இந்த தீவில் வாழ்வதற்கும் வேலைசெய்வதற்கும் விசா தேவையில்லை-இலவச குடியுரிமைநாடு svalbard tamil

  Рет қаралды 1,402,721

Foreign Visa - 195

Foreign Visa - 195

3 жыл бұрын

#free_citizenship_country_svalbard
#Svalbard #Island#Longyearbyen #svalbard_tamil #Svalbard #Norway #Svalbardtamil #foreignjob195
Hi guys please #subscribe my another channel
Electromech technician DME :
• Restoration old table ...
இந்த தீவு நார்வே நாட்டின் ஒரு பாகமாக காணப்படுகிறது.
உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த இலவசமாக வசிக்கலாம்.
இதன் தலைநகரம் 'இசுபிட்சுபெர்கன்' என அழைக்கப்படுகின்றது
இங்கே வசிப்பதால் உள்ள தீமைகள்
==================================
1, கடும் குளிரான தீவு இது
2, விலைவாசி மிகா உயர்வு
3, காலநிலை மாற்றங்கள்
4, எளிதில் வேலை பெறமுடியாது
5, இங்கே பணிகரடிகள் வாசிக்கின்றது
6, இந்தியாவிலிருந்து இங்கே நேரடி விமானம் இல்லை
இங்கே வசிப்பதால் உள்ள நன்மைகள்
=====================================
1, குற்றங்கள் மிகக்குறைவாக உள்ள தீவு இது (low crime rate)
2, இங்கே ஊதியம் அதிகம் 150 NOK for every worked hour.
3, சராசரி சம்பளம்:12,000 NOK முதல் 38,100 Norwegian Krone
4, பனி - குளிரில் வாசிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கே வசில்லாம்.
5, வாழ்நாள் முழுவதும் இந்த தீவில் இலவசமாக வசிக்கலாம்.
6, உலகின் மிக பெரிய விதை வங்கி இந்த தீவில் காணப்படுகிறது
7, திறமையின் அடிப்படையில் நிலக்கரி சுரங்கங்களில் வேலை பெறலாம்
#subscribe_my_channel
Svalbard is a Norwegian archipelago between mainland Norway and the North Pole. One of the world’s northernmost inhabited areas, it's known for its rugged, remote terrain of glaciers and frozen tundra sheltering polar bears, Svalbard reindeer and Arctic foxes. The Northern Lights are visible during winter, and summer brings the “midnight sun”-sunlight 24 hours a day.
Area: 61,022 km²
Population: 2,642 (2012)
Postal code: 917x
சுவால்பார்டு
-------------------------
இத்தீவுகள் 17ஆவது 18ஆவது நூற்றாண்டுகளில் திமிங்கிலவேட்டைகான அடித்தளமாக பயன்பட்டன. 20ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தோன்றலாயின. இதன் காரணமாக நிரந்தர குடியிருப்புகள் நிறுவப்பட்டன. 1920ஆம் ஆண்டு ஏற்பட்ட சுவல்பார்டு உடன்பாடு நோர்வேசிய இறைமையை உறுதி செய்தது; 1925இல் இயற்றப்பட்ட சுவல்பார்டு சட்டம் இதனை நோர்வே இராச்சியத்தின் முழுமையான அங்கமாக ஆக்கியது. தவிரவும் இவை சுவல்போர்டை கட்டற்ற பொருளியல் மண்டலமாகவும் படைத்துறையற்ற மண்டலமாகவும் அறிவித்தன. நோர்வேயைச் சேர்ந்த இசுடோர் நோர்சுக்கேயும் உருசிய நிறுவனம் ஆர்க்டிகுகோலும் மட்டுமே இன்று உள்ளன. ஆய்வும் சுற்றுலாவும் முதன்மையான கூடுதல் தொழிகளாக வளர்ந்துள்ளன; சுவல்போர்டு பல்கலைக்கழக மையமும் சுவல்போர்டு உலகளாவிய விதை பெட்டகமும் முக்கியமானவை. இந்தக் குடியிருப்புகளை இணைக்க சாலைகள் எதுவுமில்லை. பனி உந்திகளும், வானூர்திகளும் படகுகளும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.சுவல்போர்டு வானூர்தி நிலையம், லாங்யியர்
முதன்மை வாயிலாக உள்ளது.
ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள நோர்வேசிய தீவுக்கூட்டம் ஆகும். தற்போது இத்தீவுக்கூட்டத்தில் உள்ள முதன்மையான தீவு இசுபிட்சுபெர்கன் என அழைக்கப்படுகின்றது. ஐரோப்பிய பெருநிலத்தின் வடக்கே வட துருவத்திற்கும் நோர்வேயின் பெருநிலப்பகுதிக்கும் இடையே இத்தீவுகள் அமைந்துள்ளன. இந்தத் தீவுகள் நிலநேர்க்கோடு 74° வடக்கு மற்றும் 81° வடக்கு இடையிலும் நிலநிரைக்கோடு 10° கிழக்கிலிருந்து 35° கிழக்கு வரையிலும் பரவியுள்ளன. மிகப்பெரிய தீவாக இசுபிட்சுபெர்கன் உள்ளது; அடுத்துள்ள பெரிய தீவுகள் நோடாசுலாந்தெட், எட்கேரியோ ஆகும்.
நிர்வாகப் பிரிவுகளின்படி இந்த தீவுக்கூட்டம் நோர்வேயின் மாவட்டங்களில் ஒன்றாக இல்லை; கூட்டுருவாக்கம் பெறாத பகுதியாக நோர்வே அரசு நியமிக்கும் ஆளுநரால் நிர்வகிக்கப்படுகின்றது. 2002 முதல் சுவல்பார்டின் முதன்மை குடியிருப்புப் பகுதியான லாங்யியர்பியனில் பெருநிலப் பகுதி நகராட்சிகளை ஒத்த தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி நடைபெற்று வருகின்றது. உருசிய சுரங்க சமூகத்தினர் பாரென்ட்சுபர்கு என்ற குடியிருப்பில் வாழ்கின்றனர். நியொல்சன்டு என்றவிடத்தில் ஆய்வகம் ஒன்றும் சுவெக்ருவா என்னுமிடத்தில் சுரங்கமும் உள்ளன. சுவல்பார்டு உலகின் மிகுந்த வடக்குக் கோடியில் நிரந்தர குடிமக்களுடன் அமைந்துள்ள குடியிருப்பாகும். இதற்கும் வடக்கிலிருக்கும் குடியிருப்புகளில் சுழல்முறையில் வசிக்கும் ஆய்வாளர்கள் மட்டுமே வசிக்கின்றனர்.
svalbard,tamil,svalbard seed vault,svalbard global seed vault in tamil,svalbard tamil,svalbard global seed vault,svalbard in tamil,svalbard seed vault in tamil,tamil news,svalbard island,no visa required to settle in savalbard tamil,svalbard norway in tami,#svalbard,svalbard city,tamil pokkisham,latest tamil news,svalbard norway,tamil explanation,svalbard country,island near svalbard,longyearbyen svalbard,visa free land svalbard,tamil uk,uk tamil,in tamil,svalbard visa for indian

Пікірлер: 193
@josephananchan5869
@josephananchan5869 3 жыл бұрын
கடுங்குளிராக இருப்பதால் யாரும் இங்கு செல்ல விரும்புவதில்லை.இருந்தவர்களில் பலர் இடம் பெயர்ந்து விட்டனர். பாதுகாப்பு குறைவு.
@beautifulnorway8886
@beautifulnorway8886 3 жыл бұрын
Svalbard is not a country, it is a part of Norway...
@rajievanselvarajah9446
@rajievanselvarajah9446 3 жыл бұрын
Vaanga vanthu suthii paarunga ...vinter season la vanka vera level experience aa irukkum..welkommen til Norge 🇳🇴🇳🇴🇳🇴
@periyathambisampath
@periyathambisampath 2 жыл бұрын
போகலாம் ஆனால் உயிரோடு இருக்கமுடியாது
@kandasamykandaiah5444
@kandasamykandaiah5444 3 жыл бұрын
super bro ippide video pannunga bro sema
@sureshchinnadurai5469
@sureshchinnadurai5469 3 жыл бұрын
ஊராடா இது.....🙄🙄🙄
@ma-anthony6490
@ma-anthony6490 2 жыл бұрын
😅😅😅🤣🤣🤣
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
Paneekarde erkum poldu namkanna
@saivarahi1
@saivarahi1 3 жыл бұрын
Super information pls update further details how to go there
@vijaysethupathy2168
@vijaysethupathy2168 3 жыл бұрын
Explain more Bro... Entha country law erukunu soaninga but safety Law n Order Police Court Army etha pathi koncham sollunga
@rathinavelpandiyan431
@rathinavelpandiyan431 3 жыл бұрын
nadurathirila sudukaatukku naa enda pova poren....
