“இப்ப தோட்டக்கார மாப்பிளைக்கு தான் டிமாண்ட்”| Chavakachcheri இளைஞன் பெருமிதம்| Jaffna | Srilanka .

  Рет қаралды 2,688

தமிழ் எந்திரன் | The Tamil AI

தமிழ் எந்திரன் | The Tamil AI

25 күн бұрын

#srilankanvlog #chavakachcheri #todayjaffna #homegarden #pomegranate #motivation #trending #jaffna
இக்காணொளி இலங்கையின் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சாவகச்சேரி பிரதேசத்தின் கரம்பகம் பிரதேசத்தில் இயங்கும் திரு காஞ்ஜீபன் என்பவரது, கடந்த நான்கு வருடங்களாக இயங்கும் மாதுளைத்தோட்டம் பற்றிய விவசாயம்சார் பதிவாகும்.
தமிழ் எந்திரன் சொந்தங்களுக்கு வணக்கம் 🙏
நான் ஈழத்தின் வடபுலத்தில் இருக்கின்ற யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எழுதுமட்டுவாழ் வடக்கு எனும் கிராமத்தில் தற்போது வசித்துவரும் நற்குணராசா நிறூபன்.
கடந்த பத்து வருடங்களாக பொது சுகாதார பரிசோதகர் ஆக தடுப்பு மருத்துவத்துறையில் கடமையாற்றிவவருகின்றேன்.இதனைவிட சுயாதீன இசையமைப்பாளர் ஆகவும், இந்த பக்கத்தின் இயக்குனர் ஆகவும் என்னை அடையாளப்படுத்துகின்றேன்.
சமூக நோக்கில் " நல்லவற்றையே விதைத்துச்செல்வோம் " என்ற வாக்கிற்கிணங்க நான் செல்லுமிடங்கள், அனுபவப்பகிர்வுகள், இசை, ஊக்கப்படுத்தல்கள் என பல்வேறு அம்சங்களை "தமிழ் எந்திரன் " இல் பதிவிட எண்ணியுள்ளேன்.
இந்த யுகத்தில் ரோபோ எனப்படும் Artificial Intelligent எத்தகைய புரட்சியை தொழிநுட்பத்தில் ஏற்படுத்தியுள்ளதோ, தமிழ் பேசும் வலையொளிப்பாவனையாளர்களுக்கு இந்த "தமிழ் எந்திரன் -The Tamil AI " பக்கம் நிச்சயமாக உபயோகப்படும்.
உங்கள் பூரண ஆதரவை வழங்கி Subscribe செய்வதோடு, காணொளிகளை பகிர்ந்து பிரபலப்படுத்துங்கள்.
தொடர்பு எண் (What's app) +94 776476598
Facebook இல் தொடர Niroopan Natkunarajah.
#todayjaffna #srilanka #srilankanews #eelamnews #tamil #jaffnatoday #jaffnapeople #jaffnatrending #jaffnavlogintamil #jaffnatrending #jaffnakovil #chavakachcheri #basehospitalchavakachcheri #jaffnahospital
#doctorarjuna #drarjuna #arjunaramanathan #basehospitalchava
#garden #gardening #gardeningtips #pomegranatefarming #pomegranatefruit #jaffnafruits #pomegranateseeds #pomegranatefarmingtamil #tamilagriculture
#agriculture #farming #farmer #organic #organicfarming #jaffnapeople #jaffnafarm
#canada #canadavisitvisa #canadatamiltoday
#london #londontamil #londonlife
#மாதுளை #விவசாயி #விவசாயம் #தோட்டம் #பண்ணை

Пікірлер: 5
@user-iu1zq9kw6x
@user-iu1zq9kw6x 22 күн бұрын
❤good
@mohamednizam2110
@mohamednizam2110 23 күн бұрын
Congratulations
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 23 күн бұрын
சிறந்த செயல் வாழ்த்துக்கள்
@varithambysatkunanathan299
@varithambysatkunanathan299 15 күн бұрын
💞💞💞💞🙏🙏🙏
@thamvijay6081
@thamvijay6081 8 күн бұрын
அண்ணா கனடா போகவிருப்பம் இல்லையா??❤
Dr Archchuna & Chavakachcheri | politics? | Rj Chandru Report
27:56
Rj Chandru Report
Рет қаралды 57 М.
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 57 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН