Indian 2 - 100% Honest Review | Kamal Haasan | Shankar | Anirudh | Subaskaran | Lyca | Trending KMK

  Рет қаралды 409,294

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

24 күн бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Indian 2 - 100% Honest Review | Kamal Haasan | Shankar | Anirudh | Subaskaran | Lyca | CineMaayaM | Karthick MaayaKumar |
#KamalHaasan #Indian2Review #Shankar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 1 100
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 22 күн бұрын
Indian 2 படம் பற்றிய உங்களின் கருத்து என்ன __________ ? For Advertisements : +91 73057 59234 Please support us via $ Super Thanks
@santhosh-h
@santhosh-h 22 күн бұрын
Hi
@velandigi
@velandigi 22 күн бұрын
@@MAAYAMSTUDIOS padu mosam short film la nalla kathai irunthirukum
@sudhakard8696
@sudhakard8696 22 күн бұрын
இப்ப தான் இந்த கருமத்தை பார்த்தேன் மொக்க படம் ...😢
@seetharamankirubakaran8770
@seetharamankirubakaran8770 22 күн бұрын
​@@sudhakard8696bro Kalki ya vuda mosama? Bcz Kalki first half lag and second half very fasting!
@Korrakar-k5w
@Korrakar-k5w 22 күн бұрын
The One and Only Aasan who has proven Nokku Varmam and Meithendakali to the public and to this world is Aasan Thiru R Rajendran Madurai.
@user-ls6nc1bw5n
@user-ls6nc1bw5n 22 күн бұрын
படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் கருப்பு பணம் வெள்ளையாக மாற்றிவிடுவார்கள்.
@comedyt
@comedyt 22 күн бұрын
படம் பார்த்து நொந்த அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
@lakshmanansubramanian4768
@lakshmanansubramanian4768 22 күн бұрын
Indian 1 - Real ✅ Indian 2 - Reel ❌
@SelvamSvetri-pc3pf
@SelvamSvetri-pc3pf 22 күн бұрын
Yes 🎉
@SJMarvel
@SJMarvel 21 күн бұрын
Indian Movie 1 People not properly accepted at first, but now? This movie shows how Culprits are in India and how Cause trouble to Pure heated innocent Indian people,This movie shows truth. But we never accept truth at first. Go behind the scammers Don't worry After watching movie you realise it. This movie is actually a half part of a whole movie. When we watch next movie it will be a complete package.
@RitzLight88
@RitzLight88 22 күн бұрын
Missing Writer Sujatha & AR Rahman music 😢😢 No soul!
@Guru-jr6jh
@Guru-jr6jh 22 күн бұрын
@@RitzLight88 ama bro adhuthan periya minus padathuku🥲
@krishnashankar2595
@krishnashankar2595 22 күн бұрын
Shankar's Major Dialogue writers are Balakumaran and Sujatha.
@GuruPrasad-kq7uh
@GuruPrasad-kq7uh 22 күн бұрын
Sujatha is unretainable
@boysmobiletiruppur596
@boysmobiletiruppur596 22 күн бұрын
கமல் படம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் இந்த படத்துக்கு போய் தூக்கம் தான் வந்துச்சி எப்பதான் படம் மூடுமோனு
@Hari-ur9ve
@Hari-ur9ve 22 күн бұрын
28 வருடங்களுக்கு முன் இந்தியன் படம் கமல் அவர்கள் நடிப்பில் நேர்மையான கமல் நடித்ததால் வெற்றி அடைந்தது.ஆனால் இப்போது திமுகவின் அடிவருடியாக மாறிவிட்ட பிறகு இந்த படம் தற்கால கமலை ஒப்பிட்டு மக்கள் பார்ப்பார்கள். அதனால் இந்தியன் 2 விளங்காது !!!
@rabeekraja5756
@rabeekraja5756 22 күн бұрын
மோடீயின் அநியாயத்தை சொல்லமுடியாத சூழ்நிலை சங்கர் சங்கி கமல் சங்கி
@sangeethavenkat9336
@sangeethavenkat9336 21 күн бұрын
Superb 👌👌👌😅
@rajivraj1058
@rajivraj1058 21 күн бұрын
அருமையான உண்மை👍🏻
@user-vl3fq8si4k
@user-vl3fq8si4k 20 күн бұрын
உண்மை
@user-wp9cg2bu8o
@user-wp9cg2bu8o 22 күн бұрын
A R ரஹ்மான் மியூசிக் வரைல மட்டும் தான் அடி வயிற்றில் இருந்து ஒரு பீலிங் வருது❤ மற்றபடி படம் சுமார்
@manoharansomu5356
@manoharansomu5356 22 күн бұрын
சரியாக, சொன்னீர்கள்!.
@livingstonnithyaraj2768
@livingstonnithyaraj2768 22 күн бұрын
That's true
@behappy8958
@behappy8958 21 күн бұрын
Aniruddh murugesa😅😅
@samsondavid447
@samsondavid447 17 күн бұрын
Ar music vanthaa Manasulaa thaan feeling varanum, adi vayirula en, theatre pop corn othikalaiyaa?
@msdthalapraveen5902
@msdthalapraveen5902 22 күн бұрын
இந்த படம் எடுக்காம இருந்திருந்தா 3 உயிர் தப்பிச்சு இருக்கும் 😢
@RPrabas
@RPrabas 22 күн бұрын
Aama bro😢😢
@Localsquadyt
@Localsquadyt 22 күн бұрын
Ennaya solringa
@RPrabas
@RPrabas 22 күн бұрын
@@Localsquadyt aama bro 3 peru sethutaanga😥
@Localsquadyt
@Localsquadyt 22 күн бұрын
@@RPrabas 🥺😢
@spiritual_life786
@spiritual_life786 22 күн бұрын
True
@dr.s.kamalkanthpt.7448
@dr.s.kamalkanthpt.7448 22 күн бұрын
ARR இல்லாதது மிகப் பெரிய இழப்பு.
@hussainali4822
@hussainali4822 21 күн бұрын
Ssssss
@yogivillainz4269
@yogivillainz4269 21 күн бұрын
Umbu
@IndraJith-vp9rv
@IndraJith-vp9rv 22 күн бұрын
அனிருத் இசை இரைச்சலா இருக்கு.. ஹாரிஸ் ஜெயராஜ் Music பண்ணிருக்கலாம்.. ✅
@Prince-wz2nr
@Prince-wz2nr 22 күн бұрын
Yes bro AR Rahman oda Indian 1 bits varrappa mattum dha rasikka mudiyudhu
@sethuramanpitchumani6573
@sethuramanpitchumani6573 22 күн бұрын
Ethuku Harris Ani nu ARR ey pothum 😢
@fasalrahman7125
@fasalrahman7125 22 күн бұрын
அனிருத் தான் No 1 இசையமைப்பாளர்னு சொல்றாங்க
@Prince-wz2nr
@Prince-wz2nr 22 күн бұрын
@@fasalrahman7125 2k kids ah irukkum
@fasalrahman7125
@fasalrahman7125 22 күн бұрын
@@Prince-wz2nr 2k kids சா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
@r.selvamkumar6438
@r.selvamkumar6438 22 күн бұрын
நல்லவேளை நானும் என் குடும்பத்தாரும் தாங்கள் கொடுத்த விமர்சனத்தில் தப்பித்த தருணம்😂😂😂😂
@AnbudanVinoth
@AnbudanVinoth 22 күн бұрын
கதை இல்லை டைட்டில் வச்சு படம் பண்ணா இப்படி தான் இருக்கும்
@dr.saravanan.s.vhod-eee920
@dr.saravanan.s.vhod-eee920 22 күн бұрын
Now a days no story,no situation, all copy repeat from old movies,so so no creation n lateral thinking,....80s,90s kids better enjoy with film ,good story,situation, best music,best screenplay etc,...this generation unlucky😢
@c.murugavel5500
@c.murugavel5500 22 күн бұрын
Correct
@eaglethegost4831
@eaglethegost4831 21 күн бұрын
உண்மையில் இந்த படம் சூப்பராக உள்ளது. இன்றைய காலத்தில் நடைமுறையை உயிர் கொடுத்துள்ளார். சங்கர் சார் இது கதையை கதையாக பொறுமையாக பார்க்க வேண்டும். இன்றைய காலத்தில் இப்படித்தான் நடக்கும் என்பதைத் தான் கதையாக்கி உள்ளார் அவர்.
@nirmalmpt
@nirmalmpt 22 күн бұрын
நான் இந்தியன் 1 படத்தை எத்தனை வேணும்னாலும் பார்ப்பேன் இப்பொழுது ரீ ரீலீஸ் பண்ணப்ப கூட போயி ரெண்டு தடவ பார்த்தேன் ஆனா இந்த இந்தியன் 2 படத்தை ட்ரைலர் பார்க்கும்போதே எனக்கு படம் பாக்கணும்ன்னு தோணல. சொதப்பிடுவாங்கன்னு மனசுக்குள்ள ஏதோ தோணுச்சு.அதே மாதிரி சொதப்பிட்டாங்க 😮😮
@SelvamSvetri-pc3pf
@SelvamSvetri-pc3pf 22 күн бұрын
Mm yes ya
@SekarSekar-ys5dm
@SekarSekar-ys5dm 22 күн бұрын
Yes same
@livingstonnithyaraj2768
@livingstonnithyaraj2768 22 күн бұрын
Me too
@thulasimano9929
@thulasimano9929 22 күн бұрын
Yes me too.
@user-cp1mg1jd7c
@user-cp1mg1jd7c 22 күн бұрын
தாத்தா வந்தாரு வெருபேதிட்டு போனாரு😂😂
@dtdheena7
@dtdheena7 22 күн бұрын
Adhuthaan Adhuthaan Makkaloda mudivu sorry Shankar oda mudivyu
@dtdheena7
@dtdheena7 22 күн бұрын
Thatha tha vararu audience ah katharavida poraru adhuthaan Adhuthaan Shankar oda mudivyu
@user-cp1mg1jd7c
@user-cp1mg1jd7c 21 күн бұрын
@@dtdheena7 😂😂
@Neduntheevu_Mukilan
@Neduntheevu_Mukilan 22 күн бұрын
படம் லாம் just ok தான் இருக்கு . இசை தான் காதுல பண்ணிய விட்டு கடிச்ச மாதிரி இருக்கு
@kkarthik8653
@kkarthik8653 22 күн бұрын
😂
@mahendran9368
@mahendran9368 22 күн бұрын
😂
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 22 күн бұрын
Apdina panniruthu nu solreengala😂😂
@Neduntheevu_Mukilan
@Neduntheevu_Mukilan 22 күн бұрын
@@vijaykumarramaswamy7464 exactly bro. மார்காலி மாசம் ஆள் இல்லாம வெறில இருக்க ஆம்பள நாய் ட்ட காதை கொடுத்த மாதிரி ஆயிடுச்சு.
@kanagarajraj2649
@kanagarajraj2649 22 күн бұрын
😂😂😂😂😂😂
@rohisrohis8543
@rohisrohis8543 22 күн бұрын
Ar ரஹ்மன் இருந்திருந்தால் ஓரளவு வெற்றி பெட்டிருக்கும்
@sriramkrish1759
@sriramkrish1759 22 күн бұрын
No, vintage ARR, SUJATHA மாறி இப்போ யாரும் இல்லை. Writer Jeyamohan RSS இருந்த ஆளு.,
@lrraju
@lrraju 22 күн бұрын
Neenga vera bro. Nalla velai ARR thappichutaru. Podhum Shankar padathuku avar isai amaichu time waste panninadhu. Only 3 Shankar movies have been major blockbusters - gentleman, Indian and mudhalvan. Mothadhu ellame mokkai. Kadhalan, Jeans were a hit ONLY because of ARR
@gramanathanramlee9893
@gramanathanramlee9893 22 күн бұрын
படம் ஓடுனா எனன ஓடாட்டி என்ன லஞ்ச வாங்குன காசுதானே.
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl 22 күн бұрын
இந்தியன்1 சுஜாதாவின் கதையம்சத்தோடு அருமையாக இருந்தது .ஆனால் இந்தியன்2 கமலஹாசன் விஷமத்தனமான எண்ணம் காரணத்தால் சங்கரை ஓவர்டேக்செய்து குட்டிசுவராக்கிட்டானுக....
@nsshivam5660
@nsshivam5660 22 күн бұрын
கதற விட்டார் ஏந்தான் படத்துக்கு வந்தேன்னு நம்மள, 20 வருஷத்திற்கு முன்பு வரவேண்டிய மொக்க படம்
@johnsebastin1867
@johnsebastin1867 22 күн бұрын
உண்மையை அழகா சொல்லி இருக்கிறார் நண்பர்🎉
@maheshthunder
@maheshthunder 22 күн бұрын
நல்ல பிரிண்ட் வெளியே வரும் வரை காத்திருக்கும் அன்பு ரசிகர்கள்.
@Sandy81448
@Sandy81448 22 күн бұрын
Tamilblaster super print
@MaSZ_11
@MaSZ_11 22 күн бұрын
Me to wait
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 22 күн бұрын
என்னா பில்டப் கொடுத்தானுக 😂. இதுல அனிரூத் இசை வேற லெவல் 😂😂😂. அணிரூதிக்கும் இசைக்கும் ரொம்ப தூரம்
@rjsharaneditz9162
@rjsharaneditz9162 22 күн бұрын
இந்தியன் மூவியவே ரீ ரிலீஸ் பண்ணிருக்கலாம்...🥺😂
@NaveenPrakash-ex1dg
@NaveenPrakash-ex1dg 22 күн бұрын
Correct bro 😂
@prabudigital3437
@prabudigital3437 22 күн бұрын
நான் ஏமாந்து விட்டேன் மற்றவர்களும் ஏமாற வேண்டாம்
@SankarSankar-dt9xl
@SankarSankar-dt9xl 22 күн бұрын
ஆமாஞ்சாமி சந்திர முகி 2 மாதிரி தா இருக்கு
@mndce5708
@mndce5708 22 күн бұрын
இந்த படத்துக்கு போய் யாரும் மாட்டிக்காதீங்க. அப்புறம் உங்களை யாரும் காப்பாத்த முடியாது
@SivandaYT
@SivandaYT 20 күн бұрын
😂
@harisuriya5404
@harisuriya5404 22 күн бұрын
Waiting for blue sattai review😂😂
@Raghavendran_Nadar
@Raghavendran_Nadar 22 күн бұрын
😂
@user-bg9tu4wp1l
@user-bg9tu4wp1l 22 күн бұрын
15:46
@Rajasekar_78
@Rajasekar_78 22 күн бұрын
😂😂😂😂😂
@rameshchinnasamy9135
@rameshchinnasamy9135 21 күн бұрын
Already thalaivan vachu seinjutaaru....
@VijayKumar01234
@VijayKumar01234 22 күн бұрын
அனிருத்துக்கு குடுத்த கோடி ரூபால ஒரு ஆயிரம் ரூபாவ தண்ணி லாரி காரனுக்கு குடித்திருந்தா கூட, படம் fullஆ "பெப்ப... பெப்ப... பெப்பா... பான்..."னு சந்தோசமா hornந வெச்சே மியூசிக்க போட்டு தெறிக்கவிட்டுட்டு போயிருப்பான்...😂
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 22 күн бұрын
வெத்தல போட்டு காரி மூஞ்சில துப்புன மாதிரி இருக்கு. என்னா பில்டப் 😂😂
@abinesgmurugan2020
@abinesgmurugan2020 22 күн бұрын
😂😂😂
@vibhadeepan
@vibhadeepan 22 күн бұрын
@@VijayKumar01234 எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க...
@vibhadeepan
@vibhadeepan 22 күн бұрын
எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க 👍👍👌👌
@comedyt
@comedyt 22 күн бұрын
இல்லாத கதைக்கு மியூசிக் போட சொன்னா எப்படி செய்ய முடியும்? அதான் இப்படி.
@RavikumarRavikumar-hv6no
@RavikumarRavikumar-hv6no 22 күн бұрын
சிங்கம் 1 2 3 எல்லாம் ஒரே கதைதான் .. போரடிக்கலயே.... மாயக்குமார்...
@sriramkrish1759
@sriramkrish1759 22 күн бұрын
சிங்கம் 2 blockbuster hit, story, screenplay vera level.
@lionheart650
@lionheart650 22 күн бұрын
3 dialogues villans weak 1 dhaan best
@bytebeattamil
@bytebeattamil 22 күн бұрын
அரசியல் வாதிகள் ❌ அரசியல் வியாதிகள்✅🤣😅😂
@balasupramani6681
@balasupramani6681 22 күн бұрын
லைகா கம்முனு சிறிய பட்ஜெட் படங்கள் எடுத்தால் தப்பிக்க வாய்பிருக்கு
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 22 күн бұрын
கமலின் திராவிட மாடல் படம் ! babu madurai
@surukansurameen1605
@surukansurameen1605 22 күн бұрын
திமுக வில் இருந்து கொண்டு ஊழல் ஒழிப்பேன் என்று சொல்லும் இந்த கம்நாட்டி கமல் நடித்தால் இப்படி தான்.. ஐயோ பாவம் லைக....
@balaguru5115
@balaguru5115 22 күн бұрын
இந்தமாறி கருத்துப்பதிவிடலாம்னுதான் வந்தேன்.ஆனால் அதுக்குள்ளயே என் ஆதங்கத்தை புரிந்தமாறி சரியாக கருத்துப்பதிவிட்டிருக்கிறீர்கள்.நன்றி👏👍🙏
@NitinKumar-ig8bd
@NitinKumar-ig8bd 22 күн бұрын
ஆமா திமுககாரனை தவிர வேற எந்த கட்சிக்காரனும் ஊழல் பண்ணுவதில்லை, போடா டேய்
@rameshchinnasamy9135
@rameshchinnasamy9135 21 күн бұрын
😂😂😂😂 perfect comment...
@velandigi
@velandigi 22 күн бұрын
Indian 1 padathula irukira oru seen kuda miss panna mudiyaathu
@anandharaj1573
@anandharaj1573 22 күн бұрын
Enna thaan irunthalum Indian 1 mathiri edukkamudiyathu athulaium ar rahman music thaan Vera level I love indian
@KajasherifS-yw8vj
@KajasherifS-yw8vj 22 күн бұрын
இந்தியன்2 நல்லாதான் இருக்கு என்னைப்போன்ற தமிழ்நாட்டில் உள்ள பாதிக்கபட்ட தமிழ் மனிதனுக்கு சமர்ப்பணம் ஒவ்வொரு மனிதனும் நல்லாருகனும் நல்லதை மட்டுமே செய்கிற மனிதன் மட்டும் ...போதைக்கும் ஜாதிக்கும் மதத்துக்கும் அடிமையான மனிதன் மனிதனே இல்லை கம் பேக் இந்தியன் 3 வணக்கம் இந்திய தமிழ்நாடு 🇮🇪2️⃣0️⃣2️⃣6️⃣✌️🌄🐘🦣❤️👍🦅
@AARIWORK370
@AARIWORK370 22 күн бұрын
A r rahman mind 😂
@shanmugavadivelvellingiri3998
@shanmugavadivelvellingiri3998 22 күн бұрын
டைட்டில் வச்சு படம் பண்ணா இப்படி தான் இருக்கும்
@Balaramantopics
@Balaramantopics 22 күн бұрын
இவங்க ட்ரெய்லர் ரிலீஸ் பண்றதுக்கு இவ்ளோ நேரம் பேசும்போதே நினைச்சேன் படத்தைப் பற்றி யாரும் பேச போறது இல்ல அப்படின்னு அது உண்மையாகி போயிடுச்சு மாயன் அண்ணா உங்கள் நேர்மை விமர்சனத்திற்கு❤ லைக்கா நிறுவனம் ரொம்ப பாதம் கடையை சாத்திட்டு கிளம்ப வேண்டியதுதான்😢
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 22 күн бұрын
வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. மாலை வணக்கம் 🙏🙏🙏.
@harisuriya5404
@harisuriya5404 22 күн бұрын
Priya bavani sanker effect😂😂 all movie flop
@perumalartist6327
@perumalartist6327 22 күн бұрын
avala laam ethuku nadika vaikuraanga ...🤣🤣🤣
@iyyappans877
@iyyappans877 22 күн бұрын
Thiruchittambalam,Monstar,Yanai,Kadaikutty singam superhit movies
@vasanthmelodies1079
@vasanthmelodies1079 22 күн бұрын
சரியா சொன்னிங்க 👍
@perumalartist6327
@perumalartist6327 22 күн бұрын
@@iyyappans877 thiruchitrapalam mattum thaan hit.. athu dhanush movie,, then athula ava heroin illa...
@ganeshc1792
@ganeshc1792 22 күн бұрын
ஏன் னா இவரும் அரசியல் கோமாளி முட்டு தூக்குவதில் முதல் ஆள்
@PremKumar-kl9ky
@PremKumar-kl9ky 22 күн бұрын
Thalaivaa 🙏🙏nee mattum than ya review correct ah solra
@akilaselvaraj6800
@akilaselvaraj6800 22 күн бұрын
அய்யய்யோ என்ன பிரதர் நீங்களே எப்படி சொல்லிட்டீங்க அப்ப நாளைக்கு ஏன் தலைவா ப்ளூ சட்டை மாற வெச்சு செய்ய போறாரா
@babukarthick7616
@babukarthick7616 22 күн бұрын
300 kodi 😂😂😂 white money aaachu😂😂😂
@hi5892
@hi5892 22 күн бұрын
கதற கதற பாக்க வெச்சுட்டாங்க😂
@NandhaKumar-rd7wy
@NandhaKumar-rd7wy 22 күн бұрын
விடாமுயற்சி,வேட்டையன் லைக்கா நிறுவனம் வெற்றி அடையும்
@nirajtkka3917
@nirajtkka3917 22 күн бұрын
லைகாவை இழுத்து மூடியாச்சி
@dancingrose2.048
@dancingrose2.048 22 күн бұрын
Vaipulla raja😂
@dtdheena7
@dtdheena7 22 күн бұрын
Oscar irukku 🤔
@suryaaselvaraj
@suryaaselvaraj 20 күн бұрын
கவிஞர் வாலி ஐயா & ARR Combo n INDIAN 1 🔥🔥🔥🔥🔥
@Dhanush-CBE
@Dhanush-CBE 22 күн бұрын
I like ur speech bro ticket vangunavangala kathara vittaru😂😂
@kkarthik8653
@kkarthik8653 22 күн бұрын
sujatha illama Shankar onnum panna mudiyathu. SUJATHA dialogues makes Shankar movie💥💥💥🔥🔥🔥
@chethanaj302
@chethanaj302 22 күн бұрын
@@kkarthik8653 yes
@poornivelu
@poornivelu 22 күн бұрын
Just watched and on my way home - From Singapore .. Can watch indian 2 once ...
@Pokerface-123
@Pokerface-123 22 күн бұрын
True
@habeeb.s3749
@habeeb.s3749 21 күн бұрын
AR Rahman music is still fresh and feeling the goosebumps when i am hearing in 2024. Thank you rahman for that timeless classic ❤
@rajuthekkoni5327
@rajuthekkoni5327 22 күн бұрын
Unmayana speech 👍🏻
@aravinthsivakumar2004
@aravinthsivakumar2004 22 күн бұрын
Ongalukku tha bro waiting
@parameswaranbabu1741
@parameswaranbabu1741 22 күн бұрын
Nalla neram 1000 thappichudu 🙏🙏
@sangeethavenkat9336
@sangeethavenkat9336 21 күн бұрын
Indian 3 நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் பார்ப்போம்
@ganeshmns273
@ganeshmns273 22 күн бұрын
Very honest review 💯 anna solra mathiri manasula nikkira mathiri oru scene kuda illa, screen play avlova illa music erachal ah irukku, kappaleri poyachu bgm vanthathum Goosebumps vanthuchu mithapadi onnum illa
@Pokerface-123
@Pokerface-123 22 күн бұрын
It’s not that bad - watchable once - ofcourse something is missing - showing Ambani , Adani , and all the other scams are shown .
@musicplagiaristcatcher1931
@musicplagiaristcatcher1931 22 күн бұрын
It's indian 1 vs indian 2 .. Shankar disappointed
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 22 күн бұрын
<a href="#" class="seekto" data-time="705">11:45</a> Indian FM 😂😂😂👌
@AI-CHET
@AI-CHET 22 күн бұрын
Review is superb Brother👍👍👍
@ganeshmns273
@ganeshmns273 22 күн бұрын
ARR 🤩🤩🔥🔥 Music Always fresh 🤩🔥When kapalaeri poyachu bgm vanthathum oru Goosebumps vanthuchu
@karuppaiyakarups4434
@karuppaiyakarups4434 22 күн бұрын
தாத்தா உண்மையிலேயே கதறவிட்டுட்டார்
@fasalrahman7125
@fasalrahman7125 22 күн бұрын
படம் பார்ப்பவர்களையா?
@sankarpandian-bz5yc
@sankarpandian-bz5yc 22 күн бұрын
Ar Rahman music missing but movie is super hot❤
@rajivraj1058
@rajivraj1058 21 күн бұрын
உண்மையான நேர்மையான விமர்சனத்திற்கு நன்றி👍🏻
@jayanthanprakash
@jayanthanprakash 22 күн бұрын
Just now England cricketer Jimmy Anderson played his final test against wi and retired from test cricket,he is first fast bowler to get 700 wickets in test and bowled 40,000 deliveries,Please make a content and talk about his 22years of career😢
@pravinsubha5917
@pravinsubha5917 22 күн бұрын
Siddharth played the role of savukku shakar perfectly 💯
@nivethanive6993
@nivethanive6993 22 күн бұрын
Dhayavuseidhu INDIAN 1 RE --- release pannunga apo than indian 2 pechu knjo kammiya agum.. 😂😂😂😂😂😂😂😂
@padmanabanmuthu1164
@padmanabanmuthu1164 22 күн бұрын
Good Honest Review
@shanmugapriyanarayanasamy
@shanmugapriyanarayanasamy 22 күн бұрын
i never believe any reviews.....now a days tamil audience want dark cult movies which cant watch by womens with kids i believe shankar i like all his movies including flop movies eagarly wating for sunday to watch the movie
@Rajagopal-xj3xu
@Rajagopal-xj3xu 22 күн бұрын
, நக்கீனூ போயிருச்சா சந்தோசம்😅
@pradeepphavan_001
@pradeepphavan_001 22 күн бұрын
Come back indian ❎ come back shankar ✅😢😢😢
@balakrishnanr2493
@balakrishnanr2493 22 күн бұрын
இப்பதான் பாத்துட்டு வந்தேன், கமல் மற்றும் சங்கரின் படங்களில் மிக மோசமான படம்...
@fasalrahman7125
@fasalrahman7125 22 күн бұрын
அனைவராலும் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட படம்
@ramanathanmariyappan8325
@ramanathanmariyappan8325 22 күн бұрын
@@balakrishnanr2493 Yes agreed bro
@VideoCreator-dz2px
@VideoCreator-dz2px 22 күн бұрын
Avan thaan daa iniku periya vela parthu vittu poitan
@Info_for_you_
@Info_for_you_ 22 күн бұрын
Dude movie is good for this generation, support the social message movies atleast
@Aaranan09
@Aaranan09 22 күн бұрын
எந்திரன் 2 மொக்க படம் இந்தியன் 2 சூரை மொக்கபடம்
@Ajanthan713
@Ajanthan713 22 күн бұрын
கமல் நடிக்க வச்சி paakalam but pese vaychi paaka mydiyadhu superb soninga bro 😂😂😂
@jagatheeshwaranbalaji5677
@jagatheeshwaranbalaji5677 21 күн бұрын
இந்தியன் 2 அருமையான படம் தமிழ்நாடு தற்போது நிலையை எடுத்து சொல்ல கூடிய படம்
@nkdninjaff1068
@nkdninjaff1068 22 күн бұрын
படம் அருமையாக இருந்தது உங்கள் விமர்சனம் ஒருதலை பச்சமானது என்பது என் கருத்து
@KishoreKing-ye6kq
@KishoreKing-ye6kq 22 күн бұрын
Waiting for blue sattai review 🤣🤜
@spiritual_life786
@spiritual_life786 22 күн бұрын
Blue sattai maaran varaaru vechi seiya poraaru 😮😮😮
@iyyappans877
@iyyappans877 22 күн бұрын
Avanelam periya all akathingada😏
@SanthoshJoe-ql2qn
@SanthoshJoe-ql2qn 22 күн бұрын
Honest review bro... Enakkum ithe than mind la vanthuchii Neenga sollittinga
@chandranvasu9024
@chandranvasu9024 22 күн бұрын
Fantastic analysis sir,
@Rishv279
@Rishv279 22 күн бұрын
Neenga sonnathu correct anna👌
@spiritual_life786
@spiritual_life786 22 күн бұрын
2.0 worldwide 1000 crores block buster hit OK 🔥
@vijay-VJ96
@vijay-VJ96 22 күн бұрын
Ethu 1000 cr ah 🤣🤣🤣🤣 2.0 budget 600 cr collection 800cr athu oru average movie, ithu varaikkum entha Tamil movie um 900 cr kuda collect pannathu illa
@renjithbs7331
@renjithbs7331 22 күн бұрын
Miss = the dialogue writer Sujatha. Miss = A.R rahman. Miss = make up artist pattanam rasheedh. Miss = Artist dharani. Miss = shanker's skilled assistance work from Indian one.
@mohanparvatham4093
@mohanparvatham4093 19 күн бұрын
Super. Because kamal came from paramakkudi ramnad dt. Shanker kamal are pure tamilians. We tamil people should support them
@srisakty
@srisakty 22 күн бұрын
Vera level movie... Blockbuster hit🎉
@Gopu_cooking
@Gopu_cooking 21 күн бұрын
உண்மை❤❤
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 22 күн бұрын
Cine Maayam show 💯 Honest positive and Negative Review . Indian -2 positive 4, negative 11. and Indian -2 உங்கள் விமர்சனத்தை பார்த்ததில் Indian -2 என்பதற்கு பதில் Indian FM என்று சொன்னது . நேர்மையான உங்கள் விமர்சனத்திற்கு மாபெரும் வாழ்த்துக்கள் 🎉🎉💐 நன்றி 🙏🙏. ஆக மொத்தம் இந்தியன் -2 ஒன்றும் இல்லை போல நாடக சார்ந்து காட்சிகளா ???????
@FortuneComputers
@FortuneComputers 22 күн бұрын
Hey, I think you might have been a bit too tipsy while watching that movie. I suggest giving it another go once you're fully awake. Your perspective might change!
@dhaanushl6465
@dhaanushl6465 22 күн бұрын
Naan Avan Illa-2, Billa-2, Singam-3, Pizza-2, KO-2,VIP-2, Sandakozhi-2, Maari-2, Charlie Chapin-2, Kalavani-2, Chitram Pesuthadi-2, Darling-2, Viswaroopam-2, Saamy-2, 2.0,Nadodigal-2, Chandramuki-2 and now Indian-2
@RPrabas
@RPrabas 22 күн бұрын
Bro billa 2 underrated bro most of the ak fans favorite movie
@sadagopan7184
@sadagopan7184 22 күн бұрын
Bahubali 2
@ajaxvox726
@ajaxvox726 22 күн бұрын
As a Vijay fan billa 2❤
@kavikaviyarasan4895
@kavikaviyarasan4895 22 күн бұрын
😂😂😂😂😅😅
@mythilirethi8896
@mythilirethi8896 22 күн бұрын
Brother we all waiting for you dear🙋
@thilakvasan8447
@thilakvasan8447 22 күн бұрын
Missing Sujatha sir 😢 , Shankar sir can't Deliver A Banger Ones Without him 💔
@smilingfaceface6717
@smilingfaceface6717 22 күн бұрын
Bro may be sankar sir story a konchama change panirukalam kamal sir solli ....due to politics dmk is ruling so padam release panna vida maatanganu alterate panirukalam story.... Enaku kamal sir mela tan doubt a iruku 😂😂😂😂😂,sankar sir audio launch la yae sad a tan irunthathu pola thonuchu😂
@user-tx6jf8ff1n
@user-tx6jf8ff1n 22 күн бұрын
Movie sema
@user-ln2tq1gt2x
@user-ln2tq1gt2x 22 күн бұрын
A.R.Rahman saved Shankar Sujatha saved Shankar Oscar ravichandran gaali because of (I movie) Lyca gaali because of (Indian 2)
@spiritual_life786
@spiritual_life786 22 күн бұрын
❤True movie review 👏 that's our Karthik bro 😍 👌
@manojkumar_sm
@manojkumar_sm 22 күн бұрын
Indian 1 - cinema lovers kondadiya vettri 🎉💯🔥💥 Indian 2 -kudumbangal kondadum vettri 🥲🙏
@deenakkdi
@deenakkdi 22 күн бұрын
😂😂😂😂
@shannat4566
@shannat4566 22 күн бұрын
Blockbuster movie. ❤❤
@mithranps3847
@mithranps3847 22 күн бұрын
Dei manasatchi kalati vachtu ipdi poi soldriyey da
@Mr.KaliMrs.Thavam
@Mr.KaliMrs.Thavam 22 күн бұрын
🤫
@shyam9416
@shyam9416 22 күн бұрын
​@@mithranps3847no he want others to watch this movie😂😂😂yaam petra inbam intha vaiyagamum perratum😂😂
@arvtrad
@arvtrad 22 күн бұрын
Mental
@PuaneswaranRajendran
@PuaneswaranRajendran 11 күн бұрын
I recently watched "Indian 2" in an IMAX screen in Malaysia. As a devoted Kamal Hassan fan, I acknowledge that it falls into the category of an average entertainer. However, it's not as dire as some of the trolling and critical reviews suggest. Yes, there are screenplay weaknesses, including repetitive and extended scenes. Nevertheless, the film strikes a balance between entertainment value and delivering a social awareness message. I approached it as a fresh movie, without comparing it to the original "Indian." The Indian franchise isn’t meant to be an autobiography; it’s a fictional story. Logic? Well, that’s a rare commodity in the world of high-octane action movies! 😄 Remember “Need for Speed,” where cars defy gravity, buildings become launchpads, and fuel seems inexhaustible during those epic chases? It’s all part of the wild ride!
@MuthuMuthu-dt9fm
@MuthuMuthu-dt9fm 22 күн бұрын
நல்ல வேலை நாங்க இன்னும் இந்த படத்துக்கு போகலஎங்களை காப்பாத்திட்டிங்க நண்பா
@Dawnforsure
@Dawnforsure 21 күн бұрын
His review true bro. I watched the movie.
@Jeonsam2009
@Jeonsam2009 22 күн бұрын
Kandipa nan familyoda poren... For shankar making, concept, on 17th
@abinesgmurugan2020
@abinesgmurugan2020 22 күн бұрын
Good
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 24 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН