No video

இந்தத் தேர்தலில் யார் ஜெயிக்க வேண்டும் ? சுகி சிவம்

  Рет қаралды 186,764

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

5 жыл бұрын

இந்தத் தேர்தலில் யார் ஜெயிக்க வேண்டும் ? சுகி சிவம்

Пікірлер: 458
@padmammuthu1290
@padmammuthu1290 5 жыл бұрын
சரியான நேரத்தில் மிகத் தேவையான சிந்திக்க வைக்கும் பதிவு,தேச நலன் போற்றும் தங்களைப் போற்றி வணங்குகிறேன். பாரதத்தாய் மகிழும் உரை.
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 5 жыл бұрын
எப்படியாவது நமது நாடு நல்லா இருக்கணும். எங்களைப் போன்றோரின் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்தீர்கள். நன்றிகள். வாழ்க பாரத மணித்திருநாடு !
@sekarkaruppiah9569
@sekarkaruppiah9569 5 жыл бұрын
You are correct. - Thanks
@karunah08
@karunah08 5 жыл бұрын
இந்த ஆண்டிலேயே சுகி.சிவம் ஐயாவின் மக்களுக்கு உபயோககரமான பேச்சு.
@rukmanisampathkumar3296
@rukmanisampathkumar3296 5 жыл бұрын
Very sound and solid advice with a very apt suggestion. You have admirably done the rope walk without tilting your balance. This speech should be televised by all channels every time the country goes to the polls. Hats off Sir.
@sharanyanithi
@sharanyanithi 5 жыл бұрын
Very nice vision about Indian election rules which needs to be changed.. I like it Ayya👍
@indusriram1532
@indusriram1532 5 жыл бұрын
Useful speech. This video has to be dubbed in all indian languages and posted in social media.
@yogakrisna2644
@yogakrisna2644 5 жыл бұрын
Germanil ipppaddy kevalamana therthal illay thanks german
@sseeds1000
@sseeds1000 5 жыл бұрын
Excellent speech and your ideas are simple superb🙏👌👌👌 Tq.
@thangamsr190
@thangamsr190 5 жыл бұрын
அருமை ஐயா 🙏 கண்டிப்பாக இந்த தகவல்கள் எல்லா தலைவர்களுக்கும் சென்று அடைய வேண்டும். கவனம் செலுத்த வேண்டும்.
@libasexports6456
@libasexports6456 5 жыл бұрын
சுகினாசுகிதான் அருமை யான பேச்சு வாழ்க வளமுடன்.
@dhanalakshmi3199
@dhanalakshmi3199 5 жыл бұрын
Very very good idea sir I also same thought
@nallathambi2071
@nallathambi2071 5 жыл бұрын
உங்கள் சொற்பொழிவில் சிறந்த பேச்சுகளில் இதுவும் ஒன்று.
@jaikousalya5431
@jaikousalya5431 5 жыл бұрын
When I was pregnant on that time to still I listen your golden speech ayya
@renumathisekar714
@renumathisekar714 5 жыл бұрын
S me too...my daughter is so brilliant now
@ethirajpurushotham7684
@ethirajpurushotham7684 5 жыл бұрын
Super speech
@dillibabu3172
@dillibabu3172 5 жыл бұрын
உங்களுடைய பதிவு தேவையான நேரத்துக்கு அளித்தமைக்கு மிக்க மிக்க நன்றி ஐயா. .......
@ledgerdavid3435
@ledgerdavid3435 3 жыл бұрын
you prolly dont care but if you're stoned like me atm you can watch pretty much all the latest movies and series on instaflixxer. Been binge watching with my brother for the last couple of months xD
@colbytimothy1910
@colbytimothy1910 3 жыл бұрын
@Ledger David Yup, have been using instaflixxer for years myself =)
@braydenleonardo7785
@braydenleonardo7785 3 жыл бұрын
@Ledger David yup, I have been watching on InstaFlixxer for since december myself :D
@fernandoxavier4443
@fernandoxavier4443 3 жыл бұрын
@Ledger David yup, have been watching on InstaFlixxer for since november myself :)
@selvamalarselladurai5408
@selvamalarselladurai5408 5 жыл бұрын
Very Good Advice Iyya...I obey your words....and honor you...Thank you
@SanthoshKumar-yd4rc
@SanthoshKumar-yd4rc 5 жыл бұрын
You are the best orator... I used to listen your speech every morning sir...
@brightsubash1452
@brightsubash1452 5 жыл бұрын
excellent sir.... golden words once again by the great sugi sivam ayya....u are my inspiration
@ramanib.s6819
@ramanib.s6819 5 жыл бұрын
bright subash f
@kanika5951
@kanika5951 5 жыл бұрын
வணக்கம்! தமிழர்களை மட்டுமல்ல ..... மானுட இனத்தையே மகிழச் செய்யும் தரமான பேச்சு! ஆயினும் .....! தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைக்காரர்கள் ..... குடும்ப நலம் கருதாது ..... தேச நலம் ஒன்றையே கருத வேண்டும்! அவருக்கு சட்டமும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்! ஆசையற்றவர்களாக இருக்க வேண்டும்! தேசப்பற்றில் ஆசை உள்ளவர்களாக இருக்க வேண்டும்! தேசத்திற்கு சார்ந்தவராக இருக்க வேண்டும்! இனம் மொழி மதம் சார்ந்து பணியாற்றுபராக இருக்கக்கூடாது! இயற்றும் சட்டங்கள் தேச நலன் கருதியும், தேச அனைத்து மக்களின் நலன் கருதியும் பணியாற்ற வேண்டும்! ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ, மொழிக்கோ, மதத்திற்கோ சாதகமாக உள்ள சட்டங்களை நீக்க வேண்டும்! மக்களின் வளர்ச்சி, முன்னேற்றம் என்பது திமையின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்! நிர்வாகத்தில்.....! நேர்மைக்கும் தகுதிக்கும் சேவைக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் ! வேலைகாரர் சரி இல்லை என்றால் ..... அவரது பதவி பறிக்கப்பட வேண்டும்! இப்படி ....... மக்கள் மனங்களில் எத்தனையோ நினைவுகள் ....... !
@kousalyaravi3964
@kousalyaravi3964 5 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி ஐயா . இன்று விதைத்த விதை நிச்சயம் விரைவில் நடைபெறும் இறைவனைப் பிரத்திப்போம் வாழ்க அன்புடன்!! வாழ்க மகிழ்ச்சியுடன்!!!
@gthibanify
@gthibanify 5 жыл бұрын
Excellent speech sir. Really good idea. Most of them money minded. People money wasted for elections. Law n peoples mind must be changed.so that Dr.Kalam's dream will be full fill & India become super power.
@vijayantonybabu9339
@vijayantonybabu9339 5 жыл бұрын
Super power?
@sivakumarjeevamoorthy9164
@sivakumarjeevamoorthy9164 5 жыл бұрын
Love your excellent speech and view of election commission
@bharaneshtds4768
@bharaneshtds4768 5 жыл бұрын
suki sivam always give good statement . hats off
@Sridevi-lu1vw
@Sridevi-lu1vw 5 жыл бұрын
மிகவும் அருமை ஐயா ஆனால் என்ன சொன்னாலும் மக்கள் பணம் வாங்கி கொண்டு தான் இருக்காங்க🙏🙏🙏🙏
@baskars136
@baskars136 5 жыл бұрын
அற்புதமான பேச்சு ஐயா
@venkatrangan3925
@venkatrangan3925 5 жыл бұрын
Good advice
@baluravichandran1006
@baluravichandran1006 5 жыл бұрын
Arumai ayya excellent speech ,all are fact fact my guru Mr SADASIVAM . your speech make me a small smart smile
@balakrishnabhat696
@balakrishnabhat696 5 жыл бұрын
fantastic sir.What a clarity of thought! Thank you. Hope many people would have listened to you.
@satheeskumar9321
@satheeskumar9321 5 жыл бұрын
Ayya en manasika guru neengal.....neengal eluthiya ooruku nallathu solven, anantham paramanantham,, books mikavum arumai... ungal peachu niraya kettu kitte iruken ...... en manathi thakkathai undakkiyathu.... nandri ayya ungal asirvatham vendum......ayya
@ArunKumar-pr6qb
@ArunKumar-pr6qb 5 жыл бұрын
Superb 😍, Perfect.
@arunsuthanharish7958
@arunsuthanharish7958 5 жыл бұрын
அற்புதமான பதிவு அய்யா
@anuputra
@anuputra 5 жыл бұрын
மிக அருமையான பதிவு...!!
@maheswarisrinivasan8391
@maheswarisrinivasan8391 5 жыл бұрын
Very bold, open, at the same time neutral does not hurt anyone- your talk shows your responsibility towards the nation. Thanks
@mychessmaster
@mychessmaster 5 жыл бұрын
மிக அருமை. தேர்தல் கூட்டங்களுக்கும் தெருப்பிரச்சாரங்களுக்கும் தடை விதிக்கவேண்டும். பணம் கொடுத்து கூட்டத்தைக் காட்டும் முறை வேண்டாம். கட்சிகளுக்காக மட்டுமே ஓட்டு போடவேண்டும். முடிவுக்கு பின் அந்தந்த கட்சிகள் நியமனம் செய்யலாம். தொகுதி ரீதியாக தனிநபர்களுக்குக்கான முக்கியத்துவம் குறையவேண்டும்.
@mask2705
@mask2705 5 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள். "வேலைக்காரனை நியமிக்கிறோம்" - இந்த உண்மை எல்லோரையும் சென்றடைய, சமயம் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துரையுங்கள்.
@anandavallikalyanaraman4318
@anandavallikalyanaraman4318 5 жыл бұрын
Very deasant & responsible speech by sukisivam sir., Thank you
@sumathyrajagopal1926
@sumathyrajagopal1926 5 жыл бұрын
Excellent sir... Kindly arrange to telecast this speech in television.. share it to the maximum
@apmani8260
@apmani8260 5 жыл бұрын
அருமையான. பதிவு வழ்க வளமுடன்
@ksiva99
@ksiva99 5 жыл бұрын
Very good speech ayya. Kaalathirkku aettra pathivu.
@murugesank7940
@murugesank7940 5 жыл бұрын
அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து சிந்தித்து எடுக்க வேண்டிய அருமையான ஆலோசனை. அய்யா சுகி சிவம் அவர்களைப் பாராட்டுகிறேன்.
@anandrkashyab
@anandrkashyab 5 жыл бұрын
Arpudham! Changing the fundamental perspective!! 👌 👌
@om8387
@om8387 2 жыл бұрын
ஐயா வணக்கம்: என்று எது சொன்னாலும் அதை மக்கள் நலன்கருதி நன்றே சொல்கிறீர்கள் அதுதான் உங்கள் சுயகுணம் சிறப்பு இவை என்றும் வாழ்க வளமுடன்
@kruk3861
@kruk3861 5 жыл бұрын
Superb superb superb souperb
@gracyjp8408
@gracyjp8408 5 жыл бұрын
மிக சரியான கருத்துக்கள். இந்த தேர்தல் முறையை தான் நாம் தமிழரும் வழியுறுத்துகின்றனர்.
@preaswar
@preaswar 5 жыл бұрын
Very nice and matured thoughts ..
@ranjitharanjitha4737
@ranjitharanjitha4737 5 жыл бұрын
sooper sir......Nalla yosanai..... Election comission ...Matram thevai....
@vahin.r516
@vahin.r516 5 жыл бұрын
Super sir. 2019 clearly evident that religion plays a crucial role.
@faizilrahmana3587
@faizilrahmana3587 5 жыл бұрын
மிகச்சிறப்பான பதிவு.நன்றி.
@1970sugan
@1970sugan 5 жыл бұрын
Simply awesome. Thangallukku ennadu manamardha vannakkangal 🙏🙏🙏
@nagarajanm4898
@nagarajanm4898 5 жыл бұрын
best speech sir. people must remembered, without our country nothing ur good family, pls put ur good thought and concern our country like ur family
@abdulnoor6530
@abdulnoor6530 5 жыл бұрын
அருமையான பேச்சு.சரியான நேரத்தில் செய்தி.நன்றி
@jeymohanadas708
@jeymohanadas708 5 жыл бұрын
Hello Sir Her conversation fascinated me a lot. I have heard such high intellectual language and thoughts for the first time. i almost only thought primitive like mr.seeman are in india only on tv. he, for example, is a very conservative radical man. very dangerous for the country. because through him patriotism and loyalty are lost. it causes racial separations and conflict in thoughts already settled with incompetence. so my great respect for their words. they may be heard and understood. Also for this a minimal mindful openness is necessary. paradoxically, as long as the stupid people are on the march, the intellectuals often go back to shadow. the logic and the intelligence are like knife cutting because the smarter gives way. but that they actually interpret the actions of the incompetent as foolish and stupid in public is courageous and at the same time. honorable. congratulations sir
@swatchbharaturappakkam3833
@swatchbharaturappakkam3833 5 жыл бұрын
சிறப்பான பதிவுகள் தேசத்தை நேசிப்போம் வந்தே மாதரம்
@manohar2864
@manohar2864 5 жыл бұрын
Excellent awareness speech. I wish this had come earlier
@umas.p.a295
@umas.p.a295 5 жыл бұрын
🙏🙏 very useful speech in a needed situation
@marianand9990
@marianand9990 5 жыл бұрын
Wonderful speech and analysis by Suki Sivam sir on who should win in the election. Major takeaways from his speech are 1. Make politicians debate and let people ask questions (Only politician that speak of this is Dr. Anbumani, Seeman) 2. Make voting online (excellent idea, assuming hacking is prevented) 3. Vote for the quality and integrity of individuals) and if all candiates are koomuttais, then look at the party manifesto 4. Leaders should be servants and not masters of task assigned to them which is to serve people 5. When you vote dont consider caste, religion, party, region, language but consider who will make India great again. I wish to state that language is very important, because unless local people, their language, customs, culture, their farm lands, natural resources, their jobs are protected, someone in the center can swindle their resources and distribute to other states and make the locals losers. If India needs to win, local states should win first, then they can share their wealth, talents and resources. Last part isjust my thoughts. Thank Mr. Suki Sivam for a great analysis!
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 жыл бұрын
நேர்மையான விமர்சனம் வாழ்க வளமுடன்
@gsraman2226
@gsraman2226 5 жыл бұрын
Very nice speech !!!Every Indian should hear the speech
@srimeggilan7065
@srimeggilan7065 5 жыл бұрын
Superb Advice Sir...👍👍👍
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 5 жыл бұрын
Use full information thanks sir
@harish5014
@harish5014 5 жыл бұрын
Good message sir but our indian people don't learn or cultivate this habits.lets hope for better india
@srinivasankutty5075
@srinivasankutty5075 5 жыл бұрын
Your final statements are excellent If elections commission fallow We can save lot of time,money Let elections commission Fallow this.
@srinivasankutty5075
@srinivasankutty5075 5 жыл бұрын
Super o super Awesome sir
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya, 💯👌
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 5 жыл бұрын
நீங்கள் பிரபலமான பேச்சாளர் ஐயா. இந்தப் பதிவை அப்படியே தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புங்கள் ஐயா ! முடிந்தால் இணையத்தில் ஒரு வாக்குப்பதிவை ஏற்பாடு செய்யுங்கள். நாங்கள் வாக்குப்பதிவு செய்கிறோம். அதை அப்படியே தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவோம். தயவுசெய்து ஏற்பாடு செய்யுங்கள் ஐயா.
@selvamarumugam4499
@selvamarumugam4499 5 жыл бұрын
அருமை ஐயா! எனது சிந்தனை உங்கள் பதிவில் வெளிப்பட்டுள்ளது
@raviram6777
@raviram6777 5 жыл бұрын
nice speech best advice to indian government
@regikrishna490
@regikrishna490 5 жыл бұрын
Excellent sir.....
@mathews.prabhakaran
@mathews.prabhakaran 5 жыл бұрын
Hello Mr SS. Great message. This must be every good thinking person’s desire but This will take another Hundred years to happen. If it happens earlier our next generation must be lucky. Let’s wish ourselves for the best.
@dhayanithik7301
@dhayanithik7301 5 жыл бұрын
v .good, Speach
@gurusamy9862
@gurusamy9862 5 жыл бұрын
I salute you sir what you said is right suggestion
@kingofsenthilkumar2324
@kingofsenthilkumar2324 5 жыл бұрын
Mass speech sir
@sreeraghavan5374
@sreeraghavan5374 5 жыл бұрын
Thanks sir veri super nice happy
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி
@arputhaaarokkiya3791
@arputhaaarokkiya3791 5 жыл бұрын
அழகன அருமையான பதிவு நிதானமக கேளுங்க நடமுறை படுத்துங்கள் நன்றி
@jayanthi4828
@jayanthi4828 5 жыл бұрын
True super idea sir
@RAMESHTAILOR
@RAMESHTAILOR 5 жыл бұрын
நல் ஆரோக்கியம் பெருக!
@pnsaisankar4240
@pnsaisankar4240 3 жыл бұрын
Excellent speech. One thing voters have to be educated. People like you are doing good job. To correct politicians we need more strict rules. This type of politicians are worst than murderers thief’s and even terrorists.
@UmaShankar-ck6fr
@UmaShankar-ck6fr 5 жыл бұрын
Cute msg nandri sir...
@priyadarshinis8008
@priyadarshinis8008 5 жыл бұрын
Super speech sir.
@saishrikarthik
@saishrikarthik 5 жыл бұрын
Excellent view point!
@ramachandra1026
@ramachandra1026 5 жыл бұрын
உங்களைப்போன்று 100 பேராவது அரசியலுக்கு வரவேண்டும் sir
@regupathysaravanamuthu3057
@regupathysaravanamuthu3057 5 жыл бұрын
சிறப்பான கருத்துக்கள் ஐயா நன்றி
@thirutamizh1945
@thirutamizh1945 5 жыл бұрын
Arumai anna ungal pani thodaratum anna
@ArunKumar-pr6qb
@ArunKumar-pr6qb 5 жыл бұрын
sema topic 😍
@rrp1958
@rrp1958 5 жыл бұрын
Super sir reflecting our thoughts
@aarthiramachandran1181
@aarthiramachandran1181 5 жыл бұрын
Sir super speech sir....
@meeraraghavan1581
@meeraraghavan1581 5 жыл бұрын
இவ்வளவு தீர்க்கமாக சொல்பவர் இந்த கட்சிக்கு ஓட்டு போடலாம் என்று சொன்னால் comment செய்த அனைவரும் பல்டி அடித்து இவரை வச்சு செய்வார்கள்
@vadivel4846
@vadivel4846 5 жыл бұрын
Well said....
@ramadevims6058
@ramadevims6058 5 жыл бұрын
Yes he won't say straightly
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 5 жыл бұрын
Arivukku velai kodu!' Avar solla vendam. Mudivu edukkum munnal yosi pinnal sindhippadu veen!
@user-zx3ck7ot9i
@user-zx3ck7ot9i 5 жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள். நான் விழிப்புணர்வை அடைந்துவிட்டேன். நன்றி.
@shankarvk922
@shankarvk922 5 жыл бұрын
அருமை ஐயா
@sansogo3805
@sansogo3805 5 жыл бұрын
Mr Suki sivam my Leader. .. he's deserve to be CM... from Sydney
@senthamaraidha1599
@senthamaraidha1599 5 жыл бұрын
மிகுந்த சிந்தனை திறன் ஆனால் அவர்கள் சிந்திக்க வேண்டும்
@gurusamyponniah891
@gurusamyponniah891 5 жыл бұрын
Really wonderful and thought provoking speech.A precedent condition must be imposed for each candidate before approving whether such a candidate is a patriotic in nature by proving it in any manner as the Election Commission deem fit.
@rajendranrama5587
@rajendranrama5587 5 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் Election commission னுக்கு தெரிந்து தான் .....இப்படி செயல் படுகிறது என்பது தங்ளுக்கும் தெரியும் தானே......
@bisol17
@bisol17 5 жыл бұрын
All have their own play or role in their life... U can't fill others role
@jayanthithirumala9448
@jayanthithirumala9448 5 жыл бұрын
Excellent explanation.
@renumathisekar714
@renumathisekar714 5 жыл бұрын
Ayya ungal puthagam anaithum padichrken...audios kooda ellame ketrken..daily indha madhri some motivational videos podunga..engalku oru positive vibes irkum..i listen to ur audios when i was pregnant..now my daughter pugazhini is so so brilliant avala pugaladha aale illa...madurai book Exhibition ku vanga ayya...ungalin autograph peruvadharku kathukondu irkum ungal magal
@jaydeva7224
@jaydeva7224 5 жыл бұрын
Sir makala mulaia keduthu vechurugaga want to update some rules in India
@qatarhaja7510
@qatarhaja7510 5 жыл бұрын
நல்ல பதிவு நன்றி சகோதரரே
@t.ranganathant.ranganathan606
@t.ranganathant.ranganathan606 5 жыл бұрын
அருமையான பதிவு
@kanagarajadhikesavan3337
@kanagarajadhikesavan3337 7 ай бұрын
Thank you sir 🙏
@selvamuthu8423
@selvamuthu8423 5 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி..... தேர்தல் முறையும் அருமை....
@ConDual020
@ConDual020 5 жыл бұрын
One of the most common weaknesses in our system. It is authority that makes the Law, and not Wisdom. No wonder ' wisdom cries in the streets '
@balajichandran7724
@balajichandran7724 5 жыл бұрын
My guru and motivator I bow my head to his feet
@amalaanand508
@amalaanand508 5 жыл бұрын
Good information
@vo3983
@vo3983 5 жыл бұрын
அருமை ஐயா 😐🙏🙏🙏
@georgewillam8964
@georgewillam8964 5 жыл бұрын
அ௫மையான பதிவு அய்யா 👏👏👏👏
这是王子儿子吗
00:27
落魄的王子
Рет қаралды 20 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
这是王子儿子吗
00:27
落魄的王子
Рет қаралды 20 МЛН