இப்படித்தான் கள்ளச்சாராயம் விக்குறாங்க..! | உண்மையை உடைத்த ஊர் மக்கள்... | KALLAKURICHI |MALAIMURASU

  Рет қаралды 437,508

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Ай бұрын

இப்படித்தான் கள்ளச்சாராயம் விக்குறாங்க..! | உண்மையை உடைத்த ஊர் மக்கள்... | KALLAKURICHI | MALAIMURASU
#malaimurasu #kallakurichi ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Пікірлер: 630
@palanikumar2198
@palanikumar2198 Ай бұрын
இந்த பெண்ணிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்..
@LovelyLimePie-ce6cg
@LovelyLimePie-ce6cg Ай бұрын
எம்மா உண்மையை சொல்ர உன்னை போட்டு தள்ள போறாங்க , இப்பையே உயிர் பாதுகாப்பு கேட்டு பெட்டிசன் கொடுத்து வை. ஜாக்கிரதை
@manopari9247
@manopari9247 Ай бұрын
யாருகிட்ட போலீஸ் கிட்டயா
@SivaKumar-vw1yc
@SivaKumar-vw1yc Ай бұрын
திராவிட போலீஸ் கிட்ட பாதுகாப்பு கிடையாது
@user-xx1ki9rn5b
@user-xx1ki9rn5b Ай бұрын
கோர்ட் பக்கத்தில் இருக்கு. நீதிபதி க்கு தெரியாமலா இருக்கும்.
@sivamdinesh6921
@sivamdinesh6921 Ай бұрын
😂😂 ஆமா, போலீசுக்கும் தெரியாது
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 Ай бұрын
Judge doesn't have any other work eh😊
@manimuthu1034
@manimuthu1034 Ай бұрын
​@@JESSICA-BABY-2023 unaku.மனசாட்சி இல்லை?
@sureshthayana
@sureshthayana Ай бұрын
Avanum share vangiruppan..yaru mnasasiyoda eruga ellapayalum koodiguduguravanungala erugangale
@saravananp2853
@saravananp2853 Ай бұрын
போலீசுக்கு தெரியாமல் நடக்காது எல்ல போலீஸ் காரனும் இன்னேறம். ஆடிக் கார் வாங்கி இருப்பான் பேங்க் பேலன் பல கோடி இருக்கும். கடந்த 20 வருடங்களுக்கு மட்டும் இந்த காக்கிகலின் பேங்க் பேலன் செக் பன்னுங்க கடந்த 20வருடம் மட்டும் எத்தனை பேர் மாறினார்கள் அவ்வளவு பணத்தையும் சதீஸ் பன்னுங்க. பெரிய. காக்கி சட்டை களே
@kumaresanmarimuthu4965
@kumaresanmarimuthu4965 Ай бұрын
இருபது வருஷமா நடக்குது ன்னி சொல்றாங்க அப்ப யார் யார் ஆட்சி நடக்குது .....காவல் துறைக்கு ஆட்சி சப்போர்ட் ....ஆதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் தொடருது போல் தெரியுது ...
@JayaRamaRamajayam
@JayaRamaRamajayam Ай бұрын
இரண்டு திராவிட கட்சிகளும் இந்த நாடு விட்டு முதலில் ஒழியனும்
@user-ws2xb4hc3v
@user-ws2xb4hc3v Ай бұрын
20 வருடங்களாக நடக்கிறது என்று அந்தப் பெண்மணி சொல்கிறார்கள் சின்னப் பையனிலிருந்து எல்லாருமே குடிக்கிறார்கள் இன்று அந்த அம்மா உண்மையை சொல்கிறார்கள் அப்ப இந்த நாட்டில் ஆட்சி செய்கிறார்களே அவர்களுக்கு தெரியாதா
@voblack2675
@voblack2675 Ай бұрын
corract pa 👍
@pappanvalasaipullingolaksh5258
@pappanvalasaipullingolaksh5258 Ай бұрын
Yellarume thirudangadha sollapona makkal yellarume kurudangadha
@pappanvalasaipullingolaksh5258
@pappanvalasaipullingolaksh5258 Ай бұрын
Innaiku kallakurichi kathi kalangi nikudhu ellame indha katchi atchi muraidha jaranam
@antonyajith
@antonyajith Ай бұрын
அம்மா என் உயிருக்கு ஆபத்து இருக்குன்னு ஒரு பெட்டிசன்.கொடுத்து வைம்மா உங்க நன்மைக்குத்தான் சொல்லுறேன்
@Indian-tech2020
@Indian-tech2020 Ай бұрын
Hahaha😂😂
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Ай бұрын
அப்படி ஒன்னும் நடக்காது.கள்ளக்குறிச்சி செய்தி இன்னும் கொஞ்ச நாளில் மறந்து புது செய்தி வந்து விடும்..உங்க கிட்ட ஒரு கேள்வி சென்ற வருடம் இதே கள்ளசாரய மரணம் நடந்துள்ளது.எந்த ஊரில் எத்தனை பேர் இறந்தார்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஞாபகம் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்க 😂
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Ай бұрын
Media வளர்ந்துள்ள இந்த யுகத்தில் மக்களுக்கு என்ன செய்தி போகணும் எது போக கூடாது என்பதில் அரசியல் விழிப்போடு இயங்குகிறது.நாம் எல்லாம் அவர்களின் அடிமைகள்.
