No video

Ninaivellam Nithya | Audio Jukebox | Ilaiyaraaja Official

  Рет қаралды 205,547

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 102
@arulkumar7467
@arulkumar7467 2 жыл бұрын
ராஜா சார் உங்களின் இசையை கேட்பதற்காகவே 100 ஆண்டுகள் ஆயுலும் , ஒரு ஆயிரம் ஜனனமும் எடுக்கணும்
@purpleocean8967
@purpleocean8967 2 жыл бұрын
🌟 "நினைவெல்லாம் நித்யா".....இளையராஜா போட்டு கொடுத்த அட்டகாசமான பாடல்களை காட்சிப்படுத்துவதில் ஸ்ரீதர் கோட்டை விட்டிருப்பார். மிக மிக சுமாரான இந்த படத்தை 38 ஆண்டுகளுக்கு பின்னும் ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதற்கு காரணமே இளையராஜாவில் அதி அற்புதமான இசைதான்.
@arshadhnazeerahamed4790
@arshadhnazeerahamed4790 2 жыл бұрын
படம் சுமாரா??? வேற லெவல் படம்.
@valavanchandran8573
@valavanchandran8573 2 жыл бұрын
@@arshadhnazeerahamed4790 Padam failure
@shankarmadhavan3905
@shankarmadhavan3905 Жыл бұрын
அடடா அப்படியா...நான் படம் பார்க்கல
@prrmpillai
@prrmpillai Жыл бұрын
Storyline is very light that's is the reason,can't blame the direction
@ArunRaj-qf1up
@ArunRaj-qf1up Жыл бұрын
Just average story line,Only songs makes the movie super hit.
@eshainfonet8956
@eshainfonet8956 3 жыл бұрын
தோளின் மேலே பாட்டு வேற லெவல் இரண்டாவது சரணத்துக்கு முன்னாடி வர்ற பிஜிஎம் இந்த தலைமுறைக்கானது. எங்க ஆளு அப்பவே தெறிக்க விட்டாச்சி🙌🙌🙌
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 2 жыл бұрын
பாடல் எழுதிய நேரம் இசை அமைத்த நேரம் அட நான் என்ன செய்ய👌 அது ஒரு பொற்காலம் இந்த பாடலின் வரிகளை கேட்ட பிறகு ஒரு தனி சுகம் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁நான் ரோஜாவை தாலாட்டும் நேரத்தில் என் ராஜாவையும் தாலாட்ட வேண்டும்👌👌👌👌👌👌👌👌
@durisamykarthikeyandurisam5892
@durisamykarthikeyandurisam5892 2 жыл бұрын
இந்திய மனிதர்களுக்காக,தம் வாழ்வை ,அர்ப்பணித்து கொண்ட ,இசை தொண்டர் இளையராஜா.இவர் பாதையை பின்பற்றுவோம்.
@sathishkm796
@sathishkm796 4 жыл бұрын
80s laye bass guitaar, drums lam vechu songs compose panna namma ilayaraja'vala mattum tha mudiyum... tamil industry > rest of all india
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
He wrote notes for Bass guitar too in every song,i follow it.
@SureshKumar-nb6zh
@SureshKumar-nb6zh 3 жыл бұрын
படத்தில் அத்தனை பாடல்களும் அருமை
@omimayam7615
@omimayam7615 Жыл бұрын
இளையராஜா சார் நீங்கள் உலக அதிசயங்களில் ஒன்று. உங்களால மட்டும் எப்படி இப்படி பாடல்களை உருவாக்க முடிகிறது.
@asokanp948
@asokanp948 2 жыл бұрын
Innikum then suwaiyanna paddalkal. Endurm Ninaivil illaiyaraja sir songs.
@kk247uk
@kk247uk 3 жыл бұрын
30 வருடங்களுக்கு பின் செல்கிறேன்..... நினைவால் Time travel. அற்புதமான பாட்டு "தோளின் மேலே...."
@arshadhnazeerahamed4790
@arshadhnazeerahamed4790 2 жыл бұрын
வைரமுத்து..பாடல் வரிகள் ஓவ்வென்றும் வைரங்கள்.
@udayakumar1237
@udayakumar1237 Жыл бұрын
My school days song ❤❤❤❤❤❤
@sahanaspecialsaha3821
@sahanaspecialsaha3821 3 жыл бұрын
பனி விழும் மலர்🌺🌻🌹🌷 வனம் உன் பார்வை ஒரு வரம்!! 🙏🙏🙏😭🕊
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 4 жыл бұрын
இசை மாமேதை இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...
@Anjalirams.
@Anjalirams. 3 жыл бұрын
Tholin mele is overshadowed by Pani vizhum and Neethane en.. alas.. whattan energizing composition and beat! Fabulous album for a below average movie. The songs are for the ears and not for cringing visual! Rojavai thalattum tendral.. How is that composition humanly possible... 🥰
@Anjalirams.
@Anjalirams. Жыл бұрын
​@universalmedia1009es, life is unimaginable for me without Maestro's musical bonding. Btw, I am not a sir 😅
@s.gandhiambi9494
@s.gandhiambi9494 10 ай бұрын
இந்த மாதிரி பாட்டு இன்றைய இசை அமைப்பாளர்களால் முடியாது என்பது உண்மை.❤
@jagtce
@jagtce 3 жыл бұрын
This entire album is a master class for the music students...intha padathula oru scene kuda pathathilla..but still we remember this movie only for the songs..Idhellam a human cannot do...
@user-xx2eh2qh7u
@user-xx2eh2qh7u 4 жыл бұрын
🌟 வைரமுத்து & இளையராஜா இணைந்து வழங்கிய சூப்பர் ஹிட் பாடல்கள்.
@erprabhakaran
@erprabhakaran 3 жыл бұрын
Really
@antonyraj5061
@antonyraj5061 2 жыл бұрын
Ilayaraja vin hit tune irku vairamuthu ezhudhiya paadal. Inga vairamuthu ilanaalum indha paatu hit ayirukum aana raaja ilana indha paatu hit ayirukaadhu. So please don't place raaja and vairamuthu in the same platform and discuss
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 6 ай бұрын
வைரமுத்து தமிழனின் பெருமை ​@@antonyraj5061
@sundaresanchelliah981
@sundaresanchelliah981 2 жыл бұрын
Rojavai thalattum thendral ennai thalatiathu.Raja Sir God of music.
@elayarajahbalu
@elayarajahbalu 3 жыл бұрын
Tholin mele.. song... Yellathukum mele.. superb song... This song shall be fit for any generations.. especially first interlude chorus heard to be alike current generation song.. Raja sir.... Love you
@krupajagadish5132
@krupajagadish5132 Жыл бұрын
All the songs r superb, even today i am listening
@jujubiification
@jujubiification 3 жыл бұрын
kanni ponnu song very innovative and so nice. Very raw folk tone by the two legendary singers
@prrmpillai
@prrmpillai Жыл бұрын
👌🏻👌🏻👌🏻
@maduraiula4009
@maduraiula4009 Жыл бұрын
Super
@LakshmiNarayana-qk9zt
@LakshmiNarayana-qk9zt 3 жыл бұрын
Raja sir with Vairamuthu.. legendary combination. 🔥🔥🔥
@sindujanehruji1148
@sindujanehruji1148 3 жыл бұрын
We must not forget to appreciate the wonderful lyrics.. Iru kadhal vizhigalil veesum oligalil pirayum pournami aagum..
@hariharanthannasi3633
@hariharanthannasi3633 2 жыл бұрын
SEMA
@kjagadeesan2776
@kjagadeesan2776 3 жыл бұрын
இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் தேன். கதை மற்றும் திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் அனைத்தும் சற்றும. சுவைக்க இயலாத உப்புக் கடல் நீர்.!.
@user-vk5vv6ld2x
@user-vk5vv6ld2x 8 ай бұрын
இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்த து அவர்களுக்கு இழப்பு இல்லை. எங்கள் மாதிரி இசை ரசிகர்களுக்கு தான் பேரிழப்பு.
@muthukumark5636
@muthukumark5636 2 жыл бұрын
Mastro genius in this field what a man
@kamaruljaman2475
@kamaruljaman2475 5 жыл бұрын
நினைவெல்லாம் இசையா
@SUDMAA
@SUDMAA 3 жыл бұрын
நினைவெல்லாம் SPB 😥
@elayarajahbalu
@elayarajahbalu 3 жыл бұрын
I'm hearing in JBL ear phones... Vera level Bass in 80s itself... RAJADHI RAJA...
@prrmpillai
@prrmpillai Жыл бұрын
I had seen this movie at that time of release in good stereophonic theatre of that time.
@hariharanthannasi3633
@hariharanthannasi3633 2 жыл бұрын
Tholin mele song Raja made some trikcs. Voice and music are completely separate able.
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
If i am correct he is the first Music Director who introduced bass guitar in almost all songs, He wrote notes for Bass guitar too in every song,i love it and follows till date, with out that i cant hear.
@AnnaKwt-qy3ie
@AnnaKwt-qy3ie Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sriram9350
@sriram9350 3 жыл бұрын
Using the same song for romantic and grief moods is something which he did in many films.... how beautifully the tune suits both...only orchestration will be tweaked to suit the mood
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
Magical music director genius
@CHENNAI110
@CHENNAI110 9 жыл бұрын
All songs are excellent particularly my childhood favorite song is Tholin Mele
@ramkirajendiran4640
@ramkirajendiran4640 4 жыл бұрын
Tholin mela wow
@rajka71
@rajka71 4 жыл бұрын
Rojavai Thaalattum Thendral.... Vasanthanggal valthum poluthu unathu kilaiyil poovaven..elaiyuthir kaalam muluthum Magilthu unakku ver aven....
@jagtce
@jagtce Жыл бұрын
fantastic lines bro .. best of IR and Vairamuthu combo lyrcis.. all time fav compostion of Isaignani.. I like it more than pani vizhum song
@srirambookcentre9706
@srirambookcentre9706 4 ай бұрын
Thanks sir
@nkhanremo
@nkhanremo 4 ай бұрын
இசை தாயே எங்களை வாழ்விக்க இசைத்தாயே
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Raja. Sir. And. Karthik. Sir. All. Hits. Super. Hits.🎹🎶🥁🎵🎼🎺🎸👍. 15.8.2021
@sumathim6454
@sumathim6454 3 жыл бұрын
Raja sir is the best
@bernadirudayaanandrn8373
@bernadirudayaanandrn8373 2 жыл бұрын
Mind blowing song our great living legend Raja sir
@mambo5303
@mambo5303 3 жыл бұрын
Thozhin Mela song is the winner 🎉🎉
@muthus7594
@muthus7594 2 жыл бұрын
வைரமுத்துவின் பிளாட்டினம் வரிகள்
@MohanKumar-jy8it
@MohanKumar-jy8it Жыл бұрын
Rojavai thalatum thenral song and thendrale ennai thodu film song pudhiya poovithu poothathu music composition ippo ulla music direct orkalal panna mudiyathu. Excellent music.
@trex4strike
@trex4strike 8 жыл бұрын
Pani Vizhum Malarvanam is great fusion song with some carnatic raga and jazz. Great....
@KS-yk2mh
@KS-yk2mh Жыл бұрын
இளையராஜா அவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்வதே ஒரு பெரிய்ய பெருமை
@sjarumugam4065
@sjarumugam4065 2 жыл бұрын
அருமையான பாடல்கள்
@KS-yk2mh
@KS-yk2mh 4 жыл бұрын
Gems from Shri Ilayaraja’s treasure. தவிர ஶ்ரீபதி பண்டிதாராத்யுல பாலஸுப்ரஹ்மண்யம் (SPB) ஸார், ஜானகி அம்மா…. சும்மா கலக்கியிருக்காங்க 👌🏻👌🏻
@sureshk751
@sureshk751 3 жыл бұрын
Evergreen songs ❤️❤️ Ilayaraja sir music King god bless you sir❤️❤️❤️❤️😘😘
@saravanansanthi3577
@saravanansanthi3577 4 жыл бұрын
Lovely songs. Thanks Raja Sir...
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
Special of special
@131090100
@131090100 7 жыл бұрын
my favorite is neethanea en ponvasantham
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 6 ай бұрын
வைரமுத்து தமிழனின் பொக்கிஷம்
@lakshmanankr3945
@lakshmanankr3945 6 жыл бұрын
Lovely Evergreen songs by Raja sir remains our younger days
@harishbalaji2003
@harishbalaji2003 2 жыл бұрын
Ilayaraja Vairamuthu SPB Combo
@brabakar996
@brabakar996 6 жыл бұрын
semma very nice song. Illyaraja great
@abuthahir9873
@abuthahir9873 4 жыл бұрын
Great songs
@sureshramamoorthy1809
@sureshramamoorthy1809 Жыл бұрын
ரொம்ப நாள் கழித்து, இன்னும் சுவைக்க வைக்கின்றன. MJ, ராஜா மேதைகள், சந்தேகம் இல்லை. வைரமுத்து வரிகள் குறிப்பிட்ட வேண்டியவை.
@arivuazhagan6697
@arivuazhagan6697 8 жыл бұрын
I just love this song so much, I murmur this song for no reason :)
@balamuruganp5240
@balamuruganp5240 4 жыл бұрын
Music god
@angaiyana5955
@angaiyana5955 2 жыл бұрын
RAJA SIR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ossanilmayasanil1350
@ossanilmayasanil1350 3 жыл бұрын
Raja sir❤️❤️❤️🙏
@milanchezhian8446
@milanchezhian8446 9 жыл бұрын
Swamiye Saranam
@karthickraja2730
@karthickraja2730 2 жыл бұрын
My name is nithya 🥰
@ramkumarr1725
@ramkumarr1725 3 жыл бұрын
Listening on premium. Hope you fess up tothe master 🙏👍
@smu9741
@smu9741 Жыл бұрын
Vairamuthu tamilan pokkisam
@1964vmp
@1964vmp 6 жыл бұрын
MELODY
@hamitha7305
@hamitha7305 2 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@rajkumarbalasubramanian9794
@rajkumarbalasubramanian9794 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sundaramoorthy1367
@sundaramoorthy1367 8 жыл бұрын
sunkavi i love this song
@annephilips984
@annephilips984 7 жыл бұрын
old q
@sukidharma7524
@sukidharma7524 2 жыл бұрын
🙏🌧️🏖️💙💚
@sureshcrocking
@sureshcrocking 3 жыл бұрын
disturbing ads in within songs
@premimalar8996
@premimalar8996 Жыл бұрын
😍😍😍😍
@TamilSelvi-kt1ft
@TamilSelvi-kt1ft 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@basheerahamed2751
@basheerahamed2751 2 жыл бұрын
❤❤❤❤❤ GOOD SIR
@k.balajidaksha9887
@k.balajidaksha9887 6 жыл бұрын
🎹🎵👍👌
@ramanathanp2716
@ramanathanp2716 3 жыл бұрын
04:33
@smu9741
@smu9741 Жыл бұрын
Advt ombipola
@kjagadeesan2776
@kjagadeesan2776 3 жыл бұрын
இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் தேன். கதை மற்றும் திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் அனைத்தும் சற்றும. சுவைக்க இயலாத உப்புக் கடல் நீர்.!.
@ashrafmursalin3371
@ashrafmursalin3371 3 жыл бұрын
படம் தோல்வியா சகோ
@kjagadeesan2776
@kjagadeesan2776 3 жыл бұрын
ஆம் சகோ..பழம் பெரும் இயக்குநர் ஸ்ரீதர் மார்கெட் இல்லாத போது எடுத்த படம்...ஜெமினியின் மகள் நாபகியாக நடித்து திரை வாழ்க்கையை முடித்துக் கொண்ட படம்....படம், "பப்படம்' !.
@ashrafmursalin3371
@ashrafmursalin3371 3 жыл бұрын
@@kjagadeesan2776 ok சகோ, அந்த நேரத்துல ஸ்ரீதர் டைரக்ட் பண்ண தென்றலே என்னை தொடு படம் வெற்றிப்படம் தானே சகோ
@balamuruganp5240
@balamuruganp5240 4 жыл бұрын
Music god
Maestro Super Hits of Mohan | Isaignani Ilaiyaraaja 80s Hit Songs - Ilaiyaraaja Official
1:00:30
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 15 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Uthaya Geetham | Audio Jukebox | Ilaiyaraaja Official
32:02
Ilaiyaraaja Official
Рет қаралды 570 М.
ரஹ்மான் இசையில் மண் மணக்கும் பாடல்கள்
1:00:45
Isaignani's Star Hits | Isaignani Ilaiyaraaja | Evergreen Tamil Song
1:20:36
Ilaiyaraaja Official
Рет қаралды 1,8 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН