இந்தியாவின் கடைசி டீசல் காரா இது ? Maruti Ciaz Tamil Review - Tirupur Mohan

  Рет қаралды 83,443

Tirupur Mohan

Tirupur Mohan

2 жыл бұрын

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295...

Пікірлер: 282
@raja-skywalk2885
@raja-skywalk2885 2 жыл бұрын
மோகன் சார், நான் 2016 முதல் ciaz vdi+ மாடல் சொந்தமாக வைத்துள்ளேன். தொடர்ந்து 23 மணி நேரம் கோவைஇலிருந்து கோவா வரை சென்றேன்... 1300 kms கோவா சென்றாந்தவுடன் எனக்கு அலுப்பு தெரியவே இல்லை... மிக சாதாரமாக நைட் டிரைவ் சென்றோம். அருமையான. வாகனம்... 6 பெரியவர்கள் 5 குழந்தைகளுடன் ஊட்டி சென்று திரும்பினேன்.. Fiat 1.3 litre diesel is GEM. 6 வருடமாக எந்த ஒரு பிரச்னையும் இல்லை... 6 வருடத்தில் 102000 kms ( ஒரு லச்சம் kms தாண்டி ஓடிகொண்டிருக்கிறது... இன்றும் புதிய கார் போல இருக்கிறது... Naan கோவை முதல். கன்னியாகுமாரி, பெங்களூரு, திருநெல்வேலி, ஊட்டி, மூனார், வால்பாறை, தஞ்சாவூர், குற்றாலம், கேரளா முதல்... அணைத்து சாலைகளிலும் சென்றுள்ளேன்... Ciaz is my பெஸ்ட்... 😊😊 கோவை கிருஷ்ணகுமார் கருத்தபாண்டியன். 7760234344
@billasuresh1164
@billasuresh1164 Жыл бұрын
மைலேஜ்
@malaipandiyan9277
@malaipandiyan9277 2 жыл бұрын
வண்டியோட கலர் சூப்பராக உள்ளது அதைவிட உங்க பேச்சு அருமையாக உள்ளது Super tmf
@s.sarunesh5283
@s.sarunesh5283 Жыл бұрын
I have Ciaz ZDI+ model registered in 2016. I wen a long drive from tirupur to chennai twice, the experience and smoothness is good . Ciaz went in a top speed of 160 in highways. It gave 24.7 in the long drive and if we maintain th speed at 40 to 60, it gives a mileage of 30. Its service charge is around 7000 to 9000 rupees in a normal checkup and 12000 to 15000 for oil checkup.All the service is done tirupur shasti cars at tirupur.
@balajiaruchamygounder9145
@balajiaruchamygounder9145 2 жыл бұрын
Ciaz diesel smart highbreed review மிக நன்றாக இருந்ததுங்க. Long drive very comfortable sedan .I'm using last 4 years
@ashwinezliya8460
@ashwinezliya8460 2 жыл бұрын
உங்க review சூப்பர் அண்ணா....விடியோஸ் எல்லாமே சூப்பர்...good job அண்ணா
@prabhuprabhu613
@prabhuprabhu613 2 жыл бұрын
Valga valamudan bro 🙏🙏🙏
@itsme5797
@itsme5797 2 жыл бұрын
U r to young u r looking like just 20 years old bro
@godfreydanielasir2245
@godfreydanielasir2245 2 жыл бұрын
Bro...SX4 review onnu podungal. SX4 oru wonderful car,only the person owning SX4 will know its true comfort. Because my cousin had both petrol and diesel version of SX4. He sold the petrol variant and now has a diesel SX4 and a scross.Ithanaikum SX4 production stop panniyum there are still some SX4 lovers who maintain it like a vintage car/ family member..Owning aSX4 is a type of feeling. Even in SX4 advertisement it says "#Men are back". It's a man's car... But after SX4 I love scross and ciaz the most..
@SenthilKumar-no5jn
@SenthilKumar-no5jn 6 ай бұрын
மாருதி சியாஸ் பற்றிய அருமையான தகவல் டி எம் எப் திருப்பூர் மோகன் அண்ணா... நன்றிங்க..... உங்கள் வீடியோவில் நீங்கள் பேசும் விதம் உண்மைத்தன்மை அதைவிட உங்களின் பாடி லாங்குவேஜ் எனக்கு ரொம்ப பிடிக்கும் ங்க.... வாழ்க வளமுடன் டி எம் எப் மோகன் அண்ணா... வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்களுடன்... உங்கள் தம்பி திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ( 🐂காளை) வட்டம், ஆலம்பாடி கிராமம், நெய்க்காரன்பாளையம் முத்தாங்காட்டுத்தோட்டம் எனது மண்ணில்இருந்து... நெ. பொ. செந்தில்குமார்... ங்க வணக்கம் ங்க டி எம் எப்....
@imsenthil_20
@imsenthil_20 2 жыл бұрын
Pls say about CNG fitting on next video This must be useful for our TMFs
@shenbagharamana9941
@shenbagharamana9941 2 жыл бұрын
Super review na sx4 a nice car apidiye Ford Fiesta ku Oru review podunga na
@mrk7064
@mrk7064 2 жыл бұрын
Sir swift 2017 model ku company arm rest ethu correct ah erukum konjam solunga sir
@ganeshc5287
@ganeshc5287 10 ай бұрын
I am having ciaz DDIS engine. The performance of ciaz will be awesome on long drive. Everyone will feel luxurious, spacious and comfortable in long driving.
@balasubramaniams.r.2287
@balasubramaniams.r.2287 2 жыл бұрын
Anna - please review Ciaz 2022 smart hybrid petrol model
@MAH-in6be
@MAH-in6be 2 жыл бұрын
Hyundai grand i10 2015 top model ku remote lock /unlock pannumbothu horn sound varamaari Panna mudyuma..Yepdi pananumnu solunga..ipo Vara ella car la yum apdi thaan company le yae vachu tharaanga..ennoda car la yum atha maari vaenum ☺️☺️.pls sollunga
@vishnuvichu8297
@vishnuvichu8297 2 жыл бұрын
Hi sir, my ciaz runs 120000kms and still runs superb condition, 1.3 Diesel engine is very excellent and reliable
@mugundane6661
@mugundane6661 2 жыл бұрын
Ciaz 2021 alpha variant petrol model review pannunga...
@IMPOSSIBLE_FF00783
@IMPOSSIBLE_FF00783 Жыл бұрын
super review sir. you are always best
@sathishs9507
@sathishs9507 2 жыл бұрын
😂😂😂🤣🤣🤣 neenga start pannitu Jump panni kamichathu super sir I am Laughing lot😅
@mathujass1509
@mathujass1509 2 жыл бұрын
Super Anna arumai valthukkal
@nirmal23023
@nirmal23023 2 жыл бұрын
nice video ........Sir pls review volkswagen polo
@opelastraappukannanpollach6345
@opelastraappukannanpollach6345 2 жыл бұрын
Vaanga valamudan anna
@deepandev4011
@deepandev4011 2 жыл бұрын
Hi anna!Please review Mazda any models…do you have it in india? From Malaysia
@pilotsiva8475
@pilotsiva8475 Жыл бұрын
Vanakam sir.oru nalla hatchback model family ku.budget 3L ku ulla na.. second hand la vaanganum na endha model vaangalaam...low maintenance and spares available la irukanum
@nishjay16
@nishjay16 2 жыл бұрын
I own ciaz. In highway if u maintain 90-95kmph, i have got 27.56kmpl..
@gokulvasanth6353
@gokulvasanth6353 2 жыл бұрын
My favourite sedan vera level review uncle ⚡💯
@saheekitchen9380
@saheekitchen9380 2 жыл бұрын
நாங்களும் சியாஸ் கார் வைத்திருந்தோம் ஆனால் இப்போது இல்லை மிகவும் வருத்தமாக இருக்கிறது
@KAM_LESH_
@KAM_LESH_ 2 жыл бұрын
Anna unga video paatha...... Paathu kiteaaa irukunum poola irukku Anna ❤️😍
@bala779
@bala779 2 жыл бұрын
This got Fiat 1.3 Multijet Diesel engine! Because of the emission norms it was stopped later it came with 1.5 maruti’s Diesel engine and that is also stopped because of the pollution and Bs6 norms.
@ashwinezliya8460
@ashwinezliya8460 2 жыл бұрын
next week நான் வருகிறேன் Renault kiger ,,sunfilm, full mat, konjam accesories பண்ணணும்... நான் coimbatore . thank யூ anna
@rprabu1689
@rprabu1689 2 жыл бұрын
தயவு செய்து செய்து,, நீங்கள் அண்ணா னின், ஓர்க்ஷாப் செல்லுங்கள்,,,, நான் கேட்டும் அண்ணா பதில் தரவில்லை
@ashwinezliya8460
@ashwinezliya8460 2 жыл бұрын
@@rprabu1689 ok brother...
@rprabu1689
@rprabu1689 2 жыл бұрын
@@ashwinezliya8460நான் என் வண்டி டாடா டியகோ 2019 XT மாடல், இதில் ஆடியோ டூவீட்டர் இல்லை,, ஒரிஜினல் போல் மாட்ட கேட்டேன், அண்ணான் ஒரே ஒரு சிரிப்பு சிம்பல் அனுப்பி உள்ளார்,,,
@ashwinezliya8460
@ashwinezliya8460 2 жыл бұрын
@@rprabu1689 மொபைல் நம்பர் ல காண்டாக்ட் பண்ணுங்க bro டென்ஷண ல மரன்துருபாரு..but நல்லா அட்வைஸ் கொடுப்பாரு,,நல்ல மனிதர்,,...
@kailaasemrajan8598
@kailaasemrajan8598 2 жыл бұрын
நண்பரே வாழ்த்துக்கள், skoda kushaqe ஒரு video போடுங்க.நன்றி
@itsme5797
@itsme5797 2 жыл бұрын
Mohan bro u r super man
@peermohammed323
@peermohammed323 2 жыл бұрын
எனக்கு பிடித்த கலரும் புளு கலர்தான் நண்பரே.2020 Model ciyaz delta (November) Nexa blue வைத்திருக்கிறேன். அருமையான சொகுசான கார்.
@narensk3512
@narensk3512 Жыл бұрын
XL6 review pannunga iyya... unga review kaga waiting for long time
@SriRam-ii3hh
@SriRam-ii3hh Ай бұрын
எந்த காரை பார்த்தாலும் புகழ்வதும் பெருமை பேசுவதும் ஆணவத்தின் வெளிப்பாடு
@praveenkumar5868
@praveenkumar5868 Жыл бұрын
4:22 sildra kasu patukava nice comedy
@kjnavin
@kjnavin 2 жыл бұрын
Pls give your view on Tata tigor Suzuki ignis I have decide between these two
@parthibane7781
@parthibane7781 2 жыл бұрын
Suzuki Grand Vitara panunga Anna, Video super✨✨
@navaneditz4008
@navaneditz4008 2 жыл бұрын
Skoda rapid video podunga na @Udumalpet
@karthikkrish2167
@karthikkrish2167 2 жыл бұрын
Anna thank u so much anna romba nalla ketta review
@vijaykumar-ks1el
@vijaykumar-ks1el 2 жыл бұрын
Hi sir kindly do jagaur car reviews
@jayakrishnan7775
@jayakrishnan7775 2 жыл бұрын
நன்றி... Petrol review um podunga sir..by tmf😁😁
@noorulameen4819
@noorulameen4819 2 жыл бұрын
Bro na ciaz petrol alpha 2021 model use pantar...good mileage and best comfort,pondicherry,Ooty,Kodaikanal trips la family oda poirukae
@arangobal9537
@arangobal9537 2 жыл бұрын
அண்ணா நான் கேகணும்னு நெனைகுற கார் எல்லாம் வீடியோ பொற்றுரெங்க thankyou anna
@sanjeevmarimuthu377
@sanjeevmarimuthu377 2 жыл бұрын
More car modify videos podu ga bro PLZZ
@maheswaranchandran2041
@maheswaranchandran2041 2 жыл бұрын
Excellent review 👏 👌 Maheswaran Singapore 🇸🇬 💖
@safikrahmanadv1466
@safikrahmanadv1466 2 жыл бұрын
Anna skoda superb patthi vedio podunga
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 жыл бұрын
மோகன் சார், சியாஸ் ஸ்மார்ட் ஹைப்ரிட் காரின் அருமையான விமர்சன வீடியோ. எனக்கு Nexa Blue நிறம் பிடித்திருந்தது. நல்ல உட்புறத்துடன் கூடிய விசாலமான கார். நகரத்திற்குள் 22 மைலேஜ் ஒரு பெரிய செடானுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏ.சி எப்படி இருக்கிறது சார்? சியாஸ் எஸ் என்பது நெக்ஸாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய ஸ்போர்ட்டி கார் ஆகும், இது சியாஸைப் போலவே ரியர் ஸ்பாய்லர் போன்ற கூடுதல் அம்சங்களுடன் உள்ளது. வீடியோவைப் படமாக்கியதற்கு நன்றி மேடம். நன்றி மோகன் சார்.
@mohanashanmugam6673
@mohanashanmugam6673 2 жыл бұрын
is this shot long ago? cuz don compared it with vento and rapid @14:30
@sathishs9507
@sathishs9507 2 жыл бұрын
Sir Intha car enaku pudichi irukku sir. Maybe 2nd hands vanganuna evlo varu sir
@frederickjeen5843
@frederickjeen5843 2 жыл бұрын
Verna fluidic review podunga anna
@TN_TRAVELLER_73_
@TN_TRAVELLER_73_ 2 жыл бұрын
Hii anna maruthi suzuki ertiga 2012 model review podunga anna diesel & petrol
@barani_1623
@barani_1623 2 жыл бұрын
Tmf Verna dct turbo review podunga bro neega uni athu podavey illa ❤️
@V2kuttiesinfo1983
@V2kuttiesinfo1983 2 жыл бұрын
Sir...we need a review for suzuki WagonR new model do it soon sir..
@hariprabhu9760
@hariprabhu9760 2 жыл бұрын
request for polo TDI review
@parimalalexworkz1491
@parimalalexworkz1491 2 жыл бұрын
nexa blue...my favourite too...
@sivapriyan3832
@sivapriyan3832 2 жыл бұрын
Anna kwid review pannunga pls.
@vimalprakash6680
@vimalprakash6680 2 жыл бұрын
Ford fiesta classic review podunga
@viera1599
@viera1599 2 жыл бұрын
Chevrolet cruze latest model review pannunga sir
@nantheeswarivel7899
@nantheeswarivel7899 Жыл бұрын
Anna auto start on off na enna anna
@S.Dhanasekar1544
@S.Dhanasekar1544 2 жыл бұрын
வணக்கம் அண்ணா. எனக்கு மிகவும் பிடித்த கார். பெட்ரோல் review கண்டிப்பாக பன்னனும் அண்ணா நன்றி வணக்கம்
@duke-mz2hr
@duke-mz2hr 2 жыл бұрын
Anna Verna fludic 2nd generation diesel car podunga
@vignesh400
@vignesh400 2 жыл бұрын
4th gen city review pannuga anna.
@itsme5797
@itsme5797 2 жыл бұрын
Uncle kia ev 6 review podunga
@rahuls5415
@rahuls5415 2 жыл бұрын
Ciaz🔥❤️
@manickampichaimuthu1540
@manickampichaimuthu1540 2 жыл бұрын
Brezza review podungal anna..
@malarvizhinagarajan5710
@malarvizhinagarajan5710 2 жыл бұрын
Ford endeavour review podunga sir
@ArunRaj-xp3rs
@ArunRaj-xp3rs 2 жыл бұрын
Good review gi long ride supers erukum
@riyasj3284
@riyasj3284 2 жыл бұрын
2011 to 2014 verna diesel review plzzzzzz anna
@sridhar7866
@sridhar7866 2 жыл бұрын
மோகன் ... சியாஸ் நல்லா இருக்கோ இல்லையோ ... உங்க ரிவ்யூ உங்க விளக்கம் அதனாலயே சியாஸ் ஒட்டனும்போல இருக்கு ... மொத்தத்துல உங்க வீடியோ மற்றும் சொல்லும் விதம் அருமை போங்க, படம் ரசிக்கும்படி எடுத்த உங்கள் துனைவியாருக்கும் வாழ்த்துக்கள் ...... மாதவன் Sridhar 🙏
@yukeshanandanphotography
@yukeshanandanphotography 2 жыл бұрын
Swift Dzire 2016 Review Please anna Dzire Diesel variant review stil not Posted by you
@sasismile6497
@sasismile6497 Жыл бұрын
Bro Honda City 4th gen review pondunga, plz
@vijaysuran5214
@vijaysuran5214 Жыл бұрын
Love you ney...biggest fan of yours... u reminds me of my uncle
@induraja4569
@induraja4569 Жыл бұрын
Super sir I like this car...
@syedabbas1163
@syedabbas1163 2 жыл бұрын
Sir polo review podunga
@gokulinvestigation
@gokulinvestigation 2 жыл бұрын
Anna bolero car review mudinja poduga na......
@palaniraj9721
@palaniraj9721 2 жыл бұрын
Ama Tmf nexa blue enakum pidicha colour
@Imran_Irfan
@Imran_Irfan 2 жыл бұрын
Vitara Breeza review podunga bro
@mohammedriswan821
@mohammedriswan821 2 жыл бұрын
Mahindra marazzo review poodunga sir
@Nv.Vijayabharathi
@Nv.Vijayabharathi 2 жыл бұрын
TMF Anna vanakam. Tata tiagio review pannunga.
@Majeed0810
@Majeed0810 2 ай бұрын
Enakum indha colour romba pudikum
@shanBMW
@shanBMW Жыл бұрын
Hai Anna, Tomorrow We Gonna Purchase Ciaz 2018 Diesel (Smart Hybrid)❤️🔥🔥
@santhikumar6549
@santhikumar6549 2 жыл бұрын
Tavera reivew podunga anna
@msmsivakumar9148
@msmsivakumar9148 2 жыл бұрын
Superrrr anna
@NNDVLOG769
@NNDVLOG769 2 жыл бұрын
Very good car for long drive sir we went Chennai and Karnataka,hassan very comfortable rear seat and for driving
@anbalaganb3894
@anbalaganb3894 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘
@NNDVLOG769
@NNDVLOG769 2 жыл бұрын
@@anbalaganb3894 thanks bro
@ANUPKUMAR-bg5fu
@ANUPKUMAR-bg5fu 2 жыл бұрын
Hi Mohan sir, just a small correction this is not the last generation of diesel Ciaz. After this 1.3 diesel, Ciaz came with their own Maruti 1.5 diesel engine with six speed gearbox which got launched in February 2019 with the facelift. This Ciaz was there till bs6 came into the picture.
@itzmemani5086
@itzmemani5086 2 жыл бұрын
Anna skoda superb petrol review pannunga
@deepit.t2184
@deepit.t2184 11 ай бұрын
Anna etios liva review pannunga pls
@dheeransuhash76
@dheeransuhash76 2 жыл бұрын
Hundai accent review pannuga anna pls
@kadhalin_kavingan
@kadhalin_kavingan 2 жыл бұрын
Chevrolet cruze pathi sollunga
@mohammedrafiq5187
@mohammedrafiq5187 2 жыл бұрын
SX4 petrol review panniunga
@gowith_gocool
@gowith_gocool 2 жыл бұрын
Volvo v40 review podunga 🔥
@arulr4606
@arulr4606 2 жыл бұрын
Anna renault kiger review panunga
@parunpandiyaraj8159
@parunpandiyaraj8159 2 жыл бұрын
Anna Scorpio s11 video podunga anna
@shanmugasundaram9845
@shanmugasundaram9845 6 ай бұрын
One of the best car i won 2016 caz
@MrVasanthasenan
@MrVasanthasenan 2 жыл бұрын
T shirt super na your review also
@sanjayrajan7949
@sanjayrajan7949 2 жыл бұрын
New thar review podunga uncle
@prasanthvelu715
@prasanthvelu715 2 жыл бұрын
Very nice video anna
@poosaidurais4471
@poosaidurais4471 2 жыл бұрын
Nice Anna👌
@maheswaranarumugam6431
@maheswaranarumugam6431 2 жыл бұрын
அண்ணா நான் Skoda fabia second's car வங்கலாம ..
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 15 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 90 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 74 МЛН
How is celerio after 6 years of usage #celerio
14:06
VA's Cassettes
Рет қаралды 3,7 М.
1,50,000 Km MARUTI  CIAZ   USER  REVIEW TAMIL | CAR REVIEW _ மாருதி சியாஸ் 🚗Ciaz  Review in Tamil
9:00
ANAITHUM KARPOM-அனைத்தும் கற்போம்
Рет қаралды 8 М.
РОССИЯДА МУСОФИР АВАРИЯ БУЛДИ
0:17
Yakka Tv
Рет қаралды 3,1 МЛН