@user-wu5nd7gu3k
@user-wu5nd7gu3k Ай бұрын
Sir பேச்சே வேண்டாம் சாராயம் காட்சினவா விற்றவா எல்லாருதையும் ஷூட் பண்ணுங்க அனைத்து பிள்ளைகள் முதல்வர் ததெடுக்க வேண்டும் 💯👍
@jagatheeswaranN
@jagatheeswaranN Ай бұрын
Pudunguvanuga velaiya paaruda tamil nadu paavam
@mageshg2058
@mageshg2058 Ай бұрын
நீங்க சொன்ன ஐடியாவுக்கு சாராயம் குடிப்பதே மேல்.சுடச்சொன்னது சரி, முதல்வர் தத்து எடுப்பது......?
@vadiveluthanikavel8842
@vadiveluthanikavel8842 Ай бұрын
குடிகாரன் போலே
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் !dmk ? bjp admk join pls
@sasikumarmathaiyan3551
@sasikumarmathaiyan3551 Ай бұрын
Unmai super bro.shut in immediately
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r Ай бұрын
விற்பனை செய்தவர்கள் இத்தனை உயிர்களுக்கு பதில் சொல்லும் விதமாக சட்டப்படி மரண தண்டனை கொடுத்தாலும் போதாது என்று மனக் குமுறல்.
@RanjithKumar-vn9uz
@RanjithKumar-vn9uz Ай бұрын
Bro 3 month la bail thara poranga justice sari ela brother adhu crt aa irudha endha problem ela
@sarkumar1753
@sarkumar1753 Ай бұрын
தண்டனையாவது , கிண்டனையாவது! பெரிய பெரிய குற்றம் செய்தவர்கள் எல்லாம் எளிதாக ஜாமீன் பெற்று வெளியே வந்து விடுகிறார்கள்.இவர்களும் கொஞ்ச நாட்களில் ஜாமின் பெற்று வெளியே வந்து விடுவார்கள்!( சில மாதங்களுக்கு முன் " ஜாமீன் பெறும் முறையை எளிதாக்க வேண்டும்"என்று டில்லியில் நீதிபதியே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசினாரே!
@aravid9555
@aravid9555 Ай бұрын
பொதுமக்கள் நீங்கதிருந்துங்க
@manoponds9512
@manoponds9512 Ай бұрын
சாராயம் விற்பவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் அப்படி செய்தால் பின்னால் உள்ளவனுக்கு பயம் வரும்
@djinternetcafe1531
@djinternetcafe1531 Ай бұрын
எல்லாமே தெரியுதே உங்களுக்கு வித்தவனுக்கு ஒரு பாட்கேட் மட்டும் கொடுங்க .........வேற எதுவும் செய்ய தேவையில்லை..
@selvaperia8512
@selvaperia8512 Ай бұрын
இப்போது மீடியவுக்கு வரும் மக்கள் இத்தனை வருடங்கள் எங்கே போனார்கள்? வேடிக்கை பார்த்து கொண்டிருப்பவர்கள் முதல் குற்றவாளிகள்.
