🔥இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை உலோகம்! Vanadium discovery in

  Рет қаралды 129,056

Cauvery News

Cauvery News

9 ай бұрын

Vanadium tamil | இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை உலோகம்! | Vanadium discovery in India | Lithium vs Vanadium | vanadium in tamil | lithium battery | vanadium battery | what is vanadium | vanadium in gujarat | vanadium redox flow battery #lithiumionbattery | difference bettween vanadium and lithium | vanadium vs lithium | vanadium explained
#vanadium #india #lithiumbattery #lithium #vanadiumbattery #cauverynews #findfacts #rjveera #indiavanadium #battery
--------------------------------------------------------------------------------
For any Queries Please contact Cauvery News newsletter👉👉
cauverynews.substack.com/
--------------------------------------------------------------------------------
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
--------------------------------------------------------------------------------
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
Follow Cauvery News on Instagram👉👉 cauverynews...
Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
Telegram Link 👉👉t.me/kasupanum
Membership link👉👉 / @cauvery360
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
Membership link👉👉 / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.com/+CauveryNews​
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZfaq, Instagram, Linked IN.

Пікірлер: 196
@thiruvenkadamk2629
@thiruvenkadamk2629 9 ай бұрын
அற்புதமான ஆராய்ச்சி பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நமஸ்காரம் ❤
@STar-lp6vk
@STar-lp6vk 9 ай бұрын
புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகளை தொடர்ந்து கொடுங்கள்
@yoganandamm
@yoganandamm 9 ай бұрын
இந்த தனிம ம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்ற செய்தி மகிழ்ச்சிக்குரியது; ஆனால் அதைக் கையாளும் உரிமை யாருடைய கைக்குப் போகலாம் என நீங்கள் குறிப்பிட்டதுதான் இந்தப் பதிவின் highlight! வாழ்த்துகள்! (நிச்சயமாக உங்களுக்கு அல்ல..)
@rjveeraa
@rjveeraa 9 ай бұрын
😂
@soundararajanvenkatasubram367
@soundararajanvenkatasubram367 9 ай бұрын
நல்ல அரசும் நல்ல மக்களுமே நாட்டின் வளம். இஸ்ரேல் நல்ல உதாரணம் என நினைக்கிறான்.
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 6 сағат бұрын
உலகையே அழிக்கும் நாடு இஸ்ரேல்.
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 9 ай бұрын
வனேடியம் குவாரிகள் லீஸ் பொன்முடி, துரை முருகன் எடுப்பார்கள்.
@velayuthams7183
@velayuthams7183 12 сағат бұрын
It will be under the control of central govt .just like crude oil
@sathiyanarayanadasarathan4964
@sathiyanarayanadasarathan4964 3 ай бұрын
இது போன்ற எதிர்கால சந்ததிகளுக்கு சக்தி கொடுக்கும் செய்திகளை மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்கள் தங்களது Prime time நேரங்களில் ஓர் சேவை மனப்பான்மையோடு நாட்டு மக்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக ஒளிப்பரப்பவேண்டும் ! நல்ல செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றிகள் !
@vetrivel625020
@vetrivel625020 9 ай бұрын
நான் இந்தியாவில் பிறந்ததை பெருமையாக நினைக்கிறேன்.. கர்வமாகவும் கூட
@sivaerode05
@sivaerode05 9 ай бұрын
vetrivel vanakkam nandri இயற்கை நண்பர்கள் பூவுலக நண்பர்கள் போன்ற வர்களை எல்லாம் தாண்டி வறவென்டியுள்ளது
@abcdxyzabcd850
@abcdxyzabcd850 9 ай бұрын
​@@sivaerode05kandippa unka comments Mika sariyanathu
@hellohai6666
@hellohai6666 9 ай бұрын
​@@sivaerode05பூவுலகின் நண்பர்கள் திராவிடியா களவாணிகளிடம் பூ புடுங்குகிறார்கள்
@balajie7262
@balajie7262 9 ай бұрын
😂
@peter-uo6lh
@peter-uo6lh 9 ай бұрын
நானும்தான்
@vinothkanna3067
@vinothkanna3067 9 ай бұрын
வாழ்க பாரதம் வளர்க இந்தியா
@Prabu-ml5uj
@Prabu-ml5uj 9 ай бұрын
🔥🙏🔥
@9056rajan
@9056rajan 9 ай бұрын
பெருமைமிகு பாரதம்❤❤❤
@spectraengineering342
@spectraengineering342 9 ай бұрын
Adani and Ambani only Happy
@STar-lp6vk
@STar-lp6vk 9 ай бұрын
கார்ப்பரேட்டுகள் கையில் இந்த கனிமம் சென்று விடக் கூடாது.
@jcvenkatesanchandrasekaran1250
@jcvenkatesanchandrasekaran1250 Күн бұрын
உன்கிட்ட கொடுத்தா எரடுப்பாயா..... போடா டுபுக்கு
@sathish389
@sathish389 9 ай бұрын
Modi 2024 🔥... Budget allocation to every sector nd boom in every sector 🔥🔥🔥
@user-dh1hp5nb1p
@user-dh1hp5nb1p 9 ай бұрын
Very geniune and informative. Thanks a lot.
@rjveeraa
@rjveeraa 9 ай бұрын
More welcome sir❤
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 2 ай бұрын
வனேடியம் பற்றிய செய்தி ஒவ்வொரு இந்திய னுக்கு ம் உற்சாகத்தைத்தரும்ம்!இந்த செய்தியை மக்களின் தகவலுக்கு கொண்டு வந்த விஞ்ஞானிகள மற்றும் ஊடகங்களுக்கு நன்றி!
@subburajm5716
@subburajm5716 9 ай бұрын
Nalla Thagaval bro
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 9 ай бұрын
எண்ணை வளம் அரேபிய நாடுகளை விட நமது நாட்டில் பலமடங்கு அதிகம் உள்ளது.. தற்போதைய தேவைக்கு வெளியில் வாங்கி விடலாம் எதிர்காலத்தில் எண்ணை வளம் தீர்ந்து விட்டால் என்ன செய்வது ? அதனால் நமது நாட்டின் எண்ணை வளத்தை எடுக்காமல் பாதுகாக்கிறார்கள் எதிர்காலத்தின் தேவைக்காக...
@stalinjose7477
@stalinjose7477 9 ай бұрын
அரசு பணம் செலவு செய்து கண்டுபிடித்து எது கிடைத்தாலும் தனியார் கையில் தான் தாரைவார்க்க போகிறார்கள் இதில் மக்களுக்கு எந்த பயனும் இல்லை
@venugopalr8930
@venugopalr8930 9 ай бұрын
ஏன் நீங்க வேணா லைசென்ஸ் வாங்கி வனடியத்தை வெட்டி எடுங்களேன்? சரி வேண்டாம் விடுங்கள்,இதை அரசின் பொது நிறுவனங்களிடம் கொடுத்து விடலாமா? மத்திய அரசு வேலை என்று கூறிக்கொண்டு எவனும் வேலை செய்யாமல் லட்சங்களில் சம்பளம் வாங்குவார்கள். அந்த பொது துறை நிறுவனம் உருப்படாமலே போய்விடும் பரவாயில்லையா? உதாரணம் BSNL. அதுகூட வாஜ்பாய் காலத்தில் limited ஆக மாற்றப்பட்டு கடிவாளம் போடப்பட்டதால்தான் இன்னும் திவால் ஆகாமல் உள்ளது.
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 Күн бұрын
நாங்க நினைச்சிட்டாலும் -- எங்ககிட்ட கேட்டுட்டுட்டுத்தான் அடுத்த சொலியை பார்க்க போறாங்களா.அட போங்கடா. வீடியோ சூப்பர்.
@sedhuraman8144
@sedhuraman8144 8 ай бұрын
நல்ல செய்தி பதிவு
@sreea3118
@sreea3118 9 ай бұрын
Thanku useful information
@manikandaprasad2344
@manikandaprasad2344 9 ай бұрын
கண்டுபிடிப்போம் ஆனா தோண்ட விடமாட்டோம் (காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம்)😂😂😂😂
@muthukumakvj1552
@muthukumakvj1552 5 ай бұрын
Ahaaaaaaaaa unmai nanba,
@BgmiUDT
@BgmiUDT 9 ай бұрын
We have to use vanadium battery in our submarines and defence equipment.
@mageshashokan3477
@mageshashokan3477 9 ай бұрын
Sirappu😊😊❤❤❤❤❤
@hariharannarayanasamy9417
@hariharannarayanasamy9417 9 ай бұрын
மனித குலத்தின் பயன்பாடு சார்ந்த தயாரிப்புகள் மலிவான விலையில் கிடைக்கும் வகையில் தயாரிப்புகளை கொண்டு வர வேண்டும் நன்றி
@dheeranmeganathan9835
@dheeranmeganathan9835 9 ай бұрын
Super 👏👏👏👏
@rajkumarnava585
@rajkumarnava585 9 ай бұрын
do quick mining and use in electric vehicle we need it to reduce fuel consumption and can save country money
@kamakshinatharavishankar1709
@kamakshinatharavishankar1709 4 сағат бұрын
Good information encouraging
@vemurugesan4143
@vemurugesan4143 8 ай бұрын
ஆண்டவனுக்கு நன்றி.
@prabupraburam4501
@prabupraburam4501 9 ай бұрын
😁👌👍🏾🆗. சூப்பர் 👍🏾. தொடரட்டும் 👍🏾🆗😁.
@kumariyer1079
@kumariyer1079 9 ай бұрын
இவ்வகையான vanadium கேரள matrum கர்நாடக katartkarai ஓரங்களிலும் காண படுகின்றன
@CommonChat-gs1fl
@CommonChat-gs1fl 3 күн бұрын
😂😑
@meenakshisundaramrm9170
@meenakshisundaramrm9170 9 ай бұрын
உண்மை தான், அதானி வனடியம் என்ற கம்பெனி வர வாய்ப்பு உண்டு இது அதானிக்கு மட்டும் தான் நல்லது இந்தியாவுக்கு இல்லை
@apoorvasivakumar1549
@apoorvasivakumar1549 9 ай бұрын
Super info 👌
@rjveeraa
@rjveeraa 9 ай бұрын
Thank you
@varadharajbothiraj9001
@varadharajbothiraj9001 9 ай бұрын
Sir, Vanakkam
@balakimars8566
@balakimars8566 9 ай бұрын
Thank you for your information
@rjveeraa
@rjveeraa 9 ай бұрын
More welcome sir!
@rajalakshmisrinivasan6966
@rajalakshmisrinivasan6966 12 сағат бұрын
Super super 👍🏼
@krishmurthy7340
@krishmurthy7340 9 ай бұрын
@selvasrirangam
@selvasrirangam 9 ай бұрын
Elon Musk India la battery company start panna pooratha oru article la sonnagga, yathu contact aguthey. Is it true?
@chandrasekaranss2722
@chandrasekaranss2722 Күн бұрын
Good development...Big development..
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 17 сағат бұрын
Our country certainly rich in minerals, which can be exploited gainfully. May God give us knowledge to mine them profitabley.
@kakamurali1645
@kakamurali1645 9 ай бұрын
Nice brother
@rjveeraa
@rjveeraa 9 ай бұрын
Thank you
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq 9 ай бұрын
அரசியல்வாதிகளுக்கு லாபம்
@PM_msfunzone
@PM_msfunzone 9 ай бұрын
Everything fine. Three things need to be considered 1. Will the quantity meet our country's demand? 2. Enrichment or Concentration of vanadium and 3. Do we have economically viable process for vanadium extraction? Good News
@rajaam620
@rajaam620 9 ай бұрын
Government is not going to use it. The contracts will be given Adhani & Ambani. They're going to sell it other countries or corporates. Nothing will be spend on public. Then what's the use of evaluating its quality and quantity.
@PM_msfunzone
@PM_msfunzone 9 ай бұрын
@@rajaam620 No. It will not happen. It's a rare earth metal.
@nagarajank1231
@nagarajank1231 9 ай бұрын
Still in your grandpa period. 30% of population always in negative mindset. Good
@user-zw5pr3ov5v
@user-zw5pr3ov5v 9 ай бұрын
I am proud of Indians
@varadharajanramasamy3005
@varadharajanramasamy3005 9 ай бұрын
எல்லாதையும் கண்டுபிடுச்சு அதானி அம்பானிகளிடம் கொடுத்துட்டா போதும். அவங்க, அத்தன களிமவளங்களையும் மக்களுக்கு. ரொம்ம ரொம்ப குறைந்த விலையில, பயன்படுத்த விட்டுருவாங்க. எவ்வளவு நல்லவங்க அவங்க. இனி நாட்டுல மக்க மரி எல்லா ரொம்ப வளமா வாழ்ந்திருவாங்க.
@alagaralagar7561
@alagaralagar7561 9 ай бұрын
எவ்வளவு உள்ளது இந்தியாவின் தேவைகளை முழுவதும் பூர்த்தி செய்யும் அளவிற்கு உள்ளதா...
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 9 ай бұрын
Super jihudu sar
@hariharanc5117
@hariharanc5117 9 ай бұрын
Good news to all, thank U bro
@rjveeraa
@rjveeraa 9 ай бұрын
❤🎉
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 9 ай бұрын
மிகவும் அறிவியல் பூர்வமான விளக்கம்!! மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே 🙏🙏
@rjveeraa
@rjveeraa 9 ай бұрын
Thank you so much bro!
@ariaplays8
@ariaplays8 9 ай бұрын
Super 👌👌👌👌
@rjveeraa
@rjveeraa 9 ай бұрын
🎉❤
@sweetkicha
@sweetkicha 9 ай бұрын
Cavery digital vennuna mining ku try pannungale
@ganeshpp5177
@ganeshpp5177 9 ай бұрын
God Grace, Welcome
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 12 сағат бұрын
Great India
@mathialagan436
@mathialagan436 9 ай бұрын
Jaihind
@tsarun1992
@tsarun1992 9 ай бұрын
2B dollars lam not a big market brother. But I agree that vanadium is very important
@ravisesha3398
@ravisesha3398 9 ай бұрын
அருமையான தகவல்கள் சார் வாழ்த்துகள்
@aravintharavinth6438
@aravintharavinth6438 9 ай бұрын
இது இந்தியாவிற்கு லாபம்
@user-ir4wz9fu6c
@user-ir4wz9fu6c 8 ай бұрын
😮
@user-ir4wz9fu6c
@user-ir4wz9fu6c 8 ай бұрын
🌍
@user-wy6dd8on6e
@user-wy6dd8on6e 2 сағат бұрын
Vanadium is also will be used in the satalite. It is also found in the moon enormously.
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz 9 ай бұрын
Vanadium flow batteries are used for energy storage. Electricity when available in excess is converted into 2 solutions of Vanadium in 2 different oxidation states which requires consumption of electricity. Then when electric power is required these two solutions are mixed together which releases energy. This process is feasible only on s very large scale like shown in the pictures in the video. It is not possible to use them in devices like consumer electronics like Smartphones, laptops etc. This research is still ongoing and there are many challenges to overcome before widespread use.
@baluayyarrama3288
@baluayyarrama3288 9 ай бұрын
It will take a very long time to manufacture Vanadium .
@philipm7554
@philipm7554 9 ай бұрын
What ever the resources government finding, final benifits will go to corporates like Ambani,adani,vedanta😮 Nothing to common public 😮
@CommonChat-gs1fl
@CommonChat-gs1fl 3 күн бұрын
Please learn about macro economics
@subraghu2530
@subraghu2530 9 ай бұрын
Vanadium redox flow battery cost is more expensive than other battery due to graphite electrodes,graphite felt and Nafion membrane ( ion exchange membrane & reactor cost....just he don't know about the technology of VRB...
@vvkvajravel1347
@vvkvajravel1347 9 ай бұрын
வாழ்க.பாரதம்ஜெய்கிந்,பாஜக.விவிகே.
@gowris442
@gowris442 9 ай бұрын
Yes we need to avoid Free from our government instead of they can give free education and medical to our people, but our politician can't do it. We need good politician to think for our country growth instead of growing their own family.
@Ram-ev1cb
@Ram-ev1cb 9 ай бұрын
NALCO இதனால் பயன் பெறுமா?
@tnsathish7191
@tnsathish7191 9 ай бұрын
Be like vanadium 😄
@TSM75
@TSM75 9 ай бұрын
Ethu kidaithu enna aaha pohuthu...valakkam pola national assets corporates ku poha pohuthu..then each and every things kum GST poda poranuha
@ssathiyanarayanan6789
@ssathiyanarayanan6789 9 ай бұрын
Good explanation about availibility of Vanadium in Bharth and their usage.
@rjveeraa
@rjveeraa 9 ай бұрын
Thank you ❤
@carolinrathinum2311
@carolinrathinum2311 9 ай бұрын
Athani Ambani will own the factory of vanadium extraction .
@venky1973
@venky1973 9 ай бұрын
​@@carolinrathinum2311page 21
@lovepeace7890
@lovepeace7890 9 ай бұрын
Adhani must be rubbing his hand !!
@mahendranv1344
@mahendranv1344 9 ай бұрын
புரட்சி தமிழன் மகாகவி பாரதியார் அவர்களின் புரட்சி வரிகள் அவை
@user-ir4wz9fu6c
@user-ir4wz9fu6c 8 ай бұрын
🚩
@user-ir4wz9fu6c
@user-ir4wz9fu6c 8 ай бұрын
JAI SRI KRISHNA 100/100
@DevilGaming20000
@DevilGaming20000 9 ай бұрын
International markets la vanadium COST Evli nu neenga sollave illa brthr
@muthukumakvj1552
@muthukumakvj1552 5 ай бұрын
Bro, namma naatu serikiullaya vilanga vida mattanuga.
@subhamv984
@subhamv984 9 ай бұрын
Antha valangala eppadi ministers suranda porangalo
@carolinrathinum2311
@carolinrathinum2311 9 ай бұрын
Ores .
@manigandagurumoorthy9121
@manigandagurumoorthy9121 9 ай бұрын
உடனே நல்ல அரசியல்வாதி இடம் சொல்லுங்கள் மத்ததை அவர் பார்த்து vote அரசியல் செய்வார்.
@user-zl6oy4ep6t
@user-zl6oy4ep6t 9 ай бұрын
Gis geographic information system mean
@markantony6038
@markantony6038 9 ай бұрын
Bro இது மூலம் எந்த share future LA nala pogum soliluga.
@rjveeraa
@rjveeraa 9 ай бұрын
😂
@ilangovansubramanian9556
@ilangovansubramanian9556 9 ай бұрын
ji... settuku ... vanadium parcel!!!!
@masiibrahim3079
@masiibrahim3079 9 ай бұрын
இன்னும் எத்தனை கதை தான் விடுவீங்க
@time-direction
@time-direction 2 ай бұрын
பிரதர் நீங்க எந்த துறை சேர்ந்தவர்... அரிதான தகவல் மேலும் தகவல் அறிய வேண்டும்
@user-ir4wz9fu6c
@user-ir4wz9fu6c 8 ай бұрын
🐄
@danieljsph1984
@danieljsph1984 9 ай бұрын
China bringing it from africa Afghanistan Balochistan
@prakashm2436
@prakashm2436 9 ай бұрын
உலகின் தலைவனாக இந்தியா
@ramkumarsolaimallar2596
@ramkumarsolaimallar2596 9 ай бұрын
Elai konjam summa irungada😅
@Vicky-nl9zm
@Vicky-nl9zm 9 ай бұрын
அதுக்கு வாய்ப்பு இல்ல ராஜா
@somasundaram4604
@somasundaram4604 9 ай бұрын
Enna ipadi sillaraigala sethara vitringa
@suthasanjay8977
@suthasanjay8977 9 ай бұрын
Sir battery plz
@mahaboobkhannabikhan3939
@mahaboobkhannabikhan3939 9 ай бұрын
Next loot ready.
@chandrashekarsubramaniam8598
@chandrashekarsubramaniam8598 9 ай бұрын
Canadian derived from Scandinavian GODDESS VANADIS.
@chandrashekarsubramaniam8598
@chandrashekarsubramaniam8598 9 ай бұрын
Not Canadian It is VANADIAM
@ashalatha5048
@ashalatha5048 9 ай бұрын
Bro Evalo Quantity vandedium discover aki iruku bro?
@rajaam620
@rajaam620 9 ай бұрын
எதுக்கு அத்தனைக்கும் அம்பானிக்கும் சரி பாதியாக பிரித்து கொடுக்கவா? எவளோ இருந்த என்ன? மக்களுக்கா செலவு செய்ய போறாங்க? குஜராத்தி மொத்தமா கொள்ளையடிக்க போறான். நம்ம விரலை சப்பிக்கிட்டு இருக்கப்போறோம்.
@rjveeraa
@rjveeraa 9 ай бұрын
இனிமேல் தான் தெரியும்
@madras8626
@madras8626 9 ай бұрын
சந்தோஷ பட வேண்டியது அம்பானியும், அதானியும் தான்.
@spectraengineering342
@spectraengineering342 9 ай бұрын
Yes
@blazingbernard5457
@blazingbernard5457 9 ай бұрын
I will be happy too, because I work in the Adani Group in Mumbai. Free Lunch five star quality is provided, not only to me, but also for the thousands of employees. Early bonus is over five lakhs every year. So, many other perks including top class medical facility for the employees and their families.
@msn4975
@msn4975 8 ай бұрын
Yes. We muslims are worried that Indian money will not go to Arabian countries as you won't buy crude oil
@madhanj3245
@madhanj3245 9 ай бұрын
Last ball six brother 😁
@rjveeraa
@rjveeraa 9 ай бұрын
😂
@velmuruganv5420
@velmuruganv5420 9 ай бұрын
நீங்க சொல்வது உண்மையா
@karthikak9579
@karthikak9579 9 ай бұрын
GSI WORKING FOR PRIVATE COMPANY
@sarveswaranran5500
@sarveswaranran5500 9 ай бұрын
நமக்குஒன்னதையும்கொடுக்கமாட்டனுங்க
@jaganathans9502
@jaganathans9502 9 ай бұрын
Hi
@rajaam620
@rajaam620 9 ай бұрын
பொதுவாக நாட்டில் எடுக்கப்பட்ட கனிவளங்கள் நாட்டுக்கு சொந்தமானது. அரசாங்கம் அதை எடுக்கும் பின்பு social spending மூலமாக அதில் வரும் வருமானத்தை மக்களுக்கு செலவு செய்யும். ஆனால் இந்த அரசாங்கம், கிடைக்கும் வளத்தை சுரண்டி அதானிக்கும் அம்பானிக்கும் பிரித்துக்கொடுத்துவிடும். அதனால் இப்பொதைக்கு GIS எந்த வளத்தையும் கண்டுபிடிக்கவேண்டாம், பின்னர் வரும் சந்ததையர்களுக்கு உதவட்டும்
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 9 ай бұрын
திருட்டுப்பயல்களின் புரட்டுப் பிரசாரம் மோடியின் நெருங்கிய உறவினர்கள் கூட பழைய ஏழ்மை நிலைவாழ்வில் தொடர்கிறார்கள
@naveenganesan8789
@naveenganesan8789 9 ай бұрын
Good
@manigoutham7079
@manigoutham7079 9 ай бұрын
KGF LA IREKHU LA BRO ADHU EADUNGA
@venkatesanvasu3169
@venkatesanvasu3169 9 ай бұрын
தங்கம் மட்டும் கம்மியா போச்சு
@beast-bz2fi
@beast-bz2fi Күн бұрын
🤔அது வேணேடியமா இல்ல வெண்ண உருண்டையா. மருத்துவத்தில் உடலுக்கும் பயன்படுத்துகிறார்கள். 😂இரும்பு தொழிற்சாலைகளும் பயன்படுத்துகிறார்கள்.😂அது உலோகமா என்று தோனுது😂😂😂😂😂😂😂
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 110 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 110 МЛН