No video

ஜென்சி ஸ்பெஷல் தமிழ் பாடல்கள் | Jency Tamil Songs | En Vaanilay | Deiveega Raagam | Ilayaraja Hits

  Рет қаралды 824,108

INRECO Tamil Film Evergreen Nostalgic Songs

INRECO Tamil Film Evergreen Nostalgic Songs

Күн бұрын

Пікірлер: 165
@lakshmiarun7578
@lakshmiarun7578 Ай бұрын
ஒரு வாணி ஜெயராம் தான் ஒரு சுசீலா தான் ஒரு ஜானகி தான் ஒரு ஜென்சி தான் ever green voice
@sivakumar-zc1lz
@sivakumar-zc1lz 2 ай бұрын
தெய்வீக ராகம் இந்த பாடலை பல ஆயிரம் தடவை கேட்டு கொண்டு இருக்கிறேன் ஒரு தடவை கூட சலிக்க வில்லை
@udayakumar.surian3788
@udayakumar.surian3788 8 ай бұрын
ஜென்சி தமிழுக்கு கிடைத்த வரம்.ஏனோ குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பாடியுள்ளார்.சுசிலா மற்றும் ஜானகி ஆகியோரின் உச்சப்பட்சம்தான் ஜென்சி அவர்கள்.இந்த உலகிலேயே நான் அதிகம் விரும்பிக் கேட்கும் பெண் குரல் தங்களுடையது மட்டுமே.
@jaikumarmariadoss3015
@jaikumarmariadoss3015 8 ай бұрын
came to know that she only chose to work as teacher in her native state Kerala
@sudarsanramachandran326
@sudarsanramachandran326 8 ай бұрын
Absolutely correct
@jiyascelanantony6392
@jiyascelanantony6392 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@seenuvasanjayaraman3325
@seenuvasanjayaraman3325 7 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@seenuvasanjayaraman3325
@seenuvasanjayaraman3325 7 ай бұрын
😊😊😊
@user-eo8db8zf7l
@user-eo8db8zf7l 6 ай бұрын
இசைவானில் நட்சத்திரம் இரவில் கேட்டால் மனம்உருகும்
@ramanathankumarappan8744
@ramanathankumarappan8744 2 ай бұрын
தெய்வீக ராகம் பாடிய தேனினும் இனிய குரல் காலாகாலத்திற்கும் தொடராமல் போனதே!!!!
@INRHINDTAMIL
@INRHINDTAMIL 2 ай бұрын
❤❤❤ Thanks for watching! For more incredible entertainment, like, share, and subscribe to INRECO Channels! ► Evergreen Music : bit.ly/inrTamilHits
@naveenpalanisamy8918
@naveenpalanisamy8918 7 ай бұрын
தெய்வீக ராகம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.இனிமையான குரல் வளம்.
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 2 ай бұрын
ஜென்சியின் குரல்வளம் கடவுள் கொடுத்த பரிசு
@gsph2395
@gsph2395 Ай бұрын
என்றுமே மறக்க முடியாத குரல்...
@sudarsanramachandran326
@sudarsanramachandran326 8 ай бұрын
தினமும் இவர்களுடைய குரலை கேட்காமல் தூங்குவதில்லை அதுவும் தெய்வீக ராகம் பாடல் மெய் மறந்து கேட்கிறேன் கிரேட் வாய்ஸ் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா கிடைத்தால் பெரிய பொக்கிஷம் கிடைத்தது போல் இருக்கும்
@selvarajk3342
@selvarajk3342 3 ай бұрын
முயற்சி திருவினையாகும்
@arulkuttykarthika3530
@arulkuttykarthika3530 25 күн бұрын
Miss you jency amma 😭😭
@shanmugalakshmiks6758
@shanmugalakshmiks6758 5 ай бұрын
ஜென்சி அம்மா பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤ தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலே போதும்......❤
@elangovans6951
@elangovans6951 8 ай бұрын
குறைவாகவே கேட்ட ஒரு நிறைவான குரல் ஜென்சி அவர்களின் குரல். இசைஞானி அருமையாக பயன்படுத்தி நமக்கு இசைவெல்லத்தை கெரடுத்து உள்ளார்❤❤❤❤
@nationpure16
@nationpure16 4 ай бұрын
தமிழ் சேவை 🎉❤ மிகவும் சிறப்பு யாராக இருந்தாலும் போற்றுதல் வேண்டும்
@selvadigital7717
@selvadigital7717 8 ай бұрын
ஏதோ இழந்தது போன்ற ஒரு பாடல் அருமை
@arumugammanivelramar6332
@arumugammanivelramar6332 2 ай бұрын
இனிமையான குரல்.சில இடங்களில் மலயாளவாடை வீசினாலும் அதுவும் ஒரு அழகே.a sweet voice singer.loss to Tamil music lovers.
@PricllaPriclla-mn8yu
@PricllaPriclla-mn8yu 8 ай бұрын
இதயம் போகுதே.பாடல் பிடிக்கும.
@michaelraj3018
@michaelraj3018 3 ай бұрын
அருமையான பாடல்கள்
@chennaiconsolegamers1430
@chennaiconsolegamers1430 6 ай бұрын
இத்தனை நாள் இந்த பாடல் ஜானகி அம்மா நினைத்தேன் . Sorry jency mam super hit song எப்ப கேட்டாலும் fresh feel❤
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 2 ай бұрын
Pala padal I think janagi but
@raviindira6376
@raviindira6376 11 күн бұрын
இனிமையான மனதை மயக்கும் உச்சரிப்பு.சம காலத்தின் மிகவும் குறைந்த பாடல்கள் பாடி அதிகம் ரசிக்கப் பட்டவர்
@poongodis6485
@poongodis6485 Ай бұрын
என் வானிலே எனக்கு மிகவும் பிடித்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
@ArumugamSivakumar-fj8st
@ArumugamSivakumar-fj8st Ай бұрын
என்ன அருமையான உச்சரிப்பும் இனிமையான குரலும் ஜென்சி மாம் வேற லெவல ‌ யேசுதாஸ் சார் அழைத்து வந்த கேரளத்து இசைக்குயில் இளையராஜா அவர்களின் அறிமுகம் இன்றும் இனிமை இனிமை.🎉🎉🎉🎉🎉
@user-yd3fs7tj3j
@user-yd3fs7tj3j 8 ай бұрын
Jency Amma mathiri pada oru jenmam pothathu she is legendary singer ❤
@kanagarajkanagu7812
@kanagarajkanagu7812 8 ай бұрын
அருமையான பாடல்கள்!
@balakrishnand9166
@balakrishnand9166 Ай бұрын
என்ன விருப்பம் பாடல்கள் கேட்டு ரசித்த இன்பம் ராகம் மிகவும் சிறப்பு நன்றி 👍👏💐💐
@user-xm4wn7qt5f
@user-xm4wn7qt5f 9 ай бұрын
எனக்கு பிடித்த அருமையான பாடல்
@user-xm4wn7qt5f
@user-xm4wn7qt5f 9 ай бұрын
❤🌹
@rethinakumar1920
@rethinakumar1920 8 ай бұрын
கேரளா வின் அரசு வேலைக்கு சேர்ந்து இசைக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டிர்கள்
@kaviyaactingtime767
@kaviyaactingtime767 18 күн бұрын
She settled in USA after marriage not in govt job
@ilangokvp4522
@ilangokvp4522 5 ай бұрын
இளையராஜா இவரை சரியாக பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. தெய்வீக குரல் ஜென்சி அவர்களுடையது.
@rkabilan6932
@rkabilan6932 3 ай бұрын
அதுவல்ல காரணம் அந்த காரணம்
@srirama3667
@srirama3667 2 ай бұрын
Avanga Kerala govt teacher posting kedachi poitanga avanga interview laye sollirukanga
@cannanem
@cannanem 2 ай бұрын
இசை ஞானி பல பாடல்கள்களுக்கு வாய்ப்பு கொடுத்தும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் அரசு வேலை கிடைத்ததாலும் திரையுலகிலிருந்து விலகி சென்றார் ஜென்சி என்பதே உண்மை.
@Newthemes2024
@Newthemes2024 Күн бұрын
இதயம் போகுதே!!!!! தெய்வீக ராகம்,!!?
@BC999
@BC999 7 ай бұрын
People know Jency only because of MAESTRO ILAYARAJA who gave her 30 HIT songs, out of the TOTAL ~33 songs in her entire career! She is eternally thankful to him, even today. OTHER music directors did not give her songs! She chose teaching as career despite Ilayaraja advising her to stay. Her family (like all other Indian families) made the choice for her. She did NOT heed Ilayaraja's advice like CHITRA did when the latter was considering her M.A exams, IR persuaded her to sing Sindhu Bairavi songs. Her father guided her rightly, and she won her first National Award for the album. Sadly, Jency did not get that kind of a guidance from her family.
@sibishankar7345
@sibishankar7345 Ай бұрын
அருமை
@rajivgandhi5371
@rajivgandhi5371 Ай бұрын
I lovely song.. என் உயிர் நீதானே
@sakthi123love4
@sakthi123love4 8 ай бұрын
Raja Rajathan❤
@sahayaraj3679
@sahayaraj3679 Ай бұрын
Super super super
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 4 ай бұрын
Jency is my favorite singer and all songs are fantastic ❤
@vijayalakshmir2431
@vijayalakshmir2431 18 күн бұрын
Very cute and magical voice. Ever green songs.
@shunmugavel1604
@shunmugavel1604 Ай бұрын
Super super excited about this
@LoveBruceLee
@LoveBruceLee 10 күн бұрын
My Number one favourite song is Deiveega raagam in my life.
@user-uo5jv7ec6w
@user-uo5jv7ec6w 9 күн бұрын
😅 21:21 21:21 Deta tha
@kumarannaresh921
@kumarannaresh921 8 ай бұрын
Jency madam voice is very nice and very sweaty
@natesanvishwanathan7656
@natesanvishwanathan7656 10 ай бұрын
All nice song's 🎉🎉🎉❤
@ThiruGnam-x1c
@ThiruGnam-x1c 14 күн бұрын
குரல் ஞானி
@Newthemes2024
@Newthemes2024 Күн бұрын
உயிர்ப்பு உள்ள பாடல்கள் ❤
@umakarthi7600
@umakarthi7600 8 ай бұрын
Childhood memories songs❤️❤️❤️
@francisxavier5084
@francisxavier5084 2 ай бұрын
Sri Illayaraja got the power to bring into notes of various ragas and its variations and he would have converted them into songs with other singers but very sadly he failed to realise the fact that it was God who introduced jency to Illayaraja sir to make his compositions a perfect whole. True jency would not have listened to raja sir's advice quite a few times but had he took some more initiatives the music world would have seen very many soul stirring songs. Loss neither to raja sir nor to jency but to the music world. Jencys voice is truly heavenly. As is to raja sir's music.
@purushothamang6925
@purushothamang6925 Ай бұрын
தெய்வீக ராகம் பாடும் குரல் இது தானோ 🙏🙏🙏
@jayanthipichandi1142
@jayanthipichandi1142 21 күн бұрын
தெய்வீக ராகம் Special💫
@JayaJaya-rz3ws
@JayaJaya-rz3ws 8 ай бұрын
❤ I love my songs & super voice jency madam
@vijayalakshmir2431
@vijayalakshmir2431 18 күн бұрын
I like jency mam's all songs and love her voice and her smile.
@rajalakshmimanickam1491
@rajalakshmimanickam1491 3 ай бұрын
I love all jency songs
@babujip6806
@babujip6806 5 ай бұрын
Jency Amma ❤❤❤❤❤❤ my god
@saiprasath7064
@saiprasath7064 9 ай бұрын
தேன் போன்ற இனிய குரல்
@user-dj2sb4jk8s
@user-dj2sb4jk8s Ай бұрын
Best songs❤
@DREBHASKARAN
@DREBHASKARAN 16 күн бұрын
GOOD VOICE
@AKASH-vw3tx
@AKASH-vw3tx 4 ай бұрын
Super songs ❤
@premalatha1088
@premalatha1088 10 күн бұрын
Jency madam voice super
@ponnusamyn8107
@ponnusamyn8107 8 күн бұрын
அருமையணபாடல்கள்
@raviraja9079
@raviraja9079 5 ай бұрын
வாழ்த்துகள்...
@arulmurugan9442
@arulmurugan9442 3 ай бұрын
Super
@Newthemes2024
@Newthemes2024 Күн бұрын
Super hit still in august 2024. Great voice.
@Gowri-vr9qq
@Gowri-vr9qq 4 ай бұрын
Wow all songs sema sweet with cute voice. Jency voice very great. Deoveega ragam top.
@rajamdeselva224
@rajamdeselva224 3 ай бұрын
I love all Jency songs
@pushpak3092
@pushpak3092 9 ай бұрын
Super 😍❤😊 song Super 👍😍❤ voice
@TechCrazy
@TechCrazy 9 ай бұрын
Inreco and Echo audio cassettes were my precious collection those days, all because of Ilayaraja. The tragedy of Jency was she chose to pursue a teaching job for a steady salary even when Ilayaraja promised her lot of songs to sing as she was his favorite that time. All songs by Jency for Ilayaraja are the best songs of Ilayaraja, even today.
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 7 ай бұрын
இசை வேந்தன் இளையராஜாவின் ஈகோ..இந்த தெய்வீக குரலை அடிக்கடி கேட்கவிடாமல் அழித்தது..
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 7 ай бұрын
உண்மை😢
@vijayalakshmi-lv8gu
@vijayalakshmi-lv8gu 7 ай бұрын
😮
@BC999
@BC999 7 ай бұрын
You are an evil nutcase! If you know Jency, it is because of MAESTRO ILAYARAJA who gave her 30 HIT songs, out of the TOTAL ~33 songs in her entire career! She is eternally thankful to him for that even today. Were OTHER music directors sleeping?! WHY did not they all give her any song? TRUTH is she chose teaching as career despite advising her to stay. Her family (like all other Indian families) made the choice for her, and she heeded. She did NOT heed Ilayaraja's advice like CHITRA did when the latter was considering her M.A exams, IR asked her to sing Sindhu Bairavi songs. Her father guided her rightly, and she won the National Award for the album. Sadly, Jency did not get that kind of a guidance from her family.
@ManathaivarudumVarigal
@ManathaivarudumVarigal 3 ай бұрын
இதயத்தை ஆழமாக தாக்கும் இசையை ராஜாவால் மட்டுமே தர முடியும். தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். இசை வேறு. ஈகோ வேறு. அவர் இசை கடவுள். தயவுசெய்து தனிமனித குணாதிசயங்கள் இங்கு வேண்டாம்.
@malarselviramanathan5973
@malarselviramanathan5973 Ай бұрын
❤maps.app.goo.gl/MvjdnwzZdaPSgtrK9❤
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz 5 ай бұрын
Inda 5 patta vachi 50 padam pannalam.bgm songs.ippo use pannalum supera varum.try pannunga.kaala kodumai da sami music directors kaanom.execept raja.still working maestro.terinjavan purinjippan
@d.sundaramoorthy282
@d.sundaramoorthy282 9 ай бұрын
Excellent songs 😊 The great legends Raja sir and Jency
@user-sm2lw3uv8k
@user-sm2lw3uv8k 7 ай бұрын
Very nice voice. Really ❤. Super
@zulfikarali849
@zulfikarali849 7 ай бұрын
All songs ❤ v v nice
@balajipreetha9907
@balajipreetha9907 9 ай бұрын
Super song, excellent voice❤
@pandiansulochanan2411
@pandiansulochanan2411 5 ай бұрын
Very Good voice but we heard few songs from her Jency didnt accept chances and we missed great voice...
@francisfernando575
@francisfernando575 4 ай бұрын
Very nice mam..my bad situation time mostly hearing this side songs so i am very happy mood mam..😊❤
@user-zo9mn3rh1m
@user-zo9mn3rh1m 3 ай бұрын
🙏🙏அம்மா. 💯. அருமையான. பாடல். 🙏🙏
@INRHINDTAMIL
@INRHINDTAMIL 2 ай бұрын
❤ Thank you for watching, kindly like share and SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment: ► Evergreen Music : bit.ly/inrTamilHits
@Karmekam-ov3mi
@Karmekam-ov3mi 23 күн бұрын
,சூப்பர்.பாடல்
@rvenkatesh6755
@rvenkatesh6755 2 ай бұрын
Congratulations to video making team 🎉
@user-qy9qn5ry7n
@user-qy9qn5ry7n 3 ай бұрын
A different Stylish Voice with Good Pronounciation 💯
@INRHINDTAMIL
@INRHINDTAMIL 2 ай бұрын
❤ Thank you for watching, kindly like share and SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment: ► Evergreen Music : bit.ly/inrTamilHits Carnatic Videos - bit.ly/inrCarnatic
@karunakarane7633
@karunakarane7633 Ай бұрын
என் உயிர் நீதானே உன் உயிர் நான் தானே...❤❤❤
@user-cv5wz1jj8v
@user-cv5wz1jj8v 3 ай бұрын
😢gency. Voice super
@kamalathiyagarajans5902
@kamalathiyagarajans5902 4 ай бұрын
Excellent voice
@hariharanpr8561
@hariharanpr8561 8 ай бұрын
Old is gold. All songs ever memories.
@maladevi1449
@maladevi1449 Ай бұрын
Jensi all snog my fevorite super❤❤
@kdeivendhiran6356
@kdeivendhiran6356 3 ай бұрын
சூப்பர் பாடகர் ஜென்சி
@INRHINDTAMIL
@INRHINDTAMIL 2 ай бұрын
❤❤❤ Thank you for watching, kindly like share and SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment: ► Evergreen Music : bit.ly/inrTamilHits
@l.jayabaljayabal8169
@l.jayabaljayabal8169 9 ай бұрын
Super song
@rameshkumar-nk8yr
@rameshkumar-nk8yr 9 ай бұрын
❤❤❤❤❤
@sadpri
@sadpri Ай бұрын
Importance is lyricist
@kathirkrishnasamy1728
@kathirkrishnasamy1728 Ай бұрын
தெய்வீக ராகம்..............
@user-hy2qm4fj3s
@user-hy2qm4fj3s 29 күн бұрын
Very melodious voice.super good song all are.😅❤
@RaviShankar-sg9yr
@RaviShankar-sg9yr 11 күн бұрын
Having a very melting voice. But only limited songs....Why...
@GaneshGanesh-jh9ub
@GaneshGanesh-jh9ub 9 күн бұрын
உண்மையில்,எங்க வானில் உங்களுடையகுரல் ❤தெய்வீக ராகம் தான்❤இதயமும் போனது,எங்க உயிர்,தம்தன தம்தன,என உச்சரிக்க சொல்லுது😁
@josephteniston1535
@josephteniston1535 8 ай бұрын
❤ super🎉 sang
@rajendranshanmugam5357
@rajendranshanmugam5357 9 ай бұрын
Supersung
@user-ig2ul1zi7w
@user-ig2ul1zi7w 8 ай бұрын
Super voice
@kothandaramanv3447
@kothandaramanv3447 8 ай бұрын
Nectar ❤ !!
@user-vs3jv1sl8s
@user-vs3jv1sl8s Ай бұрын
what a uniq voice
@rajendranshanmugam5357
@rajendranshanmugam5357 9 ай бұрын
Allsupersongs
@baskaran1004
@baskaran1004 5 ай бұрын
Super songs
@malarbalu1940
@malarbalu1940 2 ай бұрын
Very nice songs by jency mam
@swarnasarangan8112
@swarnasarangan8112 8 ай бұрын
Nice❤
@Manikandan-zx5nl
@Manikandan-zx5nl 2 ай бұрын
Nice voice and God's gift
@Damu-nd6dy
@Damu-nd6dy 8 ай бұрын
Superb👌👌👌
@user-sm2lw3uv8k
@user-sm2lw3uv8k 7 ай бұрын
Super cute
@sureshragupathi8028
@sureshragupathi8028 Ай бұрын
Suresh raghupath.ஜென்சி
@kaviarasikavi9692
@kaviarasikavi9692 Ай бұрын
Super
@ravijegathees2263
@ravijegathees2263 5 ай бұрын
@binujsomasundaran8604
@binujsomasundaran8604 8 ай бұрын
❤❤❤❤
@karthikm6262
@karthikm6262 3 ай бұрын
Nice voice
@INRHINDTAMIL
@INRHINDTAMIL 2 ай бұрын
❤ Thank you for watching, kindly like share and SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment: ► Evergreen Music : bit.ly/inrTamilHits Carnatic Videos - bit.ly/inrCarnatic
@ganeshans9377
@ganeshans9377 9 ай бұрын
Enesai.rock.ellayaraja.sir.jency.mam.1980.fan.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
All Time Isaignani Love Hits - Jukebox | Ilaiyaraaja Tamil Love Songs
2:22:23