No video

இந்தியன் 2 நல்ல படம் தான்!

  Рет қаралды 80,822

Rajmohan report

Rajmohan report

29 күн бұрын

Indian 2 movie review

Пікірлер: 384
@gowrishankar9444
@gowrishankar9444 27 күн бұрын
ஒரு சார்பு அரசியல் படம். கிரைண்டர், மிக்சி எல்லாம் இலவசம் என தெரிந்த ஷங்கருக்கு தொலைக்காட்சி இலவசமாக தெரியவில்லை. குஜராத், பஞ்சாபில் எல்லாம் ஊழல் நடப்பதாக காட்டி இருக்கிறார்கள். தமிழகத்தில் அப்படி எந்த ஒரு காட்சியும் இல்லை. தமிழ் சினிமா அழிந்து வருவது கண் முன்னாள் தெரிகிறது 😢
@Jack_Daniels-Jd
@Jack_Daniels-Jd 27 күн бұрын
Comments la Nalla Katharu
@gowrishankar9444
@gowrishankar9444 27 күн бұрын
@@Jack_Daniels-Jd sir wait....kadharadhu naana neengala. Padam flop nu oore siruchutu irku😁
@Jack_Daniels-Jd
@Jack_Daniels-Jd 27 күн бұрын
@@gowrishankar9444 I am Not a Producer, Aparam Yen Naan Katharanum 😂. Grinder, Mixie, Fan, Mixchar, Samosa nu Neenga than Katharuringa
@gowrishankar9444
@gowrishankar9444 27 күн бұрын
@@Jack_Daniels-Jd ivanunga panra thappa sonna kadharadha bro. Adhu peru dhan kadharadhu na innum nalla sathama kadharuvom. 😘
@Jack_Daniels-Jd
@Jack_Daniels-Jd 27 күн бұрын
@@gowrishankar9444 Ivanga Panra Thappa Anna Comments la Solringaley.. Unga Thought Process Salute 😂🫡
@srinisubramanian2954
@srinisubramanian2954 26 күн бұрын
உண்மையில் படம் ஒரு சார்ப்பாக உள்ளது திமுகவை தவிர, ஊழலை ஒழிப்போம்னு சொல்லி உதயநிதி தயாரித்த படம் இந்தியன் 2😂😂😂😂😂😂😂😂😂
@hajasaihaja3826
@hajasaihaja3826 26 күн бұрын
வெட்டுக்குத்து என்று செயலர் படம் போன்ற படங்கள் எல்லாம் ஓடும் போது இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுப்பதற்கென்றே சங்கி கூட்டங்கள் அலைகிறார்கள்
@rajaguru6094
@rajaguru6094 27 күн бұрын
உதயநிதி ஆதரவுடன் ஊழலை ஒழிக்க கிளம்பினார் ஆண்டவர்
@adiyogi1003
@adiyogi1003 27 күн бұрын
🤣🤣😅
@Bala5534
@Bala5534 26 күн бұрын
Lol
@pradeepKjhillee05
@pradeepKjhillee05 26 күн бұрын
udayanithi udayanithi ...karunanithu karunanithi ....songs recall s here 😂😂😂😂😂😂
@ranjithalexander3440
@ranjithalexander3440 26 күн бұрын
😂😂😂
@anu4814
@anu4814 26 күн бұрын
Well said Bro
@pramodnitk
@pramodnitk 25 күн бұрын
தமிழகத்தில் ஊழல் இல்லையா? மற்ற மாநிலங்களில் மட்டும் ஊழல்? red gaint (DMK) ஊழல் செய்து ஊழல் பற்றி பேசுகிறார்கள், என்ன ஒரு நகைச்சுவை.. ஐயோ நீ திமுக ஆதரவாளன் என்பதை மறந்துவிட்டேன்,,, அதனால் தான் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்வீர்கள்..
@Tamilansiva10
@Tamilansiva10 27 күн бұрын
Shankar sir also not talk about DMK fails it's hurting
@pradeepKjhillee05
@pradeepKjhillee05 26 күн бұрын
2g spectrum and land scape elame pesi iruka lam 😂😂😂😂😂
@jsvinuramram8138
@jsvinuramram8138 27 күн бұрын
படம் நல்ல படமா இருக்கலாம். அவர் இனி என்ன நல்லது சொன்னாலும் ஊருக்கு நல்லது சொல்லுமாம் பல்லி தான் மட்டும் பால்பாத்திரத்துல விழுமாம்ங்கற மாதிரி தான்.😡
@tanugopi4277
@tanugopi4277 26 күн бұрын
👌🙌🙌
@ramakrishnan4726
@ramakrishnan4726 26 күн бұрын
சரியாக கூறினீர்கள்..
@saranaby3421
@saranaby3421 27 күн бұрын
கோபாலபுரத்து கொத்ததடிமை
@vigneshvickyb9582
@vigneshvickyb9582 27 күн бұрын
Indian 2 good Movie , everybody is on corruption that is main reason To Accept the truth.
@sivaramsu
@sivaramsu 25 күн бұрын
Amma India fulla corruption, Tamil nadu la mattum illa athu thaana Kamal Sir 🙂
@Kumbutranjaami
@Kumbutranjaami 25 күн бұрын
Taking a mokke film and naming it as second part of a very good movie is also a scam. The movie says scam is bad, but the movie itself is a scam.
@hajasaihaja3826
@hajasaihaja3826 26 күн бұрын
வெட்டுக்குத்து கதைகளாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது இந்தக் கதை ஒன்றும் மோசம் சொல்ல முடியாது. இசைதான் மிக மோசம் கொஞ்சம் ஸ்பீடாக விறுவிறுப்பாக இருந்திருக்க வேண்டும்
@mithunr5770
@mithunr5770 26 күн бұрын
இநத படத்தை பார்தபின் எனது கருத்து. 1.கதை பரவாயில்லை ஆனால் அதை காட்சி செய்ந விதம் சரியில்லை. 2. இந்தியன் தாத்தா 15 ரவுடிகளை இரண்டு விரல்களை வைத்து சமாளிக்கும் காட்சிகள் பார்க்கும்படி இல்லை. 3. Graphs வேறு level. 4. முக்கியமான விஷயம் இசை அனிருத் கேவலமாக செய்துள்ளார். படத்திற்கும் இசைக்கும் சம்மந்தம் இல்லாததுபோல் இருந்தது.. இந்தபடத்தை பார்த்தபின் ரகுமான் ஒரு இசை மேதை என்பதை அவரை விரும்பாதவர்கள் கூட ஒப்புக்கொள்வர். 5. இசையமைப்பாளரை மாற்றியது சங்கர் செய்த மிகப்பெரிய தவறு.
@dineshkannan9681
@dineshkannan9681 27 күн бұрын
விவேக் சார் கமல் கூட நடிக்கும் முதல் படம்
@suryajothika444
@suryajothika444 26 күн бұрын
Illai kadaisi padam
@user-xv5ib6ww8v
@user-xv5ib6ww8v 26 күн бұрын
எத்தனை படங்கள் எடுத்தாலும் ஊழல் ஒழியாது
@Kumbutranjaami
@Kumbutranjaami 25 күн бұрын
Ok. "படத்தே கஷ்டப்பட்டு எடுத்துருக்காங்க. போய் பாருங்க." இததா முறுக்கு புழியுர மாதிரி சுத்தி வழச்சு சொல்லிருக்காப்லே.
@krish2raj
@krish2raj 26 күн бұрын
அரசியல் பற்றி பேசாமல் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் மரியாதை செலுத்துவோம். உழைப்பை கொச்சை படுத்தி படத்தை பற்றி தவறாக பேசவேண்டாம்.
@bharathavilas6706
@bharathavilas6706 26 күн бұрын
உதயநிதி கு சொம்படிச்சுகிட்டு ஊழல் லஞ்சத்தை எதிர்த்தா எப்படி மக்களுக்கு பிடிக்கும் ஒருவேளை திமுக வை எதிர்க்கிற மாதிரி கதைக்களம் அமைத்திருந்தால் படம் பிளாக்பஸ்டர் தான்...
@yuvarajhappyhomedearumasad6707
@yuvarajhappyhomedearumasad6707 26 күн бұрын
❤❤❤ INDUAN 2 TELL CURRENT SITUATION IN INDIA...❤❤❤ NICE WORK BY SHANKAR AND HIS TEAM, EXCEL IN EVERY MOVIE BY ONE ONLY UNIVERSAL HERO KAMAL HASSAN 🎉🎉🎉🎉
@karthikmuthhswamy6652
@karthikmuthhswamy6652 27 күн бұрын
Movie was bit slow but I personally like Move content., Shankar sir used all advance technology in this movie to present us. This move should appreciated. ❤
@Jagdtiger46
@Jagdtiger46 26 күн бұрын
Advance technology vechu mayiru than pudunganum....padam nalla illama technology irunthu enna use?