@ma-anthony6490
@ma-anthony6490 2 жыл бұрын
🤣🤣🤣😂
@904081
@904081 2 жыл бұрын
Really good video.
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 3 жыл бұрын
Nice
@venkateshvijay1
@venkateshvijay1 3 жыл бұрын
good info bro..I had been to Svalbard. all info are correct just that its not a country. It is one of the many archipelagos and a sovereign state of kingdom of Norway that is controlled by a governor, appointed by Norway . It is true that u don't need a visa but as you correctly mentioned you need to get Schengen visa. also it is next to impossible to get a job there as you need to know Norwegian + you should have to withstand extreme cold like our dedicated jawans in Siachen.
@mneilam1535
@mneilam1535 3 жыл бұрын
Hi ! I am Neil srilankan forth coming April I am planing to visit savalbard so how can I fly from srilanka if not chengan visa do you have any clue how to travel to savalbard
@idigitalelectronics1717
@idigitalelectronics1717 3 жыл бұрын
ohh..good explain g
@kmk9569
@kmk9569 3 жыл бұрын
Super Thagaval Thank you bro💐👍🙏
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
tq bro
@premkumar-mb6fe
@premkumar-mb6fe 3 жыл бұрын
thanks bro good information.
@azeesazeesattur6684
@azeesazeesattur6684 3 жыл бұрын
Super bro 👍👍👍 super
@SubkunjParamesh
@SubkunjParamesh 3 жыл бұрын
I do not understand why people shoul not be dead in this place. Why above ,65 age no body us allowed to live? How people are surviving? Which are the companies where we can apply?
@udhayasathaiah6784
@udhayasathaiah6784 3 жыл бұрын
Good information bro
@rajeshnarayananjagadeesan7223
@rajeshnarayananjagadeesan7223 3 жыл бұрын
Good Review Bro 👌
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
tq bro
@karthikbalu2912
@karthikbalu2912 3 жыл бұрын
Good boss
@RajaParivlog
@RajaParivlog 3 жыл бұрын
Everybody may live and work in Svalbard indefinitely regardless of country of citizenship. The Svalbard Treaty grants treaty nationals equal right of abode as Norwegian nationals. Non-treaty nationals may live and work indefinitely visa-free as well.
@arsharsh9935
@arsharsh9935 3 жыл бұрын
Srilanka irunthu pore epdi. Athe video la sollunga
@mahebluechip
@mahebluechip 3 жыл бұрын
Oru video pitonga eppati pogurathunu
@johncarter1735
@johncarter1735 3 жыл бұрын
I want to work there ,but am working in dubai now
@lvlyjiya1722
@lvlyjiya1722 3 жыл бұрын
Naa kandepa poren anna konjam yappudi polaam du sollunga anna.
@thameembasha7758
@thameembasha7758 3 жыл бұрын
Bro flightla pogura procses konjm taliva sollunga bro and expanses indain money awlo varum 3 days ku konjam solluga bro
@selvarasa5710
@selvarasa5710 2 жыл бұрын
Sri Lanka la erunthu pokamudiuma.? Athukku enna seiya veandum
@vjqueen6494
@vjqueen6494 3 жыл бұрын
Super
@Zumakazo007
@Zumakazo007 2 жыл бұрын
நிறைய தகவல்கள் வெச்சிருக்கீங்க கிரேட்.
@senthilkumar6935
@senthilkumar6935 2 жыл бұрын
Very well explanation.. good
@rajeshsairam2932
@rajeshsairam2932 3 жыл бұрын
Super ji
@moneykandan1977
@moneykandan1977 3 жыл бұрын
Brooo😊
@pournamis204
@pournamis204 3 жыл бұрын
Nice information brother
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
tq bro
@delhiswari8970
@delhiswari8970 3 жыл бұрын
Ennoda dream place um athan . ...
@dhayanithy959
@dhayanithy959 3 жыл бұрын
நான் விரும்புகிறேன் சகோ
@nirmalraj1991
@nirmalraj1991 3 жыл бұрын
Hi bro
@faruksingh6047
@faruksingh6047 3 жыл бұрын
Hi IAM right now Saudi Arabia and I have a interested to Europe country so I expect more good options for you brother.thank u for ur supporting
@Jacksparrow-jh8ek
@Jacksparrow-jh8ek 3 жыл бұрын
Same bro
@crismichael7072
@crismichael7072 2 жыл бұрын
Thank you so much.. I need more information about to travel
@selvanrtr6287
@selvanrtr6287 3 жыл бұрын
Pro jopku eppadi apply pannurathunu detail Sollunga pro
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
video pandren bro..
@Riyassmr
@Riyassmr 3 жыл бұрын
Anna job ku poga help pannuga Anna
@mohamedazar7517
@mohamedazar7517 3 жыл бұрын
Poland job and visa process anga pona epudi settle agalam solunga bro
@sakthivel-cp1dd
@sakthivel-cp1dd 3 жыл бұрын
புதைக்க முடியலனா எரிக்க வேண்டியது தான....🤣🤣
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
Could -40 decree %
@shreekanthkrishnan5073
@shreekanthkrishnan5073 3 жыл бұрын
Ninnu yeriyathu
@mohaideenmarzooq5048
@mohaideenmarzooq5048 3 жыл бұрын
Madam say how to go to Socotra island
@mahithayousoof7987
@mahithayousoof7987 2 жыл бұрын
நான் இலங்கை எனக்கு இந்த நாடு பாக்க விருப்பம் எப்படி போகலாம்
@maivi9433
@maivi9433 2 жыл бұрын
good video
@visionarythinkervt5066
@visionarythinkervt5066 3 жыл бұрын
Super ji👍
@visionarythinkervt5066
@visionarythinkervt5066 3 жыл бұрын
Ji,what documents are required to travel to this country ? Is it possible to travel to this country without an education certificate?
@vigneshkannan3912
@vigneshkannan3912 3 жыл бұрын
Naan poren thalaa pls help me
@tamiltourism6672
@tamiltourism6672 3 жыл бұрын
Bro visa prosses eapadinu soluga
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
I want to settle here how to go there
@reyaas
@reyaas 3 жыл бұрын
Bro fishing experience eruku intha country Ku epdi visa apply pannanum konjam sollunga bro
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
Oru video podren Bro..
@shausanmuhammed6662
@shausanmuhammed6662 3 жыл бұрын
Thanks brother it's good to hear from you and brother Im from Sri Lanka how can I apply for this country
@suhelahmed4014
@suhelahmed4014 2 жыл бұрын
Bro wr r u long time no videos
@vijeealex8469
@vijeealex8469 2 жыл бұрын
How can get visa? Have any link
@MTGT_SOUNDARYAK
@MTGT_SOUNDARYAK 3 жыл бұрын
Denmark epti porathu bro and visa process pathi sollunga
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
OKEY BRO
@MTGT_SOUNDARYAK
@MTGT_SOUNDARYAK 3 жыл бұрын
@@Foreignvisa195 thanks for your reply
@logesh9322
@logesh9322 3 жыл бұрын
Sir no experiance i am fresher computer science qualification visa eppadi applay pannitu enna pandrathu sollunga sir
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
For Korea: kzfaq.info/get/bejne/rrmhdpqVm6-dp30.html
@rameshexcavartor1755
@rameshexcavartor1755 3 жыл бұрын
Czech Republic job detail sollunga bro
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
Okey Bro..oru full video podren..😊
@vigneshkannan3912
@vigneshkannan3912 3 жыл бұрын
@@Foreignvisa195 athukku than naan wait pannuren
@jinuchacko4516
@jinuchacko4516 2 жыл бұрын
How to apply PR visa
@saminathanv5735
@saminathanv5735 3 жыл бұрын
How to get norway visa please tell me brother...
@rajaays1083
@rajaays1083 3 жыл бұрын
Bro Bulgaria country pathi video podunga bro ipa work permit open panitangala konjam details solunga
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
Illa bro
@9551119994
@9551119994 3 жыл бұрын
I wanted to go there bro for work...plz tell me more how to apply for job..
@radhakrishnan8900
@radhakrishnan8900 3 жыл бұрын
Bro 5 years banking la experience irukku.. Job edhavadhu irundha solunga
@v.gopichandranvel7487
@v.gopichandranvel7487 3 жыл бұрын
I want to go their
@ismailmohammed903
@ismailmohammed903 3 жыл бұрын
Yenakum svalbard poganum ji help pannuga
@abroadjobsconsultancy6973
@abroadjobsconsultancy6973 3 жыл бұрын
Snehan visa eduthutu Europe ponga, then norway oslo la irunthu daily flight iruku anga periya town Longyearbyen
@Rajkumar-vd6fe
@Rajkumar-vd6fe 2 жыл бұрын
Ok
@MuthuKumar-wt5mj
@MuthuKumar-wt5mj 3 жыл бұрын
Bro na poga poran
@sitharthsitharth8897
@sitharthsitharth8897 3 жыл бұрын
Enaku oru job venum
@vivasayivaruthangal1645
@vivasayivaruthangal1645 3 жыл бұрын
Sir yennakku intha naatla velai venum yenna seivathu
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
bro..ellorukkum inku velai illai..fishing experiance irumntha sonthama velai inku seiyyalaam
@lvlyjiya1722
@lvlyjiya1722 3 жыл бұрын
Ungaloda contact thaanga anna
@ragulsbr5577
@ragulsbr5577 3 жыл бұрын
Ithu mathiri vera country podunga
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
kandippa bro..
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Bro. After. Went this country. Can we get permanent visa. To settle over their. And what is the procedure??????pls reply thanks
@electromechtechnician711
@electromechtechnician711 3 жыл бұрын
yes beo..we can aply directly..but we have to stay minimum 3 month there
@KJVlogsTamil
@KJVlogsTamil 3 жыл бұрын
Bro...nanum neraiya mail anupchutan bro..bt unga mail box full ah irukunu soludhu bro..please how to contact..unga whatsap number also whatsap la varamatidhu bro
@rameshexcavartor1755
@rameshexcavartor1755 3 жыл бұрын
✋✋✋
@prabagaranprabu4104
@prabagaranprabu4104 3 жыл бұрын
Sir I am interested
@antireligions4620
@antireligions4620 3 жыл бұрын
Bro naan anga poi settle aava aasa padren bro adhukkana processing pathi sollunga bro pls ♥️
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
Kandippa oru video podren pro
@antireligions4620
@antireligions4620 3 жыл бұрын
@@Foreignvisa195 thnk u
@stevanescobar2205
@stevanescobar2205 3 жыл бұрын
Semme country ji.chance kedecha Kandippa poiruven 🤩🤩
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
Ji..neenka direct ahh pokalaam..intha naattukku any time chance irukku..koronavukku apparam naan intha naattukku poren..viruppam iruntha vaanke..!!! 😊😊
@stevanescobar2205
@stevanescobar2205 3 жыл бұрын
@@Foreignvisa195 ... vanakkam ji..I am from Malaysia.semme interesting Ana country ji.. Malaysia le irunthu eppadi ji anthe country ku porathu.. currency exchange ellam eppadi ji
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
@@stevanescobar2205 innoru video podren Bro..😊
@rraju7393
@rraju7393 3 жыл бұрын
I am also coming
@missskywalker9959
@missskywalker9959 3 жыл бұрын
Bro chef Job possible??
@pushpaharsha1642
@pushpaharsha1642 3 жыл бұрын
Indha country food pathi share panunga bro
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
Okey Bro..
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
Inke rice illa bro.. vegefood and brd and snwg only
@prabhakaran8631
@prabhakaran8631 3 жыл бұрын
I want job in this country
@mpcpmuthu0077
@mpcpmuthu0077 3 жыл бұрын
How to apply
@suren486
@suren486 2 жыл бұрын
Bro im interstate
@mohammedfaizal6498
@mohammedfaizal6498 3 жыл бұрын
Naa pora bro
@schengensales9103
@schengensales9103 3 жыл бұрын
Nan poren
@arunvijay2360
@arunvijay2360 3 жыл бұрын
Evalo cost aagum mothama and Enna Enna documents thevapadum anga poguradhuku
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
naa oru video podren bro..
@arunvijay2360
@arunvijay2360 3 жыл бұрын
@@Foreignvisa195 thanks bro 😊
@viknesm5273
@viknesm5273 3 жыл бұрын
Bro, 8 years electrician experience iruku , svalbard tourist visa la poi anga job thedika mudiumaa Welder experience um iruku
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
Bro..inke fishing job only all time available
@azeesazeesattur6684
@azeesazeesattur6684 3 жыл бұрын
Bro anga pogurdhuku how much bro sollunga anga driver work irukuma .sollunga bro
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
Driver work illa beo inke..😊
@azeesazeesattur6684
@azeesazeesattur6684 3 жыл бұрын
@@Foreignvisa195 ohh ok bro thanks bro Vera nalla Europe country irundha sollung bro .naa uae driving license iruku bro
@chinniyahboyar3266
@chinniyahboyar3266 2 жыл бұрын
EXCAVATOR operator job free visa
@mpcpmuthu0077
@mpcpmuthu0077 3 жыл бұрын
How to apply👍
@greenlife4523
@greenlife4523 3 жыл бұрын
Its not that easy bro
@sihanshan5817
@sihanshan5817 3 жыл бұрын
Bro I am ready to travel..pls explained.
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
OKEY BRO
@akkumar3751
@akkumar3751 3 жыл бұрын
Bro epadi poradhu bro ethachum idea kudunga bro.. Epadi ungala contact panradhu.
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
bro..neenka motha norway visaku aplay pannanum..norwayla irunthu inke freeya pokalaam
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
u have to get first norway visa, norway to svalbard free entry and stay long time
@lvlyjiya1722
@lvlyjiya1722 3 жыл бұрын
Anna inge porathukkassum help pannu ga anna
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
Bro..visit ahh..?? Job ahh..???
@lvlyjiya1722
@lvlyjiya1722 3 жыл бұрын
@@Foreignvisa195 visit pona angeye thangalam la anna
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
@@lvlyjiya1722 ama Bro..neenka intha naatla poi oru maasam thankanum..apparam citizion ku aplay pannunaa, oru Varatthula unkalukku intha naattoda ID card kidaikkum..😊
@lvlyjiya1722
@lvlyjiya1722 3 жыл бұрын
Rompa tq bro. But yappudi porathu nu sollunga anna help me. Anna ungaloda contact thaanga anna
@antireligions4620
@antireligions4620 3 жыл бұрын
@@Foreignvisa195 adhukkana selavu evlo aagum ellam konjam detaila sollunga bro pls ...
@anandkumar311
@anandkumar311 3 жыл бұрын
Evlo amount agum chennai to Norway visa vangamaleye pogalama
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
Cheai to Norway visa venum..Norway to svalbard visa vendaam....Chennai to Norway Flight ticket: 60k...Norway to svalbard: 8k
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
Ithapatthi thelivaana oru video podren😊😊
@UnickXpo
@UnickXpo 3 жыл бұрын
Good how can we reach and find an job opps
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
hi bro..i will make one more video
@densingharul8124
@densingharul8124 2 жыл бұрын
ticket
@pradeepananth6382
@pradeepananth6382 3 жыл бұрын
Driver job detail
@senthil02071
@senthil02071 3 жыл бұрын
Funny story
@manoj-nf8vf
@manoj-nf8vf 3 жыл бұрын
Edukku pona evlo salary kidaikum
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
5 Euro per hour
@rkcreations4064
@rkcreations4064 3 жыл бұрын
Bro neenga entha ooru..
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
kerala bro
@amjathamjath3657
@amjathamjath3657 3 жыл бұрын
How can get vissa how much visa fees
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
no visa fee
@amjathamjath3657
@amjathamjath3657 3 жыл бұрын
Tq
@princessferenal1614
@princessferenal1614 3 жыл бұрын
How to apply visa?
@Foreignvisa195
@Foreignvisa195 3 жыл бұрын
u have to get first norway visa, norway to svalbard free entry and stay long time
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 35 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 66 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27