இந்தியாவை மிஞ்சிவிட்டதா இந்தோனேஷியா | 355 KM/H வேக Bullet ரயில் | Indonesia EP 2

  Рет қаралды 182,990

Transit bites

Transit bites

Ай бұрын

Follow me on Instagram
/ transit_bites
Vanakam Makalea we have started our new trip to Indonesia India's sister country. come travel with me digitally and enjoy the beautiful country i have explained how you can travel in budget and visa on arrival process
in this video we travelled in Indonesia bullet train
Indonesia Budget trip
Indonesia tour Tamil
bail budget trip tamil
Indonesia visa on arrival process

Пікірлер: 595
@mosquesintamilnadu557
@mosquesintamilnadu557 Ай бұрын
அனைத்து நாடுகளின் நகரங்களும் சுத்தமாக உள்ளது.இந்திய நகரங்களை தவிர
@KNIGHTS_SANDY
@KNIGHTS_SANDY Ай бұрын
makkal than karanam
@pratheek152
@pratheek152 Ай бұрын
Vadakkans thaan bro
@pavalaranimanivannan2093
@pavalaranimanivannan2093 Ай бұрын
Kerala is clean
@harisrevatchathommandram6960
@harisrevatchathommandram6960 Ай бұрын
@@pratheek152 apo Indore pathi pesatuma ?
@LK_Shorts810
@LK_Shorts810 Ай бұрын
Indore is the cleanest State and Mizoram is the top-notch State for following traffic rules in India Yellam makkal ana namba kitta tha iruku
@TravellerSK
@TravellerSK Ай бұрын
13:42 சென்னை சென்டரல் டூ பெங்களூரூ சிட்டி 358 கி.மீ தூரம்... இந்த இந்தோனேசியா புல்லட் ரயில் போகின்ற 340 கி.மீ வேகத்தில் போனால் ஒரு மணி நேரம் மட்டும் போதும்... பெங்களூரூவை அடைவதற்கு.. அந்தளவு வேகம் போற இரயில்களுக்காக இந்திய இரயில் பயணிகள் இன்னும் ஒரு 50 ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டும்... 🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🙄🙄
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
இப்போ மும்பை - அஹமதாபாத் இடையே பாதை போட்டு கொண்டிருக்கிறார்கள். இங்கே ஆட்சி மாறினாலே திட்டங்கள் கிடப்பில் போட்டு ஆண்டு கணக்கில் ஆகிறது. நிலையான ஆட்சி என்பதும் பகல் கனவுதான். அதனால் எவ்வளவு காலம் ஆகும் என்பது திடமாக சொல்ல முடியாது. நல்ல திட்டங்கள் கொண்டுவரும் ஆட்சியை தூக்கிவிட்டுதான் மறுவேலை என்று அரசியல் நடப்பது மக்களும் புரிந்து கொள்ளாமல் மாற்றி மாற்றி ஓட்டு போட்டு தங்கள் தலையில் மண்ணை போட்டுக் கொள்கிறார்கள்.
@silidfc28
@silidfc28 23 күн бұрын
Hahaha 🤣🤗😂
@YouTubexvx-ve1mh
@YouTubexvx-ve1mh 12 күн бұрын
Sodara Kami dari asia lainnya, silakan berkunjung ke Indonesia jangan kalah dengan dewi Durga ,sering ke jogjakarta, serta Surya Siwa Lalaroga kusuma+ Surya Sifa diva Sheka sering mengunjungi besakih temple + Gunung Agung Mountain
@ravindransamyvello492
@ravindransamyvello492 Ай бұрын
Indonesia is clean and beautiful even it is most populated country like India. Nice people too.
@glenncahyo8509
@glenncahyo8509 12 күн бұрын
Our Government gives an award to the head of regency or city mayor an award called ADIPURA AWARD to the cleanest city every year...
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy Ай бұрын
Super Ajay bro ❤️ Indonesia vlogs always best information keep it up
@manivannan9977
@manivannan9977 Ай бұрын
நீண்ட நாளாக செல்ல நினைத்த நாடு. கொரோனா கெடுதுவிட்டது.
@reskiawanhl
@reskiawanhl 18 күн бұрын
Come to Indonesia, Brother
@hendralazuardi9410
@hendralazuardi9410 17 күн бұрын
KUNCI NYA ADALAH TIDAK HERAN DAN HEBOH LIAT TURIS.. JANGAN RASIS ATAU JANGAN MEMBEDA BEDAKAN. GOLONGAN DAN HARUS RAMAH SERTA BUDAYAKAN BERSIH.. ITU KUNCI NEGARA AKAN SEGERA MAJU...
@Hasssbi
@Hasssbi 16 күн бұрын
sok asik lu jamet
@dharmapratama.i9487
@dharmapratama.i9487 13 күн бұрын
Dia sendiri ngomong jaangan rasis eh nge bales komenya kaya gitu. Hadehh sdmm sdmm
@azmanaiman6677
@azmanaiman6677 12 күн бұрын
​@@dharmapratama.i9487wkwkwkw😂
@afaridpirmansyah7867
@afaridpirmansyah7867 8 күн бұрын
Sadar ga ? kalo elu sendiri lagi ngasih prejudice ke mereka dan itu adalah ciri ciri rasisme.
@primailham8293
@primailham8293 6 күн бұрын
​@@Hasssbisi dongo beban keluarga komen
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z Ай бұрын
Indonesia Hai Speed 🚄 Train Journey Views Amazing. Indonesian Infrastructure Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻👍🏻👍🏻
@shabanashabana4644
@shabanashabana4644 Ай бұрын
நானும் இந்தோனேசியாவில் இருக்கிறேன் நல்ல இடம்
@km-fl2gb
@km-fl2gb Ай бұрын
Indonesia infrastrcuture is grand and maintained well. Bullet train speed and comfort ultimate though price looks more. Normal train too looks goods. Waiting for full exploring....
@senankamalakanan5128
@senankamalakanan5128 Ай бұрын
he only showed a small part. Jakarta itself is like Mumbai with all the hustle and bustle plus Auto and honking sound.
@reallife9371
@reallife9371 19 күн бұрын
​@@senankamalakanan5128Sorry, have you ever been to Jakarta Indonesia, the capital city of Jakarta is indeed congested, but not with the loud horns sounding like India, "Mumbai". Indonesia's traffic jams are indeed tiring but they are not as noisy as in India, even here they are still busy and that is during rush hour, namely the time of going to work and coming home from work, the rest is normal and in Jakarta 😂 And in Jakarta there are still many choices of public transportation modes that can be used, there are Trans Jakarta buses which have special lanes that collide with traffic jams, both private vehicle users and those who use Motorized vehicles or private cars and they also don't collide with the noise of horns like the chaotic country of India Hahaha 🤣😂😜
@arjunraj823
@arjunraj823 18 күн бұрын
​@@reallife9371Indonesia still has less mass transportation MRTs or LRTs compared to India.
@reallife9371
@reallife9371 18 күн бұрын
@@arjunraj823 What, still a little?! Indonesia actually has many choices of public transportation modes, but the lower middle class economic community chooses the easiest private vehicle, namely motorbikes That's what causes a lot of traffic jams, but transportation services in Indonesia are better, orderly, clean & tidy compared to INDIA where transportation is chaotic with horns honking the noise makes the ears damaged.. 🎉🤣😂🤭🙏🏻 And in INDONESIA there are no passengers getting on/off the bus stopping in the middle of the road, but getting on/off stops at the bus stop 😜
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 Ай бұрын
Ajay your intro outside Jakarta Airport very valuable and informative. Bullet train speed reaching 345 Kms per hour is indeed really amazing. Stations are vry neat and clean. Coaches entrance door is at platform level so passengers can comfortably enter coach. Fully loved and enjoyed this digital travel with you. All the best. Take care.
@gangaacircuits8240
@gangaacircuits8240 Ай бұрын
சின்னச்சின்ன நாடுகள் எல்லாம் எங்கேயோ உயரத்திற்கு போய் கொண்டு இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு நாம் ஏன் பின்தங்கி இருக்கிறோம். ஒருகாலத்தில் இந்தியாதான் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தது. அதனால்தான் கண்ணில் பட்ட நாடுகளை இந்தியா மனிதர்களை செவ்விந்தியர்கள் என்றும் பெரிய சமுத்திரத்திற்கு கூட நம் நாட்டின் பெயரை வைத்து அழகு பார்த்த உலகம். இன்று கிள்ளுகீரையாக பார்க்க வைத்தது எது? தேவை நேர்மையான ஆளுமை திறன் உள்ள தலைமை அவர் எப்போது வருவார் என்பது காலத்தின் கைகளில். இந்தியாவிலும் அந்தமான் தீவில் பாரன்தீவில் எரிமலை இருக்கிறது. உங்கள் இந்தோனேசிய பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@sasikumarrpm
@sasikumarrpm Ай бұрын
சீன ஆக்கிரமிப்பு அதிகம் அங்கு சீனர்கள் பணக்காரனுக அவ்வளவு தான்
@es5613
@es5613 Ай бұрын
Neenga ellaru allokonnu sollikituirunga Nalla varuvom, sinna nadugalthan easya samaljka mudiyum
@gangaacircuits8240
@gangaacircuits8240 Ай бұрын
@@es5613 சின்ன சின்ன நாடுகள் சரி ஆனால் சீனா ஜனத்தொகையிலயும் பரப்பளவிலும் பெரிய நாடு அது எப்படி வளர்ச்சி அடைந்தது? சிறந்த ஆளுமைத்திறன் உள்ளவர் இந்தியாவை ஆளப்போகும் நாளில் இதெல்லாம் சாத்தியமே.
@SusannahRose23
@SusannahRose23 Ай бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்தியா இப்படி தான் இருக்கும். 😂😂😂😂😂​@@gangaacircuits8240
@princedavidson5896
@princedavidson5896 Ай бұрын
@@es5613 apo China epdi rasa mela vandhuchu?
@AyuNingTyas-jo5xc
@AyuNingTyas-jo5xc 16 күн бұрын
You should know that in Indonesia, specifically in Medan, the Indian village there are many Indonesian people of Indian ethnicity. The name of the village is Madras.😊😊
@maryrani.a8992
@maryrani.a8992 Ай бұрын
Aathadi atha bullet train🚄 speed. Vara mathiri . Thank you for sharing tired Ajay.
@Freehjgg
@Freehjgg Ай бұрын
Yes bro meanwhile india 😢
@hameedabdul8062
@hameedabdul8062 23 күн бұрын
நான் பல தடவைகள் இந்தோனேசியா போய் வந்திருக்கிறேன்.சூப்பர் நல்ல மக்கள் பண்டுங் இல்லை நண்பா பாண்டூங் காலை 5 மணிக்கு ரயில் ஏறினால் 8 மணிக்கு பாண்டூங போகலாம்
@rohiliilly918
@rohiliilly918 19 күн бұрын
Betul, bahkan dengan kendaraan umum pribadi /bus, di tempuh dengan waktu 3-4 jam,sedangkan dengan high speed train ini cukup 35 menit ,dengan speed yang di izinkan 350 km/hrs dari max speed 420 km/hrs...
@Soman.m
@Soman.m 3 күн бұрын
இதுதான் வழர்ச்சி அடைந்த சமுதாயத்துக்கும் காட்டு வாசி கூட்டத்துக்கும் உள்ள வித்தியாசம்...இங்கே பேருந்து இலவசம் இல்லை
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh Ай бұрын
இந்தியாவில் இதில்லாம் வருவதற்கு நல்ல அரசியல் கட்சி வரணும். வந்தாலும் செயய்யமாட்டானுங்க. ஏன எங்களுக்கு இதுலம் கட்டித்திரமாட்டா னுங்க
@ThavaseelanEditz-gm3wz
@ThavaseelanEditz-gm3wz Ай бұрын
Bus Simulator Indonesia Fans Assemble Here 😍
@Pradeesht-mg2om
@Pradeesht-mg2om Ай бұрын
🖐
@Your_crazy_boii
@Your_crazy_boii Ай бұрын
HEREEEEEEEEEEEEE
@sansanjeev46
@sansanjeev46 Ай бұрын
🤚
@Travel-zn5jq
@Travel-zn5jq Ай бұрын
❤😂
@kuswandi9830
@kuswandi9830 21 күн бұрын
Termasuk saya jg penggemar bus simulator indonesia ❤
@premrl1143
@premrl1143 Ай бұрын
Hey ajay super train sonninga. Adhu oru Island country but train maximum use pannamattanaga
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 Ай бұрын
One world one you tuber AJAY SUPERB informative hats of International encyclopaedia for Far Eastern countries shortly Waiting for European countries 👍🌹💯💯💯💯💯👍🌹💯💯💯👍😊
@kadersultanrahman533
@kadersultanrahman533 Ай бұрын
தம்பி பண்டோங் பக்கத்தில் புஞ்சாக் என்ற ஊர். நம்ம கொடைக்கானல் போல இருக்கும் அங்கும் போங்க... புஞ்சாக் என்றால் உச்சி....
@jegankrishnan1351
@jegankrishnan1351 Ай бұрын
You should also visit national museum at Jakarta, you can see goddess Amman, vinayagar and lingam statue which found in excavation all over indonesia
@yoyokwahyudi5494
@yoyokwahyudi5494 5 күн бұрын
in fact, the shape of the national monument building (near national museum) takes inspiration from the lingam and yoni
@abayabay9938
@abayabay9938 8 күн бұрын
India must emulate the railway system and management in Indonesia
@user-fq1rq1wq7l
@user-fq1rq1wq7l Ай бұрын
Indonesia is very very developed then india many people doesn't know about that
@jakmarzhall
@jakmarzhall 24 күн бұрын
Actually the majority people know that Indonesia is far more developed than India.
@fadhlialamsyah7214
@fadhlialamsyah7214 20 күн бұрын
Than
@arjunraj823
@arjunraj823 18 күн бұрын
​@@jakmarzhallfar developed in human development! 😂 but Indian govt has more money than them.
@mcbchannel7173
@mcbchannel7173 15 күн бұрын
@@arjunraj823 sorry bud, if you’re talking about the gdp per capita, india’s gdp per capita is just nearly half of indonesian one. country’s wealth doesn’t measured in the total gdp nominal, but from the gdp per capita.
@Soman.m
@Soman.m 3 күн бұрын
30 வருடத்துக்கு முன்பே லஞ்சம் வாங்கியவர்களை நாட்டை விட்டு வி.ட்டி விட்டாங்க
@vharish02
@vharish02 Ай бұрын
what camera are you using is it Canon. I saw a video where you were shopping for video camera I believe in Dubai. Can you give the details and your suggestion as the latest and greatest as well.
@vasudevaniyer7611
@vasudevaniyer7611 Ай бұрын
@9:15 you mentioned 2003 instead of 2023. No problem we understand your excitement
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 Ай бұрын
2023
@ganapathy6711
@ganapathy6711 Ай бұрын
Bullet train ஒரு high speed train. அதற்கு தனி tracks வேண்டும். Level tracks ஆக இல்லாமல் elevated tracks ஆக இருந்தால்தான் High speed trains operate செய்ய முடியும். இந்தியாவில் railway tracks Open ஆக இருப்பதால் 160 km வரை operate செய்வது பெரிய விஷயம்😊
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 24 күн бұрын
இந்தோனேசியாவில் ஓடும் புல்லட் ரயில் சீன தொழில்நுட்பத்தில் ஓடுகின்றன
@jareenanona4825
@jareenanona4825 19 күн бұрын
​@@karthickjayaraman2090yes china 🇨🇳🇨🇳🇨🇳👌👌👌👌
@GSumathi
@GSumathi Ай бұрын
அருமை அம்பி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@SK-xw4gu
@SK-xw4gu Ай бұрын
Hi Ajay: Very enjoyable vlog of bullet train journey in Indonesia. The train is indeed sleek and the speed is mind blowing. By the way, you are so used to Indian trains that you kept saying 140, 150 kmph instead of 340, 350 kmph. Understandable as you seemed to be tired. Take some rest before continuing onwards in Indonesia.
@BhaveshGamingandEdits
@BhaveshGamingandEdits Ай бұрын
Bro i watching your channel 2 years continuously i didnt even miss any videos of you.. edhe maadhiri enthusiastic ha erunga bro❤❤❤. I am 14 years old fan of you
@kadersultanrahman533
@kadersultanrahman533 Ай бұрын
பண்டோங் ஒரு தொழில் நகரம்... அதிக மான மார்வாடி கள் இங்கு தொழில்சாலை பேக்ட்ரி இருக்கு...
@sivasankaranm2587
@sivasankaranm2587 Ай бұрын
how you install the speedometer in iphone bro. It is not showing to me.
@shamyaprasav612
@shamyaprasav612 21 күн бұрын
Largest muslim population in the world is in Indonesia . 5-7-24 gj
@adiba9734
@adiba9734 24 күн бұрын
I'm pretty sure there's an unspoken rule in Indonesian trains which is not talking to loudly when onboard
@Dedek-cx4kn
@Dedek-cx4kn 20 күн бұрын
Indeed
@zulfiabdillah5466
@zulfiabdillah5466 18 күн бұрын
Orang india tidak punya aturan
@bapaksuhadi2643
@bapaksuhadi2643 17 күн бұрын
Betul
@mcbchannel7173
@mcbchannel7173 15 күн бұрын
i’m sick of those foreigners. they talks out of their butt so loudly on board, no manners indeed. the KAI and KCIC need to starts put sign to prevent foreigners babbling out loud.
@KIFFANDREW
@KIFFANDREW 6 күн бұрын
​@@zulfiabdillah5466india.. Bangla.. Nepal.. Srilangka.. Mirip2..
@travelbursttamil
@travelbursttamil Ай бұрын
Jakarta city is very good pak. I enjoyed a lot
@ChanduSudheer9789
@ChanduSudheer9789 Ай бұрын
Gud bro but expecting Indian monsoon series .... Hope Ull respond asap ...bro❤
@jegankrishnan1351
@jegankrishnan1351 Ай бұрын
Central Java, got Borobudur and Prambanan, world’s largest buddha and sivan temple
@adityavarma4765
@adityavarma4765 Ай бұрын
One of the best travelling channel😊❤
@vickyrx
@vickyrx Ай бұрын
Adaptor ye nikka thu bro andha plug la nan same train la nit fulla kaal la pidichite ponnen ,bro banyuwangi to ferry vera level feeling , pls visit ubud ,nusa penida ,but you missed Yogyakarta city ,malioboro street
@tamilselvatslm
@tamilselvatslm Ай бұрын
Indian monsoon series eppo expect pannalaam bro🌧️🌧️ this time enga poringa❤❤
@vinodbabu4534
@vinodbabu4534 Ай бұрын
Which Speedo meter app your using bro ??
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k Ай бұрын
Indonesia Bullet 🚅 Train Journey Vera Level Capture
@sureshkumarp3655
@sureshkumarp3655 Ай бұрын
Na dailyum oru game play panra athula vara road mathri tha iruku bro ... Bus simulator Indonesia...
@arthis3596
@arthis3596 Ай бұрын
Bro na flight check pannumpothula cost athigama katuthu nenga soldrathu low cost ah eruku epdi bro pls soluga
@vinnumenon102
@vinnumenon102 Ай бұрын
Excellent coverage!
@yoyokwahyudi5494
@yoyokwahyudi5494 5 күн бұрын
thx for visiting indonesia bro, have a nice trip
@inbasubburamanian4932
@inbasubburamanian4932 Ай бұрын
Ur gutts is very good. U travel without knowing language, friends. Smart kanna..
@t.ksrinivasan9764
@t.ksrinivasan9764 Ай бұрын
Super Ajay bro. Jakarta tour super .
@sriramansrinivasaraghavan5846
@sriramansrinivasaraghavan5846 Ай бұрын
Which card to be used for international currencies
@n.rsekar7527
@n.rsekar7527 Ай бұрын
Bullet train station இல் Iron tube construction or plastic tubes constructionஇதை சொல்லவும்
@etherajetheraj7477
@etherajetheraj7477 Ай бұрын
இந்தோனேசியா சுத்தி காட்டுறேன்னு சொல்லிட்டு ரயில்ல பேறத காமிச்சிட்டுருக்க😂😂😂😂😂
@dinakarancv9297
@dinakarancv9297 Ай бұрын
Super Ajay Bro
@muthupattan2600
@muthupattan2600 Ай бұрын
வீடியோ நல்லா இருக்கு ஆனா தலைப்பு தேவையில்லாத ஒன்று
@muraliv3534
@muraliv3534 Ай бұрын
தலைப்பு ஏன் தேவையில்லாத ஒன்று விவரமாக சொல்லுங்கள். அவர் ரயில் ஒப்பீடு செய்துள்ளார் அதை ஏற்பது தவறில்லையே...
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
இந்தியாவும் இந்தோனேஷியா போல சீனவிடம் கடன் வாங்கி திருப்பி கட்ட முடியாத நிலையில் தவிப்பதை விட நம்முடைய முயற்சியில் நடைமுறைபடுத்துவது சிறந்தது. எனவே இந்தோனேஷய ரயில் வேகத்துடன் ஒப்பிடு செய்வது தேவையற்றது.
@kadavulerukkakumaru6326
@kadavulerukkakumaru6326 Ай бұрын
அது சைனாக்காரன்ட்ட கடன் பட்ட நாடு இந்தோனேசியா
@Ravichandran-2
@Ravichandran-2 Ай бұрын
அப்படியாவது இந்தியாவுக்கு ரோசம் வரனும் இன்று உலகில் சந்தை பூரா சீனா தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளது
@princedavidson5896
@princedavidson5896 Ай бұрын
Irukuradha sonna yaen adhu thevai illadhadha agum?
@arthis3596
@arthis3596 Ай бұрын
Nenga price sonna low ah eruku na Malaysia and Singapore tour agent kita keta 150000 soldraga ticket elama
@rajas3912
@rajas3912 Ай бұрын
Ultimate video G
@manikumar-np2rf
@manikumar-np2rf Ай бұрын
Bro maharaja express ponga bro next time
@gamingthalayt7431
@gamingthalayt7431 Ай бұрын
Bro last time sabarimala pona mari intha year um poga bro but tenkasi la pogama straight ah sabarimala to Chennai vaanga bro
@spenttimewithpriya8664
@spenttimewithpriya8664 Ай бұрын
Bro china debt trab diplomacy use pannranga bro
@jegankrishnan1351
@jegankrishnan1351 Ай бұрын
Bro.. Bandung is one of the most beautiful, happening, and coldest state in West Java. You should explore Bandung more bro.. I personally like Bandung more than any other place in West Java. The temperature there night 16-22 and day time below 30
@mohanakrishnankrishnamurth4073
@mohanakrishnankrishnamurth4073 Ай бұрын
Super Anna fantastic 👏 👌
@kasiati-uu5oy
@kasiati-uu5oy 12 күн бұрын
Welcome to indonesia bro......
@t.r.prakash6784
@t.r.prakash6784 26 күн бұрын
9:09 thats looks so similar to vande bharat interior
@gkdijeiwhheuheyhwygwyhgst5308
@gkdijeiwhheuheyhwygwyhgst5308 Күн бұрын
Indonesians love Indians so much 🇮🇩 ❤ 🇮🇳
@baladreams9000
@baladreams9000 Ай бұрын
English பேசும் போது வெளிநாட்டு உச்சரிப்பில் ஏற்றவாறு பேசவும்
@shabanashabana4644
@shabanashabana4644 Ай бұрын
சூப்பரா ஏரியா
@simonraj1986
@simonraj1986 Ай бұрын
Nenga use panra cel yenna madal.
@MVPAJYT
@MVPAJYT Ай бұрын
So that we can know how much to spend , for each day
@tn50gamingyt64
@tn50gamingyt64 Ай бұрын
Any Bus simulator Indonesia lover❤
@abayabay9938
@abayabay9938 8 күн бұрын
India must improve its railway system and management first, improve management at every train station in India, improve cleanliness in its trains
@danieldanny5752
@danieldanny5752 Ай бұрын
Super 👍 video bro 😎🔥
@johnpeterpolycarp4197
@johnpeterpolycarp4197 Ай бұрын
Super excellent video
@abhishekganesh1520
@abhishekganesh1520 Ай бұрын
Bro apdiye budjet evlo achunu sollungq
@INDONESIA78
@INDONESIA78 8 күн бұрын
👍 terimakasih telah berkunjung di Indonesia..
@thiyanvoice5446
@thiyanvoice5446 Ай бұрын
yaravathu bus simulator indonasia play panni irukkingala
@rsv6603
@rsv6603 Ай бұрын
The speed of a bullet is 3000 kilometres per hr. Y they say bullet train? 🤔🙏🏼🧿🤞🏼!
@officiallandreform
@officiallandreform 5 сағат бұрын
Bro, when you were in Indonesia you should have visited Medan.. There is a Tamil village in Medan, people call it "Little India"..
@rath6686
@rath6686 Ай бұрын
SUPER DUPPER ❤❤❤
@Vwittysternraj.
@Vwittysternraj. Ай бұрын
Every KZfaq channel Travel videos doesn't give Hearts CHILL UP but it really Mesmerize the Brains of all viewers which is Confirmed.
@manikandaprabukumar8711
@manikandaprabukumar8711 Ай бұрын
Bro russia la arctic circle northanlight visit pannunga❤
@Vwittysternraj.
@Vwittysternraj. Ай бұрын
The KZfaq channel Travel videos doesn't give CHILL UP to our Hearts but it really Mesmerize the Brains of all viewers which is Confirmed.
@Vwittysternraj.
@Vwittysternraj. 8 күн бұрын
OK thanks Respected sir for your encouragement.
@AKILAG-eh1yw
@AKILAG-eh1yw Ай бұрын
Hi video super 🎉❤
@Madesh_2007
@Madesh_2007 Ай бұрын
Keep rocking Indonesia series🫡🤍
@mahakugen9015
@mahakugen9015 13 күн бұрын
Super bro ❤❤❤
@sankaranarayanansundaresan9416
@sankaranarayanansundaresan9416 28 күн бұрын
Tress passing should be avoided for high speed trains.
@vivekananthanr2491
@vivekananthanr2491 Ай бұрын
Bro next trip enga
@jinuc6026
@jinuc6026 Ай бұрын
Train inauguration by their pm??
@Karthikeyan66065
@Karthikeyan66065 Ай бұрын
you can trade in f&o
@ganapathy6711
@ganapathy6711 Ай бұрын
சென்னையில் மழை இருந்தாலும் சில சமயம் வேர்த்து ஊத்தும்
@sivan1192
@sivan1192 Ай бұрын
தம்பி நீ வந்தே பாரத் ட்ரெயினில் போய் பார்த்தது கிடையாதா? அது ஏறி இறங்கினா 1000 கேக்குறாங்க
@tengkuferdiansyah8617
@tengkuferdiansyah8617 20 күн бұрын
Mantap bhai 👍
@keerthivasan7615
@keerthivasan7615 Ай бұрын
Bro timing 9.16 la sonnathu 17 th Oct 2003 or 2023
@SasiKumar-vo5oo
@SasiKumar-vo5oo Ай бұрын
Dialogue super bro
@difdan771
@difdan771 17 күн бұрын
Indonesia for holiday all country come
@MuthuKumar-qj5bx
@MuthuKumar-qj5bx Ай бұрын
Indonesia food is very nice
@ganesh0823ii
@ganesh0823ii Ай бұрын
0.03 na engada vera level la iruken 😐
@sankaranarayanansundaresan9416
@sankaranarayanansundaresan9416 28 күн бұрын
I don't know why we should change the sewer lines within 20 Years.
@swiftie3313
@swiftie3313 Ай бұрын
No matter whichever country...we always should be proud of namma india ❤🇮🇳
@ramyar6258
@ramyar6258 Ай бұрын
Yes
@princedavidson5896
@princedavidson5896 Ай бұрын
We shouldn’t be blindly patriotic. One should question the issues surrounding us
@Filtered6
@Filtered6 26 күн бұрын
Proud of namma India ,,, proud for what ,,,, Democracy,,unity in diversity ==its failed Peace ,culture == within 2 decades it gonna be failed ,,already it crossed its safe zone ... Economy == total bs ,,,fake Education ,health == you can Environment == destroying to its core We can be proud by looking at third world countries, ... Defence is improved much ,,,but still we can't take over occupied parts
@rantungchannel8670
@rantungchannel8670 21 күн бұрын
give teks indonesia subtitel, goodjob
@irwinhidayati9436
@irwinhidayati9436 4 күн бұрын
Terimakasih sudah datang ke Indonesia,,,, india jg mempunyai Bollywood dan kami sangat menerima nya,
@ksgiri-go4ph
@ksgiri-go4ph Ай бұрын
இங்கே ஒரு பஞ்சு மிட்டாய் விலை 15,000 ரூபாய் இருக்குமா ??
@user-vd9ir7ib3w
@user-vd9ir7ib3w Ай бұрын
Jagartha Capital Ella bro Current la Change pannitanga Luv U bro
@senankamalakanan5128
@senankamalakanan5128 Ай бұрын
Jakarta is the capital,new capital still at early construction process.
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Taking Indonesia’s FIRST CLASS Bullet Train 🇮🇩 (Jakarta to Bandung)
21:56
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН