இந்த பதிவை கேட்க மாட்டாய். இதை கேட்டாலே உன் கர்மா அழியும்/SHIRDI SAI BABA ADVICE IN TAMIL

  Рет қаралды 9,167

ANBE SAI

ANBE SAI

Ай бұрын

#anbesai
#saibaba
#saibabaquotesintamil
#saibabadailymessagesintamil
#omsairam
#santhosh
#vishnu
#saibabaadvice
#saibabamiracle
#miracles
#சாய்
#saibabablessing
#spiritualspeechintamil
#selfconfidenceintamil
#motivationalspeechintamil
#lifemotivationintamil
#successinlife
#successintamil
#goodvibration

Пікірлер: 211
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 Ай бұрын
சாய் அப்பா நான் காத்து இருக்கிறோன் சாய் அப்பா இந்த கட்டியை சாரியாகி தறுவிர்கள் என்று முலு நம்பிக்கைவுடன் காத்து இருக்கிறோன் சாய் அப்பா
@user-ii5ry8hx8c
@user-ii5ry8hx8c Ай бұрын
❤ஓம் அன்பே சாய்❤🙌🥰🤗 ❤சாய் அப்பாவே❤ துணை🙌
@saipravee1379
@saipravee1379 Ай бұрын
🙏 Nandri 🙏 saiappa 🙏
@user-ii5ry8hx8c
@user-ii5ry8hx8c Ай бұрын
Happy Thursday good night sairam❤🙏🙏❤🌷🌷🌷🤗
@saipravee1379
@saipravee1379 Ай бұрын
@@user-ii5ry8hx8c 🙏🙏 Happy Thursday sairam 💐 good night anbu sairam ♥️🌹♥️
@namathusaiappa5385
@namathusaiappa5385 Ай бұрын
யார் யார் கிட்ட கடைசி நேரம் வரை கேட்டும் கிடைக்காமல் போய் கடைசி செகண்ட்ல நம்மால முடியல அவர் இஷ்டம் போல நடக்கட்டும் என்று அவர் கிட்ட சொல்கிறோம் அந்த நொடியில் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர் பார்க்காத வங்க கிட்ட இருந்து கிடைக்கும் இது அவர் ஆசிர்வாதம்.கடைசி நிமிடத்தில் என் வாழ்வில் பல திருப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது.இப்ப கூட இந்த வீடியோவருவதற்க்கு முன் நடந்தது அது என்னவென்று முழுசாக நடந்து முடிந்தவுடன் நானே சாட்சியாக இருந்து கூறுவேன்
@user-ii5ry8hx8c
@user-ii5ry8hx8c Ай бұрын
அந்த massage வந்ததற்கு காரணம் நம்முடைய ❤சாய் அப்பாவோட ❤ அதிசயம் ((Miracle))தான் 💯% ❤சாய் அப்பாவிற்கு❤🥰🤗 கோடான கோடி நன்றிகள். 🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊🤗 LOVE YOU....❤அன்பே சாய்❤🥰 ❤சாய் அப்பா❤....LOVE YOU 🥰🤗
@ravilalitha-fe8iy
@ravilalitha-fe8iy Ай бұрын
En anbana appa
@user-ii5ry8hx8c
@user-ii5ry8hx8c Ай бұрын
இனிய வியாழன் இரவு 🪔🪔வணக்கம் சாய்ராம் 🙏🙏❤🤗
@ramadevikalyan2871
@ramadevikalyan2871 Ай бұрын
ஓம் சாய் அப்பா
@Gomathi11.11jothi
@Gomathi11.11jothi Ай бұрын
Om Sai Ram 🙏🙏❤❤💐💐
@user-ii5ry8hx8c
@user-ii5ry8hx8c Ай бұрын
இனிய வியாழன் இரவு 🪔🪔வணக்கம் சாய்ராம் 🙏🙏❤🤗
@user-pl3zw7tx7n
@user-pl3zw7tx7n Ай бұрын
சாய் அப்பா வை நம்பிக்கை யோடு வழிபடும் போது நமது கடமை களை யும் நமது வேலை களை முழுமையாக செய்யும் போது 100/ வெற்றி நிச்சயம் கிடைக்கும் இது சாய் அப்பா வின் அருளோடு நமக்கு கிடைக்கும் வெற்றி ❤❤❤
