No video

Ilayaraaja-வ Music பண்ண வேண்டாம் சொன்னேன் | Director Kalanjiyam Exclusive Interview | Aadhan Cinema

  Рет қаралды 49,419

Aadhan Cinema

Aadhan Cinema

Күн бұрын

To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
Ilayaraaja-வ Music பண்ண வேண்டாம் சொன்னேன் | Director Kalanjiyam Exclusive Interview | Aadhan Cinema
#Ilayaraaja #idhayammurali #Devayani #DirectorKalanjiyamInterview
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 82
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 2 жыл бұрын
தன் பிள்ளையின் சாதனைகள் பற்றி கேட்கிற தாய் போல இசைஞானியின் அற்புதங்களை கேட்டு நெஞ்சம் நிறைத்து விட்டது. நன்றி களஞ்சியம் sir.
@user-qw4kw4yr3n
@user-qw4kw4yr3n 3 жыл бұрын
இவ்வளவு தண்டக்கமாக இவ்வளவு தூரம் வெளிப்படையாக ஒரு குழைந்தை மாதிரி உள்ளடக்கத்தை உள்ளபடி சொல்வதற்கும் ஒரு மிகப்பெரிய பெரும்தன்மை உண்மைமட்டுமே நிறைந்த மிகவும் தூய்மையான நல்லமனசும் இருந்தால் தான் தெய்வம் இயக்குநர் மு. களஞ்சியம் அவர்களின் இதயத்தில் குடிபுகுந்து உள்ளது ஆகவேதான் அவருக்கு நட்பாக இசைஞானி இளையராஜா அவர்களை மனமுகந்து இணைத்துள்து. என் தமிழ் உறவே...மு. களஞ்சியம் அவர்களே.... நீங்கள் மிகப்பெரிய அதிஷ்டம் உள்ளவர் ஆற்றல் மிகுந்தவர். இனியும் தொடர்ந்து இளையராஜா அவர்களுடன் சேர்ந்து நிறைய படைப்புகளை தரவேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் இந்த உலகம் புகழ்து போற்றும் படி வெற்றிகள் பல குவியட்டும்♥️♥️♥️♥️♥️🥰
@m.anbalagan7533
@m.anbalagan7533 2 жыл бұрын
நானும் இளையராஜா ஐயாவின் ரசிகன். திரு.களஞ்சியம் அவர்களின் உரையாடல் மிகவும் அருமை.
@gmariservai3776
@gmariservai3776 2 жыл бұрын
திரு. களஞ்சியம் அவர்கள் சொன்னதை கேட்டேன் திரு. இசை ஞானி ராஜா அவரிடம் சிறிது பழக்கமானவன். திரு. களஞ்சியம் சொல்வது அத்தனையும் உண்மையான நிகழ்வு. திரு. ராஜா சாரின் குணம் அவ்வாறு தான். காரைக்குடியில் இசை ஞானி பட்டம் கொடுத்த சமையத்தில் நெருக்கம் ஏற்ப்பட்டது..
@Amirth-po6bq
@Amirth-po6bq 2 жыл бұрын
கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது தோழர்.... தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகள் விடவும்...
@cskchandru6627
@cskchandru6627 3 жыл бұрын
இளையராஜா ❣️✌️🔥
@krislal9878
@krislal9878 2 жыл бұрын
களஞ்சியம் மேல் ஒரு நல்ல எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் ராஜா சார் பற்றி இவர் சொல்ல கேட்ட பொழுது மணிதர் மணதுக்கு நெருக்கமாகி விட்டார்
@parthitamizh7238
@parthitamizh7238 2 жыл бұрын
உன்மை சகோ
@toji5025
@toji5025 2 жыл бұрын
Enakkum ivara pidikadhu Nerla palamurai Parthum pesiyadhillai But this interview kalanjiyathin trueface....therigiradhu
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Raja. Sir. All. Hits. Super. Hits. And. Film. Bgm. Very. Super.🎹🎶🥁🎵🎻🎺🎺🎺🎼🎥🎥🎥👍
@beinghuman5285
@beinghuman5285 2 жыл бұрын
His way of presentation about Illayaraja sir is excellent.
@sanjeevmenon650
@sanjeevmenon650 2 жыл бұрын
Nature's miracle raja rishi. 👌.fan raja rishi
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
Great ❤️👍 ILAYARAJA sir 👍
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
Yes I heard poomani songs excellent songs always raja sir tunes and his way of composition are just amazing
@subashblossom
@subashblossom 2 жыл бұрын
ஐயாவின் மறுபக்கத்தை அண்ணன் வெளிப்படுத்தி இருக்கிறார். இசைக் கடவுள் இளையராஜா ஐயாவின் பிம்பம் ஒரு மரியாதை கலந்த பயத்தை ஏற்படுத்தும்
@rajahthaasan5118
@rajahthaasan5118 2 жыл бұрын
😘
@beinghuman5285
@beinghuman5285 2 жыл бұрын
What a super story about legendary music director Illayaraja sir.
@harishps3633
@harishps3633 3 жыл бұрын
Long live raja sir
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
ராஜா தலைக்கணம் பிடித்தவர் என்று சொல்பவர்களே ... கேளுங்கள் அவர் குழந்தை மாதிரி என்று நடிகர் முரளி சொல்லியிருக்கிறார்.
@arula9794
@arula9794 2 жыл бұрын
Real Ilayaraja, nice interesting story 👌🙏
@rajaindia6150
@rajaindia6150 3 жыл бұрын
Isai pitha magan Ilayaraja sir 🙏
@vinodhkumar4266
@vinodhkumar4266 2 жыл бұрын
இளையராஜா..🔥🔥🔥
@sinoop.k1736
@sinoop.k1736 2 жыл бұрын
Raja sir, i am raja sir devotee from kerala
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Murali. Sir. All. Movie. Super. Hit. Movie.🎬👍. 7.9.2021🎥🎥🎥👍
@dhanaty6744
@dhanaty6744 2 жыл бұрын
Director Shankar's Dream is always to make a Movie with Illayaraja but because Illayaraja doesn't keep changing tunes 100times for Shankar, so he was scared and he knows he couldn't get the work what Shankar wanted and so he went to Rahman 👌🏼.. Everyone went to Rahman, not on,y for unique sound or songs but also he keeps changing tunes again and again until Director gets satisfied..Even heros can sit with Rahman and change things but all this can't happen with Raja sir...
@chinnasundar3730
@chinnasundar3730 2 жыл бұрын
Ok இளையராஜா திருப்தி இல்லை. யுவன் இருக்கிறார் தானே ஏன் யுவனை பயன்படுத்தவில்லை ஷங்கர். யுவனுக்கு பின் வந்த ஹாரிஸ், அனிரூத் கூட எப்படி வோர்க் பண்ணினார். ஒரு உண்மையை மறைக்க இப்படி எல்லாம் பொய் சொல்ல கூடாது. Maybe ஷங்கர் ஜாதி பார்த்திருக்கலாம். இதை தவிர வேற என்ன இருக்க முடியும். ஏனெனில் யுவன் ஜாலி மற்றும் சமரசம் பண்ணி இயக்குனரோடு ஒன்றி போக கூடிய ஒரு இசையமைப்பாளர்தான்.
@dhanaty6744
@dhanaty6744 2 жыл бұрын
Chinna Sundar -- In Vekat Prabhu's Interview, he said, When Boys audition was going, he went to meet Shankar for casting. Shankar first congratulated Yuvan For his Superb Music for Kadhal Kondean and Thulluvatho Illamai and told Venkat prabhu that he will use him later. Venkat told that 'that's the moment he thought Yuvan has achieved his own Identity'.... Same question I was asking myself when Shankar put Harris for Anniyan. But, later when I saw Harris interview, he said he had worked With Rahman from 1994 including. Shankar's Jeans, Indian, Padayappa.. So, Shankar knows him very well and his hard work and so, when Harris became famous after minnale, Shankar - Harris happened easily. If, Shankar would have worked with Illayaraja, then maybe it would have been easy to connect with Yuvan .. Moreover, Shankar knows and have seen them Anirudh and GV Prakash as kids working in Rahman studio from 90's period, so it was easy to connect to people he already knows... Shankar's Telugu movie now is using Thaman (his Boys movie member), so looks like he like to work with connected people someway or other
@chinnasundar3730
@chinnasundar3730 2 жыл бұрын
@@dhanaty6744 விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. இது சமாளிபிகேஷன் மாதிரி இருக்கு. It's not a reliable answer.
@mohamedfizal7215
@mohamedfizal7215 2 жыл бұрын
Yanaku tharuchu tune mathi tharamataru yantha directors um sonathu Ella Kamal la 50 tune vaki oru tune select panatha avara solirukar Shankar &arr kutu kalavaniga i think
@dineshbadrinath277
@dineshbadrinath277 9 ай бұрын
Wrong info...Arr doesn't compose, he will cut paste using a software full of tunes
@TheJoshucan
@TheJoshucan 2 жыл бұрын
இந்தப்பேட்டி பாக்கும்போது பூமணி படத்தின் த்யாரிப்பாளர் விவேகம் பஸ் ஓனர்னு சொல்லும்போது இப்ப அதே பஸ்ல சென்னை நோக்கி பயணிச்சிட்டிருக்கேன்...
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
இளையராஜா அய்யா 👌
@hemapermes9455
@hemapermes9455 3 жыл бұрын
This director look very young
@MichelE-vk3su
@MichelE-vk3su 2 жыл бұрын
Murali. Sir. Very. Super. Hero.👍
@arunprabuarunprabu9583
@arunprabuarunprabu9583 3 жыл бұрын
Raja sir
@sinoop.k1736
@sinoop.k1736 2 жыл бұрын
Music God🙏🙏
@Sakarabani784
@Sakarabani784 3 жыл бұрын
சூப்பர்
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
Jaambavaan ISAIGNANI ILAYARAJA 👍
@muruganandamponnuraman3270
@muruganandamponnuraman3270 2 жыл бұрын
Director Kalaijiyam next film with his favourite stars sunny leone mamas, kt raghavan and seeman, ntk kids are waiting
@stharan1313
@stharan1313 3 жыл бұрын
super............
@gejikumarm5926
@gejikumarm5926 2 жыл бұрын
Nice super sir🙏🙏🎉
@user-ev8vv8sr9f
@user-ev8vv8sr9f 2 жыл бұрын
அருமை👍
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 what an incredible experience!
@eswaraneswaran6702
@eswaraneswaran6702 2 жыл бұрын
Tamil nationalist Kalangiyam
@thirdeye7549
@thirdeye7549 2 жыл бұрын
For Bjp and dmk Vck is needed. For Kalanjiyam like directors Isaigani is needed. All events of Tamulnadu is centeted around Paraiyer clan. Wonder of 2022.
@arasucetpet
@arasucetpet 2 жыл бұрын
bro kizhakkum merkkum songa all are good and bgm nice bro
@deepakirupa9791
@deepakirupa9791 10 ай бұрын
Raja sir is god for us
@user-pw8nz9my4p
@user-pw8nz9my4p 2 жыл бұрын
👌🏿💐🙏🏿
@artikabuilders7309
@artikabuilders7309 2 жыл бұрын
Nice......
@krishb1145
@krishb1145 2 жыл бұрын
👍👏👏👏
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 2 жыл бұрын
Director sounds like eelath thamizhan
@ippadikkunan
@ippadikkunan 2 жыл бұрын
Mannil indha kadhalindri paadal iyatriyadhu Thiru.Gangai Amaren
@gejikumarm5926
@gejikumarm5926 2 жыл бұрын
9 th tune na 11 tune na ok Panningala sir
@naresh6793
@naresh6793 2 жыл бұрын
6PM
@natarajadithya9508
@natarajadithya9508 3 жыл бұрын
anchor enna dd channelenthu vathaarra
@anandsami28
@anandsami28 2 жыл бұрын
ஐயா இளையராஜா இவ்வளவு பேசினாரா என்பது ஆச்சரியமாக உள்ளது. களஞ்சியம் , ஆமைகறியின் வாரிசு என்பதால், கம்பிகட்ற கதையெல்லாம் சொல்கிறாரோ என தோன்றுகிறது.
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
😂
@JayaPrakash-su1ei
@JayaPrakash-su1ei 2 жыл бұрын
Sorry ungalukku theriyama adhu
@mathikannankannan4864
@mathikannankannan4864 2 жыл бұрын
மண்ணில் இந்த காதலின்றி யாரும்....பாடல் கங்கைஅமரன் அவர்கள் இயற்றியது .
@tamil8239
@tamil8239 2 жыл бұрын
பாவலர் பாட்டு அது
@samynathan644
@samynathan644 2 жыл бұрын
Yaarayum Athikam Pugalvathu Enakku Pidikkaathu Sorry
@TheJoshucan
@TheJoshucan 2 жыл бұрын
இதோட தொடர்ச்சி எங்கய்யா... தேடித்தேடி அலுத்துப்போச்சு
@kevinkumar9281
@kevinkumar9281 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/nNGohrN11Lq0poE.html
@kevinkumar9281
@kevinkumar9281 2 жыл бұрын
Continued
@v3insoldi3r85
@v3insoldi3r85 2 жыл бұрын
Iva tha thalaivr Rajini thappa pesinan! Wathaaaaaakooothi road le partha kaareeeeeeeee thupuva da un mooooojile,
@v3insoldi3r85
@v3insoldi3r85 2 жыл бұрын
Rajini per soneee na aruva verum deee. Watha
@mmfrancisxavier3021
@mmfrancisxavier3021 2 жыл бұрын
Avaruthan iyara maritare oi. ...
@ayyappanayyappan5927
@ayyappanayyappan5927 2 жыл бұрын
Day evan oru kama koduran
@parthibanv3899
@parthibanv3899 2 жыл бұрын
This guy spoils actress anjali's life,threatens her !! Childra paya
@vijayshankaran3725
@vijayshankaran3725 2 жыл бұрын
Season polaruku. Retired aala thedi poyee interview
@pulens5444
@pulens5444 2 жыл бұрын
அனுபவம் உள்ளவர்களிடம் தானே கேட்க முடியும்
@user-zg1zj1qo9g
@user-zg1zj1qo9g 2 жыл бұрын
டேய் அவருகிட்ட சண்டபோடுர அளவுக்கு பெரிய ஆளா
@sathyam6524
@sathyam6524 2 жыл бұрын
பைத்தியம்
@user-xm9ym1wu7o
@user-xm9ym1wu7o 2 жыл бұрын
பைத்தியம் களஞ்சியம்.....
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 45 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 81 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Episode 3 - Vijay Antony Music director/Actor | Stay Fit with Ramya
28:38
Stay Tuned with Ramya
Рет қаралды 176 М.
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН