இந்த 5 ⭐ ஸ்டார் ரேட்டிங் காரைப் பற்றி கொஞ்சம் உண்மையை பேசுவோமா!!

  Рет қаралды 30,889

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

25 күн бұрын

Пікірлер: 178
@devapriyamtamilarasan5745
@devapriyamtamilarasan5745 15 күн бұрын
நான் சமீபத்தில் தான் டாடா அல்ட்ராஸ் கார் வாங்கினேன். எனக்கு மிகுந்த பயனுள்ள தகவல் நன்றி ராஜேஷ்.
@rajeshinnovations
@rajeshinnovations 15 күн бұрын
🤝🤝🤝👍👍👍
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 23 күн бұрын
பொதுவாகவே காரின் கதவுகள் கார் ஸ்டார்ட் செய்து சிறுது தூரம் சென்றபின் தானாகவே லாக் ஆக ஒரு சப்தம் வரும். ஆனால் இப்படி லாக்கான கதவுகளை உள்ளிருந்து திறப்பது இயலும். அதேசமயத்தில் வெளியிலிருந்து திறக்க இயலாது என்பது என் அனுபவம். நீங்கள் கூறியது போல குழந்தைகள் லாக் போடப்பட்டிருந்தால் இது நேர்எதிராக நடக்கும் என்று கூறுவது எனக்குத் தெரியாது. தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி. கார் ஓட்டுவது என்பதை அனுபவித்து செய்தால் ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவத்தைப் பெறலாம். உங்களின் தகவல்கள் உண்மையிலேயே மிகவும் பயனுள்ளவை. கடைப்பிடித்து அதுபோல் ஓட்டுவது எல்லோரின் கடமையாகும்.
@johnxavierrajan1587
@johnxavierrajan1587 23 күн бұрын
இத்தனை ஆண்டுகள் கழித்து டோர் லாக் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
@Lokeshkumar_alk
@Lokeshkumar_alk 11 күн бұрын
ரொம்ப முக்கியமான விஷயம், தெரியப்படுத்தியமைக்கு நன்றி.. என் வண்டியில் நீங்க சொல்ற safety button இருக்கு. ஆனால் இனிமேல் புதுசா ஏதாவது கார் வாங்கினா கண்டிப்பா நீங்க சொன்ன இந்த பாதுகாப்பு இருக்கானு பார்த்து தான் வாங்குவேன்.. நீங்க செய்யிறது பெரிய உதவி. 🙏🙏
@shanmugamkaruvalur2682
@shanmugamkaruvalur2682 23 күн бұрын
ஹலோ ராஜேஷ் எப்படி இருக்கீங்க பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் டாட்டா கம்பெனியிலேயே இந்த நிலைமையா அதுவும் விற்பனையில் நல்ல நிலையில் உள்ள காருக்கு இந்த நிலையா
@rajeshinnovations
@rajeshinnovations 23 күн бұрын
நலமுடன் உள்ளேன், மிக்க நன்றி 🙏🙏
@saipmrsaipmr9394
@saipmrsaipmr9394 23 күн бұрын
நீங்க சொன்னது போல டூ டைம் லாக் சிஸ்டம் வைத்திருந்தால் சிறப்பாக இருக்கும்
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 23 күн бұрын
Bro என்னிடம் celrio car உள்ளது.. அதில் திறக்க முடியாது.. டேஷ் board இல் swicth இருக்கும் அதை அமுத்தினால் மட்டுமே door open ஆகும்
@quilosai5000
@quilosai5000 23 күн бұрын
பயனுள்ள தகவல் நன்றி அன்பரே.. தொடரட்டும் உங்கள் சிறப்பான பயனம்
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 22 күн бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி 💛
@v.baskaran5482
@v.baskaran5482 23 күн бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏
@eswaranraju6226
@eswaranraju6226 23 күн бұрын
அருமை அண்ணா மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
@sasisasidaran949
@sasisasidaran949 23 күн бұрын
Be aware of all car's doors safety. Thank you Rajesh awareness demo. Think before. 🎉🎉🎉❤
@kamalakannanr7508
@kamalakannanr7508 23 күн бұрын
Thank u somuch Rajesh, for all ur awareness videos
@ajmaaafrin496
@ajmaaafrin496 22 күн бұрын
Super super super .wow information. Thank you rajesh sir
@hariharan3848
@hariharan3848 23 күн бұрын
You Spread A Lot Of Awareness By Doing These Sort Of Videos. Keep Do Videos Like These Regularly. Cheers & Your Videos Are Awesome!
@rajeshinnovations
@rajeshinnovations 23 күн бұрын
Sure, Thank you so much 🤝🤝🤝
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 23 күн бұрын
சார்,அருமையானா விழிப்புணர்வு வீடியோ 🤝🤝🤝
@MAHESHKUMARTM-o4s
@MAHESHKUMARTM-o4s 23 күн бұрын
Very Good awareness and informative video. Thanks Rajesh Sir.
@vivekanand7132
@vivekanand7132 8 күн бұрын
Nice awareness informative message.Thankyou sir
@RexKnox
@RexKnox 23 күн бұрын
அருமையான பதிவு ❤, டாடா பஞ்ச்
@christopherantony3719
@christopherantony3719 23 күн бұрын
அண்ணே முதல் தடவையா நானே இதை இப்பதான் பார்க்கிறேன் நன்றி
@selwin896
@selwin896 22 күн бұрын
இந்த தகவலை தாங்கள் முன்பே பதிவு செய்து உள்ளீர்கள்.... பயனுள்ள தகவல்.
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 23 күн бұрын
Most of the features of Vista, Manza, Altroz, Nexon etc are derived from Fiat Punto / Linea (may be Harrier, Safari from Land Rover). Europian standards may be different from ours. My Punto used to auto-lock (if i didn't lock manually) at > 20kmph, first half-pull of the lever will unlock, second half-pull will open the door. Usually I used to enable child lock while going long drive and all passengers wears seat belt. This practice we are following for the past 14 years. When any door opens while the car is running, it will give long beep to alert the driver. TATA suppose to change this mechanism on their own products.
@ganapathiraman5623
@ganapathiraman5623 23 күн бұрын
I am using wagon R for more than 10 years. old system is used. It will not open in single lever pulling. Definitely it's good. Your suggestion for two times pulling can be tried. Good video 💯
@yuvarajyuvi2269
@yuvarajyuvi2269 23 күн бұрын
Super sir so informative 🙏🏼🙏🏼🙏🏼
@natchimuthutamil
@natchimuthutamil 22 күн бұрын
சீட் பெல்ட் முக்கியம் நண்பரே.. யாராக இருந்தாலும் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.
@ravichandran8514
@ravichandran8514 23 күн бұрын
Good averness thanks. Bro
@kartiklawyer
@kartiklawyer 15 күн бұрын
இந்த அம்சம் டாடா கார்களுக்கு மட்டும் அல்ல; வேறு சில பிராண்டுகள் மற்றும் மாடல்களும் இதே போன்ற செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. இது பாதுகாப்பு காரணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, விபத்து அல்லது செயலிழப்பு போன்ற அவசர காலங்களில் வாகனத்தை விரைவாக வெளியேற அனுமதிக்கிறது
@Thangam-Tamil
@Thangam-Tamil 23 күн бұрын
மிகவும் நன்றி அய்யா💐 இன்று உள்ள கார் இன்சூரன்ஸ் விபரங்கள் பற்றிய ஒரு வீடியோ போடுங்கள் அய்யா❤
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t 22 күн бұрын
Wow good reasearch thanks
@balasubramaniamrajangam7690
@balasubramaniamrajangam7690 23 күн бұрын
Very very useful information Sago 👍👍
@saravanansaran8855
@saravanansaran8855 23 күн бұрын
Good Informative and very essential things for safety wise
@rajeshinnovations
@rajeshinnovations 23 күн бұрын
🤝🤝🤝👍👍👍
@thangarajm2093
@thangarajm2093 23 күн бұрын
Immediately checked after seeing your video, Hyundai Creta has the same single lever style but can't open the door after locking or automatic locking.... really useful video and suggestion to tata motors.... accident is rare, compared to our regular usage.... Based on the probability ratio , it's not as good as you said... the technical side needs to change this... wonderful awareness video ❤
@nunnikrishnannair9975
@nunnikrishnannair9975 23 күн бұрын
Carile ceramic coating allena ppf seyyuvath thevayaa? Ithe pattiye oru video seyyalama? Athukkulle irukkutha advamtages and disadvantages. Naan keralaavile irunthu ungaludeya videos parthukkutte iruppen
@gajar8319
@gajar8319 22 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@ranjaniravi9870
@ranjaniravi9870 23 күн бұрын
Dear brother I am watching regularly in your video very useful for your message thank you for your kind information.
@kothainayaginayagi1067
@kothainayaginayagi1067 23 күн бұрын
நன்றி சார்
@parthiarun315
@parthiarun315 23 күн бұрын
Always Ultimate bro ur Video
@rajeshinnovations
@rajeshinnovations 23 күн бұрын
Thank you 🤝🤝🤝
@ragu1628
@ragu1628 22 күн бұрын
very informative ❤
@kumaresans4429
@kumaresans4429 23 күн бұрын
Good information sir
@user-hf7pf5tu6q
@user-hf7pf5tu6q 18 күн бұрын
Wogan r zxi tap மாடல்ல நீங்க சொன்ன அந்த சின்ன பட்டன் இருக்கு கார் வாங்கி 4 நாள் தான் ஆகுது அடுத்த முறை கார் எடுக்கும் போது கவனிச்சி உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன் தலைவா
@manikandanr5369
@manikandanr5369 23 күн бұрын
Good awareness video. Now people will definitely look in their car, they should have alteast lock in front. Front person wearing seat belt atleast can save upto some extent.
@user-gx7hc7fx2b
@user-gx7hc7fx2b 22 күн бұрын
Supper Anna
@santhoshkumar-bl6eq
@santhoshkumar-bl6eq 21 күн бұрын
அருமையான பதிவு அண்ணா...😊
@RamKumar-ez9nj
@RamKumar-ez9nj 22 күн бұрын
Super 🎉❤
@sadhamvlogeer
@sadhamvlogeer 23 күн бұрын
சூப்பர் ப்ரோ
@user-od2lt4sv2t
@user-od2lt4sv2t 23 күн бұрын
Good information
@kathiravan.p9860
@kathiravan.p9860 22 күн бұрын
அருமை
@kaipullacomedyexpress5062
@kaipullacomedyexpress5062 19 күн бұрын
Bro skilled drivers mirror pathute irupanga. So mostly new drivers and family ah poravanga konjam care fulla irunthukonga. Ennoda suggestion enna apdina Ella Drivers mirror la pathute irukanum. Mostly mirrors ellam pathave door open la iruntha therinjikalam
@vinogikaranv7206
@vinogikaranv7206 22 күн бұрын
❤❤❤❤❤ஹாய் ராஜேஷ் அண்ணா வணக்கம்
@sethuraman709
@sethuraman709 23 күн бұрын
நல்ல தகவல்
@rajeshinnovations
@rajeshinnovations 23 күн бұрын
🤝🤝🤝👍👍👍
@carpointdrive4417
@carpointdrive4417 22 күн бұрын
❤ Rajash Anna, Renauld Duster la, Eipadi Lock shictem, Eruku Anana.
@jedjeddah6095
@jedjeddah6095 22 күн бұрын
அண்ணே, பிரச்சனை என்ன வென்றால் இன்னமும் கார் ஓனரை தவிர பெரும்பாலோருக்கு சிங்கிள் லாக்வே ஓபன் பன்ன தெரியலையே....⁉️
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 22 күн бұрын
Bro சேற்றில் கார் மாட்டிக்கிட்டா எப்படி வெளியே எடுப்பது & சேறு வழியாக தான் போகனும் வேற வழி இல்ல என்று ஒரு நிலைமை இருந்தா அதில் எப்படி எந்த gear இல் வண்டிய ஓட்டுவது (சேற்றில் வண்டி மாட்டாம ) இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க
@rajeshinnovations
@rajeshinnovations 22 күн бұрын
👍👍👍🤝🤝🤝💐💐💐
@gunasekaran9545
@gunasekaran9545 23 күн бұрын
Super sir
@arcotarunkumar
@arcotarunkumar 23 күн бұрын
Tata Punch also having this....
@Karthik_Krish_YT
@Karthik_Krish_YT 22 күн бұрын
Hope you are well Rajesh. Another useful video though you have spoke about this topic in another video. This kind of information must be repeated to ensure the safety of everyone. Hats Off to your social responsibilities. Even any person benefits from this information will save a life.
@rajeshinnovations
@rajeshinnovations 22 күн бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@vivinjose3615
@vivinjose3615 23 күн бұрын
I20 High way ride, stability and steering feedback, steering tightness video podunga
@t.s.arunkarthicktiruppur2935
@t.s.arunkarthicktiruppur2935 23 күн бұрын
Bro அருமையான விளழிப்புனர்வு video but மனிதர்களால் நடக்கின்ற அசம்பாவிதங்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை
@raj1985ragavan
@raj1985ragavan 18 күн бұрын
Really great explanation 👏👏
@bond007cbe
@bond007cbe 23 күн бұрын
This is very much needed informaiton
@kulothunganganesan622
@kulothunganganesan622 23 күн бұрын
It's very dangerous bro.....just we know this fact. 🎉 Timely awareness given by ur channel 👏 👏👏👍👍
@balajirajendran9482
@balajirajendran9482 22 күн бұрын
I have bought celerio ags zxi. Sound system badhila Android system podlam nu irukan but adhu place panna sound quality kammi aagum nu solranga.. before irundha quality android change panna irukadhu nu solranga. I mean sound quality..is it true?
@sivarasn
@sivarasn 21 күн бұрын
Dear Rajesh, i am one of your regular viewer and owning Hyundai Aura CNG. Kindly cover one episode on Do's and Dont's of CNG cars
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 22 күн бұрын
2:06 தவறுதான்
@KadaramKondanRC
@KadaramKondanRC 22 күн бұрын
Good job
@vimal5858
@vimal5858 21 күн бұрын
Hi Rajesh bro, Nexon diesel can it be purchased
@karthicc7298
@karthicc7298 15 сағат бұрын
Altroz or Nexon which is good for mileage, driving experience, durability and more.
@subramaniananandhan3144
@subramaniananandhan3144 18 күн бұрын
Your suggestion is a valid one
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 23 күн бұрын
தெளிவான விளக்கம் சூப்பர் ❤❤
@selvaganapathy6945
@selvaganapathy6945 23 күн бұрын
Hi ur videos are very useful….i have one question some consumables like gear oil or others they say lifetime. My question is if they say for lifetime does they mean until the certain period like 10 years till they manufacture spare parts or overall life time. My car has run only 33k kms in 11 years period so wanted to check. And how to maintain less running cars in terms of battery, air pressure, overall service and fuel. Pls consider this
@rajeshinnovations
@rajeshinnovations 23 күн бұрын
kzfaq.info/get/bejne/b7CkdLd4xp3UhnU.htmlsi=bvrrkBs208OJSkoT
@RJ_Jebakumar
@RJ_Jebakumar 22 күн бұрын
Can we change it with accessories,sir
@bgvel
@bgvel 2 күн бұрын
Tata punch also have same lock. This is too risky. I always put child lock in my rear seat.
@mohanapriya8536
@mohanapriya8536 22 күн бұрын
I like Tata cars.. but only this issue, i bought Hyundai car..
@Sushhj328
@Sushhj328 23 күн бұрын
Yes my tata punch same
@santhoshg9691
@santhoshg9691 23 күн бұрын
Luxury premium cars drive pani review pannuga sir. We like to see
@kumarakrishnankumar9690
@kumarakrishnankumar9690 23 күн бұрын
Altroz have pickup issue in second gear, if you push acceleration pedal engine will give response after 3 or 4 second delay. This is worst I'm having diesel car XE+ 2023. Rajesh do you feel the same?
@venkadeshvelk7998
@venkadeshvelk7998 23 күн бұрын
Accident 1 percent chance but this lock option has 99 percent chance of accidents
@INDIA-123-
@INDIA-123- 23 күн бұрын
அ௫மையான இந்த channel ல் video பதிவு குறைவு என்ற வ௫த்தப்பட்டுள்ளேன்....but now a days ...அடிதடி சர வெடி upload.....
@mageshbojan9536
@mageshbojan9536 21 күн бұрын
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 23 күн бұрын
Good info
@rajeshinnovations
@rajeshinnovations 23 күн бұрын
Thank you 🤝🤝
@Abdulkader-wn1cl
@Abdulkader-wn1cl 23 күн бұрын
very danger sir
@user-ci3wq5km5y
@user-ci3wq5km5y 8 күн бұрын
Good information brother
@ravishankarm9108
@ravishankarm9108 23 күн бұрын
three months one i travel from chennai to srivilliputtur (550 km appx. one way) should I go for Nissan magnite CVT new one or hyundai creta 2nd hand petrol cvt - confused - kindly advise
@peteryugin6741
@peteryugin6741 23 күн бұрын
My car i20 old model. Same this door unlock system
@bala4757
@bala4757 23 күн бұрын
👏🤝🙏
@KajaAnsar
@KajaAnsar 21 күн бұрын
Super sir very important news
@s.penayath3071
@s.penayath3071 22 күн бұрын
ஒரே கிளிக்கில் ஓப்பன் ஆவதற்கு எதற்கு சென்டர் லாக்? இந்த கேள்வியை கார் தயாரிக்கும் நிறுவனங்களிடம் கேட்க வேண்டும்.
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 23 күн бұрын
@arvindm1945
@arvindm1945 22 күн бұрын
rajesh bro. i am a first time car buyer., please suggest me., with the best mileage., and the perfect lock as u said. at entry level. podum bro. can i go for., alto, or s presso, or., celerio., or directly to swift.
@rajeshinnovations
@rajeshinnovations 22 күн бұрын
Swift best choice
@jedjeddah6095
@jedjeddah6095 22 күн бұрын
80km ஸ்பீட்க்கு பிறகு திறப்பதில் மிகப்பெரும் நம்மையே ஆபத்தில் உடனே திறந்து தப்ப முயற்ச்சிக்க முடியும்...😊 என்ன சரிதானே...😊?
@mohamedlafir6638
@mohamedlafir6638 22 күн бұрын
ராஜேஷ் ப்ரோ.... கார் பேட்டரியை பற்றி விரிவாக வீடியோ போடுங்கள்
@godsgrace5309
@godsgrace5309 23 күн бұрын
Bro nexon car la open aagutha?
@jaihindtamil1500
@jaihindtamil1500 11 күн бұрын
Very dangerous
@drselvanathanm3604
@drselvanathanm3604 11 күн бұрын
This problem only for tata altroz. Other model tata cars in attached to extra lock button in all door.
@arun.r_2605
@arun.r_2605 22 күн бұрын
Quality ilatha 5 star sapdurathuku Quality ah iruka kadalai mittai sapdurathu better 😂
@manohar-do1lg
@manohar-do1lg 23 күн бұрын
tata claims it is safety feature bro. useful in accident cases where vehicle upsets. so the doors is not jammed and occupants can come themselves if they can not be pulled out
@santhoshkumarrajakumar3449
@santhoshkumarrajakumar3449 23 күн бұрын
We have 2013 Ford Ecosport, where same issue is there.
@vigneshvicky4583
@vigneshvicky4583 23 күн бұрын
Same with Tata punch
@gnanasamuel1222
@gnanasamuel1222 21 күн бұрын
New model All cars same problem eruku etha car company clear pannanum
@thirumarudhan8189
@thirumarudhan8189 21 күн бұрын
Ford Figo la ippadi dhaa irukkum bro
@yuvanprasannacse
@yuvanprasannacse 23 күн бұрын
German cars like my Skoda Kushaq has this two pull unlock system.
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
TATA ALTROZ - Disadvantages - தமிழில்
15:28
RAJESH INNOVATIONS
Рет қаралды 107 М.
Бмв сгорела , это нормально?
1:01
NAVI ТРЕНЕР
Рет қаралды 1,5 МЛН
Eksperimen!! Modifikasi Sepeda Jok Paddock Sepeda
0:36
aseli bmx
Рет қаралды 944 М.