@user-pl3zw7tx7n
@user-pl3zw7tx7n Ай бұрын
Ok Sai Appa
@devivinoth
@devivinoth Ай бұрын
Kappal enrum kandeppa urellam solluvanga athai perumaiya solluvanga nanry appa❤❤❤
@user-db6cz9xo8s
@user-db6cz9xo8s Ай бұрын
நன்றி இந்த பதிவுக்கு அன்பே சாய்ராம்
@saibaba707
@saibaba707 Ай бұрын
அப்பா என்றேன்றும் நீங்கள் தான் துணை அப்பா 🙏🙏🙏 எல்லாரும் நல்ல இருக்கனும் நம்ம குடும்பம் நல்ல இருக்கனும் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏 எனக்கு அரசு வேலை வாங்கி குடுங்க அப்பா ப்லீஸ் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏 வேலை இல்லாமல் ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அப்பா 😔😔😔 நீங்கள் தான் நல்ல வழியே காட்டணும் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏 எனக்கு நீங்கள் தான் நல்ல வழியே காட்டணும் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏 எல்லாவற்றையும் நல்லா வைங்க நம்ம குடும்பத்தையும் நல்லா வைங்க அப்பா 🙏🙏🙏 என்றேன்றும் நீங்கள் தான் துணை அப்பா 🙏🙏🙏 இந்த உலகில் உள்ள எல்லா நோய்களும் இந்த உலகத்தை விட்டு போயிறனும் அப்பா ப்லீஸ் 😭🙏😭🙏🙏🙏🙏 இந்த உலகில் இனிமேல் நோய் ஒன்று வரவே வர கூடாது அப்பா ப்லீஸ் அப்பா ப்லீஸ் அப்பா ப்லீஸ் அப்பா ப்லீஸ் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்றேன்றும் நீங்கள் தான் துணை அப்பா 🙏🙏🙏 ஓம் சாய் ராம் 🙂🙏🙏🙏
@user-ii5ry8hx8c
@user-ii5ry8hx8c Ай бұрын
❤ஓம் சாய் அப்பவே துணை❤ எல்லாருக்கும் 🙌🙏🙏🙏😊🤗
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 Ай бұрын
சாய் அப்பா துணை
@devivinoth
@devivinoth Ай бұрын
Naan mulumaiya namperen athysaiyam nadakkum appa nadethey kaadduvar namma appa ellor manathelayum eppavum enrum erruppaar nanry appa❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 Ай бұрын
எனக்கு சாய் அப்பா பல முறை கடைசி நேரத்தில் உதவி செய்து இருக்கிறார். இது எனது அனுபவபூர்வமான உண்மை. சாய் அப்பா நம்முடன் இருக்கிறார் என்று நம்புகிறேன் இருந்தால் மட்டுமே நாம் உணர முடியும். அவர் நம்மை விட்டு விலகுவதும் இல்லை. நாம் அவரை விட்டு விலகி போக விரும்புவதும் இல்லை. நன்றி சாய்ராம் ❤️❤️ வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@user-ii5ry8hx8c
@user-ii5ry8hx8c Ай бұрын
100/100 உண்மைங்க சாய்ராம் 👌👏👍🙌🙏🙏🙏🙏🌷🌷😊🤗
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 Ай бұрын
ஆமாம் சாய் ராம்
@anupriyasai2559
@anupriyasai2559 Ай бұрын
Anbana Amma vankkam 🌷🌷🌷 super super super ma ❤️ thanks sai appa 🙏
@PriyaVino-jt8ed
@PriyaVino-jt8ed Ай бұрын
Om sai ram unmai sai ram 🙏🙏🙏
@ranihhamadi
@ranihhamadi Ай бұрын
உண்மையான வார்த்தைகள் ❤ ஓம் சாய் அப்பா துணை 🙏🏻 வாழ்க வளமுடன் ❤❤❤
@anurangianurangi482
@anurangianurangi482 Ай бұрын
Omsai ram🙏🙏🙏🙏🙏
@vinothiniselvarasa8210
@vinothiniselvarasa8210 Ай бұрын
Thanks appa 💞 om sai ram 🙏🙏🙏🙏💐
@anupriyasai2559
@anupriyasai2559 Ай бұрын
🌺🌺🌺 kodana Kodi nantri 🌺 anbe sai appa 🌺🌺🌺
@user-pl3zw7tx7n
@user-pl3zw7tx7n Ай бұрын
சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா வின் அன்புதான் வேண்டும் சாய் அப்பா ❤❤❤ சந்தோஷ் தம்பி யின் ஆடியோ ஓரு அமிர்தம் மாதிரி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
@namathusaiappa5385
@namathusaiappa5385 Ай бұрын
ஓம் சாய் ராம் சாய் அப்பாவின் அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாக ஜெய் சாய்ராம்
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 Ай бұрын
ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வியாழன் தின வாழ்த்துக்கள் ❤❤❤இனியஇரவுவணக்கம்❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤
@lakshmikumar5550
@lakshmikumar5550 Ай бұрын
இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்.
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 Ай бұрын
@@lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி வாழ்க வளமுடன்
@lakshmikumar5550
@lakshmikumar5550 Ай бұрын
@@savithirikanagaraj3730 வாழ்க வளமுடன்.
@alaguroja9827
@alaguroja9827 Ай бұрын
அ|ன்பே சாய் ஆப்பா என் உயிர்க்கும் மேலை சாய் ஆப்பா உங்கள் அருமையும் பேரு மையம் பூரிய த இததை வருசம் என்னை நானே கேடுத்துகிட்டேன் ஆப்பா நீங்க சோன்ன சோல்லை ஒன்று குடகேட் கமல் நடந்துகிட்டதுக்குவேக்கபடுர வேதனை படுர சாய் ஆப்பா என்னை மன்னித்து எத்துக்க ஆப்பா இனி நீங்க தன் என் சோத்து சாய் ஆப்பா நன்றி நன்றி சாய் அப்பா நன்றி அண்ணா
@mallikamallika5826
@mallikamallika5826 Ай бұрын
அன்பே...சாய்..அப்பா..இனிய.இரவு..வணக்கம்...அன்பே..சாய்..அப்பா..எனக்கு...என்..கணவர்....இறந்த துக்கு..கடன்.15000..வங்கி...நான்..சேலலு..பாண்ணிட்டேன்....யாரியும்..எதிர்..பார்க் கள..வேலைக்கு..போண..நானே..கடன் ன..காட்டிடுவேன்...ஒரு..மதம்....வேலைக்கோ...எங்கியும்...30நாள்..எங்கியும்..போககுடது...வங்க..கடன்..திருப்பி..கோடுக்குனு..அன.இப் பா..என்னம்..வேலைக்கு..போகமுடியள..நம்ப..அப்பா..அன்பே.சாய்..சோந்தங்கள்..உதவி...கேக்குரேன்..என்.தம்பியோ..எங்க.குடும்பம்..மோ...உதவி.சேய்யள..நான்..கடன் வங்கி..வச்சிஇருந்தேன்...அந்த..பணம்..வங்கி..அவங்க.செய்ய..வேண்டிய....சாங்கியாம்..பாண்ணங்க..அணல்தன்..அப்பாகிட்டயும்..நம்ப..அன்பே.சாய்..சோந்தங்கள்கிட்ட..உதவி..கேட்ட ன்..சாய்..ராம்ஸ்..😂😂😂😂😂😂😂😂
@user-dw9ob8vy3h
@user-dw9ob8vy3h Ай бұрын
ஓம் சாய் ராம் சாய் அப்பாவுக்கு எனது இனிய இரவு வணக்கம் என் குடும்பம் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கின்றது சாய்ராம ஓம் சாய்ராம் நன்றி சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrakalasivakumar2280
@chandrakalasivakumar2280 Ай бұрын
Om sai appa ❤❤❤anbe sai ram ❤❤❤Om sai ram ❤❤❤❤🎉🎉🎉
@sumathikumaran5554
@sumathikumaran5554 Ай бұрын
❤🙏OM SAI RAM APPA THUNAI 🙏 ❤NANDRI SAI APPA 🙏 ❤❤❤❤❤❤❤❤
@saiprakashvr7725
@saiprakashvr7725 Ай бұрын
Om sairam 🙏 anaivarukum iniya iravu vanakkangal 🙏❤️🙏 nandrikal sai anna 🙏❤️🙏 yes 100%👍👍👍👍👍 Thank you sai appa 🙏🙏🙏
@GopalGopal-zt8sh
@GopalGopal-zt8sh Ай бұрын
Om sai ram Sri sai ram jai sai ram Unga arulum aservatham eanakku eappothum vendum sai appa ❤❤❤sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum ❤ 💖 😘 endrum Unga valiyel sai appa ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 Ай бұрын
என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@mallikamallika5826
@mallikamallika5826 Ай бұрын
❤அன்பு..சாய்..ராம்..இனிய.இரவு.வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 Ай бұрын
@@mallikamallika5826 வணக்கம் சாய்ராம் 🙏🙏 வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@devinatarajan7711
@devinatarajan7711 Ай бұрын
ஓம் சாய் ராம் சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் அனைவருடைய🎉🎊 லட்சியங்களும்🎉🎊 பிரார்த்தனைகளும்🎉🎊 நிறைவேற🎉🎊 வாழ்த்துகள்🎉🎊 💕அன்பே💕 சாய் அப்பாவுக்கும் எங்கள் உயிரின்💕 உயிரான💕 சாய்🙏💕🙏💕🙏 அண்ணாவுக்கும்🙏💕 விஷ்ணு🙏💕 அண்ணாவுக்கும் கோடான🙏💕 கோடி🙏 நன்றிகள்🙏🙏🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmikumar5550
@lakshmikumar5550 Ай бұрын
அன்பு வணக்கம். சகோதரி. வாழ்க வளமுடன்.
@thangamsambandhan7077
@thangamsambandhan7077 Ай бұрын
இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் அன்பான சாய் சொந்தங்களுக்கு அன்பான சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் தம்பி இரவு வணக்கம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🌼🪷🍁🪻🌸🌷🌲🌺🍀💯🕉️✝️☪️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
@user-ii5ry8hx8c
@user-ii5ry8hx8c Ай бұрын
நன்றிங்க சாய்ராம் 🙏🙏❤😊 இனிய வியாழன் இரவு 🪔🪔வணக்கம் சாய்ராம்🙏🙏😊🤗
@lakshmikumar5550
@lakshmikumar5550 Ай бұрын
அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். அனைவருடைய லட்சியங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ஜெய் சாய் ராம்.
@user-du6bs7we4t
@user-du6bs7we4t Ай бұрын
❤❤❤❤🌳🙏🌳🙏🌳🙏🌳🙏🌳🙏🌳🌸🕉️🌸🌿🌸🕉️🌸🕉️🌸🌿🙇‍♀️🌿🙇‍♀️🌿🙇‍♀️🌿🌿🙇‍♀️🌿🙇‍♀️ ஓம் சாய்ராம் அப்பா உங்கள் வருகைக்கு பல கோடி நன்றிகள் குருவே சரணம் குருவே துணை❤❤❤❤🙏🌳🙏🌳🙏 இந்த நாளை அனைவருக்கும் நன்றாக கொடுத்த அப்பாவுக்கு கோடான கோடி 🌺🙏🌺🙏🌺🙏🌺🙏நன்றிகள் எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கும் கோடான கோடி 🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷நன்றிகள் நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த இரவு 🌷🌷🌷🙏🙏🙏 ஆண்டவா உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் குடும்பத்தோடு மன நிம்மதியோடு மன சந்தோஷத்தோடு எந்த ஒரு நோயும் இல்லாமல் வாழ அருள் புரிய வேண்டும் 🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🙏🏻🌳ஐயா🕉️🌸🕉️🌸🕉️🌸🕉️🌸🕉️🌸🕉️🌸🕉️🌸🕉️🌿🕉️🌿🕉️🌿🕉️🌿🕉️🌿🌿🙇‍♀️🌿🙇‍♀️🌿🙇‍♀️🌿🙇‍♀️🕉️🌸🕉️🌸🕉️🌸🕉️🕉️
@user-ii5ry8hx8c
@user-ii5ry8hx8c Ай бұрын
நன்றிங்க சாய்ராம் 🙏🙏❤🤗 இனிய வியாழன் இரவு 🪔🪔வணக்கம் சாய்ராம்🙏🙏❤🤗
@ganapathysankar2361
@ganapathysankar2361 Ай бұрын
Om Sai Appa
@nagavallis2882
@nagavallis2882 Ай бұрын
ஓம் சாய் ராம் வணக்கம் சாய் சந்தோஷ் தம்பி விச்சு தம்பி ❤நம் அனைத்து சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள் அப்பா தின வாழ்த்துக்கள் ஜெய் சாய் ராம் ஆடியோ அருமையான ஆரம்பம் நன்றி சாய் அப்பா ❤❤❤❤
@anithashanmugan2170
@anithashanmugan2170 Ай бұрын
Om Sai Ram...
@anupriyasai2559
@anupriyasai2559 Ай бұрын
🙏🙏❤️❤️ om Sai Ram 🙏 en uyirana Sai appaku ♥️ uyirana Sai Anna Chella thambi ❤️ uyirana Sai familykum santhosamana iniya iravu vankkam 🌷🌷🌷 happya irupom ❤️ nallathu nattakum nallathey nattakum 💙 jai sai ram ❤️❤️🙏🙏
@vikarnanvasanthakumaren9353
@vikarnanvasanthakumaren9353 Ай бұрын
Om Sai Ram Anbaye Sai Ram Sai Sothankaal Annvarkm Enia Ervau Nantrykal
@indradevesingaram218
@indradevesingaram218 Ай бұрын
சாய் அப்பா அப்பாவின் ஆசீர்வாதத்துடன்வெற்றிஅடைவோம்.
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Ай бұрын
Om Sai Ram...🙏🙏🙏🌹🌹
@sulochana376
@sulochana376 Ай бұрын
Good Morning Anbu Appa Akshaya Tritiya Vazthukkal ,om Sairam Anbe Sairam Saranam Sairam Om Saiappa Jai Saiappa Om Sai Sri Sai JaiJaisai Thanks Saibaba ❤️🙏🍀🌹🍀🌹🍀🌹🍀🙏❤️
@user-rt4mu1kr8l
@user-rt4mu1kr8l Ай бұрын
Omsairam jaisairam
@veeraswamykannan8138
@veeraswamykannan8138 Ай бұрын
Omsairam 🙏🙏🙏 omsairam 🙏🙏🙏🙏 omsairam 🌹❤️❤️
@ponnisankar0019
@ponnisankar0019 Ай бұрын
🌼🌼Nantrikal Sairam 🌼🌼
@ManiMaran-oe3pr
@ManiMaran-oe3pr Ай бұрын
Om sai ram, om sai appa, jai sai ram, blessing for all, Thanks appa. 🙏🥣🙏🥣🙏🥣🙏🥣🙏🙏🥣
@sathyayoganathan2477
@sathyayoganathan2477 Ай бұрын
அன்பே சாய் குடும்பத்தில் உள்ள அனைத்து அன்னையர் களுக்கும் 🎉🎉🎉அன்னையர் தின வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉ஓம் சாய் ராம் 🙏🙏🙏ஜெய் சாய் ராம் 🙏🙏🙏
@varshinikv3463
@varshinikv3463 Ай бұрын
சாய் ராம் அப்பா.. நன்றி நன்றி நன்றி சாய் ராம்
@vimalam9498
@vimalam9498 Ай бұрын
Om Sai Appa 🙏👣👣👣👣👣👣👣👣🙏
@chinnadurai431
@chinnadurai431 Ай бұрын
Om Sai Ram namaga nantri appa ❤️🌼🪷🌼🙏🏽🎉🎉🌺🌹🙏🏽🙏🏽
@PriyaVino-jt8ed
@PriyaVino-jt8ed Ай бұрын
Om sri sai appa sai thunai etuppar 👍 🙏
@ellamsai3475
@ellamsai3475 Ай бұрын
Sai appa than engaloda nambiki life thanks Sai Anna thankyou so much Sai appa om Jai Sai Ram namaga 🙏🏻🙏🏻
@jwalamalini6125
@jwalamalini6125 Ай бұрын
Nice adiou Sai Appa very thanks god❤🙏
@powerpointpowerpoint9302
@powerpointpowerpoint9302 Ай бұрын
, ஓம் சாய் ராம் நன்றி சாய்பாபா உடனான கோடி நன்றி
@saju3969
@saju3969 Ай бұрын
ஓம் சாய் ராம்🙏நன்றி சாய் அப்பா🙏இணையற்ற பாசத்தால் எம்மைக் காக்கின்ற சாய் அப்பா🙏🙏🙏
@user-wp4hq1im5d
@user-wp4hq1im5d Ай бұрын
சாய் அப்பா எனக்கு கடேசியில் நல்ல முயற்சி செய்வாங்க சாமி 🎉🎉🎉🎉🎉🎉
@janakijanakiraman1566
@janakijanakiraman1566 Ай бұрын
Om Sai Appa en sisterkulanthai nalla irukkanum Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranihhamadi
@ranihhamadi Ай бұрын
அன்பும் பாசமும் நிறைந்த சாய் அப்பாவுக்கும் நம் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏🏻 உண்மையான வார்த்தைகள் தம்பி சாய் அப்பாவிடம் முழு நம்பிக்கையுடன் நம் கரங்களை நீட்டினாள் நிச்சயம் கடைசி நௌடியில் கைகொடுப்பார் சாய் அப்பா நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள்
@user-ii5ry8hx8c
@user-ii5ry8hx8c Ай бұрын
❤SAIRAM❤ சந்தோஷ் சாய் ஆடியோ முழுவதுமாக கேட்டாச்சு திருப்தியாக இருந்தது.👍🙌🙏🙏😊🤗
@sathyayoganathan2477
@sathyayoganathan2477 Ай бұрын
ஓம் சாய் ராம் 🙏🙏🙏 ஜெய் சாய் ராம் 🙏🙏🙏 எனதன்பான சாய் அப்பாவிற்கு பல கோடி நன்றிகள்🙏💓🙏💓🙏💓 இந்த பதிவை முழுமையாக கேட்க வைத்ததற்கு சாய் அப்பாவிற்கு நன்றிகள் சொல்லிக்கிறேன்🙏🙏🙏🙏🙏எப்பவும் அப்பா என்கூட இருக்காங்கன்னு நான் உணர்கிறேன் 💓🙏💓🙏💓🙏இன்று அன்னையர் தினம். எனக்கு அன்னையாக என்றென்றும் சாய் அப்பா நீங்க தான் இருக்கீங்க 💓💓💓உங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉சாய் அப்பா🙏🎉🙏🎉🙏🎉🙏 சாய் இருக்க பயமேன்🙏🙏🙏🙏🙏
@KalaBandara
@KalaBandara 9 күн бұрын
Sai Appa wa ninethamudhal nallade naddkade. Nambikayoada ireppaen. Nandri Sai Appa.🙏🙏🙏🙏
@shanthiv8243
@shanthiv8243 Ай бұрын
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
@user-rd4oh9le8t
@user-rd4oh9le8t Ай бұрын
Om anbe Sai appa. Thank a lot. Manam kabpal aruthu. Thank you so much Sai ram.
@user-zx4hc2ql8i
@user-zx4hc2ql8i Ай бұрын
நன்றி சாய் அப்பா ஓம் சாய் ராம் 🙏 சந்தோஷ் தம்பிக்கும் விஷ்ணு தம்பிக்கும் அன்பே சாய் குடும்பத்திற்கும் இனிய இரவு வணக்கம்
@radhikaraman235
@radhikaraman235 Ай бұрын
Om Sai Ram 🙏🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi kkum IravuVanakkam 🌹🙏🌹🙏🌹🙏🌹 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal ♥️💐🙏🙏🙏🙏🙏🙏🧡🧡🧡🧡🧡💛💛💛💛💛💛💛💛💛💛
@kumar-qq4xt
@kumar-qq4xt Ай бұрын
OM Sai Ram HAPPY Thursday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri
@muralimuththaiyaaa
@muralimuththaiyaaa Ай бұрын
ஓம்.சாய்.அப்பா.எதையும்.தாங்கும்.சக்தியை.கொடுத்ததிற்கு.நன்றி.❤❤❤
@vaagapalagalam1995
@vaagapalagalam1995 Ай бұрын
Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏
@jeevamano3706
@jeevamano3706 Ай бұрын
Om sai ram
@user-pl3zw7tx7n
@user-pl3zw7tx7n Ай бұрын
உண்மை தான் சந்தோஷ் தம்பி சாய் அப்பா சந்தோஷ் தம்பி யின் ஆடியோ என்னுடைய மொத்த பிரச்சினை யும் தீர்ந்தது போல் இருக்கிறது சாய் அப்பா
@user-um3qb4ln4b
@user-um3qb4ln4b Ай бұрын
Ama enakum entha audio aruthala eruku eni kadan pathi feel pana maten😭appa en kuda erukanganu nampuken😭🙏🙏🙏🙏🙏om sai ram 🙏
@indiraathimoolam3067
@indiraathimoolam3067 Ай бұрын
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 Ай бұрын
சாய் அப்பா நம்பிக்கை பொறுமை.... 🙏🏻 என்றும் உங்களை நம்பி இருக்கிறேன். சாய் சாய் சாய் சாய் அப்பா 🙏🏻
@nisha-3865
@nisha-3865 Ай бұрын
ஓம் சாயி ஸ்ரீசாயி ஜெய ஜெய சாயி இரவு வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤
@malareazhil3039
@malareazhil3039 Ай бұрын
Om sai ram 🙏
@summathishanthakumar3247
@summathishanthakumar3247 Ай бұрын
ஓம சாய் ராம் 💐🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்.
@perumalsamy9150
@perumalsamy9150 Ай бұрын
Om..Sairam...anbe..Sairam...anbesai..kudumpatinar...anaivarkum....vanakkam
@Gokulkani
@Gokulkani Ай бұрын
ஓம் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏உங்கள் மீது நம்பிக்கை யுடன் இருக்கிறேன் கர்மா ஒழித்து எனக்கு நல் வழி காட்டுங்கள் அப்பா 🙏🙏
@TheKeth04
@TheKeth04 Ай бұрын
Thanks Sairam 🙏 Nallathe nenaipoom Nallathe nadakum Saiappa endrum thunai 👍
@veejordan9067
@veejordan9067 27 күн бұрын
OmSai Appa ❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏👏👏🙏
@user-gt7ip5qv5g
@user-gt7ip5qv5g 23 күн бұрын
ஆம் அப்பா 🙏🙏
@bkpramma
@bkpramma 3 күн бұрын
Karma enaku mudinthathu ..en sai appa ennidam vanthutaru .romba nanri Ayya❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sukitharasu5152
@sukitharasu5152 Ай бұрын
ஓம் சாய் ராம்🙏அன்பே சாய் அப்பாவிடம் சரணடைந்தால் யாரையும் கைவிட மாட்டார்.நன்றி சாய் அப்பா🙏
@kavithac5483
@kavithac5483 Ай бұрын
Om Saiappa🧡💐🤲
@sankaranb6772
@sankaranb6772 Ай бұрын
❤om.saisairam
@sarasumadhankumar6227
@sarasumadhankumar6227 Ай бұрын
சாய் அப்பா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 கடன் வாங்கினால் அவமானம் தான்
@gowriprakash8765
@gowriprakash8765 Ай бұрын
❤❤❤❤omsri sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram ❤❤❤❤
@sivaramakrishnana3374
@sivaramakrishnana3374 Ай бұрын
Om Sai Sri Sai Jaya Sai
@rosumathirosumathi6194
@rosumathirosumathi6194 Ай бұрын
Omsairam, jaisairam srisairam saikudumbam anaivarukkum eravuvanakkam, ellarume nallaerukkanum,.. Happya erukkanum.. Santhoshoda,.. Puhal, ongattum,.. I like your speach... So happy.. Unga, family, la Ellorume nallaerukkanum...
@user-ii5ry8hx8c
@user-ii5ry8hx8c Ай бұрын
❤SAIRAM❤ LOVE YOU.......❤அன்பே சாய்❤🥰 ❤சாய் அப்பா❤.....LOVE YOU🥰🤗
@VanithaVanitha-ym4vb
@VanithaVanitha-ym4vb Ай бұрын
Anbe sai ram...arumaiyana pathivu
@kanchanat3071
@kanchanat3071 Ай бұрын
Om sai ram nan pordi pordi eppa silonttga sai appavi help kattu kattu kathu kondu nambikkyudan erukkran
@meenakumari9045
@meenakumari9045 Ай бұрын
Om sairam
@saitharma
@saitharma Ай бұрын
Om Sai ram appa anna❤
@kamakshivadrevu9428
@kamakshivadrevu9428 Ай бұрын
🕉️ சாயி ராம் 🕉️ அன்பே சாயி ராம் 🕉️ சரணம் சாயி ராம் 🕉️🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹
@srisaktheeswari5635
@srisaktheeswari5635 Ай бұрын
💛ஓம் சாய் ராம் 💛சாய் சொந்தங்களுக்கு ஒரு இனிய இரவு வணக்கம் 💛என் கடனை சாய் அப்பா பொறுப்பேற்றுக்கொண்டார் 💛சுமை எனக்கில்லை அவருக்கு தான் 🙏🙏💛மன அமைதியோடு இருக்கேன் ✨⭐சாய் அப்பா துணைஇருக்கார்🙏🙏🙏💛ஜெய் சாய் ராம் 💛
@sankars8805
@sankars8805 6 күн бұрын
ஓம் சாய் ராம் ❤❤❤
@jagadhambalvenkatesan4441
@jagadhambalvenkatesan4441 Ай бұрын
Om.sai.ram.❤❤❤ Sai.appa.yanaku.bala❤ Murai.arputham.panirukar.yen.magal.thirumamam.thalikodu..irunthathu Nan.appavidam.nambikaiudan.kathu.irunthen❤ Appa.yen.magaluku Korana.timil.thiruman❤❤.Enithey.nadathi.vaithar.appauku.kodana.kodi Nandrikal❤Jai.sai.ram
@sarojinik7428
@sarojinik7428 Ай бұрын
Om sai sri sai jaya jaya sai: om sai sri sai jaya jaya sai: om sai sri sai jaya jaya sai om sai rakshak saranam deva om sai Appa guruvadi saranam thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏🥀🌹🥀
@user-rq3cm4ex5m
@user-rq3cm4ex5m Ай бұрын
OM SAi Mangalam 🌹♥️💖🌈🙏🙏🙏🙏🙏
@Ragu_46
@Ragu_46 Ай бұрын
ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏
@user-ml5ij4el9e
@user-ml5ij4el9e Ай бұрын
Om ssi ram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹nadri 🙏🙏🙏🙏🙏
@UshaRani-sq4ir
@UshaRani-sq4ir Ай бұрын
Manam veruththu mudive educa kudarhu ❤ sai ram
@rajitharajitha6472
@rajitharajitha6472 Ай бұрын
Om sajiram appa 🙏🙏🙏
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Balloon Stepping Challenge: Barry Policeman Vs  Herobrine and His Friends
00:28
New Gadgets! Bycycle 4.0 🚲 #shorts
00:14
BongBee Family
Рет қаралды 18 МЛН
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 6 МЛН