No video

இந்த மாதிரி சாப்பிடத்தான்யா இந்த ஊருக்கு வரோம்!!!! | Janani mess, Madurai

  Рет қаралды 446,053

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

Address
No. 249, East Avani Moola Street Madurai, Tamil Nadu 625001
Google maps
goo.gl/maps/ms...
----------------------------------------------------------------------------------
WhatsApp number to contact Banana Leaf Unlimited KZfaq channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#maduraifoodreview #foodreview #bananaleafunlimited #maduraifood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers
#jananimess

Пікірлер: 218
@santhathevan8327
@santhathevan8327 Жыл бұрын
அச்சம்பட்டி மாஸ்டர் பிரபாகரன்(கண்ணன்) மாமா...... உண்மையாவே இரும்பு மனிதன்....... இவர் ஒரு மாற்று திறனாளி என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.......சிறந்த கபடி விளையாட்டு வீரரும்கூட......அச்சம்பட்டிக்கு பெருமை சேர்த்து தந்த மாமனுக்கு நன்றி..............
@MrGrayJimmy
@MrGrayJimmy 6 ай бұрын
உலகின்தலை சிறந்த மாமாக்களில் ஒருவர் அவருடைய கடின உழைப்புக்கு தலை வணங்குகிறேன்
@muralidharank2911
@muralidharank2911 6 ай бұрын
daily sapittuthane irukkinga.
@t.pradeept.pradeep4441
@t.pradeept.pradeep4441 Жыл бұрын
மதுரை வந்தா கண்டிப்பா சாப்பிடுவேன் வாய் ஊறுது அதுவும் நீங்க அத காட்டின விதம் இன்னும் அதிகமா நாவூருது மனோஜ் அண்ணா அருமை வாழ்த்துக்கள் எப்படா வீடியோ வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்
@a.amalavananambala5137
@a.amalavananambala5137 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 11 ай бұрын
மதுரை..🍽🍳🍗🥘❤️‍🔥
@manir2938
@manir2938 Жыл бұрын
பெரிய உணவகங்கள் அதன் பக்கம் போகாமல் பாமரர்கள் மற்றும் உழைப்பவர்கள் விரும்பி உண்ணும் உணவகங்களை தேடி சென்று பதிவிடும் தங்கள் நல் உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@hemeshwar7397
@hemeshwar7397 Жыл бұрын
மதுரை மதுரை தான்.. அற்புதமான ஊர். உணவு பிரியர்களின் சொர்க்கம் மதுரை தான். எங்கள் சென்னையிலும் மதுரை சமையல் கலைஞர்கள பணி புரியும் ஓட்டல்கள் இருந்தாலும், மதுரை தண்ணீரில் இருக்கும் அசல் சுவையே தனி தான்.. உங்கள் வீடியோவை பார்க்கும் போதே நாவில் நீர் சுரக்கிறது..
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 11 ай бұрын
மதுரை..🍽🍗🍳🥘❤️‍🔥
@hobihashini6226
@hobihashini6226 Жыл бұрын
Sir நீங்க சாப்பிடும் போது எங்க ளுக்கும் சாப்பிட ஆசை யை தூண்டுகிறது.super sir
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv Жыл бұрын
எங்க ஊரு பரோட்டா வாசனை சொல்லவா வேணும்😀😊😋நன்றி🙏🙏🙏🙏🙋🙋🙋🙋அண்ணா
@Ajithviki18
@Ajithviki18 Жыл бұрын
Also pls visit INDIAN IDIYAAPA CORNER. Just behind yaanaikal signal.
@MrXaviermv
@MrXaviermv Жыл бұрын
Bro, semmaiyaa irukku all dishes.. Kulambu and Chaalna Taste makes it unique I think. Dindigul la any videos did this time?
@balamurugan6345
@balamurugan6345 5 ай бұрын
மாஸ்டர் எனக்கு தெரிந்தவர்
@Munuswamy.G
@Munuswamy.G Жыл бұрын
மதுரையில் உணவு அருந்துவது என்பது மனதில் நிற்கும் நண்பரே.
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 11 ай бұрын
மதுரை..🍽🍳🍗🥘❤️‍🔥
@thillaimurthi7865
@thillaimurthi7865 5 ай бұрын
வீட்டில் உண்ணும் உணவே சிறந்தது
@travelwithjosh3548
@travelwithjosh3548 Ай бұрын
Skip these kind of videos then . Dont watch
@manisrinivasan8064
@manisrinivasan8064 Жыл бұрын
நல்லா ஊர் ஊரா போய் சாப்பிடுறீங்க நாங்க உங்க வீடியோ பார்த்து வாய் ஊறுது உங்களுக்கு வருமானம் ஏறுது
@KarthiKarthi-qy2lc
@KarthiKarthi-qy2lc Жыл бұрын
😀😀
@manojthoughts2196
@manojthoughts2196 Жыл бұрын
பார்த்தாலே சாப்பிட ஆசையை தூண்டுகிறது😍 😋
@rrkatheer
@rrkatheer Жыл бұрын
I love Madurai traditional foods but this shop too.. but shop owner need to keep the walls clean and other areas like Parotta making kitchen area cleanly atleast need to fix tiles on the walls there...
@sabarinathans9603
@sabarinathans9603 Жыл бұрын
மதுரை ன மதுரை தான் உணவு மற்றும் உபசரிப்பு.🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 11 ай бұрын
மதுரை..🍽🍳🍗🥘❤️‍🔥
@DRAVID_EDENGARDENS2001
@DRAVID_EDENGARDENS2001 Жыл бұрын
Ji put a video regarding how u tackle & maintain health even after repeatedly eating in various roadside eateries / hotels .... Ur subscribers will be benefitted bro . No one will b 100% safe , after eating outside food. Please share what precaution u take .
@manojkumar-rg6lo
@manojkumar-rg6lo Жыл бұрын
இந்த கடை இன்னும் எனக்கு பிடித்தமான கடை
@vishnupandi433
@vishnupandi433 Жыл бұрын
Kothu parotta mani tiffan center thirvanaikovil trunk road sir
@NaveenKumar-ul7gs
@NaveenKumar-ul7gs Жыл бұрын
Eppadiyo master ku ice vachi kotthuparotta sample vangiteenga..super idea...👌😁
@jyothisri6950
@jyothisri6950 Жыл бұрын
Great antha anna 20years ore shopla, super. Staff super owner
@possiblevision1097
@possiblevision1097 9 күн бұрын
You are called from Today as Foodie mamms ....❤😂🎉❤😂🎉
@vinod8299
@vinod8299 Жыл бұрын
One of the best episode.. happy to see you really feeling like a happy customer
@gokulvarman6900
@gokulvarman6900 Ай бұрын
Indha kadaila vengaaya kolambu onnu kuduppaanga...adhoda kothu parotta vechu saapta semayaa irukkum..
@rajthilak1989
@rajthilak1989 Жыл бұрын
Neenga nalla hotel kamikradhu problem illainga, ana edho pudhusa yarukume teriyadha dish ah katra madhiri adha describe panitu irukeenga. Kozhambu kalakki ah neenga vera Peru solli solreenga. Koththu porata Ella oorulayum ipdi dha poduvanga, adhu edho pudhu methoda la thatra madhiri solreenga. Extra va adhula thick gravy ah add pani irukanga avlo dha. Koththu porutha varaikum add panra salna taste ah irundhale adhu adhigama serthale super ah irukum. Neenga edho ivanga different ah panra madhiri built-up kudukreenga. Idhellam pakumbodhu unga review natural ah illa. Neenga order pani irukra Elle seyyara methoda Ella hotel kum same dha. So pls over reaction illama review kudunga.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Food nalla irundha konjam hype koduthu review panradhu iyalbu, summa reaction illama bommai maadhiri ukkandhu irundha nalla irukkaadhu 😂👍🏻
@rajthilak1989
@rajthilak1989 Жыл бұрын
@@banana_leaf_unlimited food reviewers expression kudukradhu thappu illainga. Ana pathadhume kozhambu kalaki ku teriyara onna, edho pudhu item madhiri solradhum, koththu parota Inga matum dha ipdi kotharanga nu hype kuduthu solradhum, koththu parota seyyara method a Inga vidhyasama irukra madhiri pesaradhum , andha gravy ellam vera engayume kedaikadha madhiri pesaradhum dha accept panika mudiyala. Neenga anga order pani vaangi irundha endha dish um pudhusu kedaiyadhu, items pakumbodhe teriyudhu , adhu Ella edathulayum kedaikra adhe method la prepare paninadhu dhanu. Idhuku ivlo hype Venda nu dha solra. Idhunalaye unga expression ellam natural ah illadha madhiri feel agudhu. Avlo dha.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Edhuvum pudhusu kedayadhu, aana special taste ah irundadhu. Pakkaravangalukku andha feel varanumna reviewers appadithaan pesuvom, adjust panni paarunga 😂
@adamu6151
@adamu6151 Жыл бұрын
Any food should be taken with limited quantity, Parotta can also be eaten occasionally, every food is good if u take in a with limited quantity, Manoj has been doing this in the interest of people,Best wishes to Manoj and family.
@essaar1956
@essaar1956 Жыл бұрын
Yes, particularly dishes made by maida shd be restricted to the minimust level as it is a slow digestive ingredient. Once in a blue moon it is alright, but not regularly.
@bal9219
@bal9219 Жыл бұрын
Sir neenga sapidum ittathirku hotelil amount vangu vangala..enna avanga businessai neenga video edukiringa..
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr Жыл бұрын
அண்ணன் எல்லா இனத்திலும் ஒன்றை சுவைத்திருப்பீர்கள் போல் தெரிகிறது
@chidambaramm734
@chidambaramm734 Жыл бұрын
நான் ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் அருகில் இருக்கிறேன் கீர்த்தனா அசைவ உணவகத்தில் அனைத்து அசைவ சட்டங்களும் சூப்பர்
@princeeden7353
@princeeden7353 Жыл бұрын
Sir u'r Video's very good but editing and u'r video length short, thank u
@soldieryt8842
@soldieryt8842 Жыл бұрын
Bro parotta nalla irunthuthu ana mutton chuka vangunom nalla illa
@sakthim1127
@sakthim1127 Жыл бұрын
Manoj sir madurai la janani mess la ungaluku pudicha poratta 🥞super a taste pathutiga 😋
@exploretamil239
@exploretamil239 Жыл бұрын
Super anna.. 😍 Again Madurai videos🔥 apdiye Rajapalayam vaanga anna pls🙏
@foodexpress3509
@foodexpress3509 Жыл бұрын
2:02 சாதாரணமான பெயர் இல்லையே இது🔥🔥🔥🔥
@jomonjames9990
@jomonjames9990 Жыл бұрын
Semma bro 😍
@siyaan5
@siyaan5 Жыл бұрын
உண்மை தான்....
@tedschwartz2142
@tedschwartz2142 Жыл бұрын
It LOOKS TERRIBLE NOT CLEAN ONE CANNOT EAT THERE .. BUT IN INDIA IT IS COMMON ..
@anandmeenakshi2498
@anandmeenakshi2498 Жыл бұрын
சூப்பர் இங்கயும் நல்லாருக்கும் அதுக்கு அடுத்த தெரு சரவணாபுரோட்டாகடை போய்பாருங்க அம்சவள்ளி எதிரில் இருக்கும் அங்கயும் நல்லாருக்கும்
@tamiltamil1576
@tamiltamil1576 Жыл бұрын
Super ah pesureengna
@vasanthdeepa248
@vasanthdeepa248 Жыл бұрын
மதுரை மாஸ் எங்க ஊரு
@nalamohamed3462
@nalamohamed3462 Жыл бұрын
Paroota arumai bro
@138_sakthiganeshn9
@138_sakthiganeshn9 Жыл бұрын
Na intha channel pakurathey ungaloda alagana pechchu thana ya 🥰❤
@randyorton3896
@randyorton3896 Жыл бұрын
One of the Genuine food vlogger
@mdurga5013
@mdurga5013 Жыл бұрын
ஆமாம் பாசியாற ஓட்டல்ல சாப்பிட்டா இந்தமாரதிரியான உணவுகள் தரப்படுகிறது,மைதா வில் கெமிக்கல் கலக்கப்படுகிறது,அதனாலேயே அது வெண்மையாக உள்ளது,எனது நண்பர் உணவு பாதுகாப்பு அதிகாரியே ஒத்துக்கொண்டுள்ளார்,ஆதலால் நமது பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் தருவோம்...
@dr.deepak1180
@dr.deepak1180 Жыл бұрын
As usual video was mindblowing ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️and those foods are wont give as good health , take care and lots of love, better avoid for your childrens
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 Жыл бұрын
Manoj sir, Madurai meenakshi amman bless you, Geetha mam, Rohan and Rishi. Excellent video presentation. Our family should go here from coimbatore soon. Thank you.
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
மாதம் தவறாமல் மதுரைக்கு போகிறோம். ஆனால் இப்படி ஒரு கடை இருப்பது தெரியாது. அடுத்த முறை போகும்போது சாப்பிட்டு வரவேண்டும்
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 11 ай бұрын
மதுரை..🍽🍳🍗🥘❤️‍🔥
@user-bv8vw9ki8l
@user-bv8vw9ki8l Жыл бұрын
thoothukudikku vaanga bro vanthu saaptu paarunga nallairukkum
@bharanitharan6568
@bharanitharan6568 Жыл бұрын
Atha anbu than kadaval super maser hands off
@UniqSkills
@UniqSkills Жыл бұрын
நம்ம youtubers அதிகமாக கவர் பண்ணாத place kolkatta anna. Try to put videos from there.
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 11 ай бұрын
👌🏼👌🏼👍🏼👍🏼
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 Жыл бұрын
Super. Madurai madurai Thaan
@josephvarkis
@josephvarkis 7 ай бұрын
Janani super sir❤🎉
@mahesi.g5888
@mahesi.g5888 8 ай бұрын
Good video keep it bro 👍
@swordganesh7980
@swordganesh7980 Жыл бұрын
Madurai jayavillas sapatu club.. Must try mutton biryani dhalcha.....
@durkaraman3652
@durkaraman3652 Жыл бұрын
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் நெய் பரோட்டா சிதம்பரம் வேல்கபே என்றாலே மனதில் ஆனந்தம்
@RIYASKANI
@RIYASKANI Жыл бұрын
ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு முறையேனும் சாப்பிட வேண்டிய ஐட்டம் முட்டை கலக்கி......
@prashanthnapoleon1249
@prashanthnapoleon1249 Жыл бұрын
thalaivarae next arumugam parotta kadai(Tallakulam) try panunga
@sathieshkumar5555
@sathieshkumar5555 9 ай бұрын
anna kottu porata na nagore than
@joshuarosita5408
@joshuarosita5408 Жыл бұрын
Will you finish the whole thing or waste the food
@thavidhuarul7788
@thavidhuarul7788 Жыл бұрын
இதுக்கு முன்னாடி எல்லாத்தையும் ஒன்னாசேத்துகலந்துசாப்பிட்டால்தனிருசியாஇருக்குமே
@vishnupandi433
@vishnupandi433 Жыл бұрын
Sir good evening Trichy traffic jam hotel thirvanaikovil mani tiffan center review kodunga sir two spot iruku
@nagarajant.n5007
@nagarajant.n5007 Жыл бұрын
Good Fri food
@ragavvijay2886
@ragavvijay2886 Жыл бұрын
Nanba video podunga ,but athukkunu evlo leatha ahh podathinga .....pakkanum nu erukka aasaiye poguthu
@keerthananarayanasamy
@keerthananarayanasamy Жыл бұрын
Try new Janani mess other branches in Jaihind puram, palanganatham road , and pasumalai .... U will get same yummy taste in our other branch hotels
@muthupandi5584
@muthupandi5584 Жыл бұрын
My favourite janani mess
@krishnajayaganes2635
@krishnajayaganes2635 Жыл бұрын
Sema .. 👌👌 Vera level .. 👍👍
@vijayselvam123
@vijayselvam123 Жыл бұрын
Iam also Madhuri fan...super sir welcome to madhurai
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 11 ай бұрын
Madurai..🍽🍳🍗🥘❤️‍🔥
@rajaram4019
@rajaram4019 Жыл бұрын
Great video 👍
@janakiram4149
@janakiram4149 Жыл бұрын
Dear mano sir, Your food review style....super & excellent. 🌹
@annamalaianand7115
@annamalaianand7115 Жыл бұрын
The address of the restaurant given in this video is wrong and please correct it
@mariammalmariammal2680
@mariammalmariammal2680 Жыл бұрын
Super.Anna.nantri
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 11 ай бұрын
Madurai..🍽🍳🍗🥘❤️‍🔥
@hemamaliniananthkumar5587
@hemamaliniananthkumar5587 Жыл бұрын
Eventhough the food seems to be mouth lickering the only thing that makes me.sad is the cleanliness of the place. People running the hotel should focus us on the neatness of the hotels so that even kids can eat without much thinking.
@natarajsubramaniam286
@natarajsubramaniam286 Жыл бұрын
ENJOY ENJOY MANOJ SIR
@virendraacharya3572
@virendraacharya3572 Жыл бұрын
One of the best episode Sir, keep it up
@sarosangilifesteyle8488
@sarosangilifesteyle8488 Жыл бұрын
One hour 30mints than travel madurai la irrunthu paramakudi ku
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Arumai
@saraaru8807
@saraaru8807 Жыл бұрын
Sir you are welcome to Indonesia 🇮🇩....
@magendralingam7501
@magendralingam7501 Жыл бұрын
Second time I am watching this video Manoj. I studied in madurai in mid seventies. Madurai is nostalgic. Beautiful food especially egg thosai, chicken varaval.
@redrose4287
@redrose4287 10 ай бұрын
super
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Жыл бұрын
Parotta Podravan, Kuppai Vandiyil Velai Seivaan Poal Therigiradhu.
@shenbagaraja2904
@shenbagaraja2904 Жыл бұрын
Super sir parota non veg item over aa sapitaventam take care
@jaggpaddy
@jaggpaddy Жыл бұрын
Good review. But be health conscious too.
@yovanpoulraj2730
@yovanpoulraj2730 Жыл бұрын
பார்சல் வாங்கினாலும் இத்தனை கிரேவி தருவாங்ளான்னா.
@thirumalaiv5926
@thirumalaiv5926 Жыл бұрын
Camera eduthundu ponaa kuduppaanga.😁
@m.saravanakumar7166
@m.saravanakumar7166 Жыл бұрын
I like your channel
@ramprasadkb4475
@ramprasadkb4475 Жыл бұрын
Naan vegetarian irunthalum it was so so appetising with the way it looks and the way you eat. I can feel the taste...kudos manoj Sir..
@user-dn8vy5ix8m
@user-dn8vy5ix8m 7 ай бұрын
cheap and best looking yammy
@saraba564
@saraba564 3 ай бұрын
இங்க காசு கேப்பாங்களே 😂😅
@pappapitchai2502
@pappapitchai2502 Жыл бұрын
Yenga ooru
@aravindkumarb6476
@aravindkumarb6476 Жыл бұрын
Naan MDU intha kadaila saptrukaen tastela no chance....all must try...😋😋😋😋😋
@user-zo3dd5hn8i
@user-zo3dd5hn8i 8 ай бұрын
இதற்கு முன் சாப்பாடை பார்த்ததே இல்லையா எச்சில் வழியுது
@thisthatwhat
@thisthatwhat Жыл бұрын
Lungila thodachitu thodachitu seiraru. Kolanthainga inga sapdrathu thavirthukalam. Looks not so hygienic
@travelwithjosh3548
@travelwithjosh3548 Ай бұрын
5star hotel la eppadi seivaanga sir 😅😅😅😅
@deepikaasai266
@deepikaasai266 Жыл бұрын
Super tempting video
@Europemanoj22
@Europemanoj22 Жыл бұрын
Maduraiku parrota vida athuku oothura chaluna than taste vera engayum athu kidaikala
@ArunKumar-oc9zp
@ArunKumar-oc9zp Жыл бұрын
@banana leaf unlimited- shop timing enna ji.. From Morning or from evening
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
I forgot to ask it. Better to visit in evenings
@sornamuthum3963
@sornamuthum3963 Жыл бұрын
அருமை
@MMastermariner1967
@MMastermariner1967 Жыл бұрын
So you never been to Erode right? Visit once Erode restaurants please
@velusv4964
@velusv4964 Жыл бұрын
வணக்கம் நண்பரே...இரவு உணவுகள் நன்றாக இருந்து..💐💐 வாழ்த்துக்கள்
@muralivijayangx4502
@muralivijayangx4502 Жыл бұрын
பரோட்டா சூப்பர்..
@sagulhameed9242
@sagulhameed9242 Жыл бұрын
🤤🤤🤤🤤 அருமை
@karthicksherly1184
@karthicksherly1184 Жыл бұрын
Unga video mattum thaan anna fast forward pannama paakaran. Nice
@kumarkumark2147
@kumarkumark2147 Жыл бұрын
Thanks 👍👍👍🙏
@kamarajm9291
@kamarajm9291 Жыл бұрын
Super sir 👌
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 24 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 8 МЛН
மதுரையை கலக்கும் Non-veg Electricity
10:05
Rolling Sirrr
Рет қаралды 1,9 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН