இந்த சமயபுரதால் உன்னை கைவிடமாட்டாள் /Positive Vibes/Mind relaxing video/

  Рет қаралды 1,202,940

Dheivigam Tamil _ தெய்வீகம் தமிழ்

Dheivigam Tamil _ தெய்வீகம் தமிழ்

Жыл бұрын

‪@dheivigamtamil_‬
om sakthi aathi parasakthi maruvathoor om sakthi kaali varaahi Amman varaahi songs varaahi mantra varaaha roopam varaahi Devi Amman vakku positive vibes mind relaxing mutharamman mariyamman kaliamman
Sai baba lord Shiva lord murugan varaahi blessings varaahi parikaaram daily blessings
God motivation varaahi poojai varaahi temple
#varahiparikaaram
#varahi
#varahidevi
#வராஹி
#devotional
#வராஹிஅம்மன்
#varahiarulvakku
#varahiவழிபாடு
#varahiblessings
#varaharoopam
#வராஹரூபம்
#positivevibes
#devotional
#divine
#god
#Godadvice
#mindrelaxing
#amman
#தெய்வீகம்
#godmotivation
#kulatheivam
#குலதெய்வம்
#தெய்வவழிபாடு
#தெய்வவாக்கு
#தெய்வீகம்
#தெய்வத்தின்குரல்
#ஆதிபராசக்தி
#அம்மன்
#ஓம்சக்தி
#சாய்பாபா
#முருகன்பாடல்கள்

Пікірлер: 1 800
@user-jm8es6pz2d
@user-jm8es6pz2d Жыл бұрын
அம்மா கடன் தொல்லையில் இருந்து எங்களை சீக்கிரம் விடுவித்து. சகல சௌபாக்கியமும் அருள்வாயாக தாயே நீயே துணை
@user-bi7mv3nu2n
@user-bi7mv3nu2n 5 ай бұрын
😢😢😢
@rukmanikalamegam
@rukmanikalamegam 10 ай бұрын
தாயே சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி போற்றி எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் தீர்க்க ஆயுள் உடன் இருக்க வேண்டும் தாயே கோடி கோடி நமஸ்காரம் தாயே
@jkelumalai5626
@jkelumalai5626 11 ай бұрын
அம்மா தாயே எனக்கு வரவேண்டிய பணம் கிடைக்க அருள் செய் தாயே ஓம் சக்தி தாயே
@VRMSMoni
@VRMSMoni 11 ай бұрын
அம்மா நாங்கள் கடன் தொல்லையில் இருந்து சீக்கிரம் விடுவித்து விட்டு அம்மா😢😢😢 நாங்கள் செல்வ சௌபாக்கியத்துடன் வாழ அருள் புரிவாய் அம்மா 😢😢😢
@anushavijayan3483
@anushavijayan3483 Жыл бұрын
அம்மா எனக்கு ஒரு குழந்தை வரம் குடுங்க அம்மா இந்த மாதம் ரொம்ப எதிர் பாக்குறேன் நல்ல செய்தி நீங்க தான் தரணும் 😢 ஓம் சக்தி ஆதி பரா சக்தி
@jeevajoshi8299
@jeevajoshi8299 Жыл бұрын
எனக்கே ஆறுதல் கூறுவது போல் தெரிகிறது நன்றி தாயே! அம்மா ஓம்சக்தி தாயே! ஓம் சமயபுரத்தாலே! போற்றி நன்றி அம்மா
@DanishMubarak-kf3gf
@DanishMubarak-kf3gf 11 ай бұрын
தாயே நீயே துணை இருப்பாயாக 🙏 நோயற்ற வாழ்வு நிம்மதியான மரணம்
@sugunamohanraj4104
@sugunamohanraj4104 10 ай бұрын
அம்மா தாயே நீயே துணை என் மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் எங்கள் வறுமை நீங்கி விட வேண்டும் தாயே அருள் புரிவாய் நீயே
@ramesharunachalam8446
@ramesharunachalam8446 Жыл бұрын
அம்மா தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா 15 நிமிடங்கள் குறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதிற்கு அவ்வளவு நிம்மதி தருகிறது தாயே போற்றி குழந்தை இல்லா அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா
@pushpar2279
@pushpar2279 Жыл бұрын
கண்டிப்பாக கிடைக்கும்
@kishanthjayakumar9350
@kishanthjayakumar9350 Жыл бұрын
2024 July munnadi kandippa kidaikum bro
@jothimary9359
@jothimary9359 11 ай бұрын
கண்டிப்பா கிடைக்கும்🎉🎉🎉
@nalamthana9812
@nalamthana9812 11 ай бұрын
Sister ungaluku Marg agi ethana yr aguthu nenga entha oor
@rajakumarirajakumari6034
@rajakumarirajakumari6034 11 ай бұрын
Amma thaaye, enakku kolanthai pakiyam thaarungal amma, na pogatha kovil, illa pannatha parigaram illa, pannatha poojai illa, kulanthai illananu na romba asinga pattu , avamana pattu, kevala pattu, ennaki sagalama naalaiku sagalama nu eruku ma, antha alavuku asinga pattunu erukan ma, ennaku kaasu panam venam Thaaye 1ray 1ru kulanthai pothum thaye, enna avamana padatha navanga munnadi na valanum thaye, kapathumma
@piriyas6834
@piriyas6834 Жыл бұрын
நான் ஆயிரம் தப்பு செய்யிரூந்தாலும் அதை மண்ணித்து விட்டு @ ஏணக்கு ஒரு நல்ல வாழ்க்கை மற்றும் நல்ல நிம்மதிய அமைத்திட அருள் புரிவாயாக என்று வேண்டிகிறேன் 🙏🙏ஓம் சக்தி 🙏🙏
@TKP189
@TKP189 11 ай бұрын
அப்படி என்ன பிரச்னை
@sanakaruthu2266
@sanakaruthu2266 10 ай бұрын
ஓம் சக்தி தாயே 🙏🙏🙏என் கணவர் என் பிள்ளைக்கு நோய்யற வாழ்வு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sunil9280
@sunil9280 10 ай бұрын
Om sakthi para Sakthi,🙏🙏🙏
@PRAKASHC-is1ee
@PRAKASHC-is1ee 11 ай бұрын
அம்மா என் கடனை நோய் தீர்த்து வை தாயே ஓம் சக்தி பராசக்தி
@laksh85.padasalai
@laksh85.padasalai Жыл бұрын
மன கஷ்டத்தில் இருந்தேன், இந்த காணொளியை தற்செயலாக பார்த்தேன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன் அம்மா. பதிவிற்க்கு நன்றி.
@rameshkannan5232
@rameshkannan5232 Жыл бұрын
Amma
@kethumurugan66
@kethumurugan66 Жыл бұрын
Nanum than 😢😢😢
@Gunarani-nl8pg
@Gunarani-nl8pg 6 ай бұрын
Nanu tha amma
@ParabakaranR-eo5mq
@ParabakaranR-eo5mq Жыл бұрын
அம்மா எனக்கு நிம்மதி கொடுங்கள் அம்மா என் வாழ்க்கை சந்தோஷம் இல்லை அம்மா அதிக கடன் 🙏🙏
@palanivel163
@palanivel163 10 ай бұрын
அம்மா எனக்கு நிம்மதிகொடுங்க அம்மா எனக்குசந்தோம்இல்லை ஓம் ச்தி. சமயபுரம்த்து அம்வோ
@packiaselvi655
@packiaselvi655 Жыл бұрын
அம்மா எனக்கு மனசு கஷ்டமா இருந்துச்சும்மா உங்கள் பாடலை கேட்ட தைரியம் வந்துருச்சு அம்மா
@umadevi-jt1ed
@umadevi-jt1ed 11 ай бұрын
அம்மா எனக்குள் இருக்கின்ற பயந்த சுபாவத்தை இல்லாது ஒழிக்க அருள் புரியும் அம்மா... எனக்கு வர வேண்டிய என் பணம் என்னிடம் விரைவில் திரும்பி வர உதவி செய்யும் அம்மா❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijikv8587
@vijikv8587 Жыл бұрын
அம்மா தாயே எனக்கு இம்மாதம் குழந்தை வரத்தை கொடு தாயே நான் கேட்டதை தருவாய் என்று❤💯💯💯நம்புகிறேன்
@surendiran.m4382
@surendiran.m4382 Жыл бұрын
அம்மா தாயே நீயே துணை உன் பிள்ளை முருகனும் எனக்கு துணை
@anuantony1510
@anuantony1510 11 ай бұрын
ஓம் சக்தி தாயே...எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ அருள் புரிவாயாக🙏
@suryasugan3270
@suryasugan3270 Жыл бұрын
சமயபுரத்து அம்மாவே என்னை காப்பாத்து 😢.......🙏
@janujanusha8863
@janujanusha8863 Жыл бұрын
அம்மா தாயே பரா சக்தி உன்னை நம்பி 15நிமிடங்கள் வந்துள்ளேன் என்னை கை விட்டு விடாதே இந்த மாதம் எனக்கு குழந்தை வரத்தை தா தாயே நீயும் தாய் தானே என்னையும் தாய் ஆக்குங்கள்
@vsankar8633
@vsankar8633 10 ай бұрын
ஓம் சக்தி
@SivaEntertainment789
@SivaEntertainment789 Жыл бұрын
அம்மா எங்களை கைவிட்டு விடாதே சாமி 😭😭😭😭 இந்த மாதம் எங்களுக்கு இருந்த தடைகளை நீ சரியாகும்படி நான் வேண்டிக்கொள்கிறேன் 😢😢😢😢😢😢😢😢😢
@veeralakshmim-ff9nn
@veeralakshmim-ff9nn 6 ай бұрын
ஓம் பாராசக்தி ஓம் சக்தி பராசக்தி தாயேகஷ்ட்டாஎல்லாத்தையும்தீர்த்துகூடுங்காதாயேகஷ்ட்டாதீர்த்துகூடுத்துவாழவைங்காதாயேஓம்பாராசக்திதாயே
@vennilar5185
@vennilar5185 9 ай бұрын
எப்பவும் நீ துணையாக இருக்க வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏
@munishwarin5421
@munishwarin5421 Жыл бұрын
🙏🙏🙏அம்மா நீயின்றி எனக்கு வேறு யாரும் இல்லை 🙏🙏🙏
@user-cc9ce7eq6f
@user-cc9ce7eq6f Жыл бұрын
ஓம் சக்தி அம்மா நிம்மதி எனக்கு கூடு தாயே
@ponnisilambarasan8740
@ponnisilambarasan8740 11 ай бұрын
அம்மா நீங்க துணையா இருக்கனும் 🙏🙏🙏
@m.mmobiles5606
@m.mmobiles5606 8 ай бұрын
ஓம் சக்தி ஆதிபராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி
@amuthapalani2122
@amuthapalani2122 Жыл бұрын
ஓம்.சக்தி.தாயே.எணமகளுக்கு ஒரு.குழந்தை.வரம்.கொடு.தாயே
@sandysakshi6116
@sandysakshi6116 Жыл бұрын
அம்மா தாயே உங்களோட சொற்கள் என்னை வியப்படைய வைக்கிறது எனக்கும் என்னுடைய தோழி பவித்ராவிர்க்கும் குழந்தைபேறு கிடைக்க அருள்புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 Жыл бұрын
தாய் உங்களுக்கு குழந்தை பெறு கொடுப்பாள் கவலை வேண்டாம் மெய் அன்பர்களே . வாழ்த்துக்கள் வாழ்த்துகிறோம் 🙏🙏🙏
@arivulatha1001
@arivulatha1001 11 ай бұрын
Om Shakthi thaaye engal kudumbathirku thunaiyai irungal Amma 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 enaku mana nimmathi kodungal amma 😭😭😭🙏🙏🙏 en kanavar en pechai kettu nadakka vendum thaaye 😭😭😭 naan en kanavar en irandu kuzhanthaigal ellorum nimmathiyaga otrumaiyaga santhoshamaga arogyagamaga neenda aayuludan Selva sezhipudan kadan thollai illamal vaazha engalai aasirvaadham seiyungal amma 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 engalai entha kettathum nerungaamal kaapatrungal Amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏
@VengadeshVengadesh-bo9yk
@VengadeshVengadesh-bo9yk 11 ай бұрын
எங்கள் அண்ணனுக்கு குழ்ந்தை வரன் கொடுங்கள் தாயே
@SamithraSamithra-mv3xy
@SamithraSamithra-mv3xy Жыл бұрын
Amma ennàku intha thadavai oru kulanthai paakiyam thaa Amma ஓம் சக்தி பராசக்தி.....
@SathishSathish-hx2ck
@SathishSathish-hx2ck Жыл бұрын
கண்டிப்பா நல்லதே நடகும்,
@kumarnisanth4520
@kumarnisanth4520 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே எனக்கு தெகிரியம் கொடு அம்மாஎந்த கஷ்டம் வந்தாலும்
@dhayadhayalan240
@dhayadhayalan240 11 ай бұрын
அம்மா கடன் தொல்லையிலிருந்து எங்களை விடுவித்து காப்பாற்று தாயே சமயபுரதம்மா தாயே போற்றி
@PandiselviPandiselvi-mi1gr
@PandiselviPandiselvi-mi1gr Жыл бұрын
ஓம் சக்தி பரசக்தி🙏🙏🙏🙏
@miyakookie7487
@miyakookie7487 Жыл бұрын
தாயே என் அம்மா உங்கள் வாக்கு எனக்கு சொன்னது போலவே அமைந்தது எனக்கு மனநிறைவா உள்ளது கோடி நன்றி தாயே என் மகன் தேவைக்கு பண உதவி செய்யும் தாயே உன் குழந்தை தவிக்கிறான் உதவிக்கரம் தாரும் தாயே, தாயே போற்றி, தாயே சரணம் ஆதி அந்தமே போற்றி என் குலதெய்வமே போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹
@veeralakshmim-ff9nn
@veeralakshmim-ff9nn 6 ай бұрын
ஓம் பாராசக்கிஅம்மாபோற்றிநீங்கதான்எல்லாகுழப்பத்தையும்கஷ்ட்டத்திலாஇருந்துதீர்த்துவிடுங்காஓம்பாராசக்திதாயேஓம்சக்திபாராசக்திஅம்மாபோற்றிபோற்றிதாயே🙏🏻🙏🏻🌸🌺🌼🙏🏻🙏🏻🙏🏻
@user-ls8py9wp3b
@user-ls8py9wp3b 6 ай бұрын
ஓம் சக்தி தாயே போற்றி போற்றி ,🕉️🕉️🙏🙏🕉️🙏🙏
@MANIMANI-qb7dl
@MANIMANI-qb7dl Жыл бұрын
சமயபுரத்தாயே என் மகள் உள்ள நோய் குணமாக்குதாயே ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
@kalaik2675
@kalaik2675 Жыл бұрын
ஓம்சக்தி ஆதிபராசக்தி அம்பாள் நிச்சயமாக நோய் நொடியற்ற நிம்மதியாண நல்வாழ்க்கை கிடைக்கும் ஓம்சக்தி ஆதிபராசக்தி
@sugeshsugesh2781
@sugeshsugesh2781 Жыл бұрын
நான் கல்லூரியில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் அம்மா ஓம் சக்தி பராசக்தி குண்டுக்கள் மாரியம்மனுக்கு நாமோ நமஹ தாயே கருனை காட்டு அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻📓📓📓📓📓📒📒📕📕📗📘📙📚
@gnanavallivenkatesh8781
@gnanavallivenkatesh8781 Жыл бұрын
அம்மா தாயே என் குடும்பத்தார் அனைவருக்கும் நீண்ட ஆயுள் கொடு ஓம் சக்தி ஓம் ஓம் ஓம்
@meenakshirm6335
@meenakshirm6335 11 ай бұрын
எங்களை வாழ வைத்த,வாழ வைக்கின்ற,வாழ வைக்கும் தாயே போற்றி.உங்கள் தாள் பணிகின்றோம்.ஓம் சக்தி பராசக்தி. 🙏🙏🙏
@ezhilmalaivelu4713
@ezhilmalaivelu4713 7 ай бұрын
🙏🙏🙏
@selvakanthan1734
@selvakanthan1734 Жыл бұрын
கடன்பிரச்சனை நீங்க அருள் புரியுங்கள். ஓம்சக்தி.ஓம்சக்தி.ஓம்சக்தி.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-df7bg5rl7b
@user-df7bg5rl7b Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே
@MARIAMMALl-rr4eh
@MARIAMMALl-rr4eh 9 ай бұрын
அப்பா இல்லை நிங்கள் துணை எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் தாயே ஒம் சக்தி பராசக்தி தாயே
@KrishnaMoorthy-xt1oy
@KrishnaMoorthy-xt1oy 11 ай бұрын
அம்மா தாயே தலைகுனிந்து நிற்கிறேன் காப்பாற்று தாயே அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandranchandran7276
@chandranchandran7276 Жыл бұрын
இந்த ஒரு பெண்ணின் குரல் தான் எல்லா தெய்வத்துக்கும் குரல் கொடுக்கின்றது
@kalaik2675
@kalaik2675 Жыл бұрын
ஓம்சக்தி ஆதிபராசக்தி அம்பாள் ஸ்ரீ இருக்கண்குடி மாரியம்மன் அம்பாள் போற்றி சரணம் துணை அம்பாள்
@madhusri650
@madhusri650 Жыл бұрын
ஓம் சக்தி பரா சக்தி தையே 🙏🙏
@bgmentertainment5991
@bgmentertainment5991 Жыл бұрын
நன்றி தாயே நேரில் வந்து சொன்னது போல் இருந்தது ஓம்சக்தி
@devisaravanan4199
@devisaravanan4199 11 ай бұрын
அம்மா தாயே ஆதிபராசக்தி சமயத்தில் காப்பவளே சமயபுரத்தாலே நீயே துணை 🙏🙏🙏🙏🙏
@arunakala2160
@arunakala2160 8 ай бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் குடுத்து விடு அம்மா ஓம் சக்தி 🙏🙏அம்மா பராசக்தி தாயே 🙏🙏
@MRAPfamily
@MRAPfamily Жыл бұрын
அம்மா தாயே அனைவரையும் காப்பாற்றுங்கள் அம்மா
@barbiep431
@barbiep431 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே இது போதும் நம்ம வாழ்கை உங்களை நம்பிதா இருக்கு நன்றி அம்மா,
@shanmugamgshanmugamg6951
@shanmugamgshanmugamg6951 6 ай бұрын
கடன் பிரச்சினைகளை தீர்த்து நோய் நொடி இல்லாமல் சகல சௌகரியமான வாழ்க்கை கொடுதாயே
@user-if9pv2tk3i
@user-if9pv2tk3i Жыл бұрын
அம்மா உன் பிள்ளை எனக்கு எப்போதும் வருமான கோடு தாயே
@SelvaThala-ln1if
@SelvaThala-ln1if Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை வரம் கொடு தாயே கடன் தொல்லை நீங்க வேண்டும் அம்மா 🙏🙏🙏
@vazhgavazhamudanvazhgavazh7877
@vazhgavazhamudanvazhgavazh7877 Жыл бұрын
சேலத்து சமயபுரம் கோவிலில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் கும்ப படையல் பிரசாதம் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கொடுப்பாங்க ..நீங்க பிரசாதம் சாப்பிட்டு எண்ணி 3 மாசம் தான்... குழந்தை செல்வம் நிச்சயம் கிடைக்கும்... KZfaq la Salem சமயபுரம் மாரியம்மன் search panni பாருங்க.. நம்பிக்கையோடு இந்த கோவிலுக்கு வந்துட்டு வுங்கள்ளுக்கு குழந்தை பாக்கியம் கிடைச்ச பிறகு எனக்கு இதே command la reply கொடுங்க. ..
@gopigopi5607
@gopigopi5607 Жыл бұрын
உண்மை அம்மா எங்கள் குடும்பம் காப்பாய் தாயே துணை 👏
@rrajaraman8733
@rrajaraman8733 10 ай бұрын
அம்மா எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும். என் தங்கச்சிக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும். அம்மா. ஓம் சக்தி பரா சக்தி 🙏🙏🙏🙏🙏🙏
@AravinthAbinaya
@AravinthAbinaya 11 ай бұрын
அம்மா தாயே எங்களுக்கு நீ தா அம்மா துணையாக இருக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔😔🙏🙏🙏🙏🙏
@ambikaambika1671
@ambikaambika1671 Жыл бұрын
ஓம் சக்தி தாயே துணை
@user-yv2ws1st2m
@user-yv2ws1st2m Жыл бұрын
ஒம் சக்தி பராசக்தியேமன அமைதியோடு வாழவிடு எதிர்மறையான எண்ணங்கள் அனைத்தும் இக்கனமே மாறவேண்டும் தாயே😢😢😢😢
@sivasamyssamys8148
@sivasamyssamys8148 Жыл бұрын
ஓம் சக்தி
@sathiyasaravanan7087
@sathiyasaravanan7087 11 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே நீயே துண 🙏🙏🙏
@rsethuraman
@rsethuraman 8 ай бұрын
ஓம் சமயபுரம் மாரியம்மன் திரு அடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏
@lavanyasivakumarlavanyasiv7752
@lavanyasivakumarlavanyasiv7752 Жыл бұрын
ஓம் சக்தி பரா சக்தி நீயே துணை
@silambuarasu6046
@silambuarasu6046 Жыл бұрын
Om Sakthi thunai ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாய் போற்றி
@duraisamyamutha646
@duraisamyamutha646 11 ай бұрын
அம்மா தாயே நீ என்னை நினைவில் வைத்துக் கொண்டு சொல்லி விட்டிர்கள் தாயே
@vanmathiravikumar168
@vanmathiravikumar168 Жыл бұрын
அம்மா இந்த வரிகள் அனைத்தும் எனக்காக கூறப்படுவது போல் இருந்தது நன்றி அம்மா
@kannank9427
@kannank9427 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா சக்தியே தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nithya0704
@nithya0704 11 ай бұрын
Amma thaye en thangachiyum rendu kulanthaiyum nalla irukkanum amma pls om sakthi thaye neeye thunai irukkanum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kavyamanoharan6092
@kavyamanoharan6092 8 ай бұрын
எனக்கான துணை என்னை தேடி வரணும் அம்மா 🙏
@makesmakes-lz1hg
@makesmakes-lz1hg Жыл бұрын
அம்மா தாயே என் அண்ணனுக்கு அரசாங்க வேலை கிடைக்குனோம் மா அவனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளது மா ஓம் சக்தி பராசக்தி தாயே
@mayilvaganan512
@mayilvaganan512 Жыл бұрын
அம்மா எனக்கும் என் மனைவிக்கும் நோய் நொடி இல்லாமல் காப்பாத்து
@TKP189
@TKP189 11 ай бұрын
அம்மா என்னையும் காப்பாற்றுங்கள் தாயே
@rajamanickam4354
@rajamanickam4354 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி சமயபுரத்தாலே தாயே இவ்வுலகில் வாழும் மக்கள் எல்லோரும் நல்லாருக்கனும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமா இருக்கனும் உடல்ஆரோக்கியம இருக்கனும் தாயே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌼🍁🌻🌺🙏🙏🙏
@sathiyavathi7518
@sathiyavathi7518 11 ай бұрын
சமயபுரத்தாள் தாயே துணைஎல்லோரும் நலமுடன் வாழனும்வாழ்க வளமுடன்
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 11 ай бұрын
தாயே நான் நரக வேதனையை அனுபவிக்கிறான். விடுதலை கொடு அம்மா
@techno6624
@techno6624 Жыл бұрын
அம்மா நான் நினைத்த மாதிரி வேலை கிடைசிருச்சி நீங்கள் தான் துணை அம்மா ❤️❤️
@selvi4487
@selvi4487 Жыл бұрын
ஓம் சக்தி....🙏🙏🙏 ஓம் ஆதி பராசக்தி....🙏🙏🙏
@rengashamykowshy8003
@rengashamykowshy8003 9 ай бұрын
அம்மா தாயே என்னுட்டு அப்பாக்கு சீக்கிரம் குணமாகனும் 🙏🙏🙏🙏🙏🙏 நீயே துணை 🙏🙏🙏🙏
@deepaa7588
@deepaa7588 11 ай бұрын
Om sakthi om adibara sakthi om om om om om om om om om
@SeethaElango-of2rx
@SeethaElango-of2rx Жыл бұрын
ஓம் சக்தி ஆதி பராசக்தி 🙏🙏🙏🙏
@sathishmurugan8203
@sathishmurugan8203 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஆதி பராசக்தி ஓம் சமயபுரம் மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி
@meenameenu421
@meenameenu421 Жыл бұрын
ஓம் சக்தி 🙏🙏🙏🌹
@venkadeshvenkadesh5833
@venkadeshvenkadesh5833 10 ай бұрын
🙏
@NilanPattu
@NilanPattu 11 ай бұрын
ஓம் சக்தி தாயே என் கணவர் குடி பழக்கத்துல இருந்து வெளிய வரனும்
@mathuma8086
@mathuma8086 Жыл бұрын
ஓம்சக்தி என் தாயே நீங்க என் கூடவே இருங்க அதுபோதும் எல்லாம் சரியாகும் தாயே ❤
@gopigopi5607
@gopigopi5607 Жыл бұрын
எனக்கு வெற்றியை கொடுப்பாய் அம்மா தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏❤️
@pullingogaming4298
@pullingogaming4298 10 ай бұрын
எங்களின் கடன் பிரச்சினை தீர்த்துவையம்மா உன் சன்னதிக்கு பிரச்சினை முடிந்ததும் நாங்கள் உன் சன்னதிக்கு வரோம்மா எங்களின் வாழ்க்கையில் நிம்மதி கொடும்மா தாயே சமயபுரத்தா
@JothiJothi-br8wy
@JothiJothi-br8wy 11 ай бұрын
அம்மா தாயே ௭ன்னூடைய நோய்யை நல்ல பன்னி கொடுக்கனம் தாயே சமயபுரம் மாரியம்மன் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏😭
@kaleeswaris8322
@kaleeswaris8322 Жыл бұрын
ஓம் ச௧்தி தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇
@KingMaker-ud3us
@KingMaker-ud3us Жыл бұрын
அம்மா தாயே அருள் புரிவாயே 🙏🙏🙏🙏🙏
@balathangam6385
@balathangam6385 Жыл бұрын
அம்மா தாயே பராசத்தி
@mozhikani393
@mozhikani393 11 ай бұрын
Om sakthi amma en akkangaluku nalla varan amaiyunum amma pls 😭🙏🙏🙏🙏🙏
@mohansriga5625
@mohansriga5625 Жыл бұрын
அம்மாதாயேஆதிபராசக்தியேபோற்ட்ரிஎன் மனதில்க குலப்பங்களைநீக்கும் அம்மா கணவன்மனவிக்குசமதானம் தாரும்அம்மா ஓம்சக்தியே போட்றி போட்ரி
@user-ql3yl9tq7v
@user-ql3yl9tq7v Жыл бұрын
அம்மா தாயே நீதாமா எல்லாரையும் காப்பாத்தனும்🙏🙏🙏
@harishjayasri8042
@harishjayasri8042 10 ай бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் குடு தாயே எல்லாருக்கும் குழந்தை வரம் குடு தாயே 🙏😭😭
@malanagendran7311
@malanagendran7311 11 ай бұрын
அம்மா தாயே நா ஆசையா வாங்குறதூ என் கூட இருக்க மாட்டிங்குது
@vishnusankar2669
@vishnusankar2669 Жыл бұрын
ஓம் சமய பார்த்து மாரியம்மன் எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன் பிரச்சினை தீர வேண்டும்
@manjulap1735
@manjulap1735 Жыл бұрын
அந்த அம்மன் வழிதான் காட்டுவாள் பணம் தர முடியாது நீங்கள் தான் உழைத்து அந்த கடனை அடைக்க முடியும்
@kathirekode5462
@kathirekode5462 Жыл бұрын
ஓம் ஓம் சக்தி அம்மா என் மனசில உள்ளதை அப்படியே பேசி என்னை தைரிய படுத்திய என் தாயே ஓம் ஓம் சக்தி பராசக்தி
@sureshlachi5375
@sureshlachi5375 Жыл бұрын
Om Sakthi amma thunai
@maduraiveeran3217
@maduraiveeran3217 Жыл бұрын
இது வரை என் வாழ்க்கையில் எனக்கு இந்த மாதிரி ஆறுதல் கூறியது இல்லை தாயே உன் பாத மலர் சரணம் அன்னையே சமயபுரம் மாரியம்மா வே சரணம் சரணம் சரணம்...
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 15 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН