இப்படி பழகினால் தியானத்தில் நிலைப்பது எளிது தியானம். | Vallalar | Sathiyadeepam Sivaguru |

  Рет қаралды 507,141

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

3 жыл бұрын

மனத்தை புருவமத்தியில் நிறுத்த வள்ளலார் சொன்ன மூன்று வழிகள். தியானம் கைகூட வள்ளலார் சொன்ன வழிபாட்டு முறை.
மரணமிலாப் பெருவாழ்விற்கு வள்ளற்பெருமான் அருளிய ஒழுக்கங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகின்றோம்.
அந்த வரிசையில் கரண ஒழுக்கத்தில் முதல் ஒழுக்கமாகிய மனத்தை சிற்சபை என்னும் அறிவாக்கிருதியாக்கல் முதலில் புருவ மத்தியில் நிற்கச் செய்தல் என்னும் ஒழுக்கத்தைப் பற்றி சிந்தித்து வருகின்றோம்.
புருவமத்தி எது? ஏன் புருவமத்தியில் மனத்தை நிறுத்தவேண்டும்? புருவமத்தியில் மனத்தை நிறுத்துவதனால் உண்டாகும் நன்மைகள் என்ன என்று பார்த்தோம்.
இந்தப் பதிவில் மனத்தைப் புருவமத்தியில் நிறுத்த வள்ளலார் சொன்ன மூன்று வழிகள் என்ன? தியானம் கைகூட வள்ளலார் சொன்ன வழிபாட்டு முறை என்ன என்று பார்க்கப்போகின்றோம்.
ஓங்கார பீடத்து ஒளிர்கின்ற பாதம்
ஒன்றாய் இரண்டாகி ஓங்கியபாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்
துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம்
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life kzfaq.info/sun/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
இந்திரிய ஒழுக்கங்கள்: kzfaq.info/sun/PLpwWrvmejDZaxG6cSM8PNYbr7J5Vc6WW6
கரண ஒழுக்கங்கள்: kzfaq.info/sun/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA
வள்ளலார் தியானம்
kzfaq.info/sun/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is
kzfaq.info/love/-IIqjZ52JbrI1T6fxpOQsAjoin
#vallalar #SathiyadeepamSivaguru #vallalarsongs #vallalarSpeech #thiruvarutpa #sivaguru
About Us: This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie, thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, vallalar songs in tamil, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual, siddhar songs in tamil, siddhar padalgal, siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru, sivan songs in tamil, vishnu songs in tamil, sivan stories, vizhnu stories, vegiterian, vegan, compassion, mercy, SathiyadeepamSivaguru, Sivaguru, சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, 36 தத்துவங்கள், தத்துவங்கள், பிறப்பின் இரகசியம், தத்துவ விளக்கங்கள், ஏழு திரைகள், சத்தி தத்துவம், திருவடி, திரை விளக்கம்
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV

Пікірлер: 259
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 жыл бұрын
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life kzfaq.info/sun/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb இந்திரிய ஒழுக்கங்கள்: kzfaq.info/sun/PLpwWrvmejDZaxG6cSM8PNYbr7J5Vc6WW6 கரண ஒழுக்கங்கள்: kzfaq.info/sun/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA வள்ளலார் தியானம் kzfaq.info/sun/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is
@n.palaniammalnachimuthu6448
@n.palaniammalnachimuthu6448 3 жыл бұрын
Aaa
@balajiSangeetha
@balajiSangeetha 3 жыл бұрын
நன்றி ஐயா
@puthiyarajt5447
@puthiyarajt5447 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அய்யாஉண்டு ஜெய்ஹிந்த் வாழ்த்துக்கள் அய்யாஉண்டு
@garmentsvenus7521
@garmentsvenus7521 2 жыл бұрын
ஐயனே..இன்றுதான் முதல் முறை பார்க்கிறேன்(கேட்கிறேன்)என்ன உச்சரிப்பு?..என்ன விளக்கம்..?வியந்த பிரசங்கம்...சுனக்கம் இல்லாத விளக்கம்...கற்றுகொள்ள காதிரண்டு போதவில்லை அய்யனே!!!
@KkK-sy4ie
@KkK-sy4ie Жыл бұрын
சுனக்கம்" பிழை. சுணக்கம்.சாி. சுணக்கமில்லாது" −−−−−−−−−−−−−−−−−+ சுவாமி" காட்டில் வாழும்" மிருகங்கள்" ஒன்றை "ஒன்று அடித்துக்கடித்துக்கொலை செய்து" சாப்பிடுகின்றனவே"! இது போன்ற நிகழ்வுகளைப்பாா்க்கும்"போது" மன வேதனை அடைகிறேன்" புலால்உண்ணாமை"கடைப்பிடித்து"ஜீவகாருண்ணிய" அடிப்படைவாழ்க்கை முறையைக்கடைப்பிடித்து வந்தால்மேற்கொண்டு" எல்லோரும் வாழ்ந்து வந்தால்" பலமுள்ள நாடுகள்" பலமிளந்த"நாடுகளைப் போாிட்டுக் கைப்பற்றி" அடிமைப்படுத்தி" மனிதா்களை அடிமைப்படுத்தி "ஒடுக்கி" தாம் மட்டும்" வாழ்வாா்களே! −−−−−−−−−−−−−−+ நீங்கள்"சொல்வதும்" உண்மையான வாழ்க்கை முறையும் முரண்பாடாக" வெவ்வேறாக இருக்கின்றதே" இது போன்ற" சந்தேகமுள்ளவா்களுக்கு" நீங்கள்" விளக்கம்" கொடுக்க வேண்டும்" கொடுப்பீா்களானால்" மகிழ்ச்சிஅடைவோம்" என்பதனை" தாழ்மையுடன் தொிவித்துக்கொள்கிறன்"முரண்பாடு உள்ள "மக்கள் சாா்பாக! நன்றி" −=க.க.நி(K.K.N)=_
@A.G.R121
@A.G.R121 Жыл бұрын
@vigneshd2076
@vigneshd2076 11 ай бұрын
வாழ்த்துக்கள்🎉❤
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r 10 ай бұрын
🎉🎉🎉
@arunachalamnarayanasamy8401
@arunachalamnarayanasamy8401 Жыл бұрын
புருவ மத்தியில் அருட்சுடரை பாவனை செய்து தியானிக்கும் வழி கூறியமைக்கு அடியார்க்கு நன்றி.
@krishnamoorthyv786
@krishnamoorthyv786 3 жыл бұрын
இன்று தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் ஐயா மனம் நிம்மதியாக இருக்கிறது
@cmani1760
@cmani1760 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க சுத்த சன்மார்க்க ஓங்கு தலைக்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@Sathishrokith
@Sathishrokith 9 ай бұрын
இறைவன் அருளால் பிரபஞ்சம் அருளால் இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர் ஜீவன்களும் பல மடங்கு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் குருவே சரணம்😊😊😊😊😊😊😊
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht 2 жыл бұрын
சித்தம் எல்லாம் வல்ல சிவமே நித்தியம் என்றன்றும் அருட்பேறும் ஜோதி வள்ளலார் ஐயா
@thavamnayaki7438
@thavamnayaki7438 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சிவாயநம ஓம்
@OLINERYTV
@OLINERYTV 3 жыл бұрын
அருமையான பதிவு மா.அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி 🔥🔥🔥🔥🔥
@bhanumathyswaminathan2223
@bhanumathyswaminathan2223 3 жыл бұрын
மிகச் சிறப்பான மனத்தை ப பக்குவப் படுத்தும் வகையிலான ,வள்ளலார் காட்டிய , வாழ்க்கையில் உய்வதற்கான வழிகள் பற்றிய உரை. உங்களது பணி நீங்கள் குறிப்பிட்ட பணிகளில் ஒன்றான பரோபகாரம் வகையிலான ஒன்றாக விளங்குகிறது . நன்றி
@Mr_7776
@Mr_7776 3 жыл бұрын
இத் தொண்டடில் நிவிர் நீடூழி வாழ்க 🙏🙏🙏
@jeevajothy2369
@jeevajothy2369 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருனை அருட்பெருஞ்ஜோதி குருவே துணை குருவே சரணம் சரணம் குரு வாழ்க வாழ்க ‌வையகம் வாழ்க வளமுடன் நன்றி அய்யா
@subashinijayaganeshan7662
@subashinijayaganeshan7662 4 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 சிறந்த ஞானம். மிகவும் அருமையான பேச்சு, 🌼🌼🌼🌼
@pandiyana3083
@pandiyana3083 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ராமலிங்க வள்ளலார் போற்றி போற்றி எம்பெருமான் ஈசன் அருளால் மிக விரைவில் அவர் என்னுடைய போகிறேன் ஓம் நமசிவாய எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க
@lakshmikalirengan2412
@lakshmikalirengan2412 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருமையான பதிவு
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 жыл бұрын
தியானமே அமைதி தரும் தியானத்திலே தான் இறைவன் உள்ளுணர்வில் நம்முடன் பேசுவான்
@mariammalganesan2640
@mariammalganesan2640 2 жыл бұрын
மிகவும் அருமையான மிக அற்புதமானபதிவுஐயாசிறப்பு
@shansiva3
@shansiva3 2 жыл бұрын
Very beautiful,great job thank u 👏🧘‍♂️🧘‍♂️ 👁🔥👁 🎊☮🌍
@jayaramanpn6516
@jayaramanpn6516 7 ай бұрын
அருமை.அருமை.அடிகளார் பூஜித்த துறவுக்கு முன் விக்ரஹம் எங்கள் பூஜையில் உள்ளது
@gopalsv5230
@gopalsv5230 3 жыл бұрын
மிக எளியோற்க்கும் எளிமையான முறையில் விளக்கம், நன்று. அனுபவித்து உணர்ந்தேன் விளக்கம் ஏதும் அறியாமலே. நன்று. மிக்க உண்மை, முயலுக பாவனையை அனுபவமே சுகமும் தன்னம்பிக்கையும் என உனரும் தருணத்தில் மிக நன்றாய் உனர்வீர் எவரும்.
@sundararajantsr2022
@sundararajantsr2022 2 жыл бұрын
👌👍🙏🌺🌼👏 அருமையான விளக்கம் சுவாமி 🙏 நன்றி 🙏🙏🙏
@KvijayakamarkasilingamKvijayak
@KvijayakamarkasilingamKvijayak 2 жыл бұрын
Sirappu sirapu thiyanam sonna Botham arumai om namachchuvaya civaya nama.
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 2 жыл бұрын
Dear Sir though I am aged person I submit my pranams to you. After seeing your video I got confidence to attain God's Dharshan. Really Vallalar's teaching are purifying our soul.
@harinarayanand
@harinarayanand 11 ай бұрын
♥️
@Radjagobal
@Radjagobal 3 жыл бұрын
மிக மிக நன்றி ஐயா...
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🌺🌺🌺
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 3 жыл бұрын
Save food save water save power save fuel save paper save trees save Earth stop pollution
@user-eo9nj9uq8z
@user-eo9nj9uq8z 3 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல அற்புதமான தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் 🌼 உடல் நலம் 🙌 🌼 நீளாயுள் 🙌 🌼 நிறை செல்வம் 🙌 🌼 உயர் புகழ் 🙌 🌼 மெய்ஞானம் ஓங்கி 🙌 🌾 வாழ்க வளமுடன்! 🙌 🌾 வாழ்க வளமுடன்!! 🙌 🌾 வாழ்க வளமுடன்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌
@SaravananSaravanan-xo2zw
@SaravananSaravanan-xo2zw 3 жыл бұрын
சிவமயம்
@c.p.leninchinnappa5704
@c.p.leninchinnappa5704 3 жыл бұрын
அருமையான பதிவு பாருங்கள் தமிழர்களே சிந்தியுங்கள் சகோதரர்களே நன்றி ஐயா குருவே சரணம் கச்சாமி போற்றி
@thenmozhi9821
@thenmozhi9821 2 жыл бұрын
Vl Valalarpotri
@krishnasamyk9526
@krishnasamyk9526 Жыл бұрын
அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன்
@jananiegks5154
@jananiegks5154 3 жыл бұрын
Sirappana pathivu aiya👍👌👌👌
@369TamilDevotional
@369TamilDevotional 15 күн бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
The greenery of a country shows the wealth of a country, happy people around you shows the happiness of your mind. Create happiness spread happiness 😁 Good Morning have a nice day😃
@rakeshramesh8438
@rakeshramesh8438 3 жыл бұрын
Hello sir if u could help me to get out of my bad habits and I want to be good person
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 3 жыл бұрын
Arumaiana padevu vazha valamudan pallandu pallandu nandre ayya
@sundaresansita4458
@sundaresansita4458 3 жыл бұрын
நற்பவி .மிக அர்ருமையான பதிவு.
@palanikumarm9479
@palanikumarm9479 3 жыл бұрын
நாம் அணைவாரயிம் இறைவணை தீபம் ஒழியில் காண்பித்தாவர்
@arunachalamnarayanasamy8401
@arunachalamnarayanasamy8401 2 жыл бұрын
தியான முறைகள் பற்றிய தெளிவான. பதிவு.
@gomathigurusamy3225
@gomathigurusamy3225 3 жыл бұрын
நல்ல கருத்து எல்லாம் உபயோகம்
@tamilvanans9547
@tamilvanans9547 3 жыл бұрын
நல்ல செய்தி. தமிழ்வாணன் மயிலாடுதுறை
@SorryForeverthing
@SorryForeverthing 3 ай бұрын
இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளும் நல்லா இருக்கணும்....❤❤❤❤
@ananthajothi9931
@ananthajothi9931 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை
@rubylakshana6903
@rubylakshana6903 2 жыл бұрын
Naa srilanka aiyaaaa....ennku ungalaa vallalaraiii Parkuraa maathiri irukuuuu.......Romba nandri aiyaaaaaaaa
@shiva-te9ee
@shiva-te9ee 3 жыл бұрын
நன்றி குருஜி 🙏
@walkfit5475
@walkfit5475 3 жыл бұрын
I saw poosam jyothi. I understand and talkTamil do not know script just words letters After meditating on mantra early AM I had dream of Natraja lord in the Agya third eye area. Now please elaborate in English with your knowledge. Thanks a lot. Renuka
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi potri potri valgha vaiyagam vaalga valamudan guru valgha guruve saranam 🙏🙏🙏
@thiru786
@thiru786 3 жыл бұрын
Nandri valga valamudan
@mplcarzone7509
@mplcarzone7509 3 жыл бұрын
Nice message brother, Thanks
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 3 жыл бұрын
Excellent thanks again
@Vallalar6090
@Vallalar6090 3 жыл бұрын
ARUTPERUNJJYOTHI ARUTPERUNJJYOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUNJJYOTHI RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR. 🙏VANAKAM
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
Arutperum jothi Arutperum jothi Thani perum karunai Arumperum jothi Arumperum jothi 💖💚🌺🙏🏻❤💞💞
@revathyveriah4632
@revathyveriah4632 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய ❤👍👌🙏💥🛐🕉️🌺👍👍👍🌹🏵️🌤️
@sankarmadha6195
@sankarmadha6195 3 жыл бұрын
நல்ல பதிவு, அருட்பெருஞ்சோதி, அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்சோதி.
@soundar3457
@soundar3457 3 жыл бұрын
Arut perunjothi Arutperunjothi Thaniperunkarunai Arut perunjothi
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 3 жыл бұрын
வந்தனம் சோதி என நாம்சொல்லவோ எழுதவோ படிக்கக்வோ கூடாது நண்பரே தமிழின் அர்த்தம்மாறிவிடும்.நம் பெருமானார் அவர்கள் அருட்பெருஞ்ஜோதி எனதானே எழுதியுள்ளார் நாம் என்ன அவரை விடவா தமிழ்பற்றுள்ளவர்களா தமிழை தாய்மொழி என சங்கராச்சரிடம் வாதிட்டும் உறுதியாகவும் சொல்கிறாரே. சோதி என்பது நாமே என்னை சோதனை செய்என இறைவனிடம் வேன்டுவதாகிவிடுமே எனவே இனியாவது ஜோதி என எழுதவும் படிக்கவும் பாடலாம்.என்னைசோதிக்காதே என இறைவனிடம் வேண்டலாம் அர்த்தம் இப்போது மாறாது
@adhisivanfoundationannadhanam
@adhisivanfoundationannadhanam 3 жыл бұрын
அற்புத விளக்கம்
@villu_music
@villu_music Жыл бұрын
அருமையான விளக்கங்கள் 💐💐💐
@villu_music
@villu_music Жыл бұрын
எந்த ஊர் அய்யா, நீங்க. எங்க இருகீங்க
@sensam4317
@sensam4317 Жыл бұрын
ஓம் 🙏 சக்தி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@jayanthithamizharasan9825
@jayanthithamizharasan9825 3 жыл бұрын
Arumai ayya nanri
@bharathijyo7312
@bharathijyo7312 3 жыл бұрын
Ananta kodi nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinodprasad
@vinodprasad 3 жыл бұрын
🙏Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjoth 🙏
@mookkaiahshanmugaiah9834
@mookkaiahshanmugaiah9834 3 жыл бұрын
Namasivaya valga valamudan🙏 adikal
@lincasaamy477
@lincasaamy477 3 жыл бұрын
சாது சிவகுரு ஐயா வுக்கு அருட்பெருஞ்ஜோதி வந்தனம்
@m.t5759
@m.t5759 3 жыл бұрын
Ok
@adiyamanadiyaman4748
@adiyamanadiyaman4748 2 жыл бұрын
I like your voice bro peace, soft
@positivemind6010
@positivemind6010 3 жыл бұрын
Thank you very much 🙏
@vasanthakumar9058
@vasanthakumar9058 7 ай бұрын
Vazhga valarga nandri 🙏👍
@gsrgsr4394
@gsrgsr4394 3 жыл бұрын
நன்றி
@sarathadevinagarajahenglis9547
@sarathadevinagarajahenglis9547 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@ramg1006
@ramg1006 3 жыл бұрын
ஈஸவராஅற்புதம்நன்றி
@sahulroyalking7696
@sahulroyalking7696 3 жыл бұрын
Nandri ayya 🙏
@lathahema4243
@lathahema4243 2 жыл бұрын
U r explaining very well , requesting to add English subtitles atleast to help non tamilians, thanks 🙏🏼
@narayananm7502
@narayananm7502 3 жыл бұрын
Nanri🌹🌹🌹
@kannayiramnatarajan8903
@kannayiramnatarajan8903 3 жыл бұрын
ஓம் நம சிவாய
@krishanmoorthy3766
@krishanmoorthy3766 Жыл бұрын
ஆத்ம வண௧்௧ம் சுவாமி. கு௫வ௫ளும் தி௫வ௫ளும் நிறைந்து நிறைந்து வாழ்௧ நீர்நினைப்தெல்லாம் பெற்று வாழ்௧.
@manirathnam676
@manirathnam676 Жыл бұрын
❤❤❤ அருமை அருமை
@uyirulagam.9827
@uyirulagam.9827 3 жыл бұрын
நன்றி அய்யா
@sasikumarj3634
@sasikumarj3634 3 жыл бұрын
How I do meditation on my eyebrow center? Could you explain clear, swamiji
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 2 жыл бұрын
திரு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@kannanbharan2368
@kannanbharan2368 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி
@sreenivasansreenivasan8883
@sreenivasansreenivasan8883 3 жыл бұрын
ஓம் நமசிவாய அன்பே சிவம்
@jamunav4867
@jamunav4867 2 жыл бұрын
Sirappu iyya.
@eladsumikanthansenthilnath6513
@eladsumikanthansenthilnath6513 3 жыл бұрын
வாழ்கவளமுடன்.
@hariff1868
@hariff1868 3 жыл бұрын
ஐயா மிக்க நன்றி
@senthilkumar6515
@senthilkumar6515 11 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை"அருட்பெருஞ்ஜோதி
@divyakumar9919
@divyakumar9919 2 жыл бұрын
Sivaya Namaga 🙏🏼🕉️💯
@marzzz1680
@marzzz1680 3 жыл бұрын
Arumai
@indumathi3303
@indumathi3303 2 жыл бұрын
நன்றி ஐயா
@venkatdeena5536
@venkatdeena5536 3 жыл бұрын
Arutperum jothi arutperum jothi thanniparum karrunai arutperum jothi nalla pathivu aiiyaa
@pushpae9508
@pushpae9508 3 жыл бұрын
Nandri Anna 🙏.....
@user-yc9nl2gw2w
@user-yc9nl2gw2w 3 жыл бұрын
Super
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 3 жыл бұрын
Mikka nanri ayya
@sivapuramsithargal4126
@sivapuramsithargal4126 3 жыл бұрын
Good deed
@murugavelm5038
@murugavelm5038 3 жыл бұрын
நன்றி மு௫கவேல் தாரமங்கலம் சேலம்
@si.3232
@si.3232 3 жыл бұрын
Ayya Vanakkam ! Thangal Migavum Elimaiyana Petsu vazhakil , Eliya Tharpothaiya Thamizh Nadaiyil Vilakalam Endru Ninaikkireen .
@srinimaheshnana6336
@srinimaheshnana6336 3 жыл бұрын
🙏🙏Aum Namah Shivaayaa🙏🙏
@ajithkumarnatchrulvideosaj1095
@ajithkumarnatchrulvideosaj1095 3 жыл бұрын
Nandri ayya
@selvipillai1604
@selvipillai1604 3 жыл бұрын
Trunelveli. (Dt). Vallanadu. Ayya SADHU. S. CHIDAMBARAM SWAMY (VALLALAR FOLLOWER) JYOTHI VAZHLI PAADU paarthirukkirain. Naanum 101Deepam THAI POOSAM annru Arutperumjyothi solli Deepa va zhlipadu, Vinayagar Agaval, Sivapuranam, padithu ladies Pooja attend seiya vaithu, Naan pettra sandosham, avahallukkum kidaikka VENDI Prasadam koduthuvaruhirain.
@SgobiramGopi
@SgobiramGopi 4 ай бұрын
Thennadhudhaya jothiye pottri yennattavarkkum arutperum jothiye pottri pottri❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@messagetamizha7303
@messagetamizha7303 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@amalad2949
@amalad2949 3 жыл бұрын
arumai ayya
@senthilkumar6515
@senthilkumar6515 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தணிப்பெரும் கருனை அரும்பெரும்ஜோதி
@rajendrandhonan8111
@rajendrandhonan8111 10 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க.... 🙏🙏🙏🙏🙏😌
@kanishmayuthasith6330
@kanishmayuthasith6330 2 жыл бұрын
Om sarguruve saranam✨✨✨🙏🙏🙏
@m.t5759
@m.t5759 2 жыл бұрын
Mu dear frnd thank you for this video
@shanmugam-yy5no
@shanmugam-yy5no 3 жыл бұрын
Sivaguru speech super
@davamanisachin7462
@davamanisachin7462 2 жыл бұрын
ஓம்நமசிவாயநமக
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 34 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,2 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 22 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 34 МЛН