இந்திரஜித் கிராமத்தில் குவிந்த பெருந்தொகை பணம் 💰😳| ஊர் மக்களின் மனதுருகும் கதை | Indrajith 😢🇱🇰

  Рет қаралды 43,608

JT VIEW

JT VIEW

Күн бұрын

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு பாடுவதற்காக சென்ற இந்திரஜித் என்ற மலையக மண்ணின் பாடகன் ஊரை பார்த்தும் இந்திரஜித் கிராமத்து வீடு எப்படி உள்ளது என்றும் இந்த வீடியோவில் காண்பித்துள்ளேன்
In this video I have shown Indrajith, a mountain singer who went to Tamil Nadu from Badulai district of Sri Lanka to sing, looking at the town and how Indrajith's village house looks like.
#canada #tamilnews #zeetamil #tv #chennai #ashani #kilmisha #kandy #ashani #ZeeTamil #sarigamapaAshani
Saregamapa Li'l Champs Season3
#SaregamapaLilChamps3 #SaregamapaLilChamps #Abhirami #Haricharan #srinivas #Saindhavi #Archana #Praveen #ZeeTamil #Promo
The popular singing show returns in search of young talent from Tamil Nadu as they display their singing prowess and compete to be crowned the winner of the season.
#Saregamapalilchamps #SaregamapaTamil #GrandLaunch #VijayPrakash #Srinivas #Abirami #Mano #VaikomVijayalakshmi #Archana #Promo #ZeeTamil
#SaregamapaSeniorsSeason4 #Saregamapa #SaregamapaTamil #MegaAudition #Promo #ZeeTamil
#SaregamapaS4 #Indrajith #ZeeOnTheGo #SaregamapaTamil #ZeeTamil

Пікірлер: 107
@user-by9uw2rn6r
@user-by9uw2rn6r 2 ай бұрын
உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகள் ..
@sayansiva
@sayansiva 2 ай бұрын
அக்கா அக்கா நீங்கள் செய்த உதவி மிகப்பெரியது தற்பொழுது இலங்கையில் பெய்து வரும் கடுமலை காரணமாக மண் சரிவுகள் ஏற்பட்டு கஷ்டப்படும் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட ஒரு பெரிய உதவி கட்டாயம் தேவை ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் உங்களது முயற்சியால் செய்து முடித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@pushparanilaxumanan3748
@pushparanilaxumanan3748 2 ай бұрын
கடும்மழை
@yoganrasiah8785
@yoganrasiah8785 2 ай бұрын
@@pushparanilaxumanan3748❤
@sumathi8132
@sumathi8132 2 ай бұрын
அன்பு சகோதரி உங்கள் மூலம். கிடைக்கும் உதவிகளுக்கு மிகவும் நன்றி.
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 2 ай бұрын
பாராட்டுக்கள் தங்கை தீபா உங்கள் பனி தொடர்ந்து செய்யுங்கள் எல்லாமே சிறப்பு நன்றி தங்கை 🙏🙏👏👏👏💯👍❤️👌🙆🙆
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 2 ай бұрын
சிங்கப்பெண்ணே நீ வாழ்க வளர்க❤❤❤
@user-vl8ei6dz9k
@user-vl8ei6dz9k Ай бұрын
நன்றி உரை கூரும் அண்ணாவின் பேச்சு சூப்பர் 👍👍👍
@user-qf1jv9eb9h
@user-qf1jv9eb9h 2 ай бұрын
..நீங்கள்.இந்த.மலையகதத்தில்லும்.மக்கள்.அனாதையாக.ஆதரவற்றவர்களாக.இருக்கிறார்கள்என்று.நீங்கள்.இங்கு.வந்து.உதவிகளை.செய்தமைக்கு.உங்களுக்கு.என்.மனமார்ந்த.நன்றியையும்.வணகத்தையும்.நான்.தெறிவித்துக்கொள்கிறேன்..நான்பதுல்லயில்.பசறை.என்னும்மிடத்தில்லிருந்து
@mohanrajsrilanka3463
@mohanrajsrilanka3463 2 ай бұрын
ஈழத் தமிழர்களுக்கு மிக்க நன்றி
@PathminiPathma
@PathminiPathma 26 күн бұрын
😂
@VijayKumar-eg4sq
@VijayKumar-eg4sq Ай бұрын
நன்றி தங்கை. உதவிசெய்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி🎉🎉🎉🎉❤❤❤❤❤
@k.balakumaranbala714
@k.balakumaranbala714 2 ай бұрын
நம்ம.தங்க.மான.உறவு.ஈழ.தமிழ்.எம்.சொந்தம்.நம்.ரத்த.தமிழ்.உறவு..வாழ்த்துகள்
@rameshprabha6743
@rameshprabha6743 2 ай бұрын
மலையகத்தில் வாழும் ஏழ்மை மக்களுக்கு தயவுசெய்து தொடர்ந்தும் உதவுங்கள் புலம்பெயர் உறவுகளே🙏😢
@mmnn4302
@mmnn4302 2 ай бұрын
Very very great sister and God bless you 🙏 ❤️
@ganesanm9906
@ganesanm9906 2 ай бұрын
மகள் தீபா உங்கள் தொண்டு மென் மேலும் வளர இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉
@user-mu2bl3hi1t
@user-mu2bl3hi1t 2 ай бұрын
Thanks theea super🎉valthukal from swizerland
@Dorairajachandrakala
@Dorairajachandrakala 2 ай бұрын
சகோதரி உங்கள் பனிக்கு பாரட்டுக்கள்.மிக்க நன்றி.
