No video

இப்படித்தான் கர்மா ஒருவரிடமிருந்து மற்றோருவருக்கு பரவுகிறது I DNA Vishal I Aanmiga Ula

  Рет қаралды 18,429

Aanmiga Ula

Aanmiga Ula

Күн бұрын

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Пікірлер: 24
@kalyanasundarambalasubrama8267
@kalyanasundarambalasubrama8267 Ай бұрын
நேற்றைய ஆன்மீக உலா நேர்காணலில் கர்மா மாற்றம் பற்றிய விளக்கம் சிறப்பு.
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 Ай бұрын
சில கர்மா நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தலைமுறை கர்மாவை தவிர்க்க முடியாது.
@sriramj.8744
@sriramj.8744 Ай бұрын
புரிந்து கொள்ளுதல்/ உணர்தல் இதன் வேறுபாட்டை அருமையாக விளக்கியுள்ளீர்கள். 🎉🙏
@pathmapriyak1725
@pathmapriyak1725 Ай бұрын
Sema❤vishal sir you are very Brilliant sir...like you very much ❤🙏🙏🙏
@anjanavs3590
@anjanavs3590 Ай бұрын
Awesome ! Superb way of differentiating emotional and understanding
@bluesky4..
@bluesky4.. Ай бұрын
Sir, neenga movies moolama explain panrathu next level clarity for young generation
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 Ай бұрын
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் ஐயா.
@Kumar-xl1uv
@Kumar-xl1uv Ай бұрын
அருமையான பதிவு நன்றி
@balajibalasubramaniam2410
@balajibalasubramaniam2410 Ай бұрын
Amazing explanation on karma transfer Vishaal sir 🙏
@s.yogesh8ths.santhosh6thyo37
@s.yogesh8ths.santhosh6thyo37 Ай бұрын
Super explanation sir its very useful
@GvmFan
@GvmFan 2 ай бұрын
Very useful
@geethapasupathi2338
@geethapasupathi2338 Ай бұрын
உண்மை
@CVeAadhithya
@CVeAadhithya Ай бұрын
அருமை ஜி...
@p.sakthiamaravathi1323
@p.sakthiamaravathi1323 Ай бұрын
Wow. It's super sir
@user-dd7wk5vd9x
@user-dd7wk5vd9x Ай бұрын
🙏🙏🙏
@Devine_of_soul
@Devine_of_soul Ай бұрын
Adhunala dhan sila temples la periya periya gurukam touch pannama kaiya uyarthi prasadham poduvanga
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 Ай бұрын
சார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
@pooranigopal1540
@pooranigopal1540 Ай бұрын
Empathetic people suffer more. Stone hearted people are enjoying life. Ithuku solution illaya ?
@sowrirajans9210
@sowrirajans9210 Ай бұрын
ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்வதற்கும் உணர்வதற்கும் உள்ள வேறுபாட்டைக் கூறி கர்மா கடத்தப்படுவதை வெகு அழகாக விளக்கம் அளித்தார்.
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v Ай бұрын
Kilavi ne vaya mudu
@tamilselvis1808
@tamilselvis1808 Ай бұрын
என் அம்மா இறந்து 2 வருடம் ஆகிறது ஆனாலும் அவரின் இழப்பை ஏற்க முடியவில்லை ,அவங்க போட்டோவ பாத்து பேசிட்டே இருக்கேன்,கர்மா என்ன பன்னும்?
@haripriya6144
@haripriya6144 Ай бұрын
நாம் பிறப்பதே கர்மாவால் தான்.மற்றபடி எதுவும் தெரியாது.
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 88 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 88 МЛН