இந்த கிழவன் பாக்கா ஏம் ஜி ஆர் மாதிரி இருக்கானே

  Рет қаралды 268,673

DD Evergreen

DD Evergreen

Жыл бұрын

Full Movie: • Neerum Neruppum Tamil ...
#tamilmoviesongs
#tamilmovie #tamiloldmovies #mgrmovies

Пікірлер: 27
@ddevergreen
@ddevergreen Жыл бұрын
Full Movie: kzfaq.info/get/bejne/mM6ida-Esqi9gYE.html
@gajalakshmi3613
@gajalakshmi3613 Жыл бұрын
U Hi o
@IRUTHAYARAJ1
@IRUTHAYARAJ1 Жыл бұрын
​@@gajalakshmi3613 ❤very nice
@thalapathylingam620
@thalapathylingam620 2 ай бұрын
​@@gajalakshmi3613😊
@nagarajg5200
@nagarajg5200 7 ай бұрын
Super star only MGR Very Big star in Tamil
@balagurubala9606
@balagurubala9606 Жыл бұрын
எம் ஜி ஆர் 150 மேற்பட்ட படங்கள் நடித்து உள்ளார் அவர் கதை இல்ல .புகையிலை,மதுபழக்கம்,,ஆபாச படங்கள் இது எல்லாம் இல்லை அதனாலதான் அவர் மக்கள் மனதில் இடம் பிடித்தார் .தமிழ் நாட்டு முதல் அமைச்சரும் ஆனார்.
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 Жыл бұрын
மக்களின் தெய்வமும் ஆனார். 🙏
@maalavan5127
@maalavan5127 Жыл бұрын
நினைத்தை முடிப்பன் இதயக்கனி நாளைநமதே பல்லாண்டு வாழ்க ராமன் தேடிய சீதை உ.சு.வாலிபன், சிரித்து வாழவேண்டும் படங்களை எல்லாம் பார்க்கவில்லையா.
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 10 ай бұрын
​@@nonguvandi90skidsஅப்படி பார்த்தால் நந்தனார், மகாபாரதம், ஒளவையார், ஏசுநாதர் மாதிரி படங்களில்தான் அவர் நடித்து இருக்க வேண்டும். சினிமா என்பது பொழுது போக்கு சாதனம். அதில் அனைத்து விஷயங்களும் கலந்துதான் இருக்கும். அதன் மூலம் அவர் புகழ்பெற்றாரா? பெரும்பாலான மக்கள் ஏற்று கொண்டார்களா? என்பதுதான் தீர்வான விஷயம்.
@syed_hussain144
@syed_hussain144 3 ай бұрын
136படங்கள் புரட்சி தலைவர் நடித்தார்
@jamalmohamed2032
@jamalmohamed2032 Жыл бұрын
ஏன்பா மரியாதை தெரியாதா உனக்கு? என்ன வேண்டுமானாலும் தலைப்பு போடுவியா?
@karunanidhikanniyappan9792
@karunanidhikanniyappan9792 3 ай бұрын
Human being M. G. R. 😊
@srikararajahpasupathy5395
@srikararajahpasupathy5395 3 ай бұрын
தேடிவந்த மாப்பிள்ளை படத்தில்
@arumugamchockalingam7175
@arumugamchockalingam7175 3 ай бұрын
He is honest CM after Kamaraj
@prabupraburam4501
@prabupraburam4501 Жыл бұрын
😁😁ஒரு பிகுற கரெக்ட்... பண்றது எவ்ளோ கஷ்டமா.... இருக்கு 😄🤔😁😁😁... இப்புடித்தான் நெனச்சிருப்பார் 🆗👍🏾. சூப்பர் 👍🏾👌.
@vigneshramachandran1952
@vigneshramachandran1952 Ай бұрын
What is the of this movie?
@vikingvst
@vikingvst Жыл бұрын
இந்த படத்தில் அனைவரும் ஓவர் அக்டிங் செய்கிரார். இயக்குனர் தான் பொருப்பு.
@ranganathanr1646
@ranganathanr1646 Жыл бұрын
ஒரு நடிகர் வயதானவரய் குழந்தையாய் பெண் வேடம் எப்படி வேண்டுமானாலும் அது அவரவர் திறமையை பெருத்து ஆணால் வயதான எம்ஜிஆர் இளைஞர் வேடத்தில் நடிப்பதில் என்ன தவறு ஏற்றுக்கொள்வது ரசிகர்களை பொருத்தது பாவம் ஜீரணிக்க முடியாதவர்கள் தான் எம் ஜி ஆர் ஏன் வயதானவர் வேடத்தில் நடிக்கவில்லை என்று அவரும் வயதானவர் வேடத்தில் படகோட்டி தேடிவந்தமாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார்
@khajakuthbuddin5461
@khajakuthbuddin5461 Жыл бұрын
PURATCHI THALAIVAR VAZGHA
@sundararajank8215
@sundararajank8215 5 ай бұрын
எம் ஜி ஆர் நல்லவர் நாட்டை ஆண்டவன் நடிப்பின் நாயகன் உண்மையில் வள்ளலே தவறான சித்தரிக்கப்பட்ட வேண்டாம்
@neelavalli5070
@neelavalli5070 Жыл бұрын
Arumugam edu yarumugam 😅
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🙏💯
@ejoumaleejoumale9768
@ejoumaleejoumale9768 Жыл бұрын
#h😢😢yy hun ñ
@veerasamyramakrishnan5494
@veerasamyramakrishnan5494 Жыл бұрын
இது எம்ஜியாரின் உண்மையான தோற்றமாய் இருக்குமோ? ஒருவர் எம்ஜியார் 150 படங்களுக்கு மேல் நடித்தார் என்கிறார். ஒருவர் எம்ஜியார் நடித்து10 படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது என்கிறார். ஒருவர் அவரை சூப்பர் ஸ்டார் என்கிறார். எதைச் சொன்னால் என்ன? ஆதாரம் கேட்கவா போகிறார்கள்?
@syedhussain2064
@syedhussain2064 Жыл бұрын
இநதபுரட்சி தலைவர் காண லட்ச கணக்கான மக்கள் கூடிய கூட்டம் தெரியுமா சாத்தூரில பேசுகிறார் என்றால் திருநெல வேலியில் கூட்டம் நின்றுகொண்டிருக்கும் என்றும் அந்த பொன்மனச்செம்மல் எல்லாதிலகத்திற்கும் ஸ்டார் களுஎல்லாஆம்அவர் முன் தூசு. தான்😮
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 Жыл бұрын
மக்கள் திலகம் 136 படங்களில் நடித்தார் வசூல் சக்கரவர்த்தியும் அவர்தான் 10 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் இதில் உங்களுக்கு என்ன சந்தேகம் தம்பி வீராசாமி
@g.panneerselvam9794
@g.panneerselvam9794 8 ай бұрын
யார் எதைச்சொன்னாலும், குறைகூற வீராச்சாமி இருக்கிறார். M.G.R.ரை குறைசொல்லிபெயர் வாங்குபவர்களில் தாங்களும் ஒருவர்"!
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 69 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 171 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 68 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 37 МЛН
Kudiyirundha Koyil Climax
25:09
RajVideoVision
Рет қаралды 554 М.
Karnan Full Movie Part 5
26:13
RajVideoVision
Рет қаралды 18 МЛН
எம். ஜி. ஆர் பாடல்கள்
22:30
NSSPR@6319
Рет қаралды 1 МЛН
Вот это комплимент😏 #сериал #рек #кино
0:26
She got an idea 😂😂 #shorts #viralshorts #funny #comedy
0:46
HRA CHALLENGE
Рет қаралды 10 МЛН
ตาบอดมักหลอย
0:25
หำน้อยซอยจุ๊ Channel
Рет қаралды 13 МЛН