இப்பயும் அவர எனக்கு பிடிக்கும் 🥰 : Actress Nalini Exclusive Interview | Actor Ramarajan, Vijayakanth

  Рет қаралды 851,046

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

2 жыл бұрын

#Nalini #actorramarajan #Indiaglitz
Actress Nalini Exclusive Interview about her life and the way she came from each and every difficult times and how she survived in this industry.
Nalini is an Indian actress known for her works in Tamil, Malayalam, Kannada and Telugu films and worked in television. Nalini married actor Ramarajan in 1987. The couple have twins; Aruna and Arun, born in 1988. However, they divorced, citing differences in 2000. Her daughter Aruna married Ramesh Subramanian on 6 May 2013. Her son Arun married Pavithra on 25 April 2014.
🎶 RAMARAJAN SONGS ❤️
- Listen to Ramarajan Songs - www.raaga.com/tamil/actor/alb...
🎶 NALINI SONGS ❤️
- Listen to Nalini Songs - www.raaga.com/tamil/actress/a...
🎶 VIJAYKANTH SONGS ❤️
- Listen to Vijaykanth Hits - www.raaga.com/tamil/album/vij...
- Listen to Vijaykanth Sad Hits - www.raaga.com/tamil/album/vij...
- Listen to Gaana Gaanangal - Vijaykanth Songs - www.raaga.com/tamil/album/gaa...
- Listen to Top Hits Of Vijaykanth - www.raaga.com/tamil/album/top...
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
Don't miss our Telegram channel for all updates - t.me/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Пікірлер: 358
@RAJU-ed4rq
@RAJU-ed4rq 2 жыл бұрын
இரு நல்லவர்களும், இணைந்து வாழாமல் போனது காலத்தின் தவறான முடிவு. இருவரும் இணைந்து வாழ்ந்திருந்தீர்களாயின் திரையுலக ஆதர்ஷண தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். தாய்,தந்தை இவர்களது பாசம் உங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்காமல் போனது தங்கள் இருவரின் தவறான முடிவினால் என எடுத்துக் கொள்ளலாமா! இருவரும் நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருந்தும் குடும்ப வாழ்க்கையில் தோற்றது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இருவரும் பேரன், பேத்தி என்ற உறவுகளுக்காகவாவது , ஒன்று சேர வேண்டும். கடவுள் கருணை புரியட்டும். ..............ரசிகன்.
@kamaraj8120
@kamaraj8120 2 жыл бұрын
திரு ராமராஜன் நல்ல நடிகர் நல்ல மனிதர் தான் நான் அவருடைய ரசிகர் நீங்கள் அவரை பிரிந்தது கசப்பான சம்பவம் .
@sivalingamkarthik
@sivalingamkarthik Жыл бұрын
நளினி அம்மாவின் சிரித்த முகம் positive energy....
@jesuraj5450
@jesuraj5450 Жыл бұрын
ethukkaka divorce pannunikaavara nallavaruntrika pinnayean divorce
@rameshramesh-fl6nr
@rameshramesh-fl6nr Жыл бұрын
சிரித்த முகம் மட்டும்தானா
@sulochana5179
@sulochana5179 2 жыл бұрын
வயதான காலத்தில் சேர்ந்து வாழலாம் சகோதரி பாவம் ராமராஜன் சார்
@nazlakitchen383
@nazlakitchen383 2 жыл бұрын
இந்த குணம்தான் இவங்களுடைய அழகு❤️ சூப்பர் நலினி மேம்
@anumaare607
@anumaare607 2 жыл бұрын
😁😁😁😁
@saravanakumarsaravanakumar6340
@saravanakumarsaravanakumar6340 2 жыл бұрын
@@anumaare607 like that was just want like that that ll like
@mvpriya8704
@mvpriya8704 2 жыл бұрын
Rugh
@omsairamjaisairam8184
@omsairamjaisairam8184 Жыл бұрын
Ramarajan sir Antha alavukku Nallavaru athan vitu kudukamma pesuranga
@Vijistakies83
@Vijistakies83 2 жыл бұрын
வாழ்க்கையில் நினைக்காதது தான் நடக்கும் அது தான் காலம் முழுவதும் தொடரும்.. என்பது நிதர்சன உண்மை நளினி மேடம்....
@karthika5284
@karthika5284 2 жыл бұрын
விவாகரத்துக்கு பிறகும் கணவரை விட்டுக் கொடுக்காமல் பேசும் உங்கள் குணம் எத்தனை பெண்களுக்கு வரும்? நல்லா இருங்க நளினி மேடம்.🌹
@dhanuv7485
@dhanuv7485 2 жыл бұрын
Do you know who's fault
@karthika5284
@karthika5284 2 жыл бұрын
@@dhanuv7485 It is their personal. Who are we to question them? I appreciated Nalini madam for still not blaming her ex husband and saying good words about him.
@thangarajanpillai1627
@thangarajanpillai1627 2 жыл бұрын
@@karthika5284 ko no
@ntamilselvi9527
@ntamilselvi9527 2 жыл бұрын
என் மனதுக்கு பிடித்த நடிகைகளில் ஒருவர் நளினி Mam❤️❤️உங்கள் குழந்தைத்தனமான பேச்சுக்கு நான் அடிமை.👍👍🙏💖💖💖உங்க நல்ல மனசுக்கு சந்தோஷமாக வாழ என் வாழ்த்துக்கள்🎉🎉🎉God Bless you my dear❤️❤️❤️
@naveelannaveelan6966
@naveelannaveelan6966 Жыл бұрын
நஞூஓ
@murugaiyanmalaikkanu7017
@murugaiyanmalaikkanu7017 2 жыл бұрын
புன்னகையுடன் எப்போதும் இறைவன் நடத்திட வேண்டும் 🌹💝
@yogiraja3126
@yogiraja3126 2 жыл бұрын
ஒரேயொரு வார்த்தையில் இவரை சொல்வதென்றால் பிரமன் படைப்பில் பாரிஜாதம் ....வாழ்க நலமுடன்
@Sasikum
@Sasikum Жыл бұрын
நீங்க இருவரும் சேர்ந்து வாழ மக்களாகிய எங்களுடைய ஆசை
@suriyan4589
@suriyan4589 2 жыл бұрын
உங்களின் மேலான குணங்கள் எல்லாம் எனக்கு பல வருடங்களுக்கு முன்பே மதுரையில் பள்ளி நடத்தி வரும் உங்கள் cousin மூலம் தெரியும். நீங்களும் உங்கள் கணவரும் genuine persons. So live long with with happy.
@elamparidhic162
@elamparidhic162 2 жыл бұрын
உங்களை பார்த்தாலே பாசிட்டிவ் வைபேரசன் கிடைக்கும் சிரித்த முகம்
@malikadevaraj9724
@malikadevaraj9724 2 жыл бұрын
சிறந்த நடிகை நளினி அம்மா வாழ்க வளமுடன் 💐💐💐
@govarthanagovarthana7179
@govarthanagovarthana7179 Жыл бұрын
பிடித்த நடிகைகள் வரிசையில் மிகவும் முக்கியமானவர் நளினி அம்மா ❤
@tamiltribeschannel8406
@tamiltribeschannel8406 2 жыл бұрын
நளினி mam முகத்தில் இருக்கும் சிரிப்பு பார்க்கும் போது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது சிலபேர் மட்டுமே கஷ்டத்திலும் சிரிக்கிறார்கள்
@jsumathi3465
@jsumathi3465 2 жыл бұрын
Chinna paapa . Periya pappa. Super🥰🥰🥰
@hsinha80
@hsinha80 Жыл бұрын
She is so positive ... in her thoughts and so natural ..
@noorjahan8792
@noorjahan8792 2 жыл бұрын
நான் ஒரு நேரத்தில் நளினி பைத்தியம், இப்போது இவர் வாழ்க்கைபோலதான் என் வாழ்க்கையும்,பக்குவப்பட்ட பேச்சும் ஐ லவ் நளினி
@electricaltech9970
@electricaltech9970 2 жыл бұрын
Ramarajan kooda sernthu valunga final years la innum nalla irukum life.... Ramarajan good actor before the 1990.......
@milak2838
@milak2838 2 жыл бұрын
According to horoscope its better they separated or it might be danger to their life
@gunaseelanchandran7200
@gunaseelanchandran7200 Жыл бұрын
Ramarajan's films: very clean and very good story line.
@miravanan4153
@miravanan4153 2 жыл бұрын
A VERY GOOD HUMAN BEING, TAKING LIFE IN A POSITIVE WAY, REALLY FEEL HAPPY TO SEE HER ON SCREEN...EXCELLENT INTERVIEW.. HATS OFF TO NALINI MAM WISHING YOU ALL THE BEST....HAPPY DAYS AHEAD MAM...🙂👍💐💐🙏
@srimathi9149
@srimathi9149 2 жыл бұрын
அம்மா நானும் ஒரு வீடு வாங்கவேனா என்ற தவித்து கொண்டு இருந்தேன். ஆனால் நீங்கள் சொன்னதை கேட்டதும் நான் விரைவில் வீடு வாங்கி விடுவேன் என்ற நம்பிக்கையில் உறங்க போகிறேன். நீங்களும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா.
@karthika5284
@karthika5284 2 жыл бұрын
What a positive vibes!!!!! 👌
@kalaselvam2651
@kalaselvam2651 2 жыл бұрын
மேடம் உங்களை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. எதற்காகவும் உடைந்து போகாமல் தைரியமாக இருக்கும் இந்த குணம் கடவுள் அளித்த வரம். வாழ்க வளமுடன்.
@RamKumar-bg4yc
@RamKumar-bg4yc 2 жыл бұрын
Nalini amma your so sweet yeppauvm happyya irunga 💖💖💖
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 2 жыл бұрын
Ramarajan is really gentleman
@babudhakshina8311
@babudhakshina8311 2 жыл бұрын
சாஸ்திரம் என்னும் மூட நம்பிக்கையால் நல்ல வாழ்க்கையை தொலைத்த முட்டாள் அவன்.
@amaravathirajanna2750
@amaravathirajanna2750 2 жыл бұрын
He is a fool to leave such a loving wife and sweet kids
@ramyasampath8169
@ramyasampath8169 2 жыл бұрын
nobody knows what happened between them so dont judge anybody
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
நளினி அம்மா சூப்பரா இருக்கீங்க.. உங்கள் பேட்டி அருமை
@pavank6
@pavank6 2 жыл бұрын
Nalini mam is so humble & down to earth person. Great Mam.
@sudhakartalks7906
@sudhakartalks7906 2 жыл бұрын
எதார்த்தமாக பேச்சு அழகான முகம் நளினி மேடம் சூப்பர்
@gayathrigayathri3465
@gayathrigayathri3465 2 жыл бұрын
அம்மா கடவுள் உங்களுக்காக கொடுத்த கணவருடன் சேர்ந்து வாழுங்கள் வயதான காலத்தில் உங்களின் துணை மிகவும் அவசியபடும் அம்மா
@geethamuthukumar
@geethamuthukumar 2 жыл бұрын
S,ma.neengal sernthu vaazhungal please
@kavithamohan8236
@kavithamohan8236 2 жыл бұрын
Why no interviewers is asking about krishnadasi serial. Its one of her best .
@kdbrothers9918
@kdbrothers9918 2 жыл бұрын
நடிகைகள் 3,4 திருமணம் செய்யும் போது நளினி அம்மா எப்பவும் கிரேட் 💝💝💝💝💝💝💝💝
@dhanuv7485
@dhanuv7485 2 жыл бұрын
What is ther to show greatness did she became. Mother Theresa ot nightingale
@priyaramesh6095
@priyaramesh6095 2 жыл бұрын
@@dhanuv7485 every one cannot be mother therasa atleast she has been a great mother to her kids, brought up kids as single mother that's enough. That's too in cinefield.
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 2 жыл бұрын
Superb. Nalini Mam Hats off your positive vibes ❤️👍
@dhariniparvathinathan6314
@dhariniparvathinathan6314 2 жыл бұрын
Excellent interview .. superb positive energy
@visionmediaatoz4746
@visionmediaatoz4746 2 жыл бұрын
ராமராஜன் ❤️ நளினி மாம்..
@thamaraik1773
@thamaraik1773 2 жыл бұрын
She is such a sweet person. So humble and so sincere and genuine. I love her voice and the way she speaks. She is such an inspiration. Kudos to her 👏👏👏👏👏👏👏👏👏
@srithasamaiyal6987
@srithasamaiyal6987 2 жыл бұрын
You are remembering everything... love seems existing.... please stay together
@selvarajsubbiah7565
@selvarajsubbiah7565 2 жыл бұрын
மிகச்சிறந்த நடிகை மட்டுமல்ல ! குடும்பத்தலைவி!
@pgk5073
@pgk5073 2 жыл бұрын
நளினி ஒரு நல்ல மனிதர் தன் வாழ்க்கையில் எவ்வளவு சோகத்தை தாங்கினாலும் நேர்மறையான எண்ணங்களுடன் வாழ்க்கையை போராடி ஜெயித்து உள்ளார்
@sakthisakthivelu3545
@sakthisakthivelu3545 2 жыл бұрын
ராமராஜன் நல்ல மனிதர் உனக்கு வேற லெவல் ஆசை ஆனா அவர் பாவம் உன்ன விடாது
@renugharadhakrishnan7055
@renugharadhakrishnan7055 2 жыл бұрын
நீங்கள் சேர்ந்த வாழவேண்டும் அது தான் தேவனுடைய விப்பம்
@sanjaykarthilifestyle399
@sanjaykarthilifestyle399 2 жыл бұрын
Nalani amma and ramraj sir is always super actress and super per in life
@Beena7562
@Beena7562 2 жыл бұрын
Very Honest n Positive Super👏👏People have to learn from Dear Nalini...
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
கிடைக்காது நடக்காதுனு இல்லாம பாசிடிவ்வா நினைக்க சொல்றிங்க.அப்படினா ராமராஜனுடன் பாசிடிவ்வா நினைச்சு வாழ்ந்திருக்கலாம்..
@priyankapalanivel8018
@priyankapalanivel8018 2 жыл бұрын
@Padmavathy Rajasekar What is problem between Nalini and Ramaraj? Why they got separated?
@priyankapalanivel8018
@priyankapalanivel8018 2 жыл бұрын
@Padmavathy Rajasekar oh ivlo nadandhurka🤷 Ippayum ivanga avar mela kovam illama pesradhu periya vishayam dhan. Glad she got great children
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 2 жыл бұрын
Well said
@kanmanikalaichandran3438
@kanmanikalaichandran3438 2 жыл бұрын
@Padmavathy Rajasekar Tamil a sollunga theliva puriyala
@kavimalar609
@kavimalar609 2 жыл бұрын
Nan ramarajan saroda theevaramana fan I love you Amma ❤️❤️❤️❤️❤️
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 2 жыл бұрын
Ramarajan, is well from Village Loveable family. Neenda Ayulodu irrukanum. Manasatchi vulla Person. All is well.
@divyaneelamegarajan719
@divyaneelamegarajan719 2 жыл бұрын
Ean Ivlo negative comments podringa Avanga pala time sollitanga cinema Mela thuli kuda virupam illainu Avanga family life ku romba aasaipatrukanga Avanga padika mudiyathatha Avanga Pillaingaluku nalla study's kudukanum ninaichurukanga Avanga husband antha time LA periya hero ellarukum theriyum pillaigal life pathika kudathunu pesi pirinjurukanga ithula namakellam enna problem Yaraiyum thavara pesathinga celibarity life LA evlo kastangalum irukumnu avangaluku than theriyum so Yaraiyum thavara pesathinga
@yogaraj1892
@yogaraj1892 2 жыл бұрын
Yes mam. I also accept your comments.
@LaxmanLaxman-wp6cw
@LaxmanLaxman-wp6cw 2 жыл бұрын
Nalini ammava enaku rembaaa pidikum very cute amma nice voice sply amma smile love you ammaa
@sriramart
@sriramart 2 жыл бұрын
சேர்ந்தே இருந்தால் மேலும் சந்தோசமாக இருந்திருக்கலாமே???
@clayforum4545
@clayforum4545 2 жыл бұрын
No doubt Nalini is a very good lady. I like her polite behaviour even though she is a celebrity. Let god bless her to stay positive and lead a happy enthusiastic life always. We are happy to find a good person as our celebrity.
@karsstars
@karsstars 2 жыл бұрын
Celebrity can be polite and normal man can be rude as well
@sumithaganeshsumi1898
@sumithaganeshsumi1898 2 жыл бұрын
16:50 very superb ma.stay happy d healthy forever Nalini amma.too good ur thoughts.🌹🌹💐💐👌👌
@thilagamravi1418
@thilagamravi1418 2 жыл бұрын
சூப்பர்‌ அம்மா
@rangadevirangadevi9296
@rangadevirangadevi9296 2 жыл бұрын
ஜாதகம் மேல வச்ச நம்பிக்கை உங்க காதல் மேல வச்சிருக்கலாம் 😕
@sangeethasairamsangeethasa7397
@sangeethasairamsangeethasa7397 2 жыл бұрын
Kandipa life ah evalo waste pannirkanga rendu perum sernthulife ah vazhthurkalam evalo love iruku epadi evangalala pirinchi iruka mudiutho therila mana thairiyam athigam evangalaku
@sayeeduddinshariff7597
@sayeeduddinshariff7597 2 жыл бұрын
@Padmavathy Rajasekar really?
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 2 жыл бұрын
Alagana poi. Karuthu vetrumayal pirinthom yendru munbu kooroyirukkirargal
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
@@sayeeduddinshariff7597 yes she is still in love with him. He is the nasty man.
@priyaramesh6095
@priyaramesh6095 2 жыл бұрын
@@dhanalakshmic4268 yes true both r totally different thinkings United together not able to stay for a long time
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 2 жыл бұрын
உங்களின் முழு அழகையும்,இன்றுதான் உணர முடிந்தது.👌👌👌🙏
@priyanjeyan2158
@priyanjeyan2158 2 жыл бұрын
Nalini Amma, always gorgeous and so sweet♥️
@bharathsaravanan7758
@bharathsaravanan7758 2 жыл бұрын
Nalla positive va erruku ma 👌🙏👏💓
@josephinemary6751
@josephinemary6751 2 жыл бұрын
Nalini akka, positive vibes super. God bless you ka
@Safiqurahman25
@Safiqurahman25 2 жыл бұрын
You also innocent 😇 ❤️😘😘
@deepramachandran8805
@deepramachandran8805 2 жыл бұрын
Such... A... Nice... Actress...!!!
@thamaraikala7481
@thamaraikala7481 Жыл бұрын
Super mam life eazya eduthukiringa ungaluku kadavul bakthi adhigamaga erukiradhu mam adhu thaan ungalai vazhi nadathudhu mam neenga neengalave erunga mam
@amruthagtrao23
@amruthagtrao23 2 жыл бұрын
Ippo variku Chinna pappa periya pappa dha good comedy serial... 😘😘😘
@nithyaramesh6927
@nithyaramesh6927 2 жыл бұрын
Neega romba matured a pesuringa mam unga speech a kettathuku pirgu konja relaxed feel aguthu mam
@beatsoflove3
@beatsoflove3 2 жыл бұрын
Such a positive vibrations ❤️✨ Nalini ma lots of love and respect 🙏
@lilinceguna3163
@lilinceguna3163 2 жыл бұрын
Thank u so much mam for your valuable positive words..
@krithikabalaji9033
@krithikabalaji9033 9 ай бұрын
Mam, neenga sama positive vibe,,, na down aa irukapo,,, unga video tha search pannuvean,, neenga oru KZfaq channel start pannunga mam
@shanthichandran6864
@shanthichandran6864 2 жыл бұрын
very nice watching you mam..lots of energy and very frankly sharing her life experiences...Thank you so much mam
@gowriradhakrishnan6344
@gowriradhakrishnan6344 2 жыл бұрын
¹¹1¹q¹¹¹11¹¹¹¹¹
@alamelug3418
@alamelug3418 2 жыл бұрын
Amma super speech.positive vibration🙏🙏🙏
@malikraja12
@malikraja12 2 жыл бұрын
Enaku ramarajan Anna va romba pidikum athum பாட்டுக்கு நான் அடிமை padathula vera level acting 😄😆 comedy
@rameshmani6572
@rameshmani6572 2 жыл бұрын
Super interview. Nalini a good actresses. No words for her acting
@nandhininandhu6673
@nandhininandhu6673 2 жыл бұрын
Vow... Great neenga First time pakuren ungala.. Impressive
@user-ze9le5ep5v
@user-ze9le5ep5v 2 жыл бұрын
சிறந்த பதிவு
@dseantertimet9645
@dseantertimet9645 2 жыл бұрын
மறுபடியும் சேர்ந்து வாழுங்கள் மேம்
@jayakkumarr21
@jayakkumarr21 2 жыл бұрын
Very positive lady..hats off!!!!!
@vgsubramanian861
@vgsubramanian861 2 жыл бұрын
Really nice person Vadivu amma
@geetharaghavan1170
@geetharaghavan1170 2 жыл бұрын
loveable person❤
@sankarksa3959
@sankarksa3959 2 жыл бұрын
Nalini mam all so good every time smile thank you
@meena599
@meena599 2 жыл бұрын
Good spirit..very positive lady..
@saihema7861
@saihema7861 2 жыл бұрын
So sweet nalinimma
@umapalani8204
@umapalani8204 2 жыл бұрын
Wow.... That Smile...vera level...😘😘😘
@parthipanns6888
@parthipanns6888 2 жыл бұрын
SUPER SISTERS
@ramadeviramu3340
@ramadeviramu3340 2 жыл бұрын
Very beautiful interview😍😍so much of positive energy great nalini👏👌👍
@sivasakthipranav8209
@sivasakthipranav8209 2 жыл бұрын
Super ma.postivity spreads over her friends nd work
@k.umashridevi5511
@k.umashridevi5511 2 жыл бұрын
Super speech.positivity elevate in your wonderful speech
@danydinesh999
@danydinesh999 2 жыл бұрын
Great.. actress.. Nalini... ❤️😍❤️
@sikkandersikkander3867
@sikkandersikkander3867 2 жыл бұрын
மூட நம்பிக்கை பலரை நாசம் செய்துள்ளது!!!
@babiakshi1266
@babiakshi1266 2 жыл бұрын
பிடிக்கும் என சொல்லும் நீங்கள் எப்படி இவ்வளவு நாள் பார்க்காமல் இருக்கிங்க...... கஷ்டமாக இருக்கிறது...
@maheswarijayakumar8669
@maheswarijayakumar8669 2 жыл бұрын
நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்கனும் இதே போல...
@maheswarijayakumar8669
@maheswarijayakumar8669 2 жыл бұрын
நளினி அம்மா சூப்பர் உங்களை பார்த்து தான் சந்தோஷமா மட்டும் தான் இருக்கனும் போல தோனூது...
@sheelasundar7235
@sheelasundar7235 2 жыл бұрын
Miga arumai aaga irundhadhu Nalini mam interview.👌👌
@parimalavels8897
@parimalavels8897 2 жыл бұрын
Very Excellent speech madam 👍👍👍
@Teamrhyea
@Teamrhyea 2 жыл бұрын
I love you ma ♥️💙♥️💙💛💙♥️
@mahashakthi4925
@mahashakthi4925 2 жыл бұрын
Pirinjithuku karaname Ella solrathu nambamudila
@srisri2098
@srisri2098 2 жыл бұрын
Hi nalini ramraj... Be happy Vazzhka Valamudan
@lakshmiraju4122
@lakshmiraju4122 2 жыл бұрын
Ungalai neril santhikka aasaiya ya irukkirathu amma ❤️❤️❤️❤️👍👍❤️❤️
@josenub08
@josenub08 2 жыл бұрын
Positive thinking 🤔 hats off
@user-xf1ds3hh5b
@user-xf1ds3hh5b Жыл бұрын
நளினி சிஷ்டர் உங்கள எனக்கு ரெம்ப பிடிக்கும் உங்க நடிப்பு சிரிப்புஉங்க தன்னம்பிக்கை அனைத்தும் அருமை சூப்பர். உங்க பேச்சை கேட்ட பிறகு மனதில் தன்னம்பிக்கை வருகிறது மகிழ்ச்சி. 👌👌👌💐💐💐🌹🌹🌹🎁🎁🎁👍👍👍❤❤❤🥰😇🤣🎉🔔🔱🤝
@seetharaman2222
@seetharaman2222 2 жыл бұрын
1990 கனவு ஜோடிகள் மலரும் நினைவுகள் என்றும் வாழும் நினைவுகள் அருமை இப்படிக்கு என்றும் காலம்
@meena599
@meena599 2 жыл бұрын
Very casual interview..simple lady too.
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
அருமை 🙌🙌🙌
@shahideeni6918
@shahideeni6918 2 жыл бұрын
Super nalini madam nature your interview realty speech
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,2 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
Neden yüzünü saklıyor
0:19
H. DANIŞIK
Рет қаралды 35 МЛН
THE FLOOR IS LAVA 🌋🔥! Blippi Watch Out! #blippi #shorts
0:55
Blippi - Educational Videos for Kids
Рет қаралды 14 МЛН
УЙЛАНМАГАН БОЛАР ОГОХ БУЛИНГ БУНИ КУРИМ #трент #тренды
0:13
ОНЛАЙН ТИК ТОК БАТИЛ
Рет қаралды 2,4 МЛН
УЙЛАНМАГАН БОЛАР ОГОХ БУЛИНГ БУНИ КУРИМ #трент #тренды
0:13
ОНЛАЙН ТИК ТОК БАТИЛ
Рет қаралды 2,4 МЛН