No video

இந்த தவறை எப்போதும் செய்யாதீர்கள் - அது பாவத்தை ஏற்படுத்தும் | Never make this mistake in your life

  Рет қаралды 255,655

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

நாம் தெரிந்தோ, தெரியாமலோ, வேடிக்கைக்காகவோ அல்லது விளையாட்டாகவோ இந்த செயலை செய்து கொண்டிருக்கிறோம். இது மிகவும் பாவகரமான மற்றும் தவிர்க்க வேண்டிய செயலாகும்.
அதைப் பற்றிய விளக்கத்தை இந்தப் பதிவில் தெளிவாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 617
@radikaaradikaa4379
@radikaaradikaa4379 3 жыл бұрын
அம்மா தங்களை விட இதை இவ்வளவு அழகாக வேரு யாராலும் சொல்ல முடியாது ‌ ஆஹா அருமை .👌👌👌👌.. நன்றி... 🙏🙏🙏🙏🙏...
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
நன்றிகள் குரு அடியேன் வணக்கம் அடுத்த பதிவுக்காக எல்லோரும் காத்திருக்கிறோம்
@mythilyraja9735
@mythilyraja9735 3 жыл бұрын
அருமை அண்ணா👌👌👌👌
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
@@mythilyraja9735 முருகா சரணம்
@sumalathabalamurugan8068
@sumalathabalamurugan8068 3 жыл бұрын
அருமை ❤️. இங்க இத அதிகமா செய்வது பெரியவங்க தான். ஒருத்தர உடல் அமைப்பை வச்சுதா அடையாளமே சொல்றாங்க. பல தடவை சொல்லிட்டேன் ஏத்துக்கமாற்றாங்க. சொல்ற என்னை திட்றாங்க.
@arunvilla8718
@arunvilla8718 3 жыл бұрын
அம்மா தங்களை நேரில் ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும்.... வாய்ப்பு குடுங்க அம்மா🙏🙏🙏
@srkuppaswamy2954
@srkuppaswamy2954 2 жыл бұрын
0
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 2 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்லதரமான அறிவுரை தாயே ! மிக நண்றி அம்மா !🌹🌹🌹🙏
@shainiprasanth9956
@shainiprasanth9956 4 ай бұрын
நன்றி அம்மா ❤🙏
@devasara4697
@devasara4697 3 жыл бұрын
30 வயது பெண் நான் திருப்பதிக்கு மொட்டை போட்டு இருக்றேன் என்னை ஏலனம் செய்கிறார்கள் ஆனால் எனக்கு இந்த பதிவு மன அமைதி தருகிறது அம்மா மிக்க நன்றி
@niranjananiranjana7000
@niranjananiranjana7000 3 жыл бұрын
எலனம் செய்பவர்களுக்கு அதன் அருமை ஏன்னத்தெரியும் சகோதரி நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள்
@devasara4697
@devasara4697 3 жыл бұрын
நன்றி சகோதரி
@jananiarunkumar22
@jananiarunkumar22 3 жыл бұрын
Enaku idhey problem dhan sis I'm 28 en baby kaga veandikittan ana Indha ppl 😭😭
@subbulakshmi2917
@subbulakshmi2917 3 жыл бұрын
Etho solitu poranga.. Kadavul pathupar
@madrasrekaskitchen2027
@madrasrekaskitchen2027 3 жыл бұрын
Iam 32 yrs nanum mottai poturuken...pesuravaga pesitetan irupaga ,avgalala namaku oru use illa ..neega kandukama poite iruga..kadavul pathupar..
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
இந்தப் பதிவு பல மக்களுக்கு ஆறுதலாகவும் தைரியமாகவும் பல மக்களுக்கு முன்உதாரணமாகவும் வாழ்வில் இனி எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்தக் கூடிய ஒரு நல்ல அருமையான ஆனந்தமான பதிவு
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
யாரும் யாரையும் கேலியோ கிண்டலோ செய்யாதீர்கள் நாமும் நல்லா இருக்கனும் மற்றவர்களையும் நல்லா இருக்கனும் என்றென்றும் நினைக்க வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@chandrakrishnan376
@chandrakrishnan376 3 жыл бұрын
அம்மா வணக்கம் நான் உங்களை தீவிரமாக பின்பற்றுகிறேன் நான் ஒரு இந்துவாக இருந்தாலும் இருந்தாலும் வழிபாட்டு முறையும் இந்து முறைப்படி விழாக்கள் கொண்டாடுவதிலும் எனக்கு சரியான முறையை எங்கள் குடும்பத்தினரும் முன்னோர்களும் கற்றுத் தரவில்லை காரணம் அவர்களின் அறியாமையும் படிப்பறிவின்மை குடும்ப சூழ்நிலையும் நான் உங்களின் பதிவுகளை பார்த்தேன் பல திருத்தங்களை செய்து கொண்டு வருகிறேன் முன்னாடியும் பண்டிகைகள் பூஜை புனஸ்காரங்களை செய்துகொண்டிருந்தேன் ஆனால் எப்படி செய்வது என்று தெரியாமல் தப்பு தப்பாக செய்து கொண்டிருந்தேன் இப்பொழுது உங்களது வழிகாட்டுதலின்படி சரியாக செய்து வருகிறேன் இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நான் உங்களது அனைத்து பதிவுகளையும் பார்த்துக் கொண்டு வருகிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம். அம்மா உங்களை பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் கடவுளின் ஆசி இருந்தால் இது நிச்சயம் ஒருநாள் நடக்கும் என்று நான் நம்புகிறேன் நீங்கள் தான் என் மானசீக குரு நான் தீட்சைக்கு என்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன் நான் தீட்சை வாங்குவது என்றால் அது உங்களிடம் தான் வாங்குவேன் அம்மா.
@ChithamSriAstrologyPredictions
@ChithamSriAstrologyPredictions 3 жыл бұрын
அம்மா உண்மையாகவே நீங்கள் தான் 65 வது நாயன்மார்.உங்கள் சிந்தனை மிகவும் உயர்வு. நீங்கள் வாழ்க. நான் உங்களுக்கு என்றும் மகன் அம்மா.எங்கள் அம்மா மங்கையர்க்கரசி
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் உண்மைதான்
@venkateshyogita
@venkateshyogita 3 жыл бұрын
64 யார்
@ChithamSriAstrologyPredictions
@ChithamSriAstrologyPredictions 3 жыл бұрын
@@venkateshyogita கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
@@venkateshyogita திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் 64 நாயன்மார்கள் ஆக எல்லோராலும் அழைக்கப்படுகிறார்
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
@@ChithamSriAstrologyPredictions சரியான பதில்
@balajia.k1709
@balajia.k1709 3 жыл бұрын
நான் inime yaarayum கேலி seyya maatan அம்மா 🙏🙏🙏 i feel sorry amma
@menakac1628
@menakac1628 Жыл бұрын
Om shakthi 🙏🙏🙏 This is 100% true! "Adho poran thirudannu sollalam; adho poran gundannu solla kudadhu" Just because my relatives friends have criticized my appearance I have taken many wrong decision in my life in my young age. Now I am clear but lost my precious time... Anbae Sivam 🙏
@nivedhitharr1628
@nivedhitharr1628 Жыл бұрын
God bless you
@myhouse5689
@myhouse5689 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
@bhavani_21609
@bhavani_21609 3 жыл бұрын
மிகவும் தேவையான இன்றிய சுழ்நிலைகேற்ப பதிவு, அம்மா நீங்கள் தினமும் இம்மாதிரியான பதிவுகளை தருதல் அவசியம், இது எனது வேண்டுகொள்....
@ushaharimanikandan6985
@ushaharimanikandan6985 3 жыл бұрын
Sister, you are a living god and transform ed many of our lives...
@shobiguna9901
@shobiguna9901 3 жыл бұрын
அற்புதமா சொண்ணிங்க அம்மா இனிமேல் யாரும் இதை செய்ய மாட்டார்கள் ரொம்ப நன்றி அம்மா நானும் தெரிந்து கொண்டேன் 🙏🙏🙏🙏🙏
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Aathma gnaana anbu tholiku iniya kalai vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️
@RAVIKUMARMMARI
@RAVIKUMARMMARI 3 жыл бұрын
அம்மா வணக்கம் உங்களோட அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 жыл бұрын
கர்ணன் பாண்டவர்கள் இவர்கள் பற்றிய வரலாறு தகவல்கள் குடுங்க அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஆவலாக காத்திருக்கிறேன் அம்மா ப்ளீஸ் தயவுசெய்து பதிவு சீக்கிரமா குடுங்க அம்மா ப்ளீஸ்
@vasanthsriram4823
@vasanthsriram4823 3 жыл бұрын
Revathi
@sangeethathiyagarajan6565
@sangeethathiyagarajan6565 3 жыл бұрын
திருநின்றவூரில் ஏரி காத்த ராமர் கோயில் உள்ளது அங்கு சென்று பின்புறம் சென்று பக்தவச்சல பெருமாள் கோயில் இருந்து பெருமாள் புறப்பட்டு ராமர் குளத்தில் நீராடி அந்த தீர்த்தத் திருவிழா சிறப்பாக சிறப்பாக இருந்தது எனக்கு சந்தோஷமான தீர்த்தம் என் தலைமையில் விழுந்தது நான் மிகவும் ஆனந்தமாக உள்ளேன் உங்களுக்கு மிகவும் நன்றி அம்மா உங்களால் தான் எனக்கு இந்த குடுப்பனை கிடைத்தது மிகவும் நன்றி அம்மா
@kabilanbaskar
@kabilanbaskar 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalidass1222
@kalidass1222 3 жыл бұрын
🌟திரு 💜முருக 💙வள்ளல்💛 வாரியார் 💚ஸ்வாமிகளின்💓 மாணவி 💕திருமதி💖 தேசமங்கயர்கரசி 💗தாயே💘 இந்த 💝பதிவு 💞அளித்ததற்கு💟 மிக்க ❤நன்றி✌ தெரிவித்துக்🌊 கொள்கிறேன். 🙏
@sksaranboss5883
@sksaranboss5883 3 жыл бұрын
Nandri Amma 🙏🙏🙏
@sasisathishns7846
@sasisathishns7846 3 жыл бұрын
நல்லா புரியும்படி சொன்னீர்கள் நன்றி வாழ்க வளமுடன்
@meyrinadhandapani2885
@meyrinadhandapani2885 3 жыл бұрын
அருமையான பதிவு ... திரைபடத்தில் காமடிக்காக உருவத்தையும் .. பெயரையும் குறை கூறுகின்றனர் .. அவர்கள் காமெடியை சில செய்தும் சிரிக்கின்றனர் இதை பார்த்த பின்பு சொல்ல மாட்டார்கள்
@anbarasip7227
@anbarasip7227 3 жыл бұрын
அம்மா உங்கள் பதிவு நன்றாக உல்லது அம்மாஓம் நமச்சிவாய 🙏🙏🙏🌹🌷🌻
@ssanthi5259
@ssanthi5259 3 жыл бұрын
தாழ்மையான வணக்கம் தாயே அருமையான பதிவு தாயே அருமையான அறிவுரை கணடிப்பாக இதை பின்பற்றுவோம்
@dhivyabalakrishnan9279
@dhivyabalakrishnan9279 3 жыл бұрын
Body shaming is nowadays all are facing a problem...
@muthukumarumamahaswari7961
@muthukumarumamahaswari7961 3 жыл бұрын
💯
@aarthimano3296
@aarthimano3296 3 жыл бұрын
Mm ama
@geethaelumalai7743
@geethaelumalai7743 3 жыл бұрын
That's true
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 3 жыл бұрын
Colour shaming toi
@vidhyabcom3289
@vidhyabcom3289 3 жыл бұрын
அம்மா உங்கள் எல்லா பதிவுகளையும் நான் பார்த்து இருக்கிறேன். எனக்கு தெரியாது என்று நினைத்த விஷயங்கள் எல்லாம் குங்கள் பதிவுகளை பார்த்து கேட்டு தெரிந்து கொண்டேன். அது எனக்கு பயன் உள்ளதாக இருந்தது.
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
அம்மா ஆன்மீக விஷயத்தில் அசைவம் சாப்பிட்டு பூஜை செய்யலாமா அதன் சார்ந்த பற்றிய பதிவுகளை எங்களுக்காக நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அதேபோல் சில காவல் தெய்வம் கோயில்களில் விலங்குகளை பலி செய்வது உண்டு எதற்காக ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கத்தை பற்றிய ஒரு பதிவு கொடுங்கள்..
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
👌
@godnaturelove9181
@godnaturelove9181 3 жыл бұрын
Engal kula deivathirkku padayale non veg than
@jaisriram8968
@jaisriram8968 3 жыл бұрын
🌹🌹என் அன்பு சகோதரி தேச மங்கையர்கரசிக்கு என் அன்பு வணக்கம்!!🌹🌹 உங்கள் இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது. ஆனால்,கை தவறினால் பொருள் உடையும் என்று யோசிப்பவர்கள்...வாய்தவறினால் மனம் உடையும் என்று யோசிப்பதே இல்லை...அன்பு சகோதரி!! எவ்வளவுதான் கூறினாலும் ஒரு சிலரிடம் குறைகள் கூறுகிர்கள்...குணத்தை சொல்ல ஆள் இல்லை....சகோதரி ஆனால் குறைகள் சொல்ல கூட்டமே உள்ளது.. இவர்களை திருத்தவே முடியாது..😭😭😭 உங்களை போன்ற நல்ல உள்ளங்களை படைத்த இந்த பதிவுகளை கொடுத்ததுற்கு கடவுளுக்கு நன்றிகள் கூறுகிறேன்..கடவுளுக்கு மட்டும் நன்றிகள் கூறினாள் போதாது உங்களை பெற்றெடுத்த தாய் தந்தைக்கும் நன்றிகள் கூற கடமை பட்டியிருக்கிறோம் நன்றிகள் பல....🌹வாழ்க வளமுடன்🌹 🌹வாழ்க வையகம்🌹 ஓம் நமசிவாய🙏
@paramsivanparameshwari8872
@paramsivanparameshwari8872 2 жыл бұрын
அக்கா நீங்க சொன்னது ரொம்ப ரொம்ப சராசரியான உண்மை
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 2 жыл бұрын
தமிழ்திரைப்படங்கள் அனைத்தும் comedy என்ற பெயரில் உருவங்கள், நிறங்களை வைத்து கேலி கிண்டல் செய்கின்றன நாம அதை ரசிக்குறோம் . அதுவும் தவறு தஈன்
@dhanuvishnu744
@dhanuvishnu744 3 жыл бұрын
பச்சை கற்பூரம் பத்தி சொல்லுங்க அம்மா அதை பயன்படுத்தும் முறை பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
@prabur7929
@prabur7929 3 жыл бұрын
அக்கா பெண் பிள்ளைகள் வளர்ப்பு பற்றித் தெளிவான விளக்கம் கூறுங்கள்,.............
@barathi.k1988
@barathi.k1988 3 жыл бұрын
பாரதி குமரேசன் வணக்கம் அம்மா. நான் விளக்கு ஏற்றி சாமி கும்மிடும்பொழுது ஸ்லோகம் சொன்னால் இவள் மந்திரம் செய்கிறாள் என்று சொல்கிறார்கள் அது என் மனதிற்கு மிகவும் வருத்ததை தருகிறது. ஆனால் நீங்கள் பேசும் அனைத்தும் எனக்கு நிம்மதிதையை தருகிறது. நன்றி அம்மா.
@anitasree7864
@anitasree7864 3 жыл бұрын
நல்ல தகவல் அம்மா.தேவையற்ற பழி பாவத்தை பிற மங்கையின் மீது செலுத்தி அவர்கள் சிந்தும் கண்ணீருக்கு கிடைக்கும் பாவம் பற்றி தயவு செய்து தெளிவாக விளக்கி கூறுங்கள் அம்மா. Plz full explanation about that topic amma.
@anitasree7864
@anitasree7864 3 жыл бұрын
I don't know. Who likes my command. Thank you. But this command is true with our own relatives. There having severe punishment from God.
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 3 жыл бұрын
ஆறு படை வீட்டிற்கும் தனித்தனியே கந்தசஷ்டி கவசம் இருப்பதாக சொன்னீர்கள் எனக்கு கிடைக்கவில்லை தயவு செய்து இதற்கு ஒரு பதிவு தாருங்கள் வீடியோ போடுங்களேன்......
@priyasureshkan6567
@priyasureshkan6567 3 жыл бұрын
Body shaming karanamaga migawum mana ulichluku alagi irukindren amma ungal padivu manadhai aruthal paduthiyadhu nandri amma
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 3 жыл бұрын
வருந்த வேண்டாம் சகோதரி..... உங்கள் திறமைக்கு அது ஒரு தடை அல்ல...
@priyasureshkan6567
@priyasureshkan6567 3 жыл бұрын
@@rameshkrishnan3599 nandri anna
@sangeethasangeetha9481
@sangeethasangeetha9481 3 жыл бұрын
சத்தியமான உண்மை மிக்க நன்றி அம்மா
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா பயனுள்ள தகவல் 🙇🙇🙇🙇🙇
@DivyaDivya-ro3kz
@DivyaDivya-ro3kz 3 жыл бұрын
என்ன பெத்தவங்களே அசிங்கமா பேசுறாங்க நான் எந்த தவறும் செய்யாமலே என்னை அசிங்கமா பேசுறாங்க 😔😔
@aasimani5673
@aasimani5673 2 жыл бұрын
Feel pannaadheenga . Ennaiyum ipdi dhaan insult pandraanga and kevala paduthiraanga.
@ramramramram2891
@ramramramram2891 2 жыл бұрын
Don't feel sis kadavul ellataum patukitte irupparu avanga seira ella kariyatukum vinai payanai taruvaru neenga epodum DARMAM VALIYILE sellunga
@radhikaradhika8588
@radhikaradhika8588 2 жыл бұрын
Don't worry mam
@vasanthinanunarayanan6692
@vasanthinanunarayanan6692 3 жыл бұрын
So true and this is a good reminder to all who may express at time without realising the meaning. Thank you so much
@rakshithaabalasubramanian4688
@rakshithaabalasubramanian4688 3 жыл бұрын
Well said Ma'am, my child is very much affected because of that ..sick society
@nathiyanathiya5397
@nathiyanathiya5397 3 жыл бұрын
அக்கா உங்களுடைய சொற்பொழிவு அழகாக இருக்க மா எனக்கும் ஆன்மீக சேர ஆசையா இருக்கு மா
@Pratha369ALA
@Pratha369ALA 3 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு. நன்றிகள்கோடி அம்மா.
@SelvamSelvam-sj8hr
@SelvamSelvam-sj8hr 3 жыл бұрын
இன்றளவும் நான் அனுபவித்து கொண்டு தான் இருக்கிறேன் 2:00
@valarmathib1964
@valarmathib1964 3 жыл бұрын
இந்த பதிவு அணைவரையும் அமைதி படுத்தும் 🙏🙏🙏
@veni-pe7do
@veni-pe7do 2 жыл бұрын
உண்மை, மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா, மிக்க நன்றி.
@gayathridevasenapathi4957
@gayathridevasenapathi4957 3 жыл бұрын
என்னையும் குண்டாக இருக்கிறேன் என்று அனைவரும் including உறவுகள் மற்றும் friends கூறி கூறி எனக்கு மரத்துப் போய் விட்டது Mam
@balasanjay4880
@balasanjay4880 3 жыл бұрын
Don't feel sister God will be with u
@KarthiKarthi-wx7kz
@KarthiKarthi-wx7kz 3 жыл бұрын
இறைவன் அருள் தங்களுக்கு கிடைகட்டும்🕉🕉🕉
@gayathridevasenapathi4957
@gayathridevasenapathi4957 3 жыл бұрын
Thanks a lot Karthi Karthi and bala sanjay
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. 🙏🙏🙏🙏
@durgadevi-ub3hq
@durgadevi-ub3hq 3 жыл бұрын
நன்றி அம்மா
@kalpanajp4389
@kalpanajp4389 3 жыл бұрын
ஓம் சிவாயநம அம்மா
@companysecretary8639
@companysecretary8639 3 жыл бұрын
Amma you have given an exemplary speech. Definitely it will change the mindset of people as you have already told in your video "Thanambikai pechu avasiyama". Amma I have developed a desire to become a disciple of yours.
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
மேடம், பிறந்தநாள் எப்படி நல்ல முறையாக கொண்டாடுவது என்பது பற்றி கூறுங்கள்.
@deviraksha.m.v6785
@deviraksha.m.v6785 3 жыл бұрын
பிறந்த நாள் அன்று தீபத்தை அணைக்க வேண்டாம்.
@thiyagarajan5843
@thiyagarajan5843 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/r7Gdp9GatNOplqs.html
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
@@thiyagarajan5843 நன்றி நண்பரே!! என்ன இருந்தாலும் நம் தேச மங்கையர்க்கரசி அம்மா சொன்னால்தான் எனக்கு நம்பிக்கையாகவும் திருப்தியாகவும் இருக்கும்.
@sprema2009
@sprema2009 3 жыл бұрын
வேண்டும் அம்மா
@diwageryogen4750
@diwageryogen4750 3 жыл бұрын
வணக்கம்,மிக்க நன்றிகள்,வாழ்க வளமுடன்.ஓம் நமசிவாய ,ஓம் சரவணபவ.ஓம் சத்தி.
@noob-eg3cj
@noob-eg3cj 3 жыл бұрын
இங்கு கொலை செய்து விட்டு வாழ்ந்திடலாம்,ஒரு குடும்பத்தின் வாழ்வை கெடுத்துவிட்டு வாழ்ந்திடலாம் ஆனால் தலையில் முடி இல்லாமல் வாழ்வது கடினம்😭
@ananthithevar6598
@ananthithevar6598 3 жыл бұрын
😂😆
@vaasuseetha
@vaasuseetha 3 жыл бұрын
🤣🤣🤣
@ravineela24
@ravineela24 3 жыл бұрын
Don't wry bro...pesaravanga warthaiku madhipu tharama enjoy ur life..muditha life nu neengalum nenaika vendam..ungaluku mudi illana ipd pesaravangaluku nalla ennamum arivum Ila..ipd oru Keli kindal seibaravagaluku aruvarupana ullam irukum pothu avangaley vazhuranga..mudi illana enna..manasu irukey..ungalai ithey vadivathodu nesipavargal ullanar...adhai mattum nenainga...be happy bro..don't infuriating complex bro...mudi la oru matter ah nu neenga yodisanum... namaley mudiiya perusa pathomna mathavanga namala kuraiya paakuradha thappa solla thaguthi illama poidum illaiya..ellam ennam poruthu...😊😊
@ravineela24
@ravineela24 3 жыл бұрын
@@ananthithevar6598 enna siripu..intha padhivu potathukaana arthamey illama panniteenga neenga..worst
@ravineela24
@ravineela24 3 жыл бұрын
@@vaasuseetha ithula enna siripu vendi iruku...ungala Mari aalukutha intha padhivu..worst
@venkattesh5502
@venkattesh5502 3 жыл бұрын
Om namashivaya
@ranjithamangayarkannan2337
@ranjithamangayarkannan2337 3 жыл бұрын
ரொம்ப ‌நல்ல பதிவு ‌அம்மா... என் சொந்தக்காரர்கள் மத்தியில் ‌நான் கருப்பா இருக்கேன்னு நிறைய விமர்சனங்கள் அனுபவத்து இருக்கேன்.... மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கேன்.... நிறைய அழுதுருக்கேன்.... இந்த மாதிரி மனிதர்கள் சிலரிடம் வாழ்ந்து பேச வேண்டும் என பொறுமையாக இருக்கிரேன்.
@Priyavenkhatesh
@Priyavenkhatesh 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏
@janutha102
@janutha102 3 жыл бұрын
mikavum payanulla pathivu amma neengal kuruvathu muttilum unmai nan ethanai anupaviththirukinren enai karuppu kullam enru orusilar pesi. erukinrenar nan mikavum manavethanai adainthirukinren nanum kopathil varthaikalai vittirukinren eni avvarana thavarinai panna matten amma
@sangeethathiyagarajan6565
@sangeethathiyagarajan6565 3 жыл бұрын
அம்மா நீங்க சொன்னது எங்களுக்கு ரொம்ப புடிச்சிருந்தது உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@banusubramani1780
@banusubramani1780 3 жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா
@saranya.msaranya4676
@saranya.msaranya4676 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தது அம்மா மிகவும் நன்றி
@kalain4601
@kalain4601 3 жыл бұрын
வணக்கம் அம்மா எங்கள் கோவிலில் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை செய்து வருகின்றோம் சில சந்தேகங்கள் உள்ளது அதை தெளிவுப்படுத்த வேண்டுகின்றோம் அம்மா 1- திருவிளக்கு ஏற்றும் முறை clock wise என்று சிலர் கூறுகின்றனர் anticlockwise direction முறையில் என்று சிலர் கூறுகின்றனர் கோவிலில் கிழக்கு நோக்கி மற்றும் மேற்கு நோக்கி அமரும் போது அமருபவர்கள் எவ்வாறு ஏற்ற வேண்டும் கூற வேண்டும் அம்மா 2- திருவிளக்கு பூஜையின் போது பழத்தின் நுனியை எப்படி வைக்க வேண்டும் அம்மா
@jothimani6887
@jothimani6887 3 жыл бұрын
மிகவும் மிகவும் உண்மை மேடம் நன்றி நன்றி 👌👌👌👌👌🙏🙏🙏
@jothilakshmi9255
@jothilakshmi9255 3 жыл бұрын
நன்றி!! நன்றி !! மேடம் உங்கள் உரை மிகவும் அருமை 👍👍👍🙏
@siva2888
@siva2888 3 жыл бұрын
Sivayanama Siva siva siva siva siva siva siva siva siva siva siva
@kumarmaravan7536
@kumarmaravan7536 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் வரவேற்கிறேன் நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
@ananthimanikandan1365
@ananthimanikandan1365 3 жыл бұрын
Mikka nanri amma 🙏🙏sirappu pathutu amma
@abiramiabi3216
@abiramiabi3216 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அம்மா
@rajeswaranmarimuthhu
@rajeswaranmarimuthhu 3 жыл бұрын
Thank you amma 🙏
@ysbkitchen2884
@ysbkitchen2884 3 жыл бұрын
🙏🙏🙏அம்மா
@arumuganambi3413
@arumuganambi3413 3 жыл бұрын
Thank u amma ... Ithu crt thaa. Amma ... Romba kastama thaa irukum ipdilam geali Seium pothu ... 😣😣😣...
@nithiygura7901
@nithiygura7901 2 жыл бұрын
Thanks Amma
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 жыл бұрын
நன்றி அன்பு தோழி மிகவும் அழகாக சேன்னற்கள் நன்றி அன்பு தோழி
@vickymalli8709
@vickymalli8709 2 жыл бұрын
அம்மா சாமி ஆடுவது பற்றி ஒரு வீடியோ போடுங்க pls 🙏🙏
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 3 жыл бұрын
Thank you very much you have a great day 🌹❤️🌹 God Blessings you and your family 🍎🍎🍎
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 жыл бұрын
அருமை அருமை அருமை அம்மா பல கோடி நன்றிகள் 👏👏👏👏👏😉👌👍🙏🙏🙏
@karthikragavi6968
@karthikragavi6968 3 жыл бұрын
நான்உங்கல்தெகுப்னபநோறிள்காந ஆவலொடுஇறுக்கிறொன்
@ravishanchajan3133
@ravishanchajan3133 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@sujanvarun7619
@sujanvarun7619 3 жыл бұрын
Amma Arumai 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 3 жыл бұрын
Amma en valgaiyel neraiya asigapattu erukken avamana pattu erukken ennum en manavethanai appadiye vellipaduthierukkega entha pathivai parthavathu therunthuttum nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lsagunthala509
@lsagunthala509 3 жыл бұрын
மீண்டும் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் நன்றியுடன் தங்கள் மாணவி
@amongus-sc6si
@amongus-sc6si 3 жыл бұрын
In no
@sudhar3414
@sudhar3414 3 жыл бұрын
Very nice and useful talk. Everyone should know this
@malarmalar7356
@malarmalar7356 3 жыл бұрын
Thagaval arumi Amma thank you so much
@meenuma880
@meenuma880 3 жыл бұрын
ஆமாம் அக்கா என்னையும் அப்படி தான் கிண்டல் செய்யும் போது தோன்றும். உங்கள் பதிவு எனக்கு ஆறுதல் தருகிறது
@kavideepsubitha6915
@kavideepsubitha6915 2 жыл бұрын
Super Amma Namma Ellorum Kadavuloda Padaippu so accept panikanum u great🤝👌♥️♥️😍
@prabhakubenran2087
@prabhakubenran2087 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@shashijaya7135
@shashijaya7135 3 жыл бұрын
Akka enga veetla pooja arai thaniya irukku Andha Arayil Swami photos vachchi pooja pandrom appuruma naduveedu endru thaniya engaveettu Kula deivaththai valipadurom Andha idaththileye irandhavanga photos vachchi valipadalama
@durgadevikarthik7117
@durgadevikarthik7117 3 жыл бұрын
Migavum sirandha padhivu amma... adutha padhivirkaga aavalaga kathirukiren.. 🙏🙏🙏
@saranyat2163
@saranyat2163 Жыл бұрын
Amma 🙋‍♀️
@MohanRaj-pk5or
@MohanRaj-pk5or 3 жыл бұрын
Nantri Amma nantri nantri nantri nantri nantri nantri
@Kayal9847
@Kayal9847 3 жыл бұрын
Om nameshivaya🙏🙏🙏
@mythilyraja9735
@mythilyraja9735 3 жыл бұрын
அருமை👌👌👌அம்மா 👏👏👏நன்றி🙏🙏🙏
@jayasreeragas6123
@jayasreeragas6123 3 жыл бұрын
Vanakkam amma. Indraya pathivu arumai. Kandippa makkal unaranum. Nandri.
@naveensartfactory5099
@naveensartfactory5099 3 жыл бұрын
Super amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kamalkannan8925
@kamalkannan8925 3 жыл бұрын
Nandri amma 🙏
@abiramiabiabi1975
@abiramiabiabi1975 3 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் அம்மா🙏🙏🙏
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 10 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 41 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН