இலவச பைப் வாங்க இதுதான் வழிமுறை,,

  Рет қаралды 153,876

Velankudi(வேளாண்குடி)

Velankudi(வேளாண்குடி)

3 жыл бұрын

TAMழ்NADU GOVERNMENT SUBSIDY AVAILABLE NOW CONTACT YOUR AREA AHO'S OR AAO'S..... வயலும் வாழ்வும் என்று இருந்த நமது சேனல் இப்போது வேளாண்குடி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது🙏

Пікірлер: 285
@Suresh-mh5xz
@Suresh-mh5xz 2 жыл бұрын
படிப்பு அறிவு இல்லாத விவசாயிகள் கூட நீங்கள் சொல்லும் தகவல் அவர்களுக்கு புரிதலாக இருக்கும் இந்தப் பதிவுக்கு நன்றி ஐயா
@elayaraja9630
@elayaraja9630 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் அருமையான பதிவு போட்டு உள்ளீர்கள் மற்றவர்கள் மாதிரி வள வள வள வள என்று பேசாமல் அருமையான பதிவு
@babua3339
@babua3339 2 жыл бұрын
நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே உங்கள் பதிவு மிக அருமை
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி 🙏
@maharaja_85
@maharaja_85 2 жыл бұрын
சூப்பர் அருமையான பதிவு நன்றி ஐயா 👌👍🙏
@annaipress5206
@annaipress5206 5 ай бұрын
நீங்கள் சொல்லும் தகவல் supper thank you
@palaniveluindia
@palaniveluindia Жыл бұрын
2020 -21 பதிவு செய்து பிறகு 5000 ருபாய் லஞ்சம் வாங்கி கொண்டு இன்னும் பைப் வரவில்லை.. லஞ்சம் ஒன்று தான் இந்த துறையில் மூலதனம்
@velankudi1453
@velankudi1453 Жыл бұрын
இல்லை நண்பா சிலர் தவறு செய்யலாம்
@261tootlee
@261tootlee 2 жыл бұрын
Very good explanation👏👍
@aravinththilak
@aravinththilak Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி. போர்வேல் அமைக்க மானியம் பற்றி சொல்லுங்க 🙏🏻
@arunvenkatesh5879
@arunvenkatesh5879 2 жыл бұрын
Thank you sir. Based on your video I got 22 hdpe pipes for rain hose in my farm
@sundarrajantiruvenkatachar4396
@sundarrajantiruvenkatachar4396 Жыл бұрын
What is rain Hose pipe
@gnanamoorthy4789
@gnanamoorthy4789 10 ай бұрын
Super Anna thank you so much...👌💐🤝🙏
@felixdayalan9786
@felixdayalan9786 Жыл бұрын
Sir really nice and great information sir please keep on uploading such video 👍
@vk6860
@vk6860 2 жыл бұрын
Super anna good information with good explanation 👏👏
@ammasivilil8989
@ammasivilil8989 2 жыл бұрын
நன்றி 👏👏👏
@Thulasimani-er2rg
@Thulasimani-er2rg 3 ай бұрын
தங்களின் கருத்து தெளிவாக இருந்தது
@inrsurya6714
@inrsurya6714 3 жыл бұрын
Super bro....congrts...
@tamilvpm2553
@tamilvpm2553 3 жыл бұрын
Super sir I am mi company Finolex staff
@deepana8734
@deepana8734 2 жыл бұрын
Super bro great job
@sakilfarm9087
@sakilfarm9087 2 жыл бұрын
Clear explanation
@NithishKumar-dm9kg
@NithishKumar-dm9kg 2 жыл бұрын
Good explanation sir 💐💐
@barathibarathi9323
@barathibarathi9323 2 жыл бұрын
very good sir
@SenthilKumar-mv5lf
@SenthilKumar-mv5lf Жыл бұрын
அருமையான தகவல் மற்றும் 3இஞ் பைப்பு எல்லபைப்பும் வாங்க விளக்கமாக சொல் லவும்
@gospelnewtechchannel2275
@gospelnewtechchannel2275 Жыл бұрын
நல்ல தகவல் சார்
@josephgosy8491
@josephgosy8491 10 ай бұрын
நன்றி ஐயா...
@vivasayipaattukaaran5399
@vivasayipaattukaaran5399 2 жыл бұрын
Good news thanks
@palanivelub4593
@palanivelub4593 2 жыл бұрын
Nice video sir
@gkfuntime7
@gkfuntime7 2 жыл бұрын
Super💐💐💐
@sridharrangasamy4933
@sridharrangasamy4933 Жыл бұрын
Submersible pump subsity pathi sollunga entha entha pumps vanga mudiyum
@Itsme1n1ly
@Itsme1n1ly 2 жыл бұрын
5 acre ku 60 ayiram kudukthruken Jain company ku government subsidy ilama. JCB selve oru 40 to 50 ayiram varuthu tharalama. Alu kooli sekanum plus tank vaika cement la katta katanum. Fitter ku 2200 kekranga. Calculate panina 1 lakh varum pola farmer selave. So, Total ah 50000 extra material vanga + JCB alu kooli katta katrathu + fitting = 1 lakhs varum definite ah. So oru hectare ku ilana oru acre ku government la irunthu namaku ena material kedaikum zero cost la konjam Solunga..
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 2 жыл бұрын
Sirapana pathivu
@ramakrshna2932
@ramakrshna2932 2 жыл бұрын
Anna semma
@ajithaasai5910
@ajithaasai5910 2 жыл бұрын
super
@srnatures6726
@srnatures6726 2 жыл бұрын
Super bro
@arwtwtwurwrwwywus9626
@arwtwtwurwrwwywus9626 2 жыл бұрын
Super
@MuthuRaj-nh8yi
@MuthuRaj-nh8yi 7 ай бұрын
Great ❤
@siddharththoughts3184
@siddharththoughts3184 2 жыл бұрын
can i get eb connections without borewell or will bro?
@murugeshk5575
@murugeshk5575 3 жыл бұрын
Super supre
@subramanianr9952
@subramanianr9952 3 жыл бұрын
I am having more than 5 acres agriculture land. I request that what all the subsidies when Drip Irrigation system would be implemented.
@kumbalingam9165
@kumbalingam9165 2 жыл бұрын
Iyyaa 2.5 acres land ku fitting like elbow, tee, sprinkler, reducer, how many govt. Will Provides us?...
@Selvakumar-do5rx
@Selvakumar-do5rx Жыл бұрын
Sir, How many springler we will get for 60 ares
@MrSANJAYTHEBOSS
@MrSANJAYTHEBOSS 2 жыл бұрын
Ananh..unga kitah...pesanum...enga appa govt velai pakuraru...yenakku maniyam illainu soldranga...enga appa ku siru kuru vivasayi certificate irukku
@jagadeeshk2454
@jagadeeshk2454 2 жыл бұрын
தெளிவான விளக்கம் ...நன்றிங்க ஐயா... இந்த திட்டத்தின் மூலம் எங்கள் ஊரில் பலர் கருப்பு பைப் வாங்கியுள்ளனர்....ஆனால் ஸ்பிரிங்குளர் ஏதும் தர வில்லை... ஸ்பிரிங்குளர் வாங்க என்ன செய்வது....? வாங்கும் போதே கேட்டு வாங்க வேண்டுமா...?
@velankudi1453
@velankudi1453 Жыл бұрын
ஆமாம்
@venkateshs2555
@venkateshs2555 2 жыл бұрын
Sir tractor subsidy video poundaga
@manikandanmani1822
@manikandanmani1822 2 жыл бұрын
Iyya na bore pottu 4days aguthu eb connection vanga apply pani iruken na sc community ena elam maaniyam iruku bore ku pipe ku motor ku nu sollunga sir
@user-ph7vu2wg3w
@user-ph7vu2wg3w 2 жыл бұрын
சகோ செட்டு நீர்‌ மாணியம் வாங்கிஇருந்தாலும் இந்த பைப் வாங்கலாமா
@shanmugammurugesan461
@shanmugammurugesan461 2 жыл бұрын
One pipe rate yenna bro solluga bro 2.1/2 inch 2 ' inch
@murugananthams8945
@murugananthams8945 11 ай бұрын
Pipekku aayul kalam ethanai year
@lionlion-hx7vl
@lionlion-hx7vl 2 жыл бұрын
hi sir bore poduvatharku government maniyam Unda.
@ttradingtt771
@ttradingtt771 2 жыл бұрын
Its good ,that government PERSONAL giving information in public, which is good, Do tell Government Subsidy Scheme in AGRICULTURE RELATED DEATIL also, which is available in year 2021 so on ,if can share on line web link were we can get detail information and updates Good job
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
Pls install uzhavan app
@thiyagubala1834
@thiyagubala1834 2 жыл бұрын
Sir Nan bore potu sottu neer podrathuku maniyam Aply panni 1 year ayduchi. Athukaka thaniya amount pay paniden. But ithuvaraikum inspection pana yarum varala. Maniyamum varala. Ofice la ketta iniku nalaikunu iluthu adikuranka. Ivankala complaint panni maniyam vanka ena pananum.
@selvapriya5815
@selvapriya5815 2 жыл бұрын
சூப்பர் அருமையான பதிவு நன்றி எனக்கு 80செட்டு நிளம்தான் இருக்கு எனக்கு இடைக்கும்ம
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
Minimum one acre land venum
@paranthamansilk2490
@paranthamansilk2490 2 жыл бұрын
மத்திய அரசு திட்டம் என்று தெளிவாக சொல்லுங்க ஐயா.. தமிழக அரசுக்கும் இந்த திட்டத்திற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க ஐயா
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம்
@esanr8222
@esanr8222 Ай бұрын
bor.ilavasamaga(A)1/2ekkaruku.pottutharadha?arasu
@kuttypattaskutty8343
@kuttypattaskutty8343 Жыл бұрын
👍
@sdhanabalan1667
@sdhanabalan1667 2 жыл бұрын
Boor well amount vaanga enna enna sir venum
@ramanathan9699
@ramanathan9699 Жыл бұрын
Spr sir pattukkottai office place than sir
@velankudi1453
@velankudi1453 Жыл бұрын
ஆமா
@felixdayalan9786
@felixdayalan9786 Жыл бұрын
Sir I have Diesel engine no eb service can I get this pipe through government
@duraisamyloganathan4368
@duraisamyloganathan4368 Жыл бұрын
உங்களுடைய பதிவு மிகவும் நன்றாக உள்ளது ஒரு யூனியனில் எத்தனை பேருக்கு மானிய பைப்பு கிடைக்கும்
@velankudi1453
@velankudi1453 Жыл бұрын
அளவீடு ஒன்றும் இல்லை தகுதி உடைய அனைவருக்கும் கிடைக்கும்
@akga2z
@akga2z 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு .. குறைந்த பட்ச நிலம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று சொன்னால் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் .. வெவ்வேறு தாலுக்காவில் உள்ள நிலங்களை இணைக்க இயலுமா ..
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
குறைந்தபட்சமாக ஒரு ஏக்கர் இருக்க வேண்டும், வேறு வேறு தாலுகாவில் உள்ளதை வைத்து வாங்குவது கொஞ்சம் சிரமம்
@felixdayalan9786
@felixdayalan9786 Жыл бұрын
Sir mini weder manaiam solungu
@krishnakumarn4137
@krishnakumarn4137 2 жыл бұрын
புது போர் போட மானியம் உண்டா சார் . புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா
@ganeshgangi
@ganeshgangi 4 ай бұрын
Large farmer ku 2.5 inch ku 1 hectr ku evlo pay pannanum.. 75% ku
@emimajuliet3336
@emimajuliet3336 2 жыл бұрын
Sir free farmer EB connection pathi sollungaaa
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
Free connection is not an easy process
@shanmugammurugesan461
@shanmugammurugesan461 2 жыл бұрын
2 inch 1 pipe rate yenna bro
@user-sv2df4bz1d
@user-sv2df4bz1d 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 உங்கள் விளக்கம் மிக அருமை.. ஒரு ஏக்கர் மற்றும் அதை விட குறைவாக இடம் இருக்கும் விவசாயிகளுக்கு இது போல மானிய விலையில் பொருட்கள் கிடைக்குமா
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
One acre minimum eligible land less than one acre not eligible
@user-sv2df4bz1d
@user-sv2df4bz1d 2 жыл бұрын
@@velankudi1453 தங்களின் பதிலுக்கு நன்றி 🙏🙏🙏
@naturelover2309
@naturelover2309 2 жыл бұрын
Bro na siru kuru vivasayee certificate ku apply pannunen .enga application reject pannittanuga . 3 acres irukku enga land . Am i qualified or not?
@prabhug2503
@prabhug2503 2 жыл бұрын
Sir vanakkam sir. Makka (🌽maize) kku drop irrigation podalama sir. Cultivate nalla irukkuma sir. Pipe athigama devaipadumla sir. Avvalavum kuduppangala sir. Adangal la mention pannanuma sir. Please🙏 explain sir.
@velankudi1453
@velankudi1453 Жыл бұрын
தாமத்த்திற்கு மன்னிக்கவும் நிச்சயம் போடலாம் குறைவான பைப் போதும்
@மனசு
@மனசு 2 жыл бұрын
Sir 2000rs amount ketpanga sir
@RajKumar-rj6pu
@RajKumar-rj6pu 2 жыл бұрын
Is it possible to avail both Drip and Sprinkler system for the same land through subsidy?
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
No way brother.
@navarajp7901
@navarajp7901 Жыл бұрын
​@@velankudi1453 pvc white pipe maniyam kidaikadhu bro
@bala7446
@bala7446 Жыл бұрын
Sir rain gun specifications solunga... rain gun one side evlo distance cover pannum? Stand Height evlo irukum?
@velankudi1453
@velankudi1453 Жыл бұрын
Coverage area பிரசர் பொருத்து மாறுபடும் குறைந்தபட்ச்சம் 30அடி தூரம் நீர் தெளிக்கும்
@pandimuthupandian513
@pandimuthupandian513 2 жыл бұрын
💐
@drkayal7437
@drkayal7437 Жыл бұрын
Sir... Pipe apply panni vanthuduchi.. 2500 kekkuraanga sir.. Neenga free nu soltreenga...? Na 1.5 hectre adangal chitta தந்தேன்... But , 75mm pipe 30 koduththu irukkanga... Apparam yethukku paisa kekkuraanga...
@thangarajpalani5973
@thangarajpalani5973 2 жыл бұрын
சார் வணக்கம் நாடு குரு விவசாயி பயிப்பு வாங்கிட்டேன் 5வருசம் ஆயிடு போர் உள்ளது 60வது பயிப்பு தேவை 3" வாங்க வழி இருக்காசார்
@venkateshuc
@venkateshuc 2 жыл бұрын
Sir,oru nilathil irundu yenudaiya veru nilathirku neer kondu sella black hd pipe roll vanga vendum subsidy kidaikuma.distance 2 kilometres...
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
Nilathirku ulle payan padutha mattume subsidy kidaikkum
@p.saravanan5215
@p.saravanan5215 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி சார். போன் நம்பர் வேனும் சார் 👍🙏🙏🙏
@poomaniv5470
@poomaniv5470 2 жыл бұрын
Sir phone number vanum sir
@alilawfreensm3187
@alilawfreensm3187 2 жыл бұрын
Bro, we are using Deisel pump set for agricultural purpose, since no EB connection. so there will be any issue in getting these HDPE pipes, please advise
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
No issues
@alilawfreensm3187
@alilawfreensm3187 2 жыл бұрын
@@velankudi1453 thanks for your reply
@dineshkd755
@dineshkd755 2 жыл бұрын
Anna 😍😍😍😍😍 2.5 Akar kudutha yeththana Rain gun varum sollu ga please 😍😍😍😍😍😍😍 96 Ars ku
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
Thambi 2.5 acre na 100 arce pa.. If u have 100 arce then only u get one rqin gun.. U have only 96 arce means u get 29 pipes with 2 inch and 3 springlers set
@jayaprakash-hs6dx
@jayaprakash-hs6dx 2 жыл бұрын
Anna bore poda subsidiary kedaikuma, apdi erutha knjm details soluinga anna please
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
Safe firka only have subsidy for borewel pls contact ur asitnt director office
@tamilan03
@tamilan03 2 жыл бұрын
Sir kinaru suttu concrete podanum maniyam irukungala
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
Illapa
@Sunshine-rb3yk
@Sunshine-rb3yk 2 жыл бұрын
Hello Sir, Good Explanation And i find it really helpfull thank you and i have a question sir, what if i run the motor in Engine ? (like i dont have any EB connection in my Field) is it possible to get pipes for the Sprinkler Irrigation ?
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
Sure u can get
@rujorjuo2731
@rujorjuo2731 2 жыл бұрын
எனக்கு இரண்டு ஏக்கர் நாற்பது சென்ட் நிலம் உள்ளது அதற்கு போர் போட வேண்டும் கிணற்றில் தண்ணீர் இல்லை அதன் விபரம் தெரிய படுத்தவும்
@svivek2491
@svivek2491 3 жыл бұрын
Bore pooda eb bill vaikanumma. Eb connection na illa
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
Bore poda eb bil no need
@ManikkamManikkam-qf4xj
@ManikkamManikkam-qf4xj 3 ай бұрын
பைப்பு ஆர்டர் போட்டு ஒன்றரை வருஷம் ஆகுது இன்னும் பய்ப்பு வரவில்லை எனக்கு வாங்கி கொடுக்கிறேன் சொன்னவர் இன்னும் வாங்கி தரவில்லை அதற்கு என்ன செய்ய வேண்டும் சார்
@antonysamyantonysamy8422
@antonysamyantonysamy8422 3 жыл бұрын
Sir this pipe can use underground ????
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
4 kg may use
@RaviShankar-xc6qm
@RaviShankar-xc6qm 2 жыл бұрын
Hello sir One year before I got trip irrigation subsidy... Now I want to get sprinkler HDPE pipes for ground nut can I get it now sir.... Please reply me sir...
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
For same survay numper u can't get until 7 years
@mathioli2091
@mathioli2091 14 күн бұрын
2 1/2 பைப் தனியாக லாக் டைப் பைப் கடைகளில் கிடைக்குமா விலாசம் கொடுங்க சார்
@Sureshkumar-po9qi
@Sureshkumar-po9qi 2 жыл бұрын
அம்மா பெயரில் 1.20 acre, என்னோட பெயரில் 50 cent, சேர்த்து apply பண்ணமுடியுமா.
@velankudi1453
@velankudi1453 Жыл бұрын
வீ ஏ வோ மனசு வைத்தால்
@vijaymurugesan304
@vijaymurugesan304 2 жыл бұрын
Sir I have 2 acres land ,I got sprinkler pipe before 4 years now I want to change to drip irrigation ,can I avail government subsidy to drip pipe?...
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
No 7 yerars gap venum
@vijaymurugesan304
@vijaymurugesan304 2 жыл бұрын
@@velankudi1453 thank you sir
@pitchusachin2702
@pitchusachin2702 Жыл бұрын
சார் மண்ணுக்கு அடியில் புதைக்க எத்தனை Kg pvc பைப்பை வாங்கினால் நல்லது? 3hp mottor and 5hp mottor க்க்கு
@velankudi1453
@velankudi1453 Жыл бұрын
அது தூரத்தை பொருத்து மாறுபடும்
@arulsatha2658
@arulsatha2658 3 жыл бұрын
வணக்கம் ஜயா எங்கள் தோட்டத்தில் oil engine பயன்படுத்தி வருகின்றனர் எங்களுக்கு கிடைக்குமா??
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
Kidaikkum
@trypannalamvanga
@trypannalamvanga 2 жыл бұрын
Sir documents நன்செய் or புன்செய் ah irukkanuma...or rendum sethu kudukkalama????
@trypannalamvanga
@trypannalamvanga 2 жыл бұрын
நன்செய் 1 and half acre irukku sir...appuram புன்செய் 2 and half irukku sir....rendum Sethu apply pannalama sir
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
@@trypannalamvanga vao manasu vacha kudukkalam no problm
@trypannalamvanga
@trypannalamvanga 2 жыл бұрын
@@velankudi1453 thank u sir
@vinothvino5254
@vinothvino5254 3 жыл бұрын
I appliedfor this scheme last yearBut i couldn't receivedj how can i get this scheme now. any possible . can we get this scheme now.
@velankudi1453
@velankudi1453 3 жыл бұрын
U can check the details with ur aadhar numper in mimis portel
@joysentthil8875
@joysentthil8875 2 жыл бұрын
On
@bavipriya8037
@bavipriya8037 Жыл бұрын
oru thadavai vaanki vittal aduthu eppo vanga mudiyum
@velankudi1453
@velankudi1453 Жыл бұрын
After 7 years
@ARUNPRASANTH03
@ARUNPRASANTH03 2 жыл бұрын
இந்த திட்டதில் பதிவு செய்து விண்ணப்பத்தின் நிலை எப்படி கண்டுபிடிப்பது
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
Mimis entru google seithu tanhoda id ill aadhar numper potu kandu pidikkavum....
@tysonmani1088
@tysonmani1088 2 жыл бұрын
இந்த திட்டத்தில் எனக்கு34 பைப் 3000 வாங்கினர்கள்
@shankarr4037
@shankarr4037 2 жыл бұрын
Koottupattavirkku pipe kidaikkuma sir
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
சிறு விவசாயி சான்று இருக்க வாய்ப்பில்லை எனவே 75 சத மானியத்தில் வாங்கலாம்
@shankarr4037
@shankarr4037 2 жыл бұрын
50cent Idam irundhal pipe kidaikkuma sir
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
மன்னிக்கவும் கிடைக்காது
@sajinsanthosh9289
@sajinsanthosh9289 2 жыл бұрын
Private solar pottavarkalukku kidakkuma sir
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
கிடைக்கும்
@sajinsanthosh9289
@sajinsanthosh9289 2 жыл бұрын
EB number ke pathila ena paper kudukka vandum sir, private solar usesers
@velankudi1453
@velankudi1453 2 жыл бұрын
@@sajinsanthosh9289 at the time of registration have option for solar
@jegadesank4088
@jegadesank4088 4 ай бұрын
ஒரு ஏக்கருக்கும் குறைவாக இருந்தால் அரசு மான்யம் கிடைக்குமா???
@tamilanediting5559
@tamilanediting5559 Жыл бұрын
Delivery charge kodukkanumaa any one?
@panneerselvamselvam6495
@panneerselvamselvam6495 Жыл бұрын
அண்ணா வணக்கம் எங்களிடம் 2 பட்டா உண்டு அணைத்தும் புன்செய் நிலம் 1 பட்டா 3.47 ஏக்கர் இதற்கு மானியம் பைப் அப்பா வாங்கிட்டங்க. மற்றொரு பட்டா 5.43 ஏக்கர் இதற்கான மானியம் பைப் வாங்க இயலுமா? ஏன் என்றால் பைப் பற்ற வில்லை
@velankudi1453
@velankudi1453 Жыл бұрын
தனி ரேசன் கார்டு இருந்தால் வாங்கலாம்
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 44 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 49 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
How to choose pipes & fittings for drip irrigation system by Dhanasekaran Mobitech Wireless Solution
15:36
Mobitech Wireless Solution Irrigation Automation
Рет қаралды 90 М.
Хотела заскамить на Айфон!😱📱(@gertieinar)
0:21
Взрывная История
Рет қаралды 5 МЛН
OZON РАЗБИЛИ 3 КОМПЬЮТЕРА
0:57
Кинг Комп Shorts
Рет қаралды 665 М.
Опыт использования Мини ПК от TECNO
1:00
Андронет
Рет қаралды 591 М.