No video

இந்த பொருள்கள் வீட்டிற்கு ஆகாது | Remove things which attracts negative | Anitha Kuppusamy Viha

  Рет қаралды 109,760

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Күн бұрын

Пікірлер: 104
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan Жыл бұрын
அனிதாம்மாவிற்கு அன்பு வணக்கங்கங்கள்..🙂🙏 அநாவசியங்களை அகற்றிடுவீர் அப்பழுக்கெல்லாம் போக்கிடுவீர் அதிர்வலைகள் நல்லனவாகிடும் அவதிகளெல்லாம் நீங்கப்பெறும் அனிதாம்மாவின் பதிவையேற்று அவ்வாறாகவே செய்திடுவார்க்கு அலக்ஷ்மியென்றும் அண்டிடாமல் அஷ்டலக்ஷ்மியின் கடாட்சமுண்டு! 🙂🙏 அனிதாம்மா..ஐயாவுடன் இணைந்து சொல்லும் பழமொழிக் கதைகள், தெனாலிராமன் கதைகளையெல்லாம்... "காகா தூக்கிட்டு போயிடுச்சு"..☹️ மீண்டும் பழமொழிக் கதைகள் (ஐயாவைப் பார்த்தே நீண்ட நாட்களாகிறது..☹️), தெனாலிராமன் கதைகள், அப்புறம் நம்ம நேயர்களோட குட்டீஸ்கெல்லாம் பாப்பா கதைகள், இவற்றைத் தொடரும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்..🙂🙏 வீட்டில் மகள்களுடன் இணைந்து சமையல் காணொலி..🙂👍 இவற்றை நாங்கள் உங்களிடம் மட்டுமே எதிர்பார்க்க முடியும்..👍 கண்டுகளிக்க முடியும்..🙂👍 I request you to kindly upload and continue the abovesaid videos at the earliest..🙂🙏 நன்றி அனிதாம்மா..🙂🙏
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan Жыл бұрын
@@KirthuLavender நன்றி..🙏
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan Жыл бұрын
@@KirthuLavender 👍
@amuthavelmurugan889
@amuthavelmurugan889 Жыл бұрын
நீங்கள் யாருக்கும் நாம் உடுத்திய பழைய ஆடைகளை குடுக்க கூடாது என்று முன்பு ஒரு பதிவு குடுத்து இருந்தீர்கள் இப்போது இப்படி சொல்கிறீர்கள் தயவுசெய்து தெளிவாக சொல்லுங்கள் உங்கள் வார்த்தைகளை பின்பற்றும் என் போன்றவர்களுக்கு தெளிவான வழிகாட்டல் தேவை நன்றி
@Kavinathan_
@Kavinathan_ Жыл бұрын
Mam, you have accurately described how my home is including all the conversation. My mom is exactly like this. No matter how much I tell her to get rid of unnecessary things, she won't. She will argue with me, won't even let me clean. Even if I clean, rearrange things, she will keep the things again in a messy way. 3 months back, when I visited her house, I managed to get rid of 3 sacks of garbage. Whenever anyone visits our house, I will be so embarrassed to be there because the house will be so messy. But she won't even care. After years of fighting, I have given up now. Thank you for the video ma. I used to be guilty for fighting my mom over this. Now through your video, I knew we have to get rid of those things regularly. Thank you ma ❤️.
@sargunavathi3377
@sargunavathi3377 Жыл бұрын
Hi mam it's very clear neat explanation thanks for this topic that correct what u said mam thanks very much from Bangalore sarguna thanks mam
@harjeet4066
@harjeet4066 Жыл бұрын
Thank you so much ur information mam for this Pongal cleaning time... 2 years back ponga time unga kita products vangi poojai paninom. Within 2 month la Naga oru land registration paninom. Thank you mam😍
@MrAchoottan
@MrAchoottan Жыл бұрын
Thankyou so much ma...I really thought am I doing wrong giving old good things to our maids who could use...now I feel so ease at heart
@balumaheshmahesbalu6073
@balumaheshmahesbalu6073 Жыл бұрын
ரொம்ப நன்றி ங்கம்மா ... நல்ல விளக்கம் மாக சொன்னீர்கள்....🙏🙏🙏
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 Жыл бұрын
வணக்கம்மா💐 பயனுள்ளபதிவு மிக்க நன்றிமா
@san4558
@san4558 Жыл бұрын
Good morning madam, Thank you for your kind information ❤🙏
@srivisachusamayal4587
@srivisachusamayal4587 Жыл бұрын
மிக்க நன்றி.....🙏....
@subashashini3573
@subashashini3573 Жыл бұрын
Iniya ponggal nalvaltukkal amma🙏
@lakshmilakshman785
@lakshmilakshman785 Жыл бұрын
Super Anitha 👏👍 but no one will change i saw many people in that habit
@pozhilenveedu
@pozhilenveedu Жыл бұрын
Asariri maadhiri unga kural enga veettula kettukitte irukum (unga videos).
@dhivya_shri_
@dhivya_shri_ Жыл бұрын
Aunty, is there any specific pooja or mantra for parents longevity that children can do or chant.. edha irundha please tell 😊
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha Жыл бұрын
Solren ma
@ashwininarendra5873
@ashwininarendra5873 Жыл бұрын
Thank you Madam
@meryofswissblackchurch2668
@meryofswissblackchurch2668 Жыл бұрын
வணக்கம் அக்கா மிக அருமையான பதிவு வாழ்த்துகள் அக்கா ..... நெய் தீபம் செய்முறை போடுவீர்களா?
@saimalathi5613
@saimalathi5613 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க சகோதரி
@omsaravananbhava254
@omsaravananbhava254 Жыл бұрын
Thank you mam unga video ellam romba useful aa erukku mam.enga Amma sonna mathiri erukku mam unga kitta vangene things ellam super mam,rosemilk,chain ellam manesu thirupthiya erukku mam
@dhanumuruganamudhan8761
@dhanumuruganamudhan8761 Жыл бұрын
U r my inspiration encyclopedia legend mamm
@harjith.m9478
@harjith.m9478 Жыл бұрын
Thank you for your valuable information aunty.🙏
@ranielavarasan223
@ranielavarasan223 Жыл бұрын
Hi mam MANY MORE HAPPY RETURNS OF THE DAY 🍫🍫🍫💐💐💐👸👸👸🎂🎂🎂🎂
@ashwininarendra5873
@ashwininarendra5873 Жыл бұрын
Please do organization videos of kitchen and wardrobes Madam
@sabarinishwanth6887
@sabarinishwanth6887 Жыл бұрын
Thank you very much 💓💓💓💓
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Thank god 🙏🙏 Thank you so much mom
@leenaleena6819
@leenaleena6819 Жыл бұрын
hi aunty how are you all of you aunty nice vlog aunty please video about thenali raman Garuda Purananam and Tamil proverbs aunty take care of your health aunty please upload organic Jasmine oil in viha
@sumathisaravanan8386
@sumathisaravanan8386 Жыл бұрын
அம்மா வணக்கம் நல்ல பதிவு சூப்பர் அம்மா 🙏🙏
@yamunachennakesavan9861
@yamunachennakesavan9861 Жыл бұрын
Thank you mam, Nice information
@vskmusic2088
@vskmusic2088 Жыл бұрын
Useful tips thankyou sissy
@sabariganesh491
@sabariganesh491 Жыл бұрын
Thank you mam for good information
@meku3006
@meku3006 Жыл бұрын
Nice mam.upload Elephant hair ring mam
@Manonith143
@Manonith143 Жыл бұрын
Thank u mam. Good advice.
@boobalan8198
@boobalan8198 Жыл бұрын
Mam please sivan avatharam patri sollunga
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 Жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்
@lakshanayuvashree9170
@lakshanayuvashree9170 Жыл бұрын
காலை வணக்கம் அம்மா💐
@pavi8931
@pavi8931 Жыл бұрын
Nanri
@shanthipalanisaami8806
@shanthipalanisaami8806 Жыл бұрын
Nalla pathiu
@bmalathi3083
@bmalathi3083 Жыл бұрын
Very Nice information mam
@keerthir47
@keerthir47 Жыл бұрын
Mam when we keep niranthara kalasha at home we should never prepare non veg at all ?? Please clarify mam
@malathimathivanan9551
@malathimathivanan9551 Жыл бұрын
என் பிள்ளைகளின் சிறுவயது dresses வைத்துக் கொள்ளலாமா?
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha Жыл бұрын
Vaikkalaam.
@Kaja2027
@Kaja2027 Жыл бұрын
Thank you 💖 ma
@latharavi9246
@latharavi9246 Жыл бұрын
ரொம்பநன்றிஅம்மா
@kandasami9550
@kandasami9550 Жыл бұрын
Amma iq leval adhiga paduth marunthu sollunge
@RaviKumar-fs8cr
@RaviKumar-fs8cr Жыл бұрын
Txs so much amma
@selvamanimani8610
@selvamanimani8610 Жыл бұрын
Super Amma
@arasadharssiniasohandran5633
@arasadharssiniasohandran5633 Жыл бұрын
Thank you mam ❤
@janumanivannan5649
@janumanivannan5649 Жыл бұрын
Thank you mam♥️💐💐
@m.rameshkumar7810
@m.rameshkumar7810 Жыл бұрын
👌advice mam🙏
@Radhikakannan1123
@Radhikakannan1123 Жыл бұрын
Thanks. Mam
@santhalakshmyravi6073
@santhalakshmyravi6073 Жыл бұрын
Mam u said was 100% correct
@ajithkumaraajitha8001
@ajithkumaraajitha8001 Жыл бұрын
Veetla karaiyaan niraiya line line irukku mam😭😭ithukku Enna panurathu solluinga mam🙏🙏 please please
@malarrganesan2008
@malarrganesan2008 8 ай бұрын
What do I do with old photos.
@thivinkumar8845
@thivinkumar8845 Жыл бұрын
Thanks mam 🙏🏻✨🙏🏻
@loganayakilogi5505
@loganayakilogi5505 Жыл бұрын
CRT ana time la vidio potrukeanga Pongal cleaning ku ellarum clean paniruvanga theriyama erunthavanga kooda eduthu potruvaanga na 3months oru thadava thuni porul ellathaiume kuduthuruve neanga soldrathu crt tha ma eng therinchavanga vetla apaditha ellathaium potu vachirupanga eneram kastamtha anga
@sivaranjani368
@sivaranjani368 Жыл бұрын
Sangu poo tea receipe solluga medam
@sindhumurugan329
@sindhumurugan329 Жыл бұрын
Super Amma 😌❤️
@usha2489
@usha2489 Жыл бұрын
En kanavar ellai akka avar payanpaduthiya porulai velil poduvadharku. Manam vara vilai enna pandra dhua. Akka please 🙏
@MyLife-yb3nm
@MyLife-yb3nm Жыл бұрын
அசைவம் சாப்பிட்ட பிறகு சாயங்காலம் விளக்கு ஏற்றலாமா??
@banupriya8011
@banupriya8011 Жыл бұрын
What surprise mammmmmmmmmm.....I saw in yr shorts
@SuganthySRI
@SuganthySRI Жыл бұрын
Amma unga vlogs potunga amma Time management yepo mrng yenthirupinga vlog potunga
@ShanthiKannan1957
@ShanthiKannan1957 Жыл бұрын
Nice saree ma ,can we get in viha
@rajiraji7756
@rajiraji7756 Жыл бұрын
Nice mam.....
@ramalakshmipadmanaban6187
@ramalakshmipadmanaban6187 Жыл бұрын
வணக்கம் அம்மா
@onlyyou3331
@onlyyou3331 Жыл бұрын
Pazhaiya thuni ellam vellikizhamai kodukalama amma,
@bhuvaneswariramachandiran1759
@bhuvaneswariramachandiran1759 Жыл бұрын
Hi mam, v good morning premma mugurtha 48days velakku 1 time use pannunen next time use pannangalam man agal velakku mam
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha Жыл бұрын
Use pannalaam ma
@bhuvaneswariramachandiran1759
@bhuvaneswariramachandiran1759 Жыл бұрын
Thank you mam
@sathyalakshmi8409
@sathyalakshmi8409 Жыл бұрын
I stay in Thanjavur can we have cash on delivery mam your product
@leelaleelamadu5669
@leelaleelamadu5669 Жыл бұрын
Mam u told about old wooden product that we can't throw we can maintain it by polishing or by painting even my daughter is using it by maintaining it she is happy with that her grandparents are with her so we can't neglect everything na
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha Жыл бұрын
I told broken things ma
@leelaleelamadu5669
@leelaleelamadu5669 Жыл бұрын
@@AnithaPushpavanamKuppusamyViha sorry Amma I apologise it I hv met u once that time I wasn't following ur video but now am ur follower once again I luv u
@sumathisaravanan8386
@sumathisaravanan8386 Жыл бұрын
அம்மா வணக்கம் உத்திரகோசமங்கை திருக்கோவில் பற்றி புராணம் செல்லுங்கள் அம்மா ப்ளீஸ்
@maheswaribalaiya6945
@maheswaribalaiya6945 Жыл бұрын
Thank you mamma
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
சில நினைவுகளுக்காக முன்பு பாவித்து இப்போது பாவனையில் இல்லாத பொருட்களை கட்டி ஒரு store இல் வைத்திருப்பதும் ஆகாதா?
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha Жыл бұрын
சுத்தமாக,நல்ல பொருள்கள் நினைவுகளுக்காக வைக்கலாம்.தவறில்லை மா..
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
@@AnithaPushpavanamKuppusamyViha மிகவும் நன்றி
@meenan9283
@meenan9283 Жыл бұрын
Ok anne 💋😁
@mohanalakshmi2856
@mohanalakshmi2856 Жыл бұрын
Thank you mam Gayatri Devi pathi video poduga mam please viha la Gayatri Devi silai 👌 mam
@jeyaranimanoharan356
@jeyaranimanoharan356 Жыл бұрын
Excellent video mam especially for ladies
@parameshwarisenthilkumar881
@parameshwarisenthilkumar881 Жыл бұрын
மேடம் இந்த காஞ்சிபுரம் பட்டுச்சலைகள் எல்லாம் வாசல்யே வந்து பாதி விலைக்கு வாங்குறோம் அப்படின்னு சொல்லி அறிவிச்சிகிட்டு வராங்க இல்ல அவங்க எல்லாம் ஏமாத்துறாங்க மேடம் காஞ்சிபுரம் ஒரிஜினல் பட்டு சேலைகள் வெள்ளி ஜருகி உள்ள சேலைகள் எல்லாத்தையும் அவங்க 500 ரூபாய்க்கு ஆயிரம் ரூபாய்க்கு இது நல்ல ஜரிகை இல்லை அப்படின்னு சொல்லி ஏமாத்திட்டு நம்மகிட்ட வாங்கிட்டு போயிட்டு வெளியே கொண்டு போயி 7000 ரூபாய் அப்படி விக்கிறாங்க அதனால அதை பத்தி கொஞ்சம் வீடியோ போடுங்க அந்த நல்ல ஒரிஜினல் பட்டு எல்லாம் டிஷ்யூ பட்டு எல்லாமே 50,000 வரைக்கும் போகுமா குறைந்தபட்சம் 30000 வரைக்கும் வாங்குவாங்க அதோட வேல்யூ பொருத்து இவங்க வேற வாசல்ல வரவங்க நம்மளை ஏமாத்துறாங்க நம்மளுக்கு தெரியாது இது வந்து கலப்பட ஜரிகை இது ஒரிஜினல் இல்ல அப்படின்னு சொல்லி நம்மகிட்ட வாங்கிட்டு போயிட்டு வெளியே போய் அதிக விலைக்கு விக்கிறாங்க நான் அப்படிதான் ஏமாந்துட்டேன் இப்போ பொங்கல் சமையல் என்னால எல்லாம் கிளீன் பண்ணுவாங்க அதனால கொடுக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு அத பத்தி உடனடியாக கொஞ்சம் ஒரு வீடியோ போடுங்க
@rukumanisevasahtian9
@rukumanisevasahtian9 Жыл бұрын
Agree 100%
@boobalan8198
@boobalan8198 Жыл бұрын
Amma kuladheiva poojai adi mathamattum dhan seyya venduma please reply my sweet Amma
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha Жыл бұрын
Ella mathamum seiyyalam
@boobalan8198
@boobalan8198 Жыл бұрын
Mam na viluppuram district vikkiravandi ulla village viha product order Panna varuma please sollunga amma
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha Жыл бұрын
Varum ma
@bhuvaneswariramachandiran1759
@bhuvaneswariramachandiran1759 Жыл бұрын
Man agal velakku 1 time use pannuna next time use pannalama mam 48days premma mugurtham velakeralama illana new va vangi use pannanumah pls tell me mam
@priyankayuvaraj4601
@priyankayuvaraj4601 Жыл бұрын
Use same deepam
@bhuvaneswariramachandiran1759
@bhuvaneswariramachandiran1759 Жыл бұрын
Thank you
@yogirukku
@yogirukku Жыл бұрын
Brahma muhurtham velaku ethina aparam umgaluku nalladhu nadandhucha sister
@sangeethasakinashri6755
@sangeethasakinashri6755 Жыл бұрын
How is your daughter ? Amma
@Chemrsc
@Chemrsc Жыл бұрын
4 வயது பெண் பயன்படுத்தி சின்னதாய் ஆன துணிகளை என்ன செய்யலாம்.என் அக்கா துர போட கூடாது என்று சொல்லுகிறார்கள்.
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha Жыл бұрын
Veettil ulla veru kuzhandhaigal payan paduthalam
@Chemrsc
@Chemrsc Жыл бұрын
@@AnithaPushpavanamKuppusamyViha நன்றி சகோதரி...
@dr.deepthim.p.4443
@dr.deepthim.p.4443 Жыл бұрын
Ungalukku yen veedu theriyutaa
@sarojarajam8799
@sarojarajam8799 Жыл бұрын
Good night sister
@amutha7632
@amutha7632 Жыл бұрын
👌👌👌👌👌👍
@ramasamyr4082
@ramasamyr4082 Жыл бұрын
old dress yarukum thara koodadhu solranga amma
@gnana30siva58
@gnana30siva58 Жыл бұрын
Mam idha pathi sollunga mam.i too have this doubt.nerudal ah iruku kudukalama vendamanu
@kalaiyarasikalai9171
@kalaiyarasikalai9171 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manoranjini2887
@manoranjini2887 6 ай бұрын
Aunty how to contact u?
@shanthipalanisaami8806
@shanthipalanisaami8806 Жыл бұрын
Nalla pathiu
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 31 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 56 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН