Impact of Maha Dhassa by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 85,613

astro chinnaraj

astro chinnaraj

5 жыл бұрын

Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Пікірлер: 224
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 5 жыл бұрын
This man just rocks 🤗🙂☺ a treasure of knowledge!
@shivalingampk5013
@shivalingampk5013 5 жыл бұрын
Sir, your presentation is superb with crystal clear explanation.. thank you.🙏🙏
@rajagopalan.k9179
@rajagopalan.k9179 5 жыл бұрын
அருமையான ஆய்வு......💐💐💐
@nkraj7785
@nkraj7785 4 жыл бұрын
Your all videos are superb sir.Thank you very much for social service.👌👌👌🙏🙏🙏
@vishalsridhar8838
@vishalsridhar8838 5 жыл бұрын
Sir, Namaskaram, Very detailed explanations.Thank you
@selvarajt9070
@selvarajt9070 4 жыл бұрын
Excellent analysis of mahadasha and kotcharam with example .thank you very much sir
@sharon3987
@sharon3987 5 жыл бұрын
15 June 1965 11.20pm jaffna. Sir,thank you for your free service.God bless you for many many years what ever you need.thx for read this comment.
@harivarathan9335
@harivarathan9335 5 жыл бұрын
Arumaiyaga sonneergal Ayya nanri
@Rjjr-zf3ej
@Rjjr-zf3ej 5 жыл бұрын
Wonderful Sir, very nice explanation
@starlalithak9153
@starlalithak9153 3 жыл бұрын
Very clear explanation. Thank you very much.
@deepakdurai6055
@deepakdurai6055 5 жыл бұрын
Sir superb explaination..same problem I have faced but with different planet position and mahadasa....
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 5 жыл бұрын
அருமை சார் , நன்றி
@kadayanallurkalai1745
@kadayanallurkalai1745 5 жыл бұрын
அருமையான விளக்கமான பதிவு நன்றி ஜெய் hind
@mimi77752ify
@mimi77752ify 5 жыл бұрын
Super sir, well explained 🙏🙏
@andavarastro7560
@andavarastro7560 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி அய்யா
@mathipeet3424
@mathipeet3424 5 жыл бұрын
Maha Dassa பற்றி நீங்கள் கூறிய விளக்கம் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளக்கூடீயதாக உள்ளது.
@brightlight1485
@brightlight1485 5 жыл бұрын
Nice info. Thanks
@sureshmurugesan3036
@sureshmurugesan3036 5 жыл бұрын
அருமை ஐயா நன்றி.....
@yellowsun5763
@yellowsun5763 5 жыл бұрын
Good one thanks
@easterjayarani3840
@easterjayarani3840 5 жыл бұрын
Sir, I dont know anything jothidam.but i watch all of your video.I live life with your voice of jothidam.I m also waiting from your voice of jothidam my personal video for my holè family jathagam. Please please please
@govindaraj646
@govindaraj646 5 жыл бұрын
அருமையான பதிவு ® 🌹🌹🌹🌹🌹🌹🌹
@sjram100
@sjram100 5 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@kanderiprasath7367
@kanderiprasath7367 5 жыл бұрын
Your video is very clear.
@manoharmano2202
@manoharmano2202 5 жыл бұрын
அருமை ஜி
@a.rajagogulnatha.rajagogul2343
@a.rajagogulnatha.rajagogul2343 5 жыл бұрын
அருமை. அருமை
@mchokkan9465
@mchokkan9465 5 жыл бұрын
Super sir.... always thanks
@janakgeejanakgee4911
@janakgeejanakgee4911 5 жыл бұрын
Nandri iyya.
@jayakumar-fr9rx
@jayakumar-fr9rx 3 жыл бұрын
ஐயா வணக்கம் மிகவும் தெளிவாக இருந்தது
@sellathambi297
@sellathambi297 5 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா...
@gandhigandhi554
@gandhigandhi554 5 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@27bykarthi
@27bykarthi 5 жыл бұрын
The best Astrologer
@user-ls2qo4nf5p
@user-ls2qo4nf5p 5 жыл бұрын
Vanakkam sir
@guru53853
@guru53853 4 жыл бұрын
Really good
@swapvt
@swapvt 2 жыл бұрын
Excellent 😊
@selvaraj668
@selvaraj668 5 жыл бұрын
நல்ல விளக்கம்
@9787092315
@9787092315 5 жыл бұрын
good one!!!
@sujakitchen1980
@sujakitchen1980 5 жыл бұрын
Super sir.
@DYR1219
@DYR1219 5 жыл бұрын
Very super sir
@sivavadivel1043
@sivavadivel1043 4 жыл бұрын
தோழரே சிறப்பு
@rajendranp1928
@rajendranp1928 5 жыл бұрын
THANKS Sir by Rajendran Konganapuram Edappadi Salem
@vijayakumar1036
@vijayakumar1036 5 жыл бұрын
Thank you for the clear explanation. Pls give explanation on Ragu Disai with Ragu in Eleventh house. Date of birth 27 july 1989. Thank you Sir.
@senthurpandian7845
@senthurpandian7845 3 жыл бұрын
ஓம் சரவணபவ ! வணக்கம் ஐயா ., ஓவொரு சனியையும் எடுத்துக்காட்டுடன் அனைத்து சனிக்கும் தனித்தனியாக வீடியோ போடுங்க ஐயா .....
@rsglobal4671
@rsglobal4671 5 жыл бұрын
super sir
@mahendiran366
@mahendiran366 4 жыл бұрын
Super sir
@bharaniborewells2933
@bharaniborewells2933 5 жыл бұрын
Very nice sir iam sharath darmadikari of a temple ur knolwedge is helpfull for every one in spirituall path pls continue if u have time pls let me know my sons horoscope 14/05/2018 5:30am coimbatore
@rockramesh1986
@rockramesh1986 4 жыл бұрын
Neenga pesuradhu super sir.. Neenga pesura style ke ungakuda niraya people pesanum nu ninaipanga.. Idhuku budhan dha karanama sir...kooda sukiranum strong ah irukara..
@TheNarennn
@TheNarennn 5 жыл бұрын
Thalaivaa vanakkam
@viswanathramamoorthy3521
@viswanathramamoorthy3521 5 жыл бұрын
வணக்கம் சார்- இந்த வாரம் எல்லா பதிவுகளும் மிக அருமை. ஒரு சில பொது கேள்விகள்: 1. பாரம்பரிய இசை (கர்நாடக சங்கீதம்) எப்படி பட்ட ஜாதகருக்கு வரும்? 2. ஒருவர் எப்பொழுது ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யலாம்? 3. எப்படிப்பட்ட ஜாதகருக்கு நல்ல தூக்கம் வரும்? 4. பலரும் பணத்தை தேடி ஓடும் இந்த காலத்தில், யாருக்கு அதை தேடாமலேயே தானாக வந்து குவியும்? 5. எந்த நிலையிலும் நீதி நேர்மை தவறாமல் நடப்பவர் யார்? அதற்க்கு எந்த க்ருஹம் முக்கியம்? 6. யாருக்கு தாய் நாட்டில் வெற்றி பெற யோகம் உண்டு யாருக்கு வெளி நாட்டில் பொய் வெற்றி பெற முடியும்? 7. எப்படிப்பட்ட ஜாதகருக்கு மன நிம்மதியும் மகிழ்ச்சியும் எப்பொழுதும் கிடைக்கும்? கடவுளின் அருள் மற்றும் முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் தான் இது சாத்தியமாகும். அப்படிப்பட்டவர்களுக்கு எந்த கிருஹம் அல்லது எந்த பாவம் வலுத்திருக்க வேண்டும்? இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி.
@anandDevasena
@anandDevasena 5 жыл бұрын
சார் நட்சத்திர பரிவர்த்தனை பற்றி ஒரு வீடியோ போடுங்கள். தங்கள் விடீயோக்கள் அனைத்தும் அருமை.
@thirunavukkarasumeena6267
@thirunavukkarasumeena6267 5 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு ஐயா யோக ஜாதகத்தைப் பற்றி பலன்கள் ஏதாவது கூறுங்கள்
@sivaramachandranelumali6694
@sivaramachandranelumali6694 5 жыл бұрын
please interview me anna...so many smart questions i have.....that answer helping me and others....
