இந்த 7 விஷயங்கள் செஞ்சா பரலோகம் CONFIRM ! || Bro. MD.JEGAN || Warning Message || HLM

  Рет қаралды 120,693

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

Жыл бұрын

Full Video Link : • 🔴இனி வரப்போகும் ஆபத்து...
⚠️இந்த 7 விஷயங்கள் செஞ்சா பரலோகம் CONFIRM ! || எச்சரிப்பின் செய்தி || Bro. MD.JEGAN || HLM || Feb 27, 2023
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
Produced By JoyTvChennai©

Пікірлер: 198
@jinglebellsmelodies7765
@jinglebellsmelodies7765 Жыл бұрын
பரலோகம் செல்ல 7 வழிகள் 1) இரடசிக்கப்பட வேண்டும் 2) ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் 3) பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள வேண்டும் 4) வேறுபாடுள்ள வாழ்க்கை 5) நற்செய்தி அறிவிக்கவேண்டும் 6) இயேசு வருவார் என்று விசுவாசிக்கவேண்டும் 7) முடிவுபரியந்தம் நிலைநிற்வேண்டும்
@leonleon8910
@leonleon8910 Жыл бұрын
🙏🙏
@PrakashCheyyar
@PrakashCheyyar Жыл бұрын
Amen
@prinsondsouza8689
@prinsondsouza8689 Жыл бұрын
Amen
@mercymettilda4109
@mercymettilda4109 Жыл бұрын
@mahesdavid7446
@mahesdavid7446 11 ай бұрын
@trendingvideo7088
@trendingvideo7088 Жыл бұрын
என்னுடைய ஹீரோ இயேசு அப்பா ஆமென்,✝️✝️✝️
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான செய்திக்கு கோடன கோடி நன்றிகள் இயேசப்பா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் கர்த்தருடைய பரிசுத்தமான செயல் செய்ய அழைப்பாராக ஐயா 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️😍😍
@davidraj3778
@davidraj3778 Жыл бұрын
ஆதாரங்களுடன் கூடிய நல்ல வழிகாட்டுதல்கள் ஐயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@mercypritha8992
@mercypritha8992 Жыл бұрын
ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻தேவனுக்கே மகிமை ❤️
@sivan6213
@sivan6213 Жыл бұрын
தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@victorarunachalam4645
@victorarunachalam4645 Жыл бұрын
நாம் ஒன்று நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் இந்த உலகம் நல்லது கெட்டது என்ற இரண்டர கலந்த வாழ்வு ஆதிபெற்றோர்களான ஆதாம் ஏவாள் வழியாக தேர்வு செய்த வாழ்வு .ஆக அந்த வாழ்வுக்குள் தான் நாம் கர்த்தரின் துணையோடு போராடவேண்டும். பரலோக ராஜ்ஜியம் என்பது எங்கோ ஒரு இடத்தில் இருப்பது இல்லை மாறாக அந்த பரலோக ராஜ்ஜியம் ஏற்கனவே கர்த்தராகிய இயோசுவே இந்த உலகிற்கு கொண்டுவந்து விட்டார் .அந்த ராஜ்ஜியத்தில் நாம் இருக்கிறோமா வாழ்கிறோம் என்பதுதான் கேள்வி. இயேசுவின் ராஜ்ஜியத்தில் வாழும் போது இந்த உலகத்தில் நமக்கு பாடுகள் துன்பங்கள் நிச்சயம் .காரணம் கர்த்தரே கூறி உள்ளாரே உலகில் உங்களுக்கு உவத்தரவம் உண்டு என்றும் கலங்க வேண்டாம் நான் உலகத்தை வென்று விட்டேன் என்றும் கூறியுளாரே. ஆக பரலோக ராஜ்ஜியத்தில் எவறும் குறுக்கு வழியில் செல்ல வாய்பில்லை ராஜா.
@barthipriya8809
@barthipriya8809 Жыл бұрын
Glory to Jesus thank you brother unga message yellam migavum blessing aaga irukkirathu neenga sonnathu Pola yesappa yenakku parisutha aaviyanavarai nan thaniyaga room Ia jebikkum pothu koduthar anniya basai adayalathodu parisutha aaviyanavar Yen Mel iranginar kartharukku sthothiram amen
@sandraanthony9963
@sandraanthony9963 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen praise d God Jesus Christ name I asked you God bless DS day with show d way miracle in ur children life plz God 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JekanJebi
@JekanJebi Жыл бұрын
ஆமேன்
@joychristinal5926
@joychristinal5926 Жыл бұрын
பிறக்கும் குழந்தை தண்ணீர் நிறைந்த பைக்குள் முழுவதுமாக மூழ்கி இருந்து தான் பிறக்கிறது எனவே தண்ணீரினால் பிறக்க வேண்டும் என்ற சொல் வழக்கும் சரியே அண்ணா. ஜலம் திரளான உயிரினங்களைப் பிறப்பித்தது.. ஆதியாகமம்
@radhikarachiel252
@radhikarachiel252 Жыл бұрын
Nega soldrathu correct but yaru soldrathum kka vendam sis Jesus John kita baptism athuthaga apo athu Yan nu yosiga
@shanmugapriya6578
@shanmugapriya6578 Жыл бұрын
yasu appa umakku sothiram 🙏🙏🙏🔥🔥🙌🙌🙌⛪❤️❤️
@rajchitra903
@rajchitra903 Жыл бұрын
Praise the lord 🙏
@sandrablessy9258
@sandrablessy9258 Жыл бұрын
Wonderful msg
@VijayVj0197
@VijayVj0197 Жыл бұрын
Praise the lord all 🙏 Ãmen
@abhinavdavid6574
@abhinavdavid6574 Жыл бұрын
Amen hallelujah
@kappakappa2400
@kappakappa2400 Жыл бұрын
Amen Hallelujah
@navaneelakshmi9489
@navaneelakshmi9489 Жыл бұрын
Amen
@manojsathya7213
@manojsathya7213 Жыл бұрын
Thanks God Amen hallelujah hallelujah hallelujah
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 Жыл бұрын
அழைத்தவர் உண்மையுள்ளவர் 🙏
@tamilchristiansongs207
@tamilchristiansongs207 Жыл бұрын
Amen
@beenabeenacharles1806
@beenabeenacharles1806 Жыл бұрын
S Lord Amen guide me Jesus 🙏
@jasmineprinces2452
@jasmineprinces2452 Жыл бұрын
My jesus is the best love you appa
@tamilselvirtamilselvi613
@tamilselvirtamilselvi613 Жыл бұрын
Amen appa praise the lord appa
@sandhiyalavanya5472
@sandhiyalavanya5472 Жыл бұрын
Aamen
@sophiasathish3130
@sophiasathish3130 Жыл бұрын
Amen hallelujah ♥️
@sangeetha.d6580
@sangeetha.d6580 Жыл бұрын
Praise the Lord
@Christiangospelwords
@Christiangospelwords Жыл бұрын
Aamen ✝️
@goushikmithun4709
@goushikmithun4709 Жыл бұрын
நானும் கையை உயர்த்துகிறேன்
@mjas5462
@mjas5462 Жыл бұрын
இந்த 30, 15 பேரும் இயேவை தன் கடவுள் என்று இன்றுதான் அறிந்து கொள்பவராய் ஏற்றுக்கொளபவர்களாய் இருந்தால்... பரலௌகத்தில் மகிழ்ச்சியே. Glory to God.🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🙏🙏
@sathyamoorthysathyamoorthy5741
@sathyamoorthysathyamoorthy5741 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@vijayaselwyn7322
@vijayaselwyn7322 Жыл бұрын
Amen 🙏
@stellamary7201
@stellamary7201 Жыл бұрын
They began to waste away under the oppression of the mighty false king... True king JESUS... In A name... Amen
@sharunsmith2298
@sharunsmith2298 Жыл бұрын
Brother unka message en Aavikkuriya vazkkaikku mikuntha pirayojanama irukku god bless you 🙏🙏
@revathyguna2104
@revathyguna2104 Жыл бұрын
Jesus talks and advices me always and lift up me in His Holly life thru your msg. It very very spiritual talk.kandithu pesurathu neengalalla. Jesus. It is must this last days brother.Revalatinon talk time increase pannunga pls.kirubai in kalam mudinthal judgement period start.we cant expect grace from jesus.so guide us with Holly spirits Bibilically. Sis.Revathy.pondicherry.
@revathyguna2104
@revathyguna2104 Жыл бұрын
Pls.increase Revalation talk time with bro. Aswin
@malaikannuapsipa
@malaikannuapsipa Жыл бұрын
Praiselord amen
@sagayammary6807
@sagayammary6807 Жыл бұрын
Amen karthave 🤲🙏🙇‍♀️
@amuthak8509
@amuthak8509 Жыл бұрын
Amen yessappa
@elrohi9998
@elrohi9998 Жыл бұрын
God. Bless. Your. Ministries. Amen.
@kumarirukumani7566
@kumarirukumani7566 Жыл бұрын
Amen amen
@sagha6684
@sagha6684 Жыл бұрын
"Amin🙏🙏🙏
@prakashrajprakashraj3987
@prakashrajprakashraj3987 Жыл бұрын
😇 VIP Amen ❤️
@hariesragav8734
@hariesragav8734 Жыл бұрын
hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤️❤️❤️🙏🙏 nandri nandri nandri yasappa thank you dear bro jegan God bless you ❤️🙏🙏🙏
@estherd7806
@estherd7806 Жыл бұрын
Praise the Lord, ,Amen hallelujah
@stellamary7201
@stellamary7201 Жыл бұрын
Abraham also committed, (mistakes) But my our your all universe ral GOD AJ died when we were yet sinners...... 🙏👍
@murugesansamynadhan5387
@murugesansamynadhan5387 Жыл бұрын
Kartharuku ssthoothiram
@evangelinenisha-cp1fi
@evangelinenisha-cp1fi Жыл бұрын
Amenn Amenn praise the lord 🙏 GOD BLESS YOU PASTER
@kannigasampath2436
@kannigasampath2436 Жыл бұрын
Amen 🙏🙏🙏 amen 🙏🙏🙏
@mariammamariamma7073
@mariammamariamma7073 Жыл бұрын
Godblessyou paster 🙏🙏 ungauliyamperugattum
@reenichandrika706
@reenichandrika706 Жыл бұрын
Brother the message from holyspirit it is very very important for us .thank you Jesus.bless him and his family .
@julieta9872
@julieta9872 Жыл бұрын
Karthar ungalukku kudutha talent kaga avarai sthotharikiren
@jinglebellsmelodies7765
@jinglebellsmelodies7765 Жыл бұрын
நாம் பரலோக பாக்கியத்தை பெற்றுக்கொள்வதற்கு கர்த்தருடைய கிருபை தேவை
@allwinmichaelwog7209
@allwinmichaelwog7209 Жыл бұрын
🙏💕🙏💕🙏💕🙏
@sxavier5046
@sxavier5046 Жыл бұрын
Praise the lord 🙏🙏🙏
@salozmanoji7233
@salozmanoji7233 Жыл бұрын
Hallelujah
@_puspalatha
@_puspalatha 6 ай бұрын
Glorytogod❤❤❤❤❤
@savithirisavi8013
@savithirisavi8013 Жыл бұрын
sothream alaluya🙏
@rubanjerald4779
@rubanjerald4779 Жыл бұрын
Praise the lord 🙏🙏 Amen 😇😇
@anithathomas1124
@anithathomas1124 Жыл бұрын
Amen Glory to God
@sheelathivyamary7730
@sheelathivyamary7730 Жыл бұрын
Absolutely correct
@buwaneswarisenthil3609
@buwaneswarisenthil3609 3 күн бұрын
🎉🎉
@ishanshashak6277
@ishanshashak6277 Жыл бұрын
கொடியின் கீழ் ஞானஸ்நானம் என்று ஒன்று இல்லை in salvation army church that is dedication of the child to the church member
@uthirakottiarumugam5783
@uthirakottiarumugam5783 Жыл бұрын
Amen praise the lord
@sricitypropertys
@sricitypropertys Жыл бұрын
Amen Amen Hallelujah ❤
@user-tt4wd8gp8v
@user-tt4wd8gp8v 4 ай бұрын
Amea
@PAUL-ni7hm
@PAUL-ni7hm Жыл бұрын
Alleluia
@antonyjoseph453
@antonyjoseph453 Жыл бұрын
God bless you
@Susi-tc9kk
@Susi-tc9kk Жыл бұрын
ஆமென் thank you brother
@jayanthyluxman592
@jayanthyluxman592 10 ай бұрын
Amen Glory to God 🙏🙏🙏🙏🙏Amen amen amen
@parthibanjanaki3279
@parthibanjanaki3279 Жыл бұрын
Praise the Lord 🙏 Amen 🙏
@JK-mr7bk
@JK-mr7bk Жыл бұрын
Ungaludaya thavarana pothagaththinal Janangal ematram adaintharhal THEVA KOBAKKINAIKU neengal alagathapadikku thavarai pothiyathirungail!!!
@cchristalmary6667
@cchristalmary6667 9 ай бұрын
Glory Glory Glory
@Queen.7719
@Queen.7719 Жыл бұрын
Nan anubavitthen Ennai mannitthar ❤️
@user-lg2eb8li3b
@user-lg2eb8li3b 11 ай бұрын
Amen Amen Amen🙏🙏🙏
@susairaj755
@susairaj755 2 ай бұрын
🙏🙏🙏🙏
@Kanyakumari37
@Kanyakumari37 7 ай бұрын
Thanks brother..very very useful brother
@olivehaloma2582
@olivehaloma2582 Жыл бұрын
Glory to God 🙏🙋
@Jenithmanly
@Jenithmanly Жыл бұрын
kzfaq.info/get/bejne/btSBps-I19PVmGw.html
@sarsusarsu4733
@sarsusarsu4733 Жыл бұрын
டிவி செல்போன் உம்மை விட்டு பிரிக்கிக்கிதுப்பா இதை விட்டு விலகி இருக்க வேண்டும்
@user-pk4qj2nw1r
@user-pk4qj2nw1r 8 ай бұрын
@jcjjebaraj7425
@jcjjebaraj7425 Жыл бұрын
எனவே, வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்யுங்கள் என்று வேதம் நமக்குப் போதித்திருக்கிறது (கொலோசெயர் 3:17). இதிலே ஞானஸ்நானமும் அடக்கம். பிதாவின் நாமம் இயேசுகிறிஸ்து என்று அநேகருக்குத் தெரியாது. அதனால் தான் நீதிமொழிகள் 30:4-ல் இயேசுகிறிஸ்து: "அவருடைய (பிதாவின்) நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?" என்று கேட்கிறார். அவர் (பிதா) யார் தெரியுமா? அவர் தான் வானத்துக்கு ஏறியிறங்கினவர் (நீதிமொழிகள் 30:4). அதாவது வானத்துக்கு ஏறியிறங்கினவராகிய இயேசுகிறிஸ்து (யோவான் 3:13) ஆவார். பிதாவுக்கு ஒரு மேலான பெயர் இருக்கிறது என்பதை இதிலிருந்து அறிய வருகிறோம். வானத்துக்கு ஏறியிறங்கினவராகிய இந்த இயேசுகிறிஸ்து மத்தேயு 28:19-ல் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிடுகிறார். நீதிமொழிகள் 30:4-ன்படி பிதாவின் நாமம் தெரிந்தவன் (யோவான் 5:43) பரிசுத்தஆவியின் நாமம் (யோவான் 14:26) தெரிந்தவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பான். பிதாவின் நாமம் தெரியாதவனுக்கு வேசிப் பிள்ளை என்று பெயர். பிதாவின் நாமம் தெரியாத வேசிப் பிள்ளை தான் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்று மாத்திரம் சொல்லி ஞானஸ்நானம் கொடுப்பான். “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே மாத்திரம் ஞானஸ்நானம் எடுக்கனும் வேறு எந்த ஞானஸ்நானத்தையும் பைபிள் சொல்லல” என்று மிகப் பெரிய பொய்யை 2-வது வழியில் ஜெகன் சொல்லுகிறார். அப்போஸ்தலர் 2:38-ல் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே பெற்றுக்கொள்ளும்படி பேதுருவின் மூலம் பரிசுத்த ஆவியானவரால் கட்டளையிடப்பட்ட ஞானஸ்நானம் ஏன் ஜெகன் கண்ணில்படவில்லை? சத்திய ஆவியாகிய அவர் (பரிசுத்த ஆவியானவர்) வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் என்று யோவான் 16:13-ல் இயேசு சொல்லியிருக்கிறாரே. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்பது பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்பதல்ல. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்பது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்பதே ஆகும்.
@arokiyamary5033
@arokiyamary5033 Жыл бұрын
Amen praise the lord Jesus........... Glory to Jesus.......
@ashwinkumar6818
@ashwinkumar6818 Жыл бұрын
Praise the lord
@jamesjestin1640
@jamesjestin1640 Жыл бұрын
uncle Acts 2:38 Easuvin namathinal baptism edukannam Bible la iruukuthu.intha message ka easukku thankyou. Amen
@rameshjesus5524
@rameshjesus5524 Жыл бұрын
நான் உங்க கூட பேசலாமா? சத்தியத்தைக்குறித்து பேச
@navinarvind70
@navinarvind70 Жыл бұрын
@@rameshjesus5524 sathiyam endral enna bro
@jonnywincent663
@jonnywincent663 Жыл бұрын
Praise the Lord.
@hepsibhadhas1147
@hepsibhadhas1147 Жыл бұрын
Praise the lord.good message Amen.
@deli4446
@deli4446 Жыл бұрын
Praise the lord brother. Iam the follower of R.C church. But now I am following your preaching every day. But if I couldn't take complete babtism what bible said. I am going to ask my whole heartedly to pardon my sin with Jesus god can accept me into heaven brother. This is my doubt plz clear my doubt ❤️
@preethisalomi5261
@preethisalomi5261 Жыл бұрын
Even though I belong to the RC church, I have accepted Jesus as my Lord and Savior but have not completed water baptism. As he said, we need to complete it as it is mentioned in the Bible, with the belief that Jesus died for our sin on the cross and rose from the dead for our eternal life. After completing water baptism, we can receive the gift of the Holy Spirit and forgiveness for our sins.
@vimalasuganthi1765
@vimalasuganthi1765 10 ай бұрын
Praise the lord 🙏
@goushikmithun4709
@goushikmithun4709 Жыл бұрын
உங்களோடு சில நிமிடம் பேச முடியுமா ஐபா
@gracyprakasam128
@gracyprakasam128 Жыл бұрын
Amen 🙏 🙏
@sakthisathya2987
@sakthisathya2987 11 ай бұрын
Great yes true message pastor God bless you
@arockiam4767
@arockiam4767 Жыл бұрын
👌👌👌
@anoopkutagulla8645
@anoopkutagulla8645 Жыл бұрын
Please preach in english M D Jegan sir so that all humans will be aware of second coming, signs, prophecies, current events etc. Otherwise I beg Joy tv KZfaq channel to please provide Translation/dubbing to other languages/subtitles. Btw I'm from Andhra Pradesh. Please Jegan sir accept my request to preach the end time revelations to humans in whatsoever language they understand.
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
Step by step practice for vagetarian lifestyle... Everything God will teach us...saiwa-siwa-jiwa- ji-isawa.. Jesus Christ kingdoms welcome to everyone with foundation of vagetarianism lifestyle. Amen.🙏✝️
@nancyjohn2252
@nancyjohn2252 Жыл бұрын
Don't mislead
@jpaulin6360
@jpaulin6360 Жыл бұрын
Super.br.amen
@jpaulin6360
@jpaulin6360 Жыл бұрын
Super.mesage.br.amen
@nithithampi4187
@nithithampi4187 Жыл бұрын
Dear Brother I consistently listen to all your messages, I am really blessed to examine me and prepare myself for Lord's coming. Would you please make English tittles for all your messages, I understand Tamil well but I cannot read. Thank you.
@violetangelin8111
@violetangelin8111 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🖐️🖐️
@stellamary7201
@stellamary7201 Жыл бұрын
Bil gate elon mask(polluted)..... Whole universe
@stellamary7201
@stellamary7201 Жыл бұрын
Only Appa can turn koovam into drinking water...
@JK-mr7bk
@JK-mr7bk Жыл бұрын
Palalogaththirku oru manithanum varakoodathu enru YESU sollukirar!!!
@JK-mr7bk
@JK-mr7bk Жыл бұрын
Paralogaththirku poga mudiyum enbatharku vetha vasanam irandu sollungal?
@asujaaj4836
@asujaaj4836 3 ай бұрын
கத்தோலிக்க Bible நன்றாக உள்ளது கடைபிடிப்பதில் Bible க்கு எதிராக இருக்கிறது. 😢😢😢
@stellamary7201
@stellamary7201 Жыл бұрын
AJ don't want me all his children to pollute koovam(already polluted)... My talent my _-_-_-_-_-_-🙏
@stellamary7201
@stellamary7201 Жыл бұрын
Ephraim did not sell herself to satan..
@sowbackiyakarthigeyan1974
@sowbackiyakarthigeyan1974 Жыл бұрын
Bro Nan hindu en husband baptism eduka permission kuduka matar nan pray pannituthan iruken jesus un husband varthaiku keelpadinu solli irukirsr nan enna panrathu nan migavum unarnthu iruken jesus is coming soon time no longer amen
@barthipriya8809
@barthipriya8809 Жыл бұрын
Praise the Lord sister Don't worry sister nanum Hindu family than 2008 la ratchikkapatten baptism yeppadi yedukka porom nu nan kalangi konndu irunthen Yen husband yenna romba kasttapaduthunanga but neenga sonna Maari nan Yen husband kku keelpadunju irunthen 2011 la yesappa yenakku veetla thaniya prayer pannum bothu holy spirit anoitng koduthanga athukkappuram Yen life change aaguchu Yen husband konjam konjama yesappa Kitta vara aarambucanga Yen husband 20 years sabari malai ponavar but Jesus avara santhichu nanum avarum senthu babtism yedukka yesappa kirubai senjanga apparam konja nall Yen husband marubadi vikkiraga aarathanikkula poi pavam seithu romba kasttam business loss neraya problems but nan yesappa Mela vacha visuvassatha ilakkala yenakku neraya promises yesappa koduthanga nan fasting pottu athai solli solli prayer pannen 14 years ippo Yen husband marubadi Jesus Kitta vanthuttanga church kku yengala kootitu poranga communion yedukkuranga Yen pillaugalum yesappa kooda nerukkama irukkanga Yen Amma ratchikkapattanga Yen life la Jesus senja arputhangal solli mudiyathavai unga life layum yesappa arputham seivaanga neenga unga husband and family baptism yedukka yesappa kirubai seivaanga sister neenga sornthu pogama prayer pannunga Jesus loves you so much nanum prayer panren ungalukkaga Glory to Jesus amen
@Agritechisreal
@Agritechisreal Жыл бұрын
Jesus Christ will see your husband soon.. sister don't be afraid
@rejinamamatha9282
@rejinamamatha9282 Жыл бұрын
Don't worry sis holy spirit will lead u
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,8 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН