இந்த 3 புண்ணியங்களை உங்கள் சந்ததிக்காகச் செய்யுங்கள் | Motivational Story Tamil | APPLEBOX Sabari

  Рет қаралды 1,002,910

APPLEBOX By Sabari

APPLEBOX By Sabari

3 ай бұрын

இந்த 3 புண்ணியங்களை உங்கள் சந்ததிக்காகச் செய்யுங்கள் | Motivational Story Tamil | APPLEBOX Sabari
Script Reference
My Article Published in a Reading Forum and Website
🌷 About this Tamil Story Telling Channel 🌷
I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
If you feel like searching for every Motivational Monday, you can search for it as
Applebox Sabari Motivational Stories,
Kutty Stories Applebox Sabari or
Oru Kutty Kadhai Applebox
This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students.
It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
Content Sources :Created and Purchased Images are used, Music is Copyrighted
⏰ Videos Released ⏰
Every Monday 8.00 PM
🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
anchor.fm/sabariparamasivan
anchor.fm/applebox
💙 Social Media Pages💙
FACEBOOK - / appleboxbysabari
INSTAGRAM - / appleboxsabari
MAIL ID - sabarisankari88@gmail.com
📖 Read my Stories Using 📖
WEBSITE - appleboxsabari.blogspot.com/
👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
சுயநலமாக இருப்பதும் சரியே !! சொல்கிறது இந்தக் கதை 💙💙 Motivational Story Tamil
• சுயநலமாக இருப்பது தவறா...
துரோகம் நடந்தது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
• துரோகம் நடந்தது எதற்கா...
தடங்கல் வருவது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
• தடங்கல் வருவது எதற்காக...
இதுதான்… குப்பை மேட்டையும் கோபுரமாக்கும் ரகசியம் 🔥🔥 Motivational Story Tamil | APPLEBOX Sabari
எந்த விதிப்படி சாபங்கள் பலிக்கின்றன ?🔥🔥Motivational Story Tamil
• எந்த விதிப்படி சாபங்கள...
கர்ணன் செய்ததையே நீயும் செய், உன் குறை தீரும் | Confidence Motivation Story Tamil | APPLEBOX Sabari
• குறையோடு கூடப் போராடலா...
அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு முடிவெடுத்தால் | Decisions | Motivation Story Tamil
• அடுத்தவர்கள் பேச்சைக் ...
மனிதன் எப்படியெல்லாம் நிறம் மாறுகிறான் ? என்று சொல்லும் கதை | Tamil Short Stories
• மனிதன் எப்படியெல்லாம் ...
விழுந்தாலும் எழுபவனாக இருப்பவன் வெல்கிறான் | Failure Motivational Story in Tamil
• விழுந்தாலும் எழுபவனாக ...
தாயைப் பிரிந்து உறவினர் இல்லம் சென்றவனுக்கு நடந்தது என்ன ? Short Story in Tamil
• சில உறவினர்கள் வீட்டில...
உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil
• உங்கள் வேண்டுதல் பலிக்...
உன் கோபத்தின் விளைவுகளை அறிவாயா ? Emotional Intelligence | Motivational Story
• கோபப்படாதே !! அது உனது...
எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil
• எதிர்காலம் பற்றிய பயம்...
இக்கட்டான நேரத்தில், “இது தான் உன்னைக் காப்பாற்றும் | Motivational Story in Tamil
• இக்கட்டான நேரத்தில், “...
உன்னை அவமானப் படுத்தியவர்களுக்கு “இப்படி” பதில் சொல் | Motivational Story in Tamil
• அதிக அவமானங்களை சந்தித...
அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
• அடுத்த வேளை உணவு | You...
அடுத்தவர்கள் மனதில், உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ? Motivational Story Tamil
• அடுத்தவர்கள், உன்னைப் ...
ராஜாவின் கல்வெட்டு | Story of Karma | Motivational Story in Tamil
• மனிதன் மறக்கலாம், தெய்...
தர்மத்தை வாங்கி வந்தேன் | Story of Karma | Motivational Story in Tamil
• நீங்கள் செய்த தர்மத்தி...
ஆழ்மனதின் வரம் | Power of Subconscious Mind | Motivational Story in Tamil
• உங்கள் ஆழ்மனதின் அற்பு...
அணிலுக்கு அதிர்ஷ்டம் குட்டிக் கதை | Lucky Squirrel | Motivational Story in Tamil
• யாருக்கு அதிர்ஷ்டம் அட...
நான் யாரை முழுவதுமாக நம்புகிறேன் | A Girl's Question | Motivational Story in Tamil
• நீங்கள் யாரை முழுவதுமா...
சில சறுக்கல்கள் சகஜம்தானே | Wrangler Tangler Story | Motivational Story in Tamil
• சில சறுக்கல்கள் சகஜம்த...
Love Stories in Tamil
அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil
• அம்பிகாபதி அமராவதி கதை...
Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
• Jodha Akbar Story Tami...
Other Stories from APPLEBOX
Tamil Ilakkiyam Stories
• தமிழ் இலக்கிய கதைகள் |...
Love Story in Tamil Playlist
• LOVE STORIES in HISTORY
Mahabaratham Unknown Stories in Tamil Playlist
• Mahabaratham Story in ...
Rabindranath Tagore Stories Playlist
• Rabindranath Tagore St...
#appleboxsabari
#MotivationTamil
#KuttyStory
#MotivationalMonday
#MotivationalVideosfoe

Пікірлер: 588
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
நம்ம Book Review Channel-ல NEW VIDEO upload பண்ணிருக்கேன்.. kzfaq.info/get/bejne/fp5ll9CJ3ajUh6s.html திறமை இருந்தும் சாதிக்காதது ஏன் ? 👆🏻👆🏻👆🏻
@rollerdanger2306
@rollerdanger2306 3 ай бұрын
😊
@user-cn1uk6dj8m
@user-cn1uk6dj8m 3 ай бұрын
Thoji ungal kathai annaitthum migaum arumai😊😊
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
@@user-cn1uk6dj8mThanks Saho
@phelomenajhon948
@phelomenajhon948 3 ай бұрын
​😊😊😅@@APPLEBOXSABARI
@gunavathia3917
@gunavathia3917 3 ай бұрын
👍🌞👏👏👏
@amjathali7900
@amjathali7900 3 ай бұрын
நான் ஒரு முஸ்லீம் ஆனாலும் உங்கள் கதை எனக்கு புடிச்சிருந்தது உங்கள் குரல் கேக்க இனிமையாக உள்ளது... சகோதரி
@sarojat6539
@sarojat6539 3 ай бұрын
நன்றி வணக்கம் 🎉
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
கதைகளுக்கு எவ்விதப் பாகுபாடும் இல்லை சகோ 😀☺️ கதைசொல்லிகளுக்கும் சேர்த்துதான் 👍 மிக்க நன்றி
@ROBINTOAMAL1
@ROBINTOAMAL1 3 ай бұрын
இங்கே மத்த்தை குறிப்பிட வேண்டிய அவசியமில்லையே சகோ...
@augustina912
@augustina912 2 ай бұрын
Yenga avanga ena matham patha kathai solranga. Social media va social media aah vaa paarunga
@ummarjiyam8443
@ummarjiyam8443 2 ай бұрын
​@@ROBINTOAMAL1illa avanga yen sollirukanga na? quar an hadheesh la enna irukko adha thaandi edhayum namba vendiya avasiyam illa apdingradhu ovvoru idathula yum solluvanga overall so adhan avanga apdi sollirukanga....
@gracekrishnam877
@gracekrishnam877 3 ай бұрын
நீங்கள் நாவல் கதை அதிகம் படிப்பிங்க போவ படிப்பதை விட உங்கள் வாய்ஷ் கேட்பதுதான் அருமை தோழி🎉
@janakiraman5112
@janakiraman5112 3 ай бұрын
அருமையான கதை.. புண்ணியத்தின் பலனையும் ஒரு மனிதனுக்கு எப்படியெல்லாம் சாதுரியம் , திறமை வேண்டும் என்பதையும் விளக்கும் கதை 👍👏👏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
மிக்க நன்றி சகோ
@tamilsaravanankavithaikal
@tamilsaravanankavithaikal 2 ай бұрын
வழிமுறை படுத்தும் ஒவ்வொரு கதைகளும் மிக அருமை சகோ உங்கள் கதைகளுக்கு மிக விருப்பமானவர்கள் என் குழந்தைகள்... வாழ்த்துக்கள் சகோ💐 உங்கள் படைப்புகளுக்கு நன்றி சகோ💐
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 10 күн бұрын
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀
@srisaimathythiruvarasan8480
@srisaimathythiruvarasan8480 3 ай бұрын
வணக்கம் சகோதரி நீங்கள் கூறிய கதை வாழ்வின் ஓர் அங்கம் இந்த 3 ம்நானும் என் கணவரும் எங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுத்திருக்கிறோம்.நீங்கள் கூறிய கதை கேட்டு முறையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்று புரிந்து கொண்டேன்.நன்றி.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
மிக்க நன்றி சகோ
@eswarisubramani6191
@eswarisubramani6191 Ай бұрын
No​@@APPLEBOXSABARI
@jayalakshmikumaresan
@jayalakshmikumaresan 3 ай бұрын
செம சகோதரி. தேர்ந்த அறிவு. தெளிவான சிந்தனை. தைரியமான முடிவு .. 3 புண்ணியங்களுக்கும் உறுதுணையாக இருப்பது என சொல்லலாமா சகோதரி. என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் ❤❤❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍🌸
@amuthajayabal8941
@amuthajayabal8941 3 ай бұрын
1.தேர்ந்த அறிவு என்பதை விட இரக்கம்* என்பது இறைவன் நமக்குள்ளிருந்து வழங்குவது. (இறைவன் கருணையை வாரி இறைப்பவர்.இரக்கமே பரம்பொருள்பரம்பொருள்) அது னிச்சயம் அறிவு சார்ந்த தல்ல அறிவு காலத்துக்குள் சிக்கி இரக்க குணத்தை தடுக்கும். இரக்கம் இதயம் சார்ந்தது.நமக்கு தீமையே ஒருவர் செய்திருந்தாலும் கூட அவருக்கும் இரக்கம் காட்டும். 2. தைரியமான முடிவு என்பதையும் விட பிறரின் வெகுமதியை மதிக்கும் பண்பு* அனைவரும் சமம். பொருளின் மதிப்புதரம் என்று பார்க்காமல் அவர்களின் இதயத்தை பார்ப்பது 3.புதிதாய் எதையும் கற்க தேவையான துணிவும் தன்னம்பிக்கையும் கொண்ட வைராக்கியம்*...(புதிதாய் பிறத்தல்.update ourselves) சரியோ சொல்ல தோன்றியது சகோதரி நன்றி
@SAZ99YT
@SAZ99YT 2 ай бұрын
O​@@amuthajayabal8941
@jaihindtamil
@jaihindtamil 2 ай бұрын
​@@APPLEBOXSABARIilove I love Apple box aunty
@jayalakshmikumaresan
@jayalakshmikumaresan 2 ай бұрын
​@@amuthajayabal8941வாழ்க வளமுடன் சகோதரி. நன்றி சகோதரி ❤🙏
@mohanraj2660
@mohanraj2660 3 ай бұрын
நன்றி மிகவும் சிறப்பான கதை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய கருத்துக்கள்.!!! என்றும் அன்புடன் உங்கள் நண்பன்🎉🎉🎉🎉🎉❤❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍🌸
@shahithabanu1341
@shahithabanu1341 Ай бұрын
வணக்கம் சகோதரி. நீங்கள் சொன்ன கதை நளினம் அருமை. மேலும் திறமை, தைரியம், தானம், கல்வி இவைகள் அனைத்தும் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உணர்த்தியது. மிக்க நன்றி.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 10 күн бұрын
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀
@janurajesh8347
@janurajesh8347 3 ай бұрын
அருமையான கதை. அனைவரும் கேட்க வேண்டிய கதை. மிக்க நன்றி சபரி அற்புதமான கதையை பகிர்ந்தமைக்கு❤❤❤❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
கேட்டமைக்கு நன்றி சகோ
@shivavarshiniveerakumar2743
@shivavarshiniveerakumar2743 3 ай бұрын
அக்கா இந்த கதை மிகவும் அருமையாக இருந்தது அக்கா ❤❤❤... கண்டிப்பாக நாம் ஒருவரருக்கு செய்யும் உதவி நம் தலைமுறையை காக்கும் இந்த கதையை தந்தமைக்கு நன்றி அக்கா ❤❤❤😊
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍🌸
@vallivalli2264
@vallivalli2264 3 ай бұрын
❤🎉🎉🎉 super madam
@kalyanivingades927
@kalyanivingades927 Ай бұрын
மிக சிறப்பு 🙇🏻‍♀️🙇🏻‍♀️புண்ணியம் கிடைக்கும் என்று எதிர் பார்ப்பு இல்லாமல் செய்யும் எல்லாமே புண்ணியம் தான் உயர்ந்தவைதான்🙏 பலருக்கு இது புரியல
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 25 күн бұрын
நேரம் ஒதுக்கி இதைக் கேட்டமைக்கு நன்றி சகோ 🙏🏻😃
@subashbose1011
@subashbose1011 3 ай бұрын
அட டா அட டா அபாரம் அபாரம் சகோ..... மிக்க நன்றி....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍🌸
@gayathridevi3756
@gayathridevi3756 3 ай бұрын
அருமையான கதை.நன்றி சகோதரி.
@JanakiJanaki-bg9nn
@JanakiJanaki-bg9nn 7 күн бұрын
நீங்கள் சொன்ன கதை மாதிரி எங்க அப்பா எனக்கு சில விஷயங்களை சொல்லி கொடுத்தார். அவர் இறைவனிடம் சேர்ந்து விட்டார் . அவர் சொன்ன மாதிரி வாழ்கிறேன். நானும் ஒரே பொண்ணு. நீங்கள் சொல்வது எனக்கு சொன்ன மாதிரி இருக்கும். ரொம்ப நன்றி🙏💕
@SEanguaari8754
@SEanguaari8754 3 ай бұрын
கதைக்குள் கதைக்குள் கதை... சூப்பர்
@Yugib7722
@Yugib7722 3 ай бұрын
கைதக்குல் உள்ள கருத்து உன்மை மிகவும் அருமை
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
கேட்டமைக்கு நன்றி சகோ
@kannank5460
@kannank5460 Ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 10 күн бұрын
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀
@karuppaswamy8605
@karuppaswamy8605 3 ай бұрын
ஆத்ம நமஸ்காரம்... அருமையான கதை விளக்கம்....
@presilasub118
@presilasub118 3 ай бұрын
Truly said. When one does good things to others n good things always will come back to them. This is the law in life. God bless 😊❤⚘
@girijamugunthan6802
@girijamugunthan6802 3 ай бұрын
ரொம்பவும் அருமையான கதை சகோதரி . Happy life sis 😊
@user-yi3qz1kf5f
@user-yi3qz1kf5f 3 ай бұрын
மிக்க நன்றி... 😊
@lavanyamurari5737
@lavanyamurari5737 3 ай бұрын
தான் தன் சுகம் என இருக்கும் மக்களுக்கு இது நல்ல மாற்றம் செய்ய கூடிய கதை நன்றி அருமை
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍🌸
@user-yi8we5ve1y
@user-yi8we5ve1y 3 ай бұрын
Arumai Yana kathai🎉👌🌹 Thank You
@rathnakarthika9054
@rathnakarthika9054 3 ай бұрын
மிகவும் அருமை.. எளிமை.. நன்றி.. மிக்க நன்றி🙏💕.. உங்கள் விளக்கம்.. நன்றாக இருந்தது.. கதையை கேட்க வாய்பளித்த இறைவனுக்கு நன்றி🙏💕
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 ай бұрын
நன்றி சகோ 😊😊
@user-xx5uj2dp7y
@user-xx5uj2dp7y 14 күн бұрын
Dear Loving sister Sabari welcome back. ! I am watching your story from Toronto -Canada ! All your stories are amazing .Last couple of weeks I didn't see your stories .Any how you are back .Best of luck on your new journey . Br.Prakashkumar
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 10 күн бұрын
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 That’s ok, even if you come back in your few time 👍
@maruthigarments78
@maruthigarments78 3 ай бұрын
அருமையான தெளி வான கதை வாழ்த்துக்கள் சகோதரி 👍🙏🌷
@user-nv1yu4ov2l
@user-nv1yu4ov2l 3 ай бұрын
Hiiii Mam I am your big fan I like your telling story.
@user-mx8gl5jz6d
@user-mx8gl5jz6d 3 ай бұрын
Super moral story. Thankyou. எனக்கு பிறருக்கு உதவி செய்வது குறித்து நிறைய doubt இருந்தது. உங்க வேலைய மட்டும் பாருங்க என்று ஆழமாக சொல்லுகின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். அப்படிபட்ட இடத்தில் நான் மனமிருந்தும் உதவ மாட்டேன். யாருக்காகவும் பேசவும் மாட்டேன். பிறகு என் மனசாட்சியே என்னை கொல்லும். 😢. By above story i cleared my doubts. thankyou
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
மிக்க நன்றி சகோ 😊
@gomathitunes6308
@gomathitunes6308 3 ай бұрын
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@marymusic...9160
@marymusic...9160 3 ай бұрын
மிக மிக அருமையான கதையை எடுத்துரைத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏உங்களின் குரல் மிக தெளிவாக இருக்கின்றது கதையில் இடை இடையே வரும் இயற்கை சூழ்ந்த இடங்கள் மிகவும் அருமை மிக்க நன்றி 🙏🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😊
@mohanamuthuraj4743
@mohanamuthuraj4743 3 ай бұрын
மிக்க நன்றி தோழி கதை மிக அருமை.
@THEDAL-lm4wq
@THEDAL-lm4wq 3 ай бұрын
மிகவும் அருமையான கதை சகோதரி 🌹🌹🌹 நன்றிகள் 🙏
@shanmugamshanmugam53
@shanmugamshanmugam53 3 ай бұрын
நன்றி சாகோதரிஉங்களின்குரல்மிகவும்அருமை
@jayanthiv.p1517
@jayanthiv.p1517 3 ай бұрын
Thank you universe ❤❤
@vasantasrini8465
@vasantasrini8465 3 ай бұрын
Romba nanraga irukkiradhu , Neengal innum niraya kadhaikal Echidna vendum , miga sirappu
@vaniapvadivelukpm-guru8656
@vaniapvadivelukpm-guru8656 3 ай бұрын
Arumaiyana kathai extraordinary animation. Vere level🎉🎉🎉
@ushakausic6718
@ushakausic6718 3 ай бұрын
Very nice story. Rombha arumai.
@mahaeswaragurur2515
@mahaeswaragurur2515 3 ай бұрын
Super arumaiyaana story speech
@Madhra2k24
@Madhra2k24 3 ай бұрын
*WOW🔥🔥🔥 SABARIII*
@krkalaivani1192
@krkalaivani1192 3 ай бұрын
அருமை, நானும் என் மகனும் ஒவ்வொரு இரவும் applebox கேட்டு தான் உரங்குவோம். உங்களோடு பேச வேண்டும் என்று என் மகன் விரும்புகிறான்.
@vravicoumar1903
@vravicoumar1903 2 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்.சகோதரி......
@shajilsongs5579
@shajilsongs5579 2 ай бұрын
கதை அருமை ❤கதை சொல்லும் விதம் அதை விட அருமை 🌹வாழ்த்துக்கள் 🙌
@user-zp8xh7fg9w
@user-zp8xh7fg9w 3 ай бұрын
Tq. Very much. Sapari
@user-cq5xg1vw5g
@user-cq5xg1vw5g 3 ай бұрын
கதை மிகவும் பிடித்து உள்ளது குரல் மிகவும் பிடித்து விட்டது
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍🌸
@user-ho6ud3qv1t
@user-ho6ud3qv1t 3 ай бұрын
Story super sabari...and your voice ..thukkam varala na unga stories kettute thungiduven i love your voice
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
Thanks for this love sister
@geethakumaar8907
@geethakumaar8907 2 ай бұрын
சந்தோஷம். கதை சூப்பர். மிக்க நன்றி.
