No video

🍋இப்படி செய்தால் 1 கிலோ 120 வரை விற்கலாம் - சிறந்த எலுமிச்சை ரகம் இதுதான் | Smart Vivasayi

  Рет қаралды 36,506

Smart Vivasayi

Smart Vivasayi

Күн бұрын

அமெரிக்காவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, சிறிது காலம் அங்கையே வேலை பார்த்து கொண்டிருத்த பொள்ளாச்சியை சேர்ந்த ராமநாதன் விவசாயத்தின் மேல் கொண்ட ஆர்வத்தால் திருப்பூர் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே குப்பம்பாளையத்தில் விவசாய நிலத்தை வாங்கி ஒருங்கிணைத்த பண்ணை நடத்தி வருகிறார். அதில் அவர் ட்ராகன் பழம் மற்றும் எலுமிச்சை பழங்களை பயிர் செய்துள்ளார். இதன் அனுபவங்கள் குறித்து நமக்கு இந்த காணொளியில் விளக்குகிறார்.
விவசாயி திரு.ராமநாதன் : +91 96987 24883
விளம்பர தொடர்புக்கு : wa.me/+9199624...
மின்னஞ்சல் : udhairaja77@gmail.com
மேலும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள : whatsapp.com/c...
___________________________________
எங்களில் மற்ற வலைதள பக்கங்கள்
Facebook : / smartvivasayii
Instagram : / smart_vivasayi
Twitter : / smart_vivasayi
___________________________________
Keywords : #smartvivasayi #agriculture #vivasayam #vivasayi #orgaicfarming dragon fruit plant,dragon fruit farming, Pasumai Vikatan,agriculture,cultivation videos.pasumai vikatan videos,lemon farming,elumichai viasyam,elumichai,elumichai payriduthL,lemon harvesting,lemon farm,lemon farming profit,farming ideas,farming world lemon farming,lemon farming in india,lemon,lemon farming in tamil,organic lemon farming in tamil,farming,seedless lemon farming,lemon farm,kagzi lemon farming,lemon tree,lemon farming in punjab,lemon farming business,lemon farming techniques,lemon harvesting,lemon cultivation,desi lemon farming,lemon fruit farming,nepal lemon farming,china lemon farming,lemon farming guide lemon farming,lemon farming in india,organic lemon farming,seedless lemon farming,farming,agriculture,lemon farming in nepal,lemon farm,lemon farming in punjab,lemon,agriculture farming,lemon cultivation,lemon fruit farming,lemon tree,organic farming,nepal lemon farming,lemon farming in tamil,agriculture in nepal,how to grow lemon tree,seedless lemon farming project,lemon farming business in india,agriculture technology,lemon harvesting,Lemon

Пікірлер: 23
@s.varatharajansvsv3750
@s.varatharajansvsv3750 Ай бұрын
தெள்ளத்தெளிவான விளக்கம் மற்றும் எலுமிச்சை செடியின் அளவு.பூவைக்கும்காலம் விற்பனை விலையின் ரகசியம் மற்றும் இயற்கை விவசாயம் தன்மை மொத்தத்தில் இயற்கையே வெற்றி நன்றி வணக்கம்
@OmMuruga-ze8oj
@OmMuruga-ze8oj Ай бұрын
எலுமிச்சை எலுமிச்சம்பழம் இல்லை எலி மிச்சம் வைத்த பழம் எலிமிச்சம்பழம் என்பது தான் சரியானது ஆகும் !
@MaadiVivasaayam
@MaadiVivasaayam Ай бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துகள் சகோதரரே
@user-yw9qe3dp3w
@user-yw9qe3dp3w 4 күн бұрын
Vanakkam. Excellent presentation 👏🤝🎊💐🙏
@Smart_Vivasayi
@Smart_Vivasayi 3 күн бұрын
Thank You
@umakrishnamoorthy4980
@umakrishnamoorthy4980 Ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
@Smart_Vivasayi
@Smart_Vivasayi Ай бұрын
மகிழ்ச்சி
@nirmalable1
@nirmalable1 Ай бұрын
Excellent review ❤
@Smart_Vivasayi
@Smart_Vivasayi Ай бұрын
Thank you! Cheers!
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 Ай бұрын
Bro, I have terrace garden, what is the best veraity to grow? Pls share
@grajan3844
@grajan3844 Ай бұрын
Super 👌
@Smart_Vivasayi
@Smart_Vivasayi Ай бұрын
Thank you
@venkateshkvenkateshk5949
@venkateshkvenkateshk5949 Ай бұрын
1ltr how much rate tharmorekarisal
@chandranr6525
@chandranr6525 5 күн бұрын
வெள்ளோடுகண்டுஒருகண்டின்விலை130 ரூபாய்
@NANDHAKUMAR-ex1zg
@NANDHAKUMAR-ex1zg 8 күн бұрын
வெள்ளோடு number கிடைக்குமா
@pommuduraikesari
@pommuduraikesari Ай бұрын
Vellode nursery name sollunga sir
@Kalappaikaaran
@Kalappaikaaran Ай бұрын
No nursery.. Got from small farmers
@rajmohansundaram1079
@rajmohansundaram1079 27 күн бұрын
Where to get lemon plant from vellodu, give his p.no.
@santhanampn4280
@santhanampn4280 Ай бұрын
Hai nanba, nursery adress please nanba
@Smart_Vivasayi
@Smart_Vivasayi Ай бұрын
நர்சரி இல்லை நண்பா, இவர் வெள்ளோடு எனும் இடத்தில் விவசாயிகளிடம் நேரடியாக வாங்கியுள்ளார்
@skpsivafarm3169
@skpsivafarm3169 25 күн бұрын
சொல்வதெல்லாம் பொய் , அனைத்தும் பொய் . தொடக்க நிலை விவசாயி , ஆர்வக்கோளாறு
@paru-ni28ra06
@paru-ni28ra06 22 күн бұрын
பொய் சொல்றிங்க தெளிவா சொல்லுங்க என்ன பொய் சொல்ராங்க னு
@prakashprakash-oz9dh
@prakashprakash-oz9dh 12 күн бұрын
Enna poi
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 50 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
பாலாஜி எலுமிச்சை சாகுபடியில் இவ்ளோ வருமானமா | lemon cultivation in tamil | Village thamizha village
12:46
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Рет қаралды 60 М.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 50 МЛН