Interview at 8am Woke 30 min ago 😂 | Rushing for first time in Dubai 🤦‍♂️ | Tamil Trekker

  Рет қаралды 253,518

Tamil Trekker

Tamil Trekker

3 жыл бұрын

This video is about my interview with the Dubai-based Tamil FM channel.
It felt great to be at 89.4 Tamil FM and speak about my KZfaq channel.
Watch my fun interaction with 89.4 Tamil FM on my channel Tamil Trekker.
#Dubai #Interview #TamilTrekker
*******************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
*******************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Dubai: bit.ly/3j3aAXn
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkeryt
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 991
@maharajan7818
@maharajan7818 3 жыл бұрын
அருமை சாகோ துபாயில் ஒரு தமிழ் வானொலி பண்மலையில் உங்களின் குரல் துபாய் முழுவதும் எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும்.💐💐
@easytailer4535
@easytailer4535 3 жыл бұрын
துபாயில் மூன்று தமிழ் வானொலி நிலையம் உள்ளது
@devbros659
@devbros659 3 жыл бұрын
பண்பலை
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 3 жыл бұрын
அங்க எல்லா நாட்டு மொழி வானொலியும் இருக்கு இந்தி வானொலி அதிகம்
@jeevapraveen6304
@jeevapraveen6304 3 жыл бұрын
@@easytailer4535 super
@jeevapraveen6304
@jeevapraveen6304 3 жыл бұрын
@@rajendrennatraj6901 iyo semma super
@chandranmurugan7451
@chandranmurugan7451 3 жыл бұрын
இத்தனை நாள் தொடர் பயணம் செய்ய தனி திறமை வேண்டும் அருமை.
@crazyzone9856
@crazyzone9856 3 жыл бұрын
நான் network marketing தா பண்றேன்,தினமும் அரை மணி நேரம் வேலை,உங்கள் கையில் Android phone இருந்தால் போதுமானது
@chandhru9831
@chandhru9831 3 жыл бұрын
Paisa eruntha poolam bro athu thaan illa ye
@chandhru9831
@chandhru9831 3 жыл бұрын
@@crazyzone9856 koncham detail ah sollunga nanba plz
@Thanjaikiller
@Thanjaikiller 3 жыл бұрын
பணம் iruntha pothu உலகமே suthi varalam bro
@SK-ss2dg
@SK-ss2dg 3 жыл бұрын
இப்ப பாத்தீங்கனா துபாய் FMல நம்ம மில்டரி குரலை கேட்ட போது மகிழ்ச்சியா இருக்கு நண்பர்களே...
@mohammedtharick6960
@mohammedtharick6960 3 жыл бұрын
Yoo Ambi Yella Videos la yum un comment pakra ya
@dingdangding567c9
@dingdangding567c9 3 жыл бұрын
ambi fans club
@manoharij3408
@manoharij3408 3 жыл бұрын
தம்பி எங்க போனாலும் அன்போடு வரவேர்க்க காரணம் உன் பணிu தான் இன்னும் நீ புகழ்பெற வாழ்த்துக்கள் உன் அக்கா மனோ
@thesimpleman4132
@thesimpleman4132 3 жыл бұрын
❤😊👌
@nagarajannagarajan6005
@nagarajannagarajan6005 3 жыл бұрын
Thuvaicheengala paniyana
@sristhambithurai8012
@sristhambithurai8012 3 жыл бұрын
புவனி,உங்க இலட்சிய பாதையில் நடந்துகொள்ளும் உண்மை நேர்மை நட்பண்புகளினால் செல்லும் இடமெல்லாம் மகிழ்ச்சியுடனான வரவேற்பு, வாழ்த்துக்கள்
@bhuvanap2952
@bhuvanap2952 3 жыл бұрын
உண்மை
@deepak4063
@deepak4063 3 жыл бұрын
World la country " Review " Panra channel nammathu mattumtha 🤗
@crazyzone9856
@crazyzone9856 3 жыл бұрын
நான் network marketing தா பண்றேன்,தினமும் அரை மணி நேரம் வேலை,உங்கள் கையில் Android phone இருந்தால் போதுமானது
@dhineshdk6617
@dhineshdk6617 3 жыл бұрын
Jaaman review pandra ore aal nenga tha
@pthostel2791
@pthostel2791 3 жыл бұрын
@@crazyzone9856 hi
@ks-rz8no
@ks-rz8no 3 жыл бұрын
Neraya chennal irukku
@user-nw8py2gc8b
@user-nw8py2gc8b 3 жыл бұрын
நமது சகோதர்க்கு நாம் போடும் ஒரு 👍 அவர் நமக்கு அருமையான பதிவுகளை தருகிறார் ❤️ வாழ்த்துக்கள் ❤️
@ammaherbalcookings2073
@ammaherbalcookings2073 3 жыл бұрын
அருமை தம்பி 🎉😊🙏உங்களின் உழைப்புக்கு மேன் மேலும் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் பெற்று பகிர வாழ்த்துக்கள்🙏😊🎉💐👏👌👏கலக்குங்க👏👌💐வாழ்க வளமுடன்💐🙏😊
@aruldoss1915
@aruldoss1915 3 жыл бұрын
Good sir
@rajap9115
@rajap9115 3 жыл бұрын
இட்லிக்கு சட்னிய தொட்டு சாப்ட பரம்பரை நாங்க என்று சொன்ன அந்த தமிழ் இளைஞருக்கு ஒரு லைக் போடுங்க
@kanishkashri.s9144
@kanishkashri.s9144 3 жыл бұрын
தம்பிக்கு ஒரு like போடுங்க இனிய தமிழ் சொந்தங்களே
@dspd3254
@dspd3254 3 жыл бұрын
நா பேசின ப்ரோ உங்கள் கூட FM ல .....Im so happy ....by palani from dubai
@dspd3254
@dspd3254 3 жыл бұрын
Thanks bro shall we met bro .....
@patturajssubramaniyan53
@patturajssubramaniyan53 3 жыл бұрын
அருமையான பதிவு புவனி.. வீட்டுல அம்மாக்கு Call pesinengala ..
@nandharajanranganathan6766
@nandharajanranganathan6766 3 жыл бұрын
தம்பி புவணிதரன் க்கு வாழ்த்துக்கள், மிகப் பிரபலமானவர்களின் வரிசையில் நீயும் சேர்ந்துவிட்டாய் என்பதில் பெரும் மகிழ்ச்சி, உன் பயணம் மென்மேலும் சிறந்து புகழ்பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
@sachinsaravanan4040
@sachinsaravanan4040 3 жыл бұрын
புவனி உங்கள் வளர்ச்சி மன மகிழ்ச்சி தருகிறது, இந்த வளர்ச்சியின் காரணம் உங்கள் எளிமை மட்டுமே எவ்வளவு உயரம் சென்றாலும் அதை விட்டு விடாதீர்கள். 👍👍👍
@sachinsaravanan4040
@sachinsaravanan4040 3 жыл бұрын
@@hiddentruthtamil7762 சரி நண்பரே👍
@selvi2714
@selvi2714 3 жыл бұрын
கண்களில் தெரியும் உண்மை எந்த நாட்டுக்கு சென்றாலும் வரவேற்கும் தன்மை சிறப்பு தம்பி. வாழ்த்துகள்
@janumaster5452
@janumaster5452 3 жыл бұрын
ஷார்ஜா வில் புத்தினா என்ற இடத்தில் அமைந்துள்ள INDIAN TASTE CAFETERIA என்ற சிறிய சிற்றுண்டி சாலையில், ருசியான சூப்பர் நெய் பொங்கல் மூன்று வித சட்னி மற்றும் சாம்பாருடன் வெறும் DH. 5.00 கிடைக்கிறது. நான் ஷார்ஜா வில் சுமார் 20 நாட்கள் தங்கியிருந்தேன். அந்த 20 நாட்களும் மூன்று வேளைகளும், அருமையான சாப்பாடு குறைந்த விலையில் சாப்பிட்டேன். நீங்களும் அங்கிருந்தால், ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்...
@kumarkarunanidhi6312
@kumarkarunanidhi6312 3 жыл бұрын
Nanum yen nanbanum indru kaalai Indian taste cafeteria visit seidirundom.pongal mudindu vittadu,adanaal masal dosai matrum poori bhajiyum filter coffee yum sapitoom,wow vere level.itthanai natkal miss pannivittom yendra unarvu vandadu.really very nice cafeteria.kurainda vilayil niraivaana saappadu.tamil unarvu ullavargal avargalukku support pannungal.
@mandakasaayam5652
@mandakasaayam5652 2 жыл бұрын
5aed toomuch. 3aed ok
@sathalibasheer1538
@sathalibasheer1538 3 жыл бұрын
வணக்கம் நண்பரே என் பெயர் பஷீர் நானும் துபாயில் தான் இருக்கிறேன் உங்கள் நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும்
@nagarajannagarajan6005
@nagarajannagarajan6005 3 жыл бұрын
Anna koopidunga
@nillasalamonnillasalamon8578
@nillasalamonnillasalamon8578 3 жыл бұрын
89.4 Tamil Ithu namba redio namba FM bro👌 Vera leval🤣
@natrayan50
@natrayan50 3 жыл бұрын
செவ்வாய் கிரகத்த்ற்கு எப்போது போவீர்கள். உங்களின் செவ்வாய் கிரக பார்வையை எப்போது வெளியிடுவீர்கள்!
@iammalaysianalien7590
@iammalaysianalien7590 3 жыл бұрын
In future
@Thanjaikiller
@Thanjaikiller 3 жыл бұрын
Ne eppada emalogam poga pora
@senthilvel5478
@senthilvel5478 3 жыл бұрын
புவனி, நீங்க சர்வதேச செலிபிரிட்டி ஆகுறீங்க பாஸ்... 👍👌👏👏👏💐
@travelwithgeetha
@travelwithgeetha 3 жыл бұрын
இவரோட பயண கதைகளை ஒரு Book aave எழுதலாம் ❤️ vera level
@jaishreej3323
@jaishreej3323 3 жыл бұрын
Hi akka I'm ur subscriber
@user-ey3hc5iz3w
@user-ey3hc5iz3w 3 жыл бұрын
புவனி துபாய் எப் எம் .பாடல் எல்லாமே அருமையாக இருக்கும்.2005 டூ 2007 அங்கு கட்டிட வேலை செய்தேன் அப்போது 12 மணி நேரம் தமிழ் 12 மணிநேரம் மளையாளமும் ஔிப்பரபாகும் நாங்கள் எல்லம் எப்படா முழு நேரமும் ஔிப்பரபாகும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் எப்போது 24 ங்கு மணிநேரமும் ஔிப்பரபாகிறது .ரொம்பம் சந்தோசம் உங்களை எப்போ எப்.எம்யில் பார்க்கும் போது ரொம்பம் சந்தோசம்
@imayasudar
@imayasudar 3 жыл бұрын
உங்களுடைய காணொளி முழு மனநிறைவைத் தருகிறது தம்பி வாழ்க நலமுடன் வளமுடன் 🤝💐
@Itrading1993
@Itrading1993 3 жыл бұрын
உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க தொடங்கிவிட்டது.. 450k+💐💐💐💐
@prabhunavaneet5988
@prabhunavaneet5988 3 жыл бұрын
Yes Tami KZfaq channel la best channel all of support Tami trekker
@Anonymous-zs7wt
@Anonymous-zs7wt 3 жыл бұрын
நம்ம ஆசைப்பட்ட வாழ்க்கை பல போராட்டத்திற்கு அப்புறம் அமையும்போது செமையா இருக்கும் அதுக்கு உதாரணம் நீங்கதான் தோழர்..பட்ட கஷ்டங்கள் பயணங்கள் வீண் போகல ... பயணங்கள் தொடரட்டும்👍 வானம் வசப்படும் 👍🤝
@user-bw6xy6gf1r
@user-bw6xy6gf1r 3 жыл бұрын
தமிழன் எங்க சென்றாலும்,நின்று,காட்டுவான்,proud to be bhuvani bro fan
@Ravi_M_
@Ravi_M_ 3 жыл бұрын
பண்பலை நெறியாளர்கள் இருவரும் உங்களிடம் கனிவாக உரையாடியது அன்பாக உபசரித்தது அற்புதம் நண்பா!
@vijayalakshmigowri1065
@vijayalakshmigowri1065 3 жыл бұрын
நம் நாட்டின் நல்ல உள்ளங்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். வாழ்த்துகள் 🌹🌹🌹🌹🌹
@user-gd5sp3gq9d
@user-gd5sp3gq9d 3 жыл бұрын
ஏல ஷேக்கு தலைவர் சார்பா செத்தபய லட்டர்ல வாழ்த்து அனுப்புறேன்🤣
@vizhikayal557
@vizhikayal557 3 жыл бұрын
Name😂😂😂
@user-gd5sp3gq9d
@user-gd5sp3gq9d 3 жыл бұрын
@@vizhikayal557 நல்லா இல்லல
@chennaiindian4466
@chennaiindian4466 3 жыл бұрын
இன்று துபாயில் உள்ள அனைத்து இடத்திலும் உங்கள் குரல் ஒலித்தது வாழ்த்துக்கள்
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
புவனி தரன் புகழ் எங்கும் பரவட்டும் எழுதுங்கள் டுபாய் மண்ணில்🤙🤝💐🤗😎
@PraveenEmpire
@PraveenEmpire 3 жыл бұрын
துபாயில் உங்கள் குரலை கேட்பது எங்களுக்கு பெருமை அருமை அண்ணா👌
@FishWithHanish
@FishWithHanish 3 жыл бұрын
Sema bhuvani bro, way to go u deserve all the accolades, 🥰🥰🥰🥰
@pandian4537
@pandian4537 3 жыл бұрын
நண்பா உங்க வீடியோ போடும்போது விளம்பரத்தை நான் skip பன்ன மாட்டேன் நண்பா கடவுள் அருளால் நீங்க நல்லா வருவேங்க வாழ்த்துக்கள்
@rajuprakash5098
@rajuprakash5098 3 жыл бұрын
Keep rocking .. 💯🇮🇳🙏👍
@marshallmalcom7138
@marshallmalcom7138 3 жыл бұрын
Bro really much more important questions they missed that question is how tamil trekker handle without seeing is family for months and how they handle without seeing bhuvi for long time
@Krishna-ql5fp
@Krishna-ql5fp 3 жыл бұрын
Hey, I've been following your channel since a very long time, you seem to be quite genuine, don't change as your fame increases.
@rajkumarsalem9553
@rajkumarsalem9553 3 жыл бұрын
India ku varum pothu 10M subscribe vanthurum bro , வாழ்த்துக்கள்❤️🔥
@a.guna.parali6454
@a.guna.parali6454 3 жыл бұрын
புவனி உங்கள் காணொலிக்கு ரசிகன் நான் வணக்கம் 🙏 பரளி நத்தம் வட்டம் திண்டுக்கல் மாவட்டம் பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏
@basithrahman7320
@basithrahman7320 3 жыл бұрын
Congrats Nanba Tamizha proud to be Tamilan
@fraheemafasal
@fraheemafasal 3 жыл бұрын
Welcome to Dubai Anne..👍 Namma tamil fm Shaki Akka fan irikiringala??
@prabhakarans3199
@prabhakarans3199 3 жыл бұрын
ஆமா,🙋
@maduraivlogger6386
@maduraivlogger6386 3 жыл бұрын
Achievement bro, Lifetime memorable experience. with money anybody can go anywhere but this kind of experience only get through hard work
@sivakumarr2593
@sivakumarr2593 3 жыл бұрын
தம்பி புவணி நீ மென் மேலும் வளர ஆண்டவனை மனதார வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.
@ROCKY-dg4no
@ROCKY-dg4no 3 жыл бұрын
Super thala, happy to see ur hardwork is getting recognised now👌👌👌
@hariprasaaths7385
@hariprasaaths7385 3 жыл бұрын
Tamil trekker ❤️
@AnnachiVlogs
@AnnachiVlogs 3 жыл бұрын
துபாய் வாண்வெளியில் தமிழர்களின் குரல் வாழ்த்துக்கள் புவனி....
@KumarKumar-tc6ys
@KumarKumar-tc6ys 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் தமிழன் ஒருவர் துபாய் நாட்டில் தமிழ் பண்பலையில் பேசியது. நீங்கள் மென் மேலும் உலக அளவில் புகழ் அடைய ஒரு தமிழ் சகோதரனாக வாழ்த்துகள்.
@gobalakrishnangobalakrishn3670
@gobalakrishnangobalakrishn3670 3 жыл бұрын
இங்க பாருய்யா அண்ணே எப்எம் ல பேசுகிறார்...😂 அண்ணா சூப்பர்...🔥👍
@srisaba1029
@srisaba1029 3 жыл бұрын
All the best brooo ...Vera level brooo ❤️❤️❤️❤️
@KamaleshOZ
@KamaleshOZ 3 жыл бұрын
சும்மா பின்னுறீங்க அண்ணா, சிறியேனின் நல் வாழ்த்துகள்
@saravananr6167
@saravananr6167 3 жыл бұрын
Nan dubai le work pandrapo neraya trip business bay metro station i cross pannirken bro,sila reasonal ennal dubai le work panna mudiyama india vanten,nan pona and partha idam unga video le pakrapo happyya iruku bro,thank u
@vijayalakshmiviji4810
@vijayalakshmiviji4810 3 жыл бұрын
So proud of you thambi,ungalukku kidaikum indha angigarathirku manamarndha vazhthukkal,vazhga valmudan, vazhga nalamudan,God bless, take care.
@gokulakannan.v6410
@gokulakannan.v6410 3 жыл бұрын
*❤️Dreams comes true. Brother god bles🙏 u*
@2kchan735
@2kchan735 3 жыл бұрын
Awesome bro... Hard work never fails... 😊❤
@sharvaagam1993
@sharvaagam1993 3 жыл бұрын
இந்த கொரனா காலத்தில் வீட்டில் இருக்கும் போது உங்கள் வீடியோ பார்க்கும் நல்ல பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே
@ajohnnelson1176
@ajohnnelson1176 3 жыл бұрын
So cute of u Bhuvani 😍😍Vellandhiyana sirippu 😍😍Really proud a tamil guy is doing this much😍😍Ckirama chennaiku vaanga meet pannuvom😍😍👍
@sanjaikumar7206
@sanjaikumar7206 3 жыл бұрын
Yow millitry interview la poriyaa
@shenbagavallivalli8712
@shenbagavallivalli8712 3 жыл бұрын
🤔enna solla vara
@sanjaikumar7206
@sanjaikumar7206 3 жыл бұрын
@@shenbagavallivalli8712 onnum illanga just Fun 🤣
@vizhikayal557
@vizhikayal557 3 жыл бұрын
He studied only 9th standard but now he is famous🙂
@suryaanbalagan8760
@suryaanbalagan8760 3 жыл бұрын
Supr bro... Life la inum neraiya success varanum... Cngrz 💐... So happy brother.
@ananthastephenraja357
@ananthastephenraja357 3 жыл бұрын
வேற லெவல் வளர்ச்சி நண்பா.. அருமை.. வாழ்த்துகள்.. ❤
@Mariyagideon
@Mariyagideon 3 жыл бұрын
ஹாய் நண்பா, துபாய் ட்ரிப் ஆனா ஒடனடியே நார்த் கொரியர் நாட்டுக்கு பயணம் பண்ணுங்க ப்ளீஸ்
@vellansangaran9337
@vellansangaran9337 3 жыл бұрын
North Korea -- then it will be one way ticket. ( no return & it will be end there without any trace )
@dominicnobel8709
@dominicnobel8709 3 жыл бұрын
Yen ya unaku indha kola Veri😁
@rajkumarsalem9553
@rajkumarsalem9553 3 жыл бұрын
1 year trip plan bro vara level bro , life na ungala matheri valanum bro🔥🔥🔥
@dhanushkodipdhanush8300
@dhanushkodipdhanush8300 3 жыл бұрын
உங்கள் பயணம் சிறக்க இனிய நல்வாழ்த்துக்கள் ங்க சகோதரரே. மேலும் பல நல்ல காணொளிகளை தங்கள் தமிழ் ட்ரக்கர் யூடியூப் சேனலில் எதிற்பார்க்கிறோம்-நன்றிங்க சகோதரரே..
@balasanthiya881
@balasanthiya881 3 жыл бұрын
Very nice...thank you soooo much 89.4fm..we really miss you Sara..neengalum irunthiruntha semaya irunthirukkum.. but ok nice super ah irunthathu 👍
@user-ln9vf3mt3j
@user-ln9vf3mt3j 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 💯💯💯🔥🔥🔥
@mskavoo
@mskavoo 3 жыл бұрын
Best of luck frd After your African videos, I dreamed about to contest go on live for Tamil FM Dubai but its happened Congratulations
@salarocks1802
@salarocks1802 3 жыл бұрын
Super thala FM la kettan unga program kalakku thala
@midiatamil3172
@midiatamil3172 3 жыл бұрын
I haven’t expected this, congrats!!...💐💐💐
@VoiceMattum
@VoiceMattum 3 жыл бұрын
Thalapathy Birthday Cover song Arjunar Villu paadi iurkken. Song Kettu paarunga Friends.
@jegathees8824
@jegathees8824 3 жыл бұрын
ᴅᴜʙᴀɪ ᴛᴀᴍɪʟ ғᴍ அறிவிப்பாளர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் ғʀᴏᴍ 🇱🇰
@nareindersharma7200
@nareindersharma7200 3 жыл бұрын
❤ from Malaysia 🇲🇾
@madhanchandran7322
@madhanchandran7322 3 жыл бұрын
Sema mass bro..valthukkal 🎉🎉Way to go 👍
@SK-xw4gu
@SK-xw4gu 3 жыл бұрын
Bhuvani, Congrats on your first live interview at a Tamil radio station in Dubai! This is the first of many more to come, I hope.
@samalex8051
@samalex8051 3 жыл бұрын
Welcome to dubai bro mudinjaa ungala meet pannanunn 🥰
@BalakumaranKbalakumarank
@BalakumaranKbalakumarank 3 жыл бұрын
Vera level bro❤️
@user-or2hv7rg7f
@user-or2hv7rg7f 3 жыл бұрын
🎉🎉Super bro உங்கள் பயனம் மேலும் தொடர என்னோட வாழ்த்துக்கள் 🎉🎉
@arjunanselvam
@arjunanselvam 3 жыл бұрын
Really happy to see you at this place bro. Hardwork hardwork hardwork ...
@bhuvanap2952
@bhuvanap2952 3 жыл бұрын
Goosebump moment thambi, proud of you 😍👍
@crazycockatiel2982
@crazycockatiel2982 3 жыл бұрын
Bhuvana Bhuvani 17 Likes 😃😃
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 3 жыл бұрын
அரபு நாட்டு வானொலியில் தமிழ் குரல் வாழ்த்துக்கள் புவனி
@manikmani2418
@manikmani2418 3 жыл бұрын
❤️❤️❤️💚💚அருமை அண்ணா ......✌🏼✌🏼✌🏼உங்களை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் உங்களில் ரசிகனின் வேண்டுகோள் உங்களின் அன்பு தம்பி ......கரூர் மணி 🥰🥰🙏💛💛💛💛💛💛💛💛
@tonychristianworshipsongs7924
@tonychristianworshipsongs7924 3 жыл бұрын
Hi bro tamil tracker. Superb. You will surly make one day great in your mission. I always look for your vedios. All the best bro.
@vaduganathant8661
@vaduganathant8661 3 жыл бұрын
மெகள்ளன், வாஸ்கூட காம, ஈபின் பாதுதா,அல்பேரூனி,யுவன் சுவாங்.....,......,...புவனி தரன் ,
@kanishkashri.s9144
@kanishkashri.s9144 3 жыл бұрын
Super தம்பி வாழ்த்துக்கள்
@ngyuvaraj5263
@ngyuvaraj5263 3 жыл бұрын
வாழ்த்துக்கள் nanba👏🏻🎊🎉..
@worldkalavai5449
@worldkalavai5449 3 жыл бұрын
சூப்பர் ப்ரோ அருமையா இருக்கிறது உங்கள் அனைத்து பதிவுகளும், நமது தமிழக கட்டிட தொழிலாளர்களை ஒரு பதிவை போடுங்கள் உங்கள் பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@balabaladce8650
@balabaladce8650 3 жыл бұрын
Congratulation bro vera level
@pm64620
@pm64620 3 жыл бұрын
உன் புகழ் ஒரு நாள் உலகம் சொல்லும் 👍👍👍👍👌👌👌👌
@nagasurya7072
@nagasurya7072 3 жыл бұрын
Bro super ra irunthatu program... happy to see Tamil people in different country.. rocking bro.....
@Kumaresh1801
@Kumaresh1801 3 жыл бұрын
All tha best bro keep rocking 🔥🔥💞💞💞
@subashvlogs7760
@subashvlogs7760 3 жыл бұрын
Next level bro 👍❤️
@shaffiuallahvlog9920
@shaffiuallahvlog9920 3 жыл бұрын
😭Hi...Bhuvani 🔥Anna 😘 Congratulations 🎊 (Fm Vj)❣️...I will support you Anna ... reply pannunge 🔥
@cherinamary7378
@cherinamary7378 3 жыл бұрын
🔥🔥🔥 thala rocking in Dubai. Happy for you thalA😍😍
@trystbag
@trystbag 3 жыл бұрын
I am following your videos for a year, you’re doing a great job my wishes for your frugal travel
@user-nw8py2gc8b
@user-nw8py2gc8b 3 жыл бұрын
Bro eppo video podivinga nu pathukite irruntha bro😘😘😁😁👍
@balakumars1393
@balakumars1393 3 жыл бұрын
Keep rocking tamil trekker bro💯 still exited to see you in Ukraine
@tamilwheels
@tamilwheels 3 жыл бұрын
Bro .Samma happy irukku bro... Enum ethupola enum nariya uyaram poganum.
@harishvenkatachalam9328
@harishvenkatachalam9328 3 жыл бұрын
Thala yeppo North Korea povinga😂😉
@prabhu1517
@prabhu1517 3 жыл бұрын
மர்கயா தான்
@hamshams5402
@hamshams5402 3 жыл бұрын
Super bro
@mystricalboy
@mystricalboy 3 жыл бұрын
Bro unga next video ku waiting bro👍 so excited 😊😘
@raakeshroshan4101
@raakeshroshan4101 3 жыл бұрын
Bhuvani Entha video ku than wait pannen congrats 🥳
First Solo Hitchhiking Experience in Uzbekistan | Tamil Trekker
14:10
Tamil Trekker
Рет қаралды 185 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН