No video

India-வின் Chandrayaan 3-க்கு போட்டியாக Russia களமிறக்கும் Luna 25 | India VS Russia

  Рет қаралды 128,923

Oneindia Tamil

Oneindia Tamil

Күн бұрын

For more details click - www.mce.edu.in
Let Me Explain With Nandhini | Russia Luna 25 Mission explained in tamil
0:00 Ad
0:09 Intro
0:42 Russia VS Ameria
3:26 India's Mission Chandrayaan 3
4:28 Russia Luna 25
6:20 Luna 25 Will cause any problem to Chandrayaan 3?
7:50 European Space Agency withdraws help to Luna 25
#Chandrayaan3
#Luna25
#Russia
#DefenceWithNandhini
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial
~HT.71~ED.71~CA.71~PR.54~

Пікірлер: 128
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
அருமையான தகவல் நந்தினி அவர்களே. இந்தியாவிற்கு போட்டியாக என்று கூறாதீர்கள். ராக்கெட் தொழிற்நுட்பத்தில் ரஷியா நிறைய உதவி செய்துள்ளது.
@salai.k.thanabal.
@salai.k.thanabal. Жыл бұрын
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
@sathishkumar-jv1uu
@sathishkumar-jv1uu Жыл бұрын
Indian only
@salai.k.thanabal.
@salai.k.thanabal. Жыл бұрын
@@sathishkumar-jv1uu வரவேற்கிறேன் ஆனால் முன்னேறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் . ரஷ்யா நம்பகமான நாடு என்பதால் இணைந்து செயல்பட்டால் விரைந்து முன்னேறலாம் . மற்ற நாடுகள் நம்பதகுந்ததாக இல்லை.
@fshs1949
@fshs1949 Жыл бұрын
பொதுவான இடத்துக்கு எவரும்போகலாம். இதில் மன உளைச்சல் தேவையில்லாத ஒன்று.
@user-ik5vz1pi7v
@user-ik5vz1pi7v Жыл бұрын
ஆம்❤❤❤❤❤
@b.muthuvel5140
@b.muthuvel5140 Жыл бұрын
மன உளைச்சலா 😂
@pu4587
@pu4587 Жыл бұрын
தமிழின் உச்சரிப்பு அருமை.. மேலும் மேலும் உங்கள் பதிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்... அருமை🌟✨️🌟✨️🌟
@K.Vee.Shanker
@K.Vee.Shanker Жыл бұрын
அருமை.👍 🎉 விண் வெளி ஆராய்ச்சியில், மற்ற நாடுகள், சீனா உட்பட இந்தியாவுடன் போட்டிகளில் இறங்குவதை ஆரோக்யமானதாகவும், ஒருவர் மற்றவருக்கு எவ்வித தயக்கமும் இன்றி, ஒத்துழைப்பையும், உதவியையும் அளிக்க வேண்டும். நன்றி 🙏
@sivaramjig578
@sivaramjig578 Жыл бұрын
மேற்கின் சண்டை மூட்டும் திட்டம்:- எதற்கு இந்த போட்டிய உருவாகுறாங்க தெரியல🤷‍♂️ ரஷ்யா அவனுக்கு வேண்டியதை செய்கிறான் அவளோதான்🤝 அவன் போன மாசம் போய்யிருந்தா என்ன சொல்லி இருப்போம்🧐 நாம அவன்கிட்ட போட்டி சொல்வோமா😂
@subashbose9476
@subashbose9476 Жыл бұрын
துணைக்கு ஒரு நண்பன் இருப்பது.... நல்லது தானே...!
@user-ee9eo3ty7f
@user-ee9eo3ty7f Жыл бұрын
நல்ல உச்சரிப்பு. வாழ்த்துக்கள். தமிழ் அருமை.
@INDHRAJITH643
@INDHRAJITH643 Жыл бұрын
🎉நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க தேன் தமிழ் போல் வான் மழை போல் சிறந்து என்றும் வாழ்க. . . .
@TrendingTamilnadu
@TrendingTamilnadu Жыл бұрын
இரண்டும் வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள்
@senthilkumarloganathan4140
@senthilkumarloganathan4140 Жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு சகோதரி மேன்மேலும் உங்களின் பதிவுகள் சிறக்க வாழ்த்துக்கள்
@VijayaKumar-ol3gz
@VijayaKumar-ol3gz Жыл бұрын
உங்கள் குரல் மிகஅருமையாக உள்ளது தெளிவாக புரிகிறது வாழ்த்துகள் நீங்கள் பள்ளிகுழந்தைகளுக்கு படிப்பு சொல்லிதரலாம்
@falconsfs7086
@falconsfs7086 Жыл бұрын
தென்துருத்தை தேர்ந்தெடுத்ததே C1ன் வெற்றிக்கு காரணம்❤ அதானே.
@nagarajan4111
@nagarajan4111 Жыл бұрын
Qqqqq
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Жыл бұрын
பங்காளிகளுக்குள் போட்டி வெற்றியடைய நம் விஞ்ஞானிகளை ஊக்குவிப்போம் ! போட்டியே வெற்றியின் முதல்படி
@RameshRamesh-rq9ib
@RameshRamesh-rq9ib Жыл бұрын
வணக்கம் சகோதரி நல்ல விரிவான உரை தெளிவான புரிதல் இந்த நல்ல பதிவிற்கு நன்றி
@VijayaKumar-ol3gz
@VijayaKumar-ol3gz Жыл бұрын
இந்திய முதலில் வெற்றி அடையவேண்டும் இஸ்ரோ வாழ்த்துக்கள்
@kumanankumanan71
@kumanankumanan71 Жыл бұрын
நல்லதொரு தெளிவான விளக்கம் அருமை
@suganthylakshminarayanan9018
@suganthylakshminarayanan9018 Жыл бұрын
❤❤
@RaviKrishnan-tn3wb
@RaviKrishnan-tn3wb Жыл бұрын
Ausual well explained Nandhini
@thiruvengadam658
@thiruvengadam658 Жыл бұрын
Rompa arumaiyana purithalai thantha sakothirikku VAAZTHUKKAL
@lakshmisridharan4005
@lakshmisridharan4005 Жыл бұрын
If there is more competitive spirit, more scientific discoveries would come which is beneficial for the upcoming generations. 👍👍
@selvaraj3194
@selvaraj3194 Жыл бұрын
அழகான தமிழ்.ஏதோ ஒரு ஈர்ப்பு உங்களின் குரலில் உள்ளது.
@november-lb5oi
@november-lb5oi Жыл бұрын
Intersting Nandhini
@senthilv8565
@senthilv8565 Жыл бұрын
உங்களின் தெளிவான தகவலுக்கு நன்றி.
@Natarajan4262
@Natarajan4262 Жыл бұрын
மிக அருமையான விளக்கம். நன்றி.
@sathyasathya359
@sathyasathya359 Жыл бұрын
Indian national flag salute on 23 August
@kumarv2117
@kumarv2117 Жыл бұрын
Excellant presentation . Hats off to you . Blesdings
@MuniyapanMuniyapan-dm7nn
@MuniyapanMuniyapan-dm7nn Жыл бұрын
Ok. One china tamil
@karthisrinivasan8955
@karthisrinivasan8955 Жыл бұрын
Both project success aga valthukal
@devedevendiran1569
@devedevendiran1569 Жыл бұрын
Great information ❤❤❤
@Prabakar-st5dc
@Prabakar-st5dc Жыл бұрын
India and Russia should join hands in lunar research india can do research Russia can launch and deliver the rover fast else both can do all the things together with different rovers and different part of research and launch too. But information should be shared 100% between both countries
@rajaa5339
@rajaa5339 Жыл бұрын
Super madam. Perfect speech. Very nice
@Panda-cn5jk
@Panda-cn5jk Жыл бұрын
எதிர்காலத்துல போர் என்பது பூமியில் நடக்காது ஆனால் வெளி உலகில் நடத்தபடும் என்று 25 வருங்களுக்கு முன் சொன்னது நம்ம முனுசாமி. அதன்படி தான் இப்போது நாம் நகர்ந்து வருகிறோம்.
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
முனுசாமி யாருங்க.?
@rajasekaranj6879
@rajasekaranj6879 Жыл бұрын
நம்சந்திராயன்-3க்கும்ரஷ்யாவின்லூனாவுக்கும்நிலவுக்குசெல்லும்பொழுதுஏதாவதுஇடையூருஏற்படுமாஆனால்நம்சந்திராயன்-3வெற்றிபெறவாழ்த்துக்கள்❤
@cs3662
@cs3662 Жыл бұрын
எங்கள் வாழ்த்துக்கள்
@jayamurugan7179
@jayamurugan7179 11 ай бұрын
Russia and india both are are best 💯friends
@rajasomu5801
@rajasomu5801 Жыл бұрын
சபாஸ் ..சரியான போட்டி...நிகரற்ற..இந்திய விஞ்ஞானிகளின் அறிவுக்கூர்மையை..மேலும்.. கூர்மைபடுத்திக்கொள்ள..அகிலம் அமைத்து தரும் அற்ப்புத வாய்ப்பு...வெல்க இந்தியா....ஜெய்ஹிந்த் (USA). உலக வல்லரசு எனில்...இதே தென் துருவத்துக்கு 3 நாளில் சென்றடையுமாறு ..விழிப்புடன் வைத்திருக்கும் தம் கருவியை இப்போதே ஏவி ..இந்த நொடியிலும் வல்லவன் என்பதை நிறுபிக்க ..ஆயத்தமாகனும்)
@venkatesh.V.V.S
@venkatesh.V.V.S Жыл бұрын
சூப்பரான குரல்
@e.gothan6860
@e.gothan6860 Жыл бұрын
எனக்கு முன்னாடி என் பங்காளி நீ இயங்கின எனக்கு சந்தேசம் தான் என்று சொன்னது சந்திராயன்3
@rathnamalar7111
@rathnamalar7111 Жыл бұрын
Congratulations nandhini for yor growth
@thillaipandithillaipandi7722
@thillaipandithillaipandi7722 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@royalsusi3231
@royalsusi3231 11 ай бұрын
Supera pesune Nandhini
@anthonyswamy6158
@anthonyswamy6158 Жыл бұрын
Welcome to my friend russia we will meet
@muthukrishnancontacts1484
@muthukrishnancontacts1484 Жыл бұрын
Nice explanation
@YathavanCreation1215
@YathavanCreation1215 Жыл бұрын
❤❤❤
@ilamvajoudycharles961
@ilamvajoudycharles961 Жыл бұрын
God bless you and your family 🙌🙌🙌
@vkvvelrajvkvvelraj2561
@vkvvelrajvkvvelraj2561 Жыл бұрын
Welcome darling ❤❤❤ its amazing ubdate but twest for russia😢😢😢
@JoJo-lt4xd
@JoJo-lt4xd Жыл бұрын
நன்றி நந்தினி 🙏🤩😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️
@RanjithKumar-lp1xl
@RanjithKumar-lp1xl Жыл бұрын
@kalammalai : Vera level Nandhini.
@user-qi2vz7es4y
@user-qi2vz7es4y Жыл бұрын
From where your getting information. Please share
@madankumar5660
@madankumar5660 Жыл бұрын
Nice Video
@sathianarayanandjanaguyram2510
@sathianarayanandjanaguyram2510 Жыл бұрын
Bravo 🎖🎖🎖
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk Жыл бұрын
In the begining, a college advertisement seen, is it regarding job interview, if so, interview, schedule, venue?
@rajirajesh5843
@rajirajesh5843 Жыл бұрын
❤I Love you nandini
@rajendraprasadr4482
@rajendraprasadr4482 Жыл бұрын
👌👍
@Venkatakrishnan18
@Venkatakrishnan18 Жыл бұрын
Sweet voice
@thambaiyahpitchai9081
@thambaiyahpitchai9081 Жыл бұрын
சந்திரயான் தான் வெற்றி பெற வேண்டும்
@selvaarts2641
@selvaarts2641 Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌
@mrfive427
@mrfive427 Жыл бұрын
Hope both landers succeed in landing
@acp360view5
@acp360view5 Жыл бұрын
Your Tamil pronunciation fantastic expect ur reply
@tkmanickam2083
@tkmanickam2083 Жыл бұрын
Saryana Potti Good fight in the Space. King Salamon of Babilone 's Dreams will prove , what will happen at the end of the World.viz an Eagle, a Bear, aTiger & a
@user-cr7qi1tx6z
@user-cr7qi1tx6z 11 ай бұрын
நிஜம் என்பதா இல்லை நிழல் என்பதா வெகு தூரத்தில் அந்த வெண் வெண்ணிலா அன்று தொடும் தூரத்தில் தான் இருந்ததா இன்று கை மீதிலே தான் வந்ததா இந்திய முத்திரை நிலவில் பதிந்தது கனவுகள் கலைந்தது இன்று நாம் வசம் வந்தது
@ravias9485
@ravias9485 Жыл бұрын
@saravanan_pdy
@saravanan_pdy Жыл бұрын
😊
@balajisivaraman9503
@balajisivaraman9503 Жыл бұрын
China brother russia showed the original face now
@user-tl6jo5nf7i
@user-tl6jo5nf7i Жыл бұрын
❤❤❤🎉🎉
@user-bh8mt3ez4w
@user-bh8mt3ez4w Жыл бұрын
😊😊😊
@AkKannan.a-xu4cy
@AkKannan.a-xu4cy Жыл бұрын
சந்ராயன் திரும்பி பூமிக்கு வருமா
@deivasubramanian531
@deivasubramanian531 Жыл бұрын
சபாஷ் நந்தினி
@MegaSiva23
@MegaSiva23 Жыл бұрын
Good luck Russia India 🥸👍👍👍👍👍
@seenivasanv6146
@seenivasanv6146 Жыл бұрын
சுமார் ஐந்து தசாப்தங்களில் ரஷ்யாவின் முதல் சந்திர தரையிறங்கும் லூனா-25 விண்கலம், மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து ஆகஸ்ட் 11 அன்று ஏவப்பட உள்ளது. அக்டோபர் 2021 இல் திட்டமிடப்பட்ட தேதியிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு இந்த ஏவுதல் வருகிறது. லூனா-25 பணியானது துருவ ரெகோலித்தின் கலவை மற்றும் சந்திர துருவ எக்ஸோஸ்பியரின் பிளாஸ்மா மற்றும் தூசி கூறுகளை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஏவுதல் சந்திரயான்-3 திட்டத்திற்கு அருகாமையில் நடக்கிறது, இது நான்கு வாரங்களுக்கு முன்னர் ஏவப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 23 அன்று சந்திரனின் தென் துருவத்தைத் தொட உள்ளது. ரஷ்ய விண்வெளி ஏஜென்சியான ரோஸ்கோஸ்மோஸ், அதன் லூனா-25 விண்கலத்திற்கான ஒரு லட்சிய காலவரிசையை கோடிட்டுக் காட்டியது, ரஷ்யா சந்திரயான்-3 இன் சந்திர டச் டவுனைப் பொருத்த அல்லது குறுகலாக விஞ்சும் என்று பரிந்துரைக்கிறது. இது நிலவின் தென் துருவத்தை அடைய இரு நாடுகளுக்கு இடையே ஒரு இனம் காண வழிவகுத்தது.
@menztech06
@menztech06 Жыл бұрын
At 3.30 pls. Correct that chandrayan 1 was not landed on the moon surface.
@Rahman-ve1be
@Rahman-ve1be Жыл бұрын
Apa namaku munnadiye poi seinthurum, avangalthu express, namlathu town bussah
@gamingprakashprakash
@gamingprakashprakash 11 ай бұрын
Rasia chanal welcome madam.
@ilamvajoudycharles961
@ilamvajoudycharles961 Жыл бұрын
Father son holy spirit amen 🙏🙏🙏
@ravindranaveeramali502
@ravindranaveeramali502 Жыл бұрын
No comment ..... for now.
@shambharath91
@shambharath91 Жыл бұрын
We go 1st
@kkarthicksarvan3161
@kkarthicksarvan3161 Жыл бұрын
We are Indian so both to be successfully land
@kumarv1082
@kumarv1082 Жыл бұрын
Good speech nanthini
@nrc5441
@nrc5441 Жыл бұрын
🤔🤔✌️👋👋🌹🌹
@DhulasiDhulasiS
@DhulasiDhulasiS Жыл бұрын
🇷🇺👑
@ilamvajoudycharles961
@ilamvajoudycharles961 Жыл бұрын
God Jesus Christ and mother Mary all saints Christianity bless our ISRO 🙏🙏🙏💯💯💯
@Murga_XXX_Murgi
@Murga_XXX_Murgi Жыл бұрын
Isro represents original hindu organisation not for converted one 😂😂😂😂😂😂😂😂😂
@Murga_XXX_Murgi
@Murga_XXX_Murgi 11 ай бұрын
@JeanClaude-bi8bl Abdul Kalam's teacher was a hindu and he was also following hindu religion you can't become scientist by following Islam Islam only creates terrorist 😴😴😴😴😴😴😴
@vellaisamyd472
@vellaisamyd472 Жыл бұрын
I support you Russia 🪆🪆🪆
@TheSwamynathan
@TheSwamynathan Жыл бұрын
Aanalum Russia vukku Ippathan Poganuma.. Nuchhayam Idhu oru Ego problem than..
@Rahman-ve1be
@Rahman-ve1be Жыл бұрын
Nama tha terku aivu pana pora first country nu sandosam pattom, ana ava mundikra
@acu.mdhevaraajhan8519
@acu.mdhevaraajhan8519 Жыл бұрын
அறிவியல் வளர்ச்சி ஆரோக்கியமானதே அது யார் செய்தாலும் மக்களின் நலனுக்காக இருக்கும் என நம்புகிறேன்
@joeysworld9934
@joeysworld9934 Жыл бұрын
Try and leave earth, you will not succeed without permission from your creator!
@najmulhussain4472
@najmulhussain4472 Жыл бұрын
நாடில் உல்ல தன்னீரையே கொடுக்க மறுக்கிறான்
@murugesh_N9167
@murugesh_N9167 Жыл бұрын
Thulukka
@sacredenterprises4187
@sacredenterprises4187 Жыл бұрын
அப்துல் கலாம் என்கிற துலக்கணை போன்று உன் சாதியில் ஒரு நல்லவனை காட்ட முடியுமா?
@RaviKrishnan-tn3wb
@RaviKrishnan-tn3wb Жыл бұрын
Luna 25 will be problem for Chandrayan 3 ???😮
@haribabuhari3046
@haribabuhari3046 Жыл бұрын
Russia than first south la irankum
@ajjmka
@ajjmka Жыл бұрын
Russian group🇷🇺: North Korea🇰🇵,Iran🇮🇷,India🇮🇳,Afghanistan🇦🇫, Cuba🇨🇺,Syria🇸🇾
@paramasivampssms7825
@paramasivampssms7825 Жыл бұрын
Bro this is india group don't saw Russia group
@svkkaleeswari-zx5tn
@svkkaleeswari-zx5tn Жыл бұрын
Russia oda mun muyarchi ku vaalthugal
@sivapillai2784
@sivapillai2784 Жыл бұрын
தமிழ் பெண்களுக்கு கேரளாவில் நடந்த கொடுமை | Himlar | Thadam தடம் - Thadam
@sivapillai2784
@sivapillai2784 Жыл бұрын
சீமான் ஒரு இனவாதி . தமிழ் பெண்களுக்கு கேரளாவில் நடந்த கொடுமை ( ஆகஸ்ட் .2023 ) ( இந்த செய்தியை அநேக TN மீடியா இருட்டடிப்பு செய்து விட்ட்து ) ஆந்திர போலீசார் தமிழ் பெண்கள் மீது கொடூர சித்திரவதை (.ஜூலை 2023 ) ஆந்திர போலீசார் தமிழர்களை சுட்டுக்கொலை . கர்நாடகவில் தமிழர்கள் மீது தாக்குதல் .//// நெஞ்சை உருக்கும் "முத்திக்கொரு வித்து" - திருவாசகம் அருவி பி.பி.பைரோஸ்அகமது
@p.shaktivelshaktivel3653
@p.shaktivelshaktivel3653 Жыл бұрын
முதலில் நமது பூமியை சுற்றும்நிலவை ஆராய்வோம் பிறகு மொத்த கோள்கள் செவ்வாயில் இருந்து சனி வரை
@pandiyanpandiyan7059
@pandiyanpandiyan7059 Жыл бұрын
நீங்க என்ன வீஞ்ஞானியா எதர்க்கு இந்தபதிவு
@jilka007
@jilka007 Жыл бұрын
Lunar 25 will be டுமால் before blast off
@MuniyapanMuniyapan-dm7nn
@MuniyapanMuniyapan-dm7nn Жыл бұрын
Ok. One china tamil
@user-zl9fl7qr6x
@user-zl9fl7qr6x 11 ай бұрын
❤❤❤
@user-qo1sz6sc2g
@user-qo1sz6sc2g Жыл бұрын
❤❤❤
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 8 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 3 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 73 МЛН
The Main Difference Between Chandrayaan 3 & Chandrayaan 2
0:57
अंतरिक्ष TV
Рет қаралды 1,8 МЛН
History of Dubai in Tamil | How Dubai Become So Rich
16:23
Niruban Talks
Рет қаралды 275 М.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН