இந்த முருகன் கோவில் வேதாளம் நீங்கள் கேட்டதை கொடுக்கும் Murugan Temple Kanthaswamy temple, Cheyyur

  Рет қаралды 287,109

PARIHARA STHALAMS

PARIHARA STHALAMS

4 ай бұрын

இந்த முருகன் கோவில் வேதாளம் நீங்கள் கேட்டதை கொடுக்கும் Murugan Temple Cheyyur Arulmigu Kandaswamy Temple
#vamananseshadri #muruga #kovil
Arulmigu Shri Kandaswamy Temple,SH 115, Cheyyur, Tamil Nadu 603302
Location : maps.app.goo.gl/EaeShkW6k6kjA...
TIMINGS GIVEN IN THE VIDEO ITSELF
ECR ல் முதலியார் குப்பம் படகு குழாம் (ஏரி) தாண்டியதும் செய்யூர் பைபாஸ் வரும்-அங்கே விசாரித்தால் கோவில் இருப்பிடம் அறிந்து கொள்ளலாம்.கோவில் நேரம் வீடியோவில் கூறப்பட்டுள்ளது. கோவில் நேரம் மற்றும் இடம் போன்ற கொடுத்துள்ள விஷயங்களே கேட்டு தெரிந்து கொள்ள போனில் அழைத்து சிரமப்படுத்த வேண்டாம்🙏
🕉️ Welcome to the mystical world of Arulmigu Shri Kandaswamy Temple, Cheyyur! 🏰 Discover the extraordinary tale of the 27 vethalams of Lord Muruga, shared by the esteemed Tantric Astrologer, ShriGuru.Vamanan Seshadri. 🌟
🗣️ Dive into the depths of legend and lore as we unveil the secrets of this sacred sanctuary. From the echoes of Vikramaditya's Vedalam to the tangible presence of Murugan/Kandhaswamy's vethalams, this temple holds the essence of divine connection. 🌌
🪔 Join ShriGuru.Vamanan Seshadri as he illuminates the path to worship these celestial beings representing the 27 birth stars, known as nakshatras. 🌠 Learn how to harness their power for maximum benefits and unlock the true significance of the Murugan Kovil Vedalam. 🙏
✨ As an added gem, delve into the verses of Arunagirinathar's 'Thiruppugazh', where he mentions the glory of this temple, enriching its history with spiritual reverence and poetic beauty. 🎶
✨ One can read Kanda Sashti Kavasam, Kanda Guru Kavasam, Kandhar Anuboothi sitting over the temple premises which will yield Lord Muruga's Grace and Blessings very Fast 🙏
Embark on a journey of spiritual enlightenment and uncover the mysteries of Arulmigu Shri Kandaswamy Temple, Cheyyur. 🌿 Let the blessings of Lord Muruga guide you towards fulfillment and prosperity. 🌺

Пікірлер: 194
@Farzana-zp3bo
@Farzana-zp3bo 4 ай бұрын
அனைத்து அன்பர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள் ஐயா நமக்காக ஒருவரிடமும் சென்று அற்புதங்களை நமக்கு வந்து சொல்றாங்க அந்த பதிவை பார்த்துட்டு நம்ம வந்து மனசார நம்ம சந்தோஷப்பட அதுதான் ரொம்ப முக்கியம் அதை விட்டுட்டு தேவையில்லாத ஒரு கேள்வியோ கமெண்டோ எதுவுமே வரக்கூடாது சரிங்களா எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் பண்ணி இருக்குமோ இந்த வீடியோ எல்லாம் நம்ம பாக்குறதுக்கு ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் தயவுசெய்து புரிஞ்சுக்குங்க ஐயாவின் மனது கஷ்டப்படும் படி எந்த ஒரு கமெண்ட்டும் போட தேவையில்லை
@palanilotus7581
@palanilotus7581 4 ай бұрын
Super ana
@vishalammu1675
@vishalammu1675 3 ай бұрын
ஒருமுறை ecr ல் உள்ள ஆற்றுக்குள் உள்ள சிவன் கோவில் சென்று விட்டு அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்ற போது அங்குள்ள பூசாரி ஐயா இந்த கோவில் பற்றி கூறினார் நேரம் இல்லாததால் அன்று செல்ல முடியவில்லை பின்பு ஊர் பெயரும் கோவில் பெயரும் மறந்து விட்டாலும் என்றாவது இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஆழ் மனதில் பதிந்து விட்டது பல வருடங்கள் கழித்து இந்த வீடியோ மூலம் அப்பன் எனக்கு அழைப்பு விடுவது போல் உள்ளது ஓம் சரவண பவ
@saraswathiperumal4241
@saraswathiperumal4241 4 ай бұрын
எங்கள் ஊர் சேயூர் என்ற செய்யூர்.என்னப்பன் முருகனின் பெருமை அளவிடற்கரியது.எம் ஊர் கோயில் சிறப்பினை தாங்கள் அழகாக எடுத்துக் கூறினீர்
@thamaraipandi5170
@thamaraipandi5170 3 ай бұрын
சாமி enkalaal அங்கு வந்து வேண்டிக் கொள்ள முடியாத நிலை அப்பா என் மகனுக்கு திருமணம் செய்ய நல்ல வரன் அமைய அருள் புரிய வேண்டும் என் மகளுக்கு அவங்க அப்பா வேலை கிடைக்க உதவ வேண்டும் ஓம் சரவண பவா 🙏🙏🙏🙏🙏🙏 பிளீஸ் அப்பா எங்களுக்கு உதவ வேண்டும்
@rmsai5748
@rmsai5748 4 ай бұрын
எத்தனை அபூர்வமான செய்தி. மிக்க நன்றி... இவற்றைச் சொல்லுவதற்கு ஈசன் அனுப்பிய மகான்.. அவர் வாழ்வாங்கு வாழ வேண்டுகிறேன்.. மிக்க நன்றி சாமி.
@sasikalamarimuthu3636
@sasikalamarimuthu3636 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீடியோவில் பார்க்கும்போதே பரவசமாகிறது. இது அனைவரும் அறிய வீடியோ வெளியிட்ட குருஜி அவர்களுக்கு கோடி நன்றிகள்.🙏🙏🙏
@sskalaiselvi1046
@sskalaiselvi1046 4 ай бұрын
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேல் திருக்கைவேல் வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர் மார்பும் குன்றும் துளைத்த வேல்.. உண்டே துணை...வேலும் மயிலும் சேவலம் துணை... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...🙏👣🙏
@harinarayanan5784
@harinarayanan5784 4 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.இத்தலத்தில் உன்னை தரிசிக்கும் பெரும் பாக்கியத்தை அடியேனுக்கு தந்து இன்னருள் புரிவாய் ஷண்முகா
@dhanashree6863
@dhanashree6863 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤
@kumarguruji5847
@kumarguruji5847 4 ай бұрын
வேதாளம் வந்து நிக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது இந்த வரிகளுக்கான கோவிலாக இருக்கு அற்புதம் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளும் நன்றி நன்றி நல்லது நடக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@kumarga5419
@kumarga5419 4 ай бұрын
வணக்கம் குருஜி என்ன தவம் செய்தோமோ உங்கள் காணொளி காண எவ்வளவு பெரிய விஷயங்களை எங்களுக்கு கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள் கோடான கோடி நன்றிகள் ஜி தங்களை நேரில் காணும் வரம் வேண்டும் ஜி
@DivineManJ
@DivineManJ 4 ай бұрын
சிறப்பான காணொளி... அப்படியே அங்கே சுவற்றில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் அதனுடைய பூத கணங்கள் பற்றிய அந்த போஸ்டரையும் ஒரு நிமிடம் காண்பித்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். அடுத்தமுறை நீங்கள் அங்கே செல்லும்போது மறக்காமல் காண்பிக்கவும்... நன்றி
@parimalasundaramurthy1847
@parimalasundaramurthy1847 3 ай бұрын
நீங்கள் நன்றாக இருக்க வேண்டி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வளர்க உங்கள் பணி
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 3 ай бұрын
அருமை அருமை காணகிடைக்காத அற்புதம் நன்றி ஜீ ஓம் சரவணபவ 🙏🦚❤️
@rammani2953
@rammani2953 4 ай бұрын
என் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் அன்பு சகோதரர்க்கு நன்றிகள் எல்லா புகழும் முருகனுகே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நல்லதே நடக்கிறது
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 4 ай бұрын
நமசிவாய வாழ்க,அபூர்வமான தகவல் ,விக்ரமாதித்தன் கதை தவிர வேதாளம் பற்றி கேள்விப்பட்டதே இல்லை ஐயா,இந்த கோயில் பற்றி இன்னும் நிறைய சொல்லுங்க ஐயா நன்றி ஐயா
@madhusspiritualworld
@madhusspiritualworld 4 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஐயா புதிய தகவல்கள் நிறைய தெரிந்து கொண்டேன் இந்த பதிவிற்கு நன்றி 💗🙏
@krishnavenik8769
@krishnavenik8769 4 ай бұрын
பணிவுடன் நமஸ்காரம் ஐயா 🙏💐 காத்திருக்கிறோம் ஐயா அறிந்து கொள்ள ஆவலுடன் நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@jegajothi123
@jegajothi123 4 ай бұрын
ஓம் முருகா ஓம் சரவணபவ வேலுமயிலும் துணை
@RavichandranRavichandran-ig9sk
@RavichandranRavichandran-ig9sk 3 ай бұрын
இதுநாள்வரை தெரியாத விவரம். மிகவும் நன்றிங்க ஜீ
@seeniraji5930
@seeniraji5930 4 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
@user-zz3op3sy2w
@user-zz3op3sy2w 4 ай бұрын
மிக நன்றி ஐயா
@sathyar9757
@sathyar9757 4 ай бұрын
Thank You So Much for sharing this rare msg and video ,🙏🏼🙏🏼🙏🏼 மணப்புள்ளி தேவி துணை 🙏🏼🙏🏼
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 4 ай бұрын
Very very nice and useful valuable information thank you Sir. 0mnamo Sri Saravanabavaya namo namaha vetri Vel Muruganukki Arohara Arohara Arohara. 0m shwnadwjaye vidmahe soolahasthaya dimahi thanno Bhyrava prschodhyath.
@goldenbird222
@goldenbird222 Ай бұрын
நன்றி குருஜி எங்கள் பூர்விகம் அந்த ஊர் ஆனால் இப்படி கோவில் இருப்பது இப்போதான் தெரிந்தது. 🙏🏼
@rvijayalakshmi2898
@rvijayalakshmi2898 4 ай бұрын
Arumaiyana pathivu. Sir 🙏🙏🙏
@sakthisubramanian9657
@sakthisubramanian9657 4 ай бұрын
வெற்றி வேல் போற்றி போற்றி
@Blueberry30691
@Blueberry30691 4 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏
@jothilakshmi4203
@jothilakshmi4203 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எங்களின் குலசாமி முருகரதான் நாங்கள் வாழும் ஏரியாவில் முருகர், வள்ளி, தெய்வானை சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளோம் வெள்ளியில் வேல் செய்ய உள்ளேன் எனக்கு ஜாதகம் இல்லை நான் எப்படி எந்த வேதாளத்தை வணங்குவது🙏🙏🙏🙏🙏
@gopalk3281
@gopalk3281 4 ай бұрын
நன்றி அய்யா
@jswami45
@jswami45 4 ай бұрын
அருமையான பதிவு.நன்றி.
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan 23 күн бұрын
அய்யா வணக்கம். அருமையான விளக்கம் . நன்றி
@srihima6156
@srihima6156 4 ай бұрын
காஞ்சிபுரம் மாவட்டம் தற்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சித்தாமூர் வழியாக கூட்ரோட்டில் இடதுபுறமாக திரும்பி நேராக சென்றால் செய்யூர் மற்றொரு வழி மைசூர் பூதூர் வழியாக பவுஞ்சூர் மார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து வரும்போது வரலாம் ஈசிஆர் வழியாகவும் வந்து முருகன் அருள் கிடைக்கப் பெறலாம் பழமையான கோயில் பழமையான ஊராகும்
@ushajananimakeover4647
@ushajananimakeover4647 4 ай бұрын
Ayya niga murugan Kovil vlog poduvinganu na ethirparthen ayya...nandringa swamy
@naturegod097
@naturegod097 4 ай бұрын
குருவே சரணம்❤
@kalaiselvimanikkaraju4165
@kalaiselvimanikkaraju4165 4 ай бұрын
நன்றிகள் பல.
@amuthavenitamu3124
@amuthavenitamu3124 Ай бұрын
Vetrivel murugan..Arogara Arogara❤🙏🙏🙏🙏🙏🙏
@krishnavenik8769
@krishnavenik8769 4 ай бұрын
பணிவான நமஸ்காரம் ஐயா 🙏💐 அறியாத தகவல்கள் தங்களின் மூலமாக தெரிந்து கொண்டோம் ஐயா மிக்க மிக்க நன்றிங்க ஐயா எங்களுக்கு இந்த சிறப்பு கோவில் தரிசனம் கிடைக்கவேண்டும் என மனமுருகி வேண்டிக்கொள்கிறேன் ஐயா மிகவும் நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeganathanjeganathan7163
@jeganathanjeganathan7163 Ай бұрын
நல்ல பதிவு... எல்லாம் அவன் அருள்
@shalu2232
@shalu2232 4 ай бұрын
Profound and enlightening knowledge 👌. Thank you so much for the wisdom , Guruji 😊
@Vella-cn4zt
@Vella-cn4zt 4 ай бұрын
Vanakam aya🙏🙏🙏
@mahadevi8469
@mahadevi8469 4 ай бұрын
Excellent guruji
@krishnanv.s8851
@krishnanv.s8851 3 ай бұрын
ஓம் சரவண பவ 🙏 நன்றி சாமி 🙏
@shakthi5751
@shakthi5751 3 ай бұрын
அருமையான பதிவு
@Sri-Selvi
@Sri-Selvi 4 ай бұрын
🙏🏻🙏🏻 குருவே சரணம் 🙏🏻🙏🏻
@nikitham844
@nikitham844 4 ай бұрын
Nandri ❤
@manimaaranera5026
@manimaaranera5026 4 ай бұрын
Vanakkam Guruji ❤
@sureshbabu5687
@sureshbabu5687 4 ай бұрын
Supreme Super Sir. 👌👌👌👌🙏🙏🙏🙏❤❤❤❤
@geethavenkatesh407
@geethavenkatesh407 4 ай бұрын
OM namashivaya 🙏 Thank you guruji 🙏
@sundariramani2546
@sundariramani2546 4 ай бұрын
Thank you sir. Very good pariharam
@kalamanoharan5557
@kalamanoharan5557 4 ай бұрын
Thanks a lot Guruji for giving us the details about wonderful temples whicg everyone should know🙏🙏
@premakumarivasudevan4264
@premakumarivasudevan4264 4 ай бұрын
Namaskaram Ji 🙏 Thank you so much for this post. Very informative Ji. Om Namah Shivaya 🙏
@SureshS-zl8wi
@SureshS-zl8wi 2 ай бұрын
🎉😮🎉சந்தோஷம்ஐயா
@devakimanikandan2626
@devakimanikandan2626 4 ай бұрын
This is new info. Thank u Sir
@thilagam2009
@thilagam2009 4 ай бұрын
நமச்சிவாயம் வணக்கம் நமஸ்காரம் குருஜி அவர்களுக்கு வணக்கம் நமச்சிவாயம்
@AntonyArockiyaSaamy
@AntonyArockiyaSaamy 3 ай бұрын
அருமை
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 3 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@MohanrajR-mt6fp
@MohanrajR-mt6fp 3 ай бұрын
Thanks sir vel vel vetrivel
@radhikaradhika2314
@radhikaradhika2314 4 ай бұрын
Gru charanam 🙏🙏🙏
@sujathamaruthu7797
@sujathamaruthu7797 4 ай бұрын
Very informative Guruji 🙏
@littlechinku1258
@littlechinku1258 4 ай бұрын
Namaskaram appa🙏
@Santhamani-ik3up
@Santhamani-ik3up 3 ай бұрын
Nanri ayya
@user-cn8tt1tk8w
@user-cn8tt1tk8w 2 ай бұрын
சூப்பர் ஐயா
@UmaKarthikayen
@UmaKarthikayen 3 ай бұрын
Tq so much sir New message good God blessing your. family ❤❤❤❤
@gunasekaran8124
@gunasekaran8124 4 ай бұрын
மிக அறுமையான தகவல் நன்றி
@santhirajagopal9371
@santhirajagopal9371 4 ай бұрын
Thank you for information. Will surely visit.
@kannikaparameswari5720
@kannikaparameswari5720 3 ай бұрын
முருகா போற்றி
@nalininalini7299
@nalininalini7299 4 ай бұрын
Tq soooooooo much sir very use full video 🙏🙏
@kkmuthu8841
@kkmuthu8841 3 ай бұрын
அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@pekkamanarjunan5440
@pekkamanarjunan5440 4 ай бұрын
Om sarvana bhva 🙏🙏🙏
@anbarasu10
@anbarasu10 3 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் சரவணபவ கந்தசாமி தெய்வமே போற்றி
@lakshmivijayaragavan7350
@lakshmivijayaragavan7350 4 ай бұрын
Vanakam guruji 😊 nandrigal g
@user-kn1yd6lq2w
@user-kn1yd6lq2w 21 күн бұрын
Appane muruga enakku ethirikal yarum iruka kudathu ellarume nalla nanbarkala iruka vendum appa
@Biketube-vlogs
@Biketube-vlogs 3 ай бұрын
ஓம் முருகா சரவண பாவா ❤
@LakshmiLakshmi-fx6jc
@LakshmiLakshmi-fx6jc 4 ай бұрын
Iya exalant wow
@SVCSVC-uf5yx
@SVCSVC-uf5yx 3 ай бұрын
Nandrii Ayya
@pandiyanchinnathambi4624
@pandiyanchinnathambi4624 4 ай бұрын
Eathaithan thedinan aiya nanri
@elangoramanujamt.g.r9103
@elangoramanujamt.g.r9103 4 ай бұрын
super super.
@Nathan_Muruhavel
@Nathan_Muruhavel 3 ай бұрын
ஃ நன்றி நன்றி நன்றி ஐயா ஃ ஃ ஓம் ஸ்ரீ முருகன் ஓம் ஃ ஃ ஓம் ஸ்ரீ வேலும் மயிலும் சேவலும் துணை ஃ வாழ்க வளர்க ஃ
@rajalakshimi1413
@rajalakshimi1413 4 ай бұрын
Gud morning Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veeraragavanmohan6270
@veeraragavanmohan6270 4 ай бұрын
Guru Pranam 🙏🙏waiting to see the lord murugan temple 🙏
@user-zm2ei9ww8c
@user-zm2ei9ww8c 3 ай бұрын
New message thank you sir
@user-ci5lc9gr3i
@user-ci5lc9gr3i Ай бұрын
😍 ஓம் சரவண பவ 🙏
@vijayalaxmimuthuramalingam1559
@vijayalaxmimuthuramalingam1559 3 ай бұрын
Super
@user-gs6gg2cz5y
@user-gs6gg2cz5y Ай бұрын
Ayya mikka nandri kastam theera vali kidaiththathu vel vel Muruga vetrivel Muruganukku arohara
@subas6824
@subas6824 4 ай бұрын
Om namashivaya Nandhi
@user-lv4bj3nb4j
@user-lv4bj3nb4j 4 ай бұрын
Om namah shivaya
@ashokanmahadevan5835
@ashokanmahadevan5835 3 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 ай бұрын
🙏🌷திருநீலகண்டம்🐚🙏🔱🙏🙏🙏🙏🙏🙏
@jagadeesane6779
@jagadeesane6779 3 ай бұрын
ஓம் முருகா
@shekarp8670
@shekarp8670 4 ай бұрын
குரு வே சரணம்
@rekhar4912
@rekhar4912 3 ай бұрын
பராக்கிரம வேதாளம் 🙏🙏
@user-qj9dd6pw1m
@user-qj9dd6pw1m 3 ай бұрын
Thanks sir, very useful pariharam.
@GnanavalliS-el4gx
@GnanavalliS-el4gx 3 ай бұрын
,,nanri,nanri,
@bhagirathinagarajan8339
@bhagirathinagarajan8339 3 ай бұрын
மிகவும் அருமையான கோவில் ஆனால் சரியாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது.
@prabhashreenair6944
@prabhashreenair6944 4 ай бұрын
Tq sir
@lathalogeshwari6912
@lathalogeshwari6912 3 ай бұрын
❤❤❤ முருகா ❤❤❤
@saravanakumar-fn2ss
@saravanakumar-fn2ss 3 ай бұрын
super sir ....
@sjn4662
@sjn4662 3 ай бұрын
ஓம் சரவண பவ
@vanikarthik3078
@vanikarthik3078 4 ай бұрын
Om saravanabhava 🙏🙏🙏🙏🙏
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 26 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 26 МЛН