இந்தியன் - Flashback - Tamil light

  Рет қаралды 132,610

Tamil Light

Tamil Light

13 күн бұрын

#indian #indian2 #suntv #tamilcinema #todaycineupdate #cinemaupdats #today #movie #tamilmovie
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 732
@vijaykumar-zr5qs
@vijaykumar-zr5qs 12 күн бұрын
இந்தியன் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனம். வெளிநாடுகளிலும் லஞ்சம் இருக்கு. அங்க கடமையை மீறுவதற்கு தான் லஞ்சம். இங்க கடமையை செய்றதுக்கே லஞ்சம்.
@Bat-Man6
@Bat-Man6 12 күн бұрын
💯
@ravindran4996
@ravindran4996 11 күн бұрын
🎉🎉🎉 ❤❤❤ உலக நாயகன் கமல்ஹாசன் ❤❤❤ 🎉🎉🎉
@THALAFAN-lj5zi
@THALAFAN-lj5zi 11 күн бұрын
Sujatha dialogue power +Shankar +AR EVERGREEN COMBRO😭😭😭MISS SUJATHA
@nagarajan3065
@nagarajan3065 11 күн бұрын
@THALAFAN-lj5zi without sujatha Sankar 0
@THALAFAN-lj5zi
@THALAFAN-lj5zi 11 күн бұрын
@@nagarajan3065 SUJATHA only dialogue writter, oru scene edukuruthu romba kastam avar nenacha madhiri edukunum tharkuri thanama pesittu irukkadha
@anishanwar7957
@anishanwar7957 12 күн бұрын
இந்தியன் படத்தின் பாதிபலம் ஏ ஆர் ரகுமான்
@sulaimaanmuhammad7811
@sulaimaanmuhammad7811 11 күн бұрын
இந்தியன் 2 songs ஐ நினைச்சா தான் பயமா இருக்கு
@sathishsathish9610
@sathishsathish9610 11 күн бұрын
😂😂😂😂
@padrrichandranbalachandran1399
@padrrichandranbalachandran1399 11 күн бұрын
thambi grow up ipo vara pora indian 2 total ah vera. indian 1 3 paatu thavai illatha aani aana indian 2 la apdi illa.
@vinoth10
@vinoth10 11 күн бұрын
​@@padrrichandranbalachandran1399அய்யா டைரக்டர் சார் நீங்களா நீங்க என்ன பண்றிங்க இங்க
@sulaimaanmuhammad7811
@sulaimaanmuhammad7811 11 күн бұрын
@@padrrichandranbalachandran1399 bro shankar sir direction la fulla confidence irukku aana yaen aniruth select pandunaanga nu teriyala ar rahman illanna pa vijay madhiri singers a select pandi irukkalaam
@ravanindrajith9377
@ravanindrajith9377 7 күн бұрын
​@@padrrichandranbalachandran1399 2k tharkuri pundaya
@mohammedmohammed-in5pm
@mohammedmohammed-in5pm 12 күн бұрын
Shankar's MasterPiece Movies:😍🔥 1) இந்தியன்😍🔥 2) முதல்வன்😍🔥 3) அந்நியன்😍🔥 Because இந்த 3 படங்களும் பிடிக்காத ஆளே இல்ல🤷🏻‍♂️
@devilliersMr360alien-dw7fe
@devilliersMr360alien-dw7fe 12 күн бұрын
Gentleman ah vitutingale 🔥
@simonreingsmks6835
@simonreingsmks6835 12 күн бұрын
​@@devilliersMr360alien-dw7fe Gentleman reservation kku against eduttha Film
@Aswin778
@Aswin778 12 күн бұрын
​@@simonreingsmks6835Worth ana movie thaane👍
@dharanicharu8068
@dharanicharu8068 12 күн бұрын
While Endhiran laughing at corner🗿
@rithinlifestylevlog25
@rithinlifestylevlog25 12 күн бұрын
Nanpan
@Aswin778
@Aswin778 12 күн бұрын
யாரெல்லாம் இந்தியன் 2 படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் சார்க்கு வாய்ப்பு தந்திருக்கலாம் என்று சொல்கிறீர்கள் . அந்நியன் மாதிரி😢🔥👍💯
@Lovely_Vijay_Official
@Lovely_Vijay_Official 12 күн бұрын
Ada Ommala
@BloodySweetLeo-or1il
@BloodySweetLeo-or1il 12 күн бұрын
Like Begger has Vaitherichal On Anirudh
@simonreingsmks6835
@simonreingsmks6835 12 күн бұрын
​@@Lovely_Vijay_Official Anniyan nanban padam paathrukkiya Harris potrundha minimum guaranty irukkum
@arunachalamnataraj8803
@arunachalamnataraj8803 12 күн бұрын
😂😂😂😂😂😂😂
@selvakumarmadhushan-zr7ro
@selvakumarmadhushan-zr7ro 12 күн бұрын
Yes
@MuruganMurugan-gg8yz
@MuruganMurugan-gg8yz 12 күн бұрын
இந்தியன்1 ❤❤❤ படத்தில் முக்கியமாக திரைக்கதை பாடல்கள் செம்மைய இருந்தது
@shahulvlogs4472
@shahulvlogs4472 11 күн бұрын
Shankar + Kamal + AR rahman + sujatha + Jeeva = success of Indian movie.
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 11 күн бұрын
No kv Anand, camera man Jeeva
@manisenthil1377
@manisenthil1377 11 күн бұрын
Cinematography jeeva
@rajuraju-gk3we
@rajuraju-gk3we 8 күн бұрын
KV Anand Mudhalvan Boys Shivaji only. Shivaji dan India la first 4K movie
@rithinlifestylevlog25
@rithinlifestylevlog25 12 күн бұрын
Nobody talks about suganya. She also been in that makeup with kamal sir.
@SriramRavi471
@SriramRavi471 12 күн бұрын
yes rightly said, she too did her part fantastically .. she deserves applause
@vedhakarthi1551
@vedhakarthi1551 11 күн бұрын
Kamal🐐 Sankar🐐 AR Rahman🐐
@jayarajcg2053
@jayarajcg2053 12 күн бұрын
This is one movie that has got two flashback episodes. But it never made us boring
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 2 күн бұрын
1990கள்ல லஞ்சம் ஒரு மிக பெரிய பிரச்சனை ஆனா இப்போ அது பழகி போச்சி.
@srinivasan303
@srinivasan303 11 күн бұрын
நான் இந்த இந்தியன் திரைப்படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தை நீங்கள் டிகோட் செய்த விதம் மிகவும் அருமை. உங்கள் விமர்சனத்தில் இருந்து இத்திரைப்படத்தின் சிறு விவரங்களைக் கூட அறிந்துகொண்டேன். இந்தத் திரைப்படத்தை நீங்கள் விமர்சனம் செய்யும் போது, ​​படத்தின் வலுவான திரைக்கதையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். உங்கள் விமர்சனம் இந்தப் படத்திற்கான சிறந்த 👌 அஞ்சலியாக இருக்கும். Hats off.👍
@user-bl4oo9dq2e
@user-bl4oo9dq2e 11 күн бұрын
Cent percent correct
@user-es4bm5yu3s
@user-es4bm5yu3s 12 күн бұрын
இந்த மாதிரி நடிக்கிறதுக்கு இப்பலாம் எவண்டா இருக்கிறான் கமல் சார் ஒரு லெஜெண்ட் அவருக்கு மரியாதை கொடுத்தே ஆகணும்👍👍👍👍
@MuruganMurugan-gg8yz
@MuruganMurugan-gg8yz 12 күн бұрын
இந்திய சினிமாவுக்கும் உலக அதிசயங்களை காண்பித்த ஒரே இயக்குனர் என்றால் அது சங்கர் சார் மட்டும் தான்
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 11 күн бұрын
Entire world he is the only director who did showed 7 wonders
@venkatachalam1996
@venkatachalam1996 11 күн бұрын
Illuminati worker Freemasonry kamal,sankar
@prasannabalaji4043
@prasannabalaji4043 11 күн бұрын
SS Rajamouli
@4msk2004
@4msk2004 11 күн бұрын
​@@prasannabalaji4043 Avaru senjadhu fictional world
@vijayaravindhariomnarayanan
@vijayaravindhariomnarayanan 6 күн бұрын
Fun fact: Kamal actually assisted Michael Westmore as an apprentice to learn makeup technique during Star Trek shooting.
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 12 күн бұрын
தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் நாயகன் உலகநாயகன் கமல் ❤
@nithishganesan5617
@nithishganesan5617 12 күн бұрын
Appo yen dmk la sernthaaru
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 12 күн бұрын
@@nithishganesan5617 தமிழ் நடிகரில் இந்தியாவில் சிறந்த நடிகர் எல்லோருக்கும் தெரிந்த நடிகர் அதற்காக சொன்னேன் நண்பா
@tcgpoke7704
@tcgpoke7704 11 күн бұрын
Ippa inda video la pesnavar dan innum tendu nal la asingama thittu var, ellathium kettitu oru nalu oru kadahi endru jinathu viduvadhe
@MeSk8055
@MeSk8055 10 күн бұрын
சுகன்யா அவர்களின் நடிப்பு பேசப்படாதது வருத்தமளிக்கிறது
@ssgvihub21095
@ssgvihub21095 9 күн бұрын
ARR PILLAR OF THE MOVIE
@SriramRavi471
@SriramRavi471 12 күн бұрын
Sujatha sir.. ennoda life la maraka mudiyadha oruvar... hats off to entire INDIAN - 1 team.. thanks TAMIL LIGHT for talking abt this movie
@aravindan2463
@aravindan2463 12 күн бұрын
சங்கர் அவர்கள் படத்தில் ஆச்சரியம் காட்டியது கூட பரவாயில்லை ஆனால் அவர் காட்டிய மிக பெரிய ஆச்சரியம் அவரது புதல்வி
@mohamedimran8536
@mohamedimran8536 11 күн бұрын
😂😂😂😂😂😂
@hajasaihaja3826
@hajasaihaja3826 10 күн бұрын
இந்தியன் படத்தில் டெலிபோன் மணிபோல் கப்பலேறி போயாச்சு பச்சைக் கிளிகள் இந்த மூன்று பாட்டு இந்தியன் படத்தில் பாட்டுக்காக படம் போடவே இல்லை பாட்டு எல்லாம் ஒதுக்கி விட்டு படம் தான் கதைதான்
@user-iu4fu4rf7g
@user-iu4fu4rf7g 12 күн бұрын
யாரெல்லாம் எதையாவது நினைக்கிறீர்கள் 🤔
@karuthannagu4383
@karuthannagu4383 12 күн бұрын
தெறி கமெண்ட்😂😂
@suryagomathi9665
@suryagomathi9665 12 күн бұрын
😂
@VishnuVishnu-jp7gg
@VishnuVishnu-jp7gg 12 күн бұрын
😂😂
@gokulraj8494
@gokulraj8494 12 күн бұрын
😂😂😂
@AS06933
@AS06933 11 күн бұрын
Deivameeeee 😂😂😂😂😂 The best ever comment.
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 12 күн бұрын
யாரெல்லம் கமல்ஹாசன் ஒரு நடிப்பு ஜாம்பவான் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@shangarsaravanan
@shangarsaravanan 12 күн бұрын
கமல் ஒரு மகா கலைஞன்
@maddycuts6256
@maddycuts6256 12 күн бұрын
Yen bro like ku alariringa 🤥
@shangarsaravanan
@shangarsaravanan 11 күн бұрын
சிவாஜி ஐயாவுக்கு அப்புறம் ஒரு தரமான நடிகர் யாருனு கேட்டா எல்லாரும் கமல் தான்னு சொல்லுவாங்க. அவருக்கு ஈடு கொடுத்து நடிச்ச ஒரே ஆள் கமல் மட்டும் தான்
@StoryTime-wk3kj
@StoryTime-wk3kj 11 күн бұрын
💯🤞🏻😇
@appuabhimani01
@appuabhimani01 10 күн бұрын
Al pacino laughing in corner😂😂😂
@PraKash-kx4ux
@PraKash-kx4ux 11 күн бұрын
😱😱என்ன ப்ரோ இப்படி பேசுறீங்க வேற மாதிரி ப்ரோ நீ சூப்பர் ((அதே சமயம் பார்த்து ப்ரோ))
@ansariansari7207
@ansariansari7207 12 күн бұрын
இந்த படம் பாத்தத விட நீங்க இந்த படத்துக்கு குடுத்த விளக்கம் ரொம்ப சூப்பர்🎉🎉
@pradeepcinnathambi1800
@pradeepcinnathambi1800 12 күн бұрын
I have seen in this movie when I was a school kid after that recently I ha e seen this week I ha e felt really good especially menthol and founder mani fun scene was fabulous.
@RajeshRJ31
@RajeshRJ31 12 күн бұрын
I Am Marana Waiting For Reply Video To Chocolate Boy and Cinemapuram Channel bro Please Video Podunga Bro🔥🔥🔥🔥🔥
@arunkumarg9834
@arunkumarg9834 11 күн бұрын
34 நிமிடங்கள் வொர்த் தலைவா மிகவும் அருமையாக விளக்கம் உள்ளது தனி திறமை ❤🎉😊உங்களுக்கு
@kumaranj5927
@kumaranj5927 12 күн бұрын
Superb ❤❤❤ sir honest review Kalaignani ❤❤❤
@muraliramaraj8441
@muraliramaraj8441 11 күн бұрын
Manorama acting was unbelievable 😳
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 12 күн бұрын
யாரெல்லம் கமல்ஹாசன் HOLLYWOOD ல் இருந்திருந்தால் நிச்சயம் 10 க்கும் மேற்பட்ட OSCAR AWARD வாங்கிருப்பார் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@saravananvms1992
@saravananvms1992 12 күн бұрын
😂😂😂😂 dai Oscar won panni iruparu ana 10 vaipu illa😅😅😅😅😅
@user-ks7np5dg1o
@user-ks7np5dg1o 12 күн бұрын
😂😂😂😂😂😂😂 en da ipadi😂
@mohamedimran8536
@mohamedimran8536 11 күн бұрын
😂😂😂😂😂
@me112tamilarasanr6
@me112tamilarasanr6 11 күн бұрын
Thalaiva Oscar win panniruparu ana 10 vaippu illa
@charanya6266
@charanya6266 11 күн бұрын
Yes
@pradeepkumar521
@pradeepkumar521 12 күн бұрын
Suganya madam make-up also same plasathatic
@suryajothika444
@suryajothika444 8 күн бұрын
Shankar choosed 1st Radhika only for that role by some reasons Suganya replaced
@aravinthansurya904
@aravinthansurya904 12 күн бұрын
Shankars- gentleman, indian, anniyan, i yellame ore pattern Atlee -mersal jawan, theri yellaam ore patern
@vishwinm2713
@vishwinm2713 12 күн бұрын
Shankar sir padam yellam ore pattern ah irundhalume tharama irukkum
@rithikdu9131
@rithikdu9131 12 күн бұрын
Yes but screenplay is different from Shankar
@appuabhimani01
@appuabhimani01 10 күн бұрын
​@@rithikdu9131Shankar screenplay 😂😂😂😂
@srikrishna2561
@srikrishna2561 9 күн бұрын
Atlee without Raja Rani and Bigil has similar pattern ! Shankar has Kadhalan, Enthiran, Boys and 2.0 with unique patterns.
@rithikdu9131
@rithikdu9131 5 күн бұрын
​@@appuabhimani01 compare to Atlee, Shankar's making and some scenes are different from each movies
@karuthannagu4383
@karuthannagu4383 12 күн бұрын
தல அங்க ஒருத்தன் உன்ன புரட்டி எடுத்தான் அத பாத்தியா
@iyyappans877
@iyyappans877 12 күн бұрын
😄
@mohamedimran8536
@mohamedimran8536 11 күн бұрын
😂😂😂😂😂😂😂
@Evil_boy490
@Evil_boy490 11 күн бұрын
Yaaru poratti edukkura yaara bro solreenga
@midhunmanoj1748
@midhunmanoj1748 11 күн бұрын
Chocolate boy channel.
@ravichandran1469
@ravichandran1469 11 күн бұрын
இந்தியன் - சுஜாதா 💐💐💐
@prasathshanmugam4560
@prasathshanmugam4560 12 күн бұрын
If Law & Corruption never change..Till India never grow
@kratosspartan567
@kratosspartan567 12 күн бұрын
Bro Antha Chocloate Boy and Cinemapuram ku Reply Video Podunga Bro Eagerly Waiting😂😂😂😂🔥🔥🔥🔥🔥
@user-uw4cr6ud6c
@user-uw4cr6ud6c 12 күн бұрын
Aama bruhh naanum
@pragashnilu66
@pragashnilu66 11 күн бұрын
Umbama posada vesimavanugala
@pragashnilu66
@pragashnilu66 11 күн бұрын
Pottapathy fans😊
@kratosspartan567
@kratosspartan567 11 күн бұрын
@@pragashnilu66 Un Alukku Saakkadai Moonjiya Vida Avar Moonji Evalo Paravala da 10 DVD ya Ku Porantha Pottayan Pragash Nilu engira DVD ya Paiyale
@RajaSekar-ke4ef
@RajaSekar-ke4ef 7 сағат бұрын
Yar andha pannada paiyan chocolate boy😂😂😂
@Man_here
@Man_here 2 күн бұрын
That humming part in kappaleri poyaachu song is so true...
@civillearnertamil4597
@civillearnertamil4597 11 күн бұрын
Enakum ar music missing feelthan
@santhoshyuvi5250
@santhoshyuvi5250 12 күн бұрын
Kamal sir genius of Indian cinema
@Sathu994
@Sathu994 12 күн бұрын
Kanda kanda naigalukku ellam Reply video podathinga anna 💯💯
@rajoosamy201
@rajoosamy201 12 күн бұрын
You’ve surpassed yourself with your in-depth research, monologue n insightful views. Thank you tonnes!!
@sinnathambythavarajah8164
@sinnathambythavarajah8164 10 күн бұрын
எனக்கும் நீங்கள் குறிப்பிட்ட காட்சி தான் இன்று வரை மறக்க முடியாது காட்சி
@narashimanbalaji9835
@narashimanbalaji9835 12 күн бұрын
vaana vaana vaana Indian movie super waiting Indian 2
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 12 күн бұрын
Indian movie silent villan goundamani🤣🤣🤣
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 12 күн бұрын
யாரெல்லம் தற்போதைய காலகட்டத்தில் இந்தியன் 2 திரைப்படம் எடுபடாது என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@vijaykumar-zr5qs
@vijaykumar-zr5qs 12 күн бұрын
திரைக்கதை நன்றாக இருந்தாலே போதும். என்ன ஒன்று. இந்தியன் 2 நன்றாகவே இருந்தாலும் இந்தியன் 1 உடன் ஒப்பிட்டு பேசுவாங்க
@praveenkumartamil8982
@praveenkumartamil8982 12 күн бұрын
Yup,Indian eppa eduthalum odura story
@THALAFAN-lj5zi
@THALAFAN-lj5zi 12 күн бұрын
லஞ்சம் எப்பயியும் இருக்கு
@balastreak5256
@balastreak5256 12 күн бұрын
Enakum athe doubt dan..but Shankar movie bore adikathu.. atleast 1 time achu nambi pakalam
@kasihsayang8497
@kasihsayang8497 12 күн бұрын
நான்.
@saibaba172
@saibaba172 12 күн бұрын
மிகவும் அருமை 🔥
@NaveenTheIncredible
@NaveenTheIncredible 11 күн бұрын
If Indian 2 was not good, anirudh is the only reason for that 😂
@Pugazedits
@Pugazedits 11 күн бұрын
Ama sonnangala unkitta
@mugilan28
@mugilan28 8 күн бұрын
Thaatha varaaru kadhere vide poraru 😂😂😂😂😂
@arunvikrama
@arunvikrama 5 күн бұрын
Apo.shankar ilaya 🤮🤮.. 2.0 movie mokkaya ponathuku Karanam A.R rahman thanda tailee 😅
@arunvikrama
@arunvikrama 5 күн бұрын
​@@mugilan28athu sema Trendingla poguthu da gommala😢
@bharathidasan5984
@bharathidasan5984 10 күн бұрын
❤kamal sir acting Vera level ❤
@suryajothika444
@suryajothika444 8 күн бұрын
Thank you bro Remembering INDIAN movie scenes
@mohanraj-hm3tp
@mohanraj-hm3tp 12 күн бұрын
Thanks bro 🙏
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 12 күн бұрын
யாரெல்லம் இந்தியன் 2 திரைப்படம் நிச்சயம் வரலாறு வெற்றி பெரும் என்று நினைக்கிறிங்க ஜெய் ஹிந்த் 🙋‍♂️👍🥳🤩
@nithishganesan5617
@nithishganesan5617 12 күн бұрын
No chance
@Abilash-bf4ni
@Abilash-bf4ni 11 күн бұрын
Anirudh music so very low chance to this movie win
@NandhaKumar-rd7wy
@NandhaKumar-rd7wy 9 күн бұрын
இந்தியன் 2 எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் காத்திருப்போம், கதை,திரைக்கதை,நடிப்பு இசை,இயக்கம் அனைத்தும் படத்தை வெற்றி பாதைக்கு அழைத்தது வரட்டும் ,ரசிகர் இதயத்தை வெல்லட்டும், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், ஒருவரை மற்றவரிடம் இணைத்து ,உயர்த்தியோ, தாழ்த்தியோ பேச வேண்டாம்,மகிழ்ச்சி
@srinivasank3073
@srinivasank3073 11 күн бұрын
V V V V GOOD AND SUPER VIDEO SIR, THANK YOU.
@saibaba172
@saibaba172 12 күн бұрын
Very nice 👍
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 12 күн бұрын
தமிழ்நாட்டின் மிகப்பெரிய இயக்குனர் சங்கர்🔥👑
@THALAFAN-lj5zi
@THALAFAN-lj5zi 2 күн бұрын
தமிழ்நாடு ஆ இந்தியா வின் no1 டைரக்டர்
@wilsonwiper1585
@wilsonwiper1585 11 күн бұрын
Arumaiyana padhivu❤
@Cinima2
@Cinima2 12 күн бұрын
Super தம்பி செம்ம explation great your jop please iam happy❤தொடர்க
@vijayanmanoharan-gi9lh
@vijayanmanoharan-gi9lh 12 күн бұрын
ரஜினி காந்த், ஷங்கர் கூட்டணியில் வந்த எந்திரன் படத்தின் பிரமாண்டத்தை ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
@kabilmathi9895
@kabilmathi9895 10 күн бұрын
Chocolate boy pathuttu vanthavanga yaaru😂😂
@lakshmanaj1389
@lakshmanaj1389 12 күн бұрын
Thala" choclate boy "channel ku reply video waiting 💥
@VijayVijay-cr1sj
@VijayVijay-cr1sj 11 күн бұрын
Harris jayaraj & kamal haasan combo iruthu irukkalam
@udayashankar6418
@udayashankar6418 10 күн бұрын
Micheal mesmer is the man behind mesmerism ❤
@kottamani735
@kottamani735 9 күн бұрын
திரும்பத்திரும்ப பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துகள்
@rthamiz5152
@rthamiz5152 10 күн бұрын
Enaku pudicha scene : Unga shoe va kazhatti mela vainga. Sargent, andha shoe va thodachittu avar kitta 50 ruba vaangikonga Marana Mass scene adhu 🔥🔥🔥
@kottamani735
@kottamani735 10 күн бұрын
தன் ஜட்டி ஓட்டை என்று தெரிந்தும் வெளிய பந்தாவாக சுற்றும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
@sakthikesavan1215
@sakthikesavan1215 9 күн бұрын
Fact fact
@wsriram5780
@wsriram5780 3 күн бұрын
தலைவா நீ வேற லெவல்யா 🎉
@kumarisukuiniska4494
@kumarisukuiniska4494 12 күн бұрын
Super my friend
@Balakrisnanchinniah-xu7fc
@Balakrisnanchinniah-xu7fc 11 күн бұрын
32:19 about my thalaivARR musical 🤩😍🥰🤗🤗🤗🔥🔥🔥
@Vijin_crush
@Vijin_crush 12 күн бұрын
Sankar oda movie album songs la first most wrost album is Indian 2 album songs 💯💯
@nv3410
@nv3410 10 күн бұрын
இந்த படத்தில் வந்த மற்றொரு காட்சி நிஜத்தில் நடந்தது.பள்ளிவாகனம் FCக்கு கமல் லஞ்சம் வாங்குவார்,அது விபத்தில் போய் முடியும்.2012 ல் ஒரு schoolkid school bus ஓடும்போது அதன் ஓட்டையில் விழுந்து அடிபட்டு இறந்துவிட்டது😢😢😢
@boopathirajag5343
@boopathirajag5343 6 күн бұрын
நிறைய நடந்து உள்ளது
@shaikfrith1570
@shaikfrith1570 12 күн бұрын
Chocolate boy channel video yathavathu poduvigala
@josephvino9458
@josephvino9458 12 күн бұрын
Mr. Shankar won't blame govt now, Indian 2 story will be on people's mistakes...
@andrews4376
@andrews4376 11 күн бұрын
Suresh brother உங்களைப் பற்றி சில KZfaq channel-கள் தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்கின்றனர் but you are great person 👏👏👏
@THALAFAN-lj5zi
@THALAFAN-lj5zi 2 күн бұрын
இவன் ஒரு விஜய் சொம்பு பட் இவன் ஒரு நல்ல கன்டெண்டன்ட் கிரீட்டோர்
@loguvani8619
@loguvani8619 8 күн бұрын
Indian 2 waiting
@DanaSekar-kt2mc
@DanaSekar-kt2mc 12 күн бұрын
மகன் கமல் இறந்திருக்க மாட்டர் 2.பாகத்தின்.விளக்கம்.தெரியும்.சுரோஷ்.புரியுதா
@vikneshsreenuvikneshsreenu2004
@vikneshsreenuvikneshsreenu2004 4 күн бұрын
I'm all time your fan bro
@ezhuthu5862
@ezhuthu5862 12 күн бұрын
Indian review ❌ police roast ✔️
@simonreingsmks6835
@simonreingsmks6835 12 күн бұрын
இன்றைய காலகட்டத்தில் ஏ ஆர் ரஹ்மான் பேர் மட்டும் தான் இருக்கு ஒரு நல்ல பாட்டு கொடுக்கவே ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கும்
@TamilCinemaFB365
@TamilCinemaFB365 12 күн бұрын
Bro i am big fan of chiyaan Vikram you want make one for i movie 2015 because he did more dedication and hardwork for that flim but he didn't get more recognition for that movie and his 50th movie ( I 2015) Why i am asking because now vijay sethupathi got more recognition in his 50th movie and all cinema fans talking about Ajith 50th and vijay sethupathi 50th movie so want to make one separate video for i movie
@saravanasaran4853
@saravanasaran4853 9 күн бұрын
Indian movie climax la son ah appa kamal kaththiyaala kuththum podhu appaaa apppaaaa nu sollite saagum podhu appa kamal oda antha reaction ippavum nenju vimmi kannula thanni varum😢😢😢😢😢😢
@thalapathyraghul1608
@thalapathyraghul1608 12 күн бұрын
Ayya intha chocolate boy channel ku oru video podu
@charanm5135
@charanm5135 9 күн бұрын
Bro ungala pathi oruthar video pottu irukkaru atha pathi podunga bro
@navaneeth6484
@navaneeth6484 12 күн бұрын
Bro iam from calicut but I regularly watch ur videoes ii like u nanpa unnai pakka pakka romba pudikkithu
@muralidharan1681
@muralidharan1681 12 күн бұрын
Bro please bhagyaraj pathi special video podunga avaroda movies and avara pathi interesting facts pathi video podunga
@AathiswaranC
@AathiswaranC 5 күн бұрын
Sir.. சூப்பர்
@prabhujeni8911
@prabhujeni8911 12 күн бұрын
ஏ ஆர் ரகுமானை போட்டு இருந்தா நல்லதா மியூசிக்
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 12 күн бұрын
யாரெல்லம் கமல்ஹாசன் திமுக வுடன் கூட்டணியில் இருப்பதால் நிச்சயம் மத்திய அரசை குத்தம் சொல்வார் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@rithinlifestylevlog25
@rithinlifestylevlog25 12 күн бұрын
Illanalum central government mela negative ae illaya
@vijay-VJ96
@vijay-VJ96 12 күн бұрын
Deii sombu central government ah naanga eppoda mathichom mothalla 😂😂 avane oru Ambani adimai
@Spitting_facts.
@Spitting_facts. 12 күн бұрын
yaarum ninaikala so s**th saathikinu poh poh
@nithishganesan5617
@nithishganesan5617 12 күн бұрын
True
@4522372665
@4522372665 11 күн бұрын
Avan apdithaan
@vinothkumar2767
@vinothkumar2767 10 күн бұрын
This film is only Dedicated to shankar sir hardwork hats off 👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤
@ssgvihub21095
@ssgvihub21095 9 күн бұрын
நாம் பிறந்த மண் 💥
@aadhitraj03
@aadhitraj03 12 күн бұрын
முதல் 60 கோடி வசூல் செய்த தமிழ் படம்
@user-zn5mu7fe4p
@user-zn5mu7fe4p 11 күн бұрын
I love mudhalvan ❤ Mudhaalvan padatha pathi oru full video podunga😮 Muda
@smithikakrishnan2630
@smithikakrishnan2630 11 күн бұрын
Best review bro... Keep rocking
@palanisamy-jx2gc
@palanisamy-jx2gc 12 күн бұрын
Thank you for making this video's brother ❤
@pradeepkumar-ng6rp
@pradeepkumar-ng6rp 7 күн бұрын
You missed goundamani and senthil sir in this movie
@DAS-jk3mw
@DAS-jk3mw 11 күн бұрын
VERY BOLD JI..KEEP IT UP 🔥🔥
@sriram_10
@sriram_10 12 күн бұрын
2000th like
@hemanthkumar333
@hemanthkumar333 12 күн бұрын
Bro come back Indian nalla irunthu
@Aloviya
@Aloviya 12 күн бұрын
Kamal sir is the best actor in Indian cinema he was always trying to something new he still doesn't get the proper respect he deserves
@kannannadar9877
@kannannadar9877 12 күн бұрын
Bro chocolate boy video ku reply video podunga bro
@THALAFAN-lj5zi
@THALAFAN-lj5zi 2 күн бұрын
இவன் மட்டும் வீடியோ போட்டான் இவனக்குதான் பிரச்சனை இவன் nutreal fan இல்ல விஜய் fanu தெரிஞ்சு போச்சு வீடியோ போட்டான் செத்தான்
@MuniMuni-gv2xv
@MuniMuni-gv2xv 12 күн бұрын
Chocolate boy ku reply video podunga bro❤
2017 to 2024 Indian - 2  - Tamil light
11:49
Tamil Light
Рет қаралды 70 М.
KALKI - MOVIE REVIEW | TAMIL | PRABHAS | DEEPIKA PADUKONE | R&J 2.0
9:06
Rakesh & Jeni 2.0
Рет қаралды 58 М.
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 23 МЛН
Final muy inesperado 🥹
00:48
Juan De Dios Pantoja
Рет қаралды 18 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 18 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 30 МЛН
Indian 2 Analysis 🎥🔥 Kamal Hassan | Shankar | EFX Reacts
19:51
Ghajini Telugu Remake Roast 😂 | Balaiya Movie | Thunder
17:23
Vinay Vines
Рет қаралды 232 М.
姐姐的成绩原来这么差#海贼王#路飞
0:24
路飞与唐舞桐
Рет қаралды 6 МЛН
Technical error 🤣😂 Daily life of a couple #couple #shorts
0:25
The clown snatched the child's pacifier.#Short #Officer Rabbit #angel
0:26
когда повзрослела // EVA mash
0:40
EVA mash
Рет қаралды 1,1 МЛН