@praks29
@praks29 26 күн бұрын
Decent Intro for Ulaganayagan ✨ First Half Packed With Some emotionally engaging Sequences, Shankar Sir Visual Treat and Direction good social messages to the Nation 🇮🇳 lnterval Sequence banger with Anirudh and BGM 🔥🔥🔥 Two Track Mission - In between AR Rahaman BGM 😍 Senapathy's all getups are mind blowing at this Age 💐 Required a Strong Second Half👍🏻 Calendar Song is a Visually Great Treat 💥💥💥 Finally it was worth waiting for these many years to watch this movie, People really who care for our nation will understand the messages in the movie 🎥
@Kumbutranjaami
@Kumbutranjaami 25 күн бұрын
கடைசியா சொன்னீங்கல்லே "people who really care for our nation...." அப்டின்னு, அதுலே தெருஞ்சு போச்சு நீங்க அதுக்கு முன்னாடி சொன்னதெல்லா உண்மையா பொய்யானு. "குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி" க்கு சற்றும் குறைவில்லாத உருட்டு.
@yuvaranigajendran4146
@yuvaranigajendran4146 27 күн бұрын
Movie is good, lag is there, but good message required for next generation and concept is good, we can ignore the flaws
@pradeepKjhillee05
@pradeepKjhillee05 26 күн бұрын
lengthy dialogues. ...romba hurt aguthu pakurathuku
@madhan322
@madhan322 26 күн бұрын
Movie lacks conviction as it talks about one side politics not touching upon tamil nadu corruption.😊😊
@bsskfks2974
@bsskfks2974 26 күн бұрын
Yo ...😂 Inuma idellam support panreenga
@Kumbutranjaami
@Kumbutranjaami 25 күн бұрын
​@@bsskfks2974elite puluthis bro
@user-ht6cu6fb3v
@user-ht6cu6fb3v 27 күн бұрын
Art Inspires technology , But technology challenges Art Whatever you speak is right but We need strong Story not only technology
@kameshs1392
@kameshs1392 27 күн бұрын
Excellent point❤
@thirumuruganselvarajan8364
@thirumuruganselvarajan8364 27 күн бұрын
Thamizhnattula irukra prichanaya pesuna red giant panam tharathunnu gujarath kathaya pesuranga Jai hind
@sasisasi1259
@sasisasi1259 25 күн бұрын
Sankar sir Indian 2 maaruthi padam eduththu makkalai eamaaththaathirkal?
@WISEJACOB
@WISEJACOB 26 күн бұрын
அருமையான review... நன்றி
@muruganvaiyapuri
@muruganvaiyapuri 27 күн бұрын
I expected a lot but it's ok 😐, Eagerly awaiting for Part 3😍
@mindvoice4736
@mindvoice4736 27 күн бұрын
super review pa very clear bro this true Shankar sir never fail
@KevinEdgard
@KevinEdgard 27 күн бұрын
good review anna writing is very weak and screenplay also if gamechanger flops then s.shankar career will be hard to revive because story is karthik subbaraj 's so screenplay is the only thing S.shankar will have to do but adhulaiyum flop na it is over for him i am his fan actually it is sad to see him like this hopefully #comebackshankar
@danielmartin865
@danielmartin865 26 күн бұрын
Good review bro … going for the movie will try to find the best things in the movie
@mediamanstudio5977
@mediamanstudio5977 27 күн бұрын
இந்தியன் பார்த்துவிட்டு அதன் பின்னர் வந்த ஜீன்ஸ் பார்த்ததும் ஷங்கர் அசிஸ்டன்ட் ஹோசிமின் அவர்களிடம் ' என்ன சார் படம் இது இந்தியன் அளவுக்கு இல்லையே... படம் சுமார் ' என்றேன்., இப்பொதான் தெரியுது ஜீன்ஸ் பரவாயில்லை என்று!
