Ilaiyaraja-வின் முதல் பாடல் இதான்... ஆனா வெளியே சொல்லமாட்டாரு | KavingarMuthulingam | Vellaisamy

  Рет қаралды 24,368

Thiraikadal

Thiraikadal

5 ай бұрын

#thiraikadal #msv #vali #lyricsistvali #kavingarvaali #msviswanathan #mgr #bharathiraja #ponmanathedi #sudhakar #rathakkanneer #mrradha #padmini
Ilaiyaraja-வின் முதல் பாடல் இதான்... ஆனா வெளியே சொல்லமாட்டாரு | Kavingar Muthulingam | AlangudiVellaisamy ******************************************
📞 For Advertisments, Call: 73739 80355

Пікірлер: 40
@bestfriend8011
@bestfriend8011 5 ай бұрын
வணக்கம்.கவிஞர் முத்துலிங்கம் மிகச்சிறந்த திரைஇசை கவிஞர்.அவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆத்மார்த்தமான நண்பர். தமிழக அரசவைக்கவிஞர் பதவி வகுத்தவர்.அவர் நீண்ட நெடுநாள் வாழ இறைவனை வேண்டுகிறேன்.நன்றி. டாக்டர் த.பாலகிருஷ்ணன்.
@anikuttan16
@anikuttan16 5 ай бұрын
வெள்ளைசாமி அண்ணே ரொம்ப பிரமாதம் அய்யா முதுலிங்கரின் பேட்டி.துடர்ந்து பண்ணுகள் பேட்டி அய்யாவுடன்.
@senthilkothandaraman9116
@senthilkothandaraman9116 5 ай бұрын
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்.... வைர வரிகள்
@prakash2k09
@prakash2k09 4 ай бұрын
சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் கருமந்துரை ஊர்க்கு அருகில் அமைந்துள்ளது இந்த கரியராமர் கோயில் உள்ளது...இளையராமர் ❤ கரியராமர் ❤ பள்ளிகொண்ட ராமர் எங்கள் மலைவாழ் மக்களின் குலதெய்வங்கள் ❤❤❤❤
@sankarans11
@sankarans11 5 ай бұрын
" தங்கத்தில் முகம் எடுத்து, சந்தனத்தில் உடல் எடுத்து, மங்கை என்று வந்திருக்கும் மலரோ" என்ற மிக மிக அருமையான பாடலை மீணவ நண்பன் படத்தில் மெல்லிசை மாமன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையில் நமக்கு அளித்த மிக நல்ல எளிமையான, பன்பான கவிஞர்.
@Raj-zr8qk
@Raj-zr8qk 5 ай бұрын
மாஞ்சோலை கிளிதானோ மான்ந்தானோ வேப்பம்தோப்புக்குயிலும் நீதானோ
@KISHOREDASS
@KISHOREDASS 5 ай бұрын
ராஜா தான் சினிமாவில் ட்யூன் போட்ட பாடல் தஞ்சாவூரு சீமையிலே என்று பல இடங்களில் சொல்லியுள்ளார்.
@rameshn9776
@rameshn9776 5 ай бұрын
Muthulingam sir wrote some situational song in payanangal mudivathillai,Munthanai muduchiu and en pommu kutti ammavukku.Superb
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 5 ай бұрын
தனக்கெனத் தனிப்பாதையில் கவிபோதையுடன் திரை கானங்கள் படைத்துவரும் இளைஞர்...கவிஞர்.🎉
@richardanthony907
@richardanthony907 5 ай бұрын
Isaignani Muthulingam combo ❤
@user-wf9gl3pz8n
@user-wf9gl3pz8n 5 ай бұрын
Good interview
@lathakumari8071
@lathakumari8071 5 ай бұрын
Please interview old talented people like him. Old is gold.
@rajadurai8067
@rajadurai8067 5 ай бұрын
உறவாடும் நெஞ்சம் படம்தான் முதல் இசையமைப்பு.ஆனால் முதலில் வெளிவந்த படம் அன்னக்கிளி.
@arumugamperumal2772
@arumugamperumal2772 5 ай бұрын
மாஞ்சோலையா...மாந்தோப்பா? வேப்பந்தோப்பா...வேப்பஞ்சோலையா?
@bharat4282
@bharat4282 5 ай бұрын
Super🎉❤🎉❤🎉❤🎉
@truthfully8753
@truthfully8753 5 ай бұрын
Poet Muthulingam is a simple person with high imaginative capabilities being proved by his achievements.
@007vikatan
@007vikatan 5 ай бұрын
ஆண் : தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல் கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே பெண் : பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா ஆண் : அழகைச் சுமந்து வரும் அழகரசி அழகைச் சுமந்து வரும் அழகரசி ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ பெண் : நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை முகமென யாரதைச் சொன்னது ஆண் : மங்கை உன் பதில் மனதினைக் கவருது மாரன் கணை வந்து மார்பினில் பாயுது பெண் : காமன் கனைகளைத் தடுத்திடவே காதல் மயில் துணை என வருகிறது ஆண் : மையல் தந்திடும் வார்த்தைகளே மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது பெண் : மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு ஜீவ நதி அருகினில் இருக்குது www.tamil2lyrics.com/lyrics/idhazhil-kathai-song-lyrics/#google_vignette
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 5 ай бұрын
The world is much bigger. No one is popular as lyricist Muthulingham says, the particular song is unknown, if the composition is it will catch & register in people mind. It hasn't done anything. Nilave Nee snatching MSV, he sings a song Nee Ninaiththal , all Mucic directors would envy of that.1970. This time, only Annakkili debutant tried to get into GKV band, but he joined only as guitarist, as there was already L.Vaithyanathan asst. He never was GKV's Asst till 1975. Only Vaiththy,aka L. Vaithiyanathan.Lyrisist seems to be selective amnesia. GKV was asst to MSV 1952_ 1962, he was then Kannada, only second to Vijayabaskar.
@Boopathydubai
@Boopathydubai 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@trnlvasanthroza
@trnlvasanthroza 5 ай бұрын
நிலவே நீ சாட்சி படத்திற்கு ஜி.கே. வெஙகடேஷ்தான் ம்யூசிக் என்கிறார். தவறு, அது மெல்லிசை மன்னர் அமைத்த படம்.
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 5 ай бұрын
Unmai
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 5 ай бұрын
Director P.Madhavan was associate to Director C.V.Sridhar, 1959_1963, then he started directing. He predominantly used MSV only, whose assistants Devaraj Mohan were directing under P.Madhavan production company,since early 70's.
@soundararajan22
@soundararajan22 5 ай бұрын
கரிய கோவில் வலசு
@sankaranc3178
@sankaranc3178 5 ай бұрын
பேட்டியின் போது எட்டிஉதைக்கும் மிருகத்தின்கனைப்பு ஏன் வருகிறது
@Saipandees
@Saipandees 5 ай бұрын
Sivaji evvalavu jaathi veriyar endru therikirathu
@sivavelayutham7278
@sivavelayutham7278 5 ай бұрын
Nonsense!
@lawrences9125
@lawrences9125 5 ай бұрын
இவர் ஒரு ஆர்வக்கோளாறு. ப்ளூ சட்டை
@georgeheronimus8293
@georgeheronimus8293 5 ай бұрын
ஐயா. முத்து...பெண்ணைப் த்தி எழுதிய மாயையான ஒரு கவிதைக்கு இவ்வளவு பெருமை! உம் கவிதையால் யாருக்கு என்ன நன்மை...இப்படி நீரே பீற்றிக்கொள்ளத்தான்வேண்டும்..."கடவுளே கவசம்" போன்று பாடல் எழுதினால் உலகமும் கடவுளும் உம்மை மறப்பரோ! KZfaq ல் முதலில் மக்களே கேளுங்கள்.
@Thamizh23
@Thamizh23 5 ай бұрын
உயிர் இல்லாத பாக்காத கடவுளை பத்தி கவிதை எழுதினா தான் கவிஞனா. உயிரோடு மனதிற்கு பிடித்த கூடவே வாழும் ஒரு பெண்ணை பற்றி எழுதினால் உனக்கு தேவையில்லாததா. நீ என்ன மனநலம் பாதிக்கப்பட்டவனா. உன் கூட எந்த பெண்ணும் வாழ முடியாது. நீ தனியா தான் இருப்ப கடைசி வரை.
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 5 ай бұрын
Evar kzvthi copied ok theri padlkal thapu solamudiathu
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 5 ай бұрын
M.........jaathi ethukkuda? Neeyum jaathi veriyana?
@sivakumarr1478
@sivakumarr1478 5 ай бұрын
இளையராஜா மன்டக்கணம் பிடித்த
@venkatesansm
@venkatesansm 5 ай бұрын
உங்கள் வீட்டு சாப்பாடு தான் காரணம்
@rkavitha5826
@rkavitha5826 5 ай бұрын
உங்களை மாதிரிதானே
@eliahcharles6482
@eliahcharles6482 5 ай бұрын
Thavaru
@eliahcharles6482
@eliahcharles6482 5 ай бұрын
தரம் வாய்ந்த பொருட்கள் கொஞ்சம் கடினமாக இருக்கும் இருக்கும் அது போலதான் ராஜாக்கள் அதுபோலதான்
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 11 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,7 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 39 МЛН
SPB & ILAIYARAJA  Rare Interview  | Flashback | Tamil
25:03
Pora Pokkula
Рет қаралды 201 М.
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 11 МЛН