@sampathkumarraju1
@sampathkumarraju1 5 жыл бұрын
Super
@ankannaankanna467
@ankannaankanna467 3 жыл бұрын
வணக்கம் ஐயா🙏
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 4 жыл бұрын
Sir, Happy, You tell examples natchrathiram My and wife natchathiram We believe good, Intercaste marage Please consider Give your cooperation helpful with appointment for me THANKS again THANKS
@ManiKandan-ex4no
@ManiKandan-ex4no 3 жыл бұрын
ஐயா வணக்கம் மிக சிறப்பாக உள்ளது.சிறிய கேள்வி லக்ணம் ராசி (சந்திரன்) இது இரண்டும் ஒப்பிட்டு பலன் கூறுவது சரியா? விளக்கம் தேவை நன்றி.
@bharanikrishnamurthy9935
@bharanikrishnamurthy9935 5 жыл бұрын
Sir, I am a big fan and I watch you informative videos without fail. I am aspiring to learn more about astrology and a big fan of how you breakdown an example jathagam and tell how things happened in that person’s life. Can you please talk about Chandra Mangala Yogam? I checked through all your videos, but did not find anything related to it.
@gopalakrishnan-yp2uk
@gopalakrishnan-yp2uk 5 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் சார் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தற்போது கேது தசா நடக்கிறது பொருளாதார வளர்ச்சி எப்போது வரும் பிறந்த நாள் 15.06.1980 11.54மு ப உடுமலைப்பேட்டை நன்றி.
@magemage2147
@magemage2147 5 жыл бұрын
அருமை ! தெளிவான விளக்கம் சாா். Coments Replay வீடியோவில் தெய்வசங்கள்பம் என்று கூறினீர்கள்.முற்றிலும்100% உண்மை. என் சகோதிரியின் கனவில் ஒரு வயதான சாமியாா் உருவில் இருந்த பெரியவா் குறிப்பிட்ட ஒரு கோயிலின் பெயரைச் சொல்லி, போகச் சொன்னதாக சொன்னாள் நான் விசாரித்துவிட்டு அப்படி ஒரு காயில் இல்லை என்று அமைதியாக இருந்தேன். ஆனால் நான்கு நாட்கள் கழித்து மீண்டூம் கனவில் கருவறையில்,உள்ளதெய்வம் தெரிந்ததாக கூறினாள். எனக்கு சிரிப்புதான் வந்தது. ஆனாலும் இரண்டு மாதம் கழித்து அழைத்து போனேன் வேறு கோயில்தான் இருந்தது. சாமிகும்பிட்டுவிட்டு வெளியெ வந்துவிட்டொம். சாலையை கடக்கும் போதுகாா் ஒன்று அவள் அருகில்வந்து விட்டது. நான்பிடித்து இழுத்துட்டேன். அப்பொழுது திரும்பி பாா்த்தவள் கோயில் மேல்,உள்ள சிலை தெரிவதாக கூறினாள். அவள் கனவில் பாா்த்த பெருமாள் கோயில் அருகில்தான் இருக்கிறது.கட்டுமான வேலைகள் நடப்பதால் முன் பக்கம் மறைக்கப்பட்டிருந்ததால் எங்களுக்கு தெரியவில்லை. பிறகு உள்ளே சென்று பாா்த்தால் அவள் கனவில் பாா்த்தது போலவே உள்ளது. எனக்கு ஆச்ரியமாக இருந்தது. அவள் கனவில் பெரியவா் சொன்ன தேதியில்"வேலை கிடைக்கவில்லை ஆறு மாதம் கழித்து இரண்டாவது லிஸ்டில் செலக்டாகி ஒரு வருடம் கழித்து அரசுவேலை கிடைத்தது. ஐந்து வருடம் ஆகிறது எனக்கு இப்ப நினைச்சாலும் பிரமிப்பாக உள்ளது. சார் நான் பல,முறை coment live இரண்டிலும் கேள்வி கேட்டுவிட்டேன் பதில் கிடைக்கவில்லை. சரி நமக்கு நல்ல நேரம்வரவில்லை என்று நினைத்துகொள்வேன். ழஎன் சகாதிரிக்கு 41 வயது ஆகிறது இன்னும் தீருமணம் ஆகவில்லை
@jack-Thegermanshepherd
@jack-Thegermanshepherd 5 жыл бұрын
Ayya laknathipathi vakra buthan 3 irrunthu neesa sevai 7 parvaiyil buthan dasai eppadi irrukum sir sollunga pls
@purushothamanv79
@purushothamanv79 5 жыл бұрын
ஐயா, அருமையான விளக்கம் என் ஜாதகத்தில் 4ல் சந்திரன் மற்றும் 7ல் சுக்கிரன் பத்து வருடங்களாக கிராமத்துக்கு போகமுடியவில்லை தாயுடன் பேச்சிவார்த்தை இல்லை தாயா இல்லை தாராமா நான் மத்தளம் போல் மாட்டிகொண்டிருக்கிறேன்.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள். 19/11/1984 9.10pm Cheyyar
@user-hb3zt3ld9m
@user-hb3zt3ld9m 5 жыл бұрын
அருமையானபதிவுகளைகொடுத்துவரும்நன்பாநன்றிஎனக்குஒருசந்தேகம்கோச்சாரத்தில்வேதைஸ்த்தானம்என்றுஉள்ளதே8இல்சனியிருந்தாள்வேதைப்படி7இல்கிரகம்இருக்கும்போதுசனிகெடுபலன்களைசெய்யமாட்டார்என்பதுநிஜமா?வணக்கம்.
@renurenu7496
@renurenu7496 4 жыл бұрын
👌sir
@vigneshwaravigneshwara952
@vigneshwaravigneshwara952 5 жыл бұрын
Sir, my son lagnam kadakam, lagnathipathi santhiran 7 th house, 7 house lord sani bagavan 6 th house , 2 house sukiran kettu, pls tell me the marriage ? pls tell me sir
@k.chandrank.chandran3064
@k.chandrank.chandran3064 5 жыл бұрын
Hi sar plas Thuvarankurichiy Sani Dhasa Raku Pukthi seems ate sar 2,1 1980 Tim 7 35 am neam k chandran please please please
@cheranbalu
@cheranbalu 3 жыл бұрын
ஜயா வணக்கம் எனக்கு குரு தசை இப்போதும், குரு பார்வை எப்படி இருக்கும் அடுத்து சனி தசையும் பார்வை எப்படி இருக்கும் செல்லவும் ? 16.05.1979 01.45 PM Coimbatore
@saisaiganesh555
@saisaiganesh555 5 жыл бұрын
Sir y did you deleted the Extreme lust post ( video) Sir. It was easy to know how it happens. Excellent prediction. Y sir ?????? Pls upload again sir.
@prabhagoodganesh1350
@prabhagoodganesh1350 3 жыл бұрын
face is 2nd place is absolutely right
@gitasri4091
@gitasri4091 4 жыл бұрын
👌
@sajathmenon
@sajathmenon 5 жыл бұрын
Well explained sir..though I laughed whenever you said "pudingichu" haha.
@ajaijb
@ajaijb 5 жыл бұрын
Thanks for your generous work you do for us. Again I'm facing same issue which I faced in 2016 with my job. Last time because of your prediction it helped me to have confidence in next job. PLEASE HELP ME this time with your perdiction with my job as am out of job. DOB - 30/11/1982 Time : 5:25 AM Place:Kumbakonam.
@kanniappansahadevan4693
@kanniappansahadevan4693 5 жыл бұрын
Sir election result eppadi irukum sollunga sir
@sivaanantham5073
@sivaanantham5073 3 жыл бұрын
12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்
@Sekar-zo7mg
@Sekar-zo7mg 5 жыл бұрын
Naa jodhidar aagalam endru ninaikkiren sir .naa entha vitha jodhidatthai edutthu padikka vendum sir enakku pulippani padikkalaam endru ninaikkiren .enakku book lam eppapdi vaanga vendum sir
@dineshandroiddd
@dineshandroiddd 5 жыл бұрын
Mesha lagnam ,11th house bhudhan... Bhudhan dasa postive or negative sir????? My dob 19-03-1987 8:38 am Chennai
@elangovans5583
@elangovans5583 5 жыл бұрын
Dear sir, your all videos good. I would like to give this comments even if I do not know how to answer the question. Kadaka laknam , Viruchakam rasi. Tenth place in mars.now Sandra dasa.please explain me sir. Thank you sir. By, S.Elangovan.
@raghuraaj6217
@raghuraaj6217 5 жыл бұрын
Great explanation on mahadasa. Will mahadasa supersede antardasa? Some astrologers say I have Dwisaptati Sama Dasha. I am confused with the results. I want to know by when I can permanently settle here in USA (expecting GC this year but lot of delays) and when can I buy a house here? I have sun mahadasa and thought it will help in Govt dealings but facing so many delays. On top of this, me, my wife and both boys are all same rasi, katakam. DOB - 20th Oct 1973, time- 10:13 AM at Dindigul. Please guide me Sir.
@sundarrajanr3949
@sundarrajanr3949 2 жыл бұрын
👌👌🙏🙏
@chandran1081
@chandran1081 5 жыл бұрын
Good Explanation Sir ! In my horoscope, Venus is aspected by mars and Saturn. Current dasa is Venus. I am yet to get married and I am already 37 years old. Please let me know when I will get married and how my marriage life will be. 13 Oct 1981, 6:25 AM, Chennai. Thank you in advance. Vazhga Valamudan!!!
@jegadeesanrr2503
@jegadeesanrr2503 5 жыл бұрын
Sir, I am regularly watching your vedios.Excellent Sir. My son d.of.b. is 06.09.2003. Time : 05.09pm.Trichy.Mahara lagnam. In his 8th place guru, sukran, Buddha, son are placed.In 2nd place chevvai.chevai thisai is going.How his studies & future.pl. explain sir.
@prabhagoodganesh1350
@prabhagoodganesh1350 3 жыл бұрын
What is the saranathan for sukkaran sir
@nskathirvelsundaram3233
@nskathirvelsundaram3233 5 жыл бұрын
Sir, I am film assistant director. Pl give me some remedies for my horoscope. 14/1/1975,12:30 am , Coimbatore. Financial position and second marriage possibility. பலமுறை கேட்கிறேன்,இம்முறை பதில் தாருங்கள்.
@archanabaskaran9738
@archanabaskaran9738 5 жыл бұрын
Sir vanakkam my name is baskaran my dob is 18-6-1962 at 8-05 pm in Chennai now Raghu dasa sukara bukthi is running how is my future at least is their any chance to settle in my life how is guru dasa.
@balasubramani787
@balasubramani787 5 жыл бұрын
Correct sir. Now i am in ardhastama sani. Also in rahu Dhasha sani buthi. My life total damage. Many problems faced in my life (father prblm, family prblm, love prblm, career prblm etc..., ) When I get a good job and when I settled. And my future life. Plz tell me sir. Balasubramani 29/3/1991 9.45am Aruppukottai Virudhunagar District
@Sekar-zo7mg
@Sekar-zo7mg 5 жыл бұрын
Naa basic jodhidam kattru konden but innum palan sollum alavukku innum varala sir enakku palan sollum alavukku enakku class edukka mudiuma sir
@karpagampandiyan5733
@karpagampandiyan5733 5 жыл бұрын
Sir pls reply to me .I asked my touvt about seventh and fifth Lord in my horoscope.if any dhosha or not.if dhosha present tell me pariharam.pls tell about my future.DOB: Karpagam,(26.01.1988,time-5.39pm)Theni
@rmuralikrish
@rmuralikrish 5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் சேவை. 15Dec1967 இரவு 23.22 மும்பை. CA படித்து விட்டு வேலையில் உத்திரவாதம் இல்லை. எனக்கு வேலை போகுமா? புதிய வேலை உடனடியாக கிடைக்குமா?
@1974anandp
@1974anandp 5 жыл бұрын
Sir Ur Look is Good in Cleen Shave
@palanis5829
@palanis5829 5 жыл бұрын
ஐயா வணக்கம். சொந்த தொழில், சொந்த நாட்டில் அமையுமா? 24.10.85.7.35am sivagangai.
@devimathivaanan4382
@devimathivaanan4382 5 жыл бұрын
hi sir.i am homemaker.please tell me kethu dasa palangal.date 30/05/1979.time 4.15am.place pollachi.mesham lagnam.kadagamrasi.
@ManiKandan-jz8kp
@ManiKandan-jz8kp 5 жыл бұрын
Sir வணக்கம். நான் malyasiya வி ல் work penran ஏஜ் 42 ஏ னது jathagam அ னுuppivullan. ராகு திசை எப்படி உள்ளது ப்ளீஸ் கேன்thiram 4 இம் கோல் கல் உள்ளது. ராகு தசை நடந்து வருகிறது
@compassion7243
@compassion7243 5 жыл бұрын
Sir...U have mentioned previously...1,5,9 Lord even need an they will do good...but now u saying differently.....please clear my doubt...Thanks sir.
@p.n.mohanasundaram8080
@p.n.mohanasundaram8080 5 жыл бұрын
life is not good, even though I trying my best I cannot make it, born 4 11 1988 chennai night 11 40 pm kadaga lagnam simma rasi pooram 4th patham trying to run away from everything,
@maduraiboy3215
@maduraiboy3215 5 жыл бұрын
Keep trying sister. Never quit...good time is just around the corner...all the best
@sripriyasripriya933
@sripriyasripriya933 5 жыл бұрын
Sir எனக்கு கேது தசை நடக்குது. அடுத்த வருஷம் 2020 ல சுக்ர தசை ஆரம்பிக்குது வாழ்க்கைல கஷ்டம் நீங்குமா. D. O. B. 25.05.1984 ,time 12:05pm
@aarathibalan3375
@aarathibalan3375 5 жыл бұрын
Hi sir my name is Suchi I. My dob is June 3rd 1985 at 7:10pm in Jaffna Sri Lanka. Im working and living abroad. Can you tell me if and when I will get married ??? how will he be?
@sharon3987
@sharon3987 5 жыл бұрын
Sir,cinnaraj, is in my chart sathusakara yogam? (Vakkiya panchangam) 15/6/1965.11.20pm jaffna sri Lanka. I have no house,no well education, no permanent job some time day based job only. I have 3children.20y,12y,8y sir,pls explain
@vishnupriya6076
@vishnupriya6076 5 жыл бұрын
ராகு திசை பற்றி போடவும். 3இல் ராகு நின்று ராகு திசை நடத்தினால்
@rstamilmix3776
@rstamilmix3776 5 жыл бұрын
Kethu plus Chevai yspadi
@yakneshsambath9918
@yakneshsambath9918 5 жыл бұрын
Sir.. Sani peyarchi.... Is said to happen on December 2020 by vakya panjagam... January 2020 by Thirukanidam... Why is a variation of a year..... Please.. explain sir....
@aarathibalan3375
@aarathibalan3375 5 жыл бұрын
Hi sir my name is Suchi I. My dob is June 3rd 1985 at 7:10pm in Jaffna Sri Lanka. Im working and living abroad. Can you tell me if and when I will get married ???how will he be? thank you sir !
@dr.raghulpranesh6575
@dr.raghulpranesh6575 5 жыл бұрын
Sani chanthiran serkai 7 aam veetla adhuvum theipirai santhiran punarpu dhosam pathi Sollave ila neenga ? why sir
Intricate of Astro Rules by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
25:45
astro chinnaraj
Рет қаралды 109 М.
Chandran in Vedic Astrology #6 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
52:41
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 28 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
Maha Dhassa by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
19:32
astro chinnaraj
Рет қаралды 64 М.
Dhana Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
23:48
astro chinnaraj
Рет қаралды 179 М.
Arranged Marriage by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
20:16
astro chinnaraj
Рет қаралды 66 М.
Will my horoscope be possible for marriage!  #dindigul #chinnaraj
12:43
astro chinnaraj
Рет қаралды 11 М.
Girls Life in Overseas by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
33:22
astro chinnaraj
Рет қаралды 96 М.
Secret of Interpretation by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
13:20
Wealth in Life by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
17:08
astro chinnaraj
Рет қаралды 116 М.
Nectar Drops of Astrology by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
29:18
astro chinnaraj
Рет қаралды 107 М.
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 28 МЛН