@Kala-vz8gy
@Kala-vz8gy 2 ай бұрын
Romba kasttama irukku makkal pavam romba thanks sister ❤❤❤❤❤❤❤
@luxmi498
@luxmi498 2 ай бұрын
எல்லோரும் இந்திரஜித்துக்கு நன்றி சொல்ல மறந்துட்டீங்க அவரைப்பற்றியாரும் பெருதாகயாரும் கதைக்கவேயில்லை. அவரால்தான் உங்களுக்கு இந்த உதவிகள்யாவும் கிடைக்கின்றன மறக்கவேண்டாம். சுவிஸ்சில் இருந்து இந்திரஜித்தின் உடன்பிறவா அக்கா
@pushparanilaxumanan3748
@pushparanilaxumanan3748 2 ай бұрын
இலை மறை காயாக இருந்த இவர்கள் இந்திரஜித்துக்கூடாக வெளிக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்கள் அதை ஒருவர்கூட இந்த இடத்தில் கதைக்கவோநன்றிசொல்லவுமில்லைஎன்பதைநினைக்கும்போதுகவலையாக உள்ளது
@SithamparamBaskaran
@SithamparamBaskaran 2 ай бұрын
முதல் video வில் நன்றி சொல்லியிருந்தார்கள்
@user-iw1yp6cf3u
@user-iw1yp6cf3u 2 ай бұрын
நன்றி தீபா 🙏🏻❤️❤️❤️
@user-db7rz3tc6d
@user-db7rz3tc6d 2 ай бұрын
Really great job sister ❤❤❤❤❤ More nmore god bless you sister
@user-ie4fj2mm9u
@user-ie4fj2mm9u 2 ай бұрын
Thank you God bless you sister ❤❤❤
@murialfranklin4255
@murialfranklin4255 2 ай бұрын
She is doing marvellous work ❤🎉❤🎉❤🎉❤❤❤❤❤
@MuththuKumar-sc6kh
@MuththuKumar-sc6kh 2 ай бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@krishnakumarjohn8008
@krishnakumarjohn8008 2 ай бұрын
உங்கள் இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. 💐 உதவி கரம் நீட்டி எம்மவர் துயர் தீர்த்த முகம் காட்டாத இதயங்களுக்கும் எண்ணற்ற நன்றிகள்..🙏 இடத்தில் எங்களிடத்திலிருந்து தூரமாய் இருந்தாலும்.. எங்கள் உறவுகளின் உள்ளத்தில் எப்போதும் பக்கமமே..💕 உமது உறவுகளின் சார்பாக மீண்டும் ஒருமுறை இருவருக்கும் நன்றிகள்..
@thavarajanishandirasegaran3237
@thavarajanishandirasegaran3237 2 ай бұрын
Congratulations theepa ❤❤❤❤❤
@sivaligamraju9155
@sivaligamraju9155 2 ай бұрын
Thank you very much sister
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 2 ай бұрын
நன்றி தீபா
@karunarubanthagavadivelfromcan
@karunarubanthagavadivelfromcan 2 ай бұрын
Valthukkal sakothare ❤❤❤❤❤
@amayababy9194
@amayababy9194 2 ай бұрын
நன்றி தீபா.
@thamilaikaappom
@thamilaikaappom 2 ай бұрын
Congratulation - indrajith
@user-oq7el1yf5y
@user-oq7el1yf5y 2 ай бұрын
நன்றி உங்கள் சேவை தொடர பிராத்திக்கிறோம்
@hari3358
@hari3358 2 ай бұрын
Congrutulation to the Hon.DEEPA for your human rights ASSISTANCE TO the Hill COUNTRIES PEOPLES. Thanks.
@sothinayakamkugan
@sothinayakamkugan 2 ай бұрын
❤❤❤தங்கச்சி
@tvve3632
@tvve3632 2 ай бұрын
மலையக தமிழர்களின் அரசியல் தலைவர்கள் நக்கு
@versatilenature521
@versatilenature521 2 ай бұрын
You are great Mahal.God bless you
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 ай бұрын
What a great service sister, this is really see God in man, service to a needy person equal to service to God.
@user-zx8qu4zj7z
@user-zx8qu4zj7z 2 ай бұрын
மலையக மக்களின் மனதை புலம்பெயர் தமிழ் உறவுகளாவது இடம் பிடியுங்கள் புண்ணியம் கிடைக்கும்
@rathaguganathan5474
@rathaguganathan5474 2 ай бұрын
Exactly
@Devarasad
@Devarasad 2 ай бұрын
மனமார்ந்த நன்றி சகோதரி
@angelfreedom246
@angelfreedom246 2 ай бұрын
தமிழ் சொற்கள் இருக்க ஏன் ஆங்கிலச் சொற்கள் பாவிக்கின்றிர்கள்?
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 2 ай бұрын
Thamilan endra ena unarvu dhaan endha udhavihal......ulagil yengu erundhaalum raththa uravu thudikkum..... erudhi yuddha nerathil Thamil Naadu mattumilla endha malaiyagamum sthambithu nindradhu.....😢😢😢😢
@user-hh9ch4pq9t
@user-hh9ch4pq9t 2 ай бұрын
Mega. Nadri
@SusanaMasilamani-fe4gt
@SusanaMasilamani-fe4gt 2 ай бұрын
Thanks wonderful work your a great God bless you
@luxmijaya3489
@luxmijaya3489 2 ай бұрын
You are great God bless you ❤❤❤❤❤❤❤❤
@itsme-rp9rq
@itsme-rp9rq 2 ай бұрын
Transparency of accounts ❤
@user-wf4ed2qz4o
@user-wf4ed2qz4o 2 ай бұрын
Fantastic job 🎉🎉🎉❤❤❤ Happy Birthday to you who. Help them
@user-gr9cz2tl5v
@user-gr9cz2tl5v 2 ай бұрын
Sister god bless
@52169
@52169 2 ай бұрын
Super Super sister. Very happy money helped relatives thank you so much ❤
@NathanNathan-mg7jt
@NathanNathan-mg7jt 2 ай бұрын
Super sister
@user-eg3ly2zx1g
@user-eg3ly2zx1g 2 ай бұрын
Super help akka congratulations continue your service
@user-wf4ed2qz4o
@user-wf4ed2qz4o 2 ай бұрын
Fantastic job 🎉🎉🎉❤❤❤
@SivaShiji
@SivaShiji 2 ай бұрын
Super super thank ❤
@mohammednaseem1299
@mohammednaseem1299 2 ай бұрын
Good job... weldone.....
@kittybala7951
@kittybala7951 2 ай бұрын
Nandri. Romba happy. Vazthukal❤❤
@PpPp-zb5lc
@PpPp-zb5lc 2 ай бұрын
❤❤❤❤❤
@asaippillaiponniah3748
@asaippillaiponniah3748 2 ай бұрын
பாராட்டுகிறேன் தீபா.
@leojohnson7850
@leojohnson7850 2 ай бұрын
❤❤❤
@RenukaPathmanathan-d1d
@RenukaPathmanathan-d1d Ай бұрын
Thanks
@Fabianfdo0444
@Fabianfdo0444 2 ай бұрын
God bless twins wish you a happy birthday God bless you Nadiya happy birthday to you
@fahmyansar9615
@fahmyansar9615 2 ай бұрын
Super👍
@Fabianfdo0444
@Fabianfdo0444 2 ай бұрын
😮those who helped this poor boy and all poor families god bless your support Thanks theepa
@mohamedwazeerabdulmajeed2764
@mohamedwazeerabdulmajeed2764 2 ай бұрын
Great job🎉
@Jayamanimanoharan
@Jayamanimanoharan 2 ай бұрын
Congratulations JT vièw
@canadakethes678
@canadakethes678 2 ай бұрын
Thanks 🎉who helped
@justinsebestiampillai1905
@justinsebestiampillai1905 2 ай бұрын
வாழ்த்துகள்
@canadakethes678
@canadakethes678 2 ай бұрын
Happy birthday 🎉🎂 to You
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 2 ай бұрын
Nanrisakotari❤❤❤❤❤
@benitaangel6225
@benitaangel6225 Ай бұрын
இந்திரஜித் தம்பிக்கு யாராவது ஹெல்ப் pannuga avanga family please avanga house 10/10 rooms thaan vasikeeranga Ennakku alukai varuthu unnakku flim la paada kuuppduvanga kavalipaadatha
@kkan4628
@kkan4628 2 ай бұрын
அனைத்து உறவுகளுக்கும் நன்றி எங்களது உதவியும் உங்களிடம் வந்து சேரும் வெகு விரைவில் என்னால் முடிந்த வரை அனுப்பி வைப்பேன் நன்றி கதிர் கனடாவில் இருந்து
@TAMILMEDIA7788
@TAMILMEDIA7788 2 ай бұрын
தமிழ் வாழ்க..
@nsbranjanranjan7045
@nsbranjanranjan7045 2 ай бұрын
@user-sx2oy4wy2u
@user-sx2oy4wy2u 2 ай бұрын
Super Sister. 😂😂😂😂
@chandranappukumman7591
@chandranappukumman7591 2 ай бұрын
God bless you
@vishvavish2711
@vishvavish2711 2 ай бұрын
Very nice❤❤❤❤❤
@Jtviews
@Jtviews 2 ай бұрын
Thanks 😊
@dhanushdhanush5173
@dhanushdhanush5173 2 ай бұрын
Very nice ❤❤❤❤
@Senthil407
@Senthil407 2 ай бұрын
👌❤🤝👏
@yakoparama4095
@yakoparama4095 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@user-sv8od5sp3u
@user-sv8od5sp3u 2 ай бұрын
அக்கா இந்த.இலக்கத்திலகேல்பண்ணவமீ
@Kirishanth13
@Kirishanth13 2 ай бұрын
❤❤❤❤
@tharmaratnambalasingam2771
@tharmaratnambalasingam2771 2 ай бұрын
🙏👍❤
@satheas26
@satheas26 2 ай бұрын
👍
@kaushalyaeuroo8386
@kaushalyaeuroo8386 2 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 2 ай бұрын
malaiyagatha nirvagicha sadhi kaaran thondamaan ennum thirudan sariya TN la kattumaram kolaingnar maadhiye avan kudumbatha vaala vaikka makkalai naasam pannunaan....... adhaan endha makkalin eli nilaiki kaaranam........eppo pudhiya tholirt sangangal vandhu dhaan elam thalaimurai padithu munnerugindradhu.......😢😢😢😢😢
@user-ps4gr2wg4u
@user-ps4gr2wg4u 2 ай бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@bettydaniel1462
@bettydaniel1462 2 ай бұрын
🧡👨‍👩‍👦‍👦🏘📚💜⚘⚘⚘🇫🇷
@noorwahednoorwahed718
@noorwahednoorwahed718 2 ай бұрын
நாங்கள் மலையக மக்கள் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த மக்கள் எங்களுக்கு இன்னும் இழங்கை பிரஜா உரிமை இல்லை எங்கள் பிறந்த சான்றிதழ் களில் இந்திய வம்சாவளி என்று தான் உள்ளது
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 ай бұрын
Why is our Government is doing, I don’t know. How many generations these people living in Sri Lanka without any recognition. Very sad.
@nagalingamvelnayagamthiruv1716
@nagalingamvelnayagamthiruv1716 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@nagalingamvelnayagamthiruv1716
@nagalingamvelnayagamthiruv1716 2 ай бұрын
Supper theepa
@chandrumohan4576
@chandrumohan4576 2 ай бұрын
akka can u sent ur email adress
@kumarkiruba1175
@kumarkiruba1175 2 ай бұрын
Super sister
@sriharansugandhi6390
@sriharansugandhi6390 2 ай бұрын
❤❤❤❤❤
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q 2 ай бұрын
❤❤❤
@rajuselvam522
@rajuselvam522 2 ай бұрын
@KumarSelvi-yc7mv
@KumarSelvi-yc7mv 2 ай бұрын
❤❤❤❤❤
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 524 М.
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 524 М.