இசைஞானியின் இரவு கானங்கள் - Volume 1 | Isaignani Ilaiyaraaja | Tamil Hits | Night Melody Songs

  Рет қаралды 3,087,365

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Presenting You the Exotically Handpicked Night Melodies Rendered by our Isaignani Ilaiyaraaja "இசைஞானியின் இரவு கானங்கள்" , Plug-in and feel the vibe...
#NightTimeSongs #IlayarajaHits #IlayarajaMelodies
Click on the timing mentioned below and listen to your favorite songs.
▶️ நிலாவே வா - 00:00:00
▶️ காதலின் தீபம் ஒன்று - 00:04:38
▶️ நிலவு தூங்கும் நேரம் - 00:09:11
▶️ பூவே செம்பூவே - 00:13:51
▶️ ஊரு சனம் தூங்கிருச்சு - 00:19:25
▶️ மாலையில் யாரோ - 00:24:00
▶️ இந்த மான் - 00:29:34
▶️ தேனே தென்பாண்டி - 00:34:16
▶️ தூளியிலே ஆடவந்த - 00:38:53
▶️ இதயம் ஒரு கோவில் - 00:43:32
▶️ கல்யாண தேன் நிலா - 00:49:11
▶️ ஒரு ஜீவன் - 00:53:54
▶️ உன் மனசுல பாட்டு தான் - 00:58:54
▶️ பூங்காற்று திரும்புமா - 01:03:19
Jukebox Details :
Song : Nilaave Vaa
Album : Mouna Ragam
Starring : Mohan, Karthik, Revathi
Singer : S. P. Balasubrahmanyam
Lyrics : Vaali
Song : Kadhalin Deepam Ondru
Album : Thambikku Entha Ooru
Starring : Rajinikanth, Madhavi, Sulakshana
Singer : S. P. Balasubrahmanyam
Lyrics : Panchu Arunachalam
Song : Nilavu Thoongum Neram
Album : Kunguma Chimil
Starring : Mohan, Ilavarasi, Revathi, Chandrasekhar
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Vaali
Song : Poove Sem Poove
Album : Solla Thudikuthu Manasu
Starring : Karthik, Priyasri
Singer : K. J. Yesudas
Lyrics : Vaali
Song : Ooru Sanam Thonkidichu
Album : Mella Thirandhathu Kadhavu
Starring : Mohan, Radha, Amala
Singer : S. Janaki
Lyrics : Gangai Amaran
Song : Maalayil Yaro Manathodu
Album : Chatriyan
Starring : Vijayakanth, Bhanupriya, Revathi, Thilakan
Singer : Swarnalatha
Lyrics : Vaali
Song : Indha Maan
Album : Karakattakkaran
Starring : Ramarajan, Kanaka
Singer : Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics : Gangai Amaran
Song : Thene Thenpaandi
Album : Udaya Geetham
Starring : Mohan, Lakshmi, Revathi
Singer : S. P. Balasubrahmanyam
Lyrics : Vaali
Song : Thooliyile Ada Vantha
Album : Chinna Thambi
Starring : Prabhu, Khushbu
Singer : Mano
Lyrics : Vaali
Song : Idhayam Oru Kovil
Album : Idaya Kovil
Starring : Mohan, Radha, Ambika
Singer : Ilaiyaraaja
Lyrics : Ilaiyaraaja
Song : Kalyaana Thaen Nilaa
Album : Mounam Sammadham
Starring : Mammootty, Amala
Singer : K. J. Yesudas K. S. Chithra
Lyrics : Pulamaipithan
Song : Oru Jeevan
Album : Geethanjali
Starring : Murali, Nalini, Sathyaraj
Singer : Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics : Vairamuthu
Song : Unn Manasile Paattuthaan
Album : Paandi Nattu Thangam
Starring : Karthik, Nirosha
Singer : Mano, K. S. Chithra
Lyrics : Gangai Amaran
Song : Poongatru Thirumbuma
Album : Muthal Mariyathai
Starring : Sivaji Ganesan, Radha
Singer : Malaysia Vasudevan, S. Janaki
Lyrics : Vairamuthu
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPudhuArthangalJukebox
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Пікірлер: 349
@NiDhiworld-d4n
@NiDhiworld-d4n Ай бұрын
Thookam varalanu paatu ketu thoongalamnu paatha idhula vara add skip kudukave mulichirukanum pola🫠😬
@user-ge2dl4uz1s
@user-ge2dl4uz1s Ай бұрын
Crt 😂😂 Same Problem
@sujeevani6089
@sujeevani6089 29 күн бұрын
Download panni kekalame😊
@ManiMala-oo8xk
@ManiMala-oo8xk 24 күн бұрын
Z
@ajeethkumar3827
@ajeethkumar3827 15 күн бұрын
🐣
@vijayrajendran3758
@vijayrajendran3758 14 күн бұрын
😂
@jayaseelym4868
@jayaseelym4868 6 күн бұрын
பல சோகங்கள் நடுவில் நாம் 80's 90's பாட்டுகளே அருமை.. நமக்கு
@karthikkeyan1487
@karthikkeyan1487 Жыл бұрын
இந்த உலகம் என்றால் என்ன என்பதே தெரியாத குழந்தையை ஒரு தாய் தாலாட்டு பாடி தூங்கவைப்பது சுலபம்,ஆனால் அதே உலகத்தில் அந்த குழந்தை வளர்ந்த பிறகு கஷ்டம்,நஷ்டம்,தோல்வி,துரோகம்,காதல்,கடன்,படிப்பு,வேலையின்மை என அனைத்தையும் சந்திக்கும்பொழுது தூங்குவது அவ்வளவு கடினம்,அப்போது அந்த ஜீவனை தூங்கவைக்கும் ஒரே தாய் நமது 👑இசைஞானி இளையராஜா🤴 மட்டுமே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raviarunachalam258
@raviarunachalam258 Жыл бұрын
You are thinking in completely different way .... congrats
@karthikkeyan1487
@karthikkeyan1487 Жыл бұрын
@@raviarunachalam258 😊
@kripashankar8881
@kripashankar8881 Жыл бұрын
சரியான வார்த்தைகள்
@sumathip3745
@sumathip3745 Жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ.இளையராஜா ஐயா வாழ்க.
@kannanarun798
@kannanarun798 Жыл бұрын
அருமையான பதிவு வேர லெவல்.
@nithin_6
@nithin_6 Күн бұрын
நானும் 2k kid தான் ஆனால் இன்னும் இந்த பாடல்களை கேக்கிறேன்
@ambethkermathanambethkerma5692
@ambethkermathanambethkerma5692 Жыл бұрын
விபரம் தெரிஞ்சு என்னை தாலாட்டும் இன்னொரு அன்னை இளையராஜா ஐயா மட்டுமே 🙏♥️♥️
@wsubin5405
@wsubin5405 Ай бұрын
உலகம் எங்கும் கேட்டாலும் இந்தப் பாடல்கள் எல்லாம் மக்கள் மனதில் நின்று கேட்க வேண்டிய பாடல்கள் அவ்வளவு சூப்பரான பாடல்கள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு இளையராஜா பாடல்கள் 90 காலகட்டத்தில் மக்களுக்கு பிடிக்கும் 2024 என்றாலும் மக்களுக்கு பிடிக்க வேண்டும் அவ்வளவு சூப்பரான பாடல்கள் எனக்கு பிடித்திருக்கிறது நான் 90 கிட்ஸ் என்னுடைய வயது 28
@amuthaarunraj
@amuthaarunraj 20 күн бұрын
P0pplp
@dhinakarankaran3659
@dhinakarankaran3659 11 күн бұрын
இசை மன்னன் இளையராஜா நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரபிரசாதம்
@KBalathandayutham
@KBalathandayutham Жыл бұрын
இந்த உலகத்தை இசையால் கட்டிபோட்ட ஒரு நுட்பமான இசை தென்றல்....
@nsakthivadivelsakthi7101
@nsakthivadivelsakthi7101 4 ай бұрын
காலம் ஈன்றெடுத்த கலை கதிரவன்.
@priya7979
@priya7979 Ай бұрын
Thalattavum seidhidum kalai nila
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 Жыл бұрын
ராக தேவனின் தெய்வீக ராகம் 🙏
@sirajsirajudeen949
@sirajsirajudeen949 Жыл бұрын
நேற்று போல் இன்று இல்லை.இசைஞானியார் பாடல்கள் போல் என்றும் இல்லை.....மூளையில் ரீங்காரம் இட்டு கொண்டே இருக்கும்.........
