No video

இரட்சிக்கப்படாத கணவரை ஆதாயப்படுத்திக்கொள்வது எப்படி ? | Special Message By Bro. Mohan C. Lazarus

  Рет қаралды 56,498

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Жыл бұрын

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZfaq -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#familyblessingtime #jesusredeems #mohanclazarus #joyfulfamily #blessedfamily #jesusfamily
Visit us @ www.jesusredee...

Пікірлер: 173
@sanjaya6630
@sanjaya6630 Жыл бұрын
இயேசுப்பா என் கணவர் இரட்சிக்கனும் குடியை நீப்பாட்டுங்க கோபத்தை குறைங்க பீலிஸ் இயேசுப்பா உங்களால் முடியாது ஒன்றும் இல்லை ப்பா உங்கள் கரத்தில் தருகிறேன் ப்பா
@joisyjo9388
@joisyjo9388 Жыл бұрын
எனது கணவர் இரட்சிக்கபடவும் கணவர் பொறுப்பாக மாறவும் அன்புள்ளவர் ஆகவும் மாற ஜெபிக்கவும் 🙏
@1ammu8665
@1ammu8665 Жыл бұрын
இயேசப்பா என் கணவரையும் இரட்சித்து சாட்சியாய் வாழ வைங்கப்பா, நான் புத்தியுள்ள ஸ்திரியாய் இருக்கனும் பா
@jdcrazzygaming17
@jdcrazzygaming17 15 күн бұрын
என் கணவர் குடி பழக்கத்தில் விடுதலை கொடுங்க இயேசப்பா எங்கள ரசிகனும் எங்க மேல பாசமா இருக்கணும் இயேசப்பா
@VidharthMadhan-gi2cx
@VidharthMadhan-gi2cx Жыл бұрын
இயேசப்பா நீங்கள் சகோதரர் மூலமாக பேசிய வார்த்தையின் படி உங்களுடைய வேதவசனத்திற்கு கீழ்படிந்து என் கணவர் இரட்சிக்க பட என்னை ஒப்புவிக்கிறேன் அப்பா ஆசீர்வதிக்கும் படிக்கு வேண்டிக்கொள்கிறேன் அப்பா நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா
@lavanyatamilselvan13
@lavanyatamilselvan13 Жыл бұрын
புராஜாதியில் இருக்கும் என்னை நீங்கள் அறிந்தது போல என் குடும்பமும் உங்களால் இரச்சிகபடனும் அப்பா..... ஸ்தோத்திரம் ✝️
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 Жыл бұрын
இயேசுவே நீரே என் தந்தை குடிப்பழக்கத்தை விடுதலை தாரும் அப்பா இயேசு நாமத்தில் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென்
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 Жыл бұрын
இயேசுவே என் பாவங்களை மன்னியுங்கள் அப்பா இயேசு நாமத்தில் ஆமென் ஆமென்
@Avinash-sh2tn
@Avinash-sh2tn Жыл бұрын
En ganavar manam marum padi naan nadanthu kolla ennakku uthavi seium garthave amen amen amen 😭😭😭😭
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 Жыл бұрын
இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்
@anipriya2007
@anipriya2007 Жыл бұрын
என் கணவர் தியாகராஜ என் மகள் பிரியா என் மாமியார் மகேஷ்வரி மாமனார் சண்முகம் இவங்கள ரட்சிங்க அப்பா 🙏🙏
@Kushpupappu-gw7vj
@Kushpupappu-gw7vj Жыл бұрын
என் கணவர் தீய பழக்கத்தில் இருந்து விடுபட உதவும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏
@shadrackvinod3400
@shadrackvinod3400 Жыл бұрын
Amen 🙏 Amen
@Kavinkalai-rx5vl
@Kavinkalai-rx5vl 5 ай бұрын
ஏசப்பா என் கணவரையும் சந்திங்க
@roginisuresh6431
@roginisuresh6431 Жыл бұрын
இயேசப்பா என் கணவர்ரை இரட்சிங்கப்பா சுகம் தருங்கப்பா இன்று வீடு வர அற்புதம் செய்ங்கப்பா உம்மையே நம்பியிருக்கிண்றேன் இயேசப்பா
@jothilakshmis
@jothilakshmis Жыл бұрын
Visuvasathodum esuvin namathil.vendikolkirom enkalJeevanulla nalla thanthiya amen
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 Жыл бұрын
இயேசுவே என் தந்தை இரட்சிக்கப்படனும் பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@Kushpupappu-gw7vj
@Kushpupappu-gw7vj Жыл бұрын
என்னை நிம்மதி இல்லாமல் துன்புறுத்தும் பிரச்சினைகளில் இருந்து விடுபட வேண்டும் என்று ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் 🙏
@premalathar1297
@premalathar1297 Жыл бұрын
என் கணவர் பெயர் ரவி அவரும் இரட்சிக்க வேண்டுகிறேன் ஜுவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏
@angeledison242
@angeledison242 Жыл бұрын
என் தகப்பனே என்னோடு முகமுகமாய் பேசியதற்காய் நன்றி ராஜா. என் தவறுகளையும் சுட்டி காண்பித்தீரே . அதற்காக கோடி நன்றிகள் தகப்பனே 🙏🙏🙏🙏
@Avinash-sh2tn
@Avinash-sh2tn Жыл бұрын
Ennudaiya nalla nadakkaienaleye en ganavarai athaya paduthi kolla ennakku uthavi seium garthave amen amen amen amen 🙏 🙌 👏 ♥️
@Fiona6414
@Fiona6414 Жыл бұрын
Amen
@rajahramya91y55
@rajahramya91y55 Жыл бұрын
Amen 🙏 yesappa
@antonypanner1411
@antonypanner1411 Жыл бұрын
என் கணவர் மனம் மாற்றம் அடைய உம்மை மன்றாடுகிறோம் அப்பா
@theepanpackiaraj3429
@theepanpackiaraj3429 Жыл бұрын
En kanavarum manam thiruntha vendum jesus 😢
@selvianand1182
@selvianand1182 Жыл бұрын
Amen andavara
@rajahramya91y55
@rajahramya91y55 Жыл бұрын
Yesappa sooisthiram
@jamunavel8587
@jamunavel8587 Жыл бұрын
Amenappa 🙏🙏🙏
@NadeeshaNadeesha-fw5ty
@NadeeshaNadeesha-fw5ty 9 ай бұрын
ஆன்டவரே என் குடும்பம் பிரிந்து இருக்கிறது ‌என்‌ கணவர் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும்
@vijivijila279
@vijivijila279 Жыл бұрын
இந்த வார்த்தையால் நான் என்னுடைய கணவரை மிகவும் அதிக அதிகமாய் நேசிப்பேன் அவர் கண்டிப்பாக மனம் மாறுவார் தேவன் என் கணவரை ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏😭
@user-tj8yi3ps7z
@user-tj8yi3ps7z Жыл бұрын
Yesuappa yen kanavarai eratchium appa
@tamilselvanm.s4372
@tamilselvanm.s4372 Жыл бұрын
இயேசு வே உதவி செய்யும் 🙏🏻😭
@sanjaya6630
@sanjaya6630 Жыл бұрын
என் குடும்பத்தை பாதுகாத்து இரட்சிக்கனும் இயேசுப்பா பிள்ளைகளுக்கு இந்த ஊரில் வேலை கிடைக்க கிருபை ப்பா உங்கள் கரத்தில் தருகிறேன் ப்பா நான் வேலை செய்யும் இடத்தில் வெட்கபட கூடாதுப்பா எனக்கு தைக்க பலன் தாங்கள் சோம்பல் போக்குங்க ப்பா உங்கள் கரத்தில் தருகிறேன் ப்பா ஆசீர்வதித்து தாங்கள் ப்பா
@selvaranij6289
@selvaranij6289 Жыл бұрын
Amen appa please help me appa my husband ratchika padanum appa kudi palakthulA irunthu viduthalai thanga appa neethimanai matri nimathiyana life thanga appa amen
@gladyss5292
@gladyss5292 Жыл бұрын
Devaney en kanavarai ratchiyunga...en kozhanthaiku sugam kudunga pa.
@sumathirain5824
@sumathirain5824 Жыл бұрын
Yesappa en kanavar rachikka patanum andavare
@ManikandanManisiva
@ManikandanManisiva Жыл бұрын
Yesu appa seekiram en kanavar manam thirundhi rachikkapattu seekiram ennaium pillaium mama kuttikittu pooganum nga appa pls nga appa seekkiram rachikka paadanum kanavarin familum en amma appa en thambi en the wife apram kulandhai naanum pillaium kanavrum. Kanavar manam thirumbanum seekiram enga sandhosa alaththu sendru naanum pillaium kanavarum sandhosama vaalanum nga appa
@user-os3qo5me1y
@user-os3qo5me1y Жыл бұрын
Amen amen
@Kushpupappu-gw7vj
@Kushpupappu-gw7vj Жыл бұрын
என் கடன் பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டும் என்று ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் இயேசப்பா 🙏
@jeshurunmadhu5944
@jeshurunmadhu5944 Жыл бұрын
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்... நானும் என் கணவரும் பிரிந்து இருக்கிறோம் எங்க இருவருக்கும் சமாதானம் தாங்கப்பா இயேசுவின் நாமத்தினாலே ஸ்தோத்திரம்
@abiramiabirami141
@abiramiabirami141 Жыл бұрын
😭
@selvastephen167
@selvastephen167 Жыл бұрын
God plas you
@licyantony5053
@licyantony5053 Жыл бұрын
Yesappa en kanavar manam maranum. En kudumbam onnu seranum.
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ Жыл бұрын
Thesathitgaga jepikka katruthaarum Aandavare
@Kushpupappu-gw7vj
@Kushpupappu-gw7vj Жыл бұрын
என் மாமியார் மாமனார் ஒன்று சேர வேண்டும் இயேசுவே என் ஆண்டவரே
@Kushpupappu-gw7vj
@Kushpupappu-gw7vj Жыл бұрын
என் கணவர் இரட்ச்சிக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் 🙏
@mariyacmariyac5750
@mariyacmariyac5750 Жыл бұрын
Amen appa
@chandrlal9481
@chandrlal9481 Жыл бұрын
ஆம் ஆண்டவரே,பெண்களுக்கு தான் என்ற அகங்காரம் போய்விட்டாலே ஆண்டவரின் ஆசீர்வாதமும் மகிழ்ச்சியும் வாழ்வில் கிடைக்கும்.இயேசுவின் இரத்தம் ஜெயம்.
@amalamery9122
@amalamery9122 Жыл бұрын
என்கணவர் இரடசிக்கப்பட உதவி. செய்யும்
@zarinaanand7650
@zarinaanand7650 Жыл бұрын
என் தவறுகளை தேவன் இந்த நிகழ்ச்சியின் மூலம் உணர செய்தார் இனி மேலும் இந்த தவறுகளை செய்யாமல் என் கணவருக்காக நான் தேவனிடம் மன்றாடுவேன். என் கணவர் மேல் இன்னும் அதிக அன்பு செலுத்துவேன். ஏற்ற நேரத்தில் தேவன் எனக்கு கிருபை புரிந்தார்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
@sangeethans1730
@sangeethans1730 Жыл бұрын
இயேசப்பா நெத்து ஓரே கவலையில் இருந்தேன் இன்று இந்த செய்தியை கேட்டு மிகுந்த சந்தோஷம் எண்ணுடைய அப்பா மனம் மாற வேண்டும், நன்றி இயேசப்பா இயேசப்பா
@deepakp6541
@deepakp6541 Жыл бұрын
a?. P pi bhul bhuk pooja
@mangaisivakumard2127
@mangaisivakumard2127 Жыл бұрын
என் கணவரும் இரட்சிக்கப்பட ஜெபம் பண்ணுங்க அண்ணா
@saranyasaranya887
@saranyasaranya887 Жыл бұрын
yesappa ennai manningapa. en kanavarai na nesikiren mannithu jebikiren. avarai rechingapa. nanum en kudumbamum kartharukkul rechipin santhosathai peruvom Nan visuvasikiren. amen.
@chandrashekar321
@chandrashekar321 Жыл бұрын
Shashi my brother Vijay kumar family Rakishapadenu appa praise the lord Amen.
@jothimalar7599
@jothimalar7599 Жыл бұрын
Yesappa en mahan Praveen nalla Vali katunga.kanja use panran.veetil. prachanai pannitu erukkan sandai poduram prayer panunga brather
@jothimalar7599
@jothimalar7599 Жыл бұрын
Enakku uthavi seinga appa.manathu.romba.vethanaya erukku yesappa
@saranyashantha0991
@saranyashantha0991 6 күн бұрын
En kanavar kudi pazhakathil irunthu vedupadanum rachikanum pls jesus help me pls jesus help me am alone
@saravananmariyal7092
@saravananmariyal7092 Жыл бұрын
Amen amen amen 🙏🙏🙏
@arokiasheela6916
@arokiasheela6916 Жыл бұрын
Praise the lord 🙌 Amen 🙏🏻
@rubysugashinirubysugashini9278
@rubysugashinirubysugashini9278 Жыл бұрын
Yen husband Yenkuda Yeppo Illa Avaru thirumpi vara prayer pannunga Pls naan eppo 8 month baby veichitu romba kastta pattutu irukka Pls yenakkaka prayer pannunga 🙏🙏🙏🙏🙏praise the Lord appa 🙏🙏🙏🙏🙏
@JayamJaya
@JayamJaya Жыл бұрын
Msg super amen praise the Lord
@nithyapriya8206
@nithyapriya8206 Жыл бұрын
Yesuva en. Kanavar. A. Appa. A. Mamanar. Mamiyar. Kudipalakathuku. Adimaiya. Irukuranga. Yesuva evungaluku. Vetuthala kuduka. Pora. Yesu. Appaku. 🙏🙏🙏
@SaiVivanth
@SaiVivanth Жыл бұрын
Amen thank you lord
@ganeshvarshini3465
@ganeshvarshini3465 Жыл бұрын
Thanks!
@MMJJ2811
@MMJJ2811 Ай бұрын
இசேயப்பாஎன்னையும்உம்முடையகரத்தில்ஒப்புக்கொடுக்கிறேன்எனக்குகுடும்பத்தைகட்டகுடியஞானத்தைஎனக்குதாரும்
@ThulaxshanaThishani-gm8be
@ThulaxshanaThishani-gm8be Жыл бұрын
En husbandukku 25 vayasu but avar romba kudippar 1 naliku 50000kku kudippar engalku veedala sappadu kuda irukkathu kadan vangai kudichitu veeduku 2 naliku vara mader na avar kudicha manusarkiita than aruthal theduvan na piraku konjam konjama yesappava kitta nesikka start panninan jesusppa kitta nightla aluthu althu jebipan enaku 20 yasu na srilanka but jesus ippo en husbandkku perija oru viduthal koduthular aththatgaa yesappavuku thank you yesapoada kellunga kaddayam viduthali kudupar
@Sara-px6ci
@Sara-px6ci Жыл бұрын
Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏
@ruthsundari
@ruthsundari Жыл бұрын
Yesuve en son and husband ratchicapadavendum amen
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ Жыл бұрын
Amen Amen Amen praise the lord of jesus christ 🙏🙏🙏🙏🎚️🎚️🎚️
@sesha3648
@sesha3648 Жыл бұрын
இசேப்பா எனது பிறந்த வீட்டையும் புகுந்த விட்டையும் ரச்சிக்கபட உதவி செய்யும் இசேப்பா
@kaliyamoorthi1659
@kaliyamoorthi1659 Жыл бұрын
Amen 🙏🏼🙏🏼🙏🏼
@Avinash-sh2tn
@Avinash-sh2tn Жыл бұрын
En kanavarukgaga thirapil nintru jepikka girupai thanga esappa amen amen 🙏 🙌 👏 ❤️ 😢
@pari4453
@pari4453 Жыл бұрын
Amen hallelujah thank you for your Blessings on my family you are the potter and we're just a clay in your hand Lord.
