No video

இந்தியா ஒற்றுமையாக இருக்கக்கூடாது என நினைக்கிறது பாஜக - பா.சிதம்பரம் |

  Рет қаралды 30,067

Sun News

Sun News

Жыл бұрын

இந்தியாவை ஒற்றுமையாக இருக்கககூடாது என நினைக்கிறது பாஜக - பா.சிதம்பரம் | #rahulgandhi | #Congress
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNews...
Sun Seithigal Evening: bit.ly/SunNews...
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 90
@christopherponniah3558
@christopherponniah3558 Жыл бұрын
இன்னும் சில மாதங்களில் இந்தியா இருவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும் ஒன்று மோடியின் ஏஜமான் அம்பானி நாடு என்றும் மற்றொரு மோடியின் ஏஜமான்அதானி நாடு என்றும் பகிர்ந்தலிக்கப்பட்டாலும் ஆச்சரியப் பட தேவை இல்லை
@prabha7339
@prabha7339 Жыл бұрын
முற்றிலும் உண்மை ஐயா🙁.. இவர்கள் மத கலவரம் செய்யவில்லை என்றால் இந்தியாவில் இவர்கள் ஆட்சியே இருக்காது
@Tamil649
@Tamil649 Жыл бұрын
உங்கள் நோக்கம் நிச்சயம் ஒரு நாள் வெற்றியடையும்
@indira01abi47
@indira01abi47 Жыл бұрын
ஐய்யா நம்ம ஒற்றுமைய் பாதயாத்திரை போராட்டம் வெற்றிபெற என் நல்வாழ்த்துகள் !🙏
@arumugamannamalai
@arumugamannamalai Жыл бұрын
பாரத நடை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏திரு ப சிதம்பரம் அவர்களின் பேச்சு அருமை 🙏
@kalaignardhasan1990
@kalaignardhasan1990 Жыл бұрын
வெளி நாடு சோனியா அம்மையார் ஆனாலும் இந்திய மருமகள் அவரை போல யார் இருக்கார் நம் தாய் நாட்டை நேசிக்க சுவாசிக்க
@barsthanseshachalam707
@barsthanseshachalam707 Жыл бұрын
.ராகுல் பிரதமராக வர இந்த.பாத யாத்திரை கண்டிப்பாக உதவும். ராகுல்க்கு வாழ்த்துகள்
@rajakodik3195
@rajakodik3195 Жыл бұрын
Excellent
@ganes67
@ganes67 Жыл бұрын
இந்தியா ஒற்றுமையாக இருந்தால் அவர்கள் எப்படி ‌ சம்பாதிக்க முடியும்
@nathamunithangavelu6736
@nathamunithangavelu6736 Жыл бұрын
கருத்தாழமிக்க பேச்சு.
@billabilla5808
@billabilla5808 Жыл бұрын
உண்மை 100%
@abuthahirrowther2281
@abuthahirrowther2281 Жыл бұрын
காங்கிரஸ் தன்னுடைய முந்தைய வலுவான நிலையய் மீட்டு எடுக்க வேண்டு்ம் வாழ்க இந்தியா
@beingwithjesus8817
@beingwithjesus8817 Жыл бұрын
God bless Rahul Gandhi
@thayaljosephthayaljoseph8097
@thayaljosephthayaljoseph8097 Жыл бұрын
Real one
@albinedger498
@albinedger498 Жыл бұрын
Ayya.vazhga.💛 excellent thalapathi congratulations ragul g❤❇❇❇❇❇🌠
@mohamedismail5337
@mohamedismail5337 Жыл бұрын
True
@nandagopal3752
@nandagopal3752 Жыл бұрын
முக்கடல் சந்தமிக்கும் இடத்தில் பயணத்தை துவக்கி இருக்கிறார்கள் இதுஇந்தியா பிரபஞ்சத்தின் வெற்றி தான்
@nikithamohan9461
@nikithamohan9461 Жыл бұрын
Anaivaraiyum vananguhirean !.JAIHIND
@sheltontransport4342
@sheltontransport4342 Жыл бұрын
Speech is very good sir
@user-qn7kp1en9g
@user-qn7kp1en9g Жыл бұрын
நலமே என்றும் சூழ
@r.saiprakashsonysai9859
@r.saiprakashsonysai9859 Жыл бұрын
👏👏👏🌹💐🌹💐🌹💐🙏🙏🙏
@anbuselvans306
@anbuselvans306 Жыл бұрын
150 நாட்களா??? வெளிநாட்டு பயணம் பாதிக்குமே!!!! சரி இதுவும் ஒரு வித்தியாசமான கேரவன் பயணம். ஒரு புது அனுபவம். பாரத் சோடா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@balasubramanianmaniraj9553
@balasubramanianmaniraj9553 Жыл бұрын
Congrats rahulji
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 Жыл бұрын
Congress Zindabad. Congress win sure. Congress unity must.
@jenexjenex9018
@jenexjenex9018 Жыл бұрын
100 fact
@sundaracholan2225
@sundaracholan2225 Жыл бұрын
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?. ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் ஈ.வி.ராமசாமி கேட்டுக் கொண்டார்.
@manivannan5404
@manivannan5404 Жыл бұрын
Do you know why he said like that? Go and ready complete then post here
@prabha7339
@prabha7339 Жыл бұрын
அது ஏன் சொன்னார் என்றால் அவர்கள் எல்லா மக்களையும் ஒன்றாக தான் பார்த்தார்கள் .‌ இந்தியாவில் நிறைய நல்லது சொய்து உள்ளார்கள் ... கல்லூரிகள் தண்ணீர் டேம் ரயில் ஏன் தமிழிர்கள்‌தான் ஆதி குடிகளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியும் தொடங்கினார்கள்
@gkmwinJalaluddinjalal
@gkmwinJalaluddinjalal Жыл бұрын
பாரத் ஜோடோ யாத்திரா இது இந்தி ஆகும் ஆங்கிலம் என்று தவறுதலாக சிதம்பரம் கூறுகிறார்கள்
@gnanapragasams1228
@gnanapragasams1228 Жыл бұрын
மிகவும் சரியான கருத்து.என்ன அக்கிரமம் அநியாயம் நடந்தாலும் ஒன்றுமே நடக்காதமதிரி ஆடை அலங்காரத்துடன் பாதுகாப்பு படை சூழ ஆர்வமாக வலம்வரும் தலைமை உள்ளநாடாகிவிட்டது.காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
@bashakamal8856
@bashakamal8856 Жыл бұрын
Ethukku yar karanam, mr,chethaparam sir,u know sir,I tell u now r s s,600 boms put for winning, ho died hundus, mr chethaparam take action against Muslims, sathan vetham othuthu,who against neet his wife. Beramin.
@stalinstalin1526
@stalinstalin1526 Жыл бұрын
Rahul great leader
@selvarajd793
@selvarajd793 Жыл бұрын
Wellattum yours nadai payanam....
@RV-JJJJ
@RV-JJJJ Жыл бұрын
Know fact
@arulbashyam8257
@arulbashyam8257 Жыл бұрын
காங்கிரஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@kailash8
@kailash8 Жыл бұрын
once upon a time I scold you lot. Now I realize you are a best FM of India after Dr. Manmohan singh. This things happend by Nirmoola 'Cheat'taraman. once we see the worst.. rest are best.
@ganeshm1812
@ganeshm1812 Жыл бұрын
Correct me also now they are well knowledge
@balajiramachandran7707
@balajiramachandran7707 Жыл бұрын
After 20 years India will think that PC should have been the right prime minister candidate after MM Singh .. please educate the states which has low literacy rates so they understand the value of an educated leader
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 Жыл бұрын
Wow superb sir thanks ottrumai ooangkuga ragulin nadai payanàm vellum vettry thaan ini velka
@Sms_ssssss
@Sms_ssssss Жыл бұрын
Great leader rahul Gandhi PM
@kizhavan
@kizhavan Жыл бұрын
பாரத் ஜோtடோ யாத்ரா . பாரத் சுடாலோ பாரத் பச்சாவோ பி ஜே பி , ஆர் எஸ் எஸ் சே. ராகுல் காந்தி ஜிந்தாபாத் , பாரத் ஜோடோ யாத்ரா ஜிந்தாபாத் .
@krmuthusuwamy4950
@krmuthusuwamy4950 Жыл бұрын
முதலில் இலங்கை இன ஒழிப்பிற்கு சோனியா பகிரங்க மண்ணிப்பு கேளுங்கள் பிறகுதான் காங்கிரஸ்....
@vincepapale3109
@vincepapale3109 Жыл бұрын
Get some sleep.
@barsthanseshachalam707
@barsthanseshachalam707 Жыл бұрын
பிஜேபி கொள்கையே பிரிதால்வது
@yuvanpranav8535
@yuvanpranav8535 Жыл бұрын
Ones upon a time Adani begger , today adani world first richest man , it's Modi government
@selvarajchellappan3016
@selvarajchellappan3016 Жыл бұрын
No ,correpted you think so
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 Жыл бұрын
GOODLUCK & CONGRATULATIONS TO RAHUL JI! KEDU KETTAH ECHA SANGHIGAL BJP MUST BE REMOVED FROM POWER TO MAINTAIN COMMUNAL HARMONY IN COUNTRY!
@manoharannatarajan6581
@manoharannatarajan6581 Жыл бұрын
Soniya RAGOLLAI THORKADIKKERAN EANRU SOLLI MAKKAL INDIA 🇮🇳 VAI THORKKADITHU VETTARHAL VALHA ❤ SONIYA RAGOL PAVAM INDIA MAKKAL
@sinndoss
@sinndoss Жыл бұрын
காங்கிரஸ் கட்சி சாவுற கட்சி !! ராகூல் ( அல்லது ரவூல் )காண்டி தான் மகாத்ம காந்தின்னு நினைக்குறாரா ??
@ShahNawaz-si1mw
@ShahNawaz-si1mw Жыл бұрын
As a people like you never win. Do not eat gobbarrotti eat idali, thosai
@sinndoss
@sinndoss Жыл бұрын
@@ShahNawaz-si1mw Hey முஸ்லீம் கான்வெர்ட்டூ !! ஏன்தான் இப்படி நீ போயி அந்த இஸ்லாம் மதத்திலே மாட்டிகிட்டே ?? இப்போ நீ அங்கிருந்து இன்னொரு மதத்திற்கு கான்வெர்ட்டூ ஆக பயப்படுறே !! கான்வெர்ட்டூ ஆக விரும்பின உன்னை apostate ன்னு சொல்லி கொன்னுப்புடுவாங்களே !! நீ இப்போ இன்ன செய்வே ??
@vijayvijay7448
@vijayvijay7448 Жыл бұрын
Ethukalam bjp payapatadhu
@abdullatheef7840
@abdullatheef7840 Жыл бұрын
Sir ? Please
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 Жыл бұрын
Where is Mr Sasiganth Senthilkumar as now days he has not seen even Social media. Why the congrees not utilise his service
@aslamsaleem2095
@aslamsaleem2095 Жыл бұрын
அது தான் English style.
@parthii2715
@parthii2715 Жыл бұрын
Chidambaram sir your words are ok but congress party is not properly maintained how will you maintain a country with this party with no proper planning and workers
@modimutty7530
@modimutty7530 Жыл бұрын
இந்தியா ஒத்துமையா இருந்தா நாங்க என்ன திருப்பியும் போய் இங்கிலீஸ் காரன் சூவணக்கறதா ,பாரட் மாட்டா கி ஜெய்
@selvarajp8626
@selvarajp8626 Жыл бұрын
இத்துடன் விளையாட்டு செய்தி முடியாது
@renganathanparasuram8619
@renganathanparasuram8619 Жыл бұрын
பசி காந்தியின் ஊன்றுகோலைவிட கோட் சேவின் துப்பாக்கி யே சிறந்தது ஏனெனில் மகாபாரதத்தில் அகிம்சை தர்மத்தை காக்கவில்லை ஆயுதமே தர்மத்தை காத்தது இறைவனின் தீர்ப்பில் அகிம்சை யில் சுதந்திரம் கிடைத்தது என்று சொன்னா அவன் லூசு திருப்பி அடிக்க போய்தான் சுதந்திரம் கிடைத்தது இதில் காந்தி தேசதந்தை ஆகிவிட்டார் நேதாஜிக்கு கொடுக்க பட வேண்டியது
@krishnaswamysenthilkumar9429
@krishnaswamysenthilkumar9429 Жыл бұрын
Quit bjp
@krishnaswamysenthilkumar9429
@krishnaswamysenthilkumar9429 Жыл бұрын
Quit bjp pls indian people s
@nagarajanav5657
@nagarajanav5657 Жыл бұрын
Oungalai pondravargal ellam erngi velai parkanum sir.Raagul varuvathai TV,Paperla karthi padathai pottuthukkalamla sir.Aathangathudan solluren
@krishnaswamysenthilkumar9429
@krishnaswamysenthilkumar9429 Жыл бұрын
Bjp religious party that's dangerous quit bjp
@subramaniyanvemur9417
@subramaniyanvemur9417 Жыл бұрын
India in otrumai patriot Congress pesuvadu surprising. Pirivinai gerpattathu Congress partyalthan. Difference between Muslims and Hindus caused during Congress regime.
@kumaresankumar6082
@kumaresankumar6082 Жыл бұрын
Unnal sivagangai mavattam muluvathum karuvela marangalthan miccham
@srinivasanthiruvengadam2642
@srinivasanthiruvengadam2642 Жыл бұрын
இந்தசிதம்பரத்தால் தான் நாடே குட்டிச்சுராக மாறியது
@bashakamal8856
@bashakamal8856 Жыл бұрын
Entha india nadu kettathukku nenkal.
@bashakamal8856
@bashakamal8856 Жыл бұрын
Mr. Cheparam sir,u great politician, I want to ask u one?.now some news r s s ,and b j b bombs thy but, but u and u r government, arasted Muslims,yes or no. If u have harte tell they true, u r wife against neet, u r son also against Muslims, Satan wetham othuthu. Reyaly I like setenatu arasar but u sir?
@udayarpandi4732
@udayarpandi4732 Жыл бұрын
Poda neeyellam oru allu
@regunathansinnathamby3791
@regunathansinnathamby3791 Жыл бұрын
Bjp great 🕉🇮🇳🕉❤
@bashakamal8856
@bashakamal8856 Жыл бұрын
U r hanged many Muslims.
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 33 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 33 МЛН