@madheshwaran6863
@madheshwaran6863 Ай бұрын
இந்த விசச்சராயம் காய்ச்சி வித்தகும்பலுக்கு இதே விசச்சாராயத்தை கொடுத்து குடிக்கவைத்து கொள்ளவேண்டும்.
@s.bnagarajan9160
@s.bnagarajan9160 Ай бұрын
அப்பன் முதல் பேரன் வரை பணம் பதவி புகழ் இவையே குறிக்கோள் எந்தவொரு மரணமும் அரசியல்வாதிகளை எதுவும் செய்ய முடியாது தமிழ்நாடு முழுவதும் போதை மாநிலம் என்பது உறுதி என தெரிகிறது!
@balanr1729
@balanr1729 Ай бұрын
கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தேர்தலில் 70 சதவீதம் வாக்கு திமுக விற்கு மக்கள் தன் மனம் மகிழ்ந்து, அளித்துள்ளார்கள். ஆரத்தி எடுத்து பணம் வாங்கி உள்ளார்கள். இது தொடரும்.😊😊
@fg3752
@fg3752 Ай бұрын
😂😂 அப்ப train accident Moadiya
@saenchai5071
@saenchai5071 Ай бұрын
கண்ணுக்குட்டி நிறைய பன்றிகளை துப்புரவு புலனாய்வு வேலைக்கு வைத்து தான் தொழில் பார்த்து உள்ளது, இதுக்கு கழக எருமைகளும் உடந்தை 🥴
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i Ай бұрын
20 வருஷமா குடிச்சிட்டு தான் இருக்கானுங்க... எப்படி திருந்துவாங்க.😢😢😢..
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Ай бұрын
40,45 வருடம் பிங்க் shirt சொல்லுகிறார்..
@vemuthuvemuthu8861
@vemuthuvemuthu8861 Ай бұрын
20வருடமாக கள்ள சாராயம் விற்க படுகிறது ஊர்மக்கள் சொல்ராங்க ஆனா எடப்பாடி தி.மு.க ஆட்சி வந்தபிறகுதான் 3வருடமாதான் விற்க்கிறாங்க சொல்றார் இந்த சாவுக்கு அதிமுக. திமுக இரண்டு பேரும் காரணம்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
இப்போதே தன் மகனையும் பழக்குகிறான்.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் ! dmk ?? admk join bjp
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
கழக ஆட்சி நடக்கும் வரை இந்த மாதிரி சம்பவங்கள் தொடர்கதை தான்.
@susu-casual
@susu-casual Ай бұрын
இப்போ உண்மையை உடைக்கும் நீங்கள்.... அன்று அந்த குடிசையை உடைத்து போட்டு இருக்கலாம்ல
@ShanthagopalSharma-jl7zk
@ShanthagopalSharma-jl7zk Ай бұрын
Irandhavanin ovvuru kudimdathirkku 10latcham rubaai udane udhaya nidhi nearil sendru kaasolai koduthhaar. Panathhaiyum vaangi kondu,,?? Main stream media matrum you tube channels 📸 matrum 🎤 paatrthhavudan?? idhuvvaraikum yaarum kudikaamal?? Tharpodhu dhaan mudhan mudhalaaga kudipadhu poala peatti kodukkiraar indha pen
@sundarraj7971
@sundarraj7971 Ай бұрын
விஷ சாராயம் விற்பனை சேய்பவனுக்கு கடுமையான நடவடிக்கைகள் தண்டனை கண்டிப்பாக வழங்க வேண்டும்
@balakimars8566
@balakimars8566 Ай бұрын
Dasmaku sarYayha kudichu sethu ponal
@aquaworld240
@aquaworld240 Ай бұрын
DMK family members of drugs Mafia of jaffer Sadiq pathi pesuda nai
@Ganesh-df7te
@Ganesh-df7te Ай бұрын
இந்த கள்ளச்சாரய கும்பல்கள்தான் ஆளும் தெலுங்கு கட்சியின் பலமே! வெற்றிக்கு வழிவகுப்பவர்கள்! அப்பரம் என்ன நடவடிக்கை எடுப்பதாம்!
@rameshmuthuswamy6510
@rameshmuthuswamy6510 Ай бұрын
எது எப்படி இருந்தாலும் நாங்கள் கழகங்களுக்கு தான் ஓட்டு போடுவோம்.
@naveenindia3434
@naveenindia3434 Ай бұрын
கள்ள சாராயம் குடிச்சுட்டு சாகிறது இதென்ன முதல் முறையா?? எத்தன சம்பவங்கள்... மக்கள் திருந்தாத வரைக்கும் இப்படிப் பட்ட நிகழ்ச்சிகள் தொடரும் ..
@SINGAM54427
@SINGAM54427 Ай бұрын
உண்மைதான்
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 Ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 Ай бұрын
Neeghal kudippathaal Naan virguran nee virpathaal naankudigheren
@abdulkuthoos3903
@abdulkuthoos3903 Ай бұрын
சமயபுரம் நால்ரோடு பகுதியில் வந்து பாருங்கள் மூன்று ஒயின் ஷாப்கள் தங்கள் அங்கு மக்கள் அங்கு மக்கள் நடமாடவே முடியவில்லை காவல்துறை என்ன செய்கின்றது ஆளுங்கட்சியின் கவுன்சிலர்களுக்கு அங்குள்ள பார்கள் வழங்கப்படுகின்றது அதனால் காவல்துறையும் கண்டு கொள்வதில்லை இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும்
@rams5474
@rams5474 Ай бұрын
மக்கள் தான் காரணம். ஒருவரும் வாங்கவில்லை என்றல் கடை மூடிவிடும். இது டாஸ்மாக்கிற்கும் பொருந்தும். சினிமா இன்னும் ஏத்தி விடுது குடிக்கறது இல்லாம படம் எங்க வருது
@sivashankar2347
@sivashankar2347 Ай бұрын
முதலில் மக்கள் (ஓவ்வொரு குடும்பத்திலும்) குடிக்க கூடாது என்று உறுதி மொழி எடுக்க வேண்டும்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அப்பனே மகனுக்கு பழக்கி விடுகிறான்.
@jeyaraj9148
@jeyaraj9148 Ай бұрын
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி சூப்பரோ சூப்பர் எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
குறை சொன்னால் மாவுக்கட்டு போட்டுவிடுவார்கள்.
@Mahevas-sb4fu
@Mahevas-sb4fu Ай бұрын
Entha. Komban solluvan ???
@jeyaraj9148
@jeyaraj9148 Ай бұрын
@@Mahevas-sb4fu கஞ்சாநிதி இப்போ promotion ஆகி கள்ளச்சாராய நிதி ஆகிவிட்டார்
@streetdancestudio3526
@streetdancestudio3526 Ай бұрын
அம்மா அருமையான பதிவு நீங்கள் பேசியது மிகவும் அற்புதமான உன்மையான விளக்கம் ❤
@ravendirans2374
@ravendirans2374 Ай бұрын
அடேங்கப்பா இத்தனை வருஷம் நடக்குதா
@Mahevas-sb4fu
@Mahevas-sb4fu Ай бұрын
40 years ???😊
@speed2x964
@speed2x964 Ай бұрын
எவன் தயாரிக்குறான் எவன் விக்குறானு யாரும் சொல்லல அரசியல்வாதியா தா இருக்கும்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
இதுவரையில் யாரையும் அரெஸ்ட் செய்யவில்லை.
@uthayasamya4250
@uthayasamya4250 Ай бұрын
அரசு இனியாவது விழிக்கவேண்டும் கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர்
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Ай бұрын
இன்னுமா இந்த குடும்பத்தையும், கட்சியையும் நம்பறீங்க.?
@rexman9961
@rexman9961 Ай бұрын
இன்னும் எவ்வளவு காலம் திராவிட அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அவர்களின் ஆட்சியில் இது ஒரு சாதாரண நிகழ்வு. அவர்கள் நீண்ட காலம் ஆட்சியில் இருந்தனர். திராவிடர்களை ஒழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது
@maniyamsuppira450
@maniyamsuppira450 Ай бұрын
DMK will use this to say that tasmac is the right way for people to drink liquor. Tasmac business bad. Now it will be better. Tasmac sakes will go up. DMK strategy to make more money for next election. Successfulky done.
@sarkumar1753
@sarkumar1753 Ай бұрын
@@jeganathankandaswamy1305 அண்ணாமலையை மட்டுமே நம்பி வேண்டும். நமக்கு குஜராத் மாநிலத்தில் இருந்து தரமான கஞ்சா கிடைக்க வழிவகை செய்வார்! ஜெய் ஸ்ரீ ராம்!
@dhanasekaran9064
@dhanasekaran9064 Ай бұрын
😅😅😅​@@maniyamsuppira450
@periyasamyn5779
@periyasamyn5779 Ай бұрын
விற்பவருக்கும் இப்போது இரண்டு பாக்கெட் கொடுத்து குடிக்க சொல்ல வேண்டும்.....
@CHANDRAN0406
@CHANDRAN0406 Ай бұрын
தைரியாமாக சொன்னதற்க்கு நன்றி.
@JavoothinSatham
@JavoothinSatham Ай бұрын
சாராயம் விக்கிறவன் வங்கா வங்கா வங்கா காசு குடுத்தா கூப்புடுறன் நீங்களா போய் குடிச்சிட்டு சாவு ரிங்கா கொழுப்பு எடுத்துட்டு போய் நீங்கா குடிச்சிட்டு அரசு சரி இல்லா சொல்லுறீங்க என்ன நியம் இது புரியலை இனி நீங்கா குடிக்கமா இருந்து உங்கா புள்ளா குட்டீங்களா காப்பாத்துங்க இறந்தவருக்கு என்னுடையா சார்பாகா இறைவனிடம் அவர்கள் ஆத்மா சாந்திஅடையா வேணுடுகிறேன் 😢🙏🙏🙏🙏
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அரசு சரியாக இருந்தால் கள்ளச்சாராயம் காய்ச்சுவானா.
@arba9318
@arba9318 Ай бұрын
ஏமாறோவர் இருக்கும் போது ஏமாற்றுபவன் இருக்க தான் செய்வான்! நீ குடிக்கல, வாங்கலன்றால் அவன் எப்படி வியாபாரம் செய்வான்?
@jancyrani1244
@jancyrani1244 Ай бұрын
இதற்கு முதல்வர் தான் முடிவு கட்டனும்
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
மாங்கா மணியை சிலகாலம் முதல்வர் ஆக்கி விடலாம் .. பிரச்சனையே வராது😂😂
@VivinStudio
@VivinStudio Ай бұрын
ஒரு ஒரு ஊரிலும் கொஞ்சம் கொஞ்சமாக சாராயத்தை விக்காமல் நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்
@ChristianLikeSongs
@ChristianLikeSongs Ай бұрын
ரொம்ப அழகா அருமையா சொன்னீங்க
@manimusic2388
@manimusic2388 Ай бұрын
Super Amma
@techshan2185
@techshan2185 Ай бұрын
கலியுகத்தில் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
@manjukrish6734
@manjukrish6734 Ай бұрын
Very bold lady 👏
@mohameduwais6291
@mohameduwais6291 Ай бұрын
குடி குடியைக் கெடுக்கும் என்பதை நன்றாக தெரிந்து விளங்கி புரிந்தும் உணர்வுகளுக்கு அடிமையாகி குடியை நிறுத்தி அறிவுபூர்வமாக ஒவ்வொருவனும் செயல்படுவது அவனவன் கட்டாயக் கடமை என்பதோடு கோவிலகள் பல இருந்தும் வாழ்வின் சத்தியம் மறந்து வாழ்ந்தால் முடிவு விபரீதமாகவே இருக்கும்.
@sounderrajan-gi2cv
@sounderrajan-gi2cv Ай бұрын
I like your boldness amma, Central government has to dismiss TN government immediately
@prabakarn1564
@prabakarn1564 Ай бұрын
எல்லாருக்கும் தெரிந்த விஷயம். பணம் எல்லா இடத்துக்கு மாசா மாசம் போகுது. இப்படித்தான் இருக்கும் திராவிட மாடல் ஆட்சி. செத்தவுடன் எல்லாம் வந்து பணம் கொடுப்பார்கள். வாங்கிட்டு மறுபடியும் திமுகவுக்கு ஓட்டு. வாழ்க நம் தமிழ்குடிமக்கள்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
குடிக்கிற.வனுக்கு போதை மனைவிக்கு 10 லட்சம் மகனுக்கு கஞ்சா‌ விற்பவனுக்கு லாபம் போலீசுக்கு மாமூல் நிர்வாகிகளுக்கு தேர்தல் வேலை செய்ய ஆட்கள் ஆளும் திமுகவுக்கு ஓட்டு எல்லாருமே மகழ்ச்சியாக தானே இருக்கிறார்கள். அப்புறம் யாரைக் குறை சொல்ல.
@elangoselvi6480
@elangoselvi6480 Ай бұрын
20varushama model arasa aatchiyil irukku
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os Ай бұрын
ஓரமா போய் ஊம்பு... ஆ ஊன்னா ஊம்ப வந்துடுவீங்க..
@selvaradjek3473
@selvaradjek3473 Ай бұрын
புண்ணாக்கு விற்பது உன் சொந்தகாரன். மாமுல் வாங்குபவன் பங்காளிகள் குடிப்பவர்கள் நம்ம ஊர் மக்கள். ஒருவனை பிடித்தால் அடுத்தவன் சிபாரிசு.
@28paapu
@28paapu Ай бұрын
This lady is so good. She can be a witness in CBI case
@ThiruMurugan-qc6dx
@ThiruMurugan-qc6dx Ай бұрын
திமுக கட்சி போலீஸ் சப்போட் இல்லாம எதுமே நடகாது அண்ணே தெளிவா சொல்லிட்டாரு, அப்போ மக்களை என்ன செய்ய திமுக கட்சியை என்ன செய்ய சொல்லுங்க தலைவரே😊😊😊
@JatheesKumar-zg1rc
@JatheesKumar-zg1rc Ай бұрын
ஒரு ஊரையே சுடுகாடாக்கிய சுடலையின் திராவிட மாடல் ஆட்சி ...😢😢😢
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
ரொம்ப பொங்காதீங்க. மாவுக்கட்டு போட்டுவிடுவார்கள்.
@user-oe9so7ts1x
@user-oe9so7ts1x Ай бұрын
கள்ளச்சாராயத்தை அரசாங்கமா குடிக்க சொல்லுது
@user-it9vb7dv4e
@user-it9vb7dv4e Ай бұрын
காவல்துரை கடமையை செய்யணும்
@dreambig5965
@dreambig5965 Ай бұрын
Adaan senjitaangale😂 partnership
@ssivakumar227
@ssivakumar227 Ай бұрын
500 க்கும் 1000 த்துக்கும் ஒட்டு போட்டா இப்படித்தான்......
@ponnusamytp3847
@ponnusamytp3847 Ай бұрын
Thinkable 🎉
@monishahamed5376
@monishahamed5376 Ай бұрын
கள்ளச்சாராயகுறிச்சி
@WBInstitution
@WBInstitution Ай бұрын
😂
@komeswaran7449
@komeswaran7449 Ай бұрын
அருமை
@ashokkumarashokraju6707
@ashokkumarashokraju6707 Ай бұрын
ஆதிகளதிலிருந்தே இப்படி தான் நடக்குது
@SimpleLifevlog360
@SimpleLifevlog360 Ай бұрын
தயவுசெய்து எல்லா அரசு மது கடைகள் மூடுங்க
@user-fs4yi9kp2b
@user-fs4yi9kp2b Ай бұрын
கள்ளச்சாராயம் எந்த கொம்பனாலும் ஒழிக்க முடியாது
@rajasekarkuppan
@rajasekarkuppan Ай бұрын
சமூகம் ஒழுக்க kedagi விட்டது
@shivabalaji6139
@shivabalaji6139 Ай бұрын
45 வருஷமா இருக்கிற கலெக்டர் போலீஸ் காரங்க எல்லாரையும் suspend பண்ணுங்க. எந்தக் கட்சிக்காரன் பாகுபாடு பார்க்காம எல்லாரையும் தூக்கி உள்ள வையுங்க.
@ssivaraj5757
@ssivaraj5757 Ай бұрын
ஏம்மா....பேட்டி எடுத்தவன் எவ்ளோ காசு கொடுத்தான்....நானும் கள்ளக்குறிச்சி கார்ன் தாம்மா....சூப்பர் நடிப்பு
@mohameduwais6291
@mohameduwais6291 Ай бұрын
ஏதாவது நடந்தவுடன் ஆளுக்கு ஆள் எதையாவது வாயளந்து வக்கிரம் புரிவதற்கு குறைவே இல்லை ஆனால் அநியாயம் நடப்பதை உடன் தட்டிக் கேட்கும் மனிதர்கள் குறைவாக இருப்பதால் இப்படியெல்லாம் நடக்கின்றது என்ற உண்மையை ஏற்று புரிந்து அதற்கேற்ப நடக்காதவரை இதையும் விட மோஷமான துன்பங்களும் துயரங்களும் நம்மைச் சூழ்ந்தே இருக்கும் என்பதே யாதார்த்தம்
@perumalnadar8321
@perumalnadar8321 Ай бұрын
விஷ சாராயம் 😢
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
இருந்தால் போதை இறந்தால் 10 லட்சம் இதுதானுங்க நல்ல சாராயம்.
@rajdri8957
@rajdri8957 Ай бұрын
check the call records of CHINNAKUTTY. Conduct enquiry and dismiss the officers.
@user-xx1ki9rn5b
@user-xx1ki9rn5b Ай бұрын
40க்கு 40
@Janani2777
@Janani2777 Ай бұрын
Srimathi case koda ஊரு கட்சி சப்பொர்டு...... Super 👍🏻
@sarasaravanan1104
@sarasaravanan1104 Ай бұрын
Super
@mani4712
@mani4712 Ай бұрын
நாடு சூப்பர்
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej Ай бұрын
மக்களுக்கு இவ்வளவு விசயம் தெரிந்திருக்கு ஸ்டாலினுக்கு பணம்தான் முக்கியம்
@venkatachalam9413
@venkatachalam9413 Ай бұрын
சகோதரி அருமையாக உண்மையை பேசுகிறீர்கள்.
@kavinhumanservices5356
@kavinhumanservices5356 Ай бұрын
பேருக்கு கோர்ட்,போலிஸ் ஸ்டேஷன் சாதாரண மக்களில் ஒருவர் கூறும் கூற்று. எப்படி இருக்கு பாதுகாப்பு
@aarumugamaaru-ui3ji
@aarumugamaaru-ui3ji Ай бұрын
அம்மா உங்கள் உயிர் பாதுகாத்து கொள்ளுங்கள்
@melumalai7426
@melumalai7426 Ай бұрын
மதுவை விர்பனை சவுதி அரேபிய நாட்டில் என்ன தன்டனையே அதேபேல தன்டனை கெக்க வேண்டும் தலைவா உங்கலை இரு கை குப்பி வேண்டுகிறேன்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
ஜனநாயக நாட்டில் அதெல்லாம் முடியாது.
@mohankumark8537
@mohankumark8537 Ай бұрын
சவுதில இந்த மாதிரிக் குற்றங்களுக்கு ஆணா இருந்தால் ஆண்குறி அகற்றப்படும் ங்கண்ணா! இந்த ஊர்ல சாராயம்காச்சினவன், எம்எல்ஏ, எம்பி--ல இருந்து "அகற்றலை' ஆரம்பிக்கவேண்டும்
@kitchenranii
@kitchenranii Ай бұрын
அம்மா அருமையான பேச்சு இனிவரும் காலத்திலாவது திமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள் நாடு நலம்பெற மக்களாகிய நாம்தான் வீதிக்கு வந்து போராடவேண்டும்
@shalinip8268
@shalinip8268 Ай бұрын
கள்ளகுடி தந்த கழகங்கள் வாழ்கவே
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
சூப்பர்
@007sbi4
@007sbi4 Ай бұрын
தேனி மாவட்டம் கோட்டுரிலும் பஞ்சாயத்து பள்ளி அருகில் உள்ள வீட்டில் சாராயம் மது கள்ளத்தனமாக காக்கி சட்டை உதவியுடன் பல வருடங்கலாக நடைபெற்று வருகிறது
@user-zi4es6vv3s
@user-zi4es6vv3s Ай бұрын
👌👌👌👍
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 Ай бұрын
உண்மை உண்மை..
@janagiraman2109
@janagiraman2109 Ай бұрын
Hope, by this time,Chief minister would have known this full details.
@BALAMURUGAN-mw7ll
@BALAMURUGAN-mw7ll Ай бұрын
மாறி மாறி இந்த இரண்டு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். சுடலையின் ஆட்சி அவலத்தை அசிங்கப்படுத்திய பொது மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா?
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
முதலில் உனக்கு மாவுக்கட்டு போடாமல் பார்த்துக்கொள்.
@mstv4k
@mstv4k Ай бұрын
ரொம்ப நல்லா இருக்குமா நீங்க பேசுற பேச்சு எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு நடைமுறைக்கு ஒத்து வராது
@kamalahasanp1315
@kamalahasanp1315 Ай бұрын
வாங்குவார்கள் இல்லை எனில் விற்பவரும் இல்லை இது மட்டுமே தீர்வு. இலவசம் என்றாலும் குடிக்க கூடாது.
@user-df7pt5vw8u
@user-df7pt5vw8u Ай бұрын
What a great braveness oral statement
@vedanthnatarajan3854
@vedanthnatarajan3854 Ай бұрын
I agree with you sir,
@user-se6ou5uv3g
@user-se6ou5uv3g Ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏
@dharmarajmichale160
@dharmarajmichale160 Ай бұрын
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
@sanjinivisubasuga3135
@sanjinivisubasuga3135 Ай бұрын
I appreciate u mam
@NMurugeshan-zh9ld
@NMurugeshan-zh9ld Ай бұрын
Very good brother 👍👍👍👍👍👍 u telling right 👍👍👍👍👍👍
@user-gv8sh4je7p
@user-gv8sh4je7p Ай бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என உணர்ந்து முதல்வர் சிபிஐ விசாரணை வைத்தால் மாமூல் எங்கே ஆரம்பித்து எது வரை போய் முடிகிறது என கண்டுபிடித்து விடலாம் செய்வாரா நமது முதல்வர்.
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v Ай бұрын
சிபிஐ லும் ஆர் எஸ் எஸ் ஊடுருவல் இருந்தால்........
@NMurugeshan-zh9ld
@NMurugeshan-zh9ld Ай бұрын
Sister very good 👍👍👍👍👍 u telling right 👍👍👍👍👍👍
@vendoorparasu2438
@vendoorparasu2438 Ай бұрын
மக்கள் தெளிவாக பேசுராங்க
@nedunchezian1256
@nedunchezian1256 Ай бұрын
Throughout Tamilnadu each and every police station practice weekly maamul(vaara vasool) even two months ago in Salem, Namakkal districts Toddy(kallu) sales was in full swing with weekly maamul.
@pandiyaaa1229
@pandiyaaa1229 Ай бұрын
Salute thalaivi
@banupriya-eb3ex
@banupriya-eb3ex Ай бұрын
Super amma
@Rajasekar-jq7gr
@Rajasekar-jq7gr Ай бұрын
🎉all villageparungasir
@user-ew7zy3xv4h
@user-ew7zy3xv4h Ай бұрын
Unmai Unmai Amma .
@samuelsundararaj4124
@samuelsundararaj4124 Ай бұрын
மிகச் சரியாக சொல்லி இருக்கிறார்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
நம் நாடு என்ற படத்தில் S. V. ரங்கராவ் அப்படியே குடிகாரன் மாதிரியே நடிச்சிருப்பார்.
@user-nm8yr7jj6i
@user-nm8yr7jj6i Ай бұрын
இயேசுவை நம்புங்க போதை பழக்கத்தில் இருந்து விடுதலை நிச்சயம் உண்டு
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue Ай бұрын
Jesus Christ never fails !
@user-px6zu3rp8o
@user-px6zu3rp8o Ай бұрын
ராம்.திருவண்ணாமலை.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 Ай бұрын
தலா. பத்துலட்சம்கொடுக்கமுதவருக்குபனம்ஏது.
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue Ай бұрын
Our tax money !
@jayas3956
@jayas3956 Ай бұрын
Super mudivu
@balakrishnan8482
@balakrishnan8482 Ай бұрын
Pls care in government
@muralisk76
@muralisk76 Ай бұрын
Vote for Biryani and money 😢😢😢🎉🎉enjoy now
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Ай бұрын
திமுக,அதிமுக,காவல் துரை அனைத்தும் லஞ்சம்
@jeevaj5875
@jeevaj5875 Ай бұрын
மரணம் தண்டனை👍👍👍👍👍
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 198 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 28 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 84 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 198 МЛН