@bubly969
@bubly969 Жыл бұрын
God you spoke to me ,and pointed out my mistake Lord forgive my shortcomings I forgive my husband and I pray for his salvation
@angelveeramani3215
@angelveeramani3215 Жыл бұрын
Ama brother..... mudillai avar enaku seitha kodumai.....indrum nadakuthu.....retchium Yesappa 🙏
@harshithaammu5752
@harshithaammu5752 Жыл бұрын
Amen🙏⛪
@jebaselvam3162
@jebaselvam3162 Жыл бұрын
Amen 😢 help me daddy
@Kushpupappu-gw7vj
@Kushpupappu-gw7vj Жыл бұрын
என் இக்கட்டுகளில் இருந்து விடுபட உதவும் படி கேட்டுக் கொள்கிறேன் இயேசப்பா
@smhelapaulraj8695
@smhelapaulraj8695 Жыл бұрын
Amen amen 🙏 hallelujah praise the lord 🙏🙌🙏
@yohanrithik7296
@yohanrithik7296 Жыл бұрын
Please bro pray for as
@gayathrigayathri8634
@gayathrigayathri8634 Жыл бұрын
Amen Appa Nandri Appa hallelujah hallelujah
@rajeswaritr3183
@rajeswaritr3183 Жыл бұрын
Thank you jesus. Praise the Lord . Amen.
@jeromegrigg4046
@jeromegrigg4046 Жыл бұрын
Please pray for my family life to be together with my wife
@sathishsheeba1933
@sathishsheeba1933 Жыл бұрын
En kanavar 10 year ya kudi, smoke, paaku, ketta vaarthai, enai vitu poidu nu sollitey irupanga .....na church ku, ministries ku pogum podhu kuda nimathiya poga mudiyadhu .....thidir nu cl varum kudichitu wineshop la irukaru nu .....ilai bust stand la egayachum irupanga ..........evlo enala adjust panna mudiyumo avlo adjust panniachu .....pant la urin poiduvanga one rendu ilai na, en life la, happy nu veliya Sirichi ulla azhudhutu irupen .....ipo last year stroke vandhuchu .......yarum ivaru kud ailai na mattum tha irundhen analaum ipo varaikum kudila paakula irukaru keta vittu poidu nu solluraru na, engalukaga pray pannikonga anna.........nanga nalla irukum podhu ellarum cl pannuvanga, ipo yarum cl pannala avoid pannuranga ellarum irundhum anadhaiya irukom na 😭 mudiyala veliku poradhey kudika tha na ........keta periya sandai asingama peschu tha varudhu na ........enaku rombe kastama pochu en vazhkai ya rombe rombe veruthiten na..........2 baby obortion ayiduchu ........baby irundha kuda konjam happya irundhirupen mudiyala ......athuvum ivarala drinks baby ya affect pannadhu nu dctr sollitanga .......neenga sonna elllamey en life la iruke na......onnu rendu irundha ok ellamey irundha rombe mudiyala na manasu rombe valikudhu azha kuda mudiyala pray nu utkrdha verum azha maattum tha varudhu na........evlo yesappa enga life la jeevanai koduthu irukaru vaaru mattum ilaina ipo na irundhu Iruka maten na...........ellam visayathilam yesappa tha engaluku ......valiyoda mgs pannuren na plzzz pray for me and my husband sathishisaac and sheeba........plzzz pray anna 🙏🙏🙏🙏🙏🙏🙏
@maryjoy8259
@maryjoy8259 Жыл бұрын
Praise the Lord Amen Hallelujah
@sujathakalidoss5578
@sujathakalidoss5578 Жыл бұрын
En husband rachika padama irukaru& nanga family ah prayer pannanum and church varanum
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ Жыл бұрын
Amen praise the lord of jesus christ 🙏🙏🙏🙏🎚️🎚️
@likeallnature
@likeallnature Жыл бұрын
என் கணவருக்கு வேலை கி டைக்க உடல்நலம் பெற வேண்டுகிறேன்
@anushpaulanushpaul1133
@anushpaulanushpaul1133 Жыл бұрын
Esappa enndoda kanavar ennakku pidichamathiri irukkanum athumattum illa esappa irachikka padanum pls pa
@rajasekarnebinazerlazuras3593
@rajasekarnebinazerlazuras3593 Жыл бұрын
மோகன் சி ஐயாவே எங்களை காத்து வழிநடத்துங்க. ஆமேன்
@Kushpupappu-gw7vj
@Kushpupappu-gw7vj Жыл бұрын
இயேசப்பா நன்றி சகோதரர் மூலம் என்னிடம் பேசியிருக்கிரிர்
@priyaa9341
@priyaa9341 Жыл бұрын
After heard this word I love my hubby and forgive and pray for him... Thank you Jesus for spoke to me today..... Love you Jesus
@jtamilarasi578
@jtamilarasi578 Жыл бұрын
Thank you Jesus
@stellausha4318
@stellausha4318 Жыл бұрын
Amen alleuiah Praise the Lord. My Husband C.Lawrence alchol vitu smoking vitu eretchikapada pray for him.
@leethiyalleethiyal3250
@leethiyalleethiyal3250 Жыл бұрын
Ellathaiyum vittu kuduthathunala inaikku onnum illama irukken eppadi yematruvanganu enakku theriyathu
@pavithrapavikavi579
@pavithrapavikavi579 Жыл бұрын
Enga appa kuti palakkathilirunthu vetuthalai ventum name pannerselvam
@DassDass-cr4dy
@DassDass-cr4dy Жыл бұрын
Help me appa 😢
@amsaveni8269
@amsaveni8269 Жыл бұрын
Praise The lord to jesus
@pemajessy5184
@pemajessy5184 Жыл бұрын
Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏
@sarammaverghees
@sarammaverghees Жыл бұрын
Praise The lord All Amen 💒
@nalayinim1926
@nalayinim1926 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@jencypriyal863
@jencypriyal863 Жыл бұрын
Enaku en kolanthaiku nu intha ulagathula irukura orea uire en purusan matumtha avar kudi palakathula iirunthu vidiviga appa enala mudila pa 😭😭😭
@soniya2720
@soniya2720 Жыл бұрын
Nandri Appa ❤❤❤
🔴🅻🅸🆅🅴 || ஜெபிக்கலாம் வாங்க || 17 August, 2024 || Jebikalam Vaanga
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 17 М.
மனைவிகளே! கணவருக்கு போதகம் செய்யாதீர்! | Special Message By Bro. Mohan C. Lazarus
27:36
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 55 М.
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
கவலையை போக்க என்ன வழி? | # விடுதலையின் செய்தி |  #mohanclazarus
24:37
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 638 М.
மனைவிகளே! மாதிரியாயிருங்கள் | Special Message By Bro. Mohan C. Lazarus
23:17
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 24 М.
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН