இந்தியன்-2 லிருந்து நீக்கப்பட்ட அனிருத் | கமலுக்கு இந்த படம் ZERO I Realone Media I KAMAL |INDIAN 2

  Рет қаралды 63,935

Realone Media

Realone Media

23 күн бұрын

#Realone Media #indian2 #kamalhaasan #shankar #anirudh #arrahman #indian #tamilcinema #realonevoice #sabithajoseph #interview #tamilnews #indiancinema #kollywood #rajkamal
இந்தியன்-2 லிருந்து நீக்கப்பட்ட அனிருத் | கமலுக்கு இந்த படம் ZERO I Realone Media I KAMAL |INDIAN 2
For Advertisement Contact : +91 90255 02034
Follow Us On :
Facebook: / r1cinemaoffl
Twitter: / realone_media
Instagram: / realonemediaoffl
Website : www.realonemedia.in/
**DISCLAIMER**
The Views Expressed By Guests In The Interviews/ Speeches/ Press Meets Are Solely Their Opinion. Realone Cinema Does Not Endorse It And Shall Not To Be Held Resposible For The Same. Realone Cinema Only Wishes To Entertain People And Give Platform For Various Voices To Be Heard And There By Carrying It Out To The Audience. We Have Absolutely No Intention To Defame/ Caluminate/ Discredit Any Individual/ Group/ Organisation.

Пікірлер: 356
@antonystalinstalin862
@antonystalinstalin862 21 күн бұрын
A.r Rahman best music Director
@anbuvadivan9637
@anbuvadivan9637 20 күн бұрын
இதான் இந்தியன் 2 பாடல்கள் என்றால், பாடல்களே இல்லாமல் படத்தை வெளியிடுங்கள்.
@johnsondavid6050
@johnsondavid6050 21 күн бұрын
Enge Lagendary AR Rahman and Vairamuthu combo is very powerful music and lyrics ❤
@RajSab-gg4oz
@RajSab-gg4oz 16 күн бұрын
அனிருத் இசை'க்கு தடை விதிக்க வேண்டும்.
@a.abdulrazackrazack5670
@a.abdulrazackrazack5670 13 күн бұрын
True
@Ragupathip-of6io
@Ragupathip-of6io 20 күн бұрын
இந்தியன் 1 ஓட ஒத்த பாட்டுக்கு part 2ஓட மொத்த பாட்டும் இடு ஆகாது..
@kamaldharan6493
@kamaldharan6493 20 күн бұрын
உண்மை நண்பா
@Dheeran-07707
@Dheeran-07707 18 күн бұрын
Mmbuda bunda
@Ragupathip-of6io
@Ragupathip-of6io 18 күн бұрын
@@Dheeran-07707 yenda unmaiya sonna kovm varutha da punda
@senankamalakanan5128
@senankamalakanan5128 18 күн бұрын
Could have used some of the Indian 1 tunes.
@AbdulMajeed-wd8br
@AbdulMajeed-wd8br 17 күн бұрын
உன்மை
@manoharansomu5356
@manoharansomu5356 18 күн бұрын
பாடல் மட்டும் இல்லை... காட்சிக்கு ஏற்ற பின்னணி இசையிலும் தூள் கிளப்பி இருப்பார் AR R
@kamalnathanviswanathan1323
@kamalnathanviswanathan1323 21 күн бұрын
the biggest mistake Shankar had done in Indian 2 is not having A.R.Rahman. This will be a biggest demerit...
@mithranm5538
@mithranm5538 21 күн бұрын
Ipo irukura ar rahman form ku anirudh yevlovo mel ,. Mamannan, ayalaan, lam yosichu parunga
@noushadcmbekal8945
@noushadcmbekal8945 20 күн бұрын
⁠@@mithranm5538bro 💯copy adich music podutakk anirudh evlyo mela 😂
@rayeesahmed2846
@rayeesahmed2846 20 күн бұрын
I complete agree with you
@jazeelmohamed3351
@jazeelmohamed3351 20 күн бұрын
​@@mithranm5538 Just ask harmfuly nenjame nenjame from mamannan ..