@balurathnasamy1253
@balurathnasamy1253 Жыл бұрын
இரவுகளின் இசை யில் இசை ஞானி யார் பாடல்கள் தாலாட்டும் தாயின் சுகமான பாடல்கள், நீடுழி வாழ்க ராக தேவனே!💜💚
@Rasigan1965
@Rasigan1965 Жыл бұрын
🌴🌴உயிர் காக்கும் மருந்துகள் பட்டியலில் இந்த பாடல்கள் பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்........நீண்ட ஆயுளுடன் வாழலாம்....🌷🌷வாழ்க இசையின் ராஜா அவர்களின் பணி.......🌴🌴
@easwar1965
@easwar1965 Жыл бұрын
👏👏👏👏
@mmvideos285
@mmvideos285 7 ай бұрын
@genrays51
@genrays51 6 ай бұрын
Super collection
@sreevelayutham8019
@sreevelayutham8019 Жыл бұрын
இரவென்ன.... பகல் என்ன...... உன் இசை எங்கள் ஆயுளை நீட்டிக்கும் இசை.....
@manikandanrevathi9856
@manikandanrevathi9856 9 ай бұрын
ராஜா அய்யாவின், இரவு தனிமை பாடல் ❤❤❤
@sumathiraja1187
@sumathiraja1187 Ай бұрын
என் கணவருக்கு இளையராஜா பாடல் என்றால் உயிர் ❤❤
@v.s.moorthimathila9129
@v.s.moorthimathila9129 Ай бұрын
உங்களுக்கு உங்கள் கணவர் என்றால் என்றால் உயிர் சரிதானே😅
@sankarchitra1273
@sankarchitra1273 Ай бұрын
Super good songs
@KK-Music1Ly
@KK-Music1Ly Жыл бұрын
எங்கள் ராஜா சார் ❤️
@pjtamil8708
@pjtamil8708 Жыл бұрын
இந்த நாட்டில் பிரிந்து செல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்
@kripashankar8881
@kripashankar8881 Жыл бұрын
When illayaraja sir inspired with msv in his small age in the small village where no way to meet him also...but he took all the efforts with so much of confident and hard work with real talent he composed the music with the person who inspired him, this is the reall success..
@SelviSelvi-ec8xw
@SelviSelvi-ec8xw 9 ай бұрын
இளையராஜா🎙️ இசையமைத்திருந்தார் அது மிகவும் அருமையாக🥰 இருக்கும். I like it the song🎶🎤
@jayaramanavj3712
@jayaramanavj3712 Жыл бұрын
அதி அற்புதமான பாடல்கள் பதிவு செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சிகலந்த வணக்கம் நண்பரே!!!
@sivaamanu3321
@sivaamanu3321 Жыл бұрын
சில நேரம் இழையராஜா மேடையில் கோபப்படும்போது அவர்மீது வெறுப்பு வரும் ஆனால் அவருடைய பாட்டை கேட்கும்போது அவர் காலடியில் விழுந்து கண்ணீர் சிந்தோணும் போன்று இருக்கும்🥲
@JosaphIrudayaraj
@JosaphIrudayaraj 9 ай бұрын
அவருக்கு இசை, கவிதை, புகைப்படம், photography தவிர வேறு ஒன்னும் தெரியாது. அவரை சும்மா, சும்மா சீண்டி கோபப்படுத்துறதே பலருக்கு வேலை.
@user-lh7pt4bv8n
@user-lh7pt4bv8n 7 күн бұрын
Wow all songs ❤
@HarishHarish-dt8db
@HarishHarish-dt8db 6 күн бұрын
All songs super ❤❤❤❤🎶🎵🎼
@tsukkuskitchen1527
@tsukkuskitchen1527 Жыл бұрын
Maestro is maestro!!!
@priya7979
@priya7979 Ай бұрын
Maestro is also living God of music
@sheelaarumugam20
@sheelaarumugam20 5 күн бұрын
அற்புதமான இசை
@NaveenKumar-xq1yl
@NaveenKumar-xq1yl Жыл бұрын
இனிய இரவு வண்ணம்
@sureshvl
@sureshvl Ай бұрын
அருமையான வரிகள்
@sureshvl
@sureshvl Ай бұрын
மேலும் அருமையான இசை
@planetearth-wildlife
@planetearth-wildlife 28 күн бұрын
Ilayaraja music and singer always great 🙏
@vardhaniregupathysubramani5293
@vardhaniregupathysubramani5293 27 күн бұрын
🎉🎉
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
😃😃😃😃😁😁😁நன்றி. 👏🏿👏🏿👏🏿🙋‍♀️🙋‍♀️🙏🏼🙏🏼🙏🏼
@kubendran5257
@kubendran5257 9 ай бұрын
Isai Nani illaya Raja super singer lyrics ❤🎉 God bless you ❤
@sreekalashamahe693
@sreekalashamahe693 18 күн бұрын
Pathai vero illai thisai vero....naan ariyen....ethu evvaraiyinum....naan ungal manaivi.....ungal pathi....ungalidam vanthu sernthal pothum....atharku Vali sollungal mahi
@anantharamanv1803
@anantharamanv1803 Жыл бұрын
Maestro's Magical!!! no words to express the feel....its a feeling!!!
@Gjty1
@Gjty1 19 күн бұрын
🌞
@MAZDA369
@MAZDA369 4 күн бұрын
I can sleep only after hearing his music God of music
@lakshmanang6840
@lakshmanang6840 4 ай бұрын
பாட்டு கேட்டு தூங்கலான்னு பார்த்தா விளம்பரம் கேட்டு தான் தூங்கனும் போல
@jackjack150
@jackjack150 3 күн бұрын
😂😂🙌🏻🙌🏻
@servicetrust9395
@servicetrust9395 Жыл бұрын
Super Raja sir only one Raja sir
@seivasubramaniamalramiahip368
@seivasubramaniamalramiahip368 Жыл бұрын
இசை ராஜாங்கம்
@rajamani7787
@rajamani7787 Жыл бұрын
ஆஹா, சித்தனின் இசையில் சித்தம் மறந்தேன்
@j.shankarshankar5204
@j.shankarshankar5204 Жыл бұрын
No need no yes your no need
@j.shankarshankar5204
@j.shankarshankar5204 Жыл бұрын
🥼
@j.shankarshankar5204
@j.shankarshankar5204 Жыл бұрын
Whiter colour night sleep in time go to home
@j.shankarshankar5204
@j.shankarshankar5204 Жыл бұрын
Drees
@j.shankarshankar5204
@j.shankarshankar5204 Жыл бұрын
Song
@k.palanimurugan.3771
@k.palanimurugan.3771 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்🙏🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ishuthilakar4211
@ishuthilakar4211 Жыл бұрын
Smooth and silent breath I got
@cdrajendransame2401
@cdrajendransame2401 Жыл бұрын
Endrum,Raja,🎉🎉🎉
@anamikamurugan4805
@anamikamurugan4805 13 күн бұрын
Super collection songs
@vinodhbalaji918
@vinodhbalaji918 2 күн бұрын
சூப்பர்
@amirthalingam9155
@amirthalingam9155 Жыл бұрын
Arumai
@dineshbabudineshbabu8144
@dineshbabudineshbabu8144 Жыл бұрын
இசை ஞானியின் இசை இல்லை என்றால் எத்தனையோ மக்கள் மனநல காப்பகம் சென்றிருப்பார்கள்.நூற்றாண்டுகள் கடந்து வாழும்.
@barathibarathi2424
@barathibarathi2424 Жыл бұрын
P
@ayya1948
@ayya1948 Жыл бұрын
A
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 9 ай бұрын
கண்டிப்பாக
@KadherPp
@KadherPp 2 ай бұрын
@krishnamoorthy7859
@krishnamoorthy7859 Ай бұрын
😅
@gdmkel473
@gdmkel473 Ай бұрын
பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான் உன் பாடல்களை நாங்கள் கேட்டு எங்கள் பசியை மறந்தோம், துன்பத்தை மறந்தோம், தூக்கத்தை மறந்தோம். உன் பாடல்களை கேட்காத நாட்கள் எல்லாம் நாங்கள் வாழாத நாட்கள்
@amalababu513
@amalababu513 29 күн бұрын
❤aapek ko
@ezhilvannanthejash1444
@ezhilvannanthejash1444 Ай бұрын
ஐயா அவர்களின் இசையினை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
@BEdArunaKesavan
@BEdArunaKesavan 3 күн бұрын
Manthuku ithamana isai
@aravindannadar7698
@aravindannadar7698 Жыл бұрын
Arumai arumaiyo arumai
@praveennov
@praveennov Жыл бұрын
Then Thenpandi meene & Chinna China Roja Poove evoke same emotion.
@priya7979
@priya7979 Ай бұрын
Very true
@priya7979
@priya7979 Ай бұрын
And in the list thalapathy song....chinna thai aval❤
@jayaprakashrangasamy6646
@jayaprakashrangasamy6646 13 күн бұрын
Nice songs❤
@prithap9260
@prithap9260 Ай бұрын
Nee vera leveval ya❤❤❤❤❤
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c Жыл бұрын
இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா❤ 💥🔥
@immanjas2882
@immanjas2882 Ай бұрын
kevellam
@msitaramacharyulu4245
@msitaramacharyulu4245 Жыл бұрын
Very nice
@suryarya
@suryarya Ай бұрын
I ❤ Raja..Aiya🎶🎶
@Sakthiyoga15
@Sakthiyoga15 5 күн бұрын
My favourite songs.. lovely
@gowsikk1890
@gowsikk1890 Ай бұрын
இசை நல்ல இருக்கிறது ஆனால் என்னம் சரி இல்லை 💯💯💯💯
@ramjiprabhu82
@ramjiprabhu82 Ай бұрын
Seri rightuuuu kelambalam 😂😂😂
@user-ct4ik7cf5b
@user-ct4ik7cf5b Ай бұрын
🤣🤣🤣🤣 👍👍 இசை ஞானி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் ஆள் சரியில்லை.
@manivannana7750
@manivannana7750 5 күн бұрын
உங்கள் எண்ணம் சரியாக உள்ளதா. ராஜா சாரை பற்றி தீர விசாரித்து பிறகு கமெண்ட் போடு.
@muthuvelkavitha2562
@muthuvelkavitha2562 Жыл бұрын
allsongs super super
@akkimbatchac1221
@akkimbatchac1221 Ай бұрын
Sir oda music always I am addicted
@kumudhavalliv2632
@kumudhavalliv2632 Жыл бұрын
I am expecting this type of songs 🎵for days and days Night time melodies Please upload more and more songs 🎵Thanks
@karthikkkk9063
@karthikkkk9063 8 ай бұрын
Best stress buster
@PrabuPrabu-dx3hu
@PrabuPrabu-dx3hu Ай бұрын
இளையராஜா செலிபிஸ்
@josselineroux5889
@josselineroux5889 Жыл бұрын
VERY NICE SO CUTTE MY FAVORITE ALL SONGS SUPERBE LOVELY AWSEOME FANTASTIQUE 💞🥀💗
@anoop59trip
@anoop59trip Жыл бұрын
Always feel blessed listening to compositions of great Ilaiyaraja Sir.
@PrakashK-wx2xg
@PrakashK-wx2xg 3 ай бұрын
APR 03 - 2024 IRAVU NERAM 9:25 IRAVU KANANGKAL MIGA ARUMAI 👌🌹👌
@Rajkumar-cholan
@Rajkumar-cholan Жыл бұрын
Raja sir entrum Raja than 🙏 entha puyalum engal isaiyani kaal thusikku etu aagathu
@kannanguru1900
@kannanguru1900 Жыл бұрын
Very very nice
@DwishaMaran
@DwishaMaran 23 сағат бұрын
super songs
@magical_lyrics_bgms8224
@magical_lyrics_bgms8224 8 ай бұрын
Vazhkaila Pala kastangalai marakum pothai Isai 😇
@muthuarumugam3259
@muthuarumugam3259 Жыл бұрын
இலையராஜ ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்
@mmarath2k7
@mmarath2k7 Жыл бұрын
For every day Vaidehi Kaathirundhal played at a theatre in Cumbum, "Rasathi Unna" attracted the attention of wild elephants which came near the theatre and remained till the song ended before returning to the forest. Just read this from Wikipedia, how to express this..?! What is the relationship between the music and that wild animals. It's shows for the NATURE Goddess "ALL ARE SAME". She love everyone alike and treat alike.
@lalappanlolappan2605
@lalappanlolappan2605 Жыл бұрын
Just made up story, wild elephants straying into human habitats in that place is not unknown.
@dharani-hv4np
@dharani-hv4np 10 ай бұрын
99
@priya7979
@priya7979 Ай бұрын
True music n nature cannot b defined by earthly boundaries...divinity absolutely
@Anandkumar-lz7tw
@Anandkumar-lz7tw 4 күн бұрын
I am a big fan of illayaraja but song depends upon song writer only tunku takka but his music reaches all only his magic
@arumugamanand7151
@arumugamanand7151 Ай бұрын
Thanks
@vasanthavijay3805
@vasanthavijay3805 Жыл бұрын
Lovely melody songs Sir.
@rvs9514
@rvs9514 Ай бұрын
Superb
@r.venkateshr.venkatesh1300
@r.venkateshr.venkatesh1300 Жыл бұрын
Spb sir ungala romba miss pannuraga
@amuthaselvaraj9929
@amuthaselvaraj9929 Ай бұрын
Very nice ❤
@anoop59trip
@anoop59trip Жыл бұрын
Beautiful compositions
@devarajc2241
@devarajc2241 Жыл бұрын
👌👌👌👌🙏🙏🙏🔥🔥
@selvisembai4515
@selvisembai4515 7 ай бұрын
Night +Rain + power cut+ this song= sleep❤️😌 heaven....
@YasminAbbas-ji3eq
@YasminAbbas-ji3eq 9 күн бұрын
Best n beautiful songs 💕♥️♥️❣️❣️❣️💓💫🥰🤪🥰💓💓💞💖💖💝🤩💐🪷🥀🥀💘💘💘💘🌹🌹🌹👍💫💫💫💫💫💫💘💘💘💘💘👍🌹🌹🌹🌹🌹
@ggirish7641
@ggirish7641 Жыл бұрын
Soulful
@user-ku8eq4iq5d
@user-ku8eq4iq5d 23 күн бұрын
🎉
@wilfredboscoi8268
@wilfredboscoi8268 Жыл бұрын
Good words...
@mythilisathish504
@mythilisathish504 6 ай бұрын
No words..no doubt heals every wound..
@kanagakanaga8480
@kanagakanaga8480 Жыл бұрын
Wow semma song's
@dhanalakshmiarivanantham1605
@dhanalakshmiarivanantham1605 Жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@thangamstore5260
@thangamstore5260 Жыл бұрын
super song
@manjunathas5326
@manjunathas5326 Жыл бұрын
He made more than 6000 songs then why always repeated songs are uploaded...
@Kumuthapoorvi
@Kumuthapoorvi Жыл бұрын
super lovable songs
@vimalarajalingam
@vimalarajalingam 9 ай бұрын
all time favourite songs
@rajaindia6150
@rajaindia6150 Жыл бұрын
Life is nothing without his music 🎶
@priya7979
@priya7979 Ай бұрын
Rightly said
@user-ql8zt1yp7v
@user-ql8zt1yp7v Ай бұрын
Song vary nice
@BoopathiHcl
@BoopathiHcl Ай бұрын
Bro
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Жыл бұрын
தமிழ் அழகு அதனினும் அழகு இசைஞானி இளைய♥ராஜா🤗 ராஜா சார் லவ் யூ சார் லவ் யூ🙏 நலம் நலமறிய ஆவல் சார் 😭😭 👉❤💚❤💚❤💚❤💚❤💚❤🕊 தங்களுக்கு நன்றி என்ற ஒத்த வார்த்தை சொல்வது போதாது உங்களுக்கு சேவை செய்யனும் செருப்பாகி தேயனும் மனசாறும் சார் 🙏😭😭😭😭😭😭😭😭😭😊 நீங்க தான் சார் தினம் நான் வணங்கும் தெய்வம்🙏🙏🙏 இவ்வுலகில் யாரையும் நேசிக்காத என் மனம் தங்களை மட்டும் சுவாச மாகக்கொண்டுள்ளது இசைஞானி 👉ஐ லவ் இளைய💚ராஜா 🙏🙏🙏
@j.shankarshankar5204
@j.shankarshankar5204 Жыл бұрын
No need the car song
@j.shankarshankar5204
@j.shankarshankar5204 Жыл бұрын
🌍🌎🌎🌏
@j.shankarshankar5204
@j.shankarshankar5204 Жыл бұрын
No need to song my daddy song sing to song daddy
@j.shankarshankar5204
@j.shankarshankar5204 Жыл бұрын
📗📘📒
@j.shankarshankar5204
@j.shankarshankar5204 Жыл бұрын
Read to book daddy your to not yes or no daddy song sing
@BharatKumar-ol5nv
@BharatKumar-ol5nv Жыл бұрын
Un madiyal thaan thungugiren
@p.k.shanmugam665
@p.k.shanmugam665 10 ай бұрын
Supero super
@user-rn7no4he5n
@user-rn7no4he5n Жыл бұрын
God of music
@senthilananthi5340
@senthilananthi5340 Жыл бұрын
Wow All Songs Super
@SivaSiva-od2wz
@SivaSiva-od2wz Жыл бұрын
❤❤❤
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 160 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 53 МЛН
நதியோரம் நீயும் ஒரு
12:25
இசைத்தமிழ்
Рет қаралды 19 М.
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 793 М.
Janona
4:09
Release - Topic
Рет қаралды 1,7 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 1,6 МЛН