இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் | INDIAN POLITY | FLASHBACK | CentumAPP |

  Рет қаралды 233,673

CentumAPP -TNPSC

CentumAPP -TNPSC

Жыл бұрын

CentumAPP Download link: play.google.com/store/apps/de...
.
.
.
.
.whatsapp link: https:chat.whatsapp.com/LSpPdx0HZv9...
.
.
.
#tnpsctamil #centumapp #tnpscgroup #tnpsc #tnpsctamil #tnpsccurrentaffairs #tnpscpreparation #tnpscgk #tnpscexam #tnpscquestions #tnpsccoaching #group #tnpscjobs #memes #currentaffairs #chennai #tamil #tnpscpreparationexam #gk #tnpscmemes #tamilnadu #tnpscnotification #tnpscexams #madurai #tnusrb #tnpscexamcoaching #upsc #generalknowledge #tamilmemes #tnpscshortcuts #tnpsctips #tnpscexmguru#tamilnadu #tnpsctami

Пікірлер: 709
@Velan.Kathiresan.M
@Velan.Kathiresan.M Жыл бұрын
ஒரு நிமிடம் கூட கவனத்தை வேறெங்கும் செல்லவிடாமல் மனதில் பதிய வைத்து விட்டீர்கள் 🙏🙏🙏🙏🙏 உங்கள் காணொளிகள் என் போன்ற தேர்வர்களுக்கு பெரிதும் உதவிபுரியும்🙏🙏🙏🙏
@vijayam4765
@vijayam4765 4 күн бұрын
Thank you so much sir
@Akumar0310
@Akumar0310 Жыл бұрын
ஒவ்வொரு வார்த்தைகளும் பசுமரத்தாணி போல நினைவில் நின்றது ஐயா!!மேலும் தொடர்வீர்கள் என நம்புகின்றேன் தாழ்மையுடன்...
@tamilbharathisocial1438
@tamilbharathisocial1438 Жыл бұрын
நான் சமூக அறிவியல் ஆசிரியர் நாளை இந்த பாடம் பத்தாம் வகுப்பிற்கு எடுக்க மிக உதவியாக இருக்கும் நன்றி அய்யா.
@user-zq1li7cq6w
@user-zq1li7cq6w Жыл бұрын
ஒரு மிகச்சிறந்த ஆசானிடம் கற்றுக்கொண்டது மிகமிகப் பெருமையாக உள்ளது ஐயா....தலைவணங்கி தொழுகின்றேன்.
@rajalekshmim3805
@rajalekshmim3805 3 ай бұрын
😊😊
@atchayaaravi2436
@atchayaaravi2436 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் அந்த காலத்திற்கே சென்று ஒவ்வொன்றையும் பார்த்தது போன்று இருந்தது மிகவும் அருமை இது போன்ற இன்னும் பயனுள்ள பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்
@BalaMurugan-db2nx
@BalaMurugan-db2nx 10 ай бұрын
எல்லா பள்ளிகளிலும் இப்படி ஆசிரியர்கள் கிடைத்தால் தமிழக மாணவர் மாணவி எல்லோரும் வெற்றி
@GowsiGowsalya-me4gu
@GowsiGowsalya-me4gu 4 ай бұрын
Intha vdo 6 to 10 th vara cover aaguma
@bala5763
@bala5763 Жыл бұрын
தரம் என்பதை தாண்டி வேறு வார்த்தை உள்ளது எனில் .. அதில் அடங்கும் வகுப்பு..❤❤❤❤❤
@ambeth660
@ambeth660 Жыл бұрын
தலைவா! வேற லெவல்... இதுவரைக்கும் நான் இதுபோன்றதொரு விளக்கத்தை கேட்டதில்லை.... நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thank you
@praveenapravi7138
@praveenapravi7138 Жыл бұрын
A stand up claps 👏👏👏👏 for your teaching sir. Excellent session 🔥🔥🔥 Noor and corner explanation 👍
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
It's my pleasure
@umeshsp4895
@umeshsp4895 25 күн бұрын
ஒன்னுமே தெரியாத எனக்கு இந்த ஒரு காணொளி மூலம் புரியவைத்த உங்களுக்கு பாராட்டுகள் ஐயா👏👏👏👏👏👏👏
@ST-PoovarasanM
@ST-PoovarasanM 8 ай бұрын
இதை விட தெளிவா எடுக்குறவங்களுக்கு Life Time Settlement *** மிகவும் தெளிவான விளக்கம்... இன்று முதல் நான் உங்கள் சீடன்... 🙏
@rajalakshmirajalakshmi7844
@rajalakshmirajalakshmi7844 4 ай бұрын
Sir. Romba supera irunthuchi class
@senthilpriya8342
@senthilpriya8342 Жыл бұрын
Good energy sir... கேட்கிற எங்களுக்கும் u gave the same energy level sir... Thanks a lot sir...🎉
@karunagaran2384
@karunagaran2384 6 ай бұрын
பசிக்கவே இல்லை, கவணித்து குறிப்பு எடுத்து கொண்டு பதிவு முடிந்த பின்புதான் சென்றேன்🙏👏👏👏
@mohammedrafi9477
@mohammedrafi9477 Жыл бұрын
எங்கடா அதுக்குள்ள 1 மணி நேரத்த காணோம் 😅 .time ponadhe therila thanks a lot sir
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thank u so much
@rajeswaridhinesh2756
@rajeswaridhinesh2756 3 ай бұрын
இந்தியாஅரசியல் அமைப்பு பற்றி இப்பொழுது தான் தெளிவாக புரிந்து கொண்டேன் மிக்க நன்றி
@jayanthipragathish9142
@jayanthipragathish9142 11 ай бұрын
Sir arumai ithepola govt college la class eduthiruntha naa group Examla pass pannirupen Tq vry much sir. Engalai pola amt katti class pogamudiyathavangaluku neenga oru varaprasatham. Tq🙏🙏🙏🙏🙏
@seedansivamedia3123
@seedansivamedia3123 Жыл бұрын
ஜயா உங்கள் உழைப்பு மிகப்பெரியது அதற்கு நாங்கள் தலைவணங்கிறோம், மிகச்சிறப்பான விளக்கம்
@saroshraman3022
@saroshraman3022 Жыл бұрын
தெளிவாக புரிந்து கொண்டேன் அரசியல் அமைப்பு... நன்றி சார் ❤❤.. 💐💐
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
keep watching
@RameshMithran24
@RameshMithran24 3 ай бұрын
நேரு எப்படி அமெரிக்க அரசியலமைப்பின் புத்தகத்தின் முகவுரையை பார்த்து தெரிந்து கொண்டாரோ அதே போல தான் நீங்களும் எங்களுக்கும்... You tube ல் இந்தப் பாடம் சம்பந்தப்பட்ட ஆயிரம் வீடியோ இருந்தாலும் உங்கள் வீடியோ தான் எங்களுக்கு முகவுரை
@dondinesh1625
@dondinesh1625 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா..... மிக அற்புதமாக பாடம் கற்பித்தீர்கள். பணிவான நன்றி அய்யா🎉🎊
@srikanishkaenterprises
@srikanishkaenterprises Жыл бұрын
Ur way of teaching is very inspired for all tnpsc aspirants.. thank u so much for ur valuable speech sir .. keep rockzzzz
@priyangadevi984
@priyangadevi984 Жыл бұрын
Wowwww vera level sir keep rocking sir pls continue this type of sessions 🙏🙏🙏🙏🙏🙏
@VaasahaaVaasahaa-go5us
@VaasahaaVaasahaa-go5us Жыл бұрын
No words to compare. Superb and clear explanation. May God bless and lead you.
@user-ge2bd6pu4i
@user-ge2bd6pu4i 24 күн бұрын
Ungalai thavira vera yaralaium ivlo theliva sollamudiyathu oru oru varthaium ketkum pothu kannethire thalaivarkal anaivaraium parka mudinthathu romba romba Thank you sir very very useful and easy understand full energy speech for u starting to ending sir.lots of Thanks for ur efforts.
@tamilbharathisocial1438
@tamilbharathisocial1438 Жыл бұрын
மிக மிக அருமை...வாழ்த்துகள்.
@senthilmuthu1856
@senthilmuthu1856 Жыл бұрын
Superb sir மிகத்தெளிவான விளக்கம்
@study_with_DD
@study_with_DD Жыл бұрын
Sir innum neraya videos podunga sir ✨ revision ku romba use fulla irukku sir 🙌✨
@soundravallichellaiah5696
@soundravallichellaiah5696 10 ай бұрын
Thankyou so much sir.... thukkam vara mathiri irunthathu but unga class ah kavanikavum thukkam yellam kalaninjitu super ah purinthathu nantri sir
@deepaMani-ji3ie
@deepaMani-ji3ie 3 ай бұрын
ஐயா, உங்களின் ஆசிரியர் யார், இந்த அளவுக்கு உங்களை உருவாக்கிய அவருக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
@ammukeerthi9234
@ammukeerthi9234 Жыл бұрын
Super sir avlo periya lesson ah oru story ah manasula pathiya vachutinga excellent work sir thank you so much sir ....
@roobavathitb2723
@roobavathitb2723 11 ай бұрын
Supera explain panninga sir. Ithe bookla padikirappa 2 or 3 times padicha kooda mind la nikathu. Nenga explain pannathu apdye mindla nikkuthu sir good teaching tq .
@selvistalin8092
@selvistalin8092 Жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா👏
@ManikandanManikandan-bb3uc
@ManikandanManikandan-bb3uc Жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா 🤚🤚🤚🤚👋👋👋🙏🙏🙏
@nithya7339
@nithya7339 Жыл бұрын
Best teacher of the Tamil Nadu 🔥🔥🔥
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thanks...It means a lot to me
@priyush9
@priyush9 11 ай бұрын
Nan parththa pala chenel la vida unga teacting Vera level la iruku ... konjam kooda thukam verala bore ha illa very interesting ha irunthuchchi... thank you so much..😊😊😊
@Arunkumar-rx9nj
@Arunkumar-rx9nj Жыл бұрын
உங்கள் சேவை எங்களுக்கு தேவை very good explanation sir 👏👏👏👏👏
@kaviya.a9141
@kaviya.a9141 13 күн бұрын
Thank u sir 🥰very usefull classes 👏🏻
@bgroshnibala2759
@bgroshnibala2759 8 ай бұрын
Vera level sir hearty thank you Thanks a million Pidikadha lesson nu erundhan sir But ivlo nall indha video pakkala thanks a million sir
@manjunatarajan4898
@manjunatarajan4898 Жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா. நன்றி🙏
@ananthrajan5431
@ananthrajan5431 6 ай бұрын
அருமை மிக்க நன்றி எளிதாக புரியும் வகையில் விளக்கம் இருந்தது🙏
@RDRR1314
@RDRR1314 9 ай бұрын
Nenga vera level sir🔥🔥🔥ivlo spr ah vera yaralayum cls eduka mudiyathu thankyou sir
@mpnachiya9456
@mpnachiya9456 9 ай бұрын
Tqqqq ..🙏🙏.so much sir.. சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அருமை sir...Time ponathe theriyala..🙏.nalla clr ra puriuthu sir...onces again tqqqq sir 🙏🙏🙏
@Nathinathi-bz7ik
@Nathinathi-bz7ik 8 ай бұрын
மிகவும் அருமையான வகுப்பு. மிக்க நன்றி சார் 🙏🏻👍🏻
@darknet1325
@darknet1325 Жыл бұрын
அருமையான தெளிவுரை வாழ்த்துக்கள்..👏
@bithriasha5100
@bithriasha5100 Жыл бұрын
Sir very very super romba Nala enaku polity understand agama irunthuchi Ipa very cleara intha video very thank u so much sir
@KalaiSakthi-wv5oi
@KalaiSakthi-wv5oi 4 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@venkatraman7026
@venkatraman7026 Жыл бұрын
Semma energy... Vera level sir neega.....
@pavithrasri8104
@pavithrasri8104 10 ай бұрын
Thank you so much sir❤..for this wonderfull session💯..waiting to hear from you about brief session of all the articles under polity..which will be useful to learn from the basement of each topics...God bless you sir💫
@CentumAPP
@CentumAPP 10 ай бұрын
Very soon
@thirua8868
@thirua8868 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா 💯🙏
@ChandruChandru-ge5bf
@ChandruChandru-ge5bf 4 ай бұрын
Super bro...theliva puriya vechiga
@madhumathi2008
@madhumathi2008 4 ай бұрын
Super explanation sir thank you so much sir enaku super ah purinjathu ✨👍❤️❤️
@leomichael4340
@leomichael4340 9 ай бұрын
மிகவும் பயனுள்ள அருமையான கானொளி
@user-md4dy6gp1w
@user-md4dy6gp1w 4 ай бұрын
சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.. மென்மேலும் பதிவு செய்யுங்கள்.
@RamKumar-kr9iq
@RamKumar-kr9iq Жыл бұрын
அருமையான பதிவு, எளிமையான முறை மிக்க நன்றி
@kowsalya_tnpsc
@kowsalya_tnpsc 8 ай бұрын
Tq sir.. Revision Ku rompa useful ah irunthuchu..
@msivajothi4890
@msivajothi4890 Ай бұрын
மிகவும் அருமை அய்யா 🎉🎉🎉🎉🎉
@SandhiyaNsandhiya-nt5dp
@SandhiyaNsandhiya-nt5dp 7 ай бұрын
I well understood keep doing upload more video brother .❤❤❤🎉🎉🎉🎉superb exolanation vera level 🎉🎉🎉
@rajameena7188
@rajameena7188 Жыл бұрын
precisely for your data and explainations🙏
@kavithas8844
@kavithas8844 10 ай бұрын
சின்னம் --யானை இப்பதான் தெரியும்..... நன்றிகள் பல sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
@ilaku1dhan
@ilaku1dhan Жыл бұрын
திருப்புதல் செய்ய தரமான தகவல்கள் 🎉🎉
@muthusamy-cd3pr
@muthusamy-cd3pr Жыл бұрын
மிக்க நன்றி தோழரே
@nathiyat7084
@nathiyat7084 Жыл бұрын
Clear explanation 🎉 super sir 😊
@kalaivanikannan6716
@kalaivanikannan6716 Жыл бұрын
Your teaching is excellent sir.thank you so much sir.
@bharathiudhay622
@bharathiudhay622 Жыл бұрын
Politics ye puriyama irundhuchu ... unga teaching paarthathum daily aar vama ketkuren enakulla oru unarvu namba varalaru ipdi laa irukaa nu... innum aar vama iruken niraiya history learn pannikanum nu....❤
@sadhasivamv27
@sadhasivamv27 11 ай бұрын
Romba nalla tech panniringa sir neenga ❤❤romba helpful ah iruku sir
@RameshRamesh-qm8yp
@RameshRamesh-qm8yp 11 ай бұрын
Miga miha arumaiyana pathivu ealluthi vaikkamale manathil alahaha pathinthu vdathu anna...thank you
@selsiyakalai6218
@selsiyakalai6218 10 ай бұрын
Thank u so much sir very nice explanation clearly understood
@Saisubha786
@Saisubha786 5 ай бұрын
Nandri sir👍💥
@sumathisenthilkumar920
@sumathisenthilkumar920 4 ай бұрын
Super sir theliva purinchathu sir
@kumaresanp4566
@kumaresanp4566 Жыл бұрын
தெளிவான விளக்கம் மேலும் பதிவிடுங்கள்👍👍👍
@thiruprabu7674
@thiruprabu7674 2 ай бұрын
நன்றி சகோதரரே 😊❤
@kannagidevi-pj8eu
@kannagidevi-pj8eu 2 ай бұрын
Arumai sir, migavum nandraga irundhadhu.🎉
@easwarivishnu4025
@easwarivishnu4025 Жыл бұрын
மிக்க நன்றி நன்றாக புரிந்தது.உங்கள் உழைப்பிற்கு நல்ல பலன் ஒரு மாணவன் எழுதாமல் அப்படியே மனதில் பதிந்தது மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி.
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
keep watching
@PDslifestyle973
@PDslifestyle973 Жыл бұрын
Anna vera level anna na notes eduthu vachitta enaku romba usefull ha iruthuchi... Tq anna😊
@k.kaliyamoorthyt.kumarasam7229
@k.kaliyamoorthyt.kumarasam7229 Жыл бұрын
Vera level sir, u r great❤❤❤
@jarinamansoor7952
@jarinamansoor7952 Жыл бұрын
Thank u so much sir.....ippodan teliva purinjudu.....🙏
@jeyamary_lidiyal
@jeyamary_lidiyal Жыл бұрын
Well understood sir.. Thank you so much sir..
@Reva19944
@Reva19944 10 ай бұрын
Vera level sir ...yaru ivlo arumaya intresting ga sollamudiyathu
@saranyaanbalagan2731
@saranyaanbalagan2731 Жыл бұрын
Super. Explanation sir u made complex one to more easier.
@APTM-hq1hg
@APTM-hq1hg Жыл бұрын
அண்ணா ஒருவர் இறந்து போய் இருப்பார்.........வரைவு குழுவில் அதனால் தான் 8 பெருனு போட்டு இருக்காங்க...... இறந்தவரின் பதிலாக ஒருவர் வந்து இருப்பார்
@abiramilingesh9762
@abiramilingesh9762 Жыл бұрын
Super sir.nalla puriyudhu
@mahalakshmi-bn3vz
@mahalakshmi-bn3vz 11 ай бұрын
Really thank you so much 🙏 sir... Way of teaching excellent...
@Anithaviji
@Anithaviji Жыл бұрын
Very good class annaaa
@user-go6ii7vi1y
@user-go6ii7vi1y 6 ай бұрын
Very excellent teaching sir tq.
@kabirami394
@kabirami394 32 минут бұрын
Excellent sir, very very very thanks sir, ithuthan sir class. Ithumathiri yarumay sollitharula,you are great 👍 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉I
@manonmani1524
@manonmani1524 Жыл бұрын
Class Romba nalla irundhathu sir. Thanks sir
@vijayas2763
@vijayas2763 Жыл бұрын
Thank you sir excellent teaching..🙏🙏
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@bommi123
@bommi123 Жыл бұрын
Excellent teaching sir.crystal clear explanation thank you sir..
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
You're most welcome
@ananthabalana7191
@ananthabalana7191 Жыл бұрын
Clearcut Understanding ❤
@hksaianna2433
@hksaianna2433 Жыл бұрын
Romba romba thanks sir
@sachinedberg3871
@sachinedberg3871 Жыл бұрын
Mikavum thelivana class. Thanks Sir
@sachingokul648
@sachingokul648 Жыл бұрын
please post videos about difficult topics to connect each by each in every unit. this video really helped me lot. thanks 🤩.
@lukkesh0078
@lukkesh0078 Жыл бұрын
Sir daily continue pannunga we support sir
@SANJIGAMER-mn3fq
@SANJIGAMER-mn3fq 8 ай бұрын
thank you so much bro very clear teaching and very intresting learn to me.❤❤
@kalai222
@kalai222 Жыл бұрын
Anna Unga teaching superb enaku polity pudikathu so padichathea illa inimel start pannalamnu iruken Anna Unga teaching avlo arumaiii😊
@sangeethar1155
@sangeethar1155 7 ай бұрын
நன்றி தோழரே மிகவும் அருமையான பதிவு மீண்டும் தொடர்ச்சி வேண்டும்...
@kaniparthee-tw8nw
@kaniparthee-tw8nw 11 ай бұрын
Superb .......👏👏👏👏..no words to say.... excellent ah irukku anna neenga hindu news papers approch pathium video podunga plzzzz........❤☺️🙏🙏🙏
@subiamal9795
@subiamal9795 7 ай бұрын
Super sir.. Nalla purinjuthu
@rajakala3568
@rajakala3568 Жыл бұрын
வேற லெவல் சார் நன்றி
@kavithas8844
@kavithas8844 10 ай бұрын
251 page இருக்கு nu இப்பதான் தெரியும்.. thankyou Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maranguga
@maranguga 3 ай бұрын
Unga alavil vera yarum vilakam thara muiyathu Anna thanks
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 24 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 50 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
கான்பூர் சதி வழக்கு | 1924 |TNPSC | S.RAJESHWARAN
18:13
Jeshwar Teaching (JT) -TNPSC
Рет қаралды 19 М.
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 24 МЛН