இந்தப் பாடலை கேட்டு உணர்ந்து துதித்தால் தீராத நோயெல்லாம் தீரும் | vallalar songs

  Рет қаралды 123,806

Thiruvarutpa tv l Vallalar songs

Thiruvarutpa tv l Vallalar songs

3 жыл бұрын

எண்ணத்திரங்கள் - இப்பதிகம் நோய் அதிகமுற்று எளிதில் தீராதபோது, மனத்தில் எண்ணியவற்றை ஆண்டவரிடம் விண்ணப்பிப்பதாம். முன் வினையினாலும், காம வேட்கையாலும், மல இருளினாலும் ஏற்படும் நோய்கள் நீங்க இறைவன் ஒன்றே வழி என்று விண்ணப்பிக்கும் பாடல். இப்பாடல்களை கேட்டு உணர்ந்து துதித்தால் தீராத நோய் எல்லாம் தீரும்.
பாடல் 1:
எளியவனாகிய நான் உன் முன்னே என்ன சொல்லாப்போகின்றேன், பொல்லாத செருக்கும் கொடிய காம உணர்ச்சி நிறைந்த கல்மனமும் நன்மை சிறிதும் இல்லாத வெறிச் செயலும் உடையவனாகிய என் உடம்பில் ஏற்பட்டுள்ள பிணியை திருஒற்றியூரில் வாழும் பெருங்கருணையே நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்??
பாடல் 2:
முற்பிறவியில் செய்த தீவினையால் உண்டானதோ, அல்லது நான் இப்பிறவியில் பிழை என்ன செய்தேனா தெரியவில்லை. பொன்னால் திரிக்கப்பட்டது போன்ற சடையையுடைய புண்ணியனே, என் நோயை அன்னையே, நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்??
பாடல் 3:
இவ்வுலகில் உனையே போற்றுகின்ற நாயேனாகிய என்னை கொடுமையுடைய மனத்தினர்போல் வாட்டம் செய்யும் இக்கொடிய பிணியை எல்லார்க்கும் இறைவனாகிய என் அருமை அப்பா, நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்??
பாடல் 4:
நீங்காத மயக்கத்தை தருகின்ற உலகியல் துன்பத்தில் இருந்து விடுபட அறியாது உழல்கின்ற அறிவில்லாதவனாகிய என் உடல் நோயை, எருது கொடியை உடைய எங்கள் சிவனே, நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்??
பாடல் 5:
பொய்யை மெய் என்று நினைத்து, காம மலஇருட்டு குழியில் விழுந்து உழலும் நல்லொழுக்க நெறியற்றவனாக இருக்கின்றேன். என்னைக் கலங்க செய்ய வந்த இக்கொடிய நோயை கரிய நிறத்தையுடைய மருந்தும் மணியுமாகிய என் ஐயா, நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்??
பாடல் 6:
இப்பெரிய மண்ணுலகில் துன்புறுவது போதாது என்று வாய்விட்டு அலறி வருந்துமாறு என்னுடலை பற்றி வருத்துகின்ற இக்கொடிய நோயை சிவந்த மானையும், மழுவையும் கைகளில் ஏந்தி நிற்கின்ற செல்வ சிவமே அம்மா, நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்??
பாடல் 7:
குற்றம் சேரும் தீய எண்ணங்களையே நெஞ்சாகக் கொண்டு பொல்லாத காம வேட்கையாகிய, கடல் ஆழத்தின் தரையை சேர்ந்து, துன்பக்கடலின் கரையை கடக்காதவனாய் இருக்கின்றேன். என் கொடிய நோயை மனம் கமழும் கொன்றை மலர் அணிந்த திரிந்த சடையுடையவனே, வானவர்களுக்கெல்லாம் அரசனாகிய நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்??
பாடல் 8:
இம்மண்ணுலகில் எளிய மக்களைக் கண்டால் பெருமை பிதற்றும் பேதையேன் என் உடல்நோயை, கொத்தான பூக்களை அணிந்த கூந்தலை உடைய உமாதேவியை உடம்பில் ஒருபாகமாக கொண்ட இறைவனே, என் தந்தையே, நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்??
பாடல் 9:
மான்போன்ற விழிகளையுடைய மகளிரின் காம மயக்கத்தால் மயங்கி நின்ற சிறியேன் அடியேன் மனம் கலங்குமாறு வந்துள்ள இக்கொடிய நோயை அடக்கமே பொருளாகக் கொண்ட தொண்டர்களின் மனத்தில் ஒளிர்ந்தோங்கும் ஞானப் பொருளாகியவனே,நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்??
பாடல் 10:
துன்பத்தையே சுமையாய் சுமக்கின்ற நாயேனாகிய என்னை, வாட்டமே செய்து மயக்கத்தில் ஆழ்த்துகின்ற கொடிய நோயை, இன்பத்தையே அருள்கின்ற என் ஆருயிரே, என் அன்பே, நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்??
youtube: kzfaq.info?...
Face Book: / siva.jeevakarunya.9
Telegram: t.me/thiruvarutpaTv
------------------------------------------------------------------------------------
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
------------------------------------------------------------------------------------
#Vallalar #thiruvarutpa #VallalarSongs #திருவருட்பா
/ @thiruvarutpa thiruvarutpa tv, thiruvarutpa

Пікірлер: 57
@tamilmotivationalsongs6642
@tamilmotivationalsongs6642 3 жыл бұрын
வடலூருக்குக் கிடைத்த வரப்பிரசாதம் கார்த்திக்கின் குரல். கார்த்திக் அவர்கள் அருட்பாவால் ஆட்கொள்ளப் பட்டது, வவ்லளாரின் மற்றுமொரு அற்புதமே. குன்றாத குரல்வளம், வாழ்க நீ பல்லாண்டு...
@SuperThushi
@SuperThushi 2 жыл бұрын
Well said. His voice is a great tonic for meditation 🤗🤗
@parameshwarysivarajaratnam
@parameshwarysivarajaratnam Жыл бұрын
Thanks
@nandhagopal4165
@nandhagopal4165 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருணைஜோதி
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் எல்லாம் செயல் கூடும்🙏
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 2 ай бұрын
0mnamo Sri Sadguruve Arutperum jyotyiye vallalar namam valgha Ramalinga adigalar paadangalukku Saranam Saranam Ayya. Nalla Arogyatte koduttu arulavum Swamy.
@Dharuntheeraj9999
@Dharuntheeraj9999 Жыл бұрын
சிவசிவ எம்பெருமானே 🔥 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை 🔥 நற்றுணையாவது நமச்சிவாயவே சிவாயநம திருச்சிற்றம்பலம் தில்லையபலம் பொன்னம்பலம் ஐயனே 😭😭😭😭😭
@suryar6677
@suryar6677 4 ай бұрын
எல்லாம் உயிரும் இன்புற்று வாழ்க 🔥🙏💯❤️அருள் பெரும் ஜோதி அருள் பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருள் பெரும் ஜோதி 🔥🙏💯
@user-ey7eg5uh2f
@user-ey7eg5uh2f 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருள் பெருஞ்சோதிஅருள்பெருஞ்சோதிதனி பெருங்கருனை ஓம் நமசிவயா🙏🙏🙏
@SGP_Creations
@SGP_Creations 10 ай бұрын
அருமையான குரல் வளம் K l ஏசுதாஸ் Ypung voice சுபபந்துவராளி அருமை இத்தகு தமிழுக்கு தொண்டு செய்யும் தமக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@user-vy3gs4ed8o
@user-vy3gs4ed8o Ай бұрын
அன்பு தாய் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் தய் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@rajibai8261
@rajibai8261 11 ай бұрын
அரும்பெருஞ்ஜோதி அரும்பெருஞ்ஜோதி தணிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@kiruthikae1489
@kiruthikae1489 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@manimekhalai.k8302
@manimekhalai.k8302 3 жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
@priyachandran5306
@priyachandran5306 9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@muruks7393
@muruks7393 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
@muruks7393
@muruks7393 3 жыл бұрын
நன்றி கார்த்திக் சகோதரா நன்றி கெளரி சிவகுரு சகோதரி
@rajkumarsr4267
@rajkumarsr4267 3 жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல், குரல், விளக்கம். வாழ்க வளமுடன் வாழ்க வையகம். சிவ.இராஜ்குமார்
@nagarathinamnjs1260
@nagarathinamnjs1260 3 жыл бұрын
Aaahaa Arumai ValgaValamudan
@rajibai8261
@rajibai8261 11 ай бұрын
ஓம் நம சிவாய
@OLINERYTV
@OLINERYTV 3 жыл бұрын
இனிமையாக பாடி உள்ள கார்த்திக்கும் அருமையாக விளக்கம் கூறியுள்ள கௌரிசிவகுருவிற்கும் வாழ்த்துக்கள். 🙏🔥🙏
@rajasoundharirajasoundhari5546
@rajasoundharirajasoundhari5546 3 жыл бұрын
Arutiperun jothi 🙏🙏🙏
@ChandraSekharSekar-jd5gp
@ChandraSekharSekar-jd5gp 7 ай бұрын
Thank
@subi2160
@subi2160 3 жыл бұрын
அருமையான பாடல், அற்புதமான விளக்கம்
@kalidas588
@kalidas588 3 жыл бұрын
நீங்கள் உங்கள் குரலில் அருட்பா பாடல்கள் நிறையா வழங்க வேண்டும் ஐயா அற்புதம் பாடல்கள் அனைத்தும் கேட்டுக்கொண்டே இருக்க மனம் விரும்புது மிக்க நன்றி ஐயா ஓம் ஜெய் குருவே துணை 🙏வள்ளல் அப்பா திருவடி மலரடி பொன்னடி சரணம் சமர்ப்பணம் 💐❤🙏🙏🙏
@sodpod3055
@sodpod3055 Жыл бұрын
இனிமையான குரல் வளம் திருவருட்பா பாடல் கேட்டதில் மனம் நிறைந்தது மற்றும் சொற்பொழிவு எளிமையாக புரிந்தது. நன்றி நண்பர்களே.
@ramakrishnans6959
@ramakrishnans6959 2 жыл бұрын
Om namasiva Om namasiva
@nandhagopal4165
@nandhagopal4165 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருணைஜோதி
@nandhagopal4165
@nandhagopal4165 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருணைஜோதி தணிப்பெருங்கருணைஜோதி
@saraveswari3808
@saraveswari3808 3 жыл бұрын
இன்பமெ சூழ்க எல்லோரும் வாழ்க
@surendharilayaraja796
@surendharilayaraja796 Жыл бұрын
🙏🙏
@hemabaalu
@hemabaalu 3 жыл бұрын
ஜெய ஜெய ஸ்வாமின் ஜெய ஜெய
@sahayadeepar4981
@sahayadeepar4981 10 ай бұрын
Om navasivaya godi godi nanrikall❤
@thiyagarajanthiyagarajan9882
@thiyagarajanthiyagarajan9882 3 жыл бұрын
அருமையான வரிகள் நன்றி நன்றி நன்றி
@balakrishnanchokkalingam1060
@balakrishnanchokkalingam1060 8 ай бұрын
MORE THANKS
@lathasrilatha5521
@lathasrilatha5521 3 жыл бұрын
அருமை....
@user-df7oy7nd8o
@user-df7oy7nd8o 9 ай бұрын
SATHYAKUMAR 🎉🎉🎉
@mahimaheswari2079
@mahimaheswari2079 3 жыл бұрын
நன்றி ஐயா, நன்றி அம்மா
@gunasekaran7423
@gunasekaran7423 Жыл бұрын
பாடல் விளக்கம் கிடைக்குமா
@Shanthipriya-do7gf
@Shanthipriya-do7gf 3 ай бұрын
Arutperunjothi aandavaray uoodal peni aamathaium neekkuvayaga
@rithicorner9195
@rithicorner9195 Жыл бұрын
Karthik ayya vazhga valamudan
@bhuvaneswaribhaskar3668
@bhuvaneswaribhaskar3668 9 ай бұрын
Super song Super 👌 👍
@nandanandavarun7684
@nandanandavarun7684 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@paramasivamchockalingam1657
@paramasivamchockalingam1657 Жыл бұрын
🙏🙏🙏
@sakthihorti3292
@sakthihorti3292 3 жыл бұрын
Arul perum jothi Arul perum jothi thani perum karunai Arul perum jothi
@vasudevansubramaniam1742
@vasudevansubramaniam1742 3 жыл бұрын
Very good and it is the need of the hour.
@ganesanr3553
@ganesanr3553 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@bharathisubbukutti8927
@bharathisubbukutti8927 2 жыл бұрын
On hearing this tear rolls in my eyes 😭
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Extraordinary song
@user-cu6kp5xj5v
@user-cu6kp5xj5v 3 жыл бұрын
❤️
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 Жыл бұрын
Simple and Clear explanation with correct pronunciation. GOOD AND USEFUL. Thank you.
@jayakumarjayakumar5199
@jayakumarjayakumar5199 3 жыл бұрын
Kadumpaarai nenjilum adhoda continuation irundha anda linkka konjam share panunga
@thiruvarutpa
@thiruvarutpa 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/nJeVapVor56yfp8.html
@jayakumarjayakumar5199
@jayakumarjayakumar5199 3 жыл бұрын
நன்றி
@user-zt7mo6br6s
@user-zt7mo6br6s Жыл бұрын
Why ad in between
@saranyam4139
@saranyam4139 Жыл бұрын
Vanakkam..i have a boy baby who is 6month old now and his name is Thiruaadhiran and he have cold from birth itself..somebody said it may cause from colon drunk by baby during in my womb..adhuku idhu song padalam ah sir..na normal delivery ku vallakar iyya song kete..operation ahchu at finally
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
உயிரில் கலந்து மன இருளை நீக்கும் வள்ளலார் பாடல்
41:13
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 1,9 МЛН
ஞானசரியை GNANA SARIYAI
1:33:56
ATHMANADAM TV
Рет қаралды 108 М.
Arutperunjothi Agaval by Prabhakar | Phoenix Melodies | Prabhakar devotional Songs
1:52:35
Prabhakar Devotional Songs
Рет қаралды 1,3 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45