No video

INDIAN 2 Dr.Suresh Kumar Honest Movie review - The Stager Television

  Рет қаралды 120,923

The Stager Television

The Stager Television

Күн бұрын

INDIAN 2 is a Shankar movie with social responsibility in sweeping out the bribe at all levels. Being a sequel of 1996 first release, he tries to update the existence of all malpractices in all levels. Kamalhassan a legend actor of world cinema has put in his efforts to bring out the directors views. Not just an entertainer but a reformer.
-Dr.R.Suresh Kumar
The Stager Television
• INDIAN 2 Dr.Suresh Kum...

Пікірлер: 405
@bakrinbakreen1806
@bakrinbakreen1806 Ай бұрын
Positive review or negative review.. மனதை புன்படாமல் பேசும் உங்கள் விமர்சனம் என்றும் சிறப்பு
@krcreation4327
@krcreation4327 Ай бұрын
Unga Voice ku 90s kids yendrume rasigane👌🏻👌🏻👌🏻
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
Thank you so much brother
@krcreation4327
@krcreation4327 Ай бұрын
​@@Stagersuresh Iraivan arulal mealum munnera ungal rasiganin valthukal anna..
@SureshSowndappan
@SureshSowndappan Ай бұрын
His voice is time machine to 90's kids
@azhardeen1593
@azhardeen1593 Ай бұрын
AGREED ❤
@savijiths
@savijiths Ай бұрын
His voice and pepsi uma voice of 90's
@saravanarajm5330
@saravanarajm5330 Ай бұрын
எனது சிறிய வயது காலம் ஞாபகம் வருகிறது😢 தாத்தா வீட்டில் இருந்து இது எல்லாம் பார்ப்பேன். பாட்டி சுட சுட இட்லியும் கூடவே சாம்பார் சட்னி கொண்டு வருவாங்க, சாப்பிட்டுக் கொண்டே இவரது சினிமா விமர்சனம் பார்ப்பேன். அண்ணா தம்பி அத்தை மாமா பெரியப்பா பெரியம்மா என்று பெரிய குடும்பமாக இருந்தது. பொழுதுபோக்குக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இல்லாத காலம் ஆனந்த காலம் பொற்காலம் எனக்கு.
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 Ай бұрын
@@saravanarajm5330 😍😍😌😌😔😢😢😢😢😢
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
சரவணராஜின் பொற்காலாம் என்றும் தொடரட்டும்...
@saravanarajm5330
@saravanarajm5330 Ай бұрын
@@Stagersuresh நன்றிகள் பல..🙏 அதுபோக என்னுடைய பெயரை முழுசாக படித்த முதல் நபர் 'அட்டன்டன்ஸ் எடுக்கும் பொழுது டீச்சர்' , இரண்டாவது நீங்கள் தான் என்று நினைக்கிறேன். அதற்கும் சேர்த்து நன்றி. முழுசாக யாராவது என்னுடைய பெயர் படிக்கும் பொழுது எனக்கே புதுசாக தோன்றுகிறது.
@saravanarajm5330
@saravanarajm5330 Ай бұрын
@@Stagersuresh நான் இங்கே வருவது நீங்கள் படத்தை எப்படி விமர்சிக்க போறீர்கள் (positive or negative) என்பதை காண்பதற்காக இல்லை. உங்களது வாய்ஸ் மாடுலேஷன் சார். அது ஒரு மாதிரி நீங்க பேசி இழுக்குறிங்க. அதை கேட்கும்பொழுது முகம் புன்னகைக்கிறது, மற்றும் உங்களது தமிழ் புலமை.
@saravanarajm5330
@saravanarajm5330 Ай бұрын
@@Stagersuresh10,9,8 .......2 வரும் வரையில் சாதாரணமாகத்தான் இருக்கும் ஆனால் முதல் வரிசை படம் சொல்லும்பொழுது உங்கள் முகத்திலேயே ஒரு புன்னகை காண்பேன். நாம் காலண்டரில் தினமும் ராசி பார்ப்பது போல, படத்தின் விமர்சனத்தை சொல்லி முடிக்கும் பொழுது ஒரு வரியில் படத்தைப் பற்றி ஏதாவது சொல்லி முடிப்பீர். உதாரணத்திற்கு சிவகாசி - சரவெடி, ஆனந்தம்- அன்பு மழை etc… இதுவும் எனக்கு பிடிக்கும். எங்களுக்கெல்லாம் நீங்கதான் அப்பொழுது IMDB, Rotten Tomatoes, Metacritic.
@venkateshbabumh9836
@venkateshbabumh9836 Ай бұрын
தனித்தன்மை வாய்ந்த விமர்சனம், வலைதளத்தில் ஒரு நாகரீகமான பேச்சாளர்...❤
@subramanimani4616
@subramanimani4616 Ай бұрын
நீண்ட காலத்துக்கு பிறகு உங்கள் விமர்சனம் பார்கிறேன் அருமை வாழ்த்துக்கள் இந்தியன் 2 நல்ல கருத்துக்களை கொண்ட நல்ல படம்
@karthikumar8229
@karthikumar8229 Ай бұрын
1990 to 99 வரை ஞாயிற்றுக்கிழமை என்றாலே நண்பர்களுடன் தொலைகாட்சி முன் ஆஜராகி விடுவோம் இவரது Top10 movies விசுவின் அரட்டை அரங்கம் மஹாபாரதம் என்று அன்றைய நாளே குதூகலமாக இருக்கும் பசுமையான நினைவுகள்
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
அறிவதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 90ஸ் கிட்ஸ்க்காக மீண்டும் தோடங்கிடலாம்...
@MohanAni10
@MohanAni10 Ай бұрын
We are waiting sir❤​@@Stagersuresh
@snakeeye4787
@snakeeye4787 Ай бұрын
Ultimate voice sir ungaluku
@iammohan007
@iammohan007 Ай бұрын
Time machine venum bro.. lots of miss me also that golden periods..
@swesen214726
@swesen214726 Ай бұрын
Please do sir. I stopped watching suntv ever since we stopped some of the all time favorites like pepsi ungak choice, top 10 movies etc. Would love to see ur programs on TV soon.
@user-yz8pt9kf8r
@user-yz8pt9kf8r Ай бұрын
உங்களின் தமிழ்ப் புலமை மிகவும் அழகு ❤❤❤❤❤
@sureshpandi8975
@sureshpandi8975 Ай бұрын
Sir 90s kids odu 1 st reviewer neenga than sir correct review indian 2
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
Thank you Suresh Pandi
@josephilanthendral3264
@josephilanthendral3264 Ай бұрын
மனதில் ஒரு அமைதி... அருமையான விமர்சனம்.... இவரு எதிர்மறையா சொன்னாலும் நியயாமாதான் தெரிது
@cinemacraze5000
@cinemacraze5000 Ай бұрын
Ipo irukra reviewers lam ivaru kita irunthu aaluku oru glass vangi kudinga da 😂 apo aachu olunga review panuvangalanu parpom guys trend this man's video in top 5 we can do
@Sivaraj149
@Sivaraj149 Ай бұрын
Yes yellam reviewer's ivara parthu kathukanum.
@ayyakani
@ayyakani Ай бұрын
யார் மனசை புண்படுத்தாமல் சொல்றாரு பாருங்க இதற்குப் பெயர்தான் திரை விமர்சனம் யூடியூப் வாசிகளே😊😊 பாருங்க
@pranavd702
@pranavd702 Ай бұрын
He is the one.... who... didn't criticize anyone.... by reviewing movie ...❤ Hats off u sir..... Such a decent reviewer❤
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
Thanks Pranav
@pranavd702
@pranavd702 Ай бұрын
@@Stagersuresh sir thank uu a lot sir❤️🫂
@pranavd702
@pranavd702 Ай бұрын
Sir thank you sir❤🫂​@@Stagersuresh
@sivasailam7673
@sivasailam7673 Ай бұрын
நேர்மையான கொம்பன் கமல்ஹாசன் சார்🙏
@dhivyabharathi8002
@dhivyabharathi8002 Ай бұрын
Romba nalla pesuninga sir...unga review yarayum pun paduthatha mathiri nalla iruku sir ..apothulurunthu ipa varaikun neenga than sir best reviewer...
@user-fg9qo7bk4y
@user-fg9qo7bk4y Ай бұрын
நெசமாகவே இதுதான்யா Honest Review குட்ட வேண்டிய இடத்தில் குட்டும் தட்ட வேண்டிய இடத்தில் தட்டி கொடுத்தும் தன் இனிய குரலால் இன்றும் கட்டி போடுகிறார். அருமை. மொத்தத்தில் Honest Review - மென்மை
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
Superb comment. Happy brother. May God bless you.
@Praveen___Kumar___46-0
@Praveen___Kumar___46-0 Ай бұрын
1st unga reviews TV la pakumbothu irunthe unga fan. na kerala la irukken 1st day padam pathe average ah irunthuchu niraya review channels disaster,flop ipdiyetha sonnanga kazhuvi oothunanga neengatha correct ah review sollirukkinga unga reviews 2nd day tha varuthu athe Mathiri ellarum iruntha padam nalla illanna kooda 1st 2 days collection nalla irukkum ana ippo ellam mrng 1st show mudinjathume review nnu 100 channel la video vanthuruthu neenga great sir🎉
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
Thanks a lot for your kind words
@kavin5345
@kavin5345 Ай бұрын
Ethana reviews vandhalum . Ennikume neenga tha engaluku 1st reviewer As usual video super ❤❤
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
thanks kavin
@mathankm
@mathankm Ай бұрын
Nice review sir, Ending punch lines very very nice and meaningful.
@kavin5345
@kavin5345 Ай бұрын
@@Stagersuresh Sir thanks a lot 💓🥰 Neenga matu tha movie avg nalu yarayu hurt pannama review soldringa
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
மிக்க நன்றி கவின்
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
Thanks bro
@vavananba8159
@vavananba8159 Ай бұрын
It's very very nice movie sir family's and honest people all like this movie definitely
@kumarsaravana4838
@kumarsaravana4838 Ай бұрын
இதுதான் சரியான விமர்சனம். Dr சுரேஷ் 👏👏👏👏👏. எந்த பங்கமும் இல்லை.
@user-yz8pt9kf8r
@user-yz8pt9kf8r Ай бұрын
என்றும் நம் தூய தமிழ் மொழியையே பின்பற்றிய நீங்கள் வாழ்க ❤❤❤❤
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
மிக்க நன்றி நண்பா🙏
@FathiimaSameera
@FathiimaSameera Ай бұрын
This voice always reminds back my childhood i love still this voice ❤
@krish5899
@krish5899 Ай бұрын
I haven't seen the movie but after this review ,I feel that it can be a movie which can be watched at least once . Respect the review.
@mgk55820
@mgk55820 Ай бұрын
சர் தொடந்து வீடியோ போடுங்க அதிக இடைவெளி விடாதீர்கள் நன்றி ❤
@kumaresankaruppusamy780
@kumaresankaruppusamy780 Ай бұрын
இதுக்கு தான் நீங்கள் வேண்டும் 👏👍சூப்பர்
@prattyj5j5
@prattyj5j5 Ай бұрын
பிரம்மாண்ட புலம்பல் 👌👌👌 சூப்பர் சார் நீங்க 👌சுரேஷ் சார் இல்லாம நம்மளோட ஞாயிற்று கிழமையும் இல்லை ❤️ சார் உங்களோட review பாத்துட்டு தான் நாங்க படத்துக்கே போவோம் சின்ன வயசுல 👌😊
@vigneshwara2098
@vigneshwara2098 Ай бұрын
I'm ur biggest fan❤❤❤❤❤❤sir
@sivapriyan9529
@sivapriyan9529 Ай бұрын
Unga vimarsanam parthu Romba nall achu neenga 90 s kids favourite ungala avlo seekiram marakka mudiyathu your voice very nice
@deepak_7383
@deepak_7383 Ай бұрын
Sir Top 10 movies panunga sir one month / six months once.. Apdiye nostalgic a irukum. Athe style a ukanthu panunga..
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
Enakkum aasai dhan… thalaimurai maatratgil pala ninaivugal adithuchellappadugiradhe…
@deepak_7383
@deepak_7383 Ай бұрын
@@Stagersuresh sir oru vela ungala judgemental a yosipanganu nenachingana Ppl voting ke kuda vitudungaa. Neenga ten movies keela comment pantu athula ethuku likes athigam a vanthurko atha vechi kuda decide panlam..
@dharanidharan92
@dharanidharan92 Ай бұрын
unga review kaga dhan waiting ❤👌✨
@sivasailam7673
@sivasailam7673 Ай бұрын
கமல்ஹாசன் சார் சகலகலா வல்லவர்👍👍👍👍👍🙏🙏
@user-zw4dm1yx3e
@user-zw4dm1yx3e Ай бұрын
Shankar sir is my roll model but he need to consider majority people's criticism, and suresh sir u r always bring positive vibes ❤
@SK-sr5vz
@SK-sr5vz Ай бұрын
Sensational reviewer 😍Sk sir🎉
@tark_369
@tark_369 Ай бұрын
Dheivame நீங்க review பன்றதில்லையோன்னு நினைச்சிட்டேன்... Happy to see you again..
@thebenchfurnituresunlimite2017
@thebenchfurnituresunlimite2017 Ай бұрын
Thank you for your original review
@beatofanger100
@beatofanger100 Ай бұрын
Sunday Aanale 8:30 Ku endha program ah miss pannama Pappen.. Missing those Times 😢😢😢
@sharuk2174
@sharuk2174 Ай бұрын
என்றும் உங்கள் தீவிரமான ரசிகன். திருமலை ஒற்றன் ஜனா நீங்கள் சொன்ன அந்த சன்டிவி லா நீங்க சொல்ர அந்த ரிவியூ பாத்துட்ட அவ்வளவு சந்தோஷமா இருக்கும் . ஞாயிறு 9.00 ல இருந்து 10 மணிவரை சன்டிவி கிட்ட தான் பொழப்பாவே இருப்பான்... அவ்வளவு பிடிக்கும் top10 movies.
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
நன்றி ஷாருக். தொடர்ந்து பாருங்கள்... பகிருங்கள்
@shahulvlogs4472
@shahulvlogs4472 Ай бұрын
Sir ,you are the hero of top 10 movies, and you are the all time topper of review.
@kmrajianand2943
@kmrajianand2943 Ай бұрын
Sir நீங்க negetive reviews கொடுக்கவே மாட்டீங்க. நீங்களே சொன்ன மாதிரி பார்த்த நாங்க பாவம் தான் சார்.😔😔😔🥱
@mahiindian1665
@mahiindian1665 Ай бұрын
1999முதல்வன் 💥💥 முக்கியமானவன் 💥💥💥 end punch இன்னும் மறக்கல அண்ணா
@V21TechOfficial
@V21TechOfficial Ай бұрын
Super🎉🎉
@V21TechOfficial
@V21TechOfficial Ай бұрын
அது இயக்குநர் சங்கர் வாழ்க்கையிலும் முக்கியமான படம். இனிமேல் நினைத்தால் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியாது 1999 இந்த நூற்றாண்டின் கடைசி வெற்றி படம் என்ற பெருமை முதல்வன் படத்திற்கு உண்டு
@mahiindian1665
@mahiindian1665 Ай бұрын
👍🏻நன்றி பிரதர்
@rat__his
@rat__his Ай бұрын
Sir apdiye unga rating poteengana innum supera irukkum please sir ..your biggest fan
@jvenkatesh5834
@jvenkatesh5834 Ай бұрын
Top 10 movies 😢😢😢you are mind blowing anna
@manivannanj1509
@manivannanj1509 Ай бұрын
3:18 - Shankar sir patthi neenga sonnathu super sir! 👏 Vera yaarume avaroda thoughts patthi pesurathu illa!
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
He is not just a cinema person. Basically is a kind hearted gentleman with social responsibility.
@sureshangel3099
@sureshangel3099 Ай бұрын
Sentimental scene anx comedy scene add pani irukalam... Otherwise story super... Screenplay ennum better a panni irukalam.. Tamil nadu la evala year aana social prob lam kaatama other state la matum katrathu connect agala... Tamil nadu la yum kati irukalam..
@manivannanj1509
@manivannanj1509 Ай бұрын
@@Stagersuresh Exactly True Sir! 👏👍
@muthukumaran5654
@muthukumaran5654 Ай бұрын
பாக்குறவங்க பாவான்னு நினைக்காம ரொம்பவே சுத்தி இருக்காங்க.... sir vera level...💐💐💐
@DineshKumar-hb2nl
@DineshKumar-hb2nl Ай бұрын
We can remember that you had done review for Indian 1.
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
No bro. I started from Jeans
@indraramakrishnan9685
@indraramakrishnan9685 Ай бұрын
I am your big fan for the voice. Please review for more good movies. Your voice modulation and the style is amazing. Thanks for your honest reviews and waiting for more Dr. Suresh
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
Will do more
@sekarr399
@sekarr399 Ай бұрын
Unga voiceku naangal (90's kids ) adimai sir❤🎉🥳
@pradeepdenz2836
@pradeepdenz2836 Ай бұрын
adhu epadi thimingalam Evarukku mattum vayase aga matingudhu...??
@rismerisna2634
@rismerisna2634 Ай бұрын
சிறப்பான விமர்சனம்👍 தடிஎடுத்தவனெல்லாம் வேட்டக்காரன் என்பது போலாகி விட்டது இந்த KZfaq விமரசகர்கள் நிலை....சிறந்த கலைஞனுக்கும் படங்களுக்கும் முறையான விமர்சனம் இல்லாது போய்விட்டது😮
@MugesearanR
@MugesearanR Ай бұрын
இந்த பாடத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் குறைக்க மட்டும் கூறி உள்ள நேரைக்களை அழக கூறி நேர்மையான விமர்சனமாக உள்ளது.
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
மிக்க நன்றி🙏
@alpr.senthilkumar1729
@alpr.senthilkumar1729 Ай бұрын
மிக்க நன்றி சார்🎉❤
@SivabalanKrishnasamy
@SivabalanKrishnasamy Ай бұрын
Brooooo!!! Big fan of you for the Sun TV'in Top 10 Movies during my school days 🎉
@SivabalanKrishnasamy
@SivabalanKrishnasamy Ай бұрын
Azhagiya Tamil Magan, Vel, Billa, Polladhavan rivalry fight was the best part 🔥
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
Tnx bro.. keep watching
@sakthiprasad8863
@sakthiprasad8863 Ай бұрын
Super sir, matha reviewers padatha pathi kurai mattum than sonnanga, neenga mattum than intha padathoda nokkatha pathi sonninga, intha padathoda screenplay satru sodapala irunthalum, Makkal intha padathin karuthukkalai eduthukondu poruppudan seyalpada vendum, ithai thunichaludan makkalukku uraikum padi sonna director Shankar ku nandri ❤❤❤, padathin nokkathai makkalukku puriya vaitha ungalukum nandri ❤❤❤
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
திரைப்படங்கள் பொழுதுபோக்கு சாதனம் தான் என்றாலும், அது அதிவெகமாக, கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதால், அதில் நல்ல கருத்துக்களை நயம்பட சொல்வதும் அதை பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதும், ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்கும்.
@mskmukesh7879
@mskmukesh7879 Ай бұрын
Crystal clear review Anna👌👏🔥🔥 Vintage memories apdiye kannu munnadi vanthu poguthu💜💜
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
Always bring back good memories and cherish. I am there to stimulate it bro..
@jayabharathi16
@jayabharathi16 Ай бұрын
Sir!!! epdi sir apdiye irukinga.... marakave mudiyadhu ungala... now I remembering my childhood days ❤❤❤ Thank you
@mrprithiviram
@mrprithiviram Ай бұрын
Sir, Please do the reviews frequently. Many people damaging and killing the films in the name of reviews. I love your movie reviews - Always Smooth, Stylish, Respectful - Never hurt anyone.
@muhammedikramullah4406
@muhammedikramullah4406 Ай бұрын
That’s a formal full content tamil review type I’ve never heard since years … Thank you Sir
@RamRamesh-cm3qq
@RamRamesh-cm3qq Ай бұрын
Hii air unga video sinna vayasula iruthu kakuran nice voice 90 k
@venkat4024
@venkat4024 Ай бұрын
As a die hard kamal fan, this is the most honest review
@rishvlog24
@rishvlog24 Ай бұрын
❤❤❤90k unga voice ku Adimai Bro🎉
@tamilbank5824
@tamilbank5824 Ай бұрын
Superbbb Review.. Expecting your reviews for most of the tamil films
@amirtharajdhakhar2233
@amirtharajdhakhar2233 Ай бұрын
Sunday memories sir, really food in the plate listening to u was awesome
@SLSPrettyviews
@SLSPrettyviews Ай бұрын
மிகவும் அற்புதமான விமர்சனம். உண்மையில் கமலுக்கு ஒரு பாடல் வைத்திருக்க வேண்டும் அவருக்கு இன்னும் நடிக்க கதையில் வாய்ப்பு தந்திருக்கனும் அதைவிட முக்கியமானது அவருக்கு இப்போது தாத்தா வேசம் போடத் தேவையில்லை அதனாலே ஏனோ மனம் கமலை ரசிக்கவில்லை
@shobabridals8839
@shobabridals8839 Ай бұрын
As ‘GENERAL AUDIENCE’ - I like the “Indian 2’ movie. I love shankar movie - it’s been very long and I miss his movie since robo 2 (2018). His movie is like a festival. Like a complete mix of society message, musical, stylish, high tech cg, futuristic, dance, multi-starer, 1st director to produce pan-Indian standard movie, grandeur etc etc The shortfalls of this Indian 2 - 1. Aniruth music didn’t work 2. Lack of comedy elements (usually shankar will give gd scope for comedy) 3. Lack of musical treat 4. Lack of romance 5. Very serious & intense screenplay throughout 3hrs 6. Lack of entertainment element It’s been very long since we got a gd Tamil movie lately. For last 7 years, we are watching lots goon & rowdy movies, like Vikram 2, Kathi, master, Leo, petta, kabali, kaala, darbar and etc etc … this lokesh, pa ranjith, Nelson, Karthik subburaj who are young directors this days are more into, vettu-kutthu and gore murder scenes plot. Am extremely tired of watching such repeated genre. Worst to worst, we get to see paranormal or horror movies. Movies with this kind of society related messages or corrective action are very rare. Infact family subject are even lesser. Romantic movies are also very few. That is why Tamil audience hv jumped to Malayalam and other state movies. Telugu, Tamil and Hindi industry are going drought and bankrupt and dying. Infact we are liking international movies these days. Korean, Japanese, French, Turkish movies are favoured. I wonder if South Indian film makers ran out of stories or failed to understand audience pulse. I revived back with maharaja movie after soooooo long, in fact there were gore scene in the movie but it was acceptable due to the plot. Indian 2 isn’t bad. No matter wat, I love shankar movie. The reason because, there are so much hardwork, so much innovative ideas, very creative, and never fail to impress audience. Till to date, shankar hv only directed 16 movies. All were somehow a blockbusters with high budget. My all time fav directors are balachander, balumahendra, maniretnam and shankar. No matter how the movie is, it will be liked by audience. Because they are legendary directors and prodigy movie makers. Although Indian 2 was not to our expectations and beyond reality, I am contented with the movie. At least there isn’t the over-used gangster elements and gory fight scenes which we are watching for almost a decade. In the name of dark comedy lots of useless movie hv spoilt our Tamil industry recently. There are lack of culture or substance these days. It’s very very easy to be an arm chair critic. As a reviewer we duly understand that it’s rightful for reviewer to place your opinions. And I love Jackie review no matter wat! Oru Param uruvaakki athai release pandrathu, 10 prasavathukku samam. 1000 ppl may hv worked in this movie. With so much productions issues, few deaths, few actors dismise shankar hv presented us his movie. Let’s celebrate our South Indian movie makers. Let’s encourage them. In Singapore & Malaysia we are celebrating Indian 2 as “general audience’!
@shiamysasa986
@shiamysasa986 Ай бұрын
Dr.Suresh Sir🎉. 🎉
@gopinathsuryaprakash188
@gopinathsuryaprakash188 Ай бұрын
Supera Vimarsanam Panrar, Super Excellent 👍🥰
@parthibanm3123
@parthibanm3123 Ай бұрын
உங்கள் விமர்சனம் தரம் நிரந்தரம் 🥳🥳🥳🤩🤩🤩🙏🙏🙏
@venkycr1
@venkycr1 Ай бұрын
The best reviewer from 90s... Still refreshing voice.. Ungaloda tamil ucharipuke review kekalam... Nadunilaya review panrathu manasuku thripthi ☺
@DiscoveringHappiness4308
@DiscoveringHappiness4308 Ай бұрын
Ten reasons to watch Indian 2 - genuine opinion as a common audience, 1. Socially relevant problems of India have been depicted well. Kudos to daring director Shankar 2. Mr. Kamal Haasan's acting is outstanding. All of his looks are designed in line with the story as he moves in disguise from the police attacking the culprits. My favourite is the Taiwan look at the airport. 3. An out of the box thought process of Shankar sir - Two track mission is live on cinema. It's just in line with what Gandhiji said that as you point at others, pls remember that the other fingers are pointing towards you. So work on reforming within 4. Music is in line with the story and it works well 5. Great cinematography offering a visual treat all through 6. AI and VFX effects are handled well and good to see veteran actors back on screen ( Vivek sir, Manobala sir) 7. Strong messages nicely conveyed through powerful performances and it very much resonates. 8. It's a perfect family entertainer suitable for all age groups 9. The hero Senapathy's character is portrayed as a comeback version more older, wiser and deadlier indeed. Director Shankar has taken creative liberty in presenting the character as a Superhero in some parts. It's good to simply enjoy these aspects as a movie lover. 10. Most importantly,it upholds the story line " right is right even if nobody does it and wrong is wrong even if everyone does" Ignore all the baseless biased reviews and enjoy the movie on the big screens. Overall it's worth watching in theatres and a grand cinematic experience is guaranteed.
@aravindan2463
@aravindan2463 Ай бұрын
Top ten movies podunga weekly once
@indirajithbatista8435
@indirajithbatista8435 Ай бұрын
இந்த விமர்சனத்தை புளு சட்டை மாறன் கண்ணில் படும் வரை சேர் செய்யவும்.
@prasanthsanka
@prasanthsanka Ай бұрын
Very true review. I was following you in my college days again now.....after 2 kids thanks. Welcome back.
@muhammadidris5857
@muhammadidris5857 Ай бұрын
Vazhthukal
@ananthanthangaraj947
@ananthanthangaraj947 Ай бұрын
உண்மையை தோலுரித்து காட்டிய படம் 1996 அன்று தமிழ்நாடு 2024 இன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் "லஞ்சம்' "ஊழல்கள்" தலை விரித்து ஆடுகிறது. காட்டிய விதம் அருமை. அவரவர்!!! அவர்கள் வேலைகளை நேர்மையாக? செய்தால் வீடும் நாடும் சரி ஆகும். 9.5/10
@ahmedarif3288
@ahmedarif3288 Ай бұрын
Amazing honest reviewer
@bhakyanathbhala1725
@bhakyanathbhala1725 Ай бұрын
Super sir.. chinna vayasla sun tv la top 10 movies pakauradhula irundhu unga review pudikum.. till now romba ganniyamaana review.. no over acting, no cringe, no cheap sarcasm.. movie sumaar dhan.. aana adhukaaga rendu naala indha youtube la movie reviewers panra alapara iruke.. all cheap fellows.. ivanungalam negative ah review panradhaye periya puluthiyaa nenechukuranunga..
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
In any profession ethics is very important bro
@bhakyanathbhala1725
@bhakyanathbhala1725 Ай бұрын
@@Stagersuresh salute sir.. 👍👌
@mohanaprakashrajendaran6254
@mohanaprakashrajendaran6254 Ай бұрын
Sir 90s kid unga fan naan.. Sunday2 ungalode movie countdown eh tv le paahpen.. always honest review from you sir
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
Thank you
@butterflyboy4686
@butterflyboy4686 2 күн бұрын
My childhood hero bro nenga 🎉🥳🥳😍 ela movie um review kudunga
@melbinbaby8522
@melbinbaby8522 Ай бұрын
Really a HONEST REVIEW❤🎉..Hatss off suresh sir
@sadiqali41
@sadiqali41 Ай бұрын
Very decent review with true facts
@nmtabisheksunder
@nmtabisheksunder Ай бұрын
Super Review Sir.. We mis ur voice❤❤❤
@visanisha33
@visanisha33 Ай бұрын
Yes great review ! And indian 2 is satisfying and great movie Far great then rrr, Pushpa ,animal and Vetri kuppa Totti Maran lazy movies ! Indian 2 is semma movie Damm great film making Climax indian Tata change into hulk consept !! Wow wow wow And that climax those Tamil Nadu makkel who condemns it what are their tot proses ???
@riyassyedsickender
@riyassyedsickender Ай бұрын
Really ur great sir when ur voice I'm hearing I'm going back 15 yrs before
@PCOPLOGANATHAN
@PCOPLOGANATHAN Ай бұрын
யாரெல்லாம் கங்குவாவும் முரட்டு அடி வாங்கும் என்று நினைக்கிறீர்கள்
@vinothkrishnan2349
@vinothkrishnan2349 Ай бұрын
Goat
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 Ай бұрын
Ungalaku minadiyea Jamesvasanth tha top 10 ten movies la.. I remember...
@mirrormestudio
@mirrormestudio Ай бұрын
90kids Sunday Morninga remind pandreenga sir... athulaiyum Hollywood paarvaikkaaga kaathirukkum sangam naanga.
@maheshvenkatesh2997
@maheshvenkatesh2997 Ай бұрын
THE REVIEW WHICH IS THE ONLY REVIEW OF A MOVIE🎉
@praveenkumarn-yr3pi
@praveenkumarn-yr3pi Ай бұрын
சொல்லப்போனால் இந்த சாங் உங்களுக்கு தான் வச்சிருக்கணும் வாத்தி கம்மிங் 🎉🎉🎉
@a1machi3
@a1machi3 Ай бұрын
Sunday dosai chicken sapftunu sun TV la top 10 parththathu chinna vayasu anupavam....athu oru kanahkalam🎉❤❤❤
@SaikumarChinnan
@SaikumarChinnan Ай бұрын
Waited for your review sir ❤
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
hope u like the review bro
@r.senthilkumar5140
@r.senthilkumar5140 Ай бұрын
Sir good evening Iam really shocked.for your review
@siva2076
@siva2076 Ай бұрын
விமர்சனம் போடுங்க y stopping?
@baba.r9292
@baba.r9292 Ай бұрын
Ninge dhaan unmaiyaana reviewer.. by ur fan 90's kid
@amutharajmarriyampillai1260
@amutharajmarriyampillai1260 Ай бұрын
Nijamave Honest Review..
@jeevah.g94
@jeevah.g94 Ай бұрын
Indian 2 rating 10/10 ❤👍🏾
@Thzisvivek
@Thzisvivek Ай бұрын
Thank you sir "❤️" for taking me back to my childhood days
@commonmanalphaman6678
@commonmanalphaman6678 Ай бұрын
Your best sir❤
@praveenselvaraj6354
@praveenselvaraj6354 Ай бұрын
Konjam voice volume increase pannunga seriya kekala....
@nvenni
@nvenni Ай бұрын
@@praveenselvaraj6354 True. Please increase the volume before uploading.
@rahim.tamilrocks2
@rahim.tamilrocks2 Ай бұрын
அருமையான விமர்சனம் 🔥😍
@deenadhayalan9931
@deenadhayalan9931 Ай бұрын
Thalaiva vandhutingala Aiyoo unga voice aa ketu evlo naal aachu love you doctor suresh
@Stagersuresh
@Stagersuresh Ай бұрын
மிக்க நன்றி தீனதயாளன் நண்பா..
@praks29
@praks29 Ай бұрын
😊 Bro you are an example for others, our 90s kids favorite reviwer 💐
Indian 2 Paavangal | Parithabangal
16:40
Parithabangal
Рет қаралды 4,2 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 20 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
GOAT-ல Thalapathy Vijay கூட  நான்😍What if Rajini Sings Kanmani Anbodu😱Jayaram's Mind Blowing Mimicry
14:00
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 2,5 МЛН
INDIAN 2 review by prashanth
16:31
tamilcinemareview
Рет қаралды 843 М.
INDIAN 2 Review - Kamal Hassan, Sidharth, SJ Surya - Tamil Talkies
7:18
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН