இந்த அற்புத மரம் எல்லார் வீட்லயும் இருக்கணும்/Everyone should have this wonderful tree at home

  Рет қаралды 307,568

pasumai vivashayam

pasumai vivashayam

Жыл бұрын

#ராம் சீத்தா பழம்#சீத்தா மரம் நடவுமுறை#இயற்கை விவசாயி ஸ்ரீதர்##
இந்த வீடியோ பற்றிய தொலைபேசி எண்களுக்கு
pasumaivivashayam.com கிளிக்பண்ணுங்க
contact details:9360051026(whatsapp)only
Gmail-Ganesharvind91@gmail.com
Web Site Link -------WWW.pasumaivivashayam.com
Instagram------- / pasumaivivashayam
Twitter ------- / pasumaivivashay
face boook Page ------- / pasumaivivashayamraghu
விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com
உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
play.google.co...
இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.co...

Пікірлер: 216
@pachayappamudaliarnataraja5169
@pachayappamudaliarnataraja5169 Жыл бұрын
இலயை உணர்த்தி வைத்து காஷயம் போட்டு டெய்லி கொடுக்க புற்று நோய் முற்றிலும் குணமாகி விடும்
@pachayappamudaliarnataraja5169
@pachayappamudaliarnataraja5169 Жыл бұрын
முற்றிலும் உண்மை. என்னுடைய உறவினருக்கு , ராம் சீதா , பழம், இலையில், கஷாயம் போட்டு கொடுத்தோம், ஆறு மாதத்தில் இரத்த புற்று நோய் முற்றிலும் குணமாகி விட்டது.
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
விதைகள் குறைவு,சிறியவை,pulp அதிகம்,அதிக இனிப்பு தன்மை
@kirshnakalakumar8213
@kirshnakalakumar8213 Жыл бұрын
ஆஹா மிகவும் சுவையான பழம் இந்த சீத்தா பழம் பழம் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும் சின்ன குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சாப்பிடலாம் இந்த மரத்திற்கு தண்ணீர் தினமும் ஊற்ற வேண்டாம் எந்த உரமும் இல்லாமலே நமக்கு நல்ல பலனைக் கொடுக்கும் பழமரம் நிச்சயமாக அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதமான பழமரம் பெயருக்கேற்ப அழகோ அழகு அதன் இலைகளும் நேர்த்தியாக அழகாக இருக்கும் இந்த பதிவுக்கு நன்றி சகோதரா 💐🙏 விதை தூவ தாங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை 👌👍 அனைவரும் பயன் பெறுவோம் நன்றி சகோதரா 🙏
@ELANGAMANIE
@ELANGAMANIE Жыл бұрын
கண்டிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள் நடவேண்டும் இயற்கை பேணி காப்போம்
@ramamoorthyr9850
@ramamoorthyr9850 Жыл бұрын
எங்கள்.தோட்டத்தில்.இருக்கு.இனிப்பு.சுவையாக.உள்ளது..மரமாக.வளர்ந்து.உள்ளது
@arunkumaran3724
@arunkumaran3724 Жыл бұрын
அருமையாய் சொன்னதற்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏ஆனால் மனிதன் மட்டுமே வேறுபட்ட ஒரு அக்ரினயாய்
@kulanthaivelukaliannan1933
@kulanthaivelukaliannan1933 Жыл бұрын
விதை எங்க கிடைக்கும் என்று சொல்ல வேண்டும். இல்லையேல் இப்பதிவு பயனற்றதாகிவிடும்
@malathikaramala6840
@malathikaramala6840 Жыл бұрын
எங்கள் வீட்டில் உள்ள மரம் இப்போது தான் காய் காய்த்தது அதுவும் 1 மற்றும். 4 வருடங்கள் வயது மரம் ஆகும்.
@mimam6100
@mimam6100 Жыл бұрын
இதன் பெயர் ராம் சீதா பழம் என்றும் ஆத்தா பழம் என்றும் சொல்வர். சீத்தாப்பழம் போன்றே சுவையாக இருக்கும்.
@habeebmuhammad6797
@habeebmuhammad6797 Жыл бұрын
இந்த பழம் கேரளாவில் நிறைய இருக்கின்றது குமரி மாவட்டத்திலும் சில இடங்களில் முன்பே இருக்கின்ற்றது இதன் பெயர் அமிர்தம் சக்கை
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 Жыл бұрын
சீத்தா பழத்தின் தாய்,ஆத்தாபழம் என்றுதஞ்சைமாவட்டத்தில் கூறுவோம் எங்கள் விட்டிலும் உண்டு.
@tamilselvantamilselvan4444
@tamilselvantamilselvan4444 Жыл бұрын
ஒரு மாதமாகவே எங்கள் வீட்டில் பழம் பழுத்துகொண்டு உள்ளது, ஒரு சில கணிகளைவிட அனைத்தையும் பறவைகளுக்கு விட்டுறுவோம்.
@Gnanapraghasam-ALP-Astrologer
@Gnanapraghasam-ALP-Astrologer Жыл бұрын
இது மிகவும் இனிப்பான சுவையான பழம்..சாதாரண சீத்தாப்பழம்போல நிறைய விதைகள் இதில் இருக்காது என்பதால் குழந்தைகளும் எளிதில் உண்ண முடியும். இந்த பழம் ரோஸ் நிறம், கொஞ்சம் மஞ்சள் கலந்தாற்போல அழகாக இருக்கும். நான் சாப்பிட்டிருக்கிறேன். இதை ஆடு, மாடுகள் அதிகம் உண்ணாது என்பதால் என்பதால் இதை ரயில்நிலைய நடைமேடையில் வளரக்க முயற்சித்தேன். ஆனால் மனித மிருகங்களால் அது வளராமல் போய்விட்டது! எனவே மரம் வளர்ப்போர் இதை வீட்டில் மட்டுமல்ல பொது இடங்களில், சாலை ஒரங்களிலும் வளர்க்கலாம்.
@bharathsekar7152
@bharathsekar7152 Жыл бұрын
Any one talks about trees, birds, bees must be respected
@thavamalarnagalingam4418
@thavamalarnagalingam4418 Жыл бұрын
இலங்கையில் பறங்கி அன்னமுன்னா என்று கூறுவோம் . முற்றி பழுக்கும்போது நல்ல சிவப்பு நிறமாக இருக்கும்
@sanprabu2711
@sanprabu2711 Жыл бұрын
Intha maram na China vayasulendhu valathutu irukan intha tree quick a valanthudum ipo neraya tree iruku enga veetula
@shyama6576
@shyama6576 Жыл бұрын
Sita pazham podhuvagave putru noyai thadukum adhilum Ramsita pazhathirku adhiga sathavigidham putru noyai yedhirkum sakthi ulladhu.
@natarajanarunachalam8343
@natarajanarunachalam8343 Жыл бұрын
அனைவருக்கும் பயனளிக்கும் பதிவு நன்றி
@gunaseelan7455
@gunaseelan7455 Жыл бұрын
ஐயா பறவைகள் மூலம் எங்கள் தோட்டத்தில் தானே முளைத்து பழம் கிடைத்துக்கொண்டிருக்கிறது.பறவைகளுக்கு நன்றி (தங்களுக்கும்)ஐயா.
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,5 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 17 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 57 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 57 МЛН
வேலைப்பளுவை குறைக்க விவசாயி செய்த கருவி !
11:15
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 742 М.
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,5 МЛН