No video

இப்பிடியும் ஒரு இட்லி பாட்டி - Hardworking 68 years old Grandma - MSF

  Рет қаралды 683,773

madras street food

madras street food

3 жыл бұрын

வள்ளியம்மாள் பாட்டி, தனியொரு மனுசியாக 68வயதிலும் உழைக்கும் நம்பிக்கைப் பெண். உழைப்புக்கு உதாரணமாக விளங்கும் இந்த பாட்டியின் கதை இந்த கால மனிதர்களுக்கு ஒரு பாடமே.
Idly - 5rs
doai - 10rs
egg - 10rs.
kudal kari - 60rs (sunday only)
shop timing : 7am to 10am. sunday 7am to 9.30am.
valliammal idly shop address
Ingoor kaarar rice mill complex,
perundurai road, vellode,
erode district,
Tamilnadu - 638112.
cell: 9842085401, 9842773103.
(pls contact after 12.30 pm only)

Пікірлер: 330
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
Idly - 5rs dosai - 10rs egg - 10rs kudal kari - 60rs (sunday only) shop timing : 7am to 10am. sunday 7am to 9.30am. valliammal idly shop address Ingoor kaarar rice mill complex, perundurai road, vellode, erode district, Tamilnadu - 638112. cell: 9842085401, 9842773103. (pls contact after 12.30 pm only)
@ahavafoods3770
@ahavafoods3770 3 жыл бұрын
Thanks br9
@addmeadmin
@addmeadmin 3 жыл бұрын
Best price ...lovely person .....godly food
@moulishankar2487
@moulishankar2487 3 жыл бұрын
வள்ளியம்மாள் இட்லி கடை ( என்கிற) கவுண்டர் மெஸ் வெள்ளோடு GH அருகில்
@moulishankar2487
@moulishankar2487 3 жыл бұрын
மிக்க நன்றி எங்கள் ஊர் உணவை அறிமுகத்திற்கு
@raghupathyramaswamy7743
@raghupathyramaswamy7743 3 жыл бұрын
G
@azhagusundaram2264
@azhagusundaram2264 3 жыл бұрын
இந்த மாதிரி எளிய கடைகளை தேடி பிடித்து பதிவு செய்த எம். எஸ். எப் ...க்கு வாழ்த்துக்கள்🎉🎊 உங்கள் பதிவு மனநிறைவு....
@abarajithmadhu702
@abarajithmadhu702 3 жыл бұрын
பெண்கள் என்றும் சிங்க பெண்கலே
@user-bq3mb2xd5c
@user-bq3mb2xd5c 3 жыл бұрын
ஈ வே ரா அவர்கள் துவங்கிய பல செயல்களில் இதுவும் ஒன்று
@arasuraamalingam4132
@arasuraamalingam4132 3 жыл бұрын
கொங்கு மக்கள் பண்பாடு சிறப்பு வாய்ந்தது
@murugesant6919
@murugesant6919 3 жыл бұрын
கொங்கு மண்னின் சுவை உணவில் மட்டுமல்ல பேச்சிலும்தான்
@monster_gaming_80
@monster_gaming_80 3 жыл бұрын
செம்ம சூப்பர்... எங்க விட்டு பக்கத்துல ஒரு பாட்டி இருக்காங்க நான் தினமும் சாப்டுவேன் அவங்க மாதிரி இருக்காங்க.. அவங்களுக்கு 3ரூ போதும் சொல்லுவாங்க ஆனா நா ன் 5ரூபா தருவேன்.. பட் அவங்க காலைல மட்டும் சுடுவாங்க... இன்னொரு விசியம் நான் ஒரு இட்லி பைத்தியம்.. மத்தியானம் கூட சாப்புடுவேன்... எனக்கு காது கொஞ்சம் கேட்காது நீ டெய்லி இட்லி சப்புடற அத னால தான் னு சொல்லுவாங்க... அத பத்தி நான் கவலை படல எனக்கு புடிக்கும் அவ்ளோதான். நன்றி ப்ரோ இன்னும் நீங்கள் மென் மேலும் வளர என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.
@poovarasanravi8771
@poovarasanravi8771 3 жыл бұрын
Ungalukku pudichadha sapdunga bro and do support these kinda people
@monster_gaming_80
@monster_gaming_80 3 жыл бұрын
@@Rafi9870. கண்டிப்பா நான் பேசுவேன் என்னால் முடிந்த உதவி செய்வேன். நன்றி நண்பா.
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 3 жыл бұрын
நீங்கள் நூறு வயது கடந்தும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் வள்ளியம்மாள் அம்மா. சிங்கப்பெண்ணுக்கு வாழ்த்துகள். இது போன்ற எளிய உணவகங்களை பற்றி பதிவு செய்யும் Madras Street Food உங்களுக்கும் வாழ்த்துகள்
@user-bq3mb2xd5c
@user-bq3mb2xd5c 3 жыл бұрын
அம்மா எண்ணம் ஈடேர உங்கள் மணம் நிறைவு பெற இறைவன் அருள் புரியட்டும் Msf உங்களுக்கு வாழ்த்துக்கள் பணி தொடரட்டும் .
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 жыл бұрын
These kind of small shop owners are always genuine compared to big hotels..
@arindomdas220
@arindomdas220 3 жыл бұрын
real talk
@srinivassrinivas-lm2ze
@srinivassrinivas-lm2ze 3 жыл бұрын
Yes
@gurulakshmiravichandran959
@gurulakshmiravichandran959 2 жыл бұрын
Yes it's true.
@ganeshnchennai
@ganeshnchennai 3 жыл бұрын
அவங்களுக்கு எங்க அம்மா வயசு... எங்கம்மா அடுப்படியில் சமைக்கிற மாதிரியே இருக்கு
@vichufoodvlogs
@vichufoodvlogs 3 жыл бұрын
இவர்களை பார்கும் போது நமக்கு எதிர்காலம் பற்றி பயமில்லாமலிருக்கின்றது.!
@rajirajkaran9718
@rajirajkaran9718 3 жыл бұрын
தனி ஒரு பெண்ணாக இருப்பது இருந்து செய்றது கஷடம் தான் 👌👍
@mahalakshmimaha4180
@mahalakshmimaha4180 3 жыл бұрын
வள்ளி அம்மா இட்லி அருமை பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு...கிரேட் அம்மா உங்கள் திறமைக்கு என் பனிவான வணக்கங்க்கள். கடை சுத்தம்மாக இருக்கும்மா கிரேட்ம்மா. உங்கள் இட்லி கடை மேலும் மேலும் வளருனும்...அம்மா.. 🙏🙏🙏
@beliveyourself3453
@beliveyourself3453 3 жыл бұрын
பல நாட்கள் கழித்து ஒரு மனநிறைவு.இந்த காணொளி பார்த்தப் பின்...
@selvarajraja7032
@selvarajraja7032 3 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@sahanazbegam6913
@sahanazbegam6913 3 жыл бұрын
Unmaya vea manniraivu than
@cat_voice
@cat_voice 3 жыл бұрын
நீங்க தைரியமா இருங்கம்மா ஒன்னும் ஆகாது நாங்கள்ளாம் இருக்கோம்.ஆமா🌺🌻🌻
@harikrishnan4022
@harikrishnan4022 3 жыл бұрын
கோடிகோடியா சம்பாதிக்கிறவர் கூட வாழ்க்கைத்தரத்தை உயத்தி காட்ட நினைக்கும் போது பாட்டி தன் சொந்த உழைப்பில் நிற்கிறார்கள், நல்லவர்கள் வாழ்க,
@hakkimhana443
@hakkimhana443 3 жыл бұрын
அருமை அம்மா... உங்களுடைய வயதில் நாங்கள் இருப்போமா என்று தெரியவில்லை... மேலும் உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...! God bless you amma
@kidzeworld5578
@kidzeworld5578 3 жыл бұрын
எங்கூரு மனம் சாப்பாட்டுலமட்டுமில்ல பேச்சிலியும் இருக்குதுங்கோவ்
@elann5232
@elann5232 3 жыл бұрын
ஈடு இணையில்லாத ஈர மனசு மக்கள் இந்த மண்ணை இன்னும் உயிர்ப்போடு வைத்துள்ளது என்பதற்கு இவர் போன்ற மக்களே சாட்சி
@harikrishnan4022
@harikrishnan4022 3 жыл бұрын
தன் நம்பிக்கை என்றும் வீண் போகாது, வாழ்த்துக்கள்,
@gunam7055
@gunam7055 3 жыл бұрын
தனிமனித உழைப்பு, நிம்மதியான வாழ்கை. வாடிக்கையாளர்களின் அன்பு. அருமை
@sarathm9603
@sarathm9603 3 жыл бұрын
சுறுசுறுப்பான பாட்டி,♥️♥️♥️
@dhanakumardhanakumar2495
@dhanakumardhanakumar2495 3 жыл бұрын
அன்பு சகோதரருக்கு வணக்கம் உங்ககிட்ட பிடித்தது மத்தவங்க சாப்பிட்டு சொல்றாங்க நீங்க அந்த தவறு செய்வதில்லை அதனாலேயே சேனல் எனக்கு பிடிக்கும் தொகுத்து வழங்கும் முறையும் சிறப்பு
@viswaviswa9804
@viswaviswa9804 3 жыл бұрын
Msf Nala mattum than ipdi patta nalla vishyangala kondu seka mudiyum proud to be msf fan 🔥🔥
@Saravana-db5hm
@Saravana-db5hm 3 жыл бұрын
Kongu Tamil 😍
@amulusen9538
@amulusen9538 3 жыл бұрын
கடவுளுடைய ஆசீர்வாதம் கிடைக்கும் அந்த பாட்டிக்கு.காசுக்காக என்றாலும் அதை மனநிறைவுடன் செய்கிறார்கள்.
@balamuruganrajamanickam5936
@balamuruganrajamanickam5936 3 жыл бұрын
தன்னம்பிக்கைக்கு ஒரு உதார்ணம். ஆண்டவன் அவருக்கு நோய் நொடியின்றி நீண்ட ஆயுல் வேண்டி வேண்டி கொள்கிறேன்....
@SSTAMILCREATIONS
@SSTAMILCREATIONS 3 жыл бұрын
ungala pakumbodhu romba happy ah iruku paati..vaazhtha vayathillai vanangugirom..
@selvamkaruppusamy8370
@selvamkaruppusamy8370 3 жыл бұрын
கவுண்டர் டிப்பன் சென்டர் கவுண்டர் அம்மா வாழ்த்துக்கள்
@dhivyapriya8073
@dhivyapriya8073 3 жыл бұрын
At this age . Patti's work is appreciable.. That too doing every work individually 👍🏻😍👌🏻👌🏻
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 жыл бұрын
Idli Patti Valliammal::: Patti you are great. At this age 68, you are alonely without anyone's help you are preparing idli/dosa and egg omelette and serving to the customers. Please take care of your health also.
@meenasiva7296
@meenasiva7296 3 жыл бұрын
Super paati ma😍😍
@meyyappanm6857
@meyyappanm6857 3 жыл бұрын
We as young generation should learn a lot from this wonderful old lady. Hats off to MSF.
@joeycecoutinho7421
@joeycecoutinho7421 3 жыл бұрын
Very hardworking lady. GOD Bless her. Lot to learn here. Serving with a smile
@rajirajkaran9718
@rajirajkaran9718 3 жыл бұрын
இந்த மாதிரி எல்லாம் ஏதோ ஒரு சில இடங்களில் தான் இருக்கும் நடக்கும் பா எல்லா இடத்திலும் இது சாத்தியம் இல்லை
@rajirajkaran9718
@rajirajkaran9718 3 жыл бұрын
உங்க பொண்ணுக்கு வாழ்த்துக்கள் செம சூப்பர் 👍👌🤝
@mramyamramya6156
@mramyamramya6156 3 жыл бұрын
எங்க ஊரு பாட்டி கை மனமும் அருமை எங்க ஊரு பேச்சும் அருமைங்கோவ்
@bharathia5448
@bharathia5448 3 жыл бұрын
ennaku podum indha manam dhan kadavulku pidikkum God bless you paati
@monster_gaming_80
@monster_gaming_80 3 жыл бұрын
மன்னிக்கவும் பாட்டி நீங்க 130வயசு வரைக்கும் நல்லா இருப்பிங்க உங்கள கண்டிப்பா உங்க கிட்ட வாங்கி சாப்புட்ட ஒரு ஜீவன் தேடி வந்து பார்ப்பாங்க நான் போன் பண்ணி பேசுவேன் நன்றி பாட்டிமா.
@monster_gaming_80
@monster_gaming_80 3 жыл бұрын
@@Rafi9870. கண்டிப்பா நான் பேசுவேன் என்னால் முடிந்த உதவி செய்வேன். நன்றி நண்பா.
@archanadivakaran3502
@archanadivakaran3502 3 жыл бұрын
This shows her genuine behaviour, and generosity.
@jagadeeshm2073
@jagadeeshm2073 3 жыл бұрын
தான் உண்டு தன் வேலையுண்டு...MSF...unique videos...
@viswasree7478
@viswasree7478 3 жыл бұрын
நன்றி அம்மா.... நலமுடன் வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்....
@priyaganeshram9723
@priyaganeshram9723 3 жыл бұрын
Heart touching video. I really cried.she is real singa penn
@suganthni8373
@suganthni8373 3 жыл бұрын
ஈரோடு மாவட்ட வள்ளி அம்மா கடைகள் அருமையான சமையல் அம்மா தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அம்மா அய்யா
@pugaligeetha498
@pugaligeetha498 3 жыл бұрын
Hats off Amma. Really a boost up by seeing this video👍👍
@SK-ss2dg
@SK-ss2dg 3 жыл бұрын
கொங்கு தமிழ் 😍
@vijay-fz5ln
@vijay-fz5ln 3 жыл бұрын
Kudos to patti for her hard work in this age ... she is the inspiration for many people...who are giving reason that they can't do anything.... i really appreciate her hard work... I will keep her in my prayers .... God bless her with good health and Wealth to help people...
@gopipriyagopipriya2796
@gopipriyagopipriya2796 3 жыл бұрын
இந்த விடியோக்கு எப்படி டா டிஸ்லைக் போட மனசு வருது ...நீங்க இன்னும் ரொம்ப நாள் இருக்கணும் அம்மா .....
@wamanprabhu4209
@wamanprabhu4209 3 жыл бұрын
Just like homely environment we should support such people love from Goa
@karthikpln123
@karthikpln123 3 жыл бұрын
சிக்கல் வராது அம்மா, லவ் யூ .. மேலும் 10 வர்ஷாம் நீங்கள் இந்த கடையை நடத்துவீர்கள்.
@citizen190
@citizen190 3 жыл бұрын
MSF channel is unique always in capturing people's real life ... All the best to MSF 👍
@chitrashreedharan7780
@chitrashreedharan7780 3 жыл бұрын
Really proud to see such a lady May God shower her with good health and prosperity 👍🙏
@vasukiramesh1575
@vasukiramesh1575 3 жыл бұрын
அட நம்ம ஊரு. ஆத்தா நீங்க நூறு வருடம் நன்றாக வாழ வேண்டும்.
@vanshikanandhini962
@vanshikanandhini962 3 жыл бұрын
Hats off to amma, grt seeing this mother. God bless her n give gud health...
@arunkumar.c1528
@arunkumar.c1528 2 жыл бұрын
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் ❤️
@user-sh9wu9wg2o
@user-sh9wu9wg2o 3 жыл бұрын
நல்ல அம்மா வாழ்க வளமுடன்👍💪👑💐🌞
@peaceworldthroughinside1487
@peaceworldthroughinside1487 3 жыл бұрын
47 years 🙄🙄 really great, she serving for life of humans.. 🙏🙏🙏.
@rajirajkaran9718
@rajirajkaran9718 3 жыл бұрын
உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் சூப்பர்
@thirumalaiv5926
@thirumalaiv5926 3 жыл бұрын
Amazing lady. Good you are promoting such people❤️
@kaminipriya2081
@kaminipriya2081 3 жыл бұрын
பாட்டின்னு ஏ சொல்லுறீங்க அம்மான்னு சொல்லுங்க , ஒன்னு சொல்லுர அளவுக்கு அவ்வளவு வயசு கிடையாது அவருக்கு. 🙏🙏🙏🙏🙏
@sneaxplayz9818
@sneaxplayz9818 3 жыл бұрын
Hard-work is the best thing you can Achieve greatness .... Inspiration ❤️
@ImayonRaja
@ImayonRaja 3 жыл бұрын
நன்றி🙏🏾 #MSF thank you for sharing! Best video I’ve seen in #2020
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 3 жыл бұрын
Grand mother is active while working, she works as a 🐝, God bless you grandma, very nice 👌 to see the video
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
Nice
@user-em6ng1tc4n
@user-em6ng1tc4n 3 жыл бұрын
Enga uru erode .... Welcome to all .. Ammai valthugal ......
@maheshgem9356
@maheshgem9356 3 жыл бұрын
SALUTE THE IRON LADY AND SECOND LADIES ALWAYS ONE STEP HIGH FROM GENTS
@chandranperumal5662
@chandranperumal5662 3 жыл бұрын
நல்ல பதிவு.நன்றி. இது போல உழைப்பாளிகளின் பதிவுகளை தொடருங்கள்
@chakkilamvenkatanaveen5345
@chakkilamvenkatanaveen5345 3 жыл бұрын
Great inspirational story. Thanks to MSF...👍👍👍. But only one question.... even there are some people who put a dislike for this video which I don't understand why.... worried what's happening. We should encourage this kind of great content.
@Bala.922
@Bala.922 3 жыл бұрын
God bless you mum 🙏....pls support everyone...
@merlinmerlin675
@merlinmerlin675 3 жыл бұрын
All the best Grandma
@banuk6608
@banuk6608 3 жыл бұрын
I like your confident 🙂
@selvim6310
@selvim6310 3 жыл бұрын
Super grandma
@jiffryjiffry8062
@jiffryjiffry8062 3 жыл бұрын
Romba happya irukku ogala pakkum pothu
@shanmugamk7
@shanmugamk7 3 жыл бұрын
Verithanam 🔥
@ramachandrannarayanan3668
@ramachandrannarayanan3668 3 жыл бұрын
ഇഡ്ഡലിയും സാമ്പാറും കാണുമ്പോൾ കഴിക്കാൻ മോഹം. പാട്ടിയമ്മാൾ ദീർഘായുസ്സായിരിക്കട്ടെ.
@nagendrang6798
@nagendrang6798 3 жыл бұрын
Super patima.. Nandri MSF..
@techtronsurfer1605
@techtronsurfer1605 3 жыл бұрын
Awesome very inspiring lady
@singlemomcookingchannel3792
@singlemomcookingchannel3792 3 жыл бұрын
God bless you maa appa💗
@janakiramans1523
@janakiramans1523 2 жыл бұрын
உங்களுடைய உழைப்பு உறுதி பாராட்டுக்குரியது
@SurajKumar-xl4uc
@SurajKumar-xl4uc 3 жыл бұрын
Always best review shops msf channel. nice service and great speech grandma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@celinedione4349
@celinedione4349 3 жыл бұрын
great patti jesus love s you patti from malaysia
@diviyajothi2577
@diviyajothi2577 3 жыл бұрын
Hope this pandemic don’t spoil her business. God blessed ❤️🔥
@ramaninathan5691
@ramaninathan5691 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@saraswathisuvarna7801
@saraswathisuvarna7801 3 жыл бұрын
Great job amma 🙏🙏
@jayaraer99
@jayaraer99 3 жыл бұрын
Stay blessed ma. U r dg great job to humans. Self confidence will keep u healthy nd good in heart vs honesty in ur business. Definitely God will shower his blessing on u. 😇😇😇😇
@nandakumar2461
@nandakumar2461 3 жыл бұрын
கிட்டத்தட்ட நிறைய மாசமா உங்க videos பாக்குறேன் but comment பண்ணினது இல்ல.. but ippo தான் first command.. நீங்க மட்டும் தான் செம தேடல் உள்ள youtuber around தமிழ்நாடு... this hotel one of the best video... ur all videos always awesome ji.. keep it up
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
Nandri nandha
@niteshjiniteshji8250
@niteshjiniteshji8250 3 жыл бұрын
இந்த பாட்டிக்கிட்ட ரோம்பநாள் சாப்டிருக்கேன் சுப்பர்
@pavnkannada467
@pavnkannada467 3 жыл бұрын
This is awesome
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 3 жыл бұрын
Amaamaha.. romba arumaya ungahoorkararu evalo perumaiyaa solraga Shridi Sai Babaji avhugalukku neenga Aashirvadam pannanom
@drsuganyak4609
@drsuganyak4609 3 жыл бұрын
Great Lady!!
@nxtgen6295
@nxtgen6295 3 жыл бұрын
Great Amma, God give long life................Bless us live long life...!!
@dineshkarthi4395
@dineshkarthi4395 3 жыл бұрын
Thanks MSF for such a Great video.....
@suganyadevi3210
@suganyadevi3210 3 жыл бұрын
Paati fantastic work 🤗🤗
@suganyadevi3210
@suganyadevi3210 3 жыл бұрын
@@Rafi9870. okk bro help panalam
@sheshachalamsriram3545
@sheshachalamsriram3545 3 жыл бұрын
Be blessed paati. ...vanakkam
@ravindarsingsai4413
@ravindarsingsai4413 3 жыл бұрын
Still these kind of people in this world I pray to God give her good health and happiness OM Sai Ram 🙏 🙏 🙏
@MrSaravanassn
@MrSaravanassn 3 жыл бұрын
ethuku maadu maadhiri velai seiromnu salipa irukumbodhu ivangala paatha piragu motivation vanthu iruku
@chandrababu414
@chandrababu414 3 жыл бұрын
Hardwork never fails
@hariharan3746
@hariharan3746 3 жыл бұрын
Amma intha vaithilum yenna churuchurupu. Super top ozhaipali amma.super maligai poo idly, thosai, amma the age arokiyothudan kurai illamal happy vazhanum amma.
@moulishankar2487
@moulishankar2487 3 жыл бұрын
இட் இஸ் கால்டு கவுண்டர் மெஸ்
@geethaduraisamy9274
@geethaduraisamy9274 3 жыл бұрын
Bro jaathi ah vachi avangala thaltha thinga... plz
@psureshkumar243
@psureshkumar243 3 жыл бұрын
Great role model...salute
@galaxya8473
@galaxya8473 3 жыл бұрын
Nambikai tan valkai endru hunarthiya pattiku nandri....
Molaga Kari
1:01
Hondakarthik
Рет қаралды 4,8 М.
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 11 МЛН
أذكار الصباح بصوت الشيخ العفاسي | Morning Athkar | Les invocations du matin
23:25
special brahmins idly 🥯🥯🥯🥯
5:01
@aliyans channel
Рет қаралды 1 М.
Meet the 'Idli Amma' who became a Global Sensation
15:51
Mojo Story
Рет қаралды 282 М.
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН