No video

இப்படி ஒரு வாழைப்பழ Export பண்ணைய பார்த்திருக்கீங்களா ! | Vietnam Banana Farm

  Рет қаралды 81,724

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

This is the farm in Vietnam called "Union Trading" exporting high quality bananas to all over the world
Contact mail - uniontrading.xnk@unionafc.vn
#banana
#bananaexport
#export
#agriculture
#newtechnology

Пікірлер: 161
@skps6
@skps6 Ай бұрын
தினேஷ் bro உங்கள் அனுபவத்தை வைத்து ஒரு புதிய பண்ணை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள்.நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்❤
@captainvinoth5355
@captainvinoth5355 2 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பா ! நம்ம தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் தான் மிக சிறப்பாக இருக்கிறார்கள் ! நம்ம விவசாயிகள் முன்னேற்றம் அடையவே இல்லை ! பிற நாட்டில் விவசாயம் செய்யும் மனிதர்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது ! மேன்மேலும் உங்கள் சேவை தமிழ்நாட்டு மக்களுக்கு தேவை ! உங்கள் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
மிக்க நன்றி நண்பா
@captainvinoth5355
@captainvinoth5355 2 ай бұрын
Welcome brother
@sheikirshad9116
@sheikirshad9116 Ай бұрын
இது business நிலத்தை புடிங்கி adani kita koduthuduvoma?
@savensiinternationaleood4880
@savensiinternationaleood4880 Ай бұрын
anga maasam 1000 ova free arisi tasmac 100 naal vela illa.. ozhacha soru.. so people work..
@johngopi8520
@johngopi8520 2 ай бұрын
நல்ல முயற்சி brother keep rocking for our farmers.
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
மிக்க நன்றி...
@sreechamundi5157
@sreechamundi5157 2 ай бұрын
More than 20 years i cultivate banana but your video is super in our state i have not seen anywhere thanks for showing
@HariniAmmuTimes
@HariniAmmuTimes 24 күн бұрын
I love Vietnam 🇻🇳😍Human 🙇‍♀️🙇‍♂️
@avinashm9002
@avinashm9002 2 ай бұрын
Super video I appreciate their technological approach and thanks for showing to our Tamil makkal
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you for your feedback Mr Avinash
@johngopi8520
@johngopi8520 2 ай бұрын
Banana business -la intrest illu but I am watching this video only for you and ur efforts brother.
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you for the support brother
@chithraa4445
@chithraa4445 2 ай бұрын
எவ்வளவு பாலிதீன் உபயோகம். நம்ம ஊர் விவசாயிகள் பயன் பெறும் வகையில் வாழை விவசாயிகள் இந்த நாட்டில் சென்று பயிற்சி பெறலாம்.
@mahendrenrathinam1400
@mahendrenrathinam1400 Ай бұрын
உங்களது வீடியோ மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே
@naveenauzhavan
@naveenauzhavan Ай бұрын
மிக்க நன்றிகள்
@dhaksinamoorthy5394
@dhaksinamoorthy5394 2 ай бұрын
நவீன உழவன் உங்கள் சேனல் பெயருக்கு பொருத்தமான பதிவு 👈 அருமை 😎
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
மிக்க நன்றி
@shanmugaeee
@shanmugaeee 21 күн бұрын
Excellent work done. Pls do explore more agri related videos.
@user-wd1ou4kb5y
@user-wd1ou4kb5y 2 ай бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்❤
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
மிக்க நன்றிகள்...
@thangadurai7701
@thangadurai7701 2 ай бұрын
கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து பலன் இல்லை அவன் கழுவி கெமிக்கல் போட்டு பேக்கிங் பண்ணத தான் போட்டீர்கள் அதுக்கு பதிலா அந்த விவசாய முறை எப்படி வாழையடி வாழையாக மரம் அடுத்து அடுத்து பக்க விளைவுகளை கிளை வருமா இயற்கை வழி விவசாயமா இதை சொல்லி இருந்தால் என்னை போன்ற இயற்கை விவசாயிகள் பலன் அடைந்திருப்போம். என் கணிப்பு வருஷா வருஷம் அழித்து நடவு செய்ய வாய்ப்பு இல்லை நிரந்தர வாழை தோட்டம் என்று நினைக்கிறேன் சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி
@vmvikram77
@vmvikram77 5 күн бұрын
Neenga mattum thinamum soap potu kulikareenga..paste potu pal thekareenga...Athu mattum chemical illaya😂😂😂
@essaki100
@essaki100 Ай бұрын
வீடியோ சூப்பர் அண்ணா😊 வாழ்த்துக்கள்
@rajeshr8203
@rajeshr8203 22 күн бұрын
Fantastic work ❤
@user-qw3sk8zy9y
@user-qw3sk8zy9y 2 ай бұрын
அங்க எல்லாம் எந்த மாதிரியான மண் வளம் இருக்கும்...என்ன வண்டி உழவுக்கு பயண்படுத்துவாங்க எது எத்தனை hp இருக்கும்...நம்ம தமிழ் நாட்டில் பாத்திங்கன 100 கிலோமீட்டர் தாண்டினால் உழவு கலப்பை நிறைய வித்யாசம் இருக்கு... டிவியில் பார்க்கும் போது கோவை பகுதியில் பயன்படும் ரொலர் கலப்பை 10 15 இழுத்து செல்லும்... இரண்டு இருக்கும் நமது பகுதியிலே வண்டி இழுவை குறைவு அங்கு அதன் திறன் எரிபொருள் செலவு... ஆட்டோமேட்டிக் சிஸ்டம் பாதுகாப்பு முறை இவ்வாறு அங்கு உள்ள இயந்திரங்கள் பற்றி வீடியோ பதிவு செய்யுங்கள்...அண்ணா சாதாரண டில்லர் வைத்திருக்கும் எனக்கே செலவு செய்ய முடியவில்லை அதன் பராமரிப்பு செலவு அதன் திறன் இப்படி பல கேள்விகள் இருக்கு... உழவுக்கு மட்டுமின்றி இதர இயந்திரங்களையும் பதிவு செய்யுங்கள் நன்றி
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
வியட்நாமில் அவர்களது பாரம்பரிய விவசாயமும் செய்கிறார்கள், அதே நேரம் நவீன தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துகிறார்கள். நான் பார்த்தவரை அதிகமாக செம்மண் காணப்படுகிறது. அதிகம் இயற்கை உரமே பயன்படுத்துகிறார்கள்
@gunasekar2590
@gunasekar2590 2 ай бұрын
👌அருமை
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
மிக்க நன்றி திரு குணா
@sheikibrahim8102
@sheikibrahim8102 Ай бұрын
Super bro nan romba nalll la etha patthe tharukanum nu nanachane bro thank uu....
@krishhub.3724
@krishhub.3724 2 ай бұрын
அருமை அருமை சகோ 💐
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
மிக்க நன்றி சகோ
@suryak3165
@suryak3165 2 ай бұрын
Super bro.. Congratulations 🎉.. Motive for Tamilnadu Farmers Your Videos ❤
@GANESHCV-mc9pk
@GANESHCV-mc9pk 2 ай бұрын
மிகவும் நன்று.வாழ்க வளமுடன்
@muthuselvamrajamanoharan4597
@muthuselvamrajamanoharan4597 2 ай бұрын
Wonderful! Please Keep doing this for many countries
@atharikmohamed
@atharikmohamed 9 күн бұрын
Superb brother 🎉
@johnk2968
@johnk2968 Ай бұрын
அருமை முயற்சி அண்ணே
@e.ppranesh4698
@e.ppranesh4698 2 ай бұрын
This is really nice exportation is only increase our countries GDP.
@user-jw7ey4xz7r
@user-jw7ey4xz7r 23 күн бұрын
Super bro Use full video
@naveenauzhavan
@naveenauzhavan 23 күн бұрын
Thank you
@balasubbramani7670
@balasubbramani7670 2 ай бұрын
super brother.. keep it up
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you Bala ... Have a great day
@jacobcheriyan
@jacobcheriyan Ай бұрын
Really mind boggling. A small country like Vietnam is having a farm of 3000 acres. In a large country like ours, we still say 100 acres is a large area. Look at the efficiency. In four days bananas are consumed in a foreign country. Appreciate your effort.
@naveenauzhavan
@naveenauzhavan Ай бұрын
Thank you sir
@bastinbabu
@bastinbabu Ай бұрын
Very well done. Thank you
@naveenauzhavan
@naveenauzhavan Ай бұрын
Thank you
@rajacoimbatore1525
@rajacoimbatore1525 2 ай бұрын
super bro am eagerly waiting the next video 😮
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you
@essaki100
@essaki100 Ай бұрын
தாய்லாந்து தென்னை பலா மற்றும் இதர பல வகைகளை வீடியோ எடுத்து போடுங்கள் சகோ.....அங்கு விவசாயம் இது போல நல்ல டெக்னாலஜி வசதியுடன் செய்வார்கள்😊
@akashc3839
@akashc3839 2 ай бұрын
Good video❤
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you Mr Akash
@essaki100
@essaki100 Ай бұрын
இது போல தென்னை மற்றும் பலா விவசாயம் தோட்டத்தில் இருந்து ஒரு வீடியோ போடுங்கள் சகோ......
@krishaanadan5963
@krishaanadan5963 Ай бұрын
வாழ்த்துக்கள்
@RajeshVenkataraman
@RajeshVenkataraman 2 ай бұрын
Really wonderful to watch and sadness that we are not yet adapting these kind of technologies in our place, since we are dominant with massive banana production. Thanks for your valuable time and efforts. Instead of copying all from western countries (opposite to our weather and geography), we may copy all from SEA (South East Asian) countries, especially for agriculture. I think that is why Chola emperor extended to SEA across the sea???
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Yes... For our scale of cultivation, we must adopt these technologies. India is one of the major exporters for bananas .. Thank you for your feedback
@user-fo6cw8ns2i
@user-fo6cw8ns2i 2 ай бұрын
மிக அருமையான பதிவு...
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
மிக்க நன்றி
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf Ай бұрын
Super very excellent video
@naveenauzhavan
@naveenauzhavan Ай бұрын
Thank you
@jillusurya5928
@jillusurya5928 2 ай бұрын
Nice bro 👍
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you brother
@gomathysankar5666
@gomathysankar5666 2 ай бұрын
Really super. Editing la konjam work podunga. Views neraya varum.
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you sister. I always prefer to keep it simple as the content must be king .. Have a great day
@santhoshkumar-pz9ll
@santhoshkumar-pz9ll 2 ай бұрын
Super bro. Hat's off to your efforts.
@gowthamgowtham9005
@gowthamgowtham9005 2 ай бұрын
Thank you for your useful all videos 👍
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you for your feedback Gowtham Have a great day
@kavyag4537
@kavyag4537 2 ай бұрын
Good keep it up dear. And want to know about working mechanism of banana chain puller
@chanakyan3157
@chanakyan3157 2 ай бұрын
அருமையான பதிவு💐👌
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
மிக்க நன்றி
@mrfasmeer7409
@mrfasmeer7409 Ай бұрын
Good work ❤
@vjay8807
@vjay8807 2 ай бұрын
Bro... Vietnam ponadhu poyiteenga apudiyae black pepper cultivation um cover panamudiyudha nu paarunga... Sirappana muyarchi🎉❤
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Sure brother... You can expect Asias biggest Dragon fruit farm and Black pepper farm videos soon... Thanks for the support
@vjay8807
@vjay8807 2 ай бұрын
@@naveenauzhavan Thanks brother 🙏🏽😄😄
@Janjevjai-jk6xg
@Janjevjai-jk6xg 2 ай бұрын
Super ji chain transport we will also implement
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you
@karthickb8797
@karthickb8797 28 күн бұрын
Very nice.
@superscalping123
@superscalping123 2 ай бұрын
Good effort bro... All the very best🎉🎉🎉
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you brother
@adnannafeel6290
@adnannafeel6290 Ай бұрын
But in Tamil Nadu Saaraya porulatharam ( Tas mark Economi)
@sudhagarthavamani3105
@sudhagarthavamani3105 2 ай бұрын
அருமை ப்ரோ… 👍 👏👏👏👏… இது மாதிரி மோனோ இரயில் அமைப்பது பற்றிய தொழில் நுட்பம் பாத்து கொஞ்சம் போடுங்க ப்ரோ…
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
நிச்சயம்
@sudhagarthavamani3105
@sudhagarthavamani3105 2 ай бұрын
@@naveenauzhavan மோனோ இரயில் தொழில் நுட்பத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்… 👍
@arunvels6653
@arunvels6653 2 ай бұрын
Super brother . Keep rocking .
@jafarullapondy2765
@jafarullapondy2765 Ай бұрын
Super 👍
@SenthilEaswar
@SenthilEaswar 2 ай бұрын
Nice. bro malaysia la palm oil refinery podunga
@haridassb9160
@haridassb9160 Ай бұрын
Super
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt Ай бұрын
அழகா இருக்கு ஆனால் இயற்க்கைமுறையில் உற்பத்தி செய்கிறார்களா?(அ)செயற்க்கை முறையில் உற்பத்தி செய்கிறார்களா என்பதை விவரிக்கவும்
@UGBCDevanarayananA
@UGBCDevanarayananA Ай бұрын
Super bro 🎉
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan 2 ай бұрын
Arumai anna 💚
@kingsamsundarraj312
@kingsamsundarraj312 2 ай бұрын
அருமை
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
மிக்க நன்றி
@saravananmd5719
@saravananmd5719 2 ай бұрын
Good 👍
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you Have a great day
@user-jw3tm1wo1p
@user-jw3tm1wo1p 2 ай бұрын
Good Effort bro ❤
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you brother
@VilVam-pn8mw
@VilVam-pn8mw 2 ай бұрын
SUPER BROTHER KEEP ROCKING
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you brother
@gbr.a.2193
@gbr.a.2193 Ай бұрын
Super pro
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 2 ай бұрын
Super 🙏
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you
@sureshjoshwa
@sureshjoshwa 2 ай бұрын
Good brother
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you brother
@monikash4423
@monikash4423 2 ай бұрын
Super 👍👍👍
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you
@manismech
@manismech 2 ай бұрын
Everything ok good, but they used lot of plastic covers, that is only a major polution for globe.
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
You are right. That need to be reduced
@shivakn2003
@shivakn2003 2 ай бұрын
Nice. But so much of plastic being used.
@saranrajs8779
@saranrajs8779 2 ай бұрын
Nice
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you
@gypsy6126
@gypsy6126 Ай бұрын
👌
@robinjas516
@robinjas516 2 ай бұрын
Very good, but interview owner and it's cost
@grajan3844
@grajan3844 2 ай бұрын
👌👌👌
@bharathi.v9749
@bharathi.v9749 2 ай бұрын
Super anna❤❤❤
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you
@senthil.rsenthilkumar5531
@senthil.rsenthilkumar5531 2 ай бұрын
Super brother
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you for the support
@Cube-malayalam_tricks
@Cube-malayalam_tricks Ай бұрын
അടിപൊളി
@aravindc102
@aravindc102 2 ай бұрын
Normal water or some other chemical mixed for cleaning them ?
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
They are using normal water only for cleaning. Changing water frequently...
@aravindc102
@aravindc102 2 ай бұрын
@@naveenauzhavan oh ok.., just asked because of colour of water
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
I too felt the same about chlorine. But it is just a normal water
@ashwakashif2392
@ashwakashif2392 2 ай бұрын
super bro
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you Ashwak.. Have a great day
@sivaraman5141
@sivaraman5141 2 ай бұрын
Nice video bro ❤Any job vacancy that place for farm manager post
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
As far as agricultural work mostly local people doing their work
@selvarajselliah8530
@selvarajselliah8530 2 ай бұрын
Bro I think cleaning the banana water any medicine r chemical mixing
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
It's just regular water and they change the water frequently
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 2 ай бұрын
வணக்கம் தமிழ்நாட்டில் தமது நிலங்களை வித்துவிட்டு போகின்றனர்
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
நிதர்சனம்
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 2 ай бұрын
@@naveenauzhavan வணக்கம் தமிழர்கள் தமது நிலத்தை விற்பனை செய்வதன்மூலம். தமிழ்நாட்டில் தமது. அரசியல் அதிகாரத்தை இழப்பது மட்டும் அன்றி வாழ்வியலையும் இழப்பார்கள் குறிப்பாக இராமநாத புரமாவட்டத்தில் அதிகளவான இளம்பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்
@MrSasikumar19
@MrSasikumar19 2 ай бұрын
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 ай бұрын
❤❤❤❤❤
@deenahockey7097
@deenahockey7097 Ай бұрын
😊👌✌
@ElumalaiSevan
@ElumalaiSevan 2 ай бұрын
🙋👏👏👏👍🏻
@SenthilKumar-jw7nn
@SenthilKumar-jw7nn 2 ай бұрын
Idhu yenna variety bro?
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Vietnam Moris
@seahorse4930
@seahorse4930 2 ай бұрын
அது எந்த வகையான வாழைமரம், என்ன வகையான மண், என்ன உரம், என்ன நீர் பாசனம்🙄
@rpmtsangam8800
@rpmtsangam8800 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@azhugudurai6054
@azhugudurai6054 Ай бұрын
உங்களுடைய பயணத்தை இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்டுள்ளனர்
@azhugudurai6054
@azhugudurai6054 Ай бұрын
வாழ்த்துக்கள்
@govarthanafarm5795
@govarthanafarm5795 2 ай бұрын
மிக அருமையான பதிவு...
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
மிக்க நன்றி...
@ucB-gm1kv
@ucB-gm1kv 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
மிக்க நன்றி....
@Manikandan0050
@Manikandan0050 Ай бұрын
Super
@agathees7749
@agathees7749 Ай бұрын
👌👌👌
@great_shankar
@great_shankar 2 ай бұрын
🎉super 🎉
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you
@nithiyanantha6740
@nithiyanantha6740 2 ай бұрын
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you
@velmuruganpaverblockchenna2037
@velmuruganpaverblockchenna2037 Ай бұрын
Super
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 2 ай бұрын
Super
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thank you
@muruganfarmersstore6191
@muruganfarmersstore6191 2 ай бұрын
Super
@yogeshkumar-ly9gl
@yogeshkumar-ly9gl 2 ай бұрын
Super
@naveenauzhavan
@naveenauzhavan 2 ай бұрын
Thanks Mr Yogesh
@mohamedzafrit.m388
@mohamedzafrit.m388 2 ай бұрын
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 46 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 574 М.
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 46 МЛН