@amigos786
@amigos786 27 күн бұрын
Jeans was biggest blockbuster at that time
@abdulkhadar1075
@abdulkhadar1075 27 күн бұрын
Jeans really a good movie
@Dawnforsure
@Dawnforsure 26 күн бұрын
Jeans very good movie
@rambeliever1010
@rambeliever1010 26 күн бұрын
ஊழலில் ஊழல் மிகப்பெரிய ஊழல் ஊழலை ஒழிக்க ஊழல்வாதிகளோடு சேர்ந்து படமெடுத்து ஊழல் செய்வதாகும்.....😎
@user-ck1ck3kc9q
@user-ck1ck3kc9q 24 күн бұрын
🎉
@user-ck1ck3kc9q
@user-ck1ck3kc9q 24 күн бұрын
❤ அற்புதமான தெருக்குரல்..
@user-ck1ck3kc9q
@user-ck1ck3kc9q 24 күн бұрын
" ஊழலில் ஊழல் பெரும் ஊழல் அவ்வூழல் ஊழலை ஒழிக்க ஊழலோடு சேரல்.. இது எப்படி இருக்கு 😮
@saravanasamyp257
@saravanasamyp257 27 күн бұрын
அற்புதமான படம் ❤❤❤❤
@sampathgopal6802
@sampathgopal6802 27 күн бұрын
படம் நான் பார்க்கவில்லை ஆனால் இந்தியன் 1 படம் குறித்து தங்கள் பேசும் போது குறிப்பாக அதில் பாடல்கள் மிகவும் அற்புதம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு கூற தோன்றுகின்றது
@sankaresaki7845
@sankaresaki7845 26 күн бұрын
இந்தியன் 1 கம்பேர் பன்னவே கூடாது. கடந்த 6 வருடத்தில் AR hit ஆல்பம் ஏதாவது இருக்கிறதா ?.
@rajeshvarman640
@rajeshvarman640 26 күн бұрын
Superb review. Hats off
@user-xc8fs9lp6y
@user-xc8fs9lp6y 26 күн бұрын
இங்கு நடக்கும் ஊழல் காட்டினாள் பணம் கிடைக்காது
@rjsharaneditz9162
@rjsharaneditz9162 26 күн бұрын
தாத்தா வாராரு😂.. எங்க இருந்து டா😅 கலைஞர் வீட்டு கக்கூஸ்ல இருந்துடா😂😂😂😂
@jonathan95095
@jonathan95095 26 күн бұрын
😂
@shanmugan6106
@shanmugan6106 25 күн бұрын
Indian polity membership program to Indian padam Tamil
@Saransaran4
@Saransaran4 27 күн бұрын
First view..first comment
@masthanr598
@masthanr598 27 күн бұрын
So nice sir your explanation I love 💞
@paulraj4684
@paulraj4684 26 күн бұрын
Super review brother you are such a true reviewer
@landdoctors2130
@landdoctors2130 27 күн бұрын
படம் மொக்கை
@rajneel3608
@rajneel3608 25 күн бұрын
Sema Mokkai
@TamilSelvan-gk9wc
@TamilSelvan-gk9wc 25 күн бұрын
Mixed review. After the negative reviews, I went and saw , impressed with the movie. Booked another show already. Thanks for the negative reviews of the negative people. 👍
@Kumbutranjaami
@Kumbutranjaami 25 күн бұрын
மனசாட்சி புந்தெ இருக்காடா? ஆனா உங்க மன தைரியத்தே பாராட்டியே ஆகனும். ரெண்டாவது டைம். உம்ம்ம், பாருங்க பாருங்க.
@VinayakVinayak-hr6pe
@VinayakVinayak-hr6pe 22 күн бұрын
INDIAN 2 Movie is SUPER... GUNA ANBE SIVAM AALAVANDAN Were Rejected at the Time of Release. Afterwards the People Praised the Movies...
@pramodnitk
@pramodnitk 25 күн бұрын
no corruption in tamilnadu? corruption only in other states? red gaint (DMK) is corrupted and they are talking about corruption , what a comedy.. oh yeah you are dmk supporter I forgot that,,, thats why you will say movie is good..
@paulraj4684
@paulraj4684 26 күн бұрын
Please watch this movie as a movie and appreciate Kamal Hassan and director Shankar for making...take what we need and live not required no one is 100%
@Kumbutranjaami
@Kumbutranjaami 25 күн бұрын
Movie அ movie ஆ பாக்ரப்போ எதுக்கு நாங்க உங்க சங்கர் சாரோட உழைப்பு, கமல் சாரோட உழைப்பெல்லா பாக்கனும்? எதுக்கு நாங்க make பண்ணிட்டாங்க அப்டிங்குரதுக்காகவே படத்தே பாக்கணும்? எங்களுக்கு இது ஒரு movie, அவ்லோதா. படம் நல்லா இல்லே. உங்க அவா make பண்டாங்க, கஷ்டப்பட்டுட்டாங்க அப்டிங்குரதுக்காக எங்கலாலே படம் நல்லா இருக்குன்னு சொல்ல முடியாது.
@sampathgopal6802
@sampathgopal6802 27 күн бұрын
திரைப்பட விமர்சனங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் தங்களுடைய காணொளி மிகவும் சிறப்பானது தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் அறவழியில்
@chandbeebi8061
@chandbeebi8061 26 күн бұрын
Thanks for bringing back the most touchable scenes of first part
@janakiraman6374
@janakiraman6374 26 күн бұрын
உதயநிதிக்காக எடுக்கப்பட்ட மொக்க படம் இது
@gamenanba
@gamenanba 26 күн бұрын
Bro unmaiya sollunga indian 1 la kamel sir makeup vida indian 2 make up nalla irunthucha....
@prabhuit
@prabhuit 27 күн бұрын
Congrats adhithi Shankar for her debut film as director in ' indian2'
@hman384
@hman384 26 күн бұрын
😂😂😂😂😂
@dhanasekaranmaruthamuthu8203
@dhanasekaranmaruthamuthu8203 26 күн бұрын
Yov mentalaan semmaya comedyvpandraya
@chandrakala3748
@chandrakala3748 27 күн бұрын
Excellent film indian2
@protubershrish6765
@protubershrish6765 27 күн бұрын
Descent review -- 👍👍👍
@mahesh802
@mahesh802 26 күн бұрын
Adithi shankar singing in audio launch equal to indian 2 movie
@ravimaveerasamy509
@ravimaveerasamy509 27 күн бұрын
Hi anna ✨ i am admiring u a lot❤️
@adittypublications4141
@adittypublications4141 24 күн бұрын
கஷ்டப்பட்டு படிச்சாய் என்பதற்காக சும்மா பாஸ் போட முடியாது - அதே போல் கஷ்டப்பட்டு படம் எடுத்தாங்க என்பதற்காக உன்னை மாதிரி சிங்கி அடிக்க முடியாது
@bharathiravi5659
@bharathiravi5659 26 күн бұрын
You explained indian 1 plot better than anyone bro..I am a big fan of your review
@dhuvarakeshashok5037
@dhuvarakeshashok5037 26 күн бұрын
Enakka ennamo nidhi ulla varalana padam nalla iruthurukomo shankar mooje seriyilla shankare full movie start pannitukulam ad directors vera direct panni shankar sir enna sir aachu
@rajkumarnatarajan7502
@rajkumarnatarajan7502 26 күн бұрын
Perfect review bro ❤
@t.vignesh8601
@t.vignesh8601 27 күн бұрын
Neenga solrathellam unmai thaan sir. 5 mani neram make-up pottu photo kooda eduka mudiyaatha edathula poi shoot pannitu varrathu kashtam Naa, thinamum sertha 200 kuduthu ticket vaangurathum kashtam. Oru padam nalla irukunu solrathuku adhanudaiya kadhai thiraikadhai thaan pesanum. Kashtapattanga athukaaga nalla iruku nu sonna, atha vida andraada makkal seiyum velai kashtamaanadhu, adha yaarum paaratradhu illayae. Neenga nambikai sambarichu jeikradhuku idhu politics illa , CINEMA. Nalla irundha matum thaan odum
@surendranath1973
@surendranath1973 27 күн бұрын
Welsaid
@RossGeller_0611
@RossGeller_0611 21 күн бұрын
👏🏻👏🏻
@harimaniiniyavan768
@harimaniiniyavan768 24 күн бұрын
🔥 வணக்கம் ராஜ் மோகன் அண்ணா சித்தாத் ஒரு வசனம் பேசுவார் இதை யாரை பிடிக்கும் தெரியுமா நான் வணங்கும் கடவுள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிஸ்டம் சொல்றவங்க சரியில்லைன்னு சொல்றாங்க ஒரு துரும்பு கூட கில்லி போட மாட்டார் என்று ஒரு வசனம் பேசுது இது அப்பட்டமான ஒரு தப்பான வசனம் இதை டைரக்ட் பண்ண சங்கருக்கு தெரியாதா ஏன் என்றால் என் தலைவர் ரஜினிகாந்த் அரசியல் வரவில்லை இந்த வசனத்தை பேசுகின்ற ஆழம் திமுக ஆட்சிக்கு துணை போய்க்கொண்டு நடிகர் சித்தாத் மற்றும் கமலஹாசன் & சங்கர் தமிழ்நாட்டில் இருக்கிறது பிரச்சனைகள் சொல்லாமல் குஜராத்தை தேர்ந்தெடுத்தார் தமிழ்நாட்டு அரசியல் கைக்கூலியாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் 😡😡😡😡😡😡😡🥭
@girishnair7423
@girishnair7423 25 күн бұрын
A good review ❤ coz the movie wasn't as bad as the negative reviews from the public .. A film maker understands ...
@jodhayal8179
@jodhayal8179 26 күн бұрын
Indian 2 is a good movie
@gomlo6060
@gomlo6060 25 күн бұрын
Super and honest review
@nagendrababu9195
@nagendrababu9195 25 күн бұрын
Thank you for Honest Report...🎉🎉
@krishnaraj.v5598
@krishnaraj.v5598 27 күн бұрын
Movie is good
@malayagatamilanabiraash1958
@malayagatamilanabiraash1958 27 күн бұрын
Kamal arasiyal pesitu..padam Panna set agathu onnu poiya irukanum illa unmaya irukanum
@arunnajagadeeshwaran3513
@arunnajagadeeshwaran3513 26 күн бұрын
Exactly 💯 edhan best review ayya .nandri
@vinothkumaranbarasan7188
@vinothkumaranbarasan7188 27 күн бұрын
"மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்". படம் சற்று நீளமே. ஆனால் விமர்சிக்கும் அனைவருமே மக்கள் என்ற போர்வையில் வாழும் கயவரே!
@Kumbutranjaami
@Kumbutranjaami 25 күн бұрын
யோவ் என்னையா ஒரு படத்துக்காக 97% மக்களே கயவர்னு சொல்டே? மீதி அந்த 3% யாருன்னு யோசிக்கிரியா? 👹
@akshayaorganicfarming2019
@akshayaorganicfarming2019 24 күн бұрын
எதாரத்தமான விமர்சனம். வாழ்த்துக்கள்...
@balakrishnanmohan9187
@balakrishnanmohan9187 26 күн бұрын
Negative point of this film is lenghty scenes and duration of the film. Film is GOOD, NOT VERY GOOD. But, PAID hate and negative reviews are purposely created by some groups.
@Kumbutranjaami
@Kumbutranjaami 25 күн бұрын
😂😂😂 இந்த படத்தே நல்லா இருக்குன்னு சொல்லதா pay பண்ணணும் ஒருத்தனுக்கு .
@ramjik8182
@ramjik8182 26 күн бұрын
Genuine comments. Thanks bro.
@prabhukumar9891
@prabhukumar9891 25 күн бұрын
unmai sonnal kasaka than seiyum.movie is excellent.we should first correct ourselves to be an indian.
@thahasuhail6476
@thahasuhail6476 24 күн бұрын
படம் எடுத்த ஷங்கர் மற்றும் கமல் தன்னுடைய வியாபாரத்தில் லங்சம் கொடுக்காமல் படம் எடுத்தோம் என்று ஒப்ப கொள்ளட்டும் ்
@mallesh7157
@mallesh7157 26 күн бұрын
Shankar sir it's time to retire 😢
@sathishn96
@sathishn96 25 күн бұрын
You reviewed as what i expected. Thanks.
@grottohaneydictjeromia5153
@grottohaneydictjeromia5153 26 күн бұрын
Good Movie. Done a detail work on each character.
@childofgod2050
@childofgod2050 25 күн бұрын
Yesterday I had seen the movie in cinema theatre.... Though there was a lag in the 2nd half,story wise,performance wise from all the actors in the movie and concept wise the movie was really good.....
@sivaguru8071
@sivaguru8071 27 күн бұрын
சினிமாவில் நேதாஜி வழி ..ஆனால் நிஜத்தில் திமுக வுடன் இணைந்து ஊழலை ஒழிக்க நினைப்பது .. 😂😂😂😂😂😂
@Blackforesttamilan
@Blackforesttamilan 24 күн бұрын
Cricket is skill and film making comes with experience, knowledge with skill They made song in place where making photo is hard That’s say what experience and knowledge speaks I have zero knowledge on film making but I loved the movie as common man voice
@nimalanarangan4450
@nimalanarangan4450 25 күн бұрын
Indian 2 flim super
@mohamedmahadhir6417
@mohamedmahadhir6417 27 күн бұрын
Missing a r Rahman Indian 2 huge drop back
@EasyAccountancyByPradeep
@EasyAccountancyByPradeep 27 күн бұрын
After watching this video. VJ sidhu vlogs fans mind voice be like - Baba blacksheep nu oru padan 😂😂😂😂😂😂
@mgrstatus7459
@mgrstatus7459 25 күн бұрын
சூப்பர் சார்.. நேர்மறை சிந்தனையோடு கூறிய விமர்சனத்திற்கு நன்றி.. 70 வயதில் கமல் சாரின் உழைப்பும் படத்தின் நல்ல கருத்திற்கும் இந்த படம் பார்ப்பார்கள்..
@kamalrajvrajendran
@kamalrajvrajendran 27 күн бұрын
Supera soninga bro 👏🏻
@naravindrajesh3140
@naravindrajesh3140 25 күн бұрын
Ottல் முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் சேர்த்துப் பார்த்தால் தாக்கம் கூடுதலாக இருக்குமோ?
@rajunatarajan3092
@rajunatarajan3092 27 күн бұрын
SUPER MOVIE. DON'T BELIEVE FALSE REVIEWS. KAMAL HASSAN ROCKS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pradeepKjhillee05
@pradeepKjhillee05 26 күн бұрын
lengthy dialogues not at all fair and technically failed ...compare to old gen
@Sun_ray6
@Sun_ray6 27 күн бұрын
Ayyaa 120 min not 1 hour 20 minutes
@sreeramkumarlr615
@sreeramkumarlr615 26 күн бұрын
Good Review ❤
@visanisha33
@visanisha33 25 күн бұрын
You want my comment ok I'm a Tamilan born and raise in Malaysia . I tell my comment ! The first scene in indian 2 movie the great director Shankar shows a man urine on the street !!!!! That's how he telling to the world how clean Tamil Nadu people are !! Yes Tamil Nadu only very few people a displin ! Most of them won't clean their own shit but like someone else to do it and call them lower caste that Is India and Tamil Nadu state about collectively !! Ok?
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 24 күн бұрын
Eagarly waiting for.Indian ,3, சமீபத்தில் வந்த படங்களில் பாடம் சொல்லும் Indian
@rameshpraneeth1267
@rameshpraneeth1267 26 күн бұрын
Very good movie
@TechSetGo
@TechSetGo 25 күн бұрын
Romba nalla muttu kudukirel boss
@incharaaudiosalswamy4677
@incharaaudiosalswamy4677 22 күн бұрын
Good film must watch
@venkatesann1907
@venkatesann1907 26 күн бұрын
Superb Thalaiva🎉🎉🎉origin talent namaste
@sksathishkumar60
@sksathishkumar60 26 күн бұрын
699th like Anna 👍💖👍
@kousalyasivakumar9758
@kousalyasivakumar9758 26 күн бұрын
சூப்பர் review bro
@drsreedharkumarseetharaman3573
@drsreedharkumarseetharaman3573 25 күн бұрын
One of best entertainment movie with good social contents of the year 2024..... Go with family and enjoy the 3 hours show.....
@vimalraaj2524
@vimalraaj2524 25 күн бұрын
Excellent Indian 2 Movie❤Waiting Indian 3
@perusanperusan4978
@perusanperusan4978 26 күн бұрын
Yes correct anna 100
@rajeshkumar-cg6iz
@rajeshkumar-cg6iz 27 күн бұрын
This movie is not directed by Shankar. Directed my major producer.
@babuc3723
@babuc3723 25 күн бұрын
RTO Office ahh😂😂
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 24 күн бұрын
படம் அருமை.ஒவ்வொருவரும் இந்த படம் பார்த்து ரசிக்கலாம்
Olympics vs அரசியல்!
10:19
Rajmohan report
Рет қаралды 28 М.
Biriyaniman vs Irfan ! அடுத்த அதிர்ச்சி!
8:04
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 26 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 115 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 40 МЛН
World war 3 Started ??!
11:42
Rajmohan report
Рет қаралды 114 М.
Wayanadu? Next TAMILNADU !!
9:20
Rajmohan report
Рет қаралды 74 М.