No video

இமயமலை வைஷ்ணவி கோயில்: நான் வியந்து பார்த்தவை-முழுசா பாருங்க | Vaishno Devi Temple Tour & History

  Рет қаралды 547,833

Archives of Hindustan

Archives of Hindustan

Жыл бұрын

ஜம்மு காஷ்மீரில் , இமயமலை மீது இருக்கும் அருள்மிகு வைஷ்ணவி தேவி கோயில் பற்றி தமிழில் இதுவரை வெளி வராத அளவுக்கு , நேரில் பயணித்து ஆச்சரியமான காட்சிகளையும் தகவல்களையும் அள்ளி வந்து கொடுத்திருக்கிறேன்.. முழுமையாக பார்க்க முயற்சி செய்யுங்கள்..
Vaishno Devi temple , vaishnavi temple , Shakthi preethas , mahalaxmi, parvathi, Saraswathi ‪@ArchivesofHindustan‬

Пікірлер: 261
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
kzfaq.info/get/bejne/hbJpZ7CXr7WrYYE.html நரசிம்மர் அவதரித்த இடம் ; அகோபிலத்திற்கு நேரில் சென்று நான் பார்த்து வியந்த காட்சிகள்..
@komalamadhavan8079
@komalamadhavan8079 Жыл бұрын
2012 லே இந்த வசதிகள் இல்ல நடந்துதான்போனோம்
@puvanasundari865
@puvanasundari865 11 ай бұрын
ஜெய் வைஷ்ணவி தேவியே நமஹ
@puvanasundari865
@puvanasundari865 11 ай бұрын
ஜெய் வைஷ்ணவி தேவியே நமஹ
@subramaniyarao5667
@subramaniyarao5667 8 ай бұрын
​222 ,aLAAA😅Q,
@velmuruganp.s7105
@velmuruganp.s7105 4 ай бұрын
!!
@umaranisooriyagopal9488
@umaranisooriyagopal9488 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நாமே நேரில் கோயிலுக்கு சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. கோயிலுக்கு போக முடியாதவர்களுக்கு நல்ல பதிவு. உங்களுக்கு கோடானு கோடி நன்றி🙏🙏🙏🙏
@jayalakshmibabu7796
@jayalakshmibabu7796 Жыл бұрын
ஓம் சாய் ராம் வைஷ்ணவி கோயில் ரொம்ப அழகா அந்தத் தாயின் கதையோட அற்புதமா சொன்னிங்க நாங்க 2013இல் போனோம் அப்பல்லாம் ரோப் எல்லாம் இல்ல குதிரையில் அப்போ நான் தாங்க இப்ப ரொம்பவே மாற்றமா இருக்குது அந்த மொத்த கோயில் எல்லாம் எதுவுமே பார்க்கல நாங்கள் வைஷ்ணவி அம்மாவ தான் பார்த்தான் இப்ப நிறையவே மாற்றம் பண்ணி இருக்கிறார்கள் ரொம்ப நல்லா இருந்தது தம்பி மறுபடி அந்த தாயாரைப் பார்க்க பாக்கியம் கிடைத்தது நன்றிகள் பதிவுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் தாயாரின் கடாக்ஷம் அனைவருக்கும் கிடைக்க வேண்டிக்கொள்ளும் நன்றி சகோதரரே ஜெய் சாய்ராம்
@ekanathjaguvakrishnamoorth246
@ekanathjaguvakrishnamoorth246 Жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு. 1984& 1987 ல் இரண்டு முறை டெல்லியில் வேலை பார்த்த போது வைஷ்ணவி தேவி கோயில் செல்ல அம்மன் அருளால் வாய்ப்புக்கிடைத்தது.‌மிகவும் சக்தி வாய்ந்த கோயில்.
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 Жыл бұрын
அற்புதமான பதிவு என்னால் இங்கு போகமுடியுமா என தெரியவில்லை ஆனால் இந்த பதிவினால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் பதிவிற்கு நன்றி
@viki19910
@viki19910 Жыл бұрын
Train Puduchi ponga
@gomathiashokkumar5072
@gomathiashokkumar5072 3 ай бұрын
அந்த அம்மாவை தேவியை நினைச்சுகிட்டே இருங்கள். நிச்சயம் கூப்பிட்டு அற்புத தரிசனம் தருவார்🙏🙏🙏
@muthulakshmi8238
@muthulakshmi8238 Жыл бұрын
வைஷ்ணவி தேவியை பார்க்க வேண்டுமென்ற ஆசையை ஏற்படுத்தி விட்டீர்கள். எப்ப கிடைக்குமோ அந்த பாக்கியம். 😮😮
@muthulekshmi3540
@muthulekshmi3540 2 ай бұрын
❤🎉🎉🎉🎉🎉😮
@muthulekshmi3540
@muthulekshmi3540 2 ай бұрын
Sir ungalloku kodipunyam
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 Жыл бұрын
நல்ல தோர் வீணை செய்தே அருமை அருமை அருமை தங்கள் பணி சிறக்க தேவியின் அருள் பெற்றுஇன்பற்றுவாழ்க.
@kalaiselvijvelu3587
@kalaiselvijvelu3587 Жыл бұрын
வைஷ்ணவி தேவியின் தர்ஷன் நேரில் பார்த்த மாதிரி இருக்கு நன்றி ஐயா🙏🙏🙏
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
அருமையான வர்ணனையோடு அற்புதமான தரிசனங்கள். உங்கள் வாயிலாக வைஷ்ணவி தேவியின் ஆலயம் தரிசனம் செய்ததற்கு உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றி
@sangeethan1163
@sangeethan1163 Жыл бұрын
இங்கு நான் சென்றுள்ளேன்.இந்த‌வீடியோ பார்க்கும்பொழுது திரும்பவும் கோயிலுக்கு சென்று மகிழ்ச்சி கிடைத்து.நன்றி.நல்ல பதிவு.
@sbalasigamani3125
@sbalasigamani3125 Жыл бұрын
அழகாக பயணத்தை விவரித்துள்ளது, பாராட்டத்தக்கது. நன்றி
@banumathig2280
@banumathig2280 11 ай бұрын
இமயமலைக்கு போக முடியுமா என்று தெரியவில்லை வைஷ்ணவி கோயில் காட்டியதற்கு மிக்க நன்றி
@rajagopalan5050
@rajagopalan5050 19 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நானே நேரில் கோயிலுக்கு சென்றது போன்று இருந்தது. கோயிலுக்கு போக முடியாதவர்களுக்கு நல்ல பதிவு. உங்களுக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்.
@karpagamk3114
@karpagamk3114 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா 🙏💐💐💐
@bhuvaneswarisankar6271
@bhuvaneswarisankar6271 Жыл бұрын
Jai mata di. Thank you for such a lovely sharing. I have visited here in 1999. Really wonderful.
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 Жыл бұрын
மிகவும் நன்றி. நானும் அன்னையை தரிசிக்க முடிவு செய்துவிட்டேன்.
@shanmugavelusrinivasan7275
@shanmugavelusrinivasan7275 Жыл бұрын
❤❤🎉🎉🎉❤❤எம்மதமும் சம்மதம்😢கண்ணீர், அன்னையின் அருள் சிறப்பு.
@yezdibeatle
@yezdibeatle Жыл бұрын
Jai Matha ... Nandri / Thanks a lot 🙏🙏🙏
@rajalakshmisankaran4292
@rajalakshmisankaran4292 5 ай бұрын
அருமை. வாழ்த்துக்களுடன் நன்றி. "நம்மாலும் சென்று வரமுடியும் "என்ற நம்பிக்கையை ஏற்படுத்யமைக்கு . வாழ்க வளமுடன்.
@sportslovers9887
@sportslovers9887 Жыл бұрын
Arumaiyana video-thank you
@nandakumarnanda9661
@nandakumarnanda9661 Жыл бұрын
சார் நான் நேரில் சென்று வைஷ்ணவி தேவியை தரிசித்த உணர்வை உண்டாக்கியது உங்கள் வீடியோ மற்றும் விளக்கமும் நன்றி நன்றி சார்
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
Thanks sir
@kavyae.p4592
@kavyae.p4592 Жыл бұрын
நன்றி ஐயா எனது முழு ஆயுளில் சென்று பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.நான் கண் கொண்டு பார்க்க உதவி அதற்கு நன்றி.ஜெய் வைஷ்ணவி தேவி சரணம்
@tr.srinivasan4870
@tr.srinivasan4870 5 ай бұрын
Dear Son ,lot of thanksto you , im at 85. I can not dream about visiting katra, himalaya, Madha Vaishnavi Dhevi darshan heremore. So that,i bestow my heartfelt thanks to you for having fulfilled my ambition My best wishes toyou and your family for healthy, welthy, prosperous life..
@sethuasphosur1330
@sethuasphosur1330 Жыл бұрын
Today i travelled with you to vishnavidevi temple.Nice.Thank you sir
@cviews1870
@cviews1870 Жыл бұрын
Very much liked place,and didn't go thr yet.thank u for the coverage with ur narration 👍
@manickavasagamshanmugam500
@manickavasagamshanmugam500 Жыл бұрын
I enjoyed the trip with you brother fantastic thank you so much taking us to vaishnavi devi temple
@krishnavenikrish6422
@krishnavenikrish6422 Жыл бұрын
Thanks alot bro . Vaisnavimata ki jai
@santhimahalingam210
@santhimahalingam210 Жыл бұрын
1988 ல் வைஷ்ணவி கோயில் பார்த்து இருக்கிறேன் இன்று உங்கள் தயவால் சேனல் வழியாக பார்க்கும் பாக்யம் கிடைத்தது நன்றி பரிபூரண அருள் கிடைக்க வாழ்த்துக்கள்
@user-wz8nh4ed7u
@user-wz8nh4ed7u 3 ай бұрын
I have visited Devi Amma ,got blessings in the year of 1995,went by walking,
@remamr44
@remamr44 Жыл бұрын
Jai madha di nan 8years before darshanam panninen pass vanki ulle vanthathum free roti dal sadham suda suda taranga free food without onion nd garlic dussera time poyi darshan kidakkale 2nd time nalla darshan arumai
@geethasuresh45
@geethasuresh45 Жыл бұрын
Super thanks🌹🌹😊😊vazaga Vallamudan
@prabakarksat2724
@prabakarksat2724 Жыл бұрын
Om Sri Vaishnodevi Mata Di Jai
@kochisubesh7899
@kochisubesh7899 Жыл бұрын
The temple was very nice. The way to reach the temple was also very nice. If you go by walk, you will be free. If you utilise any service of horseman or Dolly, you will have to pay whatever they demand. Here and at Amaranth temple, many Muslims earn a lot of money.
@kalyanib1757
@kalyanib1757 3 ай бұрын
நல்ல முழுமையான பதிவு. அருமையான குரல். என்னை போன்றவர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொள்ள வேண்டியதுதான். நன்றி தம்பி
@mahivenky262
@mahivenky262 5 ай бұрын
விளக்கமான வீடியோ தம்பி, நன்றி நன்றி. இங்கெல்லாம் என்னால போக முடியாத சூழ்நிலை.இந்த வீடியோவ பாத்ததும் திருப்தியாக இருந்தது.
@genes143
@genes143 5 ай бұрын
ஓம் சக்தி பரா சக்தி உன் கடைக் கண் பார்வை தந்தருள்வாய் அம்மா தாயே தம்பி உங்களுக்கும் வாழ்த்துக்கள் ❤🔯
@saruvan8880
@saruvan8880 Жыл бұрын
வைஷ்ணவி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி காண்பது கனவா அல்லது நினைவா என்பது போல் உள்ளது உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@sundrashdavey8627
@sundrashdavey8627 Жыл бұрын
Realy great i like very much Longlive chur a great day family will be a great smile and familes
@jayanthit7621
@jayanthit7621 Жыл бұрын
அருமை நேரில் பார்த மாதிரி இருக்கு சகோதரா👌👌🙏🙏
@vibranarayanan1673
@vibranarayanan1673 Жыл бұрын
அருமையான விளக்கம் ரொம்ப நன்றி
@nagojirao2827
@nagojirao2827 Жыл бұрын
❤❤❤
@eswariraja1716
@eswariraja1716 Жыл бұрын
Arumiyanavideo🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@manivannan5561
@manivannan5561 Жыл бұрын
அற்புதம் sir
@sughanthishrinivas8823
@sughanthishrinivas8823 Жыл бұрын
மிகவும் அருமை,நன்றி
@mohanrajs4670
@mohanrajs4670 Жыл бұрын
Thank you so much my friend. so exciting.❤ I am also waiting. when I go look at the temple. I don't know. God only know....... but I will seen your video. I will see total Temple, total vive, excellent people. excellent atmosphere. very very very nice. thank you so much once again. your videos.❤❤❤❤❤❤❤❤❤❤
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
You are so welcome
@shyamalajayakumar5357
@shyamalajayakumar5357 3 ай бұрын
Arpudhamaana pathivu mikka nandri Jai matha ji vazhga valamudan
@cauverykvaishu5692
@cauverykvaishu5692 Жыл бұрын
Romba alagu brother engalai vaishno devi parka vaithathruku nanri miga arumai
@suriyakalabalamurugan5867
@suriyakalabalamurugan5867 11 ай бұрын
Thank you super we See really enjoy 😁🙏🙏🙏🙏🙏
@gthibanify
@gthibanify Жыл бұрын
Super iyya🙏🙏God bless you all🙏🙏Vaisana Devi Ma bless n spread peacefull in our country 🙏🙏
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 Жыл бұрын
அருமையான பதிவு அற்புதம்
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 Жыл бұрын
Vanakkam thambi mikka nandri it's a wonderful video.
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 Жыл бұрын
Thank you ,very divine ,feeling blessed
@geethasundararajan2263
@geethasundararajan2263 Жыл бұрын
India is really a wonderful country we must be proud of.
@laxmibhagyalaxmi-sw7zz
@laxmibhagyalaxmi-sw7zz Жыл бұрын
Nanu inda kovilai pona varsha December masathilai poyi parthen. Nadapayanamave ponom. Pathi doorathlai battery carle ponom. Uthsahama irundudu. Anal varumpozhuthu avalavu dooramu nadanthe vanduttom. Romba thalandu pocchu. Anaway ammavodu darshanam nallapadiya kidaichhudu. 🙏 Jai mathadi 🙏
@pixiedear4033
@pixiedear4033 Жыл бұрын
🙏🙏🙏 thanks for taking us with you, you are very blessed, thanks for sharing the blessings with us Jai Vaishnavi Devi
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
My pleasure 😊
@chandrams8991
@chandrams8991 4 күн бұрын
Engalai pole ullavargaluku ungalale vaishnavikovil darsanam kidaithathu romba nantri
@karthikeyanveerabhadran42
@karthikeyanveerabhadran42 Жыл бұрын
Thanks a lot for the Dharshan. Great experience. Karthikeyan
@renuka.srenuka4801
@renuka.srenuka4801 6 ай бұрын
அழகான விளக்கம்.சென்று வந்த உணர்வு வந்தது நன்றி
@saravananr2035
@saravananr2035 Жыл бұрын
நண்பரே தாங்களதுஇந்த சேவைக்கு மிகவும் நன்றி அருமையான தரிசனம் நன்றி பல வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
@Chandiramohan-rc5ki
@Chandiramohan-rc5ki Ай бұрын
Thank you very much my son. 😮 Namaste I am very much Thanking you 🙏 🙌 and Bless you to show me the Great Ma Vaishnavi ❤️ I am a senior citizen.
@padmavathippv3020
@padmavathippv3020 Жыл бұрын
அருமையான பதிவு .கோடானு கோடி நன்றிக்ள் உங்களுக்கு
@NGSekarSekar
@NGSekarSekar Жыл бұрын
நன்றி நல்ல செய்தி.
@pankajam.rramalingam3865
@pankajam.rramalingam3865 11 ай бұрын
After seeing the whole mesmerizing place and goddess in my seventies, I feel how much I have missed
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
இப்படி திடீரென வைஷ்ணவி கோவிலுக்கு அழைத்துச் செல்வீர்கள் என சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியம்.நன்றி.
@RameshKumar-tn3kf
@RameshKumar-tn3kf 5 ай бұрын
அறுமை உங்கள் தகவல் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது நன்றி அண்ணா
@raymonhitman9074
@raymonhitman9074 Жыл бұрын
Super anna
@premkumarpremkumar9852
@premkumarpremkumar9852 11 ай бұрын
அண்ணே அந்த கோயிலுக்கு நானும் போயிருக்கேன் கோயில் ரொம்ப சூப்பரா
@baskarsg9981
@baskarsg9981 5 ай бұрын
❤❤❤❤Thanks..namaste
@alagarsamybakavathy1379
@alagarsamybakavathy1379 2 ай бұрын
I really felt like I myself visited the temple in person, such a wonderful experience after watching this video, God Bless!
@vijiviji9875
@vijiviji9875 Жыл бұрын
நேரில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு இந்தக் காணொளி மூலமாக இமய மலைக்கு அழைத்துச் சென்றதற்கு மிக்க மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@mangaigovind6547
@mangaigovind6547 Жыл бұрын
Om sakthi😊😊
@HemaRamadurai
@HemaRamadurai 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@pandaribairamamoorthy6012
@pandaribairamamoorthy6012 Жыл бұрын
Super and nice comment 👍
@helmutpaul8757
@helmutpaul8757 Жыл бұрын
Thanks 🇱🇰🇩🇪😇🙏🏼Thanks
@v.5029
@v.5029 Жыл бұрын
பணம் இருப்பவர் இல்லாதவர், இளையவர் முதியோர் என்று பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அம்மனை தரிசிக்க அழைத்துச் சென்றமைக்கு கோடானுகோடி நன்றிகள்.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
🙏
@geechen7660
@geechen7660 Жыл бұрын
Hbb.
