No video

இப்பவரை நீதி கிடைக்கல 😨😭 - Srimathi | Kallakurichi | மாணவி ஸ்ரீமதி | களத்தில் TNMedia

  Рет қаралды 13,974

TNMedia24

TNMedia24

Күн бұрын

#Srimathy #Kallakurichi #களத்தில்TNMedia
இப்பவரை நீதி கிடைக்கல 😨😭 - Srimathi | Kallakurichi | மாணவி ஸ்ரீமதி | களத்தில் TNMedia
#tnmedia24 #srimathiamma #srimathicase #kallakurichischoolissue #justiceforsrimathi #funeral
#karthickpillar #ravikumar #shanthi #sakthischool #kallakurichi #srimathicaseupdate
-------------------------------------------------------------------
புதியன விரும்பு என்ற வாசகத்தோடு நேர்மையாயான தமிழ் ஊடகமான நம் TNMEDIA 24 காணொளிகளை / tnmediav2 லும் தனித்துவமாக பாருங்கள். செய்திகளை : www.tnmedia24.com இணையத்திலும் கண்டு பயன்பெறுங்கள்.
Join this channel to get access to perks:
/ @tnmedia24
"புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்! வெல்க தமிழ்!
-------------------------------------------------------------------
Also, Like and Follow us on:
Facebook : / tnmediadigital
Twitter : / tnmedia24
Website : tnmedia24.com/
Instagram : / tnmedia24
To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24

Пікірлер: 153
@padmavathisrinivasanvcon4922
@padmavathisrinivasanvcon4922 Ай бұрын
ஏழைத்தாயின் இழப்பிற்கும் கண்ணீருக்கும் நீதிகிடைத்தாக வேண்டும்...இல்லாவிடில் தமிழ்நாடும் தமிழினமும் நீதிமன்றங்களை காரித் துப்பும்...ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்
@user-yb1ts8yj1v
@user-yb1ts8yj1v Ай бұрын
இந்த குழந்தைக்கு நடந்த அநியாயத்தை அனைத்து வருங்கால தலைமுறையினரும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறோம்..😢 எங்களில் பல நீதிபதிகள் உருவாகலாம், பல காவல்துறை அதிகாரிகள் உருவாகலாம் , பல அரசியல்வாதிகள் உருவாகலாம் உனக்கு என்ன நடந்தது என்று அவர்கள் வாயாலேயே வர வைப்போம் விரைவில் தங்கமகளே😢😢😢😢🙏
@vinoranjani5215
@vinoranjani5215 Ай бұрын
எனக்கு இப்போது 45 வயது. நான் 5 ஆம் வகுப்பு படித்த போது எங்கள் கிராமத்தில் கள்ள சாராயம் விற்றார்கள் .போலீஸ் அதிகாரி ஒவ்வொருவராக விசாரித்தார்கள்.யாரும் உண்மை சொல்ல வில்லை .வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த நான் 10 வயது சிறுமி . தைரியமாக சாராயம் விற்ற ஆட்களையும் அவர்கள் வீட்டையும் போலீஸ் அதிகாரி யை கூட்டிட்டு போய் காட்டி கொடுத்தேன்.போலீஸ் அதிகாரி என்னை மிகவும் பாராட்டினார்கள் .இந்த சம்பவம் நடந்த பிறகு என்னை பார்த்தாள் எல்லாரும் பயந்து பேச மாட்டார்கள். ஶ்ரீ மதி தோழிகள் என்னை போல உண்மை கூற வேண்டும்.ஒரு முறை மாட்டின் காலை ஒருவன் வெட்டிவிட்டு இல்லை என்று சொன்னான் அதுக்கும் நான் தான் வக்கில் கிட்ட குற்றவாளி காட்டி கொடுத்தேன். Pls உண்மை கூறுங்கள் ஶ்ரீமதி தோழிகளே
@manimani-xe3xg
@manimani-xe3xg Ай бұрын
அன்புள்ள தங்கையே, உன் தைரியமும் நல்ல எண்ணமும் மிகவும் மெச்சுவ்தற்கு உடையதாகும். ஆனால் ஒன்று கேட்கிறேன். உனக்கு அறிவு இருக்கிறதா? ஶ்ரீமதி தோழிகள் உன்னை விட குறைவானவர்களா? நாயே, "உண்மையை கூறுங்கள்" என்கிறாய்! அவர்கள் கோமதி அம்மாளிடம் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று சொல்கிறாயா? என்ன ஆணவம் உனக்கு! ஏண்டி, செல்வியிடம் யாராவது ஒருவர் "என் ஃபீஸ் என் கடன்" எனிற தாளை ஶ்ரீமதி ஏன் எழுதினாள் என கேட்டு சொல்லவும். செல்வியை கேள்வி கூட கேட்க உங்களுக்குத் துணிவில்லை. இதோ பார். செல்வி சொல்வது அத்தனையும் பொய். போன் இல்லை போன் இல்லை என்று ஏன் பொய் சொன்னார்? இதோ பாரம்மா, கோமதி அம்மா இந்த போனை விடாப்பிடியாக நின்று வாங்கினார் தெரியுமா? இந்த போனிலிருந்து பல மெஸ்ஸேஜுகள், பல ஆடியோ ஃபைல்கள் வெளியேறியுள்ளன. இந்த போன், ஶ்ரீமதியின் கையில் இருந்த போன் என்பதை உறுப்திப் படுத்தவே ஶகோமதியம்மால் செல்விவியைத் துரத்தித் துரத்தி வாங்கினார்.. கோர்ட்டுக்கு வரச்சொல். அங்கே கோமதி அம்மாள் இவர்களை சந்திப்பார்கள். பார்ப்போம். இதோ பார், 11-ம் வகுப்பு முடிந்து 12-ம் வகுப்புக்கு செல்லும் குழந்தையை எந்த கூமட்டை அம்மாளாவது பள்ளி மாற்றம் செய்வாளா? திருப்பி அதே பளீக்குக் கூட்டி வருவாளா? வீட்டில் பயங்கர குழப்பம் என உனக்குத் தெரியவில்லையா? மர மண்டையா உனக்கு?
@vinoranjani5215
@vinoranjani5215 Ай бұрын
@@manimani-xe3xg நீதான் மரமண்டை நான் இல்லை .நான் நான்கு டிகிரி முடித்து சமூக சேவகி நீ ஒரு மரமண்டை உன் பேச்சு தெரிகிறது உன் குடும்பம் மொத்தம் மரமண்டை என்று ஶ்ரீ மதி அம்மா பத்தி பேச உனக்கு என்ன அருகதை இல்லை.செல்வி அக்கா சிறந்த தாய் .ஒரு தாய் என்றால் செல்வி அக்கா போல தான் இருக்க வேண்டும். எங்க வீட்டில் 5 பேர் நாங்கள் அனைவரும் 4 டிகிரி முடித்து இருக்கோம் என்றால் அதுக்கு காரணம் என் அம்மாதான்.செல்வி அம்மா போல தான் என் அம்மாவும். செல்வி அம்மா போல ஒரு அம்மா கிடைத்த ஶ்ரீமதி கொடுத்து வைத்த பெண் .ஶ்ரீமதி தங்கம் உன்னை என்ன பண்ண போகிறாள் பார்.அவளை தவறாக பேசிய உன் குடும்பம் என்ன நிலைக்கு கடவுள் தண்டனை கொடுக்க போகிறார் பார்
@vinoranjani5215
@vinoranjani5215 Ай бұрын
​@@manimani-xe3xgஉன் குடும்பம் முழுவதும் மரமண்டை குடும்பம் .
@vinoranjani5215
@vinoranjani5215 Ай бұрын
​@@manimani-xe3xg செல்வி அம்மா சொல்வது அனைத்தும் உண்மை நேர்மை ..செல்வி அம்மா ஒரு சிறந்த தாய் க்கு உதாரணம். ஶ்ரீமதி க்குக்கு நீதி கிடைக்கும்.செல்வி அம்மா ஶ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் அனைவரும் துணை இருப்போம் ஶ்ரீமதி தங்கத்துக்கு நீதி கிடைக்கும் நீதி கிடைக்கும்
@Chandini-ob9du
@Chandini-ob9du Ай бұрын
Vinoranjani.... ஸ்கிரிட் என்னமோ நல்லாதான் எழுதி இருக்க பேசாம ஒரு கதை எழுதேன்😝😝😝🤪
@lakshmiraj3589
@lakshmiraj3589 Ай бұрын
நியதிக்கு நீதி வேண்டும் இறைவா 😢
@subhashini322
@subhashini322 Ай бұрын
ஸ்ரீமதிக்காக குரல் கொடுக்கும் TN media க்கு கோடி நன்றிகள். Justice for Srimathi 🙏🏻
@jegajanandanselvaraj2312
@jegajanandanselvaraj2312 Ай бұрын
Thanks to TN Media 24 & all the honourable speakers. We Indians here & around the world are all very proud of your bold steps against the culprits behind Srimathi's murder.
@TRMSK9060
@TRMSK9060 Ай бұрын
கொலைகாரனுக்கு ஆதாரவாக Comments போடுபவர்கள் வீட்டில் சீக்கிரம் பிணம் விழும்.
@sathiya347
@sathiya347 Ай бұрын
கண்டிப்பா சீக்கிரமா விழும்
@user-kv3tu3ov7m
@user-kv3tu3ov7m Ай бұрын
@@sathiya347 உங்கள் இருவர் வீட்டிலும் யாருமே சாக மாட்டார்களா?
@Sridevi.manoth12
@Sridevi.manoth12 Ай бұрын
கொலைகாறன்ர இரண்டு பிள்ளைகளும் துடி துடித்து சாகும்
@user-zg7rr5xk2t
@user-zg7rr5xk2t Ай бұрын
ஒவ்வொருவர் வீட்டிலும் இது போல் நடக்க வேண்டும். அப்போதாவது தமிழர்கள் திருந்துவார்களாக என்று பார்க்கலாம்
@user-yb1ts8yj1v
@user-yb1ts8yj1v Ай бұрын
@@user-kv3tu3ov7m ரவிக்கு சோம்பு தூக்குரவிங்க யாரும் சாகவே போறதில்ல போல அப்படியே இருக்க போராய்ங்கலாக்கும்🤣🤣 லேட்டா வர சாவுகூட முன்னாடியே வந்துரும் பயத்திலேயே🤣🤣 சரி சரி cctv call history என்னாச்சு😁😆
@senthilkumar-fk9zj
@senthilkumar-fk9zj Ай бұрын
Justice for srimathi 🙏🙏 நன்றி ஐயா
@krishnakopal7596
@krishnakopal7596 Ай бұрын
Justice for ஸ்ரீமதி
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Ай бұрын
நீதி வேண்டும் 😢
@TGAProMKM
@TGAProMKM Ай бұрын
Justice For Srimathi...
@Sridevi.manoth12
@Sridevi.manoth12 Ай бұрын
நக்கீரன் சம்மந்தப்பட்ட team க்கு மக்களே ஆதரவு கொடுங்கள் ஒவ்வொரு குடும்பத்திலுள்ள ஸ்ரீமதிகளும் இனிமேல் பாதுகாக்கப் பட வேண்டும் 🙏🙏😭😭😭😭
@user-kv3tu3ov7m
@user-kv3tu3ov7m Ай бұрын
@Sridevi.manoth12 ஸ்ரீதேவியின் அனுபவம் பேசுகிறது.
@vinoranjani5215
@vinoranjani5215 Ай бұрын
நக்கீரன் டீம் கொலையாளியை கூண்டில் ஏற்றாமல் விட மாட்டார்கள்.🎉வாழ்த்துக்கள் நக்கீரன் டீம்
@Sridevi.manoth12
@Sridevi.manoth12 Ай бұрын
நக்கீரன் மட்டும் தான் நியாயம் நீதி உள்ள ஒரே team இந்தியாவின் தலை எழுத்து அவங்களால தான் மாறலாம்.🙏🙏🙏🙏நன்றி ஐயா God bless you❤ and your family always
@muthuumapathy3302
@muthuumapathy3302 Ай бұрын
இந்த அகம்பாவிகளின் ஆணவக் கோட்டை முட்டை ஓடு போல நொறுங்கப் போகிறது.
@mare3287
@mare3287 Ай бұрын
JUSTICE FOR SRIMATHY
@SheelaNilachee
@SheelaNilachee Ай бұрын
ஸ்ரீமதி தங்கமே 🙏
@rdxakvmoneyearning
@rdxakvmoneyearning Ай бұрын
Justice for Srimathi😢
@pandiyammalpandiyammal4664
@pandiyammalpandiyammal4664 Ай бұрын
Justice for srimathi papa 😭🙏
@arokiasamy7227
@arokiasamy7227 Ай бұрын
Justice for srimathi
@arun419
@arun419 Ай бұрын
Justice for srimathi thankachi 😭🙏
@user-qy6ve6df9c
@user-qy6ve6df9c Ай бұрын
Happy to seeu prasanth sir continue speaking for srimathi case thanks
@estherranis8839
@estherranis8839 Ай бұрын
Justice for Shrimathi thangam 😭😭😭⚖️
@nandhagopaln3234
@nandhagopaln3234 Ай бұрын
Justice for srimathi pappa thangam
@klinikrapha4652
@klinikrapha4652 Ай бұрын
JUSTICE FOR SRI MATHI PAPPA
@librazodiac1975
@librazodiac1975 Ай бұрын
Justice for Srimathi 🎉🎉🎉
@nithya1303
@nithya1303 Ай бұрын
JUSTICE FOR SRIMATHI 😭😭😭😭😭
@nandhagopaln3234
@nandhagopaln3234 Ай бұрын
🙏🙏🙏🙏tn media
@ganesheswariganesh566
@ganesheswariganesh566 Ай бұрын
Justise for ஸ்ரீமதி papa
@vijayabaskaran6399
@vijayabaskaran6399 Ай бұрын
Justice for Srimathi
@PG85-tg6nz
@PG85-tg6nz Ай бұрын
Justice for srimathi....
@elangormani6093
@elangormani6093 Ай бұрын
W🙏🙏🙏🙏🙏🙏
@Hulktamilgaming
@Hulktamilgaming Ай бұрын
Justice for srimathi papa
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 Ай бұрын
TN Media 24 channel giving live vedio held on 12 th July 2024 Srimathi 2nd Death Anniversary .. Salute all those who fight for justice to Srimathi ... including Nakeeran Damodharan Prakash ..
@nandhagopalgopal6726
@nandhagopalgopal6726 Ай бұрын
justice for srimathi
@Sridevi.manoth12
@Sridevi.manoth12 Ай бұрын
இத்தனை காக்கிச்சட்டையும் துணை போறார்களே . பிணத்துக்கும் மாமுல் வேண்டிறாங்களா? அவங்கட எந்தக் குடும்பமும் விளங்குமா? அவங்கட மனைவிகளுக்குமா மனச்சாட்சி இல்லை. இதனால அவங்கட குல தெய்வங்கள் தங்கள் பிள்ளையை பழி வாங்குமமே என்று ஒவ்வொருவருமா உணர்ச்சியே இல்லாமல் இருக்கிறாங்கள்? தாய்க்குலமே உங்களுக்கு உணர்ச்சியே இல்லையா ? Justice for srimathi 😭😭😭😭😭😭
@veerapandianveerapandian2927
@veerapandianveerapandian2927 Ай бұрын
ஸ்ரீமதி இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி அன்று எந்த மீடியாக்காரர்கள்ளும் வீடியோ போடாது மனசுக்கு வேதனை அளிக்கிறது பசிக்கும்போது சாப்பாடு கிடைக்காத போது பசி அமர்ந்தப்பின் சாப்பாடு கிடைத்து என்ன பலன்😡
@karpagam26
@karpagam26 Ай бұрын
Rest in peace Sri. Very disheartening that this case doesn't even move an inch. But in the court of God, all the wrong doers will definitely get what they deserve
@sangamuthusangamuthu6717
@sangamuthusangamuthu6717 Ай бұрын
ஊடகத்துக்கு நன்றி !
@rsnnihara2544
@rsnnihara2544 Ай бұрын
ஸ்ரீஸ்ரீம
@manickavasagam9897
@manickavasagam9897 Ай бұрын
Justice for srimathi pappa😢😢😢
@familyvideosedit2397
@familyvideosedit2397 Ай бұрын
Justice for Sri mathi kku neethi ventum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭
@rsnnihara2544
@rsnnihara2544 Ай бұрын
ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் கொலையாலியை விடவே கூடாது உயிரோடு நெருப்பு வைக்கவேண்டும் ரவிக்குமாரை
@user-lj7gk2ie3t
@user-lj7gk2ie3t Ай бұрын
Justice for srimathi 😭😭😭🙏🙏🙏 🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 neethi vendum 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🇮🇳
@kirubaharanThomas-mh3lt
@kirubaharanThomas-mh3lt Ай бұрын
god bless you pasun pin Anna Prakash Anna.
@ranjanalakhande3392
@ranjanalakhande3392 Ай бұрын
Jusfice for.srimathi
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 Ай бұрын
திராவிட மாடலை ஆதரிக்கும் அரசியல்வாதிகள்!!!!???? மாதர்சங்கம், ஊடகங்கள் - கல்லூரி மாணவி தாரணி மற்றும் 25 குடும்பங்களுக்கு நீதி பெற்று தருவார்களா???? சமூக நீதி ஏட்டிர்க்கா?? ஓட்டிர்க்கா? மனசாட்சிக்கா! நீதிமன்றங்கள் தர்மத்தின்படி தானாகவே வழக்கு, நியாயம் தருவது சாத்தியமா?
@user-yb1ts8yj1v
@user-yb1ts8yj1v Ай бұрын
@@srinivasansrinivasan3571 யார் தவரிலைத்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது...
@user-qy6ve6df9c
@user-qy6ve6df9c Ай бұрын
Heartbreaking
@AbishekAbi-ol4um
@AbishekAbi-ol4um Ай бұрын
🙏🙏🙏💪💪💪
@anjalasflora8561
@anjalasflora8561 Ай бұрын
Justice for shrimathi papa ❤🎉❤❤❤❤❤
@user-kk6ep6pm7e
@user-kk6ep6pm7e Ай бұрын
സത്യം ജയിക്കും മോൾക്കു നീതി കിട്ടും
@sathiya347
@sathiya347 Ай бұрын
Thank you. Your support
@Shajahansha-k9h
@Shajahansha-k9h Ай бұрын
கல்லக்குறிச்சி வழக்குகள் அனைத்தையும் சிபிஐ விசாரிக்கவேண்டும்
@user-kv3tu3ov7m
@user-kv3tu3ov7m Ай бұрын
@Shajahansha-k9h Yes. C B I enquiry is MUST.
@manimani-xe3xg
@manimani-xe3xg Ай бұрын
இதேதான் வரும். மேலும் செல்வி ஏ1 ஆவார். எனவே கொஞ்சம் அடங்கவும்.
@Shajahansha-k9h
@Shajahansha-k9h Ай бұрын
@@manimani-xe3xg ஓ நிர்வாகத்துக்கு பிடிப்பவர்கள் மனதில் இப்படி ஒரு கனவு வரும் நல்லா கவனி அது சண்டாலி சாந்தி ரவிக்குமார்
@Shajahansha-k9h
@Shajahansha-k9h Ай бұрын
@@manimani-xe3xg கண்ணைமூடு A1 சாந்தி A2 ரவிக்குமார் A3 A4 A5 னு உன்னோட பேரும் வரலாம்
@kirubaharanThomas-mh3lt
@kirubaharanThomas-mh3lt Ай бұрын
god bless you tn media.nan kadavulidam prayer pannum pothu kadavul ennidam sonnar ravikumar avarudaiya vayaley unmaiyai othu kolvar enndu kadavul ennidam sonnar.
@paramasivamkannan5209
@paramasivamkannan5209 Ай бұрын
SHREMATHI SUYAMARANAM THAAN KALVI ( SARAWATHI ) KOILA EDIKAPAKIEINGALA NEETHI THARMAM SAAGATHU UNMAI URANGATHU JAI KALVIMAIYAM 🎉🎉🎉
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 Ай бұрын
Glad Nakeeran Damodharan is brave enough to give assurance to bring out Truth and give punishment to the culprits involved but very sad and shocking that TN CM Stalin could not come forward and give such assurance .. he can take time but even after two years CM is tongue tied is really shocking
@user-ww1kx3ik3q
@user-ww1kx3ik3q Ай бұрын
நாம் தமிழர் கட்சியினர் சைந்திலர்பாபு துரோகி கொண்டாடுவதை விடவேண்டும் சீமான் அவர்களே எச்சரிக்கை செய்கிறோம்
@kirubaharanThomas-mh3lt
@kirubaharanThomas-mh3lt Ай бұрын
it is a cold and brutal murder.yes indeed.evan a small children testify that it a murder.on that night watch man hostel students teachers and warden every one knows that it is rape and murder.but cbcid told deliberate lie.very sad undigestable incident happened in Tamilnadu.this case should be taken to UN council.
@revjohnsonrajvs7721
@revjohnsonrajvs7721 Ай бұрын
Its impossible to seek justice from the unjust DMK government The entire game is playing by this government They will not allow the victims to get victory This government will go soon
@rajaj7593
@rajaj7593 Ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢❤
@murtimurti6618
@murtimurti6618 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
@revjohnsonrajvs7721
@revjohnsonrajvs7721 Ай бұрын
The heartless Jebjeevapriya might be going Church Will God allow her prayer and her presence? Is my favorite question
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 Ай бұрын
It is really shame on part of CM to prolong thus case for two years and still could not give justice to Srimathi despite Selvi has met CM Stalin initially and pleaded for justice ...
@raj9649
@raj9649 Ай бұрын
😢
@user-kv3tu3ov7m
@user-kv3tu3ov7m Ай бұрын
ஸ்ரீமதியின் இரண்டாம் ஆண்டு திதிக்கு உள்ளூர் ஆட்களில் ஒருவர் கூட கலந்து கொள்ளாததற்கு காரணம் என்ன?
@EstherDharmaraj
@EstherDharmaraj Ай бұрын
உண்மை கள் அனைத்தும் தெரிந்து கொண்டதால்
@AmaleshSudhan
@AmaleshSudhan Ай бұрын
CCTV puttage kaddu parppom. Makkal Yaru pakkam irukkanga nu parppom
@user-kv3tu3ov7m
@user-kv3tu3ov7m Ай бұрын
@@AmaleshSudhan புட்டேஜ் வேணுமா? கால் ஹிஸ்டரி வேணுமா? என்னை அடிக்க என் கிட்டேயே ஆயுதம் கேக்கற மடையனே, சிபிசிஐடி கிட்டே கேளு . ஸ்டாளின் கிட்டே கேளு. கோர்ட்டுலே கேளு. அவங்க தான் உனக்கு காட்ட கடமைப் பட்டவங்க. எதிரிகிட்டேயே கேக்காதே.
@user-ny7oe1sy8g
@user-ny7oe1sy8g Ай бұрын
😢😢😢😢😢😢😢😢
@imuthukumar3640
@imuthukumar3640 Ай бұрын
எப்படி கிடைக்கும் நீதிபதி சம்பளம் வாங்கேபோயிஇருகே.வரடும்ம்ம்😂😂😂
@kaliyamoorthyr2910
@kaliyamoorthyr2910 Ай бұрын
Cbcid yaar kaiil irukkirathu mughil sollu
@kirubaharanThomas-mh3lt
@kirubaharanThomas-mh3lt Ай бұрын
kurangu pillaikum panni threekum pathilady kodukavendoom.
@premapommu2081
@premapommu2081 Ай бұрын
Ravi are you sleeping peacefully eating peacefully how is you sons how much money r u having still to give bribes
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 Ай бұрын
Glad All India Democratic Women's Association has come forward on this 2nd Death Anniversary of Srimathi .. Hats off ..They assured to protest and fight further for justice to Srimathi.... Thanks ...
@kaliyamoorthyr2910
@kaliyamoorthyr2910 Ай бұрын
Enna ithatkkelam veera vsnakkam puriavillai
@Chandini-ob9du
@Chandini-ob9du Ай бұрын
9:14.... டேய் காமெடி தலையா இதைத்தான் நாங்களும் சொல்கிறோம் மூன்றே பேரு விசாரித்தால் இந்த கேஸ் முடிந்துவிடும் செல்வி, திராவிடமணி, நக்கீரன் கோபால் இவன் எங்களை எல்லாம் விசாரிக்கிற விதத்தில் விசாரித்தால் உண்மை எல்லாம் வெளியே வரும்🤣🤣🤣🤪
@narendrakumarb8776
@narendrakumarb8776 Ай бұрын
Justice for srimathy 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭thaivema natel aneyayam,accuramanghal araceyal vathygalal ceralenthu poivettathu.appothu vedeum🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 Ай бұрын
People have come to decision that only Seeman and Vijay need to come forward to being justice to Srimathi and punish the culprits as DMK AIDMK & BJP all join hands & could not bring justice to Srimathi..
@kaliyamoorthyr2910
@kaliyamoorthyr2910 Ай бұрын
Dai mughil ingayam vandhuttiada paisa kidaikkum
@elangormani6093
@elangormani6093 Ай бұрын
😅
@user-qy6ve6df9c
@user-qy6ve6df9c Ай бұрын
Cycle babu support koodurangal lukku
@rajahindhiran5593
@rajahindhiran5593 Ай бұрын
Is Ruled a TOY Tamilnadu Government?
@user-qy6ve6df9c
@user-qy6ve6df9c Ай бұрын
Kolaikarakooddam
@abdabd8987
@abdabd8987 Ай бұрын
You can be king you doing the criminal one one day the punish the god come to punish you god come to punish you god can't put a funny joke you don't think I can run you run you run you run how long you want to run my dear friend one day you have to go to facing this stuff from the
@user-qy6ve6df9c
@user-qy6ve6df9c Ай бұрын
Ayokiyapayalgal
@abdabd8987
@abdabd8987 Ай бұрын
Is not easy Indian citizen country other country that's why the real talking the word the word the prime minister you talking 900 model what you talking the mother also work over that can work over you're talking that's why I was asking this one you're never stayed the you never thinking your mind India India India India
@ramesgopal4989
@ramesgopal4989 Ай бұрын
நீதி ஒரு நாளும் கிடைக்காது.. நாம் தமிழர் கட்சி வந்தால் மட்டுமே தீர்வு
@sukumarpalan8445
@sukumarpalan8445 Ай бұрын
எந்த கொம்பனா இருந்தாலும் விடமாட்டார் முதல்வர்
@smps9374
@smps9374 Ай бұрын
ஸ்டாலின் என்ன யோக்கியனா? அவனும் அந்த காலத்துல பாத்திமா என்ற டிவி செய்தி வாசிப்பு பெண்ணை சீரழித்தவன் என்பதை கவனிக்க வேண்டும்😂
@GreenSilentvalley
@GreenSilentvalley Ай бұрын
​​@@smps9374அந்த செய்தி வாசிப்பாளர் இவ்வாறு பொய்யான வதந்தி பரப்பியவர் மீது கேஸ் போட்டாங்கன்னு செய்தி வந்ததே
@cynthiaalex2133
@cynthiaalex2133 7 күн бұрын
Needhi kidaikum, kolkatta crime will bring the justice
@katze007
@katze007 21 күн бұрын
Please don’t be blind thinking Vijay is going to support and help get Srimathi’s justice! Vijay is just a reel actor and nothing else.
@kaliyamoorthyr2910
@kaliyamoorthyr2910 12 күн бұрын
Pomma nee court mudivu varum varai wait pannu polambi kasu parklura
@90kids27
@90kids27 Ай бұрын
Innumada intha drama mudila 😂 innum ynna ynna paithyakara thanam pannungalo 😂😂😂
@KAVITHA1819
@KAVITHA1819 Ай бұрын
All fraud team
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Ай бұрын
உன் வாய்ல நாத்தம் அடிக்கு 😂😂😂
@user-kv3tu3ov7m
@user-kv3tu3ov7m Ай бұрын
@@user-lr3wg3oi8z உன் வாய்ல ?
@user-jb6dn4tq4n
@user-jb6dn4tq4n 15 күн бұрын
Mathiku.nethe.vandum.
@user-ww1kx3ik3q
@user-ww1kx3ik3q Ай бұрын
முகிலனை பிரதான படுத்தும் ஊடகங்கள் புறக்கணிக்கவேண்டும்.
@abdabd8987
@abdabd8987 Ай бұрын
The shrimathi srimathi is no when you to punishment this can people he still alive he's seeing everything every time one day this can people be so you finished punishment no need to shouting everything he can do that can he never he see everybody that he the atman never rounding the holy sure have punishment these people won don't worry
@abdabd8987
@abdabd8987 Ай бұрын
Vijay seema me anything can I do on holi can do Wikipedia and annamalai holi can do anything but the biggest sea monkey annamalai is IPS he can you know how to enter the that cannot criminal is the number one is a very rules Spotify IPS you know the rules
@Jesuraja-ql9mh
@Jesuraja-ql9mh Ай бұрын
Sylu😅😅😅😅😅😅
@user-zo5wn4uj3w
@user-zo5wn4uj3w Ай бұрын
Ithukku veera vanakkama
@arokiasamy7227
@arokiasamy7227 Ай бұрын
Justice for srimathi
@ar.elangovan568
@ar.elangovan568 Ай бұрын
Justice for Srimathi
@user-dq8cy4py1j
@user-dq8cy4py1j Ай бұрын
Justice for srimathi 😭😭😭😭
@salomiimelda2756
@salomiimelda2756 Ай бұрын
Justice for srimathi
@arokiasamy7227
@arokiasamy7227 Ай бұрын
Justice for srimathi
@mallikanasaran5954
@mallikanasaran5954 Ай бұрын
Justice for srimathi
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 20 МЛН