இந்த நிமிஷம் என் நிமிஷம் பாடல் | indha nimisham en nimisham song | Hariharan, K. S. Chithra sad song

  Рет қаралды 225,428

4k Classic Movies & Song

4k Classic Movies & Song

2 жыл бұрын

#latesttamilsongs #prashanthsongs #lovesongs
இந்த நிமிஷம் என் நிமிஷம் பாடல் | indha nimisham en nimisham song | Hariharan, K. S. Chithra sad song . Tamil Lyrics in Description .
Movie: Hello
Song: Indha Nimisham
Singers: Hariharan, K. S. Chithra
Music: Deva
Lyrics: Vairamuthu
இந்த நிமிஷம்
என் நிமிஷம் எந்தன்
வாழ்வில் பொன் நிமிஷம்
பாலை வனத்தில்
ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு
பால் நிமிஷம் வாழ்வின்
கடைசி அந்த நிமிஷம்
வரைக்கும் வாசனை
வீசும் பூ நிமிஷம்
இந்த நிமிஷம்
என் நிமிஷம் எந்தன்
வாழ்வில் பொன் நிமிஷம்
இப்படியே இப்படியே
இருந்து விட கூடாதா என்
கண்ணில் உன் இமைகள்
பொருந்தி விட கூடாதா
ஆஹா
இப்படியே இப்படியே
இறந்து விட கூடாதா இப்படியே
காலங்கள் உறைந்து விட கூடாதா
வெட்டவெளி பூ
வனமாய் மலர்ந்து விட
கூடாதா விண்மீன்கள்
நிலவாக வளர்ந்து விட
கூடாதா
அன்பே உன்
பக்கத்தில் அணைக்கின்ற
வெப்பத்தில் உயிருள்ள
காலம் வரை ஓடாதா
கூடாதா
இந்த நிமிஷம்
என் நிமிஷம் எந்தன்
வாழ்வில் பொன் நிமிஷம்
நிம்மதியே நிம்மதியே
நெஞ்சை விட்டு போகாதே என்
உயிரை தீ குழியில் எரிந்து விட்டு
போகாதே ஆஹா
பல்லவியே பல்லவியே
பாடல் விட்டு போகாதே வாசல்
வரை வந்த நதி வற்றி விட கூடாதே
மனம் கொண்ட
நம்பிக்கை மாறிவிட
கூடாதே மார்போடு உன்
சூடு ஆறிவிட கூடாதே
அன்பே உன்
கண் சிந்தும் ஆனந்த
கண்ணீரில் என்னோடு
என் உயிரும் கரைந்து
விடல் ஆகாதா
இந்த நிமிஷம்
என் நிமிஷம் எந்தன்
வாழ்வில் பொன் நிமிஷம்
பாலை வனத்தில்
ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு
பால் நிமிஷம் வாழ்வின்
கடைசி அந்த நிமிஷம்
வரைக்கும் வாசனை
வீசும் பூ நிமிஷம்
இந்த நிமிஷம்
ஆஹா என் நிமிஷம்
எந்தன் வாழ்வில்
பொன் நிமிஷம்
ஆஆ ஆஆ....

Пікірлер: 67
@homelyqueen7517
@homelyqueen7517 10 ай бұрын
இப்படியே,இப்படியே இருந்து விட கூடாதா இப்படியே காலங்கள் உறைந்து விட கூடாதா
@amirthalingamamirtharaajtn3939
@amirthalingamamirtharaajtn3939 5 ай бұрын
😂😂😂 Fking minutes
@vijendrankaraiyankadu-qc8wm
@vijendrankaraiyankadu-qc8wm Жыл бұрын
சிறப்பான வார்த்தைகளை கோர்த்து இசையுடன் கலந்து காதுகளில் தேனமுதை பொழிந்தவர்களுக்கு நன்றி
@kavithamahesh3963
@kavithamahesh3963 7 ай бұрын
🎉 கமெண்ட் சூப்பர் 😊
@WaveringSoul
@WaveringSoul 10 ай бұрын
இப்படியே பாடல்களும் இருந்து விட கூடாதா உன் பாடல் என் செவியில் உறைந்து விட கூடாதா ஆஹா உன் மொழி சிந்தும் ஆனந்த கானங்கள் தன்னோடு என் காயங்களும் கரைந்து விடல் ஆகாதா Hariharan, K. S. Chithra - superb cristal clear voices. 👏👏👏
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 11 ай бұрын
காமவர்த்தினி ராகம். ஹாய் ராமா பாடல் போல இருக்கும்
@NavanithuNavanithu
@NavanithuNavanithu 18 күн бұрын
❤verry good
@inkaraninkaran4919
@inkaraninkaran4919 7 ай бұрын
இப்படியே இப்படியே இருந்து விட கூடாதா..😊 இப்படியே காலங்கள் உறைந்து விட கூடாதா..🙄 அருமையான வரிகள்...🤗
@SubhalakshmiSubhalakshmi-mb5bg
@SubhalakshmiSubhalakshmi-mb5bg 5 ай бұрын
நிம்மதியே நிம்மதியே நெஞ்சை விட்டுப் போகாதேவரிகள்👌
@ashapradeep8482
@ashapradeep8482 Жыл бұрын
"Hye raama ye kya hua" song maathiri irukku koncham.... Hariharan effect ❤️🔥
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 11 ай бұрын
காமவர்த்தினி ராகம், ரோஜாவை தாலாட்டும் தென்றல் பாட்டு கேட்டு பாருங்கள் இதே சாயலில் இருக்கும்
@michelmichel2590
@michelmichel2590 8 ай бұрын
Prashanth Sir and deva Sir all hits super hits 🎼🎶🎵🥁🎸🎺🎷📯🎻🎹👍🎶
@suriyakala7852
@suriyakala7852 3 ай бұрын
Yanakku rompa pidittha Movie & Song ❤️
@anithalokesh6693
@anithalokesh6693 2 ай бұрын
Nimmathiye nimmathiye nenjai vittu pogathe lines super ❤
@kannanpiran3810
@kannanpiran3810 6 ай бұрын
Nan intha song 2004 LA ketten super song ❤
@malinisaravanan119
@malinisaravanan119 5 ай бұрын
Nanum
@kayalvizhikayalvizhi1416
@kayalvizhikayalvizhi1416 Жыл бұрын
அருமையான. பாடல்❤️❤️❤️
@lakshmananperumal4357
@lakshmananperumal4357 8 ай бұрын
இப்படியே இப்படியே இருந்து விட கூடாதா
@kavithamahesh3963
@kavithamahesh3963 7 ай бұрын
😊 இப்பாடல் ஹிந்தி பாடல் அமைப்பிலும் காட்சியிலும் அமைந்து உள்ளது . ஜாக்கெட் ஸ்டார் பிரசாந்த் அவர்கள் ஐஸ்வர்யா ராய் கூடவே நடித்தவர் ஆயிற்றே!அதனால் அப்படி தோன்றுகிறதோ?எதுவாகினும் அற்புதமான என்டர்டெயின்மென்ட் 🎉
@kaliyaperumalkaliyaperumal5832
@kaliyaperumalkaliyaperumal5832 5 ай бұрын
Yes bro hey Rama song
@rajipower
@rajipower 8 ай бұрын
One suppon a time super song ❤❤❤excellent 👌💯💯💯 👍👍 👍🕜🕐🎧🎵 💕 kettuk konde irrukkalam. Avvalo arumai!....
@rajipower
@rajipower 9 ай бұрын
Attagasamana nenjai thotta super song❤❤❤🎉🎉 Hello 👋👋👋.... Endrum iniyavai!!!...
@ayubkhan4136
@ayubkhan4136 5 ай бұрын
நிம்மதியே நிம்மதியே நெஞ்சை விட்டு போகாதே
@RajeshKumar-uc6xl
@RajeshKumar-uc6xl 11 ай бұрын
Enna voice hair haran sir voice
@krishnamoorthyprashanth1637
@krishnamoorthyprashanth1637 7 ай бұрын
Hey rama or vaarama song maariye iruku ❤❤❤
@rohiniarumugam345
@rohiniarumugam345 6 ай бұрын
Music and voice nice .dream star s voice
@raziyaimthiyas4930
@raziyaimthiyas4930 4 ай бұрын
Very very nice song and good lyrics 😊
@GopinathNath-dc7vd
@GopinathNath-dc7vd Ай бұрын
Eppadiea irunthu veda kuda intha nimisaam.. Naan Ninaitha antha Nimisaam en chinna vayadhu Ninaivugal.. En my brother iruntha antha Nimisaam thirumbaa varadha antha Nimisaam 😢😢😢😢😢
@abarnaabarna7779
@abarnaabarna7779 7 ай бұрын
I feel this song 😢😢
@rajipower
@rajipower 8 ай бұрын
One suppon a time super song ❤❤❤excellent 👌💯💯💯 👍👍 👍🕜🕐🎧🎵 💕 kettuk konde irrukkalam. Avvalo arumai!....🔔🔔🔔🔔🔔👋👋👋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💵💵💵💵
@freefire-span1651
@freefire-span1651 Жыл бұрын
Makes us peaceful
@nishadawood9792
@nishadawood9792 11 ай бұрын
Wonderful song ❤💏
@michelmichel2590
@michelmichel2590 8 ай бұрын
Vijaylashmi ❤❤
@KumarpandiKumar-ku5vd
@KumarpandiKumar-ku5vd 2 ай бұрын
Superb song
@noormohamed8071
@noormohamed8071 Жыл бұрын
‌nice song
@haseenahaseena1271
@haseenahaseena1271 7 ай бұрын
Vithisham vividonosham thisashasham
@skavitha2186
@skavitha2186 Жыл бұрын
😘♥️
@michelmichel2590
@michelmichel2590 8 ай бұрын
18.10.2023
@DK-vm3xr
@DK-vm3xr 2 жыл бұрын
❤️🎉
@srinivasanR-lv9if
@srinivasanR-lv9if 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@akilashopping1968
@akilashopping1968 7 ай бұрын
2023 👍
@maheswariganesan5894
@maheswariganesan5894 2 ай бұрын
Ippadiye Ippadiye irandhu vida kudadha...
@malathiv1391
@malathiv1391 7 ай бұрын
😢😢😢❤❤❤
@Hari.om.Hari.om.-lw7oc
@Hari.om.Hari.om.-lw7oc 7 ай бұрын
💙💙💙💙💙💙
@jaiantheekrishnan6965
@jaiantheekrishnan6965 9 ай бұрын
Magnum housing
@haseenahaseena1271
@haseenahaseena1271 7 ай бұрын
Nimidom
@jaiantheekrishnan6965
@jaiantheekrishnan6965 9 ай бұрын
Zaharah aquarium
@jaiantheekrishnan6965
@jaiantheekrishnan6965 9 ай бұрын
Son hint
@jaiantheekrishnan6965
@jaiantheekrishnan6965 9 ай бұрын
Old town
@jaiantheekrishnan6965
@jaiantheekrishnan6965 9 ай бұрын
Loan friction 29 years
@jaiantheekrishnan6965
@jaiantheekrishnan6965 9 ай бұрын
Coin friction
@jaiantheekrishnan6965
@jaiantheekrishnan6965 9 ай бұрын
Templer piano
@thillayraj8679
@thillayraj8679 6 ай бұрын
What movie this .tq
@vijaya4966
@vijaya4966 5 ай бұрын
🌹 HELLO🌹
@jaiantheekrishnan6965
@jaiantheekrishnan6965 9 ай бұрын
Aquarium house
@jaiantheekrishnan6965
@jaiantheekrishnan6965 9 ай бұрын
Fish pulp
@krishkarthick90
@krishkarthick90 5 ай бұрын
😮
@jaiantheekrishnan6965
@jaiantheekrishnan6965 9 ай бұрын
Coin trading gold coin
@jaiantheekrishnan6965
@jaiantheekrishnan6965 9 ай бұрын
House minit
@jaiantheekrishnan6965
@jaiantheekrishnan6965 9 ай бұрын
Old town loan friction Donald timer
@seenuviji4059
@seenuviji4059 Жыл бұрын
No
@user-kl1rs5tx3k
@user-kl1rs5tx3k 6 ай бұрын
Kadal
@jaiantheekrishnan6965
@jaiantheekrishnan6965 9 ай бұрын
#
@saraswathividyalaya2023
@saraswathividyalaya2023 8 ай бұрын
ஆண் : இந்த நிமிஷம் என் நிமிஷம் எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம் ஆண் : பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம் பாலை வார்த்ததொரு பால் நிமிஷம் வாழ்வின் கடைசி அந்த நிமிஷம் வரைக்கும் வாசனை வீசும் பூ நிமிஷம் ஆண் : இந்த நிமிஷம் என் நிமிஷம் எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம் குழு : ………………………. ஆண் : இப்படியே இப்படியே இருந்து விட கூடாதா என் கண்ணில் உன் இமைகள் பொருந்தி விட கூடாதா ஆஹா பெண் : இப்படியே இப்படியே இறந்து விட கூடாதா இப்படியே காலங்கள் உறைந்து விட கூடாதா ஆண் : வெட்டவெளி பூ வனமாய் மலர்ந்து விட கூடாதா விண்மீன்கள் நிலவாக வளர்ந்து விட கூடாதா பெண் : அன்பே உன் பக்கத்தில் அணைக்கின்ற வெப்பத்தில் உயிருள்ள காலம் வரை ஓடாதா கூடாதா ஆண் : இந்த நிமிஷம் என் நிமிஷம் எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம் குழு : ………………………. பெண் : நிம்மதியே நிம்மதியே நெஞ்சை விட்டு போகாதே என் உயிரை தீ குழியில் எரிந்து விட்டு போகாதே ஆஹா ஆண் : பல்லவியே பல்லவியே பாடல் விட்டு போகாதே வாசல் வரை வந்த நதி வற்றி விட கூடாதே பெண் : மனம் கொண்ட நம்பிக்கை மாறிவிட கூடாதே மார்போடு உன் சூடு ஆறிவிட கூடாதே ஆண் : அன்பே உன் கண் சிந்தும் ஆனந்த கண்ணீரில் என்னோடு என் உயிரும் கரைந்து விடல் ஆகாதா ஆண் : இந்த நிமிஷம் என் நிமிஷம் எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம் ஆண் : பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம் பாலை வார்த்ததொரு பால் நிமிஷம் வாழ்வின் கடைசி அந்த நிமிஷம் வரைக்கும் வாசனை வீசும் பூ நிமிஷம் ஆண் : இந்த நிமிஷம் ஆஹா என் நிமிஷம் எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம் ஆஆ ஆஆ
@rajipower
@rajipower 8 ай бұрын
One suppon a time super song ❤❤❤excellent 👌💯💯💯 👍👍 👍🕜🕐🎧🎵 💕 kettuk konde irrukkalam. Avvalo arumai!....
@rajipower
@rajipower 8 ай бұрын
One suppon a time super song ❤❤❤excellent 👌💯💯💯 👍👍 👍🕜🕐🎧🎵 💕 kettuk konde irrukkalam. Avvalo arumai!....
Which one of them is cooler?😎 @potapova_blog
00:45
Filaretiki
Рет қаралды 6 МЛН
When someone reclines their seat ✈️
00:21
Adam W
Рет қаралды 27 МЛН
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 33 МЛН
Prasanth Hits || Tamil songs
1:05:00
ST Love vibes
Рет қаралды 3 МЛН
90s semma love Tamil songs JKS தேனிசை தென்றல்
54:02
JKS தேனிசை தென்றல்
Рет қаралды 1,6 МЛН
Aasaiyil oru kaditham
5:51
Hanz Creation
Рет қаралды 501 М.
Невидимая месть
0:48
Brusko
Рет қаралды 2 МЛН
Нищая спасла собаку🥺❤️
0:59
Trailer Film
Рет қаралды 2,8 МЛН
☺ Неожиданная встреча спустя полгода
0:27
Мария Шортс
Рет қаралды 3,7 МЛН
Собаке не повезло🥺 #freekino
0:25
FreeKino
Рет қаралды 1,8 МЛН