@lareefbobbobmarley4134
@lareefbobbobmarley4134 20 күн бұрын
Anirude mai copycat illa 😂😂😂
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 20 күн бұрын
இப்பவும் ஒன்னும் கெட்டுபோகல ரஹ்மான் அவர்களிடம் படத்த போட்டு காட்டுங்கள் ஒரே வாரத்துல பிரம்மாதமா வந்திடும்...
@streetknight007
@streetknight007 19 күн бұрын
ஆமாம். பொன்னியின் செல்வன், மாமன்னன், அயலான் படங்கள் போல சிறப்பாக மியூசிக் போட்டிடுவார்
@Sorna-vp5jz
@Sorna-vp5jz 19 күн бұрын
@@streetknight007 correct.. main ah Maamannan, PS music la Semaiya irukkum
@aruvaishaind
@aruvaishaind 18 күн бұрын
Yuvan rocks anirudh waste ​@@Sorna-vp5jz
@aruvaishaind
@aruvaishaind 18 күн бұрын
​@@streetknight007yuvan rocks anirudh waste
@jasanahamed8898
@jasanahamed8898 17 күн бұрын
​@@streetknight007Ellamae nalla paadalkal dhaan da en vaelakenna
@SavarimuthuAmbuross
@SavarimuthuAmbuross 16 күн бұрын
குரங்கு கையில் பூ மாலை என்று சொல்வார்களே அதுதான் இது.
@michaelbilla1532
@michaelbilla1532 21 күн бұрын
Ani is the only copycat music
@sita-tu4mo
@sita-tu4mo 21 күн бұрын
அவன் முதலி்ல் இசையமைப்பாளராக இத்து போனவன் அணிரூத்
@barkathali6209
@barkathali6209 21 күн бұрын
Shankar's lifetime mistake, Indian 2 film hit or flop different thing but this part 2 songs no life More than few days Indian 2 = NOICE
@HMLVIEW
@HMLVIEW 21 күн бұрын
இந்தியன் என்ற பிரம்மாண்டத்தையே கெடுக்கும் வகையில் இந்தியன் 2 பாடல்கள் உள்ளது.
@francisyagappan7345
@francisyagappan7345 17 күн бұрын
யுவனையாவது போட்டிருக்கலாம்..
@user-hk5io2pv5s
@user-hk5io2pv5s 15 күн бұрын
UONMAI NITCHAYAM
@jhonestewart2023
@jhonestewart2023 19 күн бұрын
இவ்வளவு செலவு செய்து எடுத்த சங்கர் அனியாயமா ஒரு குரங்கு கையில் குடுத்து மன்ன தின்னுட்டாரே😂😂😂
@muralikrishnan4104
@muralikrishnan4104 20 күн бұрын
Rahman is quality. Anirudh is mentality.
@abdullahvpm5150
@abdullahvpm5150 21 күн бұрын
அனிருத் எல்லாம் ஒரு இசையமைப்பாளரே கிடையாது
@ezhilmurugan3820
@ezhilmurugan3820 21 күн бұрын
Appo ninga yanna sollavaringa Avan patta kekkura yallarum muttapasanganu solra
@abdullahvpm5150
@abdullahvpm5150 21 күн бұрын
@@ezhilmurugan3820 ஒத்துக்கிட்டா சரி
@shivaprayag5851
@shivaprayag5851 21 күн бұрын
1000 சதவிகித உண்மை ஷங்கர் க்கு பைத்தியம் பிடித்து விட்டது அல்லது ரஹ்மான் கிட்ட பணிந்து போய் வேலை வாங்க தலைக்கனம் தடுத்து விட்டதா? கொலைவெறி பாடல் கேட்கும் சில பைத்தியத்தியங்களுக்காக இந்த இசை என்பது ஷங்கரின் அறியாமையை காட்டுகிறது... அனிருத் இன்னும் இசை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கவே இல்லை அவர் கற்றுக் கொண்ட பிறகு பயன்படுத்துங்கள் இயக்குநர் களே உங்கள் பட வாய்ப்புக்களுக்காக எங்கள் காதுகளை பலி கொடுக்க வேண்டியுள்ளது. அனிருத் மேல் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் இல்லை அவரின் இசை முதிர்ச்சி அடைய வேண்டும் அவ்வளவுதான்... நாம் எதிர் பார்ப்பது.
@ashokkayyandurai5427
@ashokkayyandurai5427 20 күн бұрын
Ummai
@Matheswaran254
@Matheswaran254 20 күн бұрын
AR. RAHMAN SIR MUSIC EXCELLENT IN THE WORLD
@sajeethr2928
@sajeethr2928 21 күн бұрын
Without AR Indian 2?
@MRB00777
@MRB00777 21 күн бұрын
28 வருஷமா ஊழல் ஒழியல. மீண்டும் இவங்களே ஊழல் பண்ண வராங்க. இந்தியன் தாத்தா பிளீஸ் இந்த முறை ஷங்கர் வயித்திலயும் கமல் வயித்திலயும் ஓங்கிக் குத்துங்க.
@beastganesh62
@beastganesh62 21 күн бұрын
ஏதாவது காரனம் சோல்லி கமல் லின் ஏந்தா படம் வாந்தாலூம் மெண்டால் குரூப்ஸ் பொறயமையிள் பாய்ந்து ஓளறவேண்டியாதுதான்
@selvan-ii8ui
@selvan-ii8ui 20 күн бұрын
ஊழலின் உச்சகட்டம்தான் இப்போ 3.0 வ வந்து இருக்குது...
@KarthikKarthik-vd5nz
@KarthikKarthik-vd5nz 13 күн бұрын
Pu su neeku
@kyramakrishnan
@kyramakrishnan 17 күн бұрын
இந்திய சினிமாவின் சாபக்கேடு இந்த உதவாக்கறை மியூசிக் டைரக்டர்.. துட்டுக்காக தூக்கி விடப்பட்ட வேஸ்ட் இசை என்னும் பெயரில் இரைய்ச்சல் சங்கடம்
@Nijar-qu9up
@Nijar-qu9up 15 күн бұрын
இல்லை அனிரூத் சங்கி பய அதனால்தான் அவன் தாக்கு புடிக்கிறான்....
@manoharansomu5356
@manoharansomu5356 18 күн бұрын
ஷங்கர் ஒரு பெரிய இசை விரும்பி... எப்படி சருக்கினார்.நம்ப முடியவில்லை.
@OdinHardware
@OdinHardware 20 күн бұрын
without AR , IMPORTANT ESSENCE IS MISSING IN INDIAN 2
@mohamedsulaiman1550
@mohamedsulaiman1550 21 күн бұрын
Ar ரஹ்மான் ஒரு ஜாம்பவான்.
@manoharanchinnasamy3512
@manoharanchinnasamy3512 20 күн бұрын
Appidiyellaam oru mayirum illai. Poana anju varushatththula avan poatta paattu onnaavathu paadikkaattu paappoam.
@priyaroselin9091
@priyaroselin9091 20 күн бұрын
His songs are much more better than anirudth
@Dakshan353
@Dakshan353 20 күн бұрын
அவனும் ஒரு dubaaccur
@streetknight007
@streetknight007 19 күн бұрын
ராமாயணத்தில் ஒரு கரடி வருமே அதுவா?
@senankamalakanan5128
@senankamalakanan5128 18 күн бұрын
I am a fan of ARR 90s but just to share since I am Malaysian. We use to hear Dr.Alban a Swedish English rapper songs in malls that same beat was copied in Thenmerke Paravai Katru from Karuthama same beat also used in Hello Doctor Kadhal Desam. Something I noticed myself.
@user-xh2mx8vc1n
@user-xh2mx8vc1n 21 күн бұрын
Ar.rahman.periya.level.
@TJ2024Dec
@TJ2024Dec 21 күн бұрын
Copy Godzila Aniruth
@FarookAhamed-jr1tk
@FarookAhamed-jr1tk 21 күн бұрын
Ar music 🎵🎶 best 🎉 An 😭😭😭😭😭
@Rajaanbu114
@Rajaanbu114 17 күн бұрын
தமிழ் சினிமாவின் சாபக்கேடு அனிருத்
@a.abdulrazackrazack5670
@a.abdulrazackrazack5670 13 күн бұрын
True
@samsampath1598
@samsampath1598 13 күн бұрын
தமிழ் சினிமா பாடல் கேட்பதை நிறுத்தி விட்டேன் அனிருத் எப்போது மியூசிக் டைரக்டா வந்தாரோ அப்பத்தில் இருந்து
@vasanthraj2417
@vasanthraj2417 20 күн бұрын
Indian 1 during 90s hit songs most expected movie Indian 2 movie and songs but shankar taken wrong decision by selecting Music director we miss ARR magic😊
@gc4965
@gc4965 21 күн бұрын
One And Only ARR ❤
@utubefun2007
@utubefun2007 16 күн бұрын
மிக சரியான வார்த்தைகள், தெளிவான பேச்சு, கருத்து.
@johnsondavid6050
@johnsondavid6050 21 күн бұрын
Inthe Pattu Indian Tata ve Comedy ya akitangea 😂.Did you realise How powerful character for Indian Tata from movie Indian 1 he look like Fire 🔥🔥🔥
@coolguy0719
@coolguy0719 7 күн бұрын
Yeah.... Very serious 😊
@sivatamilan6154
@sivatamilan6154 20 күн бұрын
இப்போது copy என்பது சாதாரணமாக போய்விட்டது அதுவே அனிருத் பலம்
@banumathik3937
@banumathik3937 21 күн бұрын
Arr Shankar indian❤
@rayeesahmed2846
@rayeesahmed2846 20 күн бұрын
Arr is lucky charm for shankar
@balum2248
@balum2248 20 күн бұрын
ARR sir world is best' music director🎉🎉🎉❤
@johnsondavid6050
@johnsondavid6050 21 күн бұрын
Well said Sir 🫡🫡🫡
@rayeesahmed2846
@rayeesahmed2846 20 күн бұрын
Arr + Shankar + vairamuthu = blockbuster we miss the extraordinary team
@lialawrence7438
@lialawrence7438 21 күн бұрын
Anirudh Song's not good.
@Thihariyas
@Thihariyas 21 күн бұрын
Anirudh waste
@m.sebastinshaba9178
@m.sebastinshaba9178 20 күн бұрын
ஐயா ரஜினி ரசிகர் என்று தெரிகிறது வாழ்த்துக்கள் நீங்கள் எல்லாம் விமர்சனம் செய்து அதை நாங்கள் கேட்பதற்கு காலக்கொடுமை
@thomasrajan6753
@thomasrajan6753 18 күн бұрын
MENTAL HERO'S FAN'S WILL ALSO BE MENTAL AND JELOUS 🤣😂🤣😂
@MeerahusainPs
@MeerahusainPs 17 күн бұрын
Unakku ariyamai
@MeerahusainPs
@MeerahusainPs 17 күн бұрын
Pesura
@MeerahusainPs
@MeerahusainPs 17 күн бұрын
Enakku ennamo sinna payana eruppan nenaikkan
@antonyjudeify
@antonyjudeify 3 күн бұрын
இதைப்போன்று ஞானசூனியங்கள் இசையமைக்கும்போதுதான் ரகுமான் இளையராஜா அருமை தெரிகிறது.
@marialouis324
@marialouis324 18 күн бұрын
ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தால் பலம் கூடியிருக்கும். லைக்காவுக்கு இசையைப் பற்றி ஏதாவது தெரியுமா?
@kssardar8284
@kssardar8284 20 күн бұрын
அனிருத்தாலே இந்த படம் அவ்வளவுதான்
@babuplycenterplycenter2764
@babuplycenterplycenter2764 20 күн бұрын
Ar Rahman❤️❤️❤️❤️❤️
@user-go3dz7tk2c
@user-go3dz7tk2c 20 күн бұрын
😂😂😂ONLY AR IS THE MAN❤
@arivuhassan
@arivuhassan 19 күн бұрын
அய்யா பெரியவரே கமல்சார் படத்துக்கு பாடல்கள் வெற்றியை நிர்ணயிப்பதில் வை தேவையில்லாத விமர்ச்சனம் படம்வெளியாகட்டும் பார்ப்போம்.
@Shalma04
@Shalma04 20 күн бұрын
One& only ARR❤
@user-lw5tj3eu6q
@user-lw5tj3eu6q 21 күн бұрын
Nan nanacchatha nenga sollittenga ayya😮😮...
@ashinfinitemiles
@ashinfinitemiles 19 күн бұрын
Anirudh is a shameless copycat 🤦 Not worthy of comparison with A.R.RAHMAN
@bassguitar51
@bassguitar51 11 күн бұрын
அனிருத் பதிய கரேன் அசெண்ணெய் பொட்துகு சங்கர் ஒரு பத்யே. கரெனக அகி விட்டார் சங்கர் இருந்த செல்வாக்கும் எப்போது இல்லாமல் தன் போகும் எந்த படதுகு ஏ ஆர் ரஹ்மான் இசையில் இருந்தால் மிக பெமதமை இருந்திருக்கும் எப்படி அனுருத் பதிய கரேனே. போடாமல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமிகே பொடரஞ்சி சங்கர் மிக பெரிய தாயரு செய்தார்😆😄😃😀😁🎶🎵🎼🎶🎵🎵🎼😃😀😁
@rlssundaram5300
@rlssundaram5300 19 күн бұрын
இப்படி பேசுவதால் தான். படம் பெரிய அளவில் வெற்றி பெறும்
@user-wh8ck9hj6v
@user-wh8ck9hj6v 20 күн бұрын
Kanukkal nilavu padalgal super hit evergreen
@ganikelliyes1196
@ganikelliyes1196 2 күн бұрын
பொறுமையாக இருங்கள், வெற்றி நிச்சயம். நம்பிக்கையோடு இருங்கள்
@lovenabisal3740
@lovenabisal3740 20 күн бұрын
ARR❤
@funonly
@funonly 21 күн бұрын
Copyruth
@mitterendj
@mitterendj 20 күн бұрын
Haris should have done it instead of Anirudh..
@mayoorify
@mayoorify 13 күн бұрын
Yes..only Harrish deserve working with Shankar after A.R.R
@891dilip
@891dilip 18 күн бұрын
Arr + Shankar + vairamuthu Vera level🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
@891dilip
@891dilip 18 күн бұрын
ASV# Tag like MSV
@kingkaruna6512
@kingkaruna6512 11 күн бұрын
நான் ஒரு தீவிர AR RAHMAN ரசிகர் இந்தியன் 2 எல்லா பாடல்- களும் REALLY SUPER 🎉🎉🎉🎉
@suresh-rn2tl
@suresh-rn2tl 6 күн бұрын
😂😂😂😂நான் அனிருத் ரசிகன் .இந்தியன் 2 .பாட்டு நல்லா இல்ல.😅
@vbc8285
@vbc8285 12 күн бұрын
Anirudh is a 90s deva , that time deva will use some international music and make his song hit like that ani is doing now , ...
@anas2625
@anas2625 16 күн бұрын
Anirudh naalame copy dhane Anirudh=copy Copy=Anirudh 😂
@jeryH778
@jeryH778 20 күн бұрын
Correcta sollurare
@funonly
@funonly 21 күн бұрын
சங்கர் சங்கி என்பதால் ரஹ்மான் இல்லை
@streetknight007
@streetknight007 19 күн бұрын
ஒ இதுக்கு முன்னால ஷங்கர் மங்கியாக இருந்தாரா?
@Hi-os4cc
@Hi-os4cc 7 күн бұрын
Adhe dhaan naanum feel panren...indian 2 la 90% brahmin dhaan including kamal...
@TheNainamohamed
@TheNainamohamed Күн бұрын
ஷங்கர் ஒரு சாதாரண மக்கள் மனநிலையில் தான் யோசித்திருக்கிறார் அவர் ஒரு சங்கி என்று சொல்லிவிட முடியாது 80, மற்றும் 90 கால கட்டங்களில் பெரும்பாலான படங்களே இப்படித்தான் இருந்தன
@Hi-os4cc
@Hi-os4cc Күн бұрын
@@TheNainamohamed 80 and 90 la vantha padangal..brahmana aadharavaaga edukka patta pandagale adhigam..adhu nam petrorgaluku andru puriyavillai
@khliqSikdandar
@khliqSikdandar 20 күн бұрын
Don't again anirudh sankar movie please sir only ar Rahman Harish jayraj good
@sivabarathi6660
@sivabarathi6660 18 күн бұрын
Yes correct super sir
@saifuedakkara6888
@saifuedakkara6888 14 күн бұрын
New generation indian movie,
@josephpeterirudhayaraj8304
@josephpeterirudhayaraj8304 18 күн бұрын
Vairamuthu & ARR
@MohamedSheik-pr4mb
@MohamedSheik-pr4mb 20 күн бұрын
AR RAHMAN ❤❤❤
@jaanejaan272
@jaanejaan272 17 күн бұрын
I absolutely liked this portion at 12:00
@noormohammednaleef8787
@noormohammednaleef8787 21 күн бұрын
No need to compare,songs are?
@Csb66
@Csb66 17 күн бұрын
Simple,hukum song should have been reserved for Indian 2 thaatha theme but A nirodh got biased towards rajini and saved it for him!!!
@arunr5475
@arunr5475 19 күн бұрын
Rahman sab is backbone of indian..why director producer not selected rahman sab..finally business..rahman sab is the person pushes the move to international level...indian 2 songs not good. Pls call back rahman sab for indian 3...❤❤❤ rahman sabku jai
@srikanths4379
@srikanths4379 9 күн бұрын
"Thiruvilaiadal la..." Anchor: Dhanush...; guest: Balaiah.. :)
@HariKrishnan-dd1qg
@HariKrishnan-dd1qg 7 күн бұрын
I guess he is going to roll out [Gentleman+Indian2] hopefully theme of this movie will be skewed towards Ruling Govt. He will be elevated like beckar Manna Kisaare & show rest of them in very bad shape. Its all my guess, if it is untrue, then whole TN will honour Sanks effort
@joseph-xw2jy
@joseph-xw2jy 20 күн бұрын
ஷங்கர் கமல்ஹாசன் சித்தார்த் பாபி சிம்ஹா மனோபாலா நெடுமுடி வேணு அனிருத் னு படத்துல நிறைய பார்ப்பனர்கள் கூட்டம்.
@giridhar9108
@giridhar9108 21 күн бұрын
What a wrong title !
@skrskr5796
@skrskr5796 20 күн бұрын
Only arr❤️📶
@generaltopic8312
@generaltopic8312 16 күн бұрын
Ar Rehman ah miss shanker periya muttal thanam pannitaru😢
@antonyjudeify
@antonyjudeify 3 күн бұрын
Please remember, Shankar has more ideas in Music and always gets the best output from Music Directors. Indeed, he brought the best out of Rahman Sir. Therefore, Shankar is responsible for Anirudh's failed music.
@smanikantansmanikantan5688
@smanikantansmanikantan5688 20 күн бұрын
Shankar made a huge mistake. Anirudh can't match Rahman's capability. After 28 years I watched indian 1, in theatres. 100% goosebumps. Indian 2? 100% failure. Time, money, உழைப்பு waste....அய்யோ.... Kamal's last National Award. 😩😩😩😩😩😩
@Gokisna99
@Gokisna99 20 күн бұрын
Music thaan important illanu niraya peru solraangale, why shouldn’t they go with present Anirudh music!
@dineshrkstudios
@dineshrkstudios 18 күн бұрын
Indian1 la Arr songs avlo hit ilaina, ipo comparison varadhu. But Indian songs were block buster audio with H.sridar oda sound mixing attakasama irukum, adhu oru benchmark. You compare with Saamy 1 vs Saamy 2. Harris oda benchmark Saamy 2 ila
@arjunasathiaseelan
@arjunasathiaseelan 11 күн бұрын
Sabitha Joseph: Thiruvilaiyadal-la vantha mathri.. Anchor: Dhanush.. 😂
@kamaldharan6493
@kamaldharan6493 20 күн бұрын
உசலம்பட்டி பெண்குட்டி .. முக்கால முக்காஃபுல்லா.. காதல் ரோஜாவே.. Ippadi Evergreen Songa Kudhavaru Arr, Eppa Varaikum Andha song Kekka kekka Nalla erukum, Ana ??? Endha Anil Kunji Arabic Kuthunu Onnu Pottan, அந்த நிலமையில் நல்ல வரவேற்பை பெற்றது, இப்ப எவ்வளவு பேரு கேக்குறாங்க..ஷங்கர் பாடு மகனுக்கு நேரம் கெட்டு போச்சு.. Arr இப்ப வந்து சக்கப்போடு போட்ட பாடலும் உண்டு.. மெர்சல்,பிகிலு, அப்புரம் பொன்னி நதி பாக்கணுமே பாடல் வேற லெவல், பத்து தல படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் வெற்றி அக்கரையில நிக்கற பாடல் இன்றும் ஒரு வித உற்சாகத்தை கொடுக்கிறது, சுண்ணிருத் என்ன கருமத்தை பண்றான்னு தெரியல..
@user-yj7ov4sj7t
@user-yj7ov4sj7t 9 күн бұрын
Harris jayaraj music panne eruinthal nalla erukum
@ashleykumar3932
@ashleykumar3932 15 күн бұрын
அனிருத்தைப் போட்டு இசை ரசிகரான கமலஹாசனைக் கேவலப்படுத்தி விட்டார் சங்கர்😮
@mrvip717
@mrvip717 14 күн бұрын
Kamal Vikram movie ku anirudh tha main reason hit ku
@YennelkayMuzic
@YennelkayMuzic 21 күн бұрын
Anchor is knifing 😮
@ravichandiranht3047
@ravichandiranht3047 20 күн бұрын
anniyan padathula bgm ketu paarunga AAR saayal irukum ennavo shankaruku mola kozhamibi poeduchinu na ninaikuren
@sahardeen4153
@sahardeen4153 14 күн бұрын
A.r.Rahman is a genius Musician...... Don't compare with Any other.... Although Aniruth is good Music director....not like A.r.Rahman ....Anyway Aniruth will try to best change of music 🎵...'Paraa is a good music good sounds.......
@SRICREATIONS916Goldjewel-rp6fm
@SRICREATIONS916Goldjewel-rp6fm 20 күн бұрын
Waste of music
@dvfarm8349
@dvfarm8349 12 күн бұрын
ARR ROCKING ALWAYS 🎉🎉
@marimuthumarimuthu3351
@marimuthumarimuthu3351 20 күн бұрын
Yen bro Vikram new padathirku eppadi irundhathu 2varudamaga antha bgm and music indraikum ketkumpadithan irundhathu athu theriyatha ungaluku
@shajahanahmad1984
@shajahanahmad1984 20 күн бұрын
ஷங்கர் ரஹ்மானை நீக்க காரணம். 2:0 பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ரஹ்மான் ஷங்கர் ஒரு பாடலுக்கு மற்றவர்கள் படம் எடுத்து விடுவார்கள். ஆனால் ஷங்கர் பாடல் தான் எடுப்பார் என்று கூறியது தான் காரணம்.
@kaleelkaleel5331
@kaleelkaleel5331 17 күн бұрын
Indian 1 songs thokki 2 Podunga 2 thokie kela podunga
@Hi-os4cc
@Hi-os4cc 7 күн бұрын
😂😂😂superu
@rrviews-
@rrviews- 20 күн бұрын
7 ம‌ணி‌க்கு தாத்தா... வ‌ந்து 7 அரை ம‌ணி‌க்கு.. சங்கருக்கு 7 அரை ஆரம்பிச்சிரும்...
@user-hk5io2pv5s
@user-hk5io2pv5s 15 күн бұрын
RAJA 1. ARR 2. YUWAN. 3
@jahirussain9453
@jahirussain9453 13 күн бұрын
Ar 1
@arrfans4756
@arrfans4756 6 күн бұрын
RR Rahman raja r raja rahman
@indianmakkal2411
@indianmakkal2411 15 күн бұрын
😭😭😭இந்தியன் 2
@ravis9972
@ravis9972 21 күн бұрын
👍👍
@girishankarjayaraman
@girishankarjayaraman 16 күн бұрын
AR Rahman is a sound engineer. Not a musician. Ppl may not agree but that's the fact.
@kumarakulasingamragavan7327
@kumarakulasingamragavan7327 15 күн бұрын
நீங்க சங்கியா?
@saifuedakkara6888
@saifuedakkara6888 14 күн бұрын
Padam nalla irunthal paattu epdi irunthalum no problm
@faizal-Bin-Basheer
@faizal-Bin-Basheer 14 күн бұрын
Arr❤❤
@mohommedfarhan7457
@mohommedfarhan7457 21 күн бұрын
2 minutes content
@LksM-od7fm
@LksM-od7fm 12 күн бұрын
Ar hands up
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,4 МЛН
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 52 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,4 МЛН