இந்தியா முழுவதும் பயணம் செய்த பத்திரிக்கையாளர் சமஸ் சொல்லும் "பளிச்" கணக்கு | TN ELECTION 2024

  Рет қаралды 268,103

MERCURY

MERCURY

Ай бұрын

@MERCURY #samas #dmk #admk #seeman #bjp #tnpolitics #election #2024 #mkstalin #annamalai #modi #ntk #tvk #elections2024 #aiadmk #jayalalitha #mgr #udhayanidhistalin #tnelection #mercury #vijaytv #neeyanaana
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
பலரையும் நெகிழ வைக்கும் சிறுவர்களின் பாட்டு | INSTA VIRAL KIDS | MERCURY
• பலரையும் நெகிழ வைக்கும...
சண்டை போட்டு... போட்டுதான்... நாங்க ஜெயிக்க வேண்டி இருக்கு | KARTHIKA | KABBADI | KANNAGI NAGAR
• சண்டை போட்டு... போட்டு...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mercury4932?referr...
SHARECHAT : sharechat.com/mercury_digital...

Пікірлер: 779
@Pandiaraja-ck8ob
@Pandiaraja-ck8ob 22 күн бұрын
இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிப்பது உறுதி
@user-ir3ur9nu1c
@user-ir3ur9nu1c Ай бұрын
உண்மையையும் எதார்த்ததையும் உணர்வுபூர்வமாக இந்தியா வைப்பற்றி சொண்ணது மிக்க நன்றிகள் அய்யா
@Hariharish20Vell
@Hariharish20Vell Ай бұрын
நேர்மையான பத்திரிகையாளர் வாழ்த்துக்கள்
@apravi1764
@apravi1764 Ай бұрын
அறிவியல் பூர்வமான அலசல் வாழ்த்துக்கள்
@thameemulansar63
@thameemulansar63 27 күн бұрын
சமஸ் ஊடவியலாளர்களில் ஆண்மை மிக்கவர்...! உண்மைகளை உரக்க சொல்பவர்....! பொய்களை தோலுரித்து காட்டுவதில் முதன்மையானவர்...!
@ramvenkat2754
@ramvenkat2754 Ай бұрын
வடஇந்திய ஊடகங்களைப்பற்றி உண்மையை தைரியமாக உரக்கச்சொன்னார்.வாழ்த்துக்கள சார்.
@sbaskaran4057
@sbaskaran4057 Ай бұрын
ஊடகம் பற்றி சொன்ன சமஸ்க்கு நன்றி இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி பிரதமராக ராகுல் பதவி ஏற்க வேண்டும் அது எங்கள் ஆசை நிறைவேற வேண்டும்
@jothiparam
@jothiparam 23 күн бұрын
நாடு நாசமாதான் போகும்..
@Sakthivel-xs1gx
@Sakthivel-xs1gx 19 күн бұрын
மல்லாக்க படுத்துட்டு கனவு கண்டுட்டே இரு....வார்டு கவுன்சிலர்க்கு கூட தகுதி இல்லாதவன் தான் பப்பு....😄😄😄
@manohara8974
@manohara8974 Ай бұрын
சமஸ் அவர்களின் ஆழ்ந்த அறிவார்ந்த விளக்கமான அரசியல் ஆய்வுக்கு பாராட்டுக்கள். ஒரு சிறப்பான நேர்காணல். தெளிவான உண்மையான புள்ளி விவரங்களுடன் கூடிய விளக்கம். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .....
@naladasan6556
@naladasan6556 Ай бұрын
காங்கிரஸ் ஜெயிப்பது முக்கியமல்ல. விலை போகாமல் இருக்கணும்.
@AhamedAnaz
@AhamedAnaz Ай бұрын
100% உண்மை
@manikandanramasamy8419
@manikandanramasamy8419 Ай бұрын
எங்க ஜெயிக்கும் கற்பனை
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Ай бұрын
congress epavo sethuruchi da, loosu koodhi
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Ай бұрын
@@AhamedAnaz - po da panni
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Ай бұрын
காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதி செய்ய பட்டுள்ளது
@ramvenkat2754
@ramvenkat2754 Ай бұрын
உண்மையை அருமையாக சொன்னார்கள்.சூப்பர்.
@noormohamednoormohamed1350
@noormohamednoormohamed1350 Ай бұрын
செமஸ்டர் அவர்கள் தி ஹிந்துவில் என்னை கவர்ந்த கட்டுரைகள் எத்தனையோ உள்ளன பத்திரிகையாளர்களில் மதிப்பு கூறிய ஒரு சில நபர்களில் அண்ணன் சமஸ் அவர்களும் உண்டு நியாயத்தின் பிரதிநிதியாக பத்திரிக்கைத் துறையில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களில் நீங்கள் ஒருவர் வாழ்த்துக்கள் அண்ணா
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
செமஸ்டர் எங்கடா வந்தது முட்டாப் பயலே முரசொலி 😮😮😮
@ravichandars4699
@ravichandars4699 Ай бұрын
He ia DMK SOMPU BJP WILLSWEEP
@kumaranpandian6826
@kumaranpandian6826 26 күн бұрын
2019 தேர்தலில் EV மெஷின் தான் சார் பிஜேபியை வெற்றி பெற வைத்தது
@vincentraj6921
@vincentraj6921 Ай бұрын
உங்கள் கணிப்பு நிறைவு பேறவேண்டும் இது சரியான அதுவும் ஆகக்கூடிய விசயம் தான் ஓட்டு இயந்திரத்தில் குளறுபடி செய்யாதவரை
@gowthama2689
@gowthama2689 Ай бұрын
Apo congress 2018 state elections, 2023 Karnataka, Telangana elections, Punjab , Bengal , TN elections la EVM correct at work aachu,, BJP Jeicha matum hacking 😂😂😂
@pichumanisankar2617
@pichumanisankar2617 Ай бұрын
@@gowthama2689- Ayyanathan would give a retort by saying that a thief would not steal everything but this argument is specious as it needs an elaborate planning and will to execute with the cooperation of many stakeholders. Who and how will decide which seats and in which seats rigging should be done.
@pichumanisankar2617
@pichumanisankar2617 Ай бұрын
What is the name of the publication where he is working?
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 Ай бұрын
Jeyppudhu Nijam,i.n.d.i.a Allaines Will form the Govt of India 🎉🎉🎉
@sathishkumar5133
@sathishkumar5133 Ай бұрын
நீங்கள் பேசுவது உண்மை நம் தமிழ்நாடு தலைவர்கள் நன்று இன்னும் உழல் இல்லாமல் இருந்தால் நம் தமிழ் நாட்டை மிஞ்ச எந்த மாநிலமும் முடியாது
@elangob9365
@elangob9365 Ай бұрын
100% True
@cavalierigrovevillage565
@cavalierigrovevillage565 Ай бұрын
First you learn Tamil
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Ай бұрын
@@cavalierigrovevillage565 😃😃😃😃😂😂
@ranganathanvadivelan7615
@ranganathanvadivelan7615 Ай бұрын
திரு சமஸ் அவர்களின் ஒட்டுமொத்த இந்திய அரசியல் பயணம், பல்வேறு மாநிலத்தின் சிறப்பு அம்சங்கள், பண்பாடு இவற்றை குறித்த பரந்து விரிந்த பார்வை/அலசல் மற்றும் அதை எடுத்து சொன்ன விதம், அதிலுள்ள பாமரத்தனமான எதார்த்த சொல்லாடல் அணைத்தும் மிகவும் ரசிக்கதக்கது. போற்றுதலுக்குறியது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
@subramanianarthanari360
@subramanianarthanari360 18 күн бұрын
கண்டிப்பாக , சமஸ் அவர்கள் கூறியபடி, உலக அரசியல் சரித்திரத்தில், பிஜேபி ,யால் அஇஅதிமுக, எவ்வாறு சிதைக்கப்பட்டது என்று ஏழுதப்பட்டு உள்ளது.😂🎉🎉
@mohammedriaz2326
@mohammedriaz2326 Ай бұрын
கேட்கும் போது நிம்மதியா இருக்குது மாற்றம் வேண்டும்
@bubu536
@bubu536 Ай бұрын
மாற்றம் வேண்டாம் 😊 மீண்டும் வேண்டும் மோடி ❤
@SelvaKumar-cx1go
@SelvaKumar-cx1go Ай бұрын
​@@bubu536 modi 420
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Ай бұрын
​@@bubu536சாக்கடையில் கூட மலர வாய்பில்லை
@pavis516
@pavis516 Ай бұрын
nanbii saaagguuuuu
@rameshsamuel4798
@rameshsamuel4798 24 күн бұрын
​​​@@bubu536நாசமா போய்ரிவியலஏம்ல பேதிலபோவான், ஏம்ல ஒனக்கு புத்தி இப்புடி போவுது,ஏல நாசமா போயிருவிய.
@user-pp8jk5ng3q
@user-pp8jk5ng3q Ай бұрын
ஐயா உடைய பேட்டியை நேற்று இதுதான் பார்க்கிறேன் உண்மையாகவே நேர்மையாக இருப்பதற்கு தோன்றுகிறது பத்திக்காரி என்று சொல்லிக்கொண்டு ஒரு பக்கமாக பேசுகின்ற பத்திரிகையாளர்கள் அதில் இருவர் தனி சிறப்பு அவர் பேட்டியை பார்க்க போய் தெரிகிறது 🇮🇳 வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@jayachander7776
@jayachander7776 21 күн бұрын
CONGRESS..... RAHULJI.... ADVANCE CONGRATULATIONS 🎊🙏🇮🇳🙏🎊
@mohamedjailani7091
@mohamedjailani7091 Ай бұрын
உங்கள் என்ட்ரியை பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்குது ஒரு நல்ல இந்திய அமைதியான இந்தியா அமைய இந்தியா மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது ஒரு சந்தோசமான விஷயம் ஒன்றை மட்டும் அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் உலகத்தில் முதல் முறையாக பெண்களுக்கும் வாக்களிக்கும் என்று சொன்னவர் நமது மாமா நேரு மாமா அவர்கள்
@Poolankurichi
@Poolankurichi 29 күн бұрын
முஸ்லீம் நேரு, இந்து எதிரி.
@dilboo44
@dilboo44 Ай бұрын
சரியாக சொன்னீர்கள். அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாக்குகளை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கட்டாயம் இழந்துவிடும்.
@sambathkumarramasamy4729
@sambathkumarramasamy4729 Ай бұрын
ஆனால் அவர்கள் ஓட்டு போட மாட்டார்கள்
@sulaimanbasha2457
@sulaimanbasha2457 Ай бұрын
சமஸ் சரியான முறையில் கணித்துள்ளார் அதுதான் உண்மையும் கூட
@anandnarayanan7514
@anandnarayanan7514 Ай бұрын
அனைவருடைய கருத்துளையும் மதிப்போம். ஆனால் தாங்கள் கூறுவது போல களம் இல்லை என்பது தான் உண்மை தங்கள் கருத்து இங்கு இருக்கும் திமுக சார்பு ஊடகங்களுக்கு June 4 வரை விவாததிற்கு பயன் அளிக்கும் Let's walt and watch
@sundar5415
@sundar5415 Ай бұрын
Very balanced statement about Indian politics. His opinion about forthcoming General Election and performance of major parties like Congress BJP TMC AAP DMK ADMK CPM likely to happen
@user-tn8so2we2h
@user-tn8so2we2h Ай бұрын
இந்தியா கூட்டணி கட்சிகள் 300 தொகுதிகள் மேல் வெற்றி உறுதி✋✋தமிழ்நாட்டில் 40/40 தொகுதிகள் வெற்றி உறுதி ✋✋
@thangarajramanee7649
@thangarajramanee7649 Ай бұрын
India kuttani 430 easy yaga verti perum .
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 Ай бұрын
கற்பனைதான் பண்ற. பாகிஸ்தானிலும் இந்தியா கூட்டணி ஜெயிக்கும் என கற்பனை பண்ணு. இப்போ என்னா கெட்டு போச்சு.
@kumarkumzi9036
@kumarkumzi9036 Ай бұрын
Oh nee osikottar koomutta koththadimaiya appo sari
@hariharans573
@hariharans573 Ай бұрын
Let us wait and see
@newfortr7242
@newfortr7242 Ай бұрын
@@sridharankrishnaswami2177கொஞ்சம் wait பண்ணுங்கோ அம்பி.
@marthandansellamuthu7757
@marthandansellamuthu7757 Ай бұрын
உதயநிதி அவர்கள் சொன்ன சனாதனம் அனைவரும் சமம் என்ற முற்போக்கான பார்வை, அதை குறை சொல்ல 6 அறிவு படைத்த யாராலும் முடியாது.🎉
@jagadev2012
@jagadev2012 Ай бұрын
6ல உனக்கு எந்த அறிவுமே இல்லையே.....?
@eswaranrangasamy3687
@eswaranrangasamy3687 Ай бұрын
​@@jagadev2012 6 am arivu irunthatha use, illadi 5 arivula athanai irunthalum no use, athu untra kelvila irunthe therunchukalam.
@jagadev2012
@jagadev2012 Ай бұрын
தம்பி உனக்கு எந்த அறிவுமே இல்லையே ப்பா..... அப்புறம் எதற்கு 6 ஆம் அறிவு.... பற்றி பேசுற.....
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
​@@jagadev2012அதை உன் பொண்டாட்டி கிட்ட கேளுடா மூதேவி வந்துட்டான் தூக்கிட்டு பாவாடையை
@jesurathinam1735
@jesurathinam1735 Ай бұрын
மிகவும் கவனமாக எடுத்து வைக்கப்பட்ட உண்மையான கள நிலவரம் . வாழ்த்துக்கள்.ட
@kalakkalkands2041
@kalakkalkands2041 Ай бұрын
மிகச் சரியான - நடுநிலையான பார்வை.
@michealnadar2511
@michealnadar2511 Ай бұрын
என்னதான் இருந்தாலும் உங்கள் புகழ் நியா நானா பார்த்த பின் தான் உங்கள் திறமை தெரிந்தது
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan Ай бұрын
❤ அத தான் நாங்கள் பார்த்திருக்கோமே❤ நாலு பக்கமும் எப்படி வேண்டுமானாலும் கொள்ளை அடித்து கொள்ளலாம் ஆட்சியில் நான் இருந்து கொள்கிறேன் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்❤
@tamilvanann6896
@tamilvanann6896 Ай бұрын
எல்லா பத்திரிக்கையாளர்கள் போல நாம் கட்சியை பற்றி பேசினால் அவர்கள் வளர்ந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் ரொம்ப கவனத்தோடு பேசினார்!
@syedabbas1101
@syedabbas1101 Ай бұрын
Kothi nilai alla kothi ulay !!!!!!!! Super sir
@NawinAD
@NawinAD Ай бұрын
மிக துள்ளியமான, நேர்மையான பதிவு. இது போன்ற காணொளி இன்றைய காலத்தில் இதுபோன்ற நேர்மை அரிது.
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 Ай бұрын
Very exact analysis of ensuing parliament election. Congrats sir. People's mindset is changing now than before. Therefore, changes will definitely happen this time. Wait and see sir. Thanks.
@rajkumarganesan9417
@rajkumarganesan9417 Ай бұрын
Samas, i never came across u till date, to be frank with u. Oh my goodness - u r an Britannica Encyclopaedia polical analysis mind set. I see u as another Dr Parkala Prabhakar of South India. U r unbaised in your mind set - even accepting the popularity of Modi. If the Congress party can win Telengana, Himachal Pradesh and Karnataka on her own strength, today she has allied herself with the strongest Regional political parties, what he stands on BJP getting below 230 sounds good and that the reality revealed by this soft spoken nauty man.💕
@sivagamisivagami5181
@sivagamisivagami5181 Ай бұрын
He is very popular journalist and I came to know about him through Tamil Hindu newspaper where he wrote many articles and I think at present he is not associated with Tamil Hindu.
@rajkumarganesan9417
@rajkumarganesan9417 Ай бұрын
@@sivagamisivagami5181 🙏🏻
@dnagarajan57
@dnagarajan57 Ай бұрын
சிறப்பான அலசல்.
@saranga.
@saranga. Ай бұрын
நடுநிலை நயaமாக சமஸ் அய்யா உங்கள் சொல் படி நாட்டுக்கு நல்லது நடக்கட்டும்
@asharif4153
@asharif4153 Ай бұрын
நாட்டின் 🎉கள நிலவரம் பற்றி மிகவும் அருமையான முறையில் சொன்ன சமஸ் அவர்களுக்கு மிக்க நன்றி.
@palanisamyr5272
@palanisamyr5272 Ай бұрын
மிக மிக நல்ல உரையாடல் .
@satheeshkumar_
@satheeshkumar_ Ай бұрын
எடப்பாடிக்கு வாய்போட மறக்க மாட்டார் நம்ம சமஸ் 😉
@G.a7
@G.a7 Ай бұрын
1000 ரூபாய் திட்டம் இடபாடிரூ 4000 ம உயர்த்தி கொடுக்கலாம் என்று திட்டம் வைத்திருக்கிறார் எனவே நல்ல திட்டம் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
என்னது உன் பொண்டாட்டி பாடியா 😮😮 அடே தற்குறி நாயே தமிழைக் கற்பழிக்கிறாய் மூதேவி 😮😮😮
@dhadhaalibali7582
@dhadhaalibali7582 24 күн бұрын
ஐயா மிக அருமையான பதிவு புரிதல் உள்ள கணக்கு பதிவு. இத்தகைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்ற பதிவு முதல் முறையாக கண்டு மகிழ்ந்தேன் நன்றி நண்பா
@mubarak1330
@mubarak1330 24 күн бұрын
Healthy interview ,anchor with lot of patience and asking good questions
@SARARAJA17
@SARARAJA17 Ай бұрын
Reality in the ground outspoken. Well done sir. Since we reluctant to believe media talks about only ruling party state or central. Let us watch for 4th June results🎉
@rksb6261
@rksb6261 Ай бұрын
Good interview! It should be appreciated that the #anchor asked #good_questions and gave #more_space without #any_disturbance to the #respected #Guest to answer them! 🎉🤝👏 #HAPPY 🤜🤛
@Nallathambi913
@Nallathambi913 Ай бұрын
உண்மைய அருமையாக சொன்னிர்கள் வாழ்த்துகள் சார்
@prasannaamutha
@prasannaamutha Ай бұрын
Sir ku 200 Credited
@vijilakshmi9147
@vijilakshmi9147 Ай бұрын
உங்க பேச்சு எனக்கு ஒரு நம்பிக்கையை தருது.... நன்றி
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
அப்ப இப்பவே அட்வான்ஸ் ஆக திராவிட சுடுகாட்டுக்கு நேராக போய் படுத்து விடலாம் நாயே
@LordNaruto-tq6ro
@LordNaruto-tq6ro Ай бұрын
Atlast some hope . Good interview. 👍
@JakirHussain-oo1lf
@JakirHussain-oo1lf Ай бұрын
சமஸ் சகோ அருமை உண்மை❤
@godwin629
@godwin629 Ай бұрын
Wow, one of the best interview sir.
@jebaraj4746
@jebaraj4746 Ай бұрын
Super ❤
@jayabalkuppusamy61
@jayabalkuppusamy61 3 күн бұрын
Super sir. Excellent.
@Shivashiva-up6ov
@Shivashiva-up6ov Ай бұрын
சூப்பர் சார் 👌🙏. திமுக அதிமுக தமிழ்நாட்டின் தூண்❤❤
@ramjiprabhu82
@ramjiprabhu82 Ай бұрын
😂😂😂😂😂
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 Ай бұрын
எதுக்கு? ஊழலுக்கா?
@Shivashiva-up6ov
@Shivashiva-up6ov Ай бұрын
@@sugumarmukambikeswaran8449 எந்த மாநிலத்தில் ஊழல் இல்லை என்று சொல்லுங்கள்
@vibishkumar9469
@vibishkumar9469 Ай бұрын
😂😂😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
உறுத்தும் போன தூண்களுக்கு முட்டுக் கொடுப்பது தானே ஊடக வேசிகள் வழக்கம் 😮😮😮
@AbdulRajak-kn2um
@AbdulRajak-kn2um Ай бұрын
சமஸ் சார் காஷ்மீர் மக்கள் படும் கஷ்டங்களை தெரியப்படுத்த வில்லை
@crosswayjesul6529
@crosswayjesul6529 Ай бұрын
கிடையாது.....அவர் அடிக்கடி தன்னோட அருஞ்சொல்ல காஷ்மீருக்கு ஆதரவா எவ்வளவோ எழுதியிருக்கிறார்...... ஆனா அந்த கருத்துகள் தேசியவாதிகள்னு சொல்லிக்கொள்றவங்களால ஏத்துக்க முடியாது........
@SanthoshKumar-jn8vk
@SanthoshKumar-jn8vk 15 сағат бұрын
Jai Bharat Jai Hind Jai Bharat Jai Modi ji
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 Ай бұрын
🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉🎉
@deepananbazhagan2836
@deepananbazhagan2836 Ай бұрын
Detailed Survey and very much Genuine
@shanmugcg741
@shanmugcg741 Ай бұрын
Samas seems to be one among Modihaters😅
@kandhasamy1002
@kandhasamy1002 Ай бұрын
உண்மை
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 Ай бұрын
நீ மாமியை கூட்டிக்கொடுதது வாழும் மயிலாப்பூர் பாப்பான்தானே
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 Ай бұрын
INDIA block,Congress alliance partners will win huge margin upcoming parliament election.
@kandhasamy1002
@kandhasamy1002 Ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅
@pavis516
@pavis516 Ай бұрын
illana sethupoiduviyaaa/????
@Krishnaramjarahara
@Krishnaramjarahara Ай бұрын
Ne saviya jeicha​@@pavis516
@jpnkgm
@jpnkgm Ай бұрын
இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருக்க மற்ற கட்சிகள் அவசியம் அதனால் சிறிய கட்சிகளுக்கு முக்கியத்துவம் தரவும்
@kandhasamy1002
@kandhasamy1002 Ай бұрын
கடந்த பத்து ஆண்டுகளாக தான் ஜனநாயக த்திற்கு வெற்றி கிடைத்துள்ளது
@vumittidinesh
@vumittidinesh Ай бұрын
Awesome. Really nice
@AravindhanBaskaran
@AravindhanBaskaran Ай бұрын
INDIA allience will win majority
@ronaalbert8852
@ronaalbert8852 Ай бұрын
மிகச் சிறந்த கட்டுரையாளர் சமஸ்
@kandhasamy1002
@kandhasamy1002 Ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅 நல்ல காமெடி பீஸ்🤣🤣🤣🤣🤣🤣
@ananthalakshmip.e5926
@ananthalakshmip.e5926 Ай бұрын
Edu Kejariwal nallavan arrested person thappe illama jailai irukka sollaravana . Writer should be unbiased.
@ranchitkumar6916
@ranchitkumar6916 Ай бұрын
நொட்டுரையாளர்!
@sureshsurya8582
@sureshsurya8582 Ай бұрын
🔷 கிட்டத்தட்ட 300 தொகுதிகள் கொண்ட வட இந்தியாவில் ஒரு தொகுதியில் கூட போட்டியிட திராணி இல்லாதவர் இளவரசர் ராகுல். 🔷 போட்டியிட்டாலும் படு தோல்வி உறுதி.. 🔷 காங்கிரஸ் மூழ்கும் கப்பல் நிலையில் தற்பொழுது இருக்கிறது.. 🔷 தேர்தலுக்கு பிறகு நெல்லிக்காய் மூட்டைப் போல சிதறி ஒடும். 🔷 காங்கிரஸ் கட்சியில் நடக்க முடியாத புரட்சி நடந்தாலும் ராகுல் காந்தியால் நரேந்திர மோடியை ஒரு போதும் வீழ்த்த முடியாது. 🔷 பாஜக இன்னும் பல ஆண்டுகள் இந்திய அரசியலில் உச்சத்தில் இருக்கும்.. 🔷 இந்திய ஒட்டரசியல் புரியாதவன், கும்மிடிப்பூண்டி தாண்டாதவன், போலி வாக்குறுதிக்கு ஏமாறுபவன் தான் ராகுல் இந்தியாவை மீட்பார் என்று உளறிக் கொண்டிருப்பான். அஷ்டே 😁😁😁
@ganeshg9305
@ganeshg9305 26 күн бұрын
கற்பனைக்கு அளவுல்லையா? June 4th results அப்போது பார்ப்போம்.
@sricena
@sricena Ай бұрын
Pack ur bag for next 5 years all i.n.d.i.a tour 😂🎉😅
@niharakshni7720
@niharakshni7720 Ай бұрын
Political scientist ❤❤❤❤
@pichumanisankar2617
@pichumanisankar2617 Ай бұрын
Does Samas have any record of predicting poll outcomes?😂
@ravikumarkravi8925
@ravikumarkravi8925 Ай бұрын
Clearly Explained Very much excited to hear that no more BJP
@mathewmahendran3465
@mathewmahendran3465 Ай бұрын
தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுப்பது இவிஎம் மிஷின் தான் அது மோடிதான்.வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடந்தால் மட்டுமே உண்மையான தேர்தலாக இருக்கும்.
@kandhasamy1002
@kandhasamy1002 Ай бұрын
இன்னும் எத்தனை காலம் இப்படி EVM பற்றி குறை சொல்லி கதறுவீங்க..... இனிமேல் இதைவிட சத்தமாக கதற வேண்டும்👍👍👍👍👍👍👍👍👍👍 இனி என்றென்றும் NDA BJP ஆட்சி தான்👍👍👍👍👍
@pmmagesh8932
@pmmagesh8932 Ай бұрын
முட்டாள்தனமான கருத்து. ஏ அதையே தமிழ்நாடு தேர்தல்லயும் மற்ற மாநில தேர்தல்லயும் பண்ணிருக்க முடியாதா.. அப்போ தமிழ்நாட்டில் 40 தொகுதியில் DMK எதிலும் ஜெயிக்காதுன்னு சொல்றீங்களா? அப்படி ஜெயிச்சிட்டா உங்க கருத்து பொய் ஆயிடும்.. அப்போ என்ன சொல்வீங்க.. நீதி வென்றது.. வெங்காயம் வென்றது அப்டீம்பிங்க.. Evm தான் முடிவு பண்ணுதுன்னா அப்புறம் எதுக்கு திருட்டு திராவிட கழகங்கள் ஓட்டுக்கு 500 1000ம்னு வெட்டி செலவு செய்றாங்க?
@arimsamyable
@arimsamyable Ай бұрын
Booth capture செய்து எங்கெங்கே கள்ள வாக்குகள் போடப்பட்டது தெரியாதா?. சென்ற அமெரிக்கா அதிபர் தேர்தலில் கூட முறைகேடுகள் நடந்ததை பல காணொளிகளில் பதிவாகி உள்ளது.
@user-ef6gm6bz2d
@user-ef6gm6bz2d Ай бұрын
​@@kandhasamy1002உண்மை அது தானே. உங்களால் ஏன்‌ தென்னிந்தியாவில் வொற்றி பெற‌முடியவில்லை.ஈவிஎம் பற்றி கேள்வி எழுப்பினால் நீங்க ஏன் கதறுகின்றீர்கள்
@sriganeshvilas
@sriganeshvilas Ай бұрын
தமிழ்நாட்டிலும் அதே முறையில் தான் ஆட்சியை பிடித்தார்களா
@kannankurathalvar3118
@kannankurathalvar3118 17 күн бұрын
All journalist and media are expressing their wishes and perception. Let's wait for June 4
@UginXavier
@UginXavier Ай бұрын
தெளிவான அலசல்
@jspa2011
@jspa2011 Ай бұрын
யாரு இவனா 😂😂😂
@RajendranK-zd9ef
@RajendranK-zd9ef 24 күн бұрын
Well and good
@jaemsjoshep.m-wp5xj
@jaemsjoshep.m-wp5xj Ай бұрын
Super masage
@sundararajanmurari222
@sundararajanmurari222 Ай бұрын
Arumaiyana alasal.
@kannanlakshmi5286
@kannanlakshmi5286 Ай бұрын
தங்களின் பேட்டியும் உளவியல் ரீதியாக தான் இருக்கிறது
@jesurajanthonymuthu534
@jesurajanthonymuthu534 Ай бұрын
👍 ஆம் உண்மையான காரணம்....
@sathikbatchaassons1802
@sathikbatchaassons1802 Ай бұрын
நாம என்ன நினைக்கிறோம் அப்படிங்கறது முக்கியமில்லை. EVM என்ன நினைக்கிறதோ அதுதான் 😂😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
உன் பொண்டாட்டியவாது நம்புவியா நாயே 😮😮 ஒரு நிமிடம் போதுமே 😮😮😮
@kailashl3753
@kailashl3753 23 күн бұрын
திமுகவா அப்படி செயிச்சது? நல்லா யோசனை பண்ணி சொல்லுப்பா நான் திமுகவுக்கு தான் போட்ட
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 Ай бұрын
சென்ற தேர்தலில் evm லில் தான் ஜாயிதார் மோடி.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
அதுக்கேன்டா தற்குறி நாயே தமிழைக் கற்பழிக்கிறாய் மூதேவி 😮😮😮
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 23 күн бұрын
வாழ்த்துக்கள் சமஸ் சார்
@KrishnaVeni-ub1tz
@KrishnaVeni-ub1tz Ай бұрын
🎉🎉good🎉sr 🎉 NXT 🎉pm🎉 Rahul Gandhi 🎉sr 🎉
@AbdulAzeez-sw7xp
@AbdulAzeez-sw7xp Ай бұрын
அருமை
@thirunavukkarasuluxmanan6996
@thirunavukkarasuluxmanan6996 Ай бұрын
Super sr
@Santhamani-ik3up
@Santhamani-ik3up Ай бұрын
Definitly ragul capture and kicked out bjp
@kandhasamy1002
@kandhasamy1002 Ай бұрын
ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ😅😅😅😅😅😅😅😅😅😅
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
நிற்பதே 220 தொகுதி . வேண்டுமானால் பப்பு பட்டாயா தாய்லாந்து ஏதேனும் ஒன்றில் பிரதமர் ஆக முயற்சி செய்யலாம் 😮😮
@naladasan6556
@naladasan6556 Ай бұрын
Super
@KrishnaVeni-ub1tz
@KrishnaVeni-ub1tz Ай бұрын
🎉🎉an🎉cangrs 🎉good 🎉sr🎉
@saleemhaneef3036
@saleemhaneef3036 Ай бұрын
சமஸ் சார் நன்றி பாராட்டுகள் வாழ்த்துக்கள்
@pricibeejol3258
@pricibeejol3258 Ай бұрын
Hon.c.m Stalin should be strong to suppress the corrupted officials in tamilnadu.
@SenthilKumar-fs5us
@SenthilKumar-fs5us 4 сағат бұрын
India team won
@rajachittibabu3064
@rajachittibabu3064 Ай бұрын
அருமை 👍👏🌹
@David-yi4xd
@David-yi4xd Ай бұрын
INDIA Alliance will win
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 Ай бұрын
வாழைப்பழத்தில் ஊசி ...முழுதாக கேட்ட காணொளி ...!!!
@tamizhazhagan
@tamizhazhagan Ай бұрын
Nice interview… the host played it right
@sganeshan1284
@sganeshan1284 Ай бұрын
ஜுன் 4 முடிவு வருந்தானே - அதற்குள் எத்தனை கணிப்புகள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
அதுவரை ஊடக வேசிகளுக்கு பசிக்கு மே . சொரி நாய்கள் சொரிந்து கொள்ளட்டும் விடுங்க கழுதையை
@Tamilspeach
@Tamilspeach Ай бұрын
எதார்த்தமான உண்மை..
@dilboo44
@dilboo44 Ай бұрын
பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாத பேட்டி ❤
@prasancma
@prasancma 24 күн бұрын
June 4th varaikum wait pannalame :P
@anthonysamyjoakim1714
@anthonysamyjoakim1714 24 күн бұрын
The forthcoming Parliamentary should bring an amendment to disqualify the MLA/MP who changes his affiliation/party. Very important for any matured democracy.
@meiyuradhivaradarajan6984
@meiyuradhivaradarajan6984 Ай бұрын
இந்த வீடியோவை சேர்த்து வைக்கவும் ஜுன் மாதம் 4 தேதி ரிசல்ட் வந்த பிறகு பார்க்கலாம். சுய பரிசோதனை தயாரா ? ஏன் உங்களை போல் நபர்கள் தமிழகத்தில் உள்ள ஆட்சியை பற்றி பேச முடியுமா?
it takes two to tango 💃🏻🕺🏻
00:18
Zach King
Рет қаралды 29 МЛН
ДЕНЬ РОЖДЕНИЯ БАБУШКИ #shorts
00:19
Паша Осадчий
Рет қаралды 4,7 МЛН
Заметили?
00:11
Double Bubble
Рет қаралды 1,3 МЛН
Normal vs Smokers !! 😱😱😱
00:12
Tibo InShape
Рет қаралды 119 МЛН
Нашли меня? #софянка
0:12
Софья Земляная
Рет қаралды 2 МЛН
路飞的心都被小女孩融化了#海贼王  #路飞
0:32
路飞与唐舞桐
Рет қаралды 17 МЛН
Отец помог Дочке 🥹❤️ #shorts #фильмы
0:36
26 мая 2024 г.
0:18
Dragon Нургелды 🐉
Рет қаралды 2,1 МЛН