INDIAN 2 Movie Review - Today Trending Troll

  Рет қаралды 1,450,303

Today Trending

Today Trending

24 күн бұрын

Indian 2 movie Review,
Indian 2 review by Today Trending, Indian 2 Review - Kamal Hassan, Anirudh, Shankar, Priya Bhavani Shankar, tamil review movie, Tamil Movie Review, Indian 2 Public Review. Indian 2 review, Indian 2 Trailer, indian 2 review tamil,
#indian2 #review #moviereview #indian2review #shankar #anirudh #kamalahasan #kamal
#indian #bharateeyudu2
For Promotions & Contact : boxstar.in@gmail.com
Instagram / todaytrendingtroll
Twitter / todaytrendingtt
Facebook / todaytrendingofficial
*********************************************************
CONTENT DISCLAIMER
The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
*********************************************************
© 2024 Today Trending
#todaytrending #todaytrendingtroll #indian #indian2 #indian2review #indiantrailer #indian2songs #indian2troll #tamiltroll #tamilsongs #shankar #kamal #kamalhaasan

Пікірлер: 1 000
@Aswing451
@Aswing451 23 күн бұрын
யாரெல்லாம் ஏ ஆர் ரஹ்மான் சார் உடைய இசையும் சுஜாதா சார் வசனமும் சேரும் போது தான் ஷங்கர் சார் படங்கள் முழுமைடையும் என்று சொல்கிறீர்கள்🔥👌
@RanjithRanjith-xx2ic
@RanjithRanjith-xx2ic 23 күн бұрын
Movie nalla irukka illaiya
@user-ej6li6qh9u
@user-ej6li6qh9u 23 күн бұрын
@Aswing451 இந்தியன் 2 கூட பார்த்திடலாம்.. ஆனால் உன் மொக்க கமெண்ட் பார்க்க முடியல. எந்த வீடியோ போனாலும் யாரெல்லாம் என்று கேட்டு ஏன் டா உயிர் எடுக்குற லைக் பிச்சைக்காரா..
@vicky6096
@vicky6096 23 күн бұрын
லைக் பிச்ச போட்டாசு
@praveenkutty3211
@praveenkutty3211 23 күн бұрын
​@@user-ej6li6qh9u 🤣🤣🤣
@SharmilaNaganan
@SharmilaNaganan 23 күн бұрын
​@@user-ej6li6qh9unalla kaelunga sir
@mufasmohammedmydeen1012
@mufasmohammedmydeen1012 22 күн бұрын
Truth revealed - Sujatha and A.R.Rahman saved Shankar movies.
@bharathsakthivel9818
@bharathsakthivel9818 22 күн бұрын
Noo....Shankar old movies paathurukengala
@pinkandpeachaccessories
@pinkandpeachaccessories 22 күн бұрын
Old movies dhan avanga kaapathunanga😂​@@bharathsakthivel9818
@bhuvaneshs4032
@bhuvaneshs4032 22 күн бұрын
​@@bharathsakthivel9818 paathuruken, seriously Shankar is innovative and his screenplay is great but script kuppa dha, indian 1 ah ippo paatha neraiya vishayam kuppa maari dha theriyum But songs in his films saved it. That's the fact
@Raja.2001
@Raja.2001 22 күн бұрын
Anniyan composed by Harris Jayaraj
@vigneshs1639
@vigneshs1639 22 күн бұрын
Even ARR could not save movies like I and 2.0. So it is Sujatha who has been saving Shankar ever since Gentleman
@babus4523
@babus4523 22 күн бұрын
இந்தியன் 1 நில் ஊழலை உண்மை யாக எதிர்த்து நடித்தார் படம் நன்றாக இருந்தது ஆனால் இப்போது ஊழலை எதிர்த்து கட்சி தொடங்கி அவர்கள் இடமே பதவிக்கு தன் கொள்கையை அடகு வைத்து போலியாக நடித்தால் எப்படி நன்றாக இருக்கும்
@venkatraman2585
@venkatraman2585 22 күн бұрын
முக்கிய குறைகள்😢 சுஜாதா அவர்களின் வரிகள் இல்லாதது ஆஸ்கர் நாயகனின் இசை இல்லாதது ஷங்கர் அவர்களின் நீண்ட காட்சி அமைப்பு
@govin555
@govin555 22 күн бұрын
சுஜாதா வரி மட்டுமா எழுதுனான்,, story யே அவன்தான் எழுதுவான்
@kamalakannana5569
@kamalakannana5569 21 күн бұрын
❤1​@@govin555
@thiruvetti
@thiruvetti 19 күн бұрын
Sujatha is not just a dialogue, he contributes to screenplay, mixing science with culure and intelligent inputs too.
@venkatraman2585
@venkatraman2585 18 күн бұрын
@@thiruvetti yes bro
@Blue_angel_6527
@Blue_angel_6527 23 күн бұрын
இதுவரைக்கும் shankar படத்துல music நல்லா இருந்திச்சி..... இத்தோட அதுவும் நாசமா போச்சி......
@RajiRaji-gk9vm
@RajiRaji-gk9vm 22 күн бұрын
Hey ethku palestine flag id 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😭
@priyaananth4095
@priyaananth4095 22 күн бұрын
💯 true
@EZIO-ARMYBOY
@EZIO-ARMYBOY 22 күн бұрын
​@@RajiRaji-gk9vmathu avar virupam nee yaaru mokka daiper natanyahu pee tinne jokera?💩👎😂🤢
@kumarsaravana4838
@kumarsaravana4838 21 күн бұрын
​@@EZIO-ARMYBOYkaasu koduttu padam parkuravange appithaanda solluvange, dubukku.. mudikittu pooda, paid cyber dog...
@ArunCreationsDigitalArts
@ArunCreationsDigitalArts 20 күн бұрын
Most of the movie fans just want masala flick like movies & some actor's like... They don't like topics about 'CORRUPTION' Society msg because they are in that too...Movie content was true... Indian2 🇮🇳🫵🏻 must watchable. NOTE : am not a KH fan or Not hatred other actors
@ArunKumark-ru8yx
@ArunKumark-ru8yx 22 күн бұрын
இந்தியன் என்ற ஒரு இமயமலையை இந்தியன் 2 3 என்ற பெயரில் சரித்துவிட்டார்கள் மாபெரும் தோல்வி அடைந்து விட்டது 😢
@jaganathana6060
@jaganathana6060 23 күн бұрын
இந்தியன் 2 திரைப்படம் அனிருத் மியூசிக்கில் உருவானது மோசமான திரைப்படமாக அமைந்தது
@matchbox919
@matchbox919 22 күн бұрын
அப்போ சங்கர் வெத்து வேட்டா?
@priyaananth4095
@priyaananth4095 22 күн бұрын
💯 உண்மை அந்த காட்டுக்கத்தல் காரன் மியூசிக் போட்டு கற்பழிச்சி சிறழிச்சிட்டான்
@ajayaj470
@ajayaj470 22 күн бұрын
Solllluuuuu 😅😅😅
@_akshayaofficial_
@_akshayaofficial_ 18 күн бұрын
You oldies always blame it on Anirudh, Anirudh worked very hard for the Indian 2 music and gave all his effort, and he succeeded at that. Shankar is a good director and I’m a fan of him but he did mess up for Indian 2.
@SenkodaRajanitharan
@SenkodaRajanitharan 17 күн бұрын
Shankar than Sotapinathu no sothappa senjanga..Aniruth than konjam padam pakka reason music poi kelu nalla
@logeshp3790
@logeshp3790 23 күн бұрын
Anirudh waste 👎 Movie also disaster 👎 Sankar field out
@rvk2136
@rvk2136 22 күн бұрын
Movie waste Sankar outdated but anirudh waste nu sollada da Boomer
@logeshp3790
@logeshp3790 22 күн бұрын
@@rvk2136 pota music ye movie full aa repeat pannirukan athukum mela Rahman ta pichai eduthu indian 1 music use pannirukan songs lam average than da
@_akshayaofficial_
@_akshayaofficial_ 18 күн бұрын
Just because Shankar took fast paced scenes for Indian 2 doesn’t have anything to do with Anirudh. Anirudh did amazing. Enundhu theriyala Shankar messed up
@SenkodaRajanitharan
@SenkodaRajanitharan 17 күн бұрын
Oralavukku paakka karaname Aniruth than music super matra ellam waste
@The92Abhi
@The92Abhi 16 күн бұрын
Read Srila A.C. Bhaktivedanta Swami Prabhupada's books
@muthuraman8419
@muthuraman8419 22 күн бұрын
தமிழும் தமிழ்நாடும் வீழ்ச்சியை நோக்கி போய்கொண்டிருக்கிறது.
@valiantvimal
@valiantvimal 20 күн бұрын
எதனால அப்படி சொல்றீங்க..
@VIEW189
@VIEW189 19 күн бұрын
Tamil Cinema Big budget movies only. Not tamizh and tamizhnadu.. Cinema doesn't represent language and state fully
@vickybabu6450
@vickybabu6450 16 күн бұрын
Maharaja padam pathutu sollu
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 15 күн бұрын
Oru padam nala odala elarurum varuthapaduranga Anga parathur airport varakoodathunu two years podikitu irukanga apram yepi nala nilamaikunvarum
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 15 күн бұрын
Padam poluthupaka pakrathavitutu serious eduthukitu varuthapatukidakuranuga pavam makkal inum ariyamayil irukuranga😢😢😢
@mathialahan2549
@mathialahan2549 23 күн бұрын
அனிருத் 😂😂😂😂 தாத்தாவ பெட்ல சேர்த்துடடான் 😢
@JasmineSurya-nz2ij
@JasmineSurya-nz2ij 22 күн бұрын
No bed Mortuary la admit pannittaan
@aswinrider2377
@aswinrider2377 22 күн бұрын
😂😂
@humanityfirst2652
@humanityfirst2652 21 күн бұрын
😂😂😂
@devsanjay7063
@devsanjay7063 23 күн бұрын
😂தாத்தா வராரு அனிருத்தை பொளக்கபோறாரு 😂😂😂😂😂
@swthomechannel
@swthomechannel 23 күн бұрын
😂😂😂
@PriyaLatha3429
@PriyaLatha3429 23 күн бұрын
😂😂😂😂
@mogandass9229
@mogandass9229 22 күн бұрын
Shankar ah padukapottu ****mmb massage pannaporaru
@GhostRider-zr4ok
@GhostRider-zr4ok 22 күн бұрын
😂😂😂🤣🤣🤣
@LovelyLakeHouse-lk1vc
@LovelyLakeHouse-lk1vc 21 күн бұрын
கமல் தமிழர்களை‌‌ முட்டாள் என நினைத்த தருணம்.
@astergarden968
@astergarden968 23 күн бұрын
டிரைலர் ல வேட்டை நாய் னு சொல்லும் போதே சந்தேகப் பட்டேன்...தாத்தாவை டம்மி ஆக்கி இருப்பான்கனு🤦‍♂️
@bharathithangam2268
@bharathithangam2268 22 күн бұрын
Same naanum adhan nenacha edho thappa irukkunu nalla sothapitanunga pola Indian senathipathy character a😢
@LovelyLakeHouse-lk1vc
@LovelyLakeHouse-lk1vc 21 күн бұрын
கமல் தான் எல்லாத்துக்கு காரணம் , மக்களை முட்டாள் என நினைத்துள்ளார். நான் தமிழன் தமிழன் என கதறியபோதே சந்தேகம் 😂😂😂😂
@sivaprakasamsathish3226
@sivaprakasamsathish3226 22 күн бұрын
Without Sujatha there is no Shankar ..
@User-ercghnc
@User-ercghnc 22 күн бұрын
True
@tamilanjack2829
@tamilanjack2829 22 күн бұрын
சுஜாதா காலமாகி 17 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் அதையே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? மாற்று ஆட்களை தேட வேண்டும்.
@DevarajN-w6c
@DevarajN-w6c 23 күн бұрын
வருடத்திற்கு முப்பதாயிரம் கோடி ஆட்டையை போடும் திமுக கட்சியின் பணத்தில் ஊழல் ஒழிப்பு பற்றி ஒரு படம் அப்புறம் எப்படி டா படம் ஓடும் 😂😂😂😂😂😂😂😂😂
@Jayaprakash.J-qo6hj
@Jayaprakash.J-qo6hj 22 күн бұрын
யார் எல்லாம் ஏஆர் ரஹ்மான் sir மியூசிக் மிஸ் பண்ணீங்க கை தூக்குங்க, இன்னொன்னு யார் எல்லாம் ஒரு படம் கதை இல்ல மிஸ் பண்ணீங்க 😢😢😢😢
@02durai20
@02durai20 22 күн бұрын
என்னடா படம் இது ..... நேத்து கல்கி படம் பாத்துட்டு இன்னிக்கு உலகநாயகன் வேண்டி செரி போன போகட்டும் ஷங்கர் நல்ல இயக்குனர் படம் பிரமாண்டமாக இருக்கும் என்று நினைத்து ..... முக்கியமாக கல்கி _ல் உலகநாயகன் நடிப்பு ரொம்ப பிடித்த காரணத்தினால் .... பாத்த நல்லாவே இல்ல கதை அந்த அளவுக்கு இல்ல .... Single sentence la sollanumuna எதிர்பார்ப்பு ஒன்றே ஏமாற்றம்.... இருந்தாலும் THE GREAT miss you AR....
@praveenkutty3211
@praveenkutty3211 23 күн бұрын
ஷூட்டிங் இன்ற பெருல 3 ஸ்டண்ட் மேன் ஹா கொண்ணிங்க .... இப்போ டிக்கெட் வாங்கிட்டு படம் பாக்க வந்த வங்கள கொன்றங்க அவ்ளோதான் 🤷🏻‍♂️🤷🏻‍♂️...😂
@Sundar-xf8ze
@Sundar-xf8ze 23 күн бұрын
Unmatha bro😂
@user-tq9pb8gp4g
@user-tq9pb8gp4g 22 күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@drarokiarajp2915
@drarokiarajp2915 22 күн бұрын
அது ஒரு நர பலி
@manoeshwar2497
@manoeshwar2497 22 күн бұрын
Ha ha ha...but tragedy😂
@m.naveenkumar9717
@m.naveenkumar9717 22 күн бұрын
😂😂😂😂
@govardhanp3239
@govardhanp3239 23 күн бұрын
Indian 1 marmam Indian-2 karmam😂
@GokulPriyan-td6sg
@GokulPriyan-td6sg 22 күн бұрын
Apo puriyala aana ippa purithu😂
@enjoyment2004
@enjoyment2004 23 күн бұрын
Ar Rahman escape 😅😂😅
@GokulPriyan-td6sg
@GokulPriyan-td6sg 22 күн бұрын
Great escape😂😂
@vishnuvishnu-mc7gl
@vishnuvishnu-mc7gl 22 күн бұрын
No Arr vandha Inga kathaye vera
@faizalkamal8035
@faizalkamal8035 21 күн бұрын
Even if ARR put music to Indian 2 it can't reach the 90s feeling.... Nowadays ARR songs kekuramatiri ille.... I'm always listen to his 90s songs while travelling in car
@Emperor-Of-Karma
@Emperor-Of-Karma 20 күн бұрын
​@@faizalkamal8035 90s and 2000s
@_akshayaofficial_
@_akshayaofficial_ 18 күн бұрын
@@faizalkamal8035You are correct 💯
@ithutheriyuma..9616
@ithutheriyuma..9616 22 күн бұрын
நடிகன் 100 கோடி சம்பளம் வாங்குவது கூட ஒரு வகையில் தப்புதானே.
@Grootda
@Grootda 22 күн бұрын
Profit varudhula avunga namela oru publicity extra varudhula Hollywood enna vaangnalum vitrunga inga mattum vandhu solradhu
@evstechtamizha9505
@evstechtamizha9505 21 күн бұрын
Neengaloy naanoy nadicha tharuvaangala brother? Profit iruka naala thana kodukuranga...
@ithutheriyuma..9616
@ithutheriyuma..9616 21 күн бұрын
@@evstechtamizha9505 apadi illa bro, ivanga rate yethurathala Ticket price um yeruthula,
@Biggboss8384
@Biggboss8384 22 күн бұрын
Luckly saved rs 300 by not watched Indian 2
@BloodySweetLeo-or1il
@BloodySweetLeo-or1il 23 күн бұрын
Sad for seeing Shankar like this 😢😫😖😣😩
@KARANRAJRAJ-bj5uy
@KARANRAJRAJ-bj5uy 23 күн бұрын
😔😔😔
@coolguy0719
@coolguy0719 23 күн бұрын
🤣🤣🤣🤣
@glaciers5163
@glaciers5163 22 күн бұрын
Kamal also
@arunarvind7195
@arunarvind7195 22 күн бұрын
Shankar is this, we are realising now
@karthikraja4649
@karthikraja4649 22 күн бұрын
Yaru bhavani shankara😂
@Kum286
@Kum286 23 күн бұрын
தாத்தா வர போறாரு ங்கோத்தா உன்ன போலக்க போறாரு😂😂😂
@Mr.R162
@Mr.R162 22 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂🎉😂😂😂😂😂😂😂🎉😂🎉🎉🎉😂😂😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂
@thoothukudi9354
@thoothukudi9354 22 күн бұрын
உண்மையில் ஆர்வத்தில் போன முடியல 😢😢 போகாதிங்க வேண்டாம் நல்லா வே இல்லை தோழர்களே 😢😢😢
@psenthilkumar2017
@psenthilkumar2017 23 күн бұрын
படு மோசமான திரைப்படம் காரணங்களில் ஒன்று அனிருத்தின் இசை
@_akshayaofficial_
@_akshayaofficial_ 18 күн бұрын
Always blaming Anirudh, why? Anirudh is actually one of the good factors about Indian 2. Yes, Indian 2 wasn’t as good as most people expected, but that has nothing to do with Indian 2. You hate the whole movie just because of one person, very immature of you.
@user-ln2tq1gt2x
@user-ln2tq1gt2x 22 күн бұрын
Oscar ravichandran (I movie) gaali 😂😂 Lyca production gaali 😂😂😂
@anbuapjoyful6207
@anbuapjoyful6207 22 күн бұрын
🤭🤭இந்த இலட்சத்திற்கு ponnyin selvan படம் எடுத்து இருந்தால்😮 அப்புறம் மக்கள் சினிமா பாக்கமாட்டாங்க😅😅
@Murugangan20
@Murugangan20 22 күн бұрын
இந்தியன் 2 அதிதி ஷங்கர் தான் இயக்கி இருப்பார் என்பது நம்மில் கித்தனா பேருக்கு தெரியும் 😅😅😅😅
@user-ki9oz5kc7i
@user-ki9oz5kc7i 23 күн бұрын
Indian 2 eduka sonna thasavatharam 2 eduthrknga pa😅😂
@parasuramanseethalakshmi4283
@parasuramanseethalakshmi4283 23 күн бұрын
தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் ஊழலை பேசியிருந்தால் படம் சூப்பராக இருக்கும் ஆனால் அது முடியாது ஏனெனில் இந்த படத்தை வாங்கிய வினியோகஸ்தர் உதயநிதி படத்தில் நடித்தவர் கமல் ஹாசன் திமுகவின் சொம்பு ஆகவே இந்த படம் ஓடுவது கஷ்டம்.
@selvakumarm3289
@selvakumarm3289 23 күн бұрын
Vai pila ena kamal le antha kuttanilatha iruka
@ktsarvanakumar9533
@ktsarvanakumar9533 22 күн бұрын
420 kamal
@SahadevaSahadevan
@SahadevaSahadevan 22 күн бұрын
கூட்டணி கட்சி😂😂😂
@jeyarosis6431
@jeyarosis6431 22 күн бұрын
Modi kamarasar aatchi nadathurar
@jeyarosis6431
@jeyarosis6431 22 күн бұрын
Modi ya kilika mudiyathula ungalala ungal nonan maari
@vrpadmanabhan6910
@vrpadmanabhan6910 23 күн бұрын
இந்தியன் 2 கிளைமாக்ஸ் விட . டுடே ட்ரெண்டிங் கிளைமாக்ஸ் சூப்பர்😁
@travel-watchworld.
@travel-watchworld. 23 күн бұрын
Shankar time is up finished.......
@Pratapchakravarthi
@Pratapchakravarthi 22 күн бұрын
It's not like Shankar movie, it's like director Hari movie.
@RajKumar-hz7oy
@RajKumar-hz7oy 23 күн бұрын
உன்னோட ரிவியூ தான் வெயிட்டிங் வா தல❤
@mr.kentertainerandexplorer5700
@mr.kentertainerandexplorer5700 22 күн бұрын
படம் நல்ல இல்ல. இந்த அளவுக்கு promotion குடுக்கும் போதே நினைத்தேன்.
@sonsudoku1511
@sonsudoku1511 23 күн бұрын
Indian 2 ❌ Cobra 2 ✅
@Sabilash2002
@Sabilash2002 23 күн бұрын
😂😂😂
@ManiKandan-uw5us
@ManiKandan-uw5us 22 күн бұрын
Cobra compare panreinka avolo mokkayava irukku bro movie😮
@ezhilanand47
@ezhilanand47 22 күн бұрын
​@@ManiKandan-uw5usAthukkum mela 😅
@TJ2024Dec
@TJ2024Dec 22 күн бұрын
Cobra story and music semma. Editing mistake. Indian 2 total mistake
@aka3945
@aka3945 22 күн бұрын
@@ManiKandan-uw5usdon’t watch please
@s.aturean1829
@s.aturean1829 23 күн бұрын
Anirudh also destroyed Indian 2
@vijayanamrathayyan2034
@vijayanamrathayyan2034 23 күн бұрын
Big true
@ajithkanniah5635
@ajithkanniah5635 23 күн бұрын
His music made a lot of movies work, so shouldn't be a big deal if once in a while the opposite thing happens
@coolguy0719
@coolguy0719 23 күн бұрын
Yup He as well
@abilashguna6766
@abilashguna6766 23 күн бұрын
He didn't say anirudh is bad. Just the music didnt work in this film​@@ajithkanniah5635
@appuabhimani01
@appuabhimani01 23 күн бұрын
Indha karumathuku anirudh mel😂
@user-gr3kj3sg1i
@user-gr3kj3sg1i 23 күн бұрын
கதை திரைக்கதை வசனம் இயக்கம் சங்கர் ❌ Aditi ஷங்கர் ✔️
@sakthibcet
@sakthibcet 22 күн бұрын
😂😂😂
@palaniyandip5687
@palaniyandip5687 22 күн бұрын
Hey appadi than irukupa
@PriyaDharshini-gm8gt
@PriyaDharshini-gm8gt 22 күн бұрын
😂😂😂😂
@dp8574
@dp8574 21 күн бұрын
😂😂
@gunasegaranm7664
@gunasegaranm7664 23 күн бұрын
THATA vararu kadhara vidaporaru patha Thatha kadaisila audience aa kadhara vittutaru 😢
@rajakvful
@rajakvful 23 күн бұрын
Last movie of LYCA 😂😂😂
@GokulPriyan-td6sg
@GokulPriyan-td6sg 22 күн бұрын
Chandramuki 2 flop,indian 2 also going to flop😂😂
@aarumougamearunagiri3897
@aarumougamearunagiri3897 22 күн бұрын
K.T குஞ்சுமோன், அமிர்தராஜ், A.V.M, OSCAR ரவிச்சந்திரன், இப்ப Lyca.
@kandhanjk1135
@kandhanjk1135 22 күн бұрын
A.M RATHNAM​@@aarumougamearunagiri3897
@chellamkuppusami5433
@chellamkuppusami5433 22 күн бұрын
சங்கர் கமல் அனிருத் திமுக உதயநிதி ரெட் ஜெயன்ட் அனைத்தையும் சினிமாவில் இருந்து விரட்டுங்கள்
@vishnuvishnu-mc7gl
@vishnuvishnu-mc7gl 22 күн бұрын
Indian 1 songs and bgm proved. THE NAME IS AR RAHMAN. 8:31 super.
@venkataramanbalakrishnan7448
@venkataramanbalakrishnan7448 23 күн бұрын
மிகவும் சலிப்பு. வழக்கம் போல் எல்லா படங்களிலும் ஊழல் குற்றச்சாட்டுகள். குறிக்கும் அளவிற்கு இல்லை. ஷங்கர் & கமல் ஏமாற்றம். நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். அதே கமல் ஊழல் மிகுந்த திமுக அரசில் இணைந்தார். & ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள்
@sudhakarn4751
@sudhakarn4751 22 күн бұрын
BJP kooda Join paniruntha epdi comments potruka mata thana sangi?
@bhargavielumalai5888
@bhargavielumalai5888 22 күн бұрын
Yen neegalam bjp parthi pesamatingala
@R2kdamage
@R2kdamage 22 күн бұрын
Ohh appo bjp better aa. Naanum paathuten bjp fulla indha movie nalla illa solradha paatha ungala pathi padam eduthurukaangalo
@sampathkumartamilnadu8196
@sampathkumartamilnadu8196 22 күн бұрын
👏👍👌
@mariarabinson3450
@mariarabinson3450 22 күн бұрын
👍🏽👍🏽👍🏽
@ChandruBala-gw5xq
@ChandruBala-gw5xq 23 күн бұрын
Arr,, great escape😀😀
@Govi619
@Govi619 23 күн бұрын
Indian 1 eh paakala sangam 😂🙌
@pechimuthu1142
@pechimuthu1142 22 күн бұрын
Paru bro nalla erukum
@jaykrish2401
@jaykrish2401 23 күн бұрын
Idhuk pertha bramanda tholviya😂
@Dawnforsure
@Dawnforsure 22 күн бұрын
😂😂
@praba413
@praba413 18 күн бұрын
இன்னும் சந்திரமுகி 2 ல இருந்தே மீள முடியல அதுக்குள்ள இந்தியன் 2 வா?? 😳🥴😩😭🙆‍♀️
@RajendraKumar-wy2uz
@RajendraKumar-wy2uz 23 күн бұрын
மீம்ஸ் லேய எல்லா கதையும் சொல்லிட்டியியா😅😅😅
@BBNIGOKU
@BBNIGOKU 23 күн бұрын
அய்யா TT bro, நம்ம TTF irukarla நம்ம ஊர்ல pothathunu tirupathiki போ போயி laddu vangirathuku bathila yetho case vangitu vanthurukaplayam,, konjam antha troll pannungalen😂😂😂
@liyaganesh
@liyaganesh 23 күн бұрын
😂😅
@PCOPLOGANATHAN
@PCOPLOGANATHAN 22 күн бұрын
யாரெல்லாம் கங்குவாவும் முரட்டு அடி வாங்கும் என்று நினைக்கிறீர்கள்
@Addicted-A1
@Addicted-A1 23 күн бұрын
3:32 .... Vera level da dai🤣🤣
@karishadithya
@karishadithya 22 күн бұрын
0:25 help paniyachu bro 👍
@praveenrc5272
@praveenrc5272 22 күн бұрын
8:59 😂 but I hope game changer will be a game changer to Shankar sir
@rockymanx
@rockymanx 22 күн бұрын
தாத்தா வராறு கதற விட போறாரு உண்மையிலேயே கதற விட்டுட்டாங்க Come Back Indian 😂
@aravindandhayalan4962
@aravindandhayalan4962 22 күн бұрын
Come back Indian nu sollittu, climax la GO BACK INDIAN nu solli, Indian Thathaa character uh kaevala paduthittingale da 😮
@rockymanx
@rockymanx 22 күн бұрын
@@aravindandhayalan4962 Climax la Bobby Simha va Kidnap pannitu poi orey Jalsa thaan 😂
@aravindandhayalan4962
@aravindandhayalan4962 22 күн бұрын
@@rockymanx Adhu thapikka dhaanae?
@Tamizhan747
@Tamizhan747 23 күн бұрын
Worst from shankar 😢
@Rex-ff24
@Rex-ff24 22 күн бұрын
தாத்தா வறாரே கதறவிட போறாரே அப்போ புரியல இப்போ புரியுது 😅😅😅
@MagenChetti6
@MagenChetti6 22 күн бұрын
Introduction Senthil sir super, 😂😂😂
@movietimes8321
@movietimes8321 22 күн бұрын
Mass panniteenga semma editing and memes vera level Naan indha channel follow panrapo epdi irunthucho athey maari ipo varaikkum maintain pandreenga editing layum meme selection layum Ungalukku 5 star rating tharen awesome work 👏
@NisanthSalim
@NisanthSalim 23 күн бұрын
இவரே இப்படினா நாம tamil light கருப்புசட்டை அண்னே....
@givendata13DMK
@givendata13DMK 22 күн бұрын
Tamil light ✨️ Varuval ready aaitu iruku.... 😂😂😂😂😂😂😂
@speed2x964
@speed2x964 22 күн бұрын
​@@givendata13DMK கொத்துகறி
@SubramaniamDharmarajan
@SubramaniamDharmarajan 22 күн бұрын
படம் 1st half - கொஞ்சம் better-ஆ பண்ணி இருக்கலாம் அப்ப 2nd half - அத எடுக்காமலேயே இருந்திருக்கலாம் 🤪
@bharathu1
@bharathu1 22 күн бұрын
Cool suresh is more like Gurkha 😅😅😅
@iyappans9298
@iyappans9298 22 күн бұрын
Thalaiva உங்கிட்டு ஒரு review paathuttu போயிருக்கலாம் ஷங்கர் நம்பி imax laam poi 700 காலி 😢
@GangaDeepthi
@GangaDeepthi 23 күн бұрын
𝐀𝐑𝐑 𝐈𝐒 𝐓𝐇𝐄 𝐁𝐄𝐒𝐓🎉🎉🎉
@beast-xh9pv
@beast-xh9pv 23 күн бұрын
Unga review paathutu thaan movie ticket book panlaam nu erunthen 😁🔥
@bernicesheba8487
@bernicesheba8487 23 күн бұрын
Idhuku apram padam paka povinga 😂
@jegannathan1002
@jegannathan1002 23 күн бұрын
ஐயோ நானே இப்ப தான் 200ரூபாய் ஏமார்ந்துட்டு வந்தேன்... வேணாம் ப்ரோ வேற ஒரு நல்ல படத்துக்கு போங்க 😂😂😂
@blazebala06
@blazebala06 23 күн бұрын
Waste of time pogathinga
@DhukkaraRam
@DhukkaraRam 22 күн бұрын
படம் எப்ப முடியும்னு ஓடி வந்தேன்
@vinoth-ci7hc
@vinoth-ci7hc 22 күн бұрын
​@@DhukkaraRampadam avlo mokaya🤣
@mithusings4750
@mithusings4750 23 күн бұрын
Oru Movie yoda Part 2 edutha udane edukanum. Like Kanchana series, Aranmanai series and Baahubali 2 . 30 varusham kalichi edutha ipadithan.... Shankar was a good director and Kamalhaasan was a legendary actor. But the character of Indian not suitable for this story. Neraya get up la vararu. Indian 1 thatha va partha madhiri theriyala.
@mothernature4817
@mothernature4817 22 күн бұрын
Amitabh Bachchan pathamari irukku
@KiranKumar-vk4ym
@KiranKumar-vk4ym 23 күн бұрын
1:54 Ulti 🤣🤣🤣🤣🤣🤣
@vasanthmelodies1079
@vasanthmelodies1079 23 күн бұрын
நா சொன்ன ப்ரோ பிரியா பவானி நடிச்சா படம் நல்லா இருக்காது ஓடாது 😂😂
@user-zc4fw2fx8b
@user-zc4fw2fx8b 22 күн бұрын
யோ பாவம் யா அவுங்க என்ன பண்ணுவாங்க 😢
@விவசாயி-ய5ழ
@விவசாயி-ய5ழ 20 күн бұрын
அனிருத் னால தான்யா படம் போச்சு
@mjothisvaran7792
@mjothisvaran7792 23 күн бұрын
Tiruvannamalai district and municipal fans club🎉😂😂😂😂🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂
@VasukiS-h6o
@VasukiS-h6o 23 күн бұрын
ஏமாளி இருக்கும் வரை ஏமாற்றுவான் இவனுங்க திருந்தமாட்டானுங்க மாமா இவனுங்க திருந்தி இருந்தா வலிமை,வாரிசு,லியோ,அண்ணாத்த போன்ற மொக்கை படத்துக்கே முட்டு குடுப்பானுங்க அதனால தான் அவனுங்க அரசியலுக்கு வர கோட்டைய புடிக்குறனு ஏமாத்துறானுங்க😂😂😂
@ermalai
@ermalai 22 күн бұрын
stop watching tamip movies, thats the only way u can punish them
@sunilsunny4951
@sunilsunny4951 22 күн бұрын
When will Tamil cinema will upgrade Shankar and Mani ratnam is outdated I am not comparing with bahubali or Kalki movie. Tamil Audience will love good content movie still following concept with bribery and same old story. Please come with a new concept. Rahman Bgm feeling itself different ❤❤❤ where as Anirudh 2K kids music 😂😂😂😂
@MyNews369
@MyNews369 22 күн бұрын
Kalki below average m9vie 😂
@ramsenjoy8381
@ramsenjoy8381 22 күн бұрын
​@@MyNews3691000crore+ running movie🔥
@Faceless100
@Faceless100 22 күн бұрын
you think baahubali n kalki good movie😂😂😂 worst movies only golties and noobs in cinema watching members will enjoy that
@ramsenjoy8381
@ramsenjoy8381 22 күн бұрын
@@sunilsunny4951 kalki 1000+ crore running movie🔥🔥
@ramsenjoy8381
@ramsenjoy8381 22 күн бұрын
@@Faceless100 thats why Bahubali got international fame and grossed 2000crores worldwide ✌️
@rajeshprabakaran6255
@rajeshprabakaran6255 22 күн бұрын
Introduction paathathum subscribe panitten😂😂😂 Vera level bro 😄
@saisha894
@saisha894 22 күн бұрын
Me too bro 😂
@Nature627
@Nature627 22 күн бұрын
Awesome movie after long time...no movie is perfect these days..if you can celebrate kalki then Indian is no less and it talks reality happening in society..enjoy legends movie as long as they make ..who knows after 10 yrs there will be none to speak our issues in movies..then we will miss these movies
@abhishekm4524
@abhishekm4524 21 күн бұрын
5:36 sudukadu background sync😂😂
@tabinaya2944
@tabinaya2944 22 күн бұрын
Vera level....!! Just wondering how you made this... Really entertaining video.....!! Awesome....!! Keep it up....
@rajkumarlohani5512
@rajkumarlohani5512 22 күн бұрын
0:03 which movie scene pls reply
@thoshikkumar
@thoshikkumar 22 күн бұрын
Manasu movie
@rajmohan5614
@rajmohan5614 22 күн бұрын
கமல் என்ன பேச்சி பேசுனா 😂😂😂
@rajeshkalla3900
@rajeshkalla3900 22 күн бұрын
మీకు ఇప్పుడు తెలిసింది నాకు ట్రైలర్ చూసినప్పుడే తెలిసింది ప్లాప్ మూవీ 😂
@sriramram5309
@sriramram5309 22 күн бұрын
Cool 😎👍Suresh Sir Ultimate Comedy😂😅😊,😁😁😄😃😀
@userraj16
@userraj16 22 күн бұрын
Best of Indian cinema. Big kudos to director Sankar 🎥. Indian 2 🔥
@sureshkrishnan5977
@sureshkrishnan5977 23 күн бұрын
Lyca Govinda Govinda 😂😂😂
@Blue_angel_6527
@Blue_angel_6527 23 күн бұрын
அது சீக்கிரமே ஊத்திக்கும் bro Recently எடுத்த எல்லா படமும் மரண மொக்க 😂
@sowmit6841
@sowmit6841 23 күн бұрын
Veliya Lyca nu soluvanga but main producer red giant than
@jagathindianrailwayslover
@jagathindianrailwayslover 22 күн бұрын
Sooper Ji 😂😂Intro
@karthims6039
@karthims6039 21 күн бұрын
ஹலோ பிரண்ட்ஸ் நானும் 10 12 ரிவியூ பாத்துட்டேன் எஸ் ஜே சூர்யா வில்லனா ஹீரோவா கே மியா ரோலா என்னன்னு யாரு சொல்ல மாட்டாங்க நீங்களா சொல்லுங்க அவர் என்னதான் நடிச்சிருக்காரு
@user-oc9oz6hc3m
@user-oc9oz6hc3m 23 күн бұрын
8.35 is the ultimate 😂😂😂😂
@varefriends7487
@varefriends7487 22 күн бұрын
Bigg boss Kamal, Siddharth n friends ku oru task kodukkuraru, task complete panna Udane Saturday episode mathiri avangala meet panna varaaru.. end of movie
@suzijeon2433
@suzijeon2433 22 күн бұрын
😂😂
@sethusivanathan7614
@sethusivanathan7614 22 күн бұрын
Overall movie ku oru editing potinga paru Mass Thalaivaaa😅😂😂
@RijuBen
@RijuBen 23 күн бұрын
2:42 😂😂😂🤣🤣🤣
@maheshkumar6781
@maheshkumar6781 22 күн бұрын
😂😂😂😂
@sankarthevarsankarthevar3519
@sankarthevarsankarthevar3519 22 күн бұрын
Rahuman sir music illathathaal naan Indian 2 movie paakka villai I miss u sir your music 😢
@user-zc4fw2fx8b
@user-zc4fw2fx8b 22 күн бұрын
8.42. Ending ultimate ya😂
@SanthoshKumar0a1
@SanthoshKumar0a1 22 күн бұрын
Horse varmam was the funny 🤣 Didn't expect and it was a let down
@DeepakRaj-ev2md
@DeepakRaj-ev2md 23 күн бұрын
Unkuthan thala wait panntu iruthan va thalaiva....
@chrisamal63
@chrisamal63 22 күн бұрын
Sankar Ar Ramanai pottu erundhal at least song pakka audience vandhu eruppanga Sankar totally mistake to aniii😂😂😂
@TheSivaneshwar
@TheSivaneshwar 20 күн бұрын
If sujatha sir is alive now both Indian 2 & 3 will be a blockbuster hit, it's our bad luck that he is not there now 😢😢
@rajeshking6704
@rajeshking6704 21 күн бұрын
Have seen all Shankar sir movie and liked it very much but this one is disappointed
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 23 күн бұрын
The Only Plus Point of this movie was the Beautiful Gorgeous Glamorous Woman dancing in the Calendar Song and Rakul Preet Singh 😘😚🙂🥵🔥🔥🔥🙏
@Memories55555
@Memories55555 22 күн бұрын
லியோ ல ரத்னகுமார் மேல பழிப்போட்டா மாதிரி இந்தியன் 2 போற்றனும்.. ஷங்கர் படமே இல்ல நல்லவேளை ரஹ்மான் இசை போடல அவர் இல்லாம இருந்ததே நல்லதுதான் கதையே இல்ல 🤦🏽‍♂️
@velssystems
@velssystems 22 күн бұрын
I stop go to theatre. One family spend 1000 or 1200 one movie I split that expense. 750g mutton 1kg fish My family enjoyed one old super hit movie with tv. Thanks Shankar Atlee Lokesh kanagaraj Nelson Vijay Rajini Ajith Ivana movie than ippa ellam theatre la 190,200 ,220 aprom etho IMAX am athula 499,600. Intha ticket rate ellam than reason.
@nandha_editzzyoutube418
@nandha_editzzyoutube418 21 күн бұрын
2.05sec 😂😂😂😂தாத்தா வராரு 🤣🤣புதர்ல உட போறாரு...😂😂
@charlesarun8390
@charlesarun8390 22 күн бұрын
Hence proved! Shankar sir is missing Sujatha’s magic & AR music, So we also…
@JasmineSurya-nz2ij
@JasmineSurya-nz2ij 22 күн бұрын
A.r.rahman Sujatha Shankar Indian super duper hit Indian 2 no comments Simply waste
@johnJohns-kz8mu
@johnJohns-kz8mu 21 күн бұрын
6:56wow sireppa control pana mudiyala
@NemysisPrime
@NemysisPrime 22 күн бұрын
The absence of Sujata Sir is clearly felt in the movies of Shankar unfortunately😢😢😢😢
@vivekkumarj3705
@vivekkumarj3705 23 күн бұрын
Perfect review ❤
Hollywood Movie VS Indian Movie Scene - Today Trending #marvel
10:08
Today Trending
Рет қаралды 134 М.
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 36 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 113 МЛН
This is BUSINESS🔥🔥
12:52
Empty Hand
Рет қаралды 1 МЛН
IQ Level: 10000
0:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
tom with Jerry 😱 #funny
0:12
Nemi Shorts
Рет қаралды 11 МЛН
tom with Jerry 😱 #funny
0:12
Nemi Shorts
Рет қаралды 11 МЛН
Why Is He Unhappy…?
0:26
Alan Chikin Chow
Рет қаралды 59 МЛН