking1306 4 жыл бұрын
Manju Muthu I
@ganeshpadman4844
@ganeshpadman4844 6 ай бұрын
மனதை உருக்கும் ஒரு உன்னதமான உலதக்தரமான இசைக்கோர்வை இசைத்தேன் நமது செவிகளுக்கு 🎉🎉🎉🎉🎉🎉
@tamilarasandd6582
@tamilarasandd6582 3 жыл бұрын
அருமையான பாடல் ஒவ்வொரு பாடலிலும் சூப்பர்
@paulvannanrajadurai9003
@paulvannanrajadurai9003 2 жыл бұрын
Only one Vijayakanth is Real Hero of this film Vaidegi Kaathirunthaal......... Revathy, Kogila, Radha Ravi and Vijayakanth Fair Poornima.. Super Tamil Love Story... All Grace Credited to Captain Vijayakanth only!
@pookoyathangal6496
@pookoyathangal6496 Жыл бұрын
Arumayaana paadalkaludey kaalam kazhinju pochu.ilayaraja sir,Deva sir,viswanadan sir,(s.p.b).romba nastam.pudusu paadalkalellam chinna nimisham nilanilkkum.old songs sweet songs.
@THINEESHNITIN
@THINEESHNITIN 4 жыл бұрын
இந்தப் பாடல் கடந்தக் காலங்களை நினைப்படுத்துகிறது
@chandrachandra3269
@chandrachandra3269 3 жыл бұрын
Nice sings
@raviikanna
@raviikanna Жыл бұрын
Ilaiyaraaja is our sleeping tablet
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 3 жыл бұрын
திரு இளையராசவிடம் பிடித்தது திரு விசுவநாதன் இசை இணைத்து மெல்ல திறந்த கதவு எல்லோரையும் நேகில்ச்சியில்ஆல்திய விசயம்.
@sennam26
@sennam26 4 жыл бұрын
one would experience long lasting haunting experiencing after watching this movie that feel is missing in recent movies .The pathetic flash back of Vijayakanth and Revathi and the climax where Vijayakanth lifeless body will be left to stand with Aruval in his hands as if to show he is guarding the lovers Good writing at that time. Wonderful Songs from Ilayaraja and soulful rendition by Jayachandran and Janaki amma for Azhagu malar ada. Vellasamy character by Vijayakanth would start singing in the night and people in that village use to say "vellasamy pada arambichutan ini kuzhathangai thongiduvanga" similar scenes where kept in movies which came after that like Chinnathambi . Senthil Goundamani comedy "All in All azhguraja" funrolic comedy will live forever and Even Radharavi negative role as vellikizhamai Ramasamy will be admirable Wonderful movie to watch
@balasakthi1070
@balasakthi1070 2 жыл бұрын
தெய்வ இசை
@SyedImran-yl4nf
@SyedImran-yl4nf 2 жыл бұрын
I love you Tamil song very good music and video peaceful and Joy full song Ilayaraja music is good is music Golden memories old is gold
@jayalakshmij8462
@jayalakshmij8462 3 жыл бұрын
Kathirunthu kathirunthu super song
@kavithakiruthika9105
@kavithakiruthika9105 2 жыл бұрын
அருமை👌👌👌👌👌👌
@manonmanijaisankar4253
@manonmanijaisankar4253 2 жыл бұрын
Jayachandiran voice super
@pranavzlife1033
@pranavzlife1033 3 жыл бұрын
We had a milkman Janaki when we stayed in Minparai.. anamalai hills. He used to sing this song everyday when he brought milk in the evenings. Such simple life and life's little joys.. Cannot be regained. What nostalgia
@indhiranipalani9909
@indhiranipalani9909 2 жыл бұрын
Ty tt
@albatrossqueen6042
@albatrossqueen6042 Жыл бұрын
Koi Kk Ili
@albatrossqueen6042
@albatrossqueen6042 Жыл бұрын
@@indhiranipalani9909 I'm I look
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 Жыл бұрын
❤️🙏
@kalilrahmanvoice
@kalilrahmanvoice Жыл бұрын
Megam karukkyile song ilayaraja sir voice🎉amezing
@BC999
@BC999 5 жыл бұрын
WHERE ELSE could you come across a movie like this that was made AFTER the tunes were composed for ALL the songs?! R. Sundarrajan understood the soul behind this album and crafted a good movie JUST FOR these songs! MAESTRO!
@p.muruganpalanisami4389
@p.muruganpalanisami4389 4 жыл бұрын
BC99 the call
@p.muruganpalanisami4389
@p.muruganpalanisami4389 4 жыл бұрын
BC99
@ravip4147
@ravip4147 4 жыл бұрын
சுப்பார் பாடல்
@saravanamageshmagesh5609
@saravanamageshmagesh5609 4 жыл бұрын
Madam, you are omnipresent everywhere.. Your admiration for IR sir is mind-boggling.. I am here for "Azhagu malarada", SJ amma' eternal gem..
@BC999
@BC999 4 жыл бұрын
@@saravanamageshmagesh5609 "omnipresent"?!! LOL. Thank you. Yes, SJ's brilliant rendition and Maestro's extravaganza emotional composition.
@ramasupramaniyans2982
@ramasupramaniyans2982 2 жыл бұрын
Padalgal super
@nselvaraj5246
@nselvaraj5246 2 жыл бұрын
Inimaiyin Inimaiye Ilaya Rasave
@gpurushothamangpurushotham3203
@gpurushothamangpurushotham3203 5 жыл бұрын
இதைப் போல பாடல்கள் கேட்க இன்னும் ஒரு முறை நான் பிறக்க வேண்டும் கடவுளே!!!!!👍
@krishnanpunitha7731
@krishnanpunitha7731 4 жыл бұрын
Good
@lathaanbu4295
@lathaanbu4295 4 жыл бұрын
Unmai
@hariramramasamy3602
@hariramramasamy3602 4 жыл бұрын
Forwarded
@aandevathai3007
@aandevathai3007 2 жыл бұрын
அப்போ சீக்கிரமா போய் சாவு
@Ramesh-rn9lw
@Ramesh-rn9lw 2 жыл бұрын
₹₹1₹1₹1₹₹
@radhikalakshmanan4540
@radhikalakshmanan4540 3 жыл бұрын
Rombanalla eruku sir katpathuku
@kekraanmekraan
@kekraanmekraan 2 жыл бұрын
ஆமா ராதிகா டார்லிங்
@samikshadora699
@samikshadora699 3 жыл бұрын
The great king of the musicians
@rameshraja5405
@rameshraja5405 4 жыл бұрын
நான் பிறந்த வருடம்..... பாடல்..்அருமை....
@mohansupam7640
@mohansupam7640 3 жыл бұрын
Medicine for mind and soul ❤💙💚💛💜💕💓
@madeshmadesh9602
@madeshmadesh9602 Жыл бұрын
Yes ge
@balajias2172
@balajias2172 3 жыл бұрын
R SUNDRAJAN DIRECTOR AND ILAYARAJA AND ALL SINGERS THANKS
@parthiyaan9159
@parthiyaan9159 2 жыл бұрын
Pokisamintamilsongs,thanks to,இளையராஜா
@user-eh7gp4rg5s
@user-eh7gp4rg5s 9 ай бұрын
Janakiammayude athi manoharamaya pattukalil onnu nandhi ellavarkkum
@VinothKumar-ci8fg
@VinothKumar-ci8fg 4 жыл бұрын
Old is gold 🎶
@krishnans4450
@krishnans4450 2 жыл бұрын
krishnan.s
@manonmanijaisankar4253
@manonmanijaisankar4253 2 жыл бұрын
Ofcourse
@muganandhamm3818
@muganandhamm3818 2 жыл бұрын
Super sang ❤️👍
@mohanraja4996
@mohanraja4996 2 жыл бұрын
I do
@rajamani6311
@rajamani6311 2 жыл бұрын
வைதேகி காத்திருந்தாள் பாடல்கள் அனைத்தும் சூப்பர் விஜயகாந்த்துக்கு ஒரு மைல் கல்
@user-dl7zg2gv6o
@user-dl7zg2gv6o 4 жыл бұрын
அருமை இசை தலைவா
@rajendransurya4483
@rajendransurya4483 3 жыл бұрын
Natural sound make feel peaceful
@biju.kannurcv4678
@biju.kannurcv4678 2 жыл бұрын
അടിപൊളി
@balamohan01
@balamohan01 4 жыл бұрын
Music, lyrics the movie period all blends and does something in my mind and heart... there is a happiness created which I cannot express...
@kalaicelvan
@kalaicelvan 3 жыл бұрын
Same brother that has to be felt... poovey sempoovey also creates the nostalgic feel that cant be explained in words
@AbdulSalam-xe3cx
@AbdulSalam-xe3cx 2 жыл бұрын
. R rr r r R r T.
@AbdulSalam-xe3cx
@AbdulSalam-xe3cx 2 жыл бұрын
. R rr r r R r T.
@mahendranc50
@mahendranc50 2 жыл бұрын
@@AbdulSalam-xe3cx ,
@rajasekaranp3337
@rajasekaranp3337 3 жыл бұрын
ஆலிலையோ தொட ஆளில் லையோ🌷
@selvarajunatesh3993
@selvarajunatesh3993 2 жыл бұрын
Old is gold our Mastero ILayaraja sir is ICON for the tunes he has got GODs blessing.
@nitinshi
@nitinshi 4 жыл бұрын
Raja sir there is no word will fulfill your composing a magic mind person,He makes a person to float on his creative really a music magician...love your music sir
@apsamy6194
@apsamy6194 3 жыл бұрын
It.is..true..mr.nitinshinde
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 3 жыл бұрын
🌟 "வைதேகி காத்திருந்தாள்"... படம் பார்க்க அப்பா பணம் கொடுக்காததால் அவரது பர்சிலிருந்து பணத்தை திருடி கொண்டு பக்கத்து வீட்டு கட்டிளம் குமரியை கிளப்பிக்கொண்டு புதுக்கோட்டை சாந்தி திரையரங்கம் சென்றேன். இன்று அப்பாவும் இல்லை கூட்டிச் சென்ற குமரியும் வேறொருவனோடு ஓடிவிட்டாள். சாந்தி திரையரங்கம் இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டது.....இந்த பாடல்கள் மட்டும் இன்றும் என் நெஞ்சில் அலைமோதிக் கொண்டிருக்கிறது.
@radhakrishnanthiruselvi5389
@radhakrishnanthiruselvi5389 3 жыл бұрын
0
@ramsanthosh4668
@ramsanthosh4668 3 жыл бұрын
Good feeling
@captainramesh83
@captainramesh83 3 жыл бұрын
இந்த உலகம் இருக்கும் வரை ராஜாவின் இந்த இசை இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉 கேப்டன் ❤️❤️❤️
@sruthipriyas9145
@sruthipriyas9145 3 жыл бұрын
King of human minds 💝💕
@ilayabharathi9735
@ilayabharathi9735 4 жыл бұрын
I love this song
@NSVINOTHKUMAR
@NSVINOTHKUMAR 9 ай бұрын
1:16
@dineshs2424
@dineshs2424 4 жыл бұрын
I think this song was sung by p.jayachandran a Malayalam singer..He has got a lot of Malayalam melodies in his credit...contemparory of kj yesudas...
@anandananandan4563
@anandananandan4563 5 ай бұрын
Melody song nnoda oooir ❤❤❤ I love sir entha songslla nnnoda yellla kavalium marathu pogum thanks
@viki__vikz9653
@viki__vikz9653 2 жыл бұрын
Super music
@kamatchikumaravel7001
@kamatchikumaravel7001 3 жыл бұрын
Love u raja Sir...no words to say your hard work...god will gave good health and peace to you sir...pray for you.....once again love u so much....👍👍👍👍
@durga.k.vvidos6333
@durga.k.vvidos6333 2 жыл бұрын
🙏സൂപ്പർ സാർ
@rajeshm8989
@rajeshm8989 2 жыл бұрын
Bob is
@mjaicydass1345
@mjaicydass1345 4 жыл бұрын
காலத்தால் அழியாத முத்தான பாடல்கள் ♥️♥️♥️
@rammecht8316
@rammecht8316 3 жыл бұрын
Yes
@ehamparamehaa3893
@ehamparamehaa3893 Жыл бұрын
@@rammecht8316 sqrt7ppppppp7pppggggggg4gggggggggg4gggggggggggggg444444high4gg44highlight44g44high44444gg4gigging4high4gg4high4high44g4giggingg
@SenthilKumar-fg4mp
@SenthilKumar-fg4mp 5 жыл бұрын
இன்னொரு ஜென்மம் வேண்டும் இரைவா இசைமேதயின் பாடல் களை கேட்டு கொண்டே இருக்க
@eniyavaraskavai4040
@eniyavaraskavai4040 Жыл бұрын
அருமை அசத்தல். வாழ்க வளமுடன்
@rajeshs6834
@rajeshs6834 5 жыл бұрын
Amazing music and songs.
@stthalora399
@stthalora399 Жыл бұрын
നിത്യഹരിത പ്രണയ ഗാനങ്ങൾ, ഭാവ ഗായകൻ ജയചന്ദ്രൻ ❤️
@immortalgaming3214
@immortalgaming3214 3 жыл бұрын
yesssss en ithayam valikkirathu o my god I love you eeeeellllaaayaaaraajaaa sirrrrrr
@karnankarnan3546
@karnankarnan3546 Жыл бұрын
Excellent collection
@yuvaan2979
@yuvaan2979 3 жыл бұрын
ഈ പാട്ട് ഇഷ്ടമുള്ള മലയാളികൾ ലൈക്‌ അടിക്കു
@rajaindia6150
@rajaindia6150 6 жыл бұрын
Evergreen songs by our isaignani
@aisyahabdullah4117
@aisyahabdullah4117 5 жыл бұрын
.👍🎤🎶📻🎥🎆🌡️
@SivaSiva-zs9ux
@SivaSiva-zs9ux 2 жыл бұрын
Neenga illena velinadu life enakku ille Raaja sir
@jayskumar7604
@jayskumar7604 4 жыл бұрын
This movies remember my younger school days
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
Illayaraja sir deivaperavi isai god our. Isaikalai thanga bayllaiel. Vaithukapom
@periannanr492
@periannanr492 6 ай бұрын
இதுபோன்ற இனிமையான பாடல்கள் கேட்பது என்பது மிகவும் அரிது lovelly
@ManiKandan-km4rh
@ManiKandan-km4rh 4 жыл бұрын
ரொம்ப எனக்கு இந்த பாடல் புடிச்ச பாடல்
@ManiMaran-jz4do
@ManiMaran-jz4do 4 жыл бұрын
Manimaran. Mcom. Very nice song life full view to me real life
@somux10
@somux10 2 жыл бұрын
@@ManiMaran-jz4do out
@somux10
@somux10 2 жыл бұрын
Koola thanks oliooioi
@somux10
@somux10 2 жыл бұрын
Ooboo opinion opolls unjlook
@somux10
@somux10 2 жыл бұрын
@@ManiMaran-jz4do ionioioopooookojkloimoo
@geethasakthivel8271
@geethasakthivel8271 2 жыл бұрын
I don't know why I am shedding tear......
@vrenganathan7592
@vrenganathan7592 3 жыл бұрын
Yendum Raja Rajathan! Ivarudaiya paddalkal manathukku yeppothum sugamee!! Valka Pallandu!
@gafooralimohammed670
@gafooralimohammed670 2 жыл бұрын
ഞങ്ങളുടെ സ്വന്തം ജയചന്ദ്രൻ ❤️
Chinna Thambi | Audio Jukebox | Prabhu, Khushboo | Ilaiyaraaja Official
34:00
Ilaiyaraaja Official
Рет қаралды 2,7 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 21 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 34 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 32 МЛН
En Asai Machan I Vijayakanth I Revathi I Juke Box
27:57
Music Junction
Рет қаралды 17 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 11 МЛН
Idhaya Kovil | Audio Jukebox | Ilaiyaraaja Official
39:06
Ilaiyaraaja Official
Рет қаралды 1 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 1,4 МЛН
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,5 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 265 М.
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 1,6 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,2 МЛН