இந்த ஜெபத்திற்கு மட்டும் உடனடியாக பதில் கிடைக்கும் ஏன் தெரியுமா ?|Bro. MD Jegan

  Рет қаралды 221,630

Life with Bible (Tamil)

Life with Bible (Tamil)

Жыл бұрын

#mdjeganmessageintamil
#tamilchristianmessage
#lifewithbible
#prayer

Пікірлер: 320
@sumathiparthiban1957
@sumathiparthiban1957 10 ай бұрын
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிக அளவு வேதனைப்படும் என் சகோதரி க்கு இயேசுவே சுகம் தாங்க.அவங்களுக்காக தயவுசெய்து ஜெபம் பண்ணுங்க அண்ணா
@michealcharles4184
@michealcharles4184 23 күн бұрын
அம்மா நீங்கள் உள்ளம் உடைந்து அழுது ஜெபித்தால் நிச்சயம் குணம் தந்துவிட்டார் என்று விசுவாசியுங்கள்
@SindhuSindhu-qd4fy
@SindhuSindhu-qd4fy Жыл бұрын
இயேசப்பா எங்க குடும்பத்தில் இருக்கும் கடன் பிரச்சினை நீக்கி எங்களுக்கு நிம்மதியாக வாழ வழிசெய்யுங்கப்பா
@Rajapandi-pp1eh
@Rajapandi-pp1eh Жыл бұрын
Pray well bro jesus never fail 🎉
@kokilasekarn2949
@kokilasekarn2949 Жыл бұрын
​@@Rajapandi-pp1eh😢😂😢😮😅😊 10:01 ω
@jansirani2743
@jansirani2743 Жыл бұрын
கடன் என்பது பிரச்சனை இல்லை அது பாவம் ... பாவத்தில் இருந்து விடுதலை தாங்க ஆண்டவரே என்று கேளுங்கள் விடுதலை நிச்சயமாக கொடுப்பார்
@funwithgrammar1616
@funwithgrammar1616 Жыл бұрын
Please dear jesus en kadan prachai poga vendam
@trending_heeo4398
@trending_heeo4398 Жыл бұрын
இயேசப்பா எங்க குடும்பத்தில் இருக்கும் கடன் பிரச்சனை நீங்க என்ன குடும்பத்திற்கு நிம்மதியான நீமைதியான வாழ்க்கை எங்களுக்கு உதவி இயேசப்பா ஸ்தோத்திரம்
@jayarani1542
@jayarani1542 Жыл бұрын
எனக்காகவே இந்த செய்தியை ஆண்டவர் கொடுத்துள்ளார்.நன்றி ஐயா.தயவுசெய்து எனக்கும் என் குடும்பத்திற்காக ஜெபிக்க மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@user-oq6pm8sz9j
@user-oq6pm8sz9j 2 күн бұрын
அப்பா என் கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை ஆகவேண்டும்.
@rydhfjvou0ih-hd3te
@rydhfjvou0ih-hd3te 10 ай бұрын
அப்பா. எங்கள் குடும்பத்தை காப்பாத்துங்க கூடவே இருங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆமென்
@VidharthMadhan-gi2cx
@VidharthMadhan-gi2cx Жыл бұрын
இயேசப்பா உம்முடைய பரிசுத்த நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா எங்கள் குடும்பத்தின் கடன் பிரச்சனைகளிள் இருந்து விடுதலை பெற ஒரு அற்புதம் செய்து ஆசீர்வதிக்கும் படிக்கு வேண்டிக்கொள்கிறேன் அப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா
@Menariya7
@Menariya7 Жыл бұрын
Amen Appa
@Menariya7
@Menariya7 Жыл бұрын
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே. எங்கள் குடும்பத்தைச் ஆசீர்வதித்து. எங்கள் கடன் பிரச்சினை தீர்த்து வையுங்கள் அப்பா. நன்றி ஆண்டவரே.
@rajeshviji5990
@rajeshviji5990 Жыл бұрын
இயேசுவே என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா அப்பா ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏
@maheshwarin7600
@maheshwarin7600 10 ай бұрын
Yen devanae 💞💞kodanakodi sosthiram andavarae 💞💞Amen 🙏
@GunaGunnaa
@GunaGunnaa 3 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@srivani3077
@srivani3077 4 ай бұрын
ஆமென் 🙏pray for my family brother அல்சர் பிரச்சனை jabiungal 🙏
@devis3765
@devis3765 3 ай бұрын
என் குடும்பத்தினரரின் இரட்சிப்பிற்காகவும் என்னுடைய இரட்சிப்பிற்காகவும், நண்பர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். ஐயா 🙏🙏🙏
@KayalvizhiyazhisaiDhina
@KayalvizhiyazhisaiDhina 10 ай бұрын
Ean kudumbaththai pathukathu kollunga pa unga raththa kottai kulla maraithu kollunga appa
@stellabarbabra2922
@stellabarbabra2922 10 ай бұрын
இயேசப்பா எங்க குடும்பத்தில் வறுமையும் வறட்சியும் கடன் பிரச்சனையும்வருமானகுறைவும்அதிகமாகவும்இருக்கிறதுஎங்களுக்காகசெபியுங்கள்
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️😍😍💫💫😭😭😭😭😭😭
@user-xb1uq5uc3d
@user-xb1uq5uc3d 10 ай бұрын
Nallanews
@Srikrishnams369
@Srikrishnams369 10 ай бұрын
YESU RAJA EN KUDUMBAM VARUMAI KADAN,NEENGI NALLA VAZHVU VAZHA AASIRVATHIYUNGAL.
@marypriyaa1267
@marypriyaa1267 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவே என் ஜெபத்தை ஏற்று என் கண்ணீரை துடைத்தருளும்😭😭😭🙏
@sangeeta7616
@sangeeta7616 Жыл бұрын
Amen
@ranjitgengadurai8126
@ranjitgengadurai8126 3 ай бұрын
Amen Amen Amen yesupaaa 🙏🏼🙏🏼🙏🏼
@KanniyammalV
@KanniyammalV 11 ай бұрын
Appa en kanavar. Kudil palakakathiliru veduthalai thangappa amenappa halleluja Sothiram
@michealcharles4184
@michealcharles4184 23 күн бұрын
அவர் நம் கண்ணீரைக்காண்கிற தேவன் நம் கண்ணீரை துருத்தியில் வைத்திருக்கிறார்.
@nesamaniamaladoss316
@nesamaniamaladoss316 Жыл бұрын
இயேசுவே உங்கள் மகள் ஜினிக்கு திருமணத்தை ஏற்படுத்தி கொடுங்க அன்பின் தேவனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-vb1ju3ix6t
@user-vb1ju3ix6t Жыл бұрын
Una ponnoda age enna Madam naangalum yenga paiyannukku ponnu parkerom
@UshaMani-zk6pu
@UshaMani-zk6pu 10 ай бұрын
✝️✝️✝️✝️🛐🛐🛐🙏 🙏🙏👍
@selvasselvamselvasselbam9916
@selvasselvamselvasselbam9916 Жыл бұрын
Yesappa enga veetu suthi yesuvin rathathinal pathukathu kollunga
@user-ot2xb7lr9h
@user-ot2xb7lr9h 10 ай бұрын
ஸ்தோத்திரம் என் பெயர் பிரபு எட்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறேன் எனக்கு வயது 45 நான் தேர்வில் வெற்றி பெற ஜெபிக்கும் மாரு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@selvasselvamselvasselbam9916
@selvasselvamselvasselbam9916 Жыл бұрын
Nantri paster intha varathaikku
@janijani3213
@janijani3213 9 ай бұрын
Thevai santhikkapadanum jesappa
@laxminavas1695
@laxminavas1695 Жыл бұрын
Yesuve appa yennoda kannirukku pathil sollunga appa🙏🙏
@ThilagavathiThilagavathi-ve6jc
@ThilagavathiThilagavathi-ve6jc 10 ай бұрын
கரத்தாவே எங்கள்ஜெபமும். மரியாளை.ஜெபிக்க. கிருபை. தாங்கப்பா. ஆமென்
@vaidhegi6985
@vaidhegi6985 9 ай бұрын
Amen Jesus 💫✝️🙇🏻‍♀️
@kavithamani1977
@kavithamani1977 10 ай бұрын
நன்றி நான் தெளிவாக புரிந்து கொண்டேன்
@selvasselvamselvasselbam9916
@selvasselvamselvasselbam9916 Жыл бұрын
Yesappa innoru visayam ennoda manasula Ullavana sikirama peisa vaiunga apa apo peisitu maranthuturan avan vittu poga kudathu ennoda yabagam varanum avanukku ena vittutu yaraium pakka kudathu appa avan mela romba pasam vachitan yesappa marakka mudiela daddy...😭😭😭
@arockiamary6972
@arockiamary6972 Жыл бұрын
இயேசு அப்பா வீடு கட்ட தேவையான பணம் நல்ல வேலை ஆட்களை தாங்க அப்பா .
@rajaskl8610
@rajaskl8610 10 ай бұрын
En kudumpa prachanai maranum appa
@parimalarani8519
@parimalarani8519 9 ай бұрын
Tnq jesus 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@vijayaamanulla3906
@vijayaamanulla3906 7 ай бұрын
Amen amen hallelujah
@kumudhakumudha567
@kumudhakumudha567 9 ай бұрын
என் கண்ணீர் உண்மையாகவே உம்முடைய அன்பை கண்டது. இந்த தேவ செய்திக்காக நன்றி ராஜா. ஆமென்.
@bhuvanabhuvana4615
@bhuvanabhuvana4615 2 ай бұрын
Amen
@jayaram.r1708
@jayaram.r1708 7 ай бұрын
Thank you Jesus amen
@idhayaraja1870
@idhayaraja1870 11 ай бұрын
ஆமென், Praise the lord.. ஆண்டவருக்கு நன்றி.. 🙏🙏🙏
@helenhepzibaa4141
@helenhepzibaa4141 9 ай бұрын
Isothiram thank you jesus
@selvasselvamselvasselbam9916
@selvasselvamselvasselbam9916 Жыл бұрын
Yesappa enga veetu innum pathi katti midikama irukku neengathan nallapadiya katti mudika mahimei seiyanum daddy
@jesudasjoseph4292
@jesudasjoseph4292 6 ай бұрын
Amen❤
@cchristalmary6667
@cchristalmary6667 9 ай бұрын
Glory Glory Glory
@hemavelan1991
@hemavelan1991 Жыл бұрын
Thanks 🙏 dad
@pushpamary8915
@pushpamary8915 9 ай бұрын
rhank u yesappa for a gud message message.praise the lord
@APR2777
@APR2777 9 ай бұрын
Mariyal panramathiri jebam enaku vendum iraiva...mariyalvida jebathay ketathupol..ennoda vinapathay ketu bathil tharum..ennaku mudivu venum..ennoda jebathil..ennoda muzhu manasoda dhan ketkuren aandavaray....ennakum en kidumbsthukum oru vidivalukaalam vasanthakaalam pirakavendum....you know about my prayer request from my bottom of my heart ❤️.... Aleluiah yes Amen 🙏
@arunkumararunkumar4574
@arunkumararunkumar4574 Жыл бұрын
ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் ஆமென்
@subashsubash6014
@subashsubash6014 Жыл бұрын
இயேசப்பா தொழில் தடைகள் நீங்கி ஆசீர்வாதம் தருவதற்காக நன்றி
@JeciBala
@JeciBala 11 ай бұрын
Yesapaa yengala kadan kavalai kastathelerundhu kaapatrungal.umai nambi erukerom
@jessywinson309
@jessywinson309 11 ай бұрын
Amen 🙏
@conquerorsheik4655
@conquerorsheik4655 6 ай бұрын
Yasappa yengaloda kadan la irundhu yengaluku viduthalai kidaika prayer pannunga
@mariahelenpunitha66
@mariahelenpunitha66 9 ай бұрын
Amen praise lord My money is hacked from my account please pray for me to get back the money God will do miracles in my life.
@malam5577
@malam5577 10 ай бұрын
ஆண்டவரே என் பேத்தி ரூத்அவள் கணவன் எட்வினைபிரிநதுமூன்றுவருடமாய்வாழ்கிறாள அவளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் இவர்கள் இருவரும் கணவன் மனைவி பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து குடும்பமாய் வாழ தயவுசெய்து ஜெபியுங்கள் என்று தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன்
@subashiniravi8033
@subashiniravi8033 10 ай бұрын
AMEN HALLELUJAH
@valarmathivalarmatni8423
@valarmathivalarmatni8423 9 ай бұрын
Amen 👩‍👦🙏🙏🙏
@sprasath5015
@sprasath5015 Жыл бұрын
என் கணவர் பெயர் பிரசாத் எங்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது ஐயா அவருக்கு மூளையில் கட்டி இருக்கிறது என்று டாக்டர் செல்லி இருக்கிறார்கள் அந்த கட்டி இயேசுவின் நாமத்தில் பட்டு போகட்டும் என்று ஜேபாம் பண்ணுடி கேட்டு கொள்கிறேன் ஜயா
@mamura8907
@mamura8907 Жыл бұрын
உங்கள் கணவரை ஆண்டவர் ஆசீர்வதிப்பார்.. அல்லேலூயா.
@shyamala22
@shyamala22 22 күн бұрын
L​@@mamura8907
@presellaissac2433
@presellaissac2433 6 ай бұрын
Glory to God 🙏
@user-dq3vu5xc6q
@user-dq3vu5xc6q 11 ай бұрын
Super massage amen amen
@srivenki4188
@srivenki4188 10 ай бұрын
Please biess my job my Jesus
@shanthiranie5368
@shanthiranie5368 10 ай бұрын
JESUS PLEASE SOLVED MY HOISE PROBLEM
@vjrm73
@vjrm73 9 ай бұрын
AMEN 🙏
@user-mm1nc3hi1v
@user-mm1nc3hi1v Жыл бұрын
Yen daughter nalla padeya irukanum avaloda husband avaloda mameyar ava kitta nalla padeya please pray for my daughter avalukku kovam varakudathu husband avaloda asaya irukanum please pray
@vijishavijisha3657
@vijishavijisha3657 10 ай бұрын
Please pray for my family....enkaluku ropa mony problem iruku..no Pease our life please pray for my family
@SebastiampillaiSutha
@SebastiampillaiSutha 10 ай бұрын
இயேசப்பா என் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி என் வெளி நாட்டு பயணத்துக்கு உம் கிருபை வேணும்
@sreedevi9405
@sreedevi9405 Жыл бұрын
ஆமென் 🙏🙏🙏 என் கண்ணீருக்கும் என் தேவன் அனேக ஜபத்திற்கு பதில் கிடைத்தது.என் கண்ணீர் ஒரு நாளும் வீன் போனதில்லை 🙏🙏🙏 ஐயா என் கணவர் k. Suresh அவருடைய சரீரம் பாதுகாப்பிற்கும் இரட்சிப்பு காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்
@suryasudarshan3362
@suryasudarshan3362 Жыл бұрын
Praise the Lord appa enaku valiba pilaigal kurithu darisanam vandhadhuppa indha kurithu karuthai idhaya barthodu madradi japikum jabam enaku enaku venuppa plise preppa 🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthuselvi5021
@muthuselvi5021 9 ай бұрын
yesappa enakkum en thangatchiklum kulanthai backiyam tharum
@sandraanthony9963
@sandraanthony9963 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen praise d God Jesus Christ name I asked you God bless DS night with cover d wings 💸 God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvasselvamselvasselbam9916
@selvasselvamselvasselbam9916 Жыл бұрын
Paster enaga jebam pannanga avana vanthu yenkita peisunathu padi pannunga avana neinachi romba sornthu poiduran appa 😭😭😭
@annselladurai7939
@annselladurai7939 Жыл бұрын
ஆமென்
@thangarajk889
@thangarajk889 11 ай бұрын
எனக்கு திருமணம் ஆகி 25வது வருடம் நடக்கிறது எங்கள் குடும்பம் ஏழ்மையில் இருந்து மீண்டு கொஞ்சம் முன்னேறி இருக்கிறது நான் ஆட்டோ ஓட்டுனர் எனக்கு குழந்தை இல்லை இதற்காக நிறைய மருத்துவம் பார்த்துவிட்டோம் ஒன்று பலன் அளிக்கவில்லை இந்த காரணத்தால் எனக்கு' மது 'வின் பழக்கம் ஏற்பட்டது இப்பொழுது மது' விடமுடிவில்லை எனக்காகவும் என் மனைவிக்கும் ஜெபிக்க வேண்டுகிறேன் சமீபநாட்களாக உங்கள் செய்திகளை youtube ல் பார்க்கிறேன் ஆறுதலாக இருக்கிறது ஆனால் அடுத்து ஓரிரு நாட்களில் திரும்பவும் பாவத்தை செய்து விடுகிறேன் எங்கள் குடும்பம் ரட்சிக்க பட்ட குடும்பம் அதில் நானும் என் மனைவியும் விதி விலக்கு எனக்கும் என் மனைவிக்கும் ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி
@resonate9024
@resonate9024 10 ай бұрын
❤❤❤
@santhi6826
@santhi6826 10 ай бұрын
Brother pls pray for my children,s future ad studies.Amen
@kuganrajkugan1809
@kuganrajkugan1809 Жыл бұрын
ஆன்டவரே இயேசுஅப்பா என் கடணிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என் கணவர் மதுபானத்திலிருந்து விடுதலைப் பெற வேண்டுமாய் கூட ப ஜெபிக்கிறேன் ஆமென்
@deepasworldofkitchen7483
@deepasworldofkitchen7483 10 ай бұрын
Yes , I received many miracles in my life when I cried with my heavenly father ❤
@user-mr5rz4zb3v
@user-mr5rz4zb3v 10 ай бұрын
Entha jepathukku udane pathil varum enrenga(appade ellai brother)nam parisuththamaai vala nammai oppukodukka vendum ,eppade oppukodupathu sathiya vethamahiya bible la enna kurippeda padtullatho avaikalukellam nammpai thelivai oppu koduthu nam vaalum pothu ( thevan nammai kavanippar) appothu thevan piriyamanavan jepikkum jepaththukku parathil erunthu pathil udane varum . thevan erakkamullavaran pravi kududan kuppedtathum avar avanaum kavaniththar suham koduthar ( aanal piriyamanavan jepikkum jepathukku udane pathil varum )unmai thane..... ethu en karuthu karanam thevanukkum, avanukkum oru thodarpu eppavum erukkum amen.amen
@selvasselvamselvasselbam9916
@selvasselvamselvasselbam9916 Жыл бұрын
Inga patient Vara mattuthu sikirama varanum yesappa😭😭😭
@user-hi5gq1jk6c
@user-hi5gq1jk6c 10 ай бұрын
Jesus please give me a perfect govt job, Jesus daddy Please bless me with the govt job, Jesus Christ please please please daddy,Thank You Daddy,Thank you Jesus for giveing me a perfect govt job, love you lot daddy Jesus, Thankyou appa,Thank You🙏🙏🙏
@vetriselvi2155
@vetriselvi2155 9 ай бұрын
கடன் நீங்க உதவி செய்யும்
@avilatheresammal3061
@avilatheresammal3061 10 ай бұрын
Please brother 🙏 pray for my family
@jlakshmanan3905
@jlakshmanan3905 11 ай бұрын
Chinnappar -sagayamary ondru seranum kanavan manavi problems please prayer
@selvanathans7547
@selvanathans7547 Жыл бұрын
சூப்பர் அருமை அற்புதம் தேவா
@geethav1514
@geethav1514 10 ай бұрын
🙏🙏
@radhikaweeraiya4484
@radhikaweeraiya4484 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sahanan5602
@sahanan5602 Жыл бұрын
Amen en jabatthai kettar yenbathai ipothu visuvaasikkiren alleluya
@Gabriella530
@Gabriella530 11 ай бұрын
இயேசப்பா என் அப்பா அம்மாக்கு நல்ல உடல் சுகத்தை குடுங்க. என்னுடைய திருமண வாழ்க்கை பல பிரச்சினைல இருக்கு என்னய காப்பாத்துங்க மூச்சு விடுறதே கஷ்டமா இருக்கு. என்னோட வாழ்க்கைய சீர்படுத்துங்க
@user-yu4ir4qy3l
@user-yu4ir4qy3l Жыл бұрын
இயேசப்பா என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும்
@selvasselvamselvasselbam9916
@selvasselvamselvasselbam9916 Жыл бұрын
Intha clincla Ella ponnungalaum asirvathinga daddy
@lathisiyapatrick2141
@lathisiyapatrick2141 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen Ennoda kadan pirachana maranum
@mareeswarib8224
@mareeswarib8224 11 ай бұрын
Paster yenagaga prayar pannunga...na oruthar ahh virumpuran avarum yenna virumpuraru.. Ana yen v2la accept pannitanga... But avanga v2la accept panna matranga.. Only reason caste.. Yennoda qualification.. And money illathathu... Idhula oru problem nu yenga rendu peraum sera vita matranga... Daily daily pray panran yesappa mela nambikkai irukku athu oru nall um pogathu idhu yesappa sitham nu nenachi pray panran... Natakkanum idha vittu veliya yennala vera yedhuvum think panna mutiyala avanga v2la irukkiravaga accept pannaum prayer pannunga paster... Yendhu feelings ku pathil ketaikkanum... 🙏Amen🙏
@chakravarthycool6
@chakravarthycool6 11 ай бұрын
வார்த்தைதான் கடவுள் என்று அறிந்திருக்கிறோம் வார்த்தைகளில் உள்ள உண்மை தான் கடவுள் என்று, இன்று மனிதர்களில் நாம் அறிந்திருந்தும் எத்தனை பேர் உண்மையை பேசி வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கலாய் இருக்கிறோம். அந்த எண்ணமே நமக்கு வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் எத்தனை? பொய் என்றால் கடவுளுக்கு எதிரானது என்பது நமக்குத் நன்கு தெரிந்திருந்தும், அதை மீறுபவர்கள் நாம் மனிதர்களாக இருக்கிறோம். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நிதியும் தேடுங்கள் அவருடைய ராஜ்ஜியம் அவருடைய நீதி நம்மிடமிருந்து புறப்படும் வார்த்தையின் உண்மையில் இருக்கிறது. ஏனென்றால் வார்த்தை கேள்வியும் பதிலும் ஆக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சொல்லி இருந்தேன். எனது கேள்வி இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தினால், தேவ அப்போஸ்தலர்களிடம். பொய்யும் பொய்க்கு பிதாவும் ஆகிய சாத்தான் பின்னாடி செல்லாமல். நாம் நம் இயேசு கிறிஸ்துவை அறிந்து, அவரை பின்பற்றும் விசுவாசியாக வாழ்ந்து பரலோகம் சென்றடையும் தேவ விசுவாசத்தை போதித்து வழிநடத்தும்படி அப்போஸ்தலர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
@diwajo8485
@diwajo8485 Жыл бұрын
Praise the Lord Appa engal Kaden pirachanai maara venum kudumpaththin thevaiyai santhiyum.
@josephjos4907
@josephjos4907 11 ай бұрын
இயேசுவே என் வாழ்வில் அற்புதம் செய்யும்
@rajarathnamthilagarani8876
@rajarathnamthilagarani8876 Жыл бұрын
நன்றி ஆண்டவரே
@devanandchandran4293
@devanandchandran4293 Жыл бұрын
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏hallelujah thanku Jesus received in this word of God DJ family 🤲🤲🤲🤲🤲🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️
@brightraj147
@brightraj147 9 ай бұрын
Praise the Lord 🙏 Thank you Jesus 🙏🙏
@Magizhkumar6710
@Magizhkumar6710 10 ай бұрын
Amen .very true ..
@user-os3qo5me1y
@user-os3qo5me1y 9 ай бұрын
மதுபானத்தின் ஆவியில் இருந்து என் கணவரை விடுதலை செய்ய கர்த்தர் கிருபை செய்ய வேண்டும் ஆமென்
@rajamanisasi2832
@rajamanisasi2832 10 ай бұрын
Yesum eppadi jeybipathu enbathai 2 times solli irukkaru ..Thankyou pastor
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Жыл бұрын
karthate en jepathai sevisaithatulum amen 🙏 🙏 🙏 🙏 🙏
@preethirm3600
@preethirm3600 11 ай бұрын
Vele vaipu tarum appa
@sugichellatamby171
@sugichellatamby171 11 ай бұрын
Please pray for my husband Sam. He is suffering with abdominal pain. He is admitted in the hospital with infected gallbladder
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 76 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 76 МЛН