@ranjithaa1528
@ranjithaa1528 3 ай бұрын
நானும் இங்க போயிறுக்கே அருமையான இடம்
@kumarn4119
@kumarn4119 9 ай бұрын
Very nice usefull talking
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 Жыл бұрын
ஓம் சக்தி ஓம் சக்தி.
@thangamanibalan7771
@thangamanibalan7771 3 ай бұрын
Arumaiyana pathivu poi paarkka mudiyavittalum pathivin moolam parthu vittom🙏🙏
@aadhitamizhan
@aadhitamizhan Жыл бұрын
அண்ணே அருமை அருமை
@jayalakshmisainath8390
@jayalakshmisainath8390 3 ай бұрын
excellent videos on vaishnavi Devi temple yathra.two years back i had the dharshan of mathaji
@vijirajan1
@vijirajan1 Жыл бұрын
Thank you sir . Unexpected darshan.
@Aruninpayanankal
@Aruninpayanankal Жыл бұрын
சிறப்பான பதிவு
@kamalamu3349
@kamalamu3349 3 ай бұрын
Awesome Brother. Thank you very much for your kind explanation of Godess Vaishnavi Devi🎉🎉🎉.I am blessed to watch this video Brother 👌👌👌👌🥳
@vidhyaviswanathan9579
@vidhyaviswanathan9579 3 ай бұрын
Super information Jai matha di❤
@arvibas4766
@arvibas4766 2 ай бұрын
So nice to see this . Your description about d journey to d temple was excellent. Don't know if cd go over here. But thru this video I had darshan of Ma. Thank you.
@inventioncooking1484
@inventioncooking1484 Ай бұрын
Thank you bro happy valga valamudan ❤🎉👍👍👍🙏🙏🙏
@vaishuavv3481
@vaishuavv3481 2 ай бұрын
My name is Vaishnavi only. Naa romba naal enga paati yenakku indha kovil poitu than peru vechangannu nenaichen. But indha video pathadhum avungaley poitu vandhu sonna madhiri irukku 👍
@pfakumbakonam9712
@pfakumbakonam9712 2 ай бұрын
நேரில் பார்த்தது போல் அருமையான காட்சிகள்..
@renukadevibjp3829
@renukadevibjp3829 Жыл бұрын
வைஷ்ணவி தேவியை நேரில் பார்த்தது போல் உள்ளது நாணயத்தில் உள்ள வைஷ்ணவி தேவியை சேமித்து வைத்துள்ளேன்
@VaishnodeviGanesan
@VaishnodeviGanesan 3 ай бұрын
Thanks na. I'm very happy to see this video. I felt to go & visit directly..
@eswariraja1716
@eswariraja1716 Жыл бұрын
No words really super
@friendlymamiyarchannel3456
@friendlymamiyarchannel3456 Жыл бұрын
Thank u Son i am Really happy
@vijayalakshmiparthipan109
@vijayalakshmiparthipan109 Жыл бұрын
Thankyou verymuch friend
@kasim7562
@kasim7562 Жыл бұрын
திருவண்ணாமலை. இமயமலையை. தரிசித்த தருணம்.
@subhavijay8651
@subhavijay8651 3 ай бұрын
Excellent and Fantastic vedio coverage and voice ❤❤🎉🎉.
@komalamadhavan8079
@komalamadhavan8079 3 ай бұрын
மேலேயே குளிக்கும் இருக்கு😊
@ramaparameswaran9148
@ramaparameswaran9148 Жыл бұрын
Thanks a lot ❤❤😮😮
@sssvragam
@sssvragam Жыл бұрын
அருமை
@rajithav4457
@rajithav4457 Жыл бұрын
நன்றி 🙏JAI MATA JI🌹
@subrann3191
@subrann3191 Жыл бұрын
Best deal your KZfaq show
@vhariharan4562
@vhariharan4562 Жыл бұрын
Superb explanation🙏
@Vijayakumari-if3ko
@Vijayakumari-if3ko 2 ай бұрын
Super explanation we alsotravel darshan kiyaki feel aaya really too good
@govindanappaswamy34
@govindanappaswamy34 7 ай бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துகள் இந்துக்கள்
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 10 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16