@user-vq8os9xu7g
@user-vq8os9xu7g 3 ай бұрын
இந்த கதைக்கு நன்றி தோழி இந்த கால மனிதர்களுக்கு அவசியம் தேவைப்படும் கதை ❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
Kettamaikku mikka Nandi
@sooryaparthiban1670
@sooryaparthiban1670 3 ай бұрын
எங்களுக்காக கதை சொல்லும் உங்களுக்கும் நன்றி தோழி...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍🌸
@sundarrajanbalasubrametyan136
@sundarrajanbalasubrametyan136 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி
@kannakisekar9147
@kannakisekar9147 3 ай бұрын
, அருமையான கதை நன்றி சகோதரி
@thirumurugansvg9079
@thirumurugansvg9079 3 ай бұрын
அற்புதமான தலைமுறை கதை ❤
@santhoshkumarr3798
@santhoshkumarr3798 3 ай бұрын
அருமை...
@kanakaramiah6392
@kanakaramiah6392 3 ай бұрын
Nice story❤🎉Thank you Dow. Sabari🎉❤🎉
@shanthimurthy145
@shanthimurthy145 2 ай бұрын
Nandri sister....
@m.b.harishm.b.naveen7271
@m.b.harishm.b.naveen7271 3 ай бұрын
மிகவும் நன்றாக உள்ளது
@buvanabuvana7009
@buvanabuvana7009 3 ай бұрын
நல்ல அருமையான கதை ❤❤❤
@selvalakshmisai2884
@selvalakshmisai2884 3 ай бұрын
நன்றி 🙏
@renukasasikumar-cr3cl
@renukasasikumar-cr3cl 3 ай бұрын
Super super super story romba romba nallayirunthathu thankyou so much 🎉🎉🎉🎉🎉🎉
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
மிக்க நன்றி சகோ
@yogeshyogesh801
@yogeshyogesh801 3 ай бұрын
Nalla story akka
@ramumuniyasamy3242
@ramumuniyasamy3242 2 ай бұрын
மிகவும் பயனுள்ள அருமையான கதைகள் ❤
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 3 ай бұрын
மிக்க அருமையான கதை சபரி🌷🌷🌷 நன்றி🎉
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி பிரபா 😍🌸
@viji2252
@viji2252 3 ай бұрын
Thanks sabari nice story
@subhasinim6408
@subhasinim6408 3 ай бұрын
Super Sabari
@srya3
@srya3 3 ай бұрын
When I subscribe this channel it's been less than 1 lakh subscribers and after sometime due to work I used utube for less time only and didn't watch ur videos and now I see it's more than 7 lakh subscribers❤❤So happy to see this.. Congrats dr and Keep up ur good work❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
Thank you so much for suppportubg me at my initial stage itself and thanks for coming back Sister 😍
@umaraniprasad4164
@umaraniprasad4164 Ай бұрын
Very very good story and presentation 👍 வாழ்க வளமுடன்
@chitrakannan4457
@chitrakannan4457 2 ай бұрын
அருமை. அருமை ❤❤❤
@SunderBhairava
@SunderBhairava 3 ай бұрын
அருமை சகோதரி மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் கதை
@SaraladeviP-sf5lt
@SaraladeviP-sf5lt 5 күн бұрын
நன்றி
@appaamma6942
@appaamma6942 3 ай бұрын
I like this stories and I love you sister thank you ❤
@saradhaya5723
@saradhaya5723 3 ай бұрын
Your story selections excellent and also this story gives a useful thoughts. Super sister. I am always waiting for your story. Thanks you sister. 👏👏👏👏💐👌👌.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
Thank You Sister 😊 But this one is not a selected story, but a fiction written by me to demonstrate my Philosophical Insights.. Glad that it’s helpful
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 3 ай бұрын
அருமை சிறப்பு அன்பு வாழ்த்துகள் மா சபரி ❤🎉 உடல் நலம் முக்கியம் மா ...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
மிக்க நன்றி சகோ 😊
@subhulakshmi890
@subhulakshmi890 Ай бұрын
மிகவும் சிறப்பு 👌💐
@VeramankeyCkVelu-ho4pv
@VeramankeyCkVelu-ho4pv Ай бұрын
Arumaiyana kathai
@manimass8447
@manimass8447 3 ай бұрын
Thanks sister good time good story
@n.jabarudeen1051
@n.jabarudeen1051 3 ай бұрын
Semma akka I am so happy
@user-gt3wt7hc5f
@user-gt3wt7hc5f 3 ай бұрын
நீங்க சொன்ன கதை தான் எனக்கு நிம்மதி கிடைக்குது ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
மிக்க நன்றி சகோ 😊
@MchandranChandran
@MchandranChandran 3 ай бұрын
நன்றாக இருக்கிறது உங்கள் கதை
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 3 ай бұрын
Thanks for your good speech and good service. Translate to tamil
@ananthalakshmisridharan8879
@ananthalakshmisridharan8879 3 ай бұрын
Hats off. Goodstory ory
@shanthisethu8183
@shanthisethu8183 3 ай бұрын
Superma. Very. Nice. Explanation 🎉🎉
@manoharikarikalan889
@manoharikarikalan889 3 ай бұрын
கதை மிகவும் அருமை தோழி இந்த காலத்தில் மூன்று புண்ணியங்களையும் அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும் ❤❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍🌸
@rishisuganthan6317
@rishisuganthan6317 3 ай бұрын
Super கதை அக்கா ❤❤❤❤❤
@haripriyamuthu
@haripriyamuthu 3 ай бұрын
அருமையான கதை ❤
@sakunthalam8297
@sakunthalam8297 3 ай бұрын
கதைக்காக காத்து கொண்டிருந்தேன்... அருமை
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍🌸
@venkatesanvenkat4001
@venkatesanvenkat4001 3 ай бұрын
🙏
@sundarastroleagear5908
@sundarastroleagear5908 Ай бұрын
ரொம்ப நன்றி
@ganthimathi2632
@ganthimathi2632 3 ай бұрын
நன்றிகள் சகோதிரி 😊
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
மிக்க நன்றி சகோ 😊
@annampoorani7019
@annampoorani7019 3 ай бұрын
மூன்று கருத்துக்களை முத்தாய்ப்பாக வைத்து கதை சொன்ன விதம் மிகவும் அருமை ❤❤ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி பூரணி 😍🌸
@usharavi3613
@usharavi3613 3 ай бұрын
Arumai
@selvaranivijayakumar6628
@selvaranivijayakumar6628 3 ай бұрын
அருமையான கதை சகோதரி
@gowrig8545
@gowrig8545 Ай бұрын
Story migavum arumai
@user-oh2te3oh5j
@user-oh2te3oh5j 10 күн бұрын
நீங்கள் சொல்லும் கதையின் நாயகன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க நற்பவி நற்பவி கோடான கோடி நன்றிகள் 👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😀
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 10 күн бұрын
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀
@sptvisvasarala6639
@sptvisvasarala6639 3 ай бұрын
Thank you sister very much for the story
@sasikalasenthil810
@sasikalasenthil810 3 ай бұрын
மிக்க மிக்க நன்றி அக்கா. அருமையான கதை அக்கா🙏🙏🙏♥️♥️♥️💐💐💐👌👌👌
@boopathy582
@boopathy582 3 ай бұрын
இனிய நன்றி மேடம் மகிழ்ச்சி சிறப்பு பதிவு சேரளன் பூபதி சேலம் சிறந்த அறநெறி காடசி கதை மூலம் தெளிந்த பாடம்!❤
@ramasamys8436
@ramasamys8436 3 ай бұрын
அருமையான story ❤
@natrajkrr250
@natrajkrr250 3 ай бұрын
Your words inspiring to me Thank you so much i loved your story lot and lot you are my inspiration sis love you ❤❤❤
@sureshkrishna3568
@sureshkrishna3568 3 ай бұрын
❤ superb story
@Hellocatohi-zt3yy
@Hellocatohi-zt3yy 3 ай бұрын
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@hema6301
@hema6301 3 ай бұрын
migavum azhagaga sonneergal sago👌Anaivarum avasiyam pinpatravendiya 3 punniyangal arumai sabari👏👏👏vazthukkal👏💐vazhga valamufan🙏💐
@VijayaLashmi-so3rs
@VijayaLashmi-so3rs 3 ай бұрын
👍👍👍சூப்பர்
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 2,4 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 60